வந்த படங்களை விட்டு விட்டு மலையாளம் மஞ்சு மேல் பாய்ஸ் பிரமெலு பிரம்மயுகம் படமே போதும் தியேட்டருக்கு படையெடுக்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🕊️💓💓💓💓
இதுவரை ஆண்ட்டி இந்தியன் படத்தை பார்க்காத ரசிகர் சார்பிலும்..இனிமேலும் இந்த ஆன்ட்டி இந்தியன் படத்தை பார்க்காதவர் சார்பிலும் இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
அது ஏம்ப்பா எப்பவுமே அடுத்தவன் ஆசையை தூண்டுற ‘சதுரங்க வேட்டை’ விளம்பரமாவே போடறீங்க? அதுவும் இரண்டு தடவை? அந்த ஆள் மூஞ்சி பாத்தாலே ஏமாத்துக்காரன் என்ற தோற்றமே ஏற்படுகிறது!!!