Тёмный

John Reveals Behind-the-Scenes of Ilaiyaraja's Iconic BGM I John mahendran I lyca Music 

Lyca Music
Подписаться 138 тыс.
Просмотров 28 тыс.
50% 1

#ilayaraaja #ilayaraajahits #ilayaraajamusic

Видеоклипы

Опубликовано:

 

11 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 131   
@bv.rathakrishnanbv.rathakr9051
@bv.rathakrishnanbv.rathakr9051 12 дней назад
இசை ஞானி இளையராஜா ஐயா மனிதன் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு இசை இறைவன் நீங்கள் சொல்லும் அத்தனையும் நான் என் நண்பர்களுடன் விவாதம் செய்து மிகவும் மனவேதனை அடைந்த அந்த நாட்கள் என் கண் முன்னே வந்து போகின்றன ஏன் என்றால் நீங்கள் சொல்வது போல் அந்த இசை இறைவனைப் பற்றி தெரியாத மக்களாக இருக்கிறார்கள் என்று மிகவும் வேதனை அடைந்திருக்கிறேன் என் உயிரே இசை ஞானி இசை கடவுள் மேஸ்ட்ரோ இளையராஜா ஐயா அவர்கள்தான் ஐ லவ் மேஸ்ட்ரோ இளையராஜா 🌹🎶🎵🎻🙏🙏🙏🌹❤️❤️❤️ நன்றி வாழ்த்துக்கள் சகோ🎉
@wildearth281
@wildearth281 19 дней назад
All the techniques that Raja used brilliantly was apparently conceived and executed within a short period of time. That is shockingly amazing! whata genius!!!🙏🙏🙏
@KumaresanMuruganandam
@KumaresanMuruganandam 10 дней назад
Yes. He copied from various sources. Just don't glorify him. Keep your ducking ass off.
@richardanthony907
@richardanthony907 19 дней назад
Ilayaraja music and songs can't be explain but can feeling by our souls... I can't live without his song for a single day.
@MrUdayright
@MrUdayright 19 дней назад
Exactly we can feel but can't exactly articulate that feeling...
@kumaresankumaresan8327
@kumaresankumaresan8327 19 дней назад
ஜான் மகேந்திரன் சார் அருமையா பேசுறீங்க. அதே மாதிரி ராஜா அங்கிள் ராஜா அங்கிள் என்று பேசுவது அன்பின் உச்சம். நன்றி
@gsamzen22
@gsamzen22 19 дней назад
The last point, is the gem... A strong counter, a reasonable reply to the current controversy, that too carefully not using Raja's song as a reference.. using a Hindi song as a reference.. super sir... Whether Raja song or any other else, tune is the matter .. super...
@edouardnevez7081
@edouardnevez7081 19 дней назад
இப்ப நிறைய வலை தளத்தில் இசை ஞானி தலகனம் தற்பெருமை பிடித்தவர் என்று தவறாக கூறுபவர்கள் ஜான் ஸார் கூறுவதை 21:15 - 22:30 வரை உள்ளதை கேளுங்கள் புரியும் அவர் எந்த புகழ்ச்சியையும் எதிர் பார்காதவர் என்று.
@venkymusicmind
@venkymusicmind 18 дней назад
Amazing ..! Your genuineness is very visible.....! Also highlight the dream team of musicians who worked for him in your coming episodes.. Viji Manuel, Sadha, Sashi, Puru , Judy, Vs Narasimhan, Sudhaker & Napolean ,Prabhakar, Bharani and the horde of other stalwarts musicians..!
@user-zk9ei6rq9c
@user-zk9ei6rq9c 19 дней назад
உலகத் தமிழ் சினிமா வரலாற்றில் இதுபோல் ஒரு கம்போசர் இவ்வுலகில் கிடையாது வாழ்க இளையராஜா வளர்க இளைய ராஜா
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 13 дней назад
Suno app paatu kudukumaa...😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮athukku kooda app vanthaachaa....😮😮😮😮😮😮😮😮😮😮😮..... technology ilaaatha kaalathile ivlo azhagaa isaignaani only oru harmonium la eppadi poturkaar ..wow ..we are a blessed generation..i think his hardwork and his thirst for music......❤❤❤❤athu thaan kaaranam..and great directors with good script .natural potrayal of faces of hero and heroine....neat meaningful faces..the days of good cinema❤
@Vijitha.1-2_
@Vijitha.1-2_ 19 дней назад
நல்ல பாடல் எப்படி நம்மை கட்டி போட வேண்டும் என்ற விளக்கம் super sir ... அதனால் தான் ராஜா sir ஐ விட்டு விலக யாராலும் முடியவில்லை ...
@ramachandran6296
@ramachandran6296 18 дней назад
F.O. LAH. RACISTS B. DON'T TALK TOO MUCH, F.Y.M.!!!
@gowthamanmaruthamuthu2913
@gowthamanmaruthamuthu2913 19 дней назад
Royalty பற்றி பேசுங்கள் John sir. அனேக பேருக்கு தெளிய வேண்டி இருக்கிறது.
