Тёмный
No video :(

JP TV - JAI PRATHYANGIRA PEEDAM - Sri Sri Prathyangiradasa Swamigal Speech in Vendhar Tv 05.08.2021 

JAI PRATHYANGIRA TV
Подписаться 141 тыс.
Просмотров 47 тыс.
50% 1

#JaiPrathyangiraNeram​​​​​​​​​​​​​ #JaiPrathyangiraPeedam​​​​​​​​​​​​​ #SriSriPrathyangiradasaSwamigal​​​​​​​ #PrathyangiradasaSwamigal​​​​​​​​​​​​​ #VendharTv​​​​ #RaguKalaPoojai​​​​​​​​​​​ #PrathyangiraPoojai​​​​​​​​​​​ #JaiPrathyangiraDev​​​ ​​​​#Pratyangira​​​​​​​​ #PrathyangiraPoojai​​​​​​​​ #devipoojai​​​​​​​​ #Pootri​​​​​​​​
#JaiPrathyangira​​​​​​​​​ #JaiPrathyangiraDailyRaguKalaPoojai​​​​​​​​​ #Prathyangiradevi​​​​​​​​​ #PrathyangiraPooja​​​​​​​​​ #PrathyangiraPootri​​​​​​​​​ #PrathyangiraSongs​​​​​​​​​ #JaiPrathyangiraPootri​​​​​​​​​ #JaiPrathyangiraSongs​​​​​​​​​
JAI PRATHYANGIRA DAILY RAGU KALA POOJAI
ஜெய் ப்ரத்யங்கிரா தினசரி ராகு கால பூஜை
www.youtube.co....
உங்கள் குடும்பத்தில் ஒற்றுமை பெற, கணவன் மனைவி கருத்து வேறுபாடு நீங்க, பிரிந்த கணவன், மனைவி சேர்ந்து வாழ, திருமணத்தடை அகல, குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் குழந்தை பாக்கியம் பெற, வேலைவாய்ப்பு பெற, வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற, தொழில் வளர்ச்சி பெற, சொந்த வீடு அமைய, எந்த துறையிலும் வெற்றி பெற, உயர்வு பெற, புகழ் பெற, செல்வம் பெற உங்களுக்கு எப்படிப்பட்ட ஜாதக அமைப்பு இருந்தாலும், உங்களது கர்ம வினை அகல, அதில் இருந்து மீள மாதங்களோ, வருடங்களோ காத்திருக்க வேண்டாம். உங்கள் வாழ்வில் எவ்விதமான பிரச்சனைகள் இருந்தாலும் நீங்கள் அனைத்து பிரச்சனைகளிலிருந்து விடுபட ஒரு முறை பரிகாரம் செய்து கொண்டால் சர்வ வளங்களும் நலங்களும் பெற்று சந்தோஷமும் நிம்மதியும் மற்றும் அம்பாளின் அனுகிரகமும் பெறலாம். அம்பாளின் அருளால் அவளுடைய நுண்ணிய உபாசன பூஜை பரிகார முறையில் தீர்வு அளிக்கிறார் ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள்.
ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமி அவர்களை தினசரி நேரில் சந்திக்க நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய
முகவரி.
அலுவலக முகவரி:
ஜெய் ப்ரத்யங்கிரா பீடம்,
என்.5, மாருதி பிளாட் கீழ்தளம்,
கிருஷ்ணசாமி தெரு, ஜாய் ஆலுக்காஸ் அருகில்,
தி.நகர்,சென்னை- 600017.
தொலைபேசி: 044 42024647.செல்: 9025233000 / 9840086373
பீடம் முகவரி : ஜெய் ப்ரத்யங்கிரா பீடம்
40. வெண்பாக்கம் கிராமம்,
சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் (வழி),
வெங்கடாபுரம் (அஞ்சல்),
செங்கல்பட்டு (மா) - 603204.
9840086373/ 9025233000/ 044-42024647.
குறிப்பு : சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட்டிலிருந்து மினி பஸ் வசதி உள்ளது

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 89   
@amalamuraletharan7320
@amalamuraletharan7320 3 года назад
OM NANDRAGA GURUVE TUNAI JAI PRTIANGIRAI JAI JAI PRATIANGIRAI
@JAIPRATHYANGIRATV
@JAIPRATHYANGIRATV Год назад
Jai prathyangirey! Jai Jai prathyangirey!!
@sivanantham2694
@sivanantham2694 3 года назад
Jai pratyangira jai jai pratyangira kuruvea thunai kuruvea saranam
@JAIPRATHYANGIRATV
@JAIPRATHYANGIRATV Год назад
Jai prathyangirey! Jai Jai prathyangirey!!
