nanba enaku 2 acre dhan land clay soil , own use and occusional rent dhan, endha tractor nalla irukum, Usage rotavator,dry plough, sherder. maintenace free model and best sales and service brand and model recommend panunga plz. enaku paddy plough thevai illa
அண்ணா நா புதியாதக டிராக்டர் வாங்கலானு இருகென் 5 வருடங்கள் டிராக்டர் ஒட்டி கோன்டு இருகேன் ரெட் கம்மிய இருகனும் சோந்தமா நிலம் இல்லை வாடகைகு தான் ஒட்டனும் டீசல் மைலேச் குடுகனும் எல்லா வேலைகளையும் செய்ர வன்டீ இருந்த சொல்லுக 🙏🏻👍 waiting for ur reply