@user-dj7gf5pj6e
@user-dj7gf5pj6e 19 дней назад
அருமை சார், இந்த எப்பிசோட் வித்தியாசம் நிறைந்தது...... அநேக விடயங்கள் எனது எண்ணத்தின் பிரதிபலிப்பாகவே இருந்தது. ஆர்வ கோலாருல நிறைய எழுதலாம், வேண்டாம்; அது அதிகபிரசங்கி தனமாக ஆகிடும். ஆனா (14:01 ) பேசிய வார்த்தைகள் சூப்பர்... உங்க வாக்கு பலிக்கும். இது நிச்சயம் நடக்கும்!.. "இளையராஜா" ஒரு இசை பிரமிட்டாக இருப்பார். அநேக ரகசியங்களை தோண்ட தோண்ட தந்துகொண்டே.
@calvin1811
@calvin1811 16 дней назад
Vani Jayaram, Uma Ramanan, SPB and Ilayaraja are four people whose voice quality hasn't/hadn't deteriorated with age.... they were blessed with the ability to maintain more or less the same voice tone/youthfulness till their old age.
@nikkesh1
@nikkesh1 19 дней назад
Last point absolute Gem - a poetic way to show who won in the needless controversey
@ameoameo6677
@ameoameo6677 17 дней назад
ஒரு சின்ன காமெடி காட்சிக்கு கூட அறபுதமான இசை வழங்கிருப்பார் ராஜா சார். எல்லாமே என் ராசா தான் படத்தில் வடிவேலுவும் ராஜ்கிரணும் சாப்பிடும் காட்சிக்கு ஒரு பின்னணி போட்டிருப்பார். அவ்வளவு தரமாகவும் நிறைவாகவும் அந்த இடத்துல கதாபாத்திரங்கள் உணரும் உணர்ச்சிகளான ஆச்சரியம், சந்தோஷம் எல்லாம் கொண்டு வரும் அந்த இசை.
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg 18 дней назад
Illyaraja one of the best music director in the world...
@elayarajahbalu
@elayarajahbalu 19 дней назад
John sir... We Raja fans respect you more n more for each of your videos n efforts taken... ❤
@fireworxz
@fireworxz 19 дней назад
Another brilliant use of Shehnai by Raja for happy mood is in the finale of the song "Do Anything" from the album 'How to Name It'..
@samagni
@samagni 4 дня назад
Absolutely agree. Thank you for reminding.
@kaali333
@kaali333 18 дней назад
Shenai instrument ilairajas's use is great !
@saravanansaravanan2510
@saravanansaravanan2510 13 дней назад
One only Ilayaraaja ❤
@gowthamanmaruthamuthu2913
@gowthamanmaruthamuthu2913 19 дней назад
இரகுமானின் இரசிகர்கள் திருடா திருடா படத்தில் உள்ள "இராசாத்தி உன் உசுரு" பாட்டு தான் தமிழ் சினிமாவில் பின்னனி இசை இல்லாமல் உருவான ஓரே பாடல் என நான் உட்பட சிலாகித்தேன், ஆனால் ஐயா, பின்னனி இசை இல்லாமல் குரல் பதிவு மட்டும் உள்ள பாடலை இரகுமானுக்கு ஒன்றறறை தசாப்தத்துக்கு முன்பே கொடுத்துள்ளார். இணைய யுகத்துக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இன்னும் எத்தனை இரத்தின பாடல்கள் வெளி வராத / வெளிவந்தும் வெற்றி அடையாததால் கண்டு கொள்ளாத பாடல்கள் இருக்கும் என்று தோன்றுகிறது.
@elayarajahbalu
@elayarajahbalu 19 дней назад
Sir Rasathi song is a super song... But very very mild BGM will be coming in that song...
@gowthamanmaruthamuthu2913
@gowthamanmaruthamuthu2913 19 дней назад
@@elayarajahbalu அதில் எனக்கும் ஐயம் இல்லை. முதலில் இந்த வகை பாடலை இசையமைத்தது இளையராஜா அவர்கள் என்பது தான் மேற்சொன்ன பொருள்.
@sridharvivek7240
@sridharvivek7240 18 дней назад
One more song is there. Movie kazhughu,song is “Ponnoviyam “ To know more about this song,watch in QFR Subhasree Mam had explained much about this song.
@gowthamanmaruthamuthu2913
@gowthamanmaruthamuthu2913 17 дней назад
@@sridharvivek7240 சிறப்பான suggestion. நன்றி ஐயா.
@shansricus1
@shansricus1 19 дней назад
Regarding the instrument Shenoy, I recollect one song from devar magan "manamagale" , whenever I heard the song, I am not able to control my tears as the instrument was doing something in my heart. Andha isai en nenjai vittu agaladhu❤❤❤Long live Ilayaraja sir
@SharathMurali
@SharathMurali 19 дней назад
Thanks John sir. Just my 2 cents on Sir reaching the third stage directly. I think it’s nearly correct but per his own words he said he was able to be himself after 16 Vayathinile that he could bring out the stuff he wanted to create and bring out. He had to make sure audiences accept him like in his first 10 films. I think that’s smart too but you brought out a very interesting point. Thanks again. PS Johnny is my fav movie and I still sport Vidyasagar character moustache 😀.
