இவ்வளவு படிச்ச நீ ஒரு இடத்தில தவறு விடுகிறாய் பார்த்தியா குரங்குலிருந்து தான் மனிதன் வந்தன்டு சொல்ராய். என்ட அப்பா மனிதன்டு நான் சொல்ரன். உனக்கு 2 Option தான். 1. ஒன்டு குரங்கு இல்லன்டு சொல்லனும் 2. உங்க அப்பா குரங்குன்டு ஒத்துக்கனும் கடவுள் ஒவ்வொன்டையும் படைத்திருக்கிறார். பரிணாம வளர்ச்சி இன்னும் முழுமையாக நீருபிக்கப்படவில்லை.
I was selected by HCL in 2010 even before my results came out. I worked there until 2014, but they didn't give me any onsite opportunities. So, I got married and moved to the USA on a dependent visa. On a dependent visa, you cannot work. For seven years, I was jobless; that was the worst period of my life. Even though my husband is great, he sometimes says, "You're just staying idle; you could be doing something." Finally, I got my EAD and started working again, and only then did I feel alive again. People, don't quit your job for any reason. Some think of quitting work to start a RU-vid channel. I tried for seven years, and it didn't work out. It's mere luck, but a job is fixed
Managing family is not being idle. This is a bad influence that a particular group of society had created, putting down the women who are taking care of the family by staying at home. Going to a work is not an achievement, if it is just adding money and not wealth to your family and future generation!
தம்பி நந்தா..., உங்கள் வயதிற்கு மீறிய முதிர்ச்சி, அறிவு மட்டும் அல்ல, சமூக பொறுப்பும் உன்னிடம் இருக்கிறது. அதை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். ஒரு அரசுப் பள்ளி ஆசிரியராக நான் என் பிள்ளைகளுக்கு சொல்லும் பல செய்திகளை மிகுந்த அக்கறையுடனும், பொறுப்புடனும் நீங்கள் உங்கள் காணொளிகள் மூலம் சமுதாயத்திற்கு சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறீர்கள். நீ என்னை விட வயதில் சிறியவர். ஆனாலும் உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். இது போன்ற சமூக பொறுப்புள்ள வீடியோக்களை தொடர்ந்து பதிவிடுங்கள். நன்றிகளும் பாராட்டுகளும்.
23 வருஷம் வேலை பார்த்தேன்.. அதில் கடைசியாக வேலை பார்த்த நிறுவனத்தில் மட்டுமே 14 வருஷம்.,. இப்போ lay off என்ற பேரில் வீட்டுக்கு அனுப்பிட்டான்.. 46 வயதில் இனி எங்க போய் என்ன வேலை தேடரதுன்னு ஒண்ணுமே புரியல.. வாழ்க்கையே சூன்யம் புடிச்சா மாதிரி இருக்கு... அந்த நீயா நானாவில் வந்த பலர் கூறியது சோம்பேறித்தனமாக பட்டாலும் ஒரு சிலர் வேலைக்கு செல்ல ஆர்வமாக இருந்தாலும் என்னைப் போல அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாமல் ஒரு வித குழப்ப மனநிலையில் இருப்பதாகவே நான் கருதுகிறேன்
Yes IT nalay 40age varaikum solluvanga athukaparam savings pani business pananum epovenalun lay off panuvanga...😢 So saving money vachu business pana yosichu vachukonga..ellarum
@@atheratetuber bro every business starts with no experience Oru hotel arambikiringalaoru nalla hotel la mangera ova ila supplieravo poganum oru one year neenga Anga velapatha plus and minus therijurum.. Atha vachu start panalam confidenta.. Nalla plan panitu research panitu irangunga eduthavudaney perusa iragama chinatha arambinga.. Pani poori vikiranvangaley per day ku 5000earn pandranga..more thana IT employee only hard work.. Oru fielda choose panitu kanna mooditu irangunga bro automatica experince vanthurum..
