Тёмный

Journalist Mani talks about Jayalalitha Case History | Disproportionate Assets | Mani interview 

Tamilmint
Подписаться 486 тыс.
Просмотров 74 тыс.
50% 1

#tamilmint #journalistmaniinterviews #journalistmani #journalistmaniinterview #jayalalitha # CaseHistory #Tamilnadu #Assetscase #DisproportionateAssets #supremecourt #bjp #mkstalin #dmkvsbjp #modi #amitshah #modishah #tnbjp
தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல செய்திகளை ஆழமாக தெரிந்து கொள்ளலாம். எந்த கட்சிக்கும் சார்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
TamilMint Is A Online RU-vid Channel That Brings Political And Current Affairs News. Latest Updates On Crimes, Social Awareness, Crime Against Women, Cinema And Etc. Our Focus Is To Bring The Truth Behind The Mistakes. Please Support Us And Subscribe To Our Channel.
Website :
Facebook : / tamilmintofficial
Twitter : / tamilmintnews
/ tamilmintnews
RU-vid : / @tamilmintdigital
Telegram : t.me/tamilmint...

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 310   
@vgssaravanan2849
@vgssaravanan2849 Год назад
மிகவும் சிறப்பானா பதிவு அண்ணான் மணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@nirmalabarath4089
@nirmalabarath4089 Год назад
மிகவும் சிறப்பான பதிவு. பாராட்டுகள் மற்றும் நன்றி நண்பரே! 👏👏👏👍🙌. நீதிமன்றங்களில் பார்ப்பன ஆதிக்கத்தை வெளிப்படுத்தியமைக்கு நன்றிகள் பல
@sampathgopal6802
@sampathgopal6802 Год назад
correct sir
@mammam-bg6cw
@mammam-bg6cw Год назад
👏👏👏
@stalinvenkatesanstalinvenk4000
பாப்பாத்தியல்லவா!!அவளைதூக்கிவைத்துகொண்டாடுனாங்க!!இதையெல்லாம் நம்மைத்தவிர எவனும்சொல்லமாட்டான்!!புகழ்பாடுவாங்க!!
@nandinirajagopalan198
@nandinirajagopalan198 Год назад
Enda avadan pappathi.avala iyakkinadu yaruda.ava enda jadhi.udan pirava sagodari enda jadhi.anda jadhiyagave Mari ponavadane Jayalalitha
@harish43258
@harish43258 4 месяца назад
Parayan la yokiyama
@Bala-ws2us
@Bala-ws2us Год назад
Good speech
@dppramila2560
@dppramila2560 Год назад
மணி சார் அவர்களின் உண்மையான விளக்கத்திற்கு நன்றி. வாழ்த்துக்கள் சார்.
@subramanisujayvinsen4100
@subramanisujayvinsen4100 Год назад
Enda Jayalalithaa erundappa pesanu
@ramananselvaraj5995
@ramananselvaraj5995 Год назад
சூப்பர் மணி சார்
@jeyakrishnarajk6221
@jeyakrishnarajk6221 Год назад
மதிப்பிற்குரிய நீதிபதி திரு. ஜான் மைக்கேல் டி 🐅 குன்ஹா = இருட்டறையில் கிடந்த நீதியை நிலைநாட்டிய நீதி தேவன் , ஆண் 👼 தேவதை . 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jemimaraj7025
@jemimaraj7025 Год назад
Disciplinary upbringings of righteous parents should be appreciated and follow by future generations.God fearing is the only success for good people.
@praveenv407
@praveenv407 Год назад
😜 😛 🤪 😝
@namasivayam8339
@namasivayam8339 Год назад
@@praveenv407 dq as
@subramanisujayvinsen4100
@subramanisujayvinsen4100 Год назад
Anda nayye rottiku mada marina nayee kudutha theerpu
@thagaval2391
@thagaval2391 Год назад
100%true
@kingdaya
@kingdaya Год назад
Excellent one
@mammam-bg6cw
@mammam-bg6cw Год назад
Hatsoff to Thiru. Mani Sir, for your true, bold n fearless speach.