@sakthivelsakthivel7816
@sakthivelsakthivel7816 19 дней назад
அருமையான விளக்கம் சகோ.
@KirubanithiSLakshmi
@KirubanithiSLakshmi 19 дней назад
The message at the end of the video is very clear ✌️ Brilliant, team! 😍
@kumaranvenkatasubbaram9522
@kumaranvenkatasubbaram9522 18 дней назад
Sir FB ல நீங்க இப்ப இல்லையா.உங்க போஸ்ட்கள் வருவதில்லையே.
@KirubanithiSLakshmi
@KirubanithiSLakshmi 18 дней назад
@@kumaranvenkatasubbaram9522 Yes sir.. busy for another month. Will be back after June. Thanks :)
@mottiliwebtv7540
@mottiliwebtv7540 19 дней назад
Great John Sir.... Please tell about Raja sir is not scoring now like before 30 years. Please discuss about it.
@arumugammurugaiah1537
@arumugammurugaiah1537 37 минут назад
வணக்கம் சார் கூடவே பயணித்த இசைஞானியை பற்றி இவ்வளவு சிறப்புகளையும் அறிந்த உங்களைப் போன்ற பலர் சொல்வதைக் கேட்டு மெய் சிலிர்க்கிறது இருப்பினும் துரதிஷ்டவசமாக இசைஞானியின் ஒரு பாடலை ஆவது முழுமையாக கேட்காத இசைஞானியின் கால் பட்ட இடத்தை கூட தொட்டு அறிந்திடாத கே ராஜன். தமிழா தமிழா பாண்டியன். சொறி மருந்து மருத்துவர் எய்ட்ஸ் டாக்டர் பெயர் கூட வர மாட்டேன் என்கிறது இவர்கள் எல்லாம் ஆம் காம; ராஜ் என்கின்ற காந்தராஜ் இவர்கள் எல்லாம் எதன் அடிப்படையில் பேசுகிறார்கள் என்பது புரியவில்லை நன்றி நன்றி நீங்களும் அரசியல் காரணத்திற்காக இசைஞானி இப்படி செய்திருக்கக் கூடாது என்று கருத்து தெரிவித்து எங்கள் மனதை உடைத்து விடாதீர்கள் நன்றி வணக்கம்
@deenravanan
@deenravanan 19 дней назад
காதல் ஓவியம்...அலைகள் ஓய்வதில்லை. வரிக்கு வரி மாறும் ராகம்.
@Vab-cedric
@Vab-cedric 19 дней назад
அக்கபெல சிக்ஷ்டம் ராஜா எப்பவோ செய்துவிட்டார். ஆனால் ரகுமான் ராசாத்தி என்ற பாடல் தந்தத பேசுறாங்க. ராஜாவை புகழ வேணாம் தரம் தாத்தி பேசவேண்டாம் சில ஊடகம்
@daily_trendingtamil26
@daily_trendingtamil26 19 дней назад
Jan sir நீங்க இதை பற்றி அடுத்தடுத்த episode ல பேச வேண்டும். 1) comedy scene background music 2) singars 3)ராஜா சாரோட பயனித்த யாரையும் விடக்கூடாது. 4)நாதஸ்வரம் ,உருமி போன்ற இசை கருவிகளை பயன்படுத்திருப்பார் இது மட்டுமல்லாது rare instruments பற்றி பேச வேண்டும்.
@gowthamanmaruthamuthu2913
@gowthamanmaruthamuthu2913 18 дней назад
நல்ல கருத்து. நெற்றி கண்/ கரகாட்டக்காரன் உட்பட பல நகைச்சுவை பின்னனி இசை இன்று வரை பல துணுக்கு க்கு (shorts/reels) பயன்படுத்துகின்றனர்.
@kkamesh9866
@kkamesh9866 17 дней назад
Fantastic. When you spoke about symphony and Raaja’s innovations, I remember the BGM in “poovizhi vasalile”. He just uses a single note on the keyboard to transform a seemingly ordinary scene into one that could potentially be an eerie one. Watch the beginning of the movie from 2:23 mts. It starts off as a single note. Quickly a vibrato is introduced and the note starts sounding eerie coinciding with the villain coming out of the car getting ready to meet the victim! That’s innovation! ❤
@advparan
@advparan 19 дней назад
கடைசி இரண்டு நிமிடங்களில் தாங்கள் தற்போது இணையத்தில் நடந்து வரும் தூற்றல்மன்றத்திற்கு தக்க பதிலடி தீர்ப்பு வழங்கியுள்ளீர்கள்.
