Тёмный

Joe Malloori speech | லிங்கூ - அய்க்கூ | ஜோ மல்லூரி | N.லிங்குசாமி 

Shruti TV
Подписаться 1 млн
Просмотров 55 тыс.
50% 1

"லிங்கூ - அய்க்கூ" நூல் வெளியீட்டு விழா
இயக்குநர் N.லிங்குசாமியின் ஹைக்கூ கவிதைகள் குறித்த கவிஞர் அய்யப்ப மாதவன்
தலைமை : பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன்
தொடக்க உரை : கவிஞர் ஜெயபாஸ்கரன்
சிறப்பு விருந்தினர்கள்
விஷால், கீர்த்தி சுரேஷ்
வாழ்த்துரை
பாலாஜி சக்திவேல்,
சசி,
வசந்த பாலன்,
ராஜூசுந்தரம்,
பிருந்தா சாரதி
கருத்துரை
கவிஞர் புவியரசு
எழுத்தாளர் S. ராமகிருஷ்ணன்
இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார்
ஜோ.மல்லூரி
அனுபவப் பகிர்வு
கவுஞர் அய்யப்ப மாதவன்
ஓவியர் கோபி பிரசன்னா
நன்றியுரை
இயக்குநர் N.லிங்குசாமி
This video made exclusive for RU-vid Viewers by Shruti.TV
+1 us : plus.google.co...
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Опубликовано:

 