@rasivakumar677
@rasivakumar677 Год назад
பார்ப்பனியம் தவறே செய்தாலும் அவர்கள் நீதியின்முன் நல்லவர்களே._ மனுநீதி
@mohamedsaleem2603
@mohamedsaleem2603 Год назад
Excellent Mani sir.
@Sellapla087
@Sellapla087 Год назад
இவர் சொல்வது எல்லாம் மிக மிக சரியானது , இவர் செய்த தவறுகளை வேறு ஒரு அரசியல்வாதி செய்திருந்தால் அவர்கள் என்ன ஆகிஇருப்பார்கள் என்பது நிதர்சனமான உண்மை, காரணம் ஜெ அவ்வாள் என்பதால் இவ்வளவும் நடந்தது.
@muthub2640
@muthub2640 Год назад
படு மட்டமான தலைவி...
@Raja-mb5jp
@Raja-mb5jp Год назад
Mani salute for you honestly. Mr Mani said jayalalitha spend 100 crores for advocate. correction tax payer money looted by jayalalitha was given as fees for lawyers
@shankarm4853
@shankarm4853 Год назад
100 கோடி அபராதம் விதிக்கப்பட்ட ஒரு குற்றவாளி படத்தை வைத்துக்கொண்டு ஆட்சி செய்தவர்களும், அதை தட்டிக்கேட்கத் தவறிய எதிர்கட்சிகளும், அதை விமர்சிக்கத் தவறிய அனைத்து ஊடகங்களும், அமைதியாக வேடிக்கை பார்த்த சட்டத்துறையும் நீங்கள் கூறும் கண்டனத்திற்கு உரியவர்கள்தான்.
@g.r.berrnartsha7164
@g.r.berrnartsha7164 Год назад
நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அவர்களை சுப்ரீம்கோர்ட் நீதிபதியாக்கியிருக்க வேண்டும்.
@manoharanramasamy6359
@manoharanramasamy6359 Год назад
ஜெ.பற்றி பத்திரிகை யாளர் மணி சார் அவர்கள் கூறும் கருத்துகள் அருமை.
@sivakumarr1478
@sivakumarr1478 Год назад
மணி சொன்னது எல்லாம் நிதர்சனமான உண்மை.
@selvajf443
@selvajf443 Год назад
Semma Sir... Super 👍👍 History ya correct ah sonnathuku mikka nandri
@sivakumarvardhan7586
@sivakumarvardhan7586 Год назад
ஆனவத்தின் உச்சம் அழிந்து போனது தமிழகம் தப்பித்தது
@rangakanniappanrangakannia8394
இல்லை ஒரு ஜாதி வெறியனிடம் மாட்டிக்கொண்டு 4 அரை ஆண்டுகள் சீர்அழிந்தது
@ramananselvaraj5995
@ramananselvaraj5995 Год назад
.தமிழர்கள் மிகவும் ஏமாந்தர்வர்கள் இது ஒரு உதாரணமாக ,உள்ளது
@mckannan2029
@mckannan2029 Год назад
Tamilans are highly tolerable groups. If any body shows affection we show many fold attachments.
@sampathgopal6802
@sampathgopal6802 Год назад
s sir we should avoid these Dravidian parties first
@samueldhinakar8442
@samueldhinakar8442 Год назад
நாணல் போல வளைவது தான் சட்டம் ஆகுமா? என்பதை MGR உயிரோடு இருந்திருந்தால் ஜெயலலிதா வையும், நீதிமன்றங்களை யும் பார்த்து கேட்டிருப்பார்.
@kannappanganeshsankar9352
@kannappanganeshsankar9352 Год назад
அலிபாபா கூட்டத்தின் தலைவனான எம்ஜிஆர் ஒன்றும், யோக்கியனல்ல. எரிசாராய ஊழல் மன்னனே அவர்தான்.