@nandinirajendran2285
@nandinirajendran2285 3 года назад
ஜெய் நன்றாக குருவாழ்க குருவேதுணை🙏 ஜெய் பிரத்தியங்கிரே ஜெய் ஜெய் பிரத்தியங்கிரே 🙏🙏🙏அம்மா இதுவரை எங்கள் கூடவே இருந்து வழி நடத்தியதற்கு கோடானகோடி நன்றி நன்றி 🙏🙏 எங்கள் குடும்பத்துக்கு எப்போதுமே கூடவே இருந்து வழி நடத்துங்கள் பக்கபலமாக துணை இருங்கள் அம்மா நன்றி 🙏குருஜிக்கு நன்றி🙏
@JAIPRATHYANGIRATV
@JAIPRATHYANGIRATV Год назад
ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!
@ManiManikandan_
@ManiManikandan_ Год назад
🙏ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை ஜெய் ப்ரத்யங்கிரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே அடியேன் மணிகண்டன் என்கின்ற ஜெயந்த் சென்னை
@GTRam-ve6kj
@GTRam-ve6kj 3 года назад
ஜெய் பிரித்தியங்கரே ஜெய் ஜெய் பிரித்தியங்கரே
@muthukumarm4481
@muthukumarm4481 3 года назад
ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை 🙏🙏🙏 ஜெய் ப்ரத்யங்ரே ஜெய் ஜெய் ப்ரத்யங்ரே 🙏 🙏🙏
@muthukrishnan9574
@muthukrishnan9574 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-xnCKmybwyy8.html
@JAIPRATHYANGIRATV
@JAIPRATHYANGIRATV Год назад
ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!
@savithatksavitha3106
@savithatksavitha3106 3 года назад
Jai prathyangare jai Jai prathyangare
@JAIPRATHYANGIRATV
@JAIPRATHYANGIRATV Год назад
Jai prathyangirey! Jai Jai prathyangirey!!
@lavanyavijaymahesh6090
@lavanyavijaymahesh6090 3 года назад
Jai nandraga guru vazhga guruvey thunai Jai prathyangira jai jai prathyangira
@JAIPRATHYANGIRATV
@JAIPRATHYANGIRATV Год назад
Jai prathyangirey! Jai Jai prathyangirey!!
@abithaabitha.s88
@abithaabitha.s88 3 года назад
Jai nanraga kuru vazhga kuruva thunai 🙏🙏🙏🌸🌸🌸🌻🌻🌻🌼🌼🌼 Jai Prathiyangira Jai Jai Prathiyangira 🙏🙏🙏🌸🌸🌸🌻🌻🌻🌼🌼🌼
@JAIPRATHYANGIRATV
@JAIPRATHYANGIRATV Год назад
Jai prathyangirey! Jai Jai prathyangirey!!
@isai.geetha1867
@isai.geetha1867 3 года назад
JAI PRATHYANGIRE JAI JAI PRATHYANGIRE 🙏🙏🙏JAI NANDRAAGA GURU VAAZHGA GURUVE THUNAI🙏🙏
@ravichandran5990
@ravichandran5990 3 года назад
.ஜெய் நன்றாக குருவாழ்க. குருவேதுனண. ஜெய் ப்ரத்யங்கிரே ஜெய் ஜெய். ப்ரத்யங்கிரே. நன்றி நன்றி நன்றி. குருஜி. மதுரை மாவட்டம் சமயநல்லூர்.🌷🌷🌷🌷🌷🌷🌸🌸🌸🌸🌸🌸🌼🌼🌼🌼🌼🌼💐💐💐💐💐💐.🙏🙏🙏.
@JAIPRATHYANGIRATV
@JAIPRATHYANGIRATV Год назад
ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!
@dinesh6492
@dinesh6492 3 года назад
அம்மா ப்ரத்யங்கிரா தாயே நாளை என் வருங்கால மனைவி காவல்துறை தேர்வில் உடற்திறன் தேர்வில் கோயமுத்தூரில் கலந்து கொள்கிறார். அம்மா என் வருங்கால மனைவி பவித்ரா அவர்களின் ௯டவே இருந்து வழி நடத்தி வெற்றி வாகை சூட அம்மா பாத அருள் அய்யா குரு ப்ரத்யங்கதாச சுவாமி அவர்களின் ஆசியும் வேண்டும். உங்களின் ஆசியோடு இராகுகாலபூஜை, பாதகமல பூஜை வழிபட்டு வருகிறேன். எங்களை காப்பாற்று தாயே உன்னை உன் பாதத்தை சரணாகதி அடைந்து இருக்கிறோம். ஜெய் ப்ரத்யங்கிரா, ஜெய்,ஜெய் ப்ரத்யங்கிரா...
@JAIPRATHYANGIRATV
@JAIPRATHYANGIRATV Год назад
ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!
@dinesh6492
@dinesh6492 Год назад
@@JAIPRATHYANGIRATVகோடான கோடி நன்றி தாயே...