16 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 34   
@jothilakshm_i
@jothilakshm_i 3 года назад
பெருமை கொள்கிறேன் தமிழச்சியாய் கர்வம் கொள்கிறேன்...என் தமிழை கொண்டாடவும் பறை சாற்றவும் ஒரு எழுச்சி மிகு தமிழனை தமிழ்ச்சமூகம் அடையாளம் கண்டுவிட்டது.. படைப் பாளன் கொண்டாடப்பட வேண்டும்...கொண்டாடுவோம்.ஞான சம்பந்தம் ஐயா சொல்வது போல. மலைக்க வைக்கும் தமிழில் எங்கள் மனதை குளிர வைக்கிறீர் குற்றாலச்சாரலாய் இதமளிக்கிறீர். வாழ்க பல்லாண்டு பல்லாயிரத்து நூறாண்டு...
@jeeva-social-view
@jeeva-social-view 2 года назад
தமிழ் வாழும் அண்ணா தமிழ் வாழும். கவிமலர் ஜோ மல்லூரி வாழ்க.
@thearcherragudev
@thearcherragudev 6 лет назад
"... எழுந்த சிந்தனைகளை வரிகளாகவும் எழ வேண்டிய சிந்தனைகளை வரிகளுக்கு இடையினிலுமாக வைத்துவிடுகிற வார்த்தைகளின் சூச்சுமதாரி தான் மிகச்சிறந்த எழுத்தாளனாக இருக்க முடியும்.. " அருமையாச்சொன்னீங்க.. உங்களுக்கு நல்ல சிந்தனை வளம்.. அந்த சிந்தனையை வார்த்தைகளாக்கி, வார்த்தைகளை தெள்ளுதமிழ் ஆளுமையோடு எடுத்துச் சொன்ன விதம்.. அசந்துபோனேன். !! உங்களை எனக்கு ஒரு சாதாரண நடிகனாத்தான் தெரியும்.. இந்தக் காணொளியைப் பார்த்ததும், மேலதிக காணொளிகளைத் தேடி பார்த்தேன் RU-vidல.. தேடினத்துல கிடைச்ச எல்லாக் காணொளியிலும் உங்க தமிழின் ஆளுமைத்திறன், வீறியம் இரண்டும் என்னை விந்தையில் ஆழ்த்தியது உண்மை.. உங்களை வாழ்த்த வயதில்லை. இப்போ நீங்க நடிச்சிட்டு இருக்கிற படத்தில கார்ல் மார்க்ஸ் ஆ நடிக்கிறதா தெரிஞ்சுக்கிட்டேன். உலக ஆளுமைகளையும், வரலாற்றையும் மாற்றிப்போட்ட மக்கள்புரட்சியாளன் கார்ல் மார்க்ஸ்சா ஒரு மானத்தமிழன் நடிக்கிறதை பெருமிதத்தோடு பாராட்டுறேன்.. வாழ்க வளமுடன் !!
@skalai1975
@skalai1975 5 лет назад
வாழ்க மல்லூரி வளர்க தமிழ்
@manivannan8595
@manivannan8595 2 года назад
Iam in your great fan sir
@arunachalamg8679
@arunachalamg8679 5 лет назад
என் தமிழ் எவ்வளவு அழகு என்று நினைவு படுத்துகிறார்
@pachamuthu3973
@pachamuthu3973 4 года назад
தங்க தமிழ் அய்யா joe
@chithraramaraj5777
@chithraramaraj5777 2 года назад
Super Jhon anna
@manivannan8595
@manivannan8595 2 года назад
Great speach sir
@kannaneaswari1124
@kannaneaswari1124 2 года назад
தமிழ் சமூகம் சினிமா நடிகர்களை கொண்டாடிக்கொண்டு இருக்கிறது
@soundarsoundar5847
@soundarsoundar5847 4 года назад
Great sir superb speech
@vijayag2012
@vijayag2012 6 лет назад
மல்லூரி சார் வணங்குகிறேன்...
@kabilan
@kabilan 5 лет назад
Adeng appa Arumai
@prabakaranprabakaran9320
@prabakaranprabakaran9320 4 года назад
வார்த்தை சித்தன் வலம்புரி ஜானின் வரிகள் அற்ப்புதமா பயண்படுத்தி இருக்கிறார்
@vasanth007
@vasanth007 2 года назад
எந்த வரிகள்...
@manivannan8595
@manivannan8595 2 года назад
Sir v 👍
@veerapandiyanm9464
@veerapandiyanm9464 2 года назад
Fantastic
@prabakarantr
@prabakarantr 6 лет назад
அழகு
@jhonpeter2889
@jhonpeter2889 Год назад
பேராசிரியர் குஞாச சரியாகத் தான் சொல்லியிருக்கிறார..!🙏🙏🙏 கம்பம் பள்ளத்தாக்கின் தூய அலோசியஸ் கல்லூரியின் மாணவர் ஜோ.மல்லூரி..! கம்பம் தந்த தமிழ்ச்சாரல் இந்த தமிழ்த் தொண்டன்..!🙏🌹💓
@PrabhuPrabhu-jh7og
@PrabhuPrabhu-jh7og 6 лет назад
Really fantastic .....
@LILLYRAMESH
@LILLYRAMESH 4 года назад
Tamil magaan
@mohammedkailendar8765
@mohammedkailendar8765 6 лет назад
அழகான தமிழ் தமிழ
@karthiks3150
@karthiks3150 6 лет назад
Bravo
@deenindia6590
@deenindia6590 6 лет назад
அருமை
@mohanankvs8732
@mohanankvs8732 4 года назад
Your speech is like a poetic version but your speech is always like Parrott repetition ; if your speech differs according to situation the viewer will enjoy ..
@habibichannel9548
@habibichannel9548 5 лет назад
ஐ கும்கி தாத்தா
@grandpamy1450
@grandpamy1450 3 года назад
இன்னும் உங்கள் குரல் தெளிவு பெற ,,,,, ,சித்தா ,,அல்லது,, ஓமியோபதி மருத்துவரை அணுகவும்,,,சிறப்பு ,,,சிறக்க,,,,,
@sahayakirupa3661
@sahayakirupa3661 6 лет назад
தமிழருவி
@bharathamanishanmugam3505
@bharathamanishanmugam3505 4 года назад
T
@sairameshkumar6836
@sairameshkumar6836 2 года назад
Magudam sooda
Далее