வாழ்க்கை ஒரு பயணம்...நல்லதோ கெட்டதோ நகர்ந்து கொண்டே இருங்கள். இன்பம் வந்தால் ரசித்து கொண்டே செல்லுங்கள்.துன்பம் வந்தால் சகித்து கொண்டே செல்லுங்கள்.எங்கேயும் தேங்கி விடாதீர்கள் தேங்கினால் துயரம், வாடினால் வருத்தம்.. நிற்காமல் ஓடுவதே பொருத்தம்.ஓடுங்கள் நதியாக வளைந்து நெளிந்து இலக்கை அடையும் வரை... 💜
சுந்தரி கதாபாத்திரத்தில் நடிக்கும் அனைவருக்கும் எனது முதல் வணக்கம் சுந்தரி சீரியல் நடிகர் நடிகைகள் கார்த்திக் அண்ணா சுந்தரி அக்கா லட்சுமி அக்கா நம்ம காமெடி பீசுகள் ரெண்டு பேரு யாரு குமார் பழனி பிரியவே கூடாது இந்த சுந்தரி கதாபாத்திரத்தில் நடிக்கும் அனைவரும் மீண்டும் மீண்டும் மீண்டும் சீரியல் தொடரில் நீங்கள் தனியாகவே நடிக்கணும் அருமை சுந்தரி சீரியல் அனைவருக்கும் நல்ல வாழ்த்துக்கள் யார் நம்ம மாமா பேரு என்ன முருகன் மாமா கிராமத்து பட்டிமன்ற தலைவர் பஞ்சாயத்து தலைவர் அருமை அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
Jishnu ve idhule paake nalla irukupa... Serial le paatha kaduppu warudhu... Avlo nalla villain maari feel kuduthu act panraru pa... His eyes are so beautiful 😍