Тёмный

JENCY, SP Shailaja Stage program PART 6 

Mu.Balasubramani
Подписаться 7 тыс.
Просмотров 527 тыс.
50% 1

Кино

Опубликовано:

 

4 сен 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 200   
@rajalakshmiraji1705
@rajalakshmiraji1705 Год назад
80 கோளில் பறந்த வானம்பாடிகள் இன்றும் அதே இனிமை குறையாமல் பாடுவது மிக அழகு. கடவுள் ஆசிர்வாதம்
@crimnalgaming6490
@crimnalgaming6490 2 года назад
எஸ் பி ஷைலஜா அவர்கள் அருமையான தேன்குரலில் ,சரளமாக தமிழில் பாடுவதை கேட்பவர்கள் இவரின் தாய்மொழி தெலுங்கு என்றால் நம்பமாட்டார்கள். 👍💐
@devendiranm113
@devendiranm113 Год назад
மிக்க மகிழ்ச்சி
@rexrex7471
@rexrex7471 2 года назад
ராஜாசார் என்ன கம்போசிங் அருமை அந்த நினைவுகளை மறக்க முடியாது ..
@subbacharysubbachary2658
@subbacharysubbachary2658 2 года назад
Jency.. Most underrated singer.. She's having a unique voice.. She's not used properly..
@mka4379
@mka4379 2 года назад
She was used properly. But she was the one, thrown everything and selected music teacher as a career...
@BalaBala-iu4if
@BalaBala-iu4if 2 года назад
@@mka4379 a
@VinodKumar-yp6jv
@VinodKumar-yp6jv Год назад
How many youngsters of today can become a music teacher,after playback singing. They only think of bad habits and suicidal tendancies. Let's learn from this great heart....jency maam
@ayyappanayyappan2917
@ayyappanayyappan2917 2 года назад
80 களில் மறக்க முடியாத பாடல் தேவதைகள் ஜென்சி சைலஜா அவர்கள்
@gandhisundigital4837
@gandhisundigital4837 Год назад
நவக்கிரக நாயகிகள்
@BC999
@BC999 7 месяцев назад
Thanks to MAESTRO ILAYARAJA's timeless, ever-soulful music.
@ganesann7477
@ganesann7477 2 года назад
👍அக்கா ஜென்சி அவர்களின் பாடல் என்றாலே உயிர் நாதம் தான் அவர்கள் பாடல் கேட்க நான் கொடுத்து வைத்துள்ளேன்
@ntamilselvi9527
@ntamilselvi9527 2 года назад
Wow | என்ன ஒரு இன்னிசை விருந்து👍ஜென்ஸி Mam you are the Great and My favorite Singer🙏👍❤️🔥
@sivakkumarsundaram573
@sivakkumarsundaram573 2 года назад
மனதை கொள்ளை கொள்ளும் பாடல்கள்.உலகத்தில் இசைக்கு நிகர் வேறு கிடையாது
@gopig4976
@gopig4976 2 года назад
Nijam.. Namma ialaiyaraja sir thaan.., 🙏🙏🙏🙏 kadavul namaku
@agastainj3737
@agastainj3737 2 года назад
ஜென்சி அம்மா குரல் இனிமை🎤🎤🎤🌹👌
@user-vx6dx9tg4r
@user-vx6dx9tg4r Год назад
ராகங்கள் நூறு என்ற பாடல் வரி தொடங்கும்போது உலகை மறந்த நிலை அனுபவித்தவர்களில் நானும் ஒருவன்....
@user-ug1pf2kf7c
@user-ug1pf2kf7c 2 года назад
மொத்தவெற்றியின் காரணம் இசைக்குழுவினர் குறிப்பாக கீபோர்டுவாசிக்கும் கம்போசர் அவர்ஆடிக்கொண்டே கீபோர்டுவாசிக்கும்அழகு அவரின் இசைமீதான பற்றை வெளிபடுத்துகிறது வாழ்க அவரின் இசைபயணம்
@nalamvirumbi8045
@nalamvirumbi8045 Год назад
இந்த இசைக்கச்சேரி 2009ல்மார்ச் மாதம் நடைபெற்ற நாளில் நானும் என் சகோதரர் வெங்கட் அவர்களும் கலந்து கொண்டது பசுமையாக நினைவில் உள்ளது
@shanmugamk5887
@shanmugamk5887 Год назад
இசையும் தமிழும் சேர்ந்தால் அசையா மலையும் அசையும் கரையா மனமும் கரையும் வாழ்க இசைத்தமிழ் இசையோடு இழைந்தோடும் இனிதான குரல்கொண்டு அன்னைத் தமிழ் மொழியை அழகாக்கும் இன்னிசைக் குயில்களுக்கு அடியேனின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் தமிழ்த்தாய் சார்பாக
@stephens5328
@stephens5328 2 года назад
அருமையான இன்னிசை நிகழ்ச்சி வாழ்த்துக்கள்
@manikandane3796
@manikandane3796 3 месяца назад
Darling darling ...entha song jency ammavee padierukkalam semmaya paduranga......❤
@pushparajpadmanabhan1997
@pushparajpadmanabhan1997 Год назад
ராஜாவின் தாலாட்டில் இசை குயில்களின் ரீங்கார ராகங்கள் மறக்க முடியாத நிகழ்வு...