@rajeswarileela589
@rajeswarileela589 3 года назад
🙏🙏ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துனை. 🙏🙏ஜெய் ப்ரத்தியங்கிரே ஜெய் ஜெய் ஜெய் ப்ரத்தியங்கிரே.. 🙏🙏
@muthukrishnan9574
@muthukrishnan9574 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-xnCKmybwyy8.html
@JAIPRATHYANGIRATV
@JAIPRATHYANGIRATV Год назад
ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!
@vijuvijaya2230
@vijuvijaya2230 3 года назад
ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை..ஜெய் ப்ரத்யங்கிரே!!ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!!🙏🙏🙏 ஜெய் ப்ரத்யங்கிரே!!ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!!🙏🙏🙏
@muthukrishnan9574
@muthukrishnan9574 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-xnCKmybwyy8.html
@JAIPRATHYANGIRATV
@JAIPRATHYANGIRATV Год назад
ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!
@prasanna1658
@prasanna1658 3 года назад
Jai Prathyangira Jai Jai prathyangira
@JAIPRATHYANGIRATV
@JAIPRATHYANGIRATV Год назад
Jai prathyangirey! Jai Jai prathyangirey!!
@kannppang7167
@kannppang7167 Год назад
Jai nanraga guru vazhga guruve thunai jai prithiyangare jai jai prithiyangare amma kappathu vazhi nadathu vanangugiren guruji 👏
@JAIPRATHYANGIRATV
@JAIPRATHYANGIRATV Год назад
Jai prathyangirey! Jai Jai prathyangirey!!
@vijij3407
@vijij3407 3 года назад
Jai jai prathyangira
@JAIPRATHYANGIRATV
@JAIPRATHYANGIRATV Год назад
Jai prathyangirey! Jai Jai prathyangirey!!
@gayathrishrim4-b645
@gayathrishrim4-b645 3 года назад
Jai nandraga guru vazhga! guruva thunai !!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Jai prathyangiray! jai jai prathyangiray!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@JAIPRATHYANGIRATV
@JAIPRATHYANGIRATV Год назад
Jai prathyangirey! Jai Jai prathyangirey!!
@alagimeena679
@alagimeena679 3 года назад
ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை! ஜெய் பிரத்யங்கிரே ஜெய் ஜெய் ஜெய் பிரத்யங்கிரே!
@JAIPRATHYANGIRATV
@JAIPRATHYANGIRATV Год назад
ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!
@SivaSiva-ml4zt
@SivaSiva-ml4zt 3 года назад
ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை ஜெய் ப்ரத்யங்கிரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே
@JAIPRATHYANGIRATV
@JAIPRATHYANGIRATV Год назад
ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!
@banubanu7262
@banubanu7262 2 года назад
Prathyangira amma thunai na vitu kattanum pls amma
@JAIPRATHYANGIRATV
@JAIPRATHYANGIRATV Год назад
Jai prathyangirey! Jai Jai prathyangirey!!
@wasanthisellamuthu3924
@wasanthisellamuthu3924 3 года назад
Om Nandraga Guruvae valzgha Guruvae Thunai. JAI PRATHINGRAE JAI JAI PRATHINGRIRAE AMMA VAE THUNAI
@JAIPRATHYANGIRATV
@JAIPRATHYANGIRATV Год назад
Jai prathyangirey! Jai Jai prathyangirey!!
@lakshmysridhar9198
@lakshmysridhar9198 3 года назад
Om Nandraga Guru Vazhga Guruvey Thunai 🙏 Jai Prathyagrie Jai Prathyagrie Jai Prathyagrie Jai Prathyagrie Jai Prathyagrie 🙏🙏💐💐🎉🎉
@JAIPRATHYANGIRATV
@JAIPRATHYANGIRATV Год назад
Jai prathyangirey! Jai Jai prathyangirey!!
@kannppang7167
@kannppang7167 3 года назад
Jai Nanraga guruvazhgaguruve thunai jai prithyengire jai jai prithyangire Amma kappaththu vazhi nadaththu vananguginren guruji aasirvathikkavenduginren guruji.👏
@naveengaming5794
@naveengaming5794 3 года назад
Jai pratyangira Jai Jai pratyangira 🙏🙏Om Nanraga Guru Vazhga Guruve Thunai 🙏🙏🙏
@JAIPRATHYANGIRATV
@JAIPRATHYANGIRATV Год назад
Jai prathyangirey! Jai Jai prathyangirey!!
@bhuvaneswari1679
@bhuvaneswari1679 3 года назад
Jai nanraaga guru vazga guruvey thunai🙏🙏🙏🙏🙏 jai prathyangirey jai jai prathyangirey 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@JAIPRATHYANGIRATV
@JAIPRATHYANGIRATV Год назад
Jai prathