Тёмный

Journalist Mani Interview | V.K.பாண்டியன் யாருனு சொல்லவா?மோடியை அலறவிடும் தமிழன்! | VK Pandian 

The Debate
Подписаться 415 тыс.
Просмотров 186 тыс.
50% 1

#elections2024 #vkpandian #odisha #elections2024 #journalistmaniinterview #thedebate
Journalist Mani Interview | V.K.பாண்டியன் யாருனு சொல்லவா?மோடியை அலறவிடும் தமிழன்! | மணி சொன்ன தகவல்கள் | VK Pandian | BJD VS BJP | Naveen Patnaik | Modi | The Debate
The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
Follow Us in Facebook also : thedebatetamil

Опубликовано:

 

26 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 255   
@mrluk62
@mrluk62 4 месяца назад
எம்ஜிஆர், ஜெயலலிதா என வேற்று மாநிலத்தை சேர்ந்தவர் தமிழகத்தில் கட்சியின் மூலமாக போட்டியிட்டு முதலமைச்சராக ஆகலாம். ஆனால் திரு. விகே பாண்டியன் ஆகக்கூடாதா?
@RamesgSiva
@RamesgSiva 3 месяца назад
உத்திரகன்ட் பிறந்த யோகி உட்டர் பிரதேஷ் முதல்வர் ஆகலாம்
@ramdev7649
@ramdev7649 3 месяца назад
mrluk @mgr jaadhi veriyaralla so mgr successfully enjoyed his office
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 4 месяца назад
பட்நாயக் நேர்மையானவர் ,பாண்டியனும் நேர்மையானவர் இணைவதில் என்ன ஆச்சரியம்?
@ganeshr1808
@ganeshr1808 4 месяца назад
மணி sir உங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகும்.
@JansiRani-d8q
@JansiRani-d8q 4 месяца назад
முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா இப்படி ஒரு ஐஏஎஸ் அதிகாரியை அரசியலில் தன் வாரிசாக உருவாக்கி இருக்கலாம்
@danapaldhana2111
@danapaldhana2111 4 месяца назад
இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத பெயர் V.k.பாண்டியன்
@sudalimani09
@sudalimani09 4 месяца назад
மணி எப்பவுமே கழுவுற மீன்ல நழுவுற மீன் ஸ்வீட் பாக்ஸ் வந்த பிறகுதான் பதிலளிப்பார்
@bluepixnews
@bluepixnews 4 месяца назад
❤❤❤❤
@kayambuduraiarasu5655
@kayambuduraiarasu5655 4 месяца назад
தலை கலாய்காதீங்க அவருக்கு உடம்புள்ள இனிப்பு சத்து குறைவாக இருக்கலாம்
@RamalingamJothibharathi
@RamalingamJothibharathi 4 месяца назад
மணிக்கு தமிழன்னா எப்பவுமே வன்மம்தான்...
@chelliahpanandeswaran7545
@chelliahpanandeswaran7545 3 месяца назад
இல்லாமலா.... வந்தேறி ஆச்சே....
@senthilkumar-rp9hx
@senthilkumar-rp9hx 4 месяца назад
முதலில் நான் தலை குனிந்து வணக்கம் செலுத்த வேண்டியது ஒடிசா மக்களுக்கு தான்.... நம் தமிழ்நாட்டில் ஒரு தமிழனின் ஆளுமையை அறிந்து கொள்ளாத மக்கள் இருக்கும் இதே காலகட்டத்தில் ஒடிசாவில் ஒரு தமிழனின் திறமையும், நேர்மையும் பாராட்டப்படுகிறது மதிக்கப்படுகிறது ஆட்சியையே அவரிடம் கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்ற நிலைமை பெருமைக்குரிய ஒன்றாக தான் இருக்கிறது... அதற்குக் காரணம் அவர் தமிழர் என்பது மட்டுமல்ல அவர் எங்கு சென்றாலும் விசுவாசமாகவும் நேர்மையாகவும் சிறந்த திறமைசாலியாகவும் இருப்பதுதான் .... அதை சொல்ல ஐய்யா மணி அவர்களுக்கு ஏன் மனம் வரவில்லை என்று தெரியவில்லை , ஐய்யா மீண்டும் திராவிட கூஜாவை கையில் தூக்கி விட்டீர்களா? இருந்தாலும் விகே பாண்டியன் போல நேர்மையான அதிகாரிகள் எல்லா மாநிலங்களிலும் இருப்பது அவசியம் ....அதனால்தான் மோடி போன்ற கேடிகளால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை....
