Very well explained .super... For duplex house GF and FF which one is better to have coverage in both the floors...or do we need to install wifi extender due to weak signal..pls reply
Hello Friend, You Covered all the points which are the informations am looking for you have covered, thats really appreciated, compared to other Top Tech RU-vid Channel your information for more better. try to improve the quality and try to reduce the repeated informations in the same video itself. 👍👍
ப்ரோ 10 எம்பிபிஎஸ் எடுத்தா ஒரே நேரத்துல டிவி செல்போன் கனெக்ட் பண்ண முடியுமா தெளிவான வீடியோ வருமா நான் jio-ல கேட்டேன் இந்த மாதிரி அது வந்து இப்ப சர்ச் ஆயிட்டே இருக்கும் சொன்னாங்க கொஞ்சம் பதில் சொல்லுங்க ப்ரோ 🙏
Bro jio fiber 399 plan la namma arasu cable tv set off box mari ellam channel um varuma ila athuku thaniya namma pay pannanuma pls itha mattum yarum solla matranga😢
ப்ரோ ஜியோ யார் ஃபைபர் நான் இன்ஸ்டால் பண்ணிட்டேன் பட் அதுல என்னன்னா அந்த 5g நேரா அந்த ஸ்கிரீன் லைட் வந்து பிங்க் ஆயிட்டே இருக்கு அது ஸ்டாப் ஆகி சிக்னல் கிடைக்க எதுவும் செக் பண்னுமா அந்த மாதிரி எதுவும் இருக்கா அது எப்படி பண்றதுன்னு சொல்ல முடியுமா