@isaiarasan9802
@isaiarasan9802 19 дней назад
Sir ,ilaiyaraja aiyaa avara pathi ,thavara pesuranga ,neenga sollunga sir , social media rompa avara pesuranga
@muneeswaranshanmugam1794
@muneeswaranshanmugam1794 19 дней назад
Valaipechu Bismi thaan overa pesuran.
@MOHAMMEDSUHAILH
@MOHAMMEDSUHAILH 19 дней назад
கரையெல்லம் செண்பக பூ 1981.வைதேகி காத்திருந்தாள் 1984
@Vijitha.1-2_
@Vijitha.1-2_ 19 дней назад
ராஜா sir க்கு உங்கள் மூலம் ஒரு request ... ரிலீஸ் ஆக இருக்கும் ஒவ்வொரு படத்திற்கும் அவருடைய ஒரு பாடலை பயன் படுத்த அனுமதி கொடுத்து படத்தை super hit ஆக்கி ICU ல இருக்கும் தமிழ் பட உலகை காப்பாற்ற வேண்டும் ...கண்டிப்பாக அதற்கான royalty ஐ பெற்று கொள்ள வேண்டும் ....this is our humble request ...🙏🙏🙏
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg 19 дней назад
Illyaraja one of the best music director in the world....
@Vijitha.1-2_
@Vijitha.1-2_ 19 дней назад
ராஜா sir ஒரு வைரம் ...அதனால்தான் எல்லோரும் திருட முயல்கிறார்கள் ...
@user-rf4xx5rp5x
@user-rf4xx5rp5x 19 дней назад
இசைஞானி க்கு இன்றைய திரையுலகத்தினர் அனுமதி கூட பெறுவதில்லை. முறைப்படி அனுமதி கேட்டால் தருவார். சொந்தமாக இசையமைக்க தெரியாத இசையமைப்பாளர் களுக்கு கோடி கணக்கில் சம்பளம் தருகிறார்கள்
@anandk1079
@anandk1079 16 дней назад
Very good suggestion, this way everyone revisits his master pieces especially childrens... Recent e.g.kanmani anbodu ❤
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 13 дней назад
8.55 min..good point on megakarukakyile....u brought out karaiyellaam shenbagapoo song .its so good that isaignaani wanted to inplement all the music he learnt from his music master dhanraj master❤❤❤❤
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 13 дней назад
Your presentation is amazing . important to qoute mahendran ayya directoral feats and artistic view along witu isaignaani..rendume sernthu oru painting❤❤❤❤❤❤ they gave given lots of paintings like mullum malarum to the world...tea kadai vazhiyodi accountancy class poven .i will slow drive there just to listen to the song.... verum kolaay loudspeaker la kooda paatu azhagaa irukkanum that is what isaignaani music is all about..yaa..you brought it well❤
@lovableidot
@lovableidot 19 дней назад
I Miss You Last Weak Sir.... Sir Weakly once pls pls pls Upload Our God Video
@Anand2302Nadan-ne7zo
@Anand2302Nadan-ne7zo 19 дней назад
Wonderful programme about raja congratulations
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 13 дней назад
Oh my god shailaja maa voice bgm..oh intha pooongaatru thaalaatu uthiri pookal .we shud a full episode for uthri pookal..uthiri pookal kku we need at least four episodes
@balakumarv404
@balakumarv404 19 дней назад
Very touching comments by writer Sujata sir about Rajja's music. Yes Rajja would be unavailable diamond ❤
@lswamym1077
@lswamym1077 19 дней назад
Well said and well explained, excepting more about Raja Sir❤
@rajarajan337
@rajarajan337 17 дней назад
Happy to hear from John sir about isai kadavul.. Please keep continue.. try to share maximum unkown detais.. ( It will be helpful for future generations to understand raja sir)
@grrs2007
@grrs2007 19 дней назад
Sir, அந்த ஓர் நிமிடம் படத்தில் சிறிய பறவை பாடல்.... Western Carnatic Western Carnatic mix is tremendous...pls talk about this song sir
@rafiqjubail
@rafiqjubail 18 дней назад
அதோட அரேபிய இசை கோர்வையும் இடையில் வரும்
@balamurugand9814
@balamurugand9814 18 дней назад
இளையராஜாவின் இசை, கடவுளின் இசை......(இசை வடிவத்தில் கடவுள்)
@eashwarchocka306
@eashwarchocka306 19 дней назад
Another master piece from Maya Bazaar "Naan Poranthu vandadhu". Raja is unparalled composer.
@user-vy9vf8oo7u
@user-vy9vf8oo7u 18 дней назад
ஒரு இசையமைப்பாளர் மூன்று கட்டங்கள் பற்றி விவரித்தது மிக அருமை சார்
@josesimonh
@josesimonh 19 дней назад
Good to know Ilaiyaraaja extended the interlude durations. That's my favorite part of the songs and I upload some on my channel.
@priyakumarpaul6966
@priyakumarpaul6966 19 дней назад
You're awesome, thanks for doing it. It is the right time, right person doing the right program about Mastro to educate the mass.
