தாயின் கருவறையை கண்ட பின்பு ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்... இருள் நிறைந்து இருப்பது நரகம் மட்டுமல்ல... சொர்க்கமும் தான் என்று... நான் இந்த உலகிற்கு வரும் முன்னரே கேட்டு இரசித்த அழகான இசை என் அன்னையின் இதயத்துடிப்பு மட்டுமே!!
M... Is for the Million things she gave me, O... Means only that she's growing old, T... Is for the tears she shed to save me, H... Is for her heart of purest gold E... Is for her eyes, with love-light shining, R... Means right, and right she'll always be.
தாயின் கருவறையை கண்ட பின்பு ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்... இருள் நிறைந்து இருப்பது நரகம் மட்டுமல்ல... சொர்க்கமும் தான் என்று... நான் இந்த உலகிற்கு வரும் முன்னரே கேட்டு இரசித்த அழகான இசை என் அன்னையின் இதயத்துடிப்பு மட்டுமே!!
தலைப்பு: "அம்மா" கருவில் என்னை சுமந்து பெற்றது நீயே' இரத்தத்தை பாலாக்கி என்னைக் குடிக்க வைத்ததும் நீயே' இரத்தத்தை வியர்வையாக்கி என்னை படிக்க வைத்ததும் நீயே' உனக்கு நிகர் யாரும் இல்லை என் தாயே'
தாயின் கருவறையை கண்ட பின்பு ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்... இருள் நிறைந்து இருப்பது நரகம் மட்டுமல்ல... சொர்க்கமும் தான் என்று... நான் இந்த உலகிற்கு வரும் முன்னரே கேட்டு இரசித்த அழகான இசை என் அன்னையின் இதயத்துடிப்பு மட்டுமே!!
❣️நான் பிறக்கும் முன்பே என்னை உணர்ந்தவள்.... ❣️நான் பிறந்த பின் என்னை இரசித்தவள்... ❣️நான் உயரும் போது கைத்தட்டி மகிழ்ந்தவள்.... ❣️நான் உறங்கும் போது என்னுடன் இருப்பவள்.... என் அம்மா...😙 ❤Advance Happy Mother's day ❤
அப்பா கடைக்கு செல்லும் போது ஏதாவது வாங்கிட்டு வா!!! என்பதும் அம்மா கடைக்கு செல்லும் போது சீக்கிரமா வா!!!! என்பதும் தாய் அருகேயே வேண்டும் என்று எண்ண வைத்தது என் நெஞ்சம்😘😘😘😘😘😘😘
1. “A Mother is the one who fills your heart in the first place.” 2. “All that I am, or hope to be, I owe to my angel mother.” 3. “A mother’s love liberates.”
"We are the last generation who have an innocent mother" °She doesn't have a social media °she doesn't know even her birthday °never asked for birthday surprise °who can lead happy life with limited source
"M" is for the million things she gave me, "O" means only that she's growing old, "T" is for the tears she shed to save me, "H" is for her heart of purest gold, "E" is for her eyes, with love-light shining, "R" means right, and right she'll always be
A mother is like Mother Nature who always gives unconditionally without any expectations. It is not easy to be a living inspiration for someone but she is. Mother is not simply a word; in fact it is a whole universe in itself.
'A mother is the only person in the world who doesn't have time to pray for herself, Because she is always busy praying for you. Never forget that and be grateful.'