என் பொண்ணுக்கு இப்போதான் 2.5 வயசு ஆகுது.. உலகம் புறியுற வயசு வர வரைக்கும் இந்த வீடியோ வ பாதுகாப்பா வைத்து இருந்து என் மகளுக்கு காட்டுவேன்... 30 வயசு ஆகுற எனக்கு கேரியர் பத்தி ஒரு எண்ணமே வந்து இருக்கு... என் கணவர் போல அன்பான மனிதன் உலகத்திலேயே இல்ல.. அவர் இந்த குடும்பத்துக்காக எது வேணாலும் செய்ய தயார். .. ஆனா என்னோட பங்கு எதுவும் இல்ல... 5 வருசமா இந்த எண்ணம் கூட எனக்கு வரல.. இப்போ தோணுது என் குடும்பம் நல்ல நிலைக்கு உயர என்னோட பங்கு கண்டிப்பா இருக்கணும்.. வயசு ஆனாலும் சில விஷயங்கள நாம சிந்திக்க மாட்டோம் அதுல ஒன்னு தான் இது... சிந்திக்க தூண்டியது நீங்கதான் நன்றி a2d...
Super kaa but neenga family maintain panrathae periya support than guilt aagama athuku Mela support panna time and mentality iruntha mattum pannunga guilt la panna again athu pressure maarum.
just making money itself is not a value ..............if you be good homemakers also a great elevation to entire family ...... world's toughest job is homemaker but todays world people are underestimating it
தம்பி நான் ஒரு Assistant Professor நீங்க எத்தனையோ நல்ல வீடியோஸ் போட்டுருக்கிங்க ஆனா, இது சமுதாய பொறுப்பு உள்ள ரொம்ப முக்கியமான வீடியோ வா நான் பார்க்கிறேன்.. ரொம்ப நன்றி தம்பி 🙏🙏🙏
Arumai arumai. I have been working part time since I was 16 years old, since I left 11th standard. I have worked as floor cleaner, restaurant server, dish washer, receptionist, tailor machine operator, stock counter, college clerk, then upgraded to part time android developer, then intern as software engineer and now working full time as software engineer. I'm 23 now. I have a car, I’m building house. I want to start business, maybe start youtubing or even join existing channel and just follow passion rather than job.
I 100% agree with you. I remember in 2009, I was kept outside the classroom for not paying school fees (only 650 rupees). Now I have a comfortable life because I studied well. Education is the only property my appa gave to me. keep posting good content like this. all the best
Athuku first enna pananum nu solanum athiyae avaru soli irruka mataru ne va vanthu work paru illana vitula rest edu ithu Mathiri irruntha confirm work move aagathu bro 😊
@10:56 reminding of me, in 2012 after engineering I joined in a startup and my first salary was 6000 per month, now it is 2L per month. It took years to build skill and credibility in the market.
@@cornercamera I love physics and maths and have a genuine interest in programming. For the last two months, I have been confused about whether to pursue engineering or a BSc in Physics. I came to know that a career in physics will take 7 to 10 years, and the competition is very high. So, thinking realistically and taking my interests into consideration, I will choose either mechanical or mechatronics engineering.
Good luck for your venture.. share your ideas to your teachers, parents and try to connect with the experts who are already in the same profession you are anticipating to be in.. find a mentor.. best wishes..
I am also Zomato delevery partner bro naannum oru nalaki 12 hours night 12 40 Vara work pandren collage mudichitu but my salary one day ku 800 varadhey adigam petrol ku pogha but naan theliva iruken bro yen career bussines dhaa naan shop theditu iruken Zomato ootumboodhey vungha video paakum poodhu naan innum thelva aagi iruken bro ❤❤❤❤❤❤❤❤❤ yen comments ku replay pannungha yen 12 hours work time la vunghaluku msg panni iruken 😊
7:50 very true. I followed my passion to become Pilot. Finally I became a First Officer(Co-Pilot) for a leading biggest airline in India. Its been only 3yrs in the work, besides all the excitements in work environment, salary and all plus points. I'm finding my work so monotonous and very boring. GRASS IS ALWAYS GREENER ON THE OTHER SIDE.