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 13 дней назад
Nice ancedote of there bina zindagi mein koi..wow....that is magic of tune and music .. waiting for next episode ❤
@veerapandian2120
@veerapandian2120 18 дней назад
Excellent stuff
@rajvin3
@rajvin3 19 дней назад
Super anna
@murugavalavan3350
@murugavalavan3350 15 дней назад
இனிமையான விளக்கத்திற்கு மிக்க நன்றி, உங்களுக்கு வாழ்த்துக்கள்
@PDWaltz
@PDWaltz 19 дней назад
கரிசல்காட்டு கருகிய முத்து இதை காணும் வரை பகிரவும். இளையராஜாவின் மகத்துவம் புரியட்டும்..
@dhileepansubbiah9017
@dhileepansubbiah9017 12 дней назад
சிறப்பு.
@user-lm4hz8jc9t
@user-lm4hz8jc9t 18 дней назад
ராஜாவை தூற்றுவர்பவர்கள் இப்பதிவை பார்க்க வேண்டும் அருமை சார்
@kareemmanzur5678
@kareemmanzur5678 15 дней назад
Yes. 💯 Exactly I thought this.
@KumaresanMuruganandam
@KumaresanMuruganandam 10 дней назад
யாருமே பார்க்க வேண்டாம். என்னவோ இவருக்கு முன்னாலேயும், பின்னாலேயும் வேற இசையமைப்பாளர்கள் வராத மாதிரி பேசாதீங்கடா. இப்ப ரசிகர்கள் மனநிலை ஒன்று போல இருப்பதில்லை. புதுசு புதுசா வேணும்! பட தயாரிப்பாளர்களுக்கிடேயே போட்டி. அதனால ஆட்களை மாத்திக்கிட்டே இருக்காங்க. நடிகர்கள், நடிகைகள், ..... எத்தனை பேர் வந்தாச்சு. அப்போது சிவாஜி-எம்.ஜி.ஆர், கமல்-ரஜினி இப்படியே இருவர்களிக்கிடையே போட்டி. நிதானத்தில பேசுங்க. ஒரு ஆளை சும்மாவே ஏத்திவிடுறது. அவனையே தெய்வம்ங்கறது. இதுதான் கிரிக்கெட்ல நடந்தது. கவாஸ்கர், டெண்டூல்கர், தோனி எல்லோரும் ஒருத்தருக்குப் பின் ஒருத்தராக காணாம போயாச்சு. இதனாலேயே அந்த ஆள் மண்டைக்கணம் பிடிச்சு பித்து பிடிச்ச மாதிரி எதை வேணும்னாலும் பேசறான். ஒரு சாமானியப்பட்ட மனிதரை ஆயிரக்கணக்கான மக்கள் முன்னால அசிங்கப்படுத்தறான். சும்மா உங்க சூத்தையும் ஊளை வாயையும் பொத்திக்கிட்டு ஓரமாப் போங்கடா எழவெடுத்த நாதாரிகங்களா. அவனவன் அவனுங்க வேலௌய பாக்கட்டும். அவன் சம்பாதிக்கறான். நீங்க ஊம்...தனால உனக்கு நயாபைசா தரப்போறதில்லை.
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 13 дней назад
Diamonds have been given by isaignaani ❤❤❤❤❤❤❤it wud take years for generations .....they will pick it up hopefully...correct title " nadavula konjam isaiyai kaanume _ romba apt
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 13 дней назад
Archanaa naan ninaiikaatha onne keatuteenga..vetkatha vittu keaten avamaanam pattuten..sridevi sobbing and rajni was stunned..oh she loves me .ange oru flute oh my god oh my god..exactly so great acting by sridevi Amma..enna shot athu...puduvai munthaanai kannai kasakittu she will wipe her nose..it was ak natural .........appadi thaan pesuven that will be th scene last dialoguw..why dont we do a full blown episode only for johny inch by inch padathai rasichy pesuvome..
@KPoojashree1712
@KPoojashree1712 19 дней назад
Illayaraja oru avatharam, sakaptham, manitha vuruvil intha mannil vaalzum kadavul, avar pondru entha isai methaium piranthathillai , ini pirakkapovathum illai, tamilan anavarum potri kondakoodiya oru thaneegarilla isaigani, vaalga avar pugal❤❤❤
@Dan_Js
@Dan_Js 19 дней назад
I remember, Raja Raja Sozan song first time heard at a tea shop at Villupuram!
@RengaSankar-no7pf
@RengaSankar-no7pf 18 дней назад
Very soulful narration John
@JeyavarmanV
@JeyavarmanV 19 дней назад
பேசுறரவரோட சப்தமும் இடையில் வருகிற இசைக்கொர்வையும் மேலும் கீழும் இருக்கு...ஏன்... ஜானோட வாய்ஸ் கொஞ்சம் ஏத்தி வைச்சு ரெக்கார்ட் பன்னியிருக்கலாம்... இடையில அவர் சப்தத்த காணோம்...ங்கிற லெவல்ல இருக்கு...