@cjmathiyas3587
@cjmathiyas3587 2 года назад
ஆயிரம் மலர்கள் மலர்ந்தது?!... இக்குயில்கள் கூவக்கூவ!...இல்லையில்லை.. பாடப்பாட இன்றுதான் இக்காட்சியைக்காண வாய்த்தது!?...
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 2 года назад
இரட்டைக் கிளவியும் அடுக்குத் தொடரும் அருமை 👌👌👌
@cjmathiyas3587
@cjmathiyas3587 2 года назад
என் சின்னஞ்சிறுவயதில் இசையறியாமலேயே உயிரையே கொடுத்து கேட்டு மகிழ்ந்த அதே அனுபவம்!!!....
@goldking955
@goldking955 2 года назад
SUPER
@sarathisaravana6196
@sarathisaravana6196 2 года назад
SUPERB
@kadhars2984
@kadhars2984 Год назад
நன்றி..நானும்... சார் ❤❤❤
@srinivasangopal5121
@srinivasangopal5121 2 года назад
சின்னஞ்சிறு வயதில் என்ற பாடலை பாடும் ஆண்குரல் அச்சு அசலாக கே ஜே ஜேசுதாஸ் அவர்கள் குரல் மாதிரியே அப்படியே உள்ளது அருமை அருமை அருமை
@augustinj5339
@augustinj5339 Год назад
மிகவும் அழகான நிஜ. இசை போன்றே இருந்தது.தங்களது இசை குழு விர்க்கு எனது மனமார்ந்த நன்றிகள்.வாழ்த்துக்கள்..மகிழ்சி.
@kandaswamy7207
@kandaswamy7207 Год назад
குழுவிற்கு (பிழைதிருத்தம்)
@kandaswamy7207
@kandaswamy7207 Год назад
மகிழ்ச்சி (பிழைதிருத்தம்)
@harisundarpillai7347
@harisundarpillai7347 2 месяца назад
80 களில் பாடிய கானக்குயில்கள் ஷைலஜா மேம்.ஜெர்சி மேம் இந்த பதிவில் கேட்ட பாடல்கள் அனைத்தும் என் நினைவுக்கு கொண்டு வந்த இளமைக் காலங்கள் 💤💤💤💤💤💤💤💤💤💤 நன்றிகள் 🙏
@rajapranmalaipranmalai7349
@rajapranmalaipranmalai7349 2 года назад
Very lucky audiance to hear two legend queen singars voice.
@vijayalakshmikaliyaperumal2718
@vijayalakshmikaliyaperumal2718 2 года назад
இரண்டு அம்மாளும் மிகவும் அருமை அழகு
@muthuk1537
@muthuk1537 2 года назад
மிக அருமையான பதிவு சகோ
@ramaswamyc4285
@ramaswamyc4285 Год назад
Jency has great depth and has lovely voice. Tollywood should have given more opportunity to her. great pick by Ilayaraja. wonderful unique voice. I love Jency
@rajendrammeiyappan4834
@rajendrammeiyappan4834 Год назад
Whatsoever we missed Jency for her sweet voice with many tamil songs,great!God bless
@Suresh-yl1pu
@Suresh-yl1pu 2 года назад
Jency akka voice superb
@parameshwaran140
@parameshwaran140 2 года назад
Intru kettaalum en kankalil kanneer thulikkum paadal ithu, Ilayaraja sir, Jency, Sailaja, Malesiya Vasutheyvan sir naalvarukkum en siram thaalntha vanakkamum nantrikalum, ithu naangal vaalntha marakka mudiyaatha porkkaalam.