Correct ... untill we get there is lot of excitement exist but after getting into it that excitement fades by time in all the fields ..we simply do the work for salary 😔
Adhu dhaan reality.. Appadina marriage pannama join organisation like Isha foundation and work for others and lead a simple life. No material attachments including basic desires. Vaazhkaiyai arpannikka vendum. Mudiyuma nammal!? The Western people have touched that long before and are trying to find happiness
A matured content and my respect for Nanda has multi-folded today, I started my career at 1.5 lakh per annum in 2009 and now it’s over 30 lakhs now.. Keep Evolving and thats the key for success.
Hi this purushoth Am civil engineer First I am a start site engineer 7.5k 2019 it's a startup next i joined a pvt limited company 13.5k in 2022 Now I am working at MNC 45k 2024 and I worked on my skills last year education important
Enna MNC company bro and civil la irrunthu IT side poiteengala, because i am also civil engineer now in a confused state whether to start own business or switch to IT jobs..
7:47 true. As being a photographer for 7 years in the industry, Visiting multiple countries and being a frequent traveller and celebrities profiles. (Mostly a dream job of youngers), I agree that when you repeat your passion on daily basis you get bored. உண்மை. நான் புகைப்பட தொழிலில் 7 வருட அனுபவமிக்க பல நாடுகள், தொடர் பயணங்கள், பல பிரபலங்களுடன் வேலை செய்திருந்தாலும். ஒரே வேலையை செய்து கொண்டே இருக்கும்போது அது சலிப்பு தன்மையை உருவாக்கும். நமக்கு பிடித்த வேலையே செய்தால் நாளடைவில் சலித்து போகும். பிடிக்காத வேலை என்றால் சிறிது மாதங்களுக்கு முன்னர் சலித்து போகும். ஆகவே, be consistent at what you are doing.
Thanks for ur advice. I felt severe burnout from my entrepreneurial journey. Once most jolly work has become so boring. I also became lazy at work. Now I understand what to do
Ada paavingala PASSION ngra word ku meaning theriyuma? Pandra Work ku satisfication kedachatha manasuku nimathi. Oru docter patient ku treatment pani cure anatha dr ku job satisfied. Seiyum tholieh theivam....vijay tv karan corparate avan corparate puthi adimai ah uruvakuvan athuku ninga elam jalra vera. Yen gobinathu anchor eh aguraru. Avaruku athula passion atha follow pandraru. Pasaion bore aduchuruchu soldravanku kandipa passion kedaiyathu.
@@gothamsatyendra686 milestone set pani target complete pananum. new things learn pani update paniteh irukanum. Ore work ah thenchu pona record mari paniteh iruntha bore tha adikum... Lyricist vaali avaru elam kalathuku etha maari avara upgrade pani work panirukaru. APJ abdul kalam kalyaname panikala... Idhela enna soluvinga.
Athe work a repeated a seiyama, athula puthusa ethavathu experiment pannanum, definitely antha field la ethavathu oru new update vanthurukum, atha try pannanum, ipdi pannum bothu bore adikathunugurathu, intha adiyen oda ennam....
I am to self employed but in my friends perspective I'm a buisness man, but they don't know the handwork and sleepless night and stress I experience day to day. Such a good explanation bro @a2d bro
📌📌📌 Please pin my comment bro 21:32 Proud of A2Dians ♥️ Really Awesome Video. Nan 10 drop out bro in 2015 Enga family Issues And neega sonna antha 3 Friendship Bond ennala padikka mudiyama poituchu bro. Still I Learn Web developer. B tech padichavan wrk poga yoiskkiran padikkanu life la oru level ku poravanunkku yethuvumey Kai kudukkurathu illa bro. But I hope kandipa nan IT filed la Success agama Vida matten bro....