@sandiinno
@sandiinno 19 дней назад
John sir yes urs nice of Raja sir .. Nice of u 😌😌 Pls tell about 100 vathu nal , sethu , pithamagan bgm arrangements
@sandiinno
@sandiinno 19 дней назад
🎉 also about mahanadi, virumaandi, Apoorva sagotharargal
@sandiinno
@sandiinno 19 дней назад
Bgms
@sunilb6904
@sunilb6904 18 дней назад
IMORTANT sir kindly upload more vedio know about RAAJa sir
@kalikabali5811
@kalikabali5811 19 дней назад
பண்டிட் பாலேஷ் ராஜா அவர்களின் குழுவில் shenoy வாசிப்பவர்
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 13 дней назад
Valid points bgms repeat aagaathu...interlude idai isai la niraya magic ..every interlude i wonder how it connects to th song .example..poo methai podum ingu naadha inbangal...second charanam senorita i love u .we shud do a full episode for senorita i love u song ....❤..barber rajni kku deepaakku..deepa was just a maid in the movie..how the barber fwll in love with her..we shud deep dive this song❤
@suryapushpa
@suryapushpa 19 дней назад
A capella
@suryapushpa
@suryapushpa 19 дней назад
It is pronounced as shehnayi
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 13 дней назад
Those days there was no social media to write about his music or openly appreciate a music score or a scene..i think he was too busy and he wanted to work hard and deliver more films........those days entha oru audience pulse vaanga mudiyaathu...we had only some magazines that also one sided views of movies.........but still cinema qnd music was so genuine and top quality.....so there was no chance or a director or composer going distracted they cud focus on whqt they wanted to give..now times have changed.......
@senthilnathan6325
@senthilnathan6325 19 дней назад
💖
@Justin2cu
@Justin2cu 16 дней назад
இளையராஜா இணையில்லா ராஜா
@AnanthaSrinivasanM
@AnanthaSrinivasanM 4 дня назад
Not even 1000AIs can equal raja god
@selvamselvam-fr8ji
@selvamselvam-fr8ji 19 дней назад
John sir...ungaloda 5 episode speech katta Raja sir pathi kaka kaka romba santhoshma irthachi but ippo Raja sir pathi romba thappu thappu pasarnga athu kaka kasatama iruku thaviyasanji neenga ethuku oru detail statement kudtha nailla irukum.....neenga Raja sir kudava irthu irukenga avara pathi soilluenga sir please entha episode pathu peoples tharanji papanga.......
@MrUdayright
@MrUdayright 19 дней назад
Exactly we can feel but can't exactly articulate that feeling...
@MK-dg6qj
@MK-dg6qj 19 дней назад
English captions pls!... For Raja sir fans who don't know tamil!
@shivasundar9823
@shivasundar9823 13 дней назад
❤❤❤
@MrUdayright
@MrUdayright 19 дней назад
Sir ungalukku ena sollanum naturala thonutho pls sollunga...
@manivass3012
@manivass3012 9 дней назад
Udhiripookal BGM > Any world Music
@theonlywoo2724
@theonlywoo2724 16 дней назад
Lighting is good 👍👍
@rangarajansubramani6873
@rangarajansubramani6873 19 дней назад
Just for clarification, didn't MSV use Acapella technique in 'Kadavul Amaithu vaitha medai' song? Or is it different? Nothing to take away from Raja sir, but from the way it is described, I thought it fit well for that MSV song.
@kasiraman.j
@kasiraman.j 17 дней назад
That song not an acapella sir
@sivathangamira
@sivathangamira 15 дней назад
@manoharans7125
@manoharans7125 19 дней назад
ஸ்பெஷல் முத்துராமன் வ்ஸ் இளையராஜா சொல்லுங்க
@eashwarchocka306
@eashwarchocka306 19 дней назад
none can deliver the BGM for the comedy scenes or movies.
@srinathseetharam2212
@srinathseetharam2212 19 дней назад
மகேந்திரன் பற்றி அதாவது அவர் டைரக்ட் செய்த படத்தை பற்றி பேசுங்க.....
@Anand2302Nadan-ne7zo
@Anand2302Nadan-ne7zo 19 дней назад
Intha jenmathil ilayaraja Pol oru composer ini pirakka povathillai ithu sattiyam
@arula9794
@arula9794 18 дней назад
People take easy route nowadays, which is copying.
@naradrisp2962
@naradrisp2962 18 дней назад
Nengal iyakiya sachin padathuku ilayaraja avargalai payanpaduthirukalam
@user-tb7rn5cx6s
@user-tb7rn5cx6s 19 дней назад
Titanic song hit aanathu lyrics a music a.
@user-tb7rn5cx6s
@user-tb7rn5cx6s 19 дней назад
Sir, why this kola very paattu hit aanathu lyrics a music aa.
@elayarajahbalu
@elayarajahbalu 19 дней назад
Neither tune nor lyrics... It's because of lollu meaning.. n tanglish... Love failure details in that song made every one to understand easily... We don't need any Raja haters here...