@meenakshiroja4324
@meenakshiroja4324 Год назад
சைலஜா ஜென்சி இரண்டு பேரும் வேற மாநிலத்தவர்கள் தமிழ் எவ்வளவு இனிமையாக உச்சரிக்கிறார்கள். காலத்தால் அழியாத பாடல்கள் பாடி நம்மை மெய்மறக்கச் செய்திருக்கி றார்கள். அம்மா இருவருக்கும் நல் வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்
@kalaiselvan7171
@kalaiselvan7171 2 года назад
இளையராஜாவையே மறக்க வைக்கும் ஜென்சியின் மந்திர குரல்
@goldking955
@goldking955 2 года назад
S
@BC999
@BC999 7 месяцев назад
Did you listen to Jency singing or talking?! If your answer is "singing", then MAESTRO ILAYARAJA is very much UNFORGETTABLE!
@venkateshvenkat8792
@venkateshvenkat8792 2 года назад
இளையராஜா வாய்ஸ் பாடியவர். அருமை. நன்றி வாழ்த்துக்கள்
@hussainibrahimhmf2819
@hussainibrahimhmf2819 Год назад
Malasiya vasudevan
@narasimmanrangasamy6307
@narasimmanrangasamy6307 Год назад
நான் கேட்ட பாடல் வரிகள் சூப்பர் பாட்டு
@srinitrs9034
@srinitrs9034 Год назад
Golden voice singers are in Tamilnadu, kerala, Andhra. To my knowledge, I have not heard from Karnataka. Why? Anybody?
@selvakumar-qt3dy
@selvakumar-qt3dy 2 года назад
இசைகடவுள்.இளையராஜா அவர்களின்.பாட்டைகேட்கும் போது.பலவகையான. சோகங்கள்மறந்து.சந்தோஷங்கள்.பிறக்கிறது
@srinivasanm9112
@srinivasanm9112 2 года назад
All songs good. Good singing by shailaja and jency. Enjoyed
@nothingbutwind1
@nothingbutwind1 4 месяца назад
Lovely 1980's songs.... All composed by Illayaraja Sir👍👍👍
@shanmugamk5887
@shanmugamk5887 Год назад
இசையும் தமிழும் சேர்ந்தால் அசையா மலையும் அசையும் கரையா மனமும் கரையும் வாழ்க இசைத்தமிழ் இசையோடு இழைந்தோடும் இனிதான குரல்கொண்டு அன்னைத் தமிழ் மொழியை அழகாக்கும் இன்னிசைக் குயில்களுக்கு அடியேனின் நெஞ்சார்ந்த நன்றி தமிழ்த்தாயின் சார்பாக
@kandaswamy7207
@kandaswamy7207 Год назад
சூப்பர்
@shanmugamk5887
@shanmugamk5887 Год назад
தமிழால் நமக்கு பெருமை நம்மால் தமிழுக்கு வளமை நாளும் தமி‌ழை நலமுடன் காப்பதே நம்முடைய கடமை
@msjayalakshmi6251
@msjayalakshmi6251 11 месяцев назад
యువర్ voice is assties ఇళయరాజా sir👍
@paramasivamshiva7329
@paramasivamshiva7329 2 года назад
மிகவும் அருமையான பாடல் வரிகள் நன்றி மகிழ்ச்சி அடைகிறோம் 🙏
@musicmurthi
@musicmurthi Год назад
Thabla and flute playing very good playing..All player hands are full of expressions..very good understanding. Male voice சுதி சுத்தமாக பாடுகின்றார்..
@sosammaphilip2562
@sosammaphilip2562 8 месяцев назад
This song brought me back my childhood memory. I was selected from my high school to sing this song ( ahyirum malargalae) in a college state performance. Gigi
@j.m.zafarullazafarulla1455
@j.m.zafarullazafarulla1455 2 года назад
எங்க அக்கா சைலஜாவுடன் ஜென்சி அம்மா காணக்கிடைக்காத வீடியோ காட்சிகள் பதிவேற்றம் செய்த அன்பான நெஞ்சம் வாழ்க அண்ணன் பாலு என்றால் அக்கா சைலஜா சரிதானே
@tintu6943
@tintu6943 2 года назад
Thankyou jailaja amma
@ramkumarhari
@ramkumarhari 2 года назад
Q
@ramechc6909
@ramechc6909 2 года назад
Nice
@hameethahamsa1556
@hameethahamsa1556 Год назад
Nice
@saravananrajendran6598
@saravananrajendran6598 Год назад
Z
@shanmugamm6686
@shanmugamm6686 7 месяцев назад
சேலம் மாவட்டம்🙏 சார்பில்.. இரு பெரும் துருவங்களை .. நிகழ்ச்சி வாயிலாக காண்கிறேன் ❤🙏🏾🌹❤🙏🏾🌹❤🙏🏾🌹❤🙏🏾👍👍👍
@srimanojkumarmphil
@srimanojkumarmphil 2 года назад
My Dad Some time's say's Excellent Voice JENCY Mam Voice I Remember very well That Time My Age 10 ,Now Am 43 Years Old yes MESMERISING VOICE.