என்னோட கமெண்ட் டைம் கிடைச்சா படிங்க 12th முடிச்சு ஒரு மாசம் மெடிக்கல் ஷாப் வேலைக்கு போனேன் காலேஜ் போயிட்டும் மெடிக்கல் ஷாப் பார்ட் டைம் போனேன் பீஸ் அத வச்சு கட்டுனேன் அப்பும் கொரியர் போனேன் 8k salry ஆனா காலேஜ் முடிச்சும் 5 வருஷம் அதே கொரியர் முழு நேரம் போனேன் அப்புறம் நல்ல வேலைக்கு போகனும்னு வேலைய விட்டேன் வேலை விட்ட அப்புறம் ரொம்ப யோசிச்சு Unconscious stage போய்ட்டனே் அப்புறம் சரி ஆகி மார்கெட்டிங் போனேன் 14k salry அதுக்கு அப்புறம் அந்த வேலைல இருந்தே Medical rep முயற்சி பன்னேன் நான் பன்னுன marketing worknala தான் இந்த Medical rep கிடைச்சச்சு இப்போ 45 k Salry சொல்ல வர்றது என்னா கிடைக்குற வேலைய செய்யனும் நானும் Zomato uber rapdio ஓட்டுனவன் ஆனா அவன் சம்பாதிப்பான் நம்ம கடைசி வரை அதே 30k தான் வாங்க முடியும் Uber வித்துட்டான் அத நம்பி இருந்தா கடைசில வாட்ச்மேன் வேலைக்கு 8k salry தான் போகனும் வயசு இருக்கும்போது நல்ல வேலை பாருங்க
Bro well & great awareness video for everyone 👍 Very Good Content 👍 Only 1 correction is from 20:15 to 20:50 We should not say the we came from Monkey because without a Creator there is no Creation. So why after the Monkey to Human transformation Man didn't transform to the next form? The answer is in BIBLE in "Genesis" 1st Book 1st Chapter of BIBLE. GOD created Heaven & Earth & the verses mentioned in 1st chapter that GOD created alll the creatures & of course Man & Woman [Adam & Eve]. So My kind request is kindly don't follow or say that Man came from 5 Sense Monkey. Humans are the form & creation of Our HOLY GOD. Thank you for reading My message 😊 GOD Bless You 😇
Oru vishayatha easy ah puriyumpadi ellarukum reach aagura maathiri sollanum na recent times la you are the best 🫵 congrats to whole A2D unit. Keep going ahead 👋
எல்லா விஷயத்தையும் சொல்லிவிட்டு கடைசியில் ஜோசியக்கார மாதிரி சொல்ல ஆரம்பிச்சுட்ட பாரு நீனும் 😂😂😂. குரங்கிலிருந்து மனிதன் வந்தான்னு தியரி தான் இருக்கு. இன்னும் நிரூபிக்கல 😂😂😂😂
2:29 This video deserves 100K likes ! 4:39 Thank you so much to the A2D team for creating such an outstanding video! 5:10 Your dedication and talent have made a profound impact on our community, especially on 5:30 17:55 18:23 20:58 school students and 9:55 12:41 17:55 18:23 20:58 college students, who are the cornerstone of our nation's future. 17:55 What many educators have tried to achieve over the past decade, you have accomplished effortlessly. Your work is truly transformative. Everyone should share it with their students, 22:28 parents, friends, family, and followers. Keep up the amazing efforts!
Namma oor la idhaan periya prechana. Reality Purinjukama suthitu irukavana pathu "thambi pathu, nee pandrathu thappu" nu sonna "enaku all fundais theriyum, Naa independent thaan, nee kelambu da vunda" nu soliruvanunga. Ivangaluku laam veetla daily soru potruvanga, thuni kuduthutuvanga and veetla vachupanga so primary needs ku struggle ey theriyathu, independent ah irukrathu naale ennanu theriyaathu. Ivanga thimir laam as long as parents provide thaan. After they stop, avlotha, onnu panna mudiyathu. Open your eyes.
18:21 ...idhathaan naa college padikum bodhu sila per kitta sonnen... appo vandha raja rani padatha paathutu en kittaye "friend la ennada nalla friend'u, ketta friend'u.. friendu naale nallavanthaan" nu dialogue uttu mall ku sutha poiruvanunga ! 😏😆
தோழர் தொழில்நுட்பம் சார்ந்து மட்டும் பேசாமல்... சமூகத்துக்கு தேவையான கருத்துக்களையும் கூறுகிறீர்கள்... You are the real influencer PC-Doc... Hat's off...