@DrSowmiyanarayanRam-oy3wo
@DrSowmiyanarayanRam-oy3wo 19 дней назад
@6:41... உங்கள் கருத்து உண்மைக்கு புறம்பானது. ராஜா‌ சார் வருவதற்கு முன்பே மெல்லிசை மன்னர் "ஷெனாய்" கருவியை பல டூயட் சந்தோஷ பாடல்களில் உபயோகித்திருப்பார்... அதில் சிலவற்றைப்பார்ப்போமே 1. பொட்டு வைத்த முகமோ...MSV 2. வெள்ளைக்கமலத்திலே ..MSV 3. இரவும் நிலவும்- கர்ணன் - ஷெனாய் (மேதை பிஸ்மில்லாகான்) 4. கண்கள் எங்கே - கர்ணன் 5. மலர்கள் சூட்டி- கர்ணன் 6. போய் வா மகளே-கர்ணன் 7. என்னுயிர்தோழி-கர்ணன் : MSV- TKR மஹாபாரதக்கதை என்பதால் வட இந்தியகருவிகளையும் (சாரங்கி) ராகங்களையும் பிரயோகித்திருப்பர். மெல்லிசை மன்னர்கள். 8. மங்கள மேளம்..-கைகொடுத்ததெய்வம் 9. கண்ணன் பிறந்தான் எங்கள்.. 10. ஊரெங்கும் மாப்பிள்ளை-சாந்தி 11.மாம்பழத்தோட்டம்... ஒளிவிளக்கு 12. தாயின் முகமிங்கு.. 13. வாராதிருப்பாரோ- பச்சைவிளக்கு 14. மதுரா நகரில் தமிழ்ச்சங்கம்..: பார்மகளேபார் 15. சரவணப்பொய்கையில் நீராடி... 16. நேரம் பௌர்ணமி நேரம்- மீனவநண்பன் 17. அழகிய தமிழ்மகள் இவள் 18. தங்கத்தோணியிலே.... உலகம் சுற்றும் வாலிபன் 19. சிரித்துவாழவேண்டும்.... உலகம் சுற்றும் வாலிபன் 20. கொஞ்சநேரம் என்னை- சிரித்துவாழ வேண்டும் 21. ஒன்றே சொல்வான் நன்றே.. 22. சந்திரன் பிறை பார்த்தேன்- 23. பொன்னென்ன பூவென்ன கண்ணே 24. உன்னிடத்தில் என்னக்கொடுத்தேன்.. 25. மதுரையில் பிறந்த மீன்கொடியை.. 26. தித்திக்கும் பாலெடுத்து.. 27. தாயின் செல்வங்கள் தாலாட்டும் என்று பல பல MSV Sir தனியாக இசையமைத்ததில் பல பாடல்கள் உள்ளன. இவைகளுக்கு ஷெனாய் வாசித்தது மற்றொரு இசையமைப்பாளர்... சத்யம் (மறைந்துவிட்டார்) முதன் முதலில் தமிழ்திரையிசை வரலாற்றில் வெஸ்டர்ன் ..instruments அனைத்தையும் 40+ piece Orchestra..piano, accordion, mandolin, celli, classical guitar, brass : trumpet, saxophone, clarinet, trumbone, English horn, xylophone, malimba,...போன்ற பல வாத்தியங்களை பல பாடல்களில் உபயோகப்படுத்தி மெல்லிசைக்கு உயிர்கொடுத்தவர் MSV. அவர்கள். ரோனி டேவிட், ஹென்றிடேனியல், ஃபிலிப்ஸ், அபுகேப்ரியல், ராஜூ, கோபாலகிருஷ்ணன், ரெட்டி, முருகேஷ், பிரசாத்,..போன்ற இசை விற்பன்னர்களுக்கு அள்ள அள்ள குறைவிலாமல் பல வெஸ்டர்ன் டெக்னிக்ஸ்களை முதன் முதலில் பயன்படுத்தியவர் MSV SIR - பியானோ சாங்க்ஸ் (100 இருக்கும்...) MSV. ஐயா! டைட்டில் தீம் music, charater music introiduce செய்தவர் அவரே. 1976 க்கு அப்புறம் தான் இசை கேட்க ஆரம்பித்தீர்களா? அதற்கு முன்புள்ள இசையையும் நுணுக்கமாக தீவிரமாக கேட்கவும். இசைஞானி அவர்களின் வார்த்தையில் கூற வேண்டுமெனில் தமக்கு முன்பு வந்த இசை அமைப்பாளர்களின் மதிப்பு .. நெடுஞ்சாண் கிடையாக விழுந்து நமஸ்காரம் செய்து கொண்டே இருக்கலாம்.. அவர்கள் பெயர்கள்... கடவுளர்களின் நாமாவளி போல... இசைஞானியை எவ்வளவு வேண்டுமென்றாலும் உயர்வாக பேசுங்கள்... தவறான தகவல்கள்/ தரவுகள் தந்து இதர இசை மேதைகளைத் தாழ்த்தாதீர்கள்... தங்கள் தந்தையின்... தங்கப்பதக்கம்- படத்திற்கு உயிர் ஊட்டியவர் MSV அவர்கள்.