@revathishankar946
@revathishankar946 2 года назад
Excellent singer SP Shailaja mam with a beautiful voice and beautiful composing by Ilayaraja sir
@neelakandansv3322
@neelakandansv3322 2 года назад
இருவரும் சேர்ந்து பாடியதை கேட்க ஒரு வாய்ப்பு இன்றுதான் பார்க்க கிடைத்தது
@ambroseanthonycruz8102
@ambroseanthonycruz8102 2 года назад
50ஆண்டுகளுக்கு முன்பு மனதை தரும்ப பார்கவைத்தது அம்மா அவர்களுக்கு நன்றி
@madhesyarn8891
@madhesyarn8891 2 года назад
Wow wonderful sister golden voice
@05gopinaath
@05gopinaath 2 года назад
It takes us to the period of 80's,immediately.
@vinuvinushan3935
@vinuvinushan3935 2 года назад
இசைக்குயில்களின் இன்னிசை மழை இது
@a.s.aa.s.a5140
@a.s.aa.s.a5140 2 года назад
இரண்டு பேருமே இசைராஜாவால் பெயர் வாங்கியவர்கள்
@rajasekar6358
@rajasekar6358 2 года назад
இவர்களால் இளையராஜாவுக்கு பெருமை . இசை யாரும் அமைக்கலாம் . தட்டில் தட்டினாலும் இசை வரும் . ஆனால் மழைக்காலங்களில் குட்டைகளில் கத்தும் தவளையின் சத்தம் ஒருபோதும் கானங்கள் ஆகாது. அதுபோன்று பாடுவதற்காக பிறந்தவர்கள் இந்த இரு இசைக்குயில்கள் .பாடகர்களே உயர்ந்தோர்.
@a.s.aa.s.a5140
@a.s.aa.s.a5140 2 года назад
@@rajasekar6358 சரிதான் B S சசிரேகா நல்லபாடகி கல்யானிமேணன் நல்லபாடகி சுனந்தா நல்லபாடகி ஏன் இவர்கள் ஜொலிக்கவில்லை எல்லாமே இசைதான் இசைதான் உணர்வுகள் வெளிபடுத்தும் குரல் இரண்டாம் பச்சம்தான்
@BC999
@BC999 7 месяцев назад
​@@rajasekar6358 KIDDING? Would you dare to say it is because of TMS and P. Susheela that MSV became famous?! If not, WHY picking only on IR? IF YOU KNOW Jency, Shailaja, Uma Ramanan, Mano, Chitra, Malaysia Vasudevan, Deepan Chakravarthy etc. it is ONLY because of the SUPERIOR, soulful and timeless MUSIC that IR gave them to sing! All of his songs made/still making (including SPB) their livelihood singing HIS songs even after their peak period.