@2logj
@2logj 4 месяца назад
Folks,Modi is Mad.When a Gujarathi can rule India,why not a Tamilian rule Orrisa? When MGR can rule TN Why not a Tamilian rule Orrisa? When a Gujarath born Modi can stand in UP,Varanasi Why not a Tamilian stand in Orrisa. No one talks about Tamilian or Gujarathi in US or UK When they come to big posts. The PM of UK Risshi is a Hindu Sunday Pitchai is a Tamilian and CEo of Google. What will Modi say about these. Modi is Mad and he is afraid of jail .
@Praveenseva1
@Praveenseva1 4 месяца назад
Correct, but people they are not thinking 🤷🤷
@kaushalram5241
@kaushalram5241 4 месяца назад
When Karunanidhi can rule TN why not Pandian rule Orissa???
@blankmind5426
@blankmind5426 4 месяца назад
Super... Whats wrong in tamils ruling other states
@santhoshraj5267
@santhoshraj5267 4 месяца назад
Ellarum tamilans maari perunthanmai/iluchavayana iruka maatanga bro.. 😪😪
@Topquark1
@Topquark1 4 месяца назад
​@@kaushalram5241Always mention Ongole Karunanidhi, .
@santhoshraj5267
@santhoshraj5267 4 месяца назад
மணியும் கமலும் ஒன்று.. எந்த கேள்விக்கும் தெளிவான பதில் கிடையாது... பார்ப்பதே வீண்
@sudalimani09
@sudalimani09 4 месяца назад
ஸ்வீட் பாக்ஸ் வந்தவுடன் சரியான விளக்கம் அளிக்கப்படும்
@mohandasserrasen5357
@mohandasserrasen5357 4 месяца назад
மணி உலக நயகனின் ரசிகர்தான்... பல வருடங்களுக்கு முன்னால் ஒரு பேட்டியில் மணியே கூறியது.
@adhivels
@adhivels 4 месяца назад
உள்காரணம் உள்ள உண்மையை மறைக்கும் ஆட்கள்
@JansiRani-d8q
@JansiRani-d8q 4 месяца назад
முதலமைச்சர் நவீன பட்நாயக் அவர்கள் திறமையையும் ஆளுமையையும் நேர்மையையும் செய்யும் செயல்களையும் உண்மையும் மட்டுமே பார்த்து இருக்கிறார்.மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்.அதிலும் உழைக்கும் மக்களுக்கு நல்லது செய்பவராக இருக்க வேண்டும் என்று நினைத்து இருக்கிறார்.
@TonyTony-i8t
@TonyTony-i8t 4 месяца назад
Super sir
@KannanEmilcomKannan
@KannanEmilcomKannan 4 месяца назад
PM பேசியதால் தமிழ் மொழி பாண்டியர் களின் ! ஆட்சி ஆரம்பம்!
@venikody
@venikody 4 месяца назад
Loose….no one knows proper Tamil hee
@gurumoorthysampath
@gurumoorthysampath 4 месяца назад
Sweet box Mani ( BJP) மோடிக்கு சாதகமாக தான் பேசுவார்
@ravananvenkatan6638
@ravananvenkatan6638 4 месяца назад
Pandian is educated , intellectual and smart.
@mbhoomakumari
@mbhoomakumari 4 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cHdcic2Cuyg.htmlsi=sVRUea_jjjgQRiLh
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 4 месяца назад
2:20 ஒரிசாவில் நக்சலைட் பிரச்சினைகளை எளிதாக சரிசெய்தவர் வி.கே.பான்டியன் . ஒரியா மக்கள் வி.கே.பான்டியனை மதுரை வீரனாகவே பார்க்கிறார்கள் . வி.கே.பான்டியனும் ஒரிசா மாநிலத்திற்கு மிகவும் விசுவாசமாகவே இருக்கிறார்.
@maasimahesh524
@maasimahesh524 4 месяца назад
Evanum sari seiyalam Avan avane pollappu thedi thekku noki nagarndhu vanduttanuga adhuthan sathyam
@selvabackiyaraja3149
@selvabackiyaraja3149 4 месяца назад
ஆனால் மணி உன்னைமாதி்ரி உருட்டவும் பாஜக சாமானை பூம்பவும் யாராலும் முடியாதுடா
@adhivels
@adhivels 4 месяца назад
மணி பார்வை தவறு, நோக்கம் உள்ளர்த்தம் சார்ந்தது...
@krishnamoorthyvijayakumar149
@krishnamoorthyvijayakumar149 4 месяца назад
Let's support pandian
@thanioruvan7226
@thanioruvan7226 4 месяца назад
எத்தனையோ அரசியல்வாதிகளின் வாரிசுகள் என்ற ஒற்றை தகுதியை வைத்தே தலமைகு வரும்போது ஒரு படித்த நிர்வாகி வருவதில் என்ன தவறு தமிழ்நாட்டின் அநேக முதல்வர்கள் வெளிமாநிலதவறே
@arulchidambaram3716
@arulchidambaram3716 4 месяца назад
Tamil Nadu people had no objection when Jayalalitha headed a party and the govt, as we did not see her to be from Karnataka, only her leadership stood
@govindarajannatesan7013
@govindarajannatesan7013 4 месяца назад
முட்டாள்களா மோதியை அவர் நடுங்க விடவில்லை நல்ல பணிகள் செய்து புகழ் பெற்றிருக்கிறார் ஒரிஸ்ஸாவில் உள்ள மற்ற அரசியல்வாதிகள் பொறாமை பட வாய்ப்பு உள்ளது அவர் மேலும் உயர வாழ்த்துக்கள்
@anandlenins
@anandlenins 4 месяца назад
We tamils stand with VKPandian
@venikody
@venikody 4 месяца назад
This is what anti national want from Annadurai to Ganjanidhi ..first remove ganja z,lawlessness ,temple destructoon
@johnnelson2437
@johnnelson2437 4 месяца назад
🎉🎉😂
@kudanjadibharathi9117
@kudanjadibharathi9117 4 месяца назад
5:22 தரமான சம்பவம்
@AjmerAliAil
@AjmerAliAil 4 месяца назад
🎉🎉🎉
@ss7socialmedia661
@ss7socialmedia661 4 месяца назад
ஏன் வரக்கூடாது மணி சார், ஊழல் கமிஷன் திராவிட ஆட்சியில் நேர்மையான மனிதன். உணர்வு, பற்று உள்ளவர்கள் அதிகாரியாக இருந்தாலும் அல்லது தென்னிந்திய மாநிலத்தில் சேர்ந்தவராக இருந்தாலும் பெரும்பாலான மக்கள் ஆதரவு இருக்கும்
@manikandanrajangam7719
@manikandanrajangam7719 3 месяца назад
பாண்டியன் ஒரிசாவில் உணவு பஞ்சத்தை ஒழித்து புயலில் மக்கள் உயிரிழப்பை அறவே ஒழித்ததவர்
@ANBAZHAGANRAMASAMY-s9q
@ANBAZHAGANRAMASAMY-s9q 4 месяца назад
தமிழர்என்றால் தமிழக அரசியலில் என்ன செய்தார்
@KavithaKavitha-pl4xd
@KavithaKavitha-pl4xd 4 месяца назад
Stalin tamilana mani sir
@halithmoosa
@halithmoosa 4 месяца назад
👏👏💪👏👏
@pandurenganks3952
@pandurenganks3952 4 месяца назад
மோடிஜி சொன்னது ஏற்று கொள்ள முடியாது. இது பிரதமர் தவிர்த்திருக்க வேண்டும்.
@RameshBabu-ut9fj
@RameshBabu-ut9fj 4 месяца назад
Avar kooriyathai thirikapattuluthu
@baskarandurairaj1404
@baskarandurairaj1404 3 месяца назад
V.K.PANDIAN WELL KNOWN FOR HIS HONESTY. Mani sir dont give any half boiled info regarding him
@karkkainandrae3723
@karkkainandrae3723 4 месяца назад
ஆன்சர் உன்னிடம் இல்லை என்றால் மூடிட்டு எழுந்து போடா😂😂😂😂😂
@cmurugesancm7087
@cmurugesancm7087 4 месяца назад
ஐயா அங்கு மக்கள நலன் தான் முக்கியம்.
@kvrajesh3874
@kvrajesh3874 3 месяца назад
Power full people comes from powerful place tamilnadu
@rameshv62
@rameshv62 4 месяца назад
முட்டக் கண்ணன் மணியின் வயித்தெரிச்சல் வாயில் புகையாக வருகிறது.
@subburamuv3010
@subburamuv3010 3 месяца назад
வாழ்க தமிழன்
@thenpalama
@thenpalama 3 месяца назад
தமிழர்களுக்கான தலைவராக முதல்வராக சத்தியமாக சீமான் வருவார்
@muruganandammuruganandam8554
@muruganandammuruganandam8554 4 месяца назад
அருமை அய்யா 🎉❤
@susaisolomonraj
@susaisolomonraj 4 месяца назад
😂ஏன்டா மணியா தமிழன் நாடாலக்கூடாதா😂😂😂😂
@nagarajanv5955
@nagarajanv5955 4 месяца назад
நாடாளக் கூடாதா?
@gajendranrg4869
@gajendranrg4869 4 месяца назад
Tamlan perai sonnale vibrating for home ,and pm
@chanemougam325
@chanemougam325 4 месяца назад
அருமை புதுச்சேரி ,,, மணி இப்பதான் தர்மத்தோடு பேசி இருக்கார்,, யதார்தம் இதுதான்..தமிழர்கள் இதை ஏற்று தான் ஆகனும் .. ஒரு பிரதமர் இதை பேசி இருக்க கூடாது...
@sentamilselvans1011
@sentamilselvans1011 3 месяца назад
தமிழர் அல்லாதவர்கள் இங்கு முதல்வராக இல்லையா? தமிழனுக்குத் தான் ஒன்றுமே இல்லையே!
@2logj
@2logj 4 месяца назад
Ofcourse பாண்டிதான்!
@BakkiyaMoorthi-ny6vl
@BakkiyaMoorthi-ny6vl 3 месяца назад
mgr, j jayalitha tamil nadu விட்டுக்கொடுத்து other state நம்மை மதிப்பது கிடையாது மாட்டவேண்டும் தமிழ் உணர்வு வேண்டும் மக்களே
@Ramesh-rs2bd
@Ramesh-rs2bd 4 месяца назад
திமுக ஒரு பிரைவேட் கம்பெனி சொன்னா கொத்தடிமை நெறியாளனுக்கு வருத்தமளிக்கிது 😂😂😂😂😂
@mbhoomakumari
@mbhoomakumari 4 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cHdcic2Cuyg.htmlsi=sVRUea_jjjgQRiLh
@vengatrajv3103
@vengatrajv3103 4 месяца назад
Vk Pandian hard worker ten years before he performed very well
@srinivas_a.r.
@srinivas_a.r. 4 месяца назад
That was a terrible statement by Modi that the keys were with Tanil Nadu. Even if it was meant metaphorically, it was a very bad way to put it.
@venkatarajv2837
@venkatarajv2837 4 месяца назад
மணியா...நீ எந்த ஆணியும் புடுங்க வேண்டாம்.கொஞ்ச நாள் மூடிக்கொண்டு வீட்டில் இரு...நீ ஒரு அடிவருடி என்பதில் ஐயமில்லை.
@masilamanipalanisamy2239
@masilamanipalanisamy2239 3 месяца назад
தேசிய உணர்வு இன்றி பேசுவது ஒருமைப்பாடு என்ன ஆவது
@Nasser-r5g
@Nasser-r5g 4 месяца назад
Mr. Mani is a sailent sangi. RU-vidrs and political observers must be aware that , he always praises RSS ideology and it's elements.
@muruganshanmugam3867
@muruganshanmugam3867 3 месяца назад
MGR, JJ acting செய்து அரசியலுக்கு வந்தார்கள் ஏன் ஆட்சியாளர்கள் அரசியலுக்கு வரக்கூடாதா. படித்தவனை கண்ட எல்லோருக்கும் பயமா
@அணையாவிளக்கு-ழ5த
மதுரை மறத்தமிழன் ❤
@davidsongodwin7687
@davidsongodwin7687 4 месяца назад
Give Information about Vkp please
@sivagamir5493
@sivagamir5493 4 месяца назад
Many in TN is talking their wish and they are not at all bothered about their credibility. OMG, money can make a person so bad... This BJD supported BJP almost in all these days and some more wanted to have alliance and since they do not want Congress to come up, they are contesting separately. Every election they fight each other and then quietly support each other. What his he talking
@EmarajEmaraj.G
@EmarajEmaraj.G 4 месяца назад
Mr.mani sir genius sir 💐🙏
@vetrivelveeraiyan4025
@vetrivelveeraiyan4025 4 месяца назад
மணிக்கு எதுக்கும் ஆன்சர் தெறியாது.
@Cent-130
@Cent-130 4 месяца назад
Bjp discrimination and hate against tamil is clearly visible while Gujarati modi and shah is ruling all india
@samdalton6541
@samdalton6541 4 месяца назад
ஒரே இந்தியா❤
@thirugnanam5014
@thirugnanam5014 4 месяца назад
ஒடிசா மாநிலத்தில் திறமையை காட்டிய தமிழக அதிகாரிகள் யாருமே இவருக்கு ஞாபகம் வரலையா ? ஆச்சர்யமா இல்லை?
@RameshBabu-ut9fj
@RameshBabu-ut9fj 4 месяца назад
Arivalaya alsesan mani....Annamalai.IPS maniku eriyuthu....Pandian IAS manakuthu....ennada mani kevalamana jenmam nee
@rosinirealhomes
@rosinirealhomes 4 месяца назад
If bjp and bjd allied this mani speak as though pandiyan is benami of bjp and bjd may vanish in due course 😀
@nambirajan5757
@nambirajan5757 4 месяца назад
மணி...மணி...மணிக்கு திமுக டவுசருக்குள்ளே கை விடவில்லை என்றால் தூக்கம்வராது....அரசியல் மேனியா...கள்ளாளி.....
@paulrajvenkadasamy3693
@paulrajvenkadasamy3693 4 месяца назад
Mari. Mari pesum maniya
@jeevanullakal9075
@jeevanullakal9075 4 месяца назад
ரொம்பத்தான் இங்கிலீசு.....
@shaikallamparambilkumaran40
@shaikallamparambilkumaran40 4 месяца назад
Mani oru kelintha thuni
@k.selamuthukumaran8944
@k.selamuthukumaran8944 4 месяца назад
ரிஷி சுனக் இங்லாந்து பிரதமரையே நேரடியாக உங்களை நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்பதன் அர்த்தம் நீ வந்தார் குடி
@balasoudjananemanicasswamy1832
@balasoudjananemanicasswamy1832 4 месяца назад
These people discuss to create problems as it is Tamilians are not treated well by this government
@RamesgSiva
@RamesgSiva 3 месяца назад
யோகி உத்திரக்கன்ட் ல பிறந்து up முதல்வர் ஆகலாம்
@rajeshanbalagan
@rajeshanbalagan 4 месяца назад
@5.25 mani sir kusumbu😊
@dhanasekaranmanoharan4345
@dhanasekaranmanoharan4345 3 месяца назад
ஐஏஎஸ் அதிகாரிகள் அரசியலில் ஏன் குதித்து வருகின்றர். இது சமீபத்திய அரசியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது
@அன்பேசிவம்-ழ2ந
@அன்பேசிவம்-ழ2ந 3 месяца назад
ஐயா நம்ம ஐயா தமிழ் சிந்தனை பேரவை K V பாண்டியன் ஐயா அவரகு எதிரா ...
@manmathan1781
@manmathan1781 4 месяца назад
Pvt Ltd company😂😂😂
@robertsebastian8807
@robertsebastian8807 4 месяца назад
Anna , Karunaneethi and Stalin are from Telugu Kolties ruling Tamil Nadu from Andhara
@muralib1857
@muralib1857 4 месяца назад
MANI IS SPEAKING TAMIZH EATING TAMIZH FOOD DRAWING TAMILNADU WATER BUT ALWAYS THINKING SPEAKING AGAINST TAMIZH.TAMIZHAR TAMILNADU. PEOPLES OF TAMIZHNAU. BEWARE OF THIS FELLOW. YOU DON'T TO GAVE IDEAS TO MODI AND AMITHSAH.I YOUR MOTHER TONGUE IS NOT TAMIZH.
@TonyTony-i8t
@TonyTony-i8t 4 месяца назад
Not good interview. Mr.pandian was a IAS officer, he did lot of good things to Odiya people, so generally Odiya people loves him. Also the chief minister.. perhaps chief minister wants him to improve more for his state. That's d reason he was very close to Mr. Pandian. But he said in this interview, nobody don't know what's d reason he was so closed to chief minister.
@praveenk5870
@praveenk5870 4 месяца назад
Mani sir is speaking agressively. And making money in election season. after election result is out he will jobless. Sooru thaa mukyam
@muthusamyk5426
@muthusamyk5426 4 месяца назад
அய்யா வணக்கம். செய்கையாபேசுகிறார்.
@balasoudjananemanicasswamy1832
@balasoudjananemanicasswamy1832 4 месяца назад
When Bengal is one why call it west Bengal then where is east Bengal
@sakthichelvam6491
@sakthichelvam6491 4 месяца назад
எது மோடியை அலற விடுறானா 😂😂😂
@balasoudjananemanicasswamy1832
@balasoudjananemanicasswamy1832 4 месяца назад
By appreciating Mr Pandian don’t unnecessarily create revenge mentality towards him by Modi
@lakshminarayananseenivasan1156
@lakshminarayananseenivasan1156 4 месяца назад
Enna maniya ethuela 😂
@victorianaomi4383
@victorianaomi4383 4 месяца назад
No substance in this discussion. No relevance of the topic and the discussion
@vengatrajv3103
@vengatrajv3103 4 месяца назад
Dheerkadharisanam vendam mani sir
@RavindranRavindran-n8e
@RavindranRavindran-n8e 3 месяца назад
ஜெயலலிதாவுக்கு சசிகலாவும்.
@Hariharan_Senthilkumar
@Hariharan_Senthilkumar 4 месяца назад
Enna da interview idhu
@narayanan1781
@narayanan1781 4 месяца назад
மணியை ஏன் எல்லோரும் ஸ்வீட் பாக்ஸ் மணி என்று அழைக்கிறார்கள்🤔
@balasoudjananemanicasswamy1832
@balasoudjananemanicasswamy1832 4 месяца назад
Mr Pandian ruling other state is questioned but the journalist criticise other state politicians and their politics is it fair when the rule is towards development what is your problem
@surisurya3577
@surisurya3577 4 месяца назад
Mister Pandian is the son in law of the soil, which means he still can rightfully rule the state.
@TheKurumans
@TheKurumans 4 месяца назад
first v k pandian enna ellam pannar nu thaerinjutu interview la ukkarunga...
@sathyamoorthy2326
@sathyamoorthy2326 4 месяца назад
MR MANI
@2logj
@2logj 4 месяца назад
Sundar Puchai
@dineshraj6120
@dineshraj6120 4 месяца назад
தமிழன் தான் உங்க சாதியை சொல்லிடு அப்புரம் நாங்க முடிவு பண்றோம் நீ தமிழனா இல்லையானு
@VasanthKumar-jw6eh
@VasanthKumar-jw6eh 4 месяца назад
pancha maha pavi mani
@trinathpradhan532
@trinathpradhan532 3 месяца назад
Mr pandian is lady sasikala in odisha... The Most currupted ias in india.. Oneday he will go to jail
@ntkpy
@ntkpy 4 месяца назад
Radhakrishnan IAS
@MdFx341
@MdFx341 3 месяца назад
திமுக வை ஏன் எடுத்துக்கொள்ள வேண்டும்?
@NATHISHREERATHISHREE
@NATHISHREERATHISHREE 4 месяца назад
மணி சார் V K பாண்டியன் அவர்களின் துணைவியார் எந்த மாநிலம்?
@smaratranjanpanda7290
@smaratranjanpanda7290 3 месяца назад
Vk pandian wife is Sujata ..she is an ias officer of odisha and born and brought from odisha
@RamalingamJothibharathi
@RamalingamJothibharathi 4 месяца назад
அமீத் ஷாவின் குரலாக ஒலிக்கும் மணி!
@mkedits3073
@mkedits3073 4 месяца назад
Dr raathakrishnan தாக்கப்பட்டார்😂😂😂😂😂😂
@MB-ll7pj
@MB-ll7pj 4 месяца назад
HAS MR.VKP DECLARED THAT HE WILL CNTEST HE ELECTIONS?
@sandeepsandy6667
@sandeepsandy6667 4 месяца назад
I think tamilnadu most powerful IAS officer. Udhay chandrayan IAS correct ha mani sir😂😂😂😂..... தமிழ்நாட்டின் V k pandiyan is UC sir tha 😂😂ki
@thahirmohammed8123
@thahirmohammed8123 4 месяца назад
You're right. I was about to comment the same
Далее
А вы играли в school boy runaway?
00:30
Просмотров 149 тыс.
А вы играли в school boy runaway?
00:30
Просмотров 149 тыс.