@balajin1491
@balajin1491 15 дней назад
Namaskaram mam Itula endha idatula avar msv iyava thappa pesiyrukarnu time podunga enakku apdi eduvum teriyala oruthara paratinataleye inoruthara avamana padutunaga arthama avurum seitirukarnu sollunga avlavutan
@DrSowmiyanarayanRam-oy3wo
@DrSowmiyanarayanRam-oy3wo 15 дней назад
​@@balajin1491sir, முதலில் நான் mam இல்லை. பெருமதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய உயிரோட்ட இயக்குனர் திரு.மகேந்திரன் அவர்களின் புதல்வர் திரு.ஜான் மகேந்திரன் மேற்கண்ட வலைப்பதிவில் தெளிவாக கூறுகிறார்...சவுத் இன்டியன் ஃப்லிம் ம்யூசிக் கில் பெருமதிப்பிற்குரிய இசைஞானி வருகைக்கு முன்பு வரை ...ஷெனாய் வாத்தியம் சோக சூழ்நிலைக்கு மட்டுமே பயன் படுத்தினர் என நிறுவ முயல்கிறார். அவர் கூற்று தவறென சுட்டிக்காட்டி மெல்லிசை மன்னரின் படைப்புகள் பலவற்றில் மகிழ்ச்சி/ கிண்டல்/ துள்ளல்/ ஆரவாரம்/ பூரிப்பு இவைகளை பிரதிபலிக்கும் பாடல் தரவுகளை தந்து இசைஞானியின் முன்னோடியும் ஒரு மாமேதை தான் எனக்குறிப்பிட்டு ஜான் அவர்களுக்கு நினைவூட்டுகிறோம்... அவ்வளவே. மெல்லிசை மன்னர்/ இசைஞானி இரு மேதைகளின் தீவிர ரசிகன்.. இரா.சௌமியநாராயணன்
@rameshpichai5733
@rameshpichai5733 19 дней назад
Sir you have every right to appreciate one composer but pl dont degrade other composers ability. Shenoy was used for duets by others also. Pl don't provide wrong info
@kasiraman.j
@kasiraman.j 17 дней назад
Example please 😊😊
@rameshpichai5733
@rameshpichai5733 17 дней назад
@@kasiraman.j please listen karnan songs. Ex: iravum nilavum duet. Other songs also Shenoy used. Irumalargal movie. VELLI MANI OOSIYALE. Shenoy interlude. Sumanthi en sundari. POTTU VAITHA MUGAMOO.
@kasiraman.j
@kasiraman.j 17 дней назад
@@rameshpichai5733 agreed sir, but we have to accept that ilayaraja sir has done many innovation than others😊😊
@DrSowmiyanarayanRam-oy3wo
@DrSowmiyanarayanRam-oy3wo 15 дней назад
Certainly! Greatest composer. Have you heard MSV songs from mid 50s-80s..? Atleast 100 s of novelties MSV has brought out and contributed to TFM. HOW MUCH YOU HEARD ?...
@saravananchidambaram8679
@saravananchidambaram8679 19 дней назад
தொடர்ந்து அப்பா புராணம் வேண்டாமே!!!!
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 19 дней назад
Unga puraanam pathi peasalama
@elayarajahbalu
@elayarajahbalu 19 дней назад
Neenga konjam veliya poringla pls
@akshathk3241
@akshathk3241 17 дней назад
Unga raja uncle..permission ilame ena Pathi pesuran nu case podaporaru pathukonga
@hellokittyz7465
@hellokittyz7465 17 дней назад
You say this because u steal others work and lead your life, that is why ur mind is thinking that way!!! So better correct urself before opening ur mouth
@SumathiArumugam-zl3qv
@SumathiArumugam-zl3qv 19 дней назад
The ANSWER of all current question is 10:00 - 10:40
@SumathiArumugam-zl3qv
@SumathiArumugam-zl3qv 19 дней назад
Kuduthaaru paaru kadaisila isai ya varigalaa nu
@samyvik2888
@samyvik2888 19 дней назад
25:15 I think Mr. John has answered the sexual abuser Vairamuthu's question at this stage - music drives the lyrics!!! :)
Далее
Мама ударила дочь #shorts #iribaby
00:17
Tragic Moments 😥 #2
00:30
Просмотров 2 млн
GARUDAN Review - Soori, Sasikumar - Tamil Talkies
6:05
Ilayaraja Live Music Concert - Colombo
2:03
Просмотров 28 тыс.
Nothing but Bass | Part 1 | Raja Show
18:00
Просмотров 89 тыс.
Всё, что хочешь
3:06
Просмотров 201 тыс.
aespa 에스파 'Armageddon' MV
3:33
Просмотров 22 млн