@smadhansmadhan5509
@smadhansmadhan5509 2 года назад
Super 👌 voice mam
@lakshminarasimhanramaswamy3453
@lakshminarasimhanramaswamy3453 2 года назад
ஆஹா அருமை அருமை என்ன குரல் இரண்டு பேருக்கும் 👍👍
@hemanthkumar-jf2ml
@hemanthkumar-jf2ml 2 года назад
Eduvarai kette rasite jency ma'am I seen first time thanks a lot
@catchoutddca8177
@catchoutddca8177 2 года назад
Great voice matching with Great Ilayaraja sir
@travelcompanion438
@travelcompanion438 2 года назад
His son karthik raja
@krishnankuttynairkomath1964
@krishnankuttynairkomath1964 2 года назад
S. P. B. SIRINE VALLAATHEEE MISSU CHEYYUNNEEE🙏🙏🙏❤❤❤🌹🌹🌹SWARGATHILIRUNTHU SREVIKKUNNUNDAAAKAAAM, PENGANMAAARUDEEE ISHTTAAA GAAANAM🙏🙏🙏❤❤❤🌹🌹🌹👏👏👏💕💕💕🙏🙏🙏👌👌👍👍👍😘😘😘💞💞💞🙌🙌🙌 അശ്ലീർവദിക്കണേ GURUNAADHAAA🙏🙏🙏❤❤❤🌹🌹🌹🙏🙏🙏
@rbalachandran880
@rbalachandran880 2 года назад
Both are highly talented and very humble and hats off to entire archestra
@karthkarthi998
@karthkarthi998 Год назад
அருமையான குரல்வளம் sp. Sailaja Amma 💐💐💐
@nv648
@nv648 Год назад
Wow.. Jency.. Mesmerizing voice
@subinandh6998
@subinandh6998 2 года назад
Both member voice semna
@ashokrajaful
@ashokrajaful 2 года назад
சின்னஞ்சிறு வயதில் செல்லம்மா மிக அருமை
@shanmugamk5887
@shanmugamk5887 Год назад
இசை என்னும் பேரின்ப ஜீவநதியே என்பயணம் உன்வழியே சென்றிடவே விரும்புகிறேன் வளர்ந்துவரும் அரும்புகளின் இதழ்விரித்து மலர்ந்திடவே அடியேன் வாழ்ந்திட வேண்டுகிறேன்
@bharath1397
@bharath1397 2 года назад
Entire credit goes to ISAIGNANI ILAYARAJAA நிறம் மாறாத இசைகள் இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே அங்கே பறந்தன.
@anilkumarvanneri
@anilkumarvanneri 2 года назад
Fantastic....
@chitraayyaru8817
@chitraayyaru8817 Год назад
ஆமாம் அந்த பாடலும் super ஆக இருக்கும் 👌
@v.arulkumarviswanathan4928
@v.arulkumarviswanathan4928 2 года назад
இந்து மதம் உலகத்தை வழிநடத்துகிறது இந்தபாடல்கள் வரிகள் பயணம் அருமை.
@ishwariyamotivationalgkqui7833
@ishwariyamotivationalgkqui7833 2 года назад
I love jency voice very much. 👌👍👏💐🌹
@satheshkumar2263
@satheshkumar2263 Год назад
ஜென்சியின் குரல் சூப்பர்
@thilagamvelmurugan5033
@thilagamvelmurugan5033 2 года назад
Shailaja and jency voice is very nice Like very much 👌👏😄
@shanmugamk5887
@shanmugamk5887 Год назад
கவிஞர்களும் பாடகர்களும் திட்டமிட்டு தோன்றுவதில்லை அது காலத்தின் கட்டாயம் இறைவன் ஆசீர்வாதம்
@muralidharan7280
@muralidharan7280 2 года назад
Raja sir voice super
@mohanakrishnan8885
@mohanakrishnan8885 2 месяца назад
Sailaja ma and jensy Amma vera...vera...vera..maari...
@jsdpropertiesrealtors7608
@jsdpropertiesrealtors7608 2 года назад
Wonderful Orchestration...
@msyedali7381
@msyedali7381 Год назад
Jency amma sailaja amma rendu peirukun super voice
@user-vu5jh4en2k
@user-vu5jh4en2k Год назад
* VERY NICE PROGRAM ! * THANK YOU SO MUCH !
@kcmuthu7654
@kcmuthu7654 2 года назад
அன்று இந்த பாடலை வானொலியில் ஒலிபரப்ப நாங்கள் கேட்டு மகிழ்ந்த தோம் இன்று அதே பாடலை மிகத்தெளிவாக உள்ளங்கையில் மொபைல் தொழில்நுட்பம் மூலம் கண்டு மகிழ்கிவோம்ன்னு அன்று நாம் நினைத்து இருப்போம்மா ஆஹா.சூப்பர் அணைத்தும் இனிவரும் காலங்களில் நிகழ்வுகள் ஏறாலம்தான் போங்க.
@marialawrence9290
@marialawrence9290 Год назад
ஆஹா என்ன அருமையான பதிவு ஜென்ஸி அம்மா ஷைலஜா அம்மா இருவரும் இணைந்து பாடியதைப் பார்த்து மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்
@balasmusings
@balasmusings 2 года назад
Wonderful to hear these songs.
@shanmugamk5887
@shanmugamk5887 Год назад
இசையும் தமிழும் நகமும் சதையும் போல இணைந்தே இருப்பவை
@sabiyullanainamohamad1009
@sabiyullanainamohamad1009 2 года назад
Jency great....