@jayaseelannarayanaperumal1517
She was CM of tamilnadu because of Mgr fan only
@VijayKumar-di8by
@VijayKumar-di8by Год назад
Samuel @ what are u talking. JJ வை அழைத்து வந்து அரசியலில் புகுத்தி தமிழ்நாட்டை நாரடித்ததே MGR தான். இன்னும் பல பேர் MGR ஐ கழுவி ஊத்துகிறார்கள் என்றால் அது அவருடைய ' அந்த ' விளையாட்டுதான்.
@johnbhasker466
@johnbhasker466 Год назад
Hat’s off Mani, Real Journalist and guts Indian
@veerasenan9700
@veerasenan9700 Год назад
நீதிபதி குமாரசாமி மீது ஒரு வழக்கு ஒரு விசாரணை போட்டிருக்கலாம்
@thilagavathy9639
@thilagavathy9639 Год назад
ஆமாம் அவர் எப்படி தவறான தீர்ப்பு கோடுத்தார்?
@iganeshkannan
@iganeshkannan Год назад
சிறப்பான பதிலுரை.. சாமானிய மக்களுக்கு புரியும் வகையில் A1 ஜெயலலிதா வழக்கு 16:55 விபரங்கள் செலவினங்கள் அதிர்ச்சியளிக்க கூடியது. இந்த வழக்கின் 11:17 உச்சநீதிமன்ற தீர்ப்பை உலக நாடுகள்............... இன்றும் இவரை கொண்டாடும் ஓநாய்கள் எதற்காக கொண்டாடுகின்றார்கள் என்பதை காலம் உணர்த்தும்.
@murugesang8003
@murugesang8003 Год назад
REALLY I AM AMAZED AT MANI SIR S REMARKS. AT PRESENT THERE IS NO MEDIA OR JOURNALIST TO MATCH HIS COURAGE HERE WE GLORIFY THE CORRUPT AS GODS. SHAME ON US..
@krishnamoorthy-zh2lc
@krishnamoorthy-zh2lc Год назад
ஏன் நீதிமன்றம் களில் பார்ப்பனர் ஆதிக்கம் அதிகம். சமூக நீதி . நீதி துறையில் பின் படுத்துவது இல்லை யா? திரு மணி ஐயா சூப்பர்👏👏👏
@Krishna_rationalist
@Krishna_rationalist Год назад
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு தான், தைரியமாக அவர் செய்த ஊழல் அட்டூழிங்கள் பற்றி இப்படி வெளிபடையாக பேச முடிகிறது.. அவர் இருந்திருந்தால் பேசியவர் கதை முடிந்து விடும்...!
@rangakanniappanrangakannia8394
தமிழகத்தின் கிட்லர் இறுதியில் மரணம் மரம்மானது, கிட்லர் தற்கொலை செய்து கொண்டான், தர்மம் வென்றது
@sbdurai5611
@sbdurai5611 Год назад
unmaithaan
@thagaval2391
@thagaval2391 Год назад
👍👍👍👍👍
@don70in
@don70in Год назад
Hats off sir, Know the real fact and all the information about jaya. Really good information. Virtually Ra-- the constitution. It is 100% correct. she had done all the things and spent a lot of money. (all our money)
@sathyamoorthi540
@sathyamoorthi540 Год назад
Mr. Mani sir , we are salutes Mr. Kunkha the great judge the real Hero of Law & constitution 🙏🙏🙏
@ranganayakik8708
@ranganayakik8708 Год назад
Mani sir the great god bless you
@dppramila2560
@dppramila2560 Год назад
இதெல்லாம் தமிழ்நாட்டை ஆட்சி செய்து இருக்குது என்று நினைக்கவே அருவருப்பா இருக்கு. என்ன வினோதம்னா இதுக்கெல்லாம் இன்னும் ரசிகர்களும் தொண்டர்களும் இருக்கு என்பதுதான்.
@sampathgopal6802
@sampathgopal6802 Год назад
ஆமா சார். அவ்வளவு கேவலமான மக்களே காரணம்
@tjayakumar7589
@tjayakumar7589 Год назад
ஊழல்களின் தந்தையே ஆட்சி செய்த தமிழ்நாடு.
@sathyamoorthi540
@sathyamoorthi540 Год назад
Mr. Mani sir, very good information. But what to do sir. The peoples are accepted. 😭😭😭
@freegood2103
@freegood2103 Год назад
ஜனநாயக மான்புகளையே காலின் கீல் போட்டு நசுக்கக்ககூடிய தலைவர்கல் மத்தியில் மோடி இங்கு இந்த லேடி
@rameshkumarchopra2558
@rameshkumarchopra2558 Год назад
Thought provoking really
@udayasurianpanchavarnam1271
Mr. Mani senior most journalist speech superb......All true .... Great👍👍👍👍👍
@aquaristashok
@aquaristashok Год назад
Mani Sir always great.
@gurunathanm2677
@gurunathanm2677 Год назад
THE DARKEST SIDE OF A1 JAYALALITHAA REVEALED : : : IMPECCABLE RECORD HOLDER OF NATURAL JUSTICE BY OUR SENIOR JOURNALIST MR. MANI. APPLAUD SIR.
@muthukumariyyanpillai2040
@muthukumariyyanpillai2040 Год назад
Super 100%tru
@shaunbird8051
@shaunbird8051 Год назад
My salute to you Mr.Mani. You have used such strong words in no uncertain terms for which I am so glad. You have very nicely brought about the true picture behind this lady.We all have to really bow our heads in shame. What really disturbs us is how this lady had lacked such Patriotic value. Being such an educated and intelligent lady she was so very narcissistic, self centred, a magalomaniac, a very conceited personality. The worst part is how this lady dug her own grave by joining hands with her own protagonist ! And still worse, inspite of her getting a jail sentence, she has got a big memorial site on the Marina beach on the side lines of the Great Kamaraj, Annadurai etc This is a real travesty of justice.And come to think of the eulogy she was heaped with the dumb and ignorant people of the ADMK. This really is a reflection on the true people of the State of Tamil Nadu, Thats the biggest tragedy.
@gopubujin6449
@gopubujin6449 Год назад
Salute sir.
@shanmugamvasu1740
@shanmugamvasu1740 Год назад
இவ்வளவு அட்டுழியம் செய்தும் எப்படி மக்கள் ஆதரவு.மக்களுக்கு தெரியவில்லை
@chelladurairamesh3526
@chelladurairamesh3526 Год назад
அது தான் தமிழ்நாட்டின் சாபக்கேடு. ஊழல் வாதிகள் மலிந்து கிடைக்கும் நம் நாட்டில் மக்கள் கவர்ச்சியுடன் கூடிய ஆளுமைகள் தான் தேவலை என்று நினைத்து விட்டார்கள் போலும். ஊழலை ஒரு பொருட்டாக மக்கள் கருதவில்லை. இது சுயமரியாதை உள்ள ஒரு தமிழனுக்கு அவமானம்.
@kannanrajraj2356
@kannanrajraj2356 Год назад
கருணாநிதிக்கு'எதிரானமக்கள்ஜெவைஆதரித்தனர்
@godsson701
@godsson701 Год назад
தமிழ்நாட்டில் இருக்கும் கைநாட்டு கூட்டம்தான் காரணம். அவள் பியை திண்க சொல்லனாலும் திண்ணும் இந்த கேடுகெட்ட அறிவில்லாத ஒரு கூட்டம் bro.
@ponmagalmohan3893
@ponmagalmohan3893 Год назад
முட்டாள்கள் அதிகம்
@kundhavis3574
@kundhavis3574 Год назад
Excellent Mr.Mani.....hatsoff 🤝🤝🤝
@iyappanduraisamy8285
@iyappanduraisamy8285 Год назад
கொள்ளை அடித்த பணம் தானே. செலவுசெய்தாலும் நீதியை வாங்க முடியவில்லையே?
@tjayakumar7589
@tjayakumar7589 Год назад
கருணாநிதி குடும்பம் வேர்வை சிந்தி உழைச்சு, நேர்மையாக பணம் சம்பாதித்து ஆசிய பணக்காரர்களில் ஒருவராக வந்துள்ளனர்.
@wilsonkumar2226
@wilsonkumar2226 Год назад
Mani Sir, then why the Tamizh Nadu people still respect such a criminal lady. Why there is a statue on the Marina Beach?? Will it be removed?? You have such an beautiful knowledge to enlighten the common people. God Bless.
@sampathgopal6802
@sampathgopal6802 Год назад
சரியாக சொன்னீர்கள்
@vijayraja8633
@vijayraja8633 Год назад
But after Kamarajar there is no CM worth remembering
@vijayraja8633
@vijayraja8633 Год назад
Another Black day in Tamilnadu Rajiv Gandhi assassination in Tamilnadu. What a shame
@allenchristopherchristophe9300
Mani one of the honesty and courageous man.
@tjayakumar7589
@tjayakumar7589 Год назад
திமுக கைக்கூலி
@selvajf443
@selvajf443 Год назад
Sir, Unmaiyelea unga petti ovoru second um rasikum padiyavum unmaiyagavum erunthuchu... Naan partha Jayalalithaa va appadiyea puttu puttu vachitenga... Romba thanks mani sir . Migavum arumai.. Oru vendukol.. ethai puthagamaga veliyedavum. Elaiya thalaimurai entha theiyea politician ah pathi therinchukanum. Evala pathi endraya thalaimuraku theriyathu.. etha pathi neriya petti kudunga... Avaloda attuliagala ambalapaduthunga.. Unmaiyai uraka sonnathirku mikka nandri. 👍👍👍 Hatsoff sir.. I like it so much..i saved this video in my gallery and watch repeatedly and i try to spread this to others maximum 👍 Thanks 🎉
@xavierxavier515
@xavierxavier515 Год назад
God is great. So he writes the true judgment for fraud actor jayalitha 👌👌👌👌👌
@srinivasansubramanian1874
@srinivasansubramanian1874 Год назад
God sees the Truth But waits The good tree can bears only good fruit
@sepapril2011
@sepapril2011 Год назад
Very true. Jayalalithaa is a true criminal and fraud
@soundararajan22
@soundararajan22 Год назад
வல்லான் வகுத்த வாய்க்கால்.......
@madhanmadhan-po3gg
@madhanmadhan-po3gg Год назад
நன்றி மனி அண்ணா நன்றி தமிழ் மூளை அவர்களுடைய நண்பர்களுக்கும் கடைசி சொன்ன வார்த்தை தான் உண்மைகள்
@narayanann892
@narayanann892 Год назад
மிக மிக சிறப்பு மணி சார் அனைத்தையும் வளைக்க ஏன் எப்படி முடிந்தது பணத்தால் மட்டுமே முடியாது
@dharunganesh3405
@dharunganesh3405 Год назад
மணி அவர்களின் பேச்சு காலத்தின் உரைவீச்சு சரியான சாட்டை வீச்சு
@chanderv
@chanderv Год назад
அந்தம்மா சட்டத்தை மட்டுமா வளைச்சுது? கலைஞர் கொண்டு வந்தார் என்ற ஒரே காரணத்துக்காக பச்சையாறு கால்வாய் மதுரவாயல் மேம்பாலம் அண்ணா நூலகம் மற்றும் பல திட்டங்களை ஓரங்கட்டிய தாய் அல்ல பேய்!
@MinervaMolly
@MinervaMolly Год назад
மிகவும் அருமையான பதிவு
@vahidabanu2780
@vahidabanu2780 Год назад
சட்டத்தை வளைக்க முடிந்த ஜெயலலிதா இறுதியில் என்ன செய்ய முடிந்தது.
@amudhanpalanivel5157
@amudhanpalanivel5157 Год назад
திமுக ஒரு உழல் கட்சி என்று எல்லா பார்ப்பன ஊடகங்களும் மக்களை ‍பேச வைக்கின்றன. ஆனால் கலைஞர்மீது இத்தனை வழக்குகள் இருந்ததா?. அல்லது கலைஞர் எந்த வழக்கிலாவது தண்டிக்கப்பட்டாரா?.
@jeyakumarpla2769
@jeyakumarpla2769 Год назад
அவனை மிஞ்சிய திருடன் உலகத்தில் இல்லை
@thilagavathy9639
@thilagavathy9639 Год назад
சொல்பவர்கள் அரசியல் நடத்துவதற்க்கு ஒரு சப்ஜேக்ட்"வேண்டுமே அதுதான் கலைஞர் ஊழல்வாதி என்று அன்றும் இன்றும் சொல்லி பயணிக்கிறார்கள்
@VijayKumar-di8by
@VijayKumar-di8by Год назад
Amuthan. எந்தக்காலத் திலும் நேர்மையான கண்டிப்பான நீதிபதிகள் இருப்பர். கலைஞர் காலத்திலும்
@kandasamy2494
@kandasamy2494 2 дня назад
Karunanithi kudumbathirkku eppadi evalavu sothu vandhadu​@@thilagavathy9639
@LVS311
@LVS311 Год назад
This one particular reason why I like Vijayakanth as a politician is that he had the guts to come at jayalalitha face to face in assembly even as he won the elections with alliance with aiadmk. No one else had that. Not even kalaignar or Stalin. Nevertheless he suffered repercussions and downfall. Karma is real and gets into beast mode at the striking time.
@saraswathi2388
@saraswathi2388 Год назад
கலைஞர் ஊழல் தந்தை ஜெயலலிதா தாய்.
@senthilkumar-ul4gi
@senthilkumar-ul4gi Год назад
Mani sir thodarattum ungal social and nutural service.
@sathiyanarayanan9024
@sathiyanarayanan9024 11 месяцев назад
Super sir.
@karuppuswamys25
@karuppuswamys25 Год назад
அமித்ஷாவின் பையன் கம்பெனியில் 80 ஆயிரம் கோடி யார் முதலீடு செய்தார்கள் என்று தெரியாமல் முதலீடு செய்யப்பட்டதை ஏன் இன்னும் விசாரிக்க வில்லை.
@amariajosephraj
@amariajosephraj Год назад
Excellent 👌 10:56 minutes 👏
@panneerselvam4140
@panneerselvam4140 Год назад
Neethibathi MaicalD Guna is a great 🇮🇳 ❤ honest and fathifull judgement for JJ CM.
@srinivasanmohan5351
@srinivasanmohan5351 Год назад
Pleasant stay hotel case , london hotel case inform about.
@videorocker256
@videorocker256 Год назад
Mani super da
@videorocker256
@videorocker256 Год назад
Mani super da
@sakthivelu9136
@sakthivelu9136 Год назад
அருமையான பதிவு
@mohanramachandran4129
@mohanramachandran4129 Год назад
இவர் கருத்து சரிதான்.ஒரு கேசை தவிர. Tansi case is unethical but not illegal because it was a code of conduct not passed in legislative
@parameswariv33
@parameswariv33 Год назад
Mani sir. There are lot of current issues.
@muthukumarasamys5946
@muthukumarasamys5946 Год назад
Sir சொல்லுறது அனைத்தும் உண்மை வக்கீல் fees க்கு பணம் செலவழித்தது பணம் கொண்டு சென்றது பணத்தை கையாண்ட அனைவரும் இன்று பணக்கார கோடிசீசவர்கள் இருக்கிறார்கள். பணத்தை கொடுத்த மந்திரி பின் மகாணத்தில்.
@IlNY777
@IlNY777 Год назад
Shame on JJ. What has happened actually in her life is opposite of J(ay) J(ay).
@balabala801
@balabala801 Год назад
Mass Mani Sir
@prabu67
@prabu67 День назад
Dear Mr. Mani, How much did we spent from the court side?
@sowmya2217
@sowmya2217 Год назад
கணிதமேதை குமாரசாமி 🤣🤣🤣
@sheikdawood8385
@sheikdawood8385 Год назад
Super Mani anna
@muthuiahkandan7897
@muthuiahkandan7897 Год назад
செத்தும் கேவலப்படும் ஒரே அரசியல்வாதி ஜெயலலிதாவாகத்தான் இருக்கும்.
@tjayakumar7589
@tjayakumar7589 Год назад
ஊழல்களின் தந்தை என்றும் நிலைக்கும் பெயர்.
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 Год назад
A.1. ஜெ.வை அம்மா....அம்மா .....அம்மா என்று இன்னமும் சொல்றானுக.அம்மா என்ற புனிதமான தாயை கேவலப்படுத்துறானுக.
@padmaparthasarathy1626
@padmaparthasarathy1626 Год назад
@@tjayakumar7589 உன் ஆசைக்காக வேண்டுமானாலும் சொல்லி கொள்ளலாம் ஆனால் முதலில் நிரூபி ஊழல், ராணி கலைஞர் மேல் ஒரு fir கூட போட வழியில்லாமல் அநாகரிகமாக கைது நடவடிக்கை செய்தாள் பாப்பாத்தி செய்யலாம்
@vadivelv51
@vadivelv51 Год назад
ஏன் என்றால் எலும்புத்துண்டுக்காக வேலை செய்யும் மீடியாக்கள் அவருக்கு எதுவும் இல்லை
@harikrishnan9713
@harikrishnan9713 Год назад
But, she was given State funeral with National Flag ….
@rangakanniappanrangakannia8394
காசுக்கு மலம் திண்பவர்கள் இருக்கும் வரை இந்தியாவில் எல்லாம் சாத்தியமே,
@narayanansankaran1957
@narayanansankaran1957 Год назад
Ayya mani sir please talk about karunanidhi s family
@kalaiselvankaruppaiah4682
@kalaiselvankaruppaiah4682 Год назад
Because of she was bramin
@saraswathivenu3382
@saraswathivenu3382 Год назад
அய்யா1965.. க்கு பிறகு கொள்ளைஅடிக்காத. அரசியல் வாதிகள். யார். நேர்மையாக. சம்பாதித்தார்களா
@Raj-xz1qg
@Raj-xz1qg 11 месяцев назад
👍👍🌱🌱🌱🌱🌱✌️✌️✌️✌️✌️🔥🔥🔥🔥
@gurunathanm2677
@gurunathanm2677 Год назад
JAYA DECEASED. IF NOT, AS SENIOR JOURNALIST MR. MANI RIGHTLY SAID THAT THE FORMER ADMK CM JAYA WAS TOO NOTORIOUS THAN ANY OTHER POLITICIAN IN THE COUNTRY. JAYA BORN TO BRAHMIN FAMILY. THAT'S WHY SHE ESCAPED MANY CASES. A1 JAYA, A1 JAYA A,1 JAYA. WAS A FAILED POLITICIAN. RSS BACKED HER BECAUSE OF HER RACIAL ORIGIN ( ARYAN RACE ) NOW, A2 SASI, KNOWN ARROGANT CULPRIT TTV, MEGA CORRUPT POLITICIANS BOTH OPS AND EPS. MODERN DAY CORRUPT BJP ( ELECTORAL BONDS AND PM CARE FUND, NO AUDIT ALLOWED WITH APEX COURT SUPPORT. ) NOW OPS, EPS, SASI, TTV AND BJP MEGA KOOTANI COMBINED WILL NOT SCORE MORE THAN TWENTY PERCENT OF THE TOTAL VOTES POLLED.
@vijayraja8633
@vijayraja8633 Год назад
There is no caste in corruption.
@LVS311
@LVS311 Год назад
Still remember that Dharmapuri bus fire incident during pleasant stay judgement and still drives me fuming.. those criminal @$$h013s were released from jail during 2018
@mannarganesan9315
@mannarganesan9315 Год назад
It's very shame to the people of TN especially ADMK for electing her two terms as CM. History will never forgive and forgotten her illlegal regimes. Shame shame shame
@sampathgopal6802
@sampathgopal6802 Год назад
அந்த அம்மா வழியில் ஆட்சிய என்று சொல்லும் எடுபிடிகளை (எடப்பாடி)என்ன செய்வது
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r Год назад
ஆணைக்கும் அடி சறுக்கும் . மணி அவரகளும் சறுக்குகிறார். 91 முதல் 96 வரை ஜெவின் அலங்கோல ஆட்சி. 96ல் மீண்டும் கலைஞர் முதல்வரானார். 97ல் அல்ல.
@rajarajan1686
@rajarajan1686 Год назад
do this lady so called amma does this name justify the people should be ashamed who call her amma at-lest now open your mind before calling her with this term
@saraswathi2388
@saraswathi2388 Год назад
Please talk also about sarkaria commission against karunanidhi corruption.
@saravjhhh
@saravjhhh Год назад
Soon
@VijayKumar-di8by
@VijayKumar-di8by Год назад
@@saravjhhh where? மேல் லோகத்திலயா?
@jagadeesanjack1569
@jagadeesanjack1569 Год назад
This is what savukku said
@prabhakarthangaraj7795
@prabhakarthangaraj7795 Год назад
வணக்கம் ஐயா
@SiyonS-lh7kn
@SiyonS-lh7kn 11 месяцев назад
பலேதிருடன்தப்பித்துகொண்டான்..விபரம்இல்லாதவன்...மாட்டிக்கொண்டான்.அவுங்கதான்..சட்டத்தை..ஊடுருவிபார்த்தார்..பணம்இருந்தால்யார்ஒருவரும்சட்டம்விற்பனை..செய்யலாம்...
@mckannan2029
@mckannan2029 Год назад
You can cheat law.but dharma can't. Her end was pathetic.
@chelladurairamesh3526
@chelladurairamesh3526 Год назад
The way even the Supreme court pronounced the Tansi case judgement is enough to say Justice can be bought in India which would not have been possible in any other democratic country in the world. This reflects the pathetic state of Indian judiciary and the criminal justice delivery system in India.
@soundararajanh6795
@soundararajanh6795 Год назад
Yama also has done favour to her by taking her before she was to be jailed.
@masokan6862
@masokan6862 Год назад
Criminal negligence of Vajpai who was then PM.
@chelladurairamesh3526
@chelladurairamesh3526 Год назад
Judgements are delivered by the judges and not the PM. Why our judges are not fair enough? They want promotions and plump postings and for that they don't want to alienate the parties in power.
@user-cp7yd8yk5h
@user-cp7yd8yk5h 3 месяца назад
Mani sir, there are plus and minus with kalaignar avargal and Jayalalitha mam but we should only take their plus becoz they are nomore.
@vijayraja8633
@vijayraja8633 Год назад
Corruption in Tamilnadu started for the past 53 years
@santhoshjohn5325
@santhoshjohn5325 Год назад
Super speech Mani sir Indian corrupt political queen
@kanniappang7733
@kanniappang7733 Год назад
Mr.mani Super speech about corrupted jayalalitha.actually jayalalitha and sasikala looted all tamilnadu people property. I respect justice d gunga and traffic ramaswamy Boldest people
@sbdurai5611
@sbdurai5611 Год назад
Enna anrathu admk thondanuku oru quarter briyani kuduthaal pothum ithu ammavuku theriyum sasi kuduththa ideaa
@meenamanoharan4756
@meenamanoharan4756 Год назад
Athu tha J J
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 Год назад
திமுக-அதிமுக வேண்டாம். அண்ணாமலைதான் தமிழகத்திற்கான தலைவர்.
@VijayKumar-di8by
@VijayKumar-di8by Год назад
அடக்கண்றாவியே!
@anandhanthangavel2326
@anandhanthangavel2326 3 дня назад
​@@VijayKumar-di8byஆரூத்ரா நாயகன்
Далее
لدي بط عالق في أذني😰🐤👂
00:17