22:40 என்னை இன்ஸ்டால் ஃபாலோ பண்ணுங்க 🗿 கணேஷா வ ஃபாலோ பண்ணா பண்ணுங்க 🤡 சொல்ற விதம் கொஞ்சம் வேற மாதிரி இருக்கு கணேஷா அந்த மூணு நண்பர்களில் இவனும் ஒருவன் கொஞ்சம் உஷாரா இரு😅
Love this part 5:45 tired of seeing people mocking and blaming engineering course. Its a package of skillset course. Understanding and Learning is the key
Hi A2B Team, nice deciding Mr Gopinath video, am 10th fail but later i finished my 10th std and now i am one of the business man, yearly i earning 20L in my business, i am very happy to spend time to this video.❤
தம்பி நீ தான் உண்மையான you tube influencer. ரொம்ப பெருமையா இருக்கு. வாழ்த்துக்கள்.💐💐 அமெரிக்கா காரன் வாரத்தில் 5 நாள் வேலையை தவிர வேறு எதையும் நினைப்பது இல்லை. மீதி 2 நாட்கள் ஜாலியாக இருக்கிறார்கள். அந்த நாடு உருப்படுமா ? இல்லை நாம உருப்படுவமா?
@07:47 இதை நான் வழிமொழிகிறேன் Even your passion will become boring. Myself A VFX artist (Roto artist) for past 5 years. I'm from ooru side. I learnt photoshop at the age of 14 in CSC. Did a few graphics design work for pocket money in my college days.i wanted to explore more in graphic design. Then i moved to Chennai,joined an animation course which is not worth for the 1.5 lakh rupees.only good thing is i got good exposure to outside world and new network of friends . I was driven by passion to get into this VFX and animation industry since my school days. Then got a job for basic salary in vfx outsourcing company luckily through internship.which i got bored in first 6 months. Still i continuing it. Now after 5 years I worked in more than 100s of Hollywood movies/series but what keeps driving me is my 400% grown salary , new people at my work place and new movies with new challenges in my work task. Even if it is your passion you will get bored!
3:15 😂fact fact 😅ena na MBA Graduate🎓 now VIP but badminton coaching edukura parvla Kai selvu ku kasu iruku and youtube channel run panitu irukan 😢edho enala mudijadu 😂😅
Tough times create strong men, strong men create good times and good times create weak men. So our elders had gone through tough times and lived a struggle life. They don't teach their sufferings and create weak men. So teach them what are the difficulty in living.
2:27 Bro GST and IT eppdi file pandrthu nu oru video make panuga youngsters ku oru good information na erukum apprum HSN AND SAC details sa kojam solluga bro waiting for the video
Clg edthukku bro padika la Ella bro ....insta post podanum kanja adikkanum oyo room podanum bike vanganum trip poganum adthuku thana clg ni enna mo vera edtho soldra.....😢
Procrastination , maladaptive daydreaming, overstimulation, fear of failure, self sabotage , low self esteem , laziness... these are the mental issues faced by these people. You can easily say that they are just simply existing. . When we conduct study on them the whole crap will be psychologically true. So they are stuck and still figuring out. Each persons have different willpower respect that
@@blackmagic5343 we are criticising them .. and we are not giving any respect ... but these are issues which should be treated. Either they should work on themselves or consult a therapist .
But I see these people as nothing but a Victim of their own Wishful Thinking! They want something to be true. They manipulate themselves about that by being blind of Reality.
பணம் சம்பாதிப்பது ஒரு கலை ,ஆர்வம் ,எந்த நேரமும் கம்பக்ட் ஆன இடத்தில் இருந்து கொண்டு இருப்பது சோம்பேரிதனம், கண் இல்லாமல் தள்ளாடும் ஒருவரை பார்த்தும் உதவாமல் போவது உனது வாழ்வை நீ வாழாமல் மற்றவர்களுக்கு வேண்டி வாழ்வதற்கு நேர் ஆகும்..
18:09 Difference between self employed and business Self employed vanthu freelancing madiri actually working for one client Business la vanthu our person neraya workers ah hire panni avangala work panna vaipanga for example boss of many people
Hats off to Nandha 💗If maturity , practicality, intelligence and knowledge had a face and structure its none other than A2D and team .. Nandha post watching that Neeya naana episode i just had the similar thoughts which u just conveyed .. Hail A2D 🪖