@kumareshs3637
@kumareshs3637 2 года назад
இதமான வரிகள் ரம்மியமான குரல்கள்
@kerthnasaravanan
@kerthnasaravanan 2 года назад
jency voice very very super
@sigiscaria8511
@sigiscaria8511 3 месяца назад
Really a rare event.❤
@CarolKishen
@CarolKishen Год назад
SP Shailajaa...such nice voice.
@Happyday0974
@Happyday0974 2 года назад
Legend's 🥰😍
@BC999
@BC999 7 месяцев назад
And to think, how many people made/still making their livelihood using the MUSIC of Maestro ILAYARAJA?! Still, there is no credits for him anywhere in the poster on the stage! I am sure even the singers or the troupe lead or the organizer would not have breathed his name anytime during the program! Anyway, always good to see REAL singers (NO-autotune) singing it live!
@MuRuGu1975
@MuRuGu1975 2 года назад
Superb performance.... congrats
@sivachandran7111
@sivachandran7111 2 года назад
yeppothum manthirkul kudiyirukum ungal deva ganangal..ini ungal idathai yaraalum poorthi seiya mudiyathu......
@ariammu9197
@ariammu9197 Год назад
Semma song ma voice vera level manasuku ethama eruku super ma well don👌👌👌👌👌👏👏👏👏👍👍👍👍
@nagarajanl.nagarajan2673
@nagarajanl.nagarajan2673 Год назад
ஜென்ஸியை அறிமுகம் செய்த பெருமை ஐயா ஏசுதாஸ் சாரும்
@BC999
@BC999 7 месяцев назад
He sure did bring the horse to the pond! But it is ILAYARAJA who made the horse drink all the water! IF YOU KNOW Jency, Shailaja, Uma Ramanan, Mano, Chitra, Malaysia Vasudevan, Deepan Chakravarthy etc. it is ONLY because of the SUPERIOR, soulful and timeless MUSIC that IR gave them to sing! All of his songs made/still making (including SPB) their livelihood singing HIS songs even after their peak period.
@sivacharles4831
@sivacharles4831 2 года назад
supper
@nagarajansanjay1954
@nagarajansanjay1954 2 года назад
Nice voice mom
@user-ez5zj3hv6j
@user-ez5zj3hv6j Год назад
Ilaiya rajaa. Sir. Valka
@vasudevant341
@vasudevant341 Год назад
Jency voice legend.
@narasimmanrangasamy6307
@narasimmanrangasamy6307 Год назад
ஜென்சி.அக்கா.சூப்பர்.பாடல்
@prakashm3841
@prakashm3841 2 года назад
Sailaja amma voice and jency amma voice 👍.
@c.rajendranchinnasamy8929
@c.rajendranchinnasamy8929 2 года назад
Where is the 'bearded man ' missing in this programme ? He is so publicity savy, how can he afford to miss this opportunity ?
@arulkovilpatti5661
@arulkovilpatti5661 2 года назад
அந்தக் கால Voice ஐ அஇப்பொழுதும் அதே சாயலில் பாட சைலஜா அம்மாவால் மட்டுமே முடியும். ஆகா நம்மை அந்தக்காலத்திற்கே அழைத்துச்சென்று விட்டார்கள்
@analrockyanalrocky3419
@analrockyanalrocky3419 2 года назад
Sailaja mam great 💐
@chitraayyaru8817
@chitraayyaru8817 Год назад
Yes சகோ 👌
@pmurugammal5062
@pmurugammal5062 2 года назад
Supre.voicemamstwolovelyface
@user-ug1pf2kf7c
@user-ug1pf2kf7c 2 года назад
காலம்தந்தகாவிய குரல்கள் இவர்கள் இவர்களின் பங்களிப்பு இனியும்தேவைசினிமாஉலகிற்க்கு
@jerinjoseph6158
@jerinjoseph6158 2 года назад
Jency is legend superb song
@janakyshamugam3048
@janakyshamugam3048 4 месяца назад
Iruvarume oruvakoruvar salaitavargal alla.enne arumaiyana voice??. Marakka mudiyatha voice. Needudi vaazhanum. Vazhtukkal iruvarukkum.
@srinivasamurthy733
@srinivasamurthy733 Год назад
ஜென்சி மா.....🙏
Далее
JENCY, SP Shailaja Stage program PART 7
36:55
Просмотров 110 тыс.
Super Singer Junior - One of the cutest trio
18:01
Просмотров 29 млн
jhency interview
43:40
Просмотров 824 тыс.
JENCY, SP Shailaja Stage program PART 4
13:32
Просмотров 37 тыс.