Jio Fibernet & Set top box எப்படி இருக்கு? Jio internet service எப்படி இருக்கு? இது ஒரு user experience video. கடந்த 15 நாட்களா நாங்க Jio Fibernet and Set Top Box use பண்ணிட்டு இருந்தோம். இந்த 15 நாட்கள்ல internet speed, OTT platform applications, இது எல்லாம் எப்படி இருந்துச்சு னு உங்க கிட்ட பகிர்ந்துகொள்கிறோம்.
Follow us on :
Facebook : / info.onboard
Instagram: / info_onboard
Twitter : / info_onboard
30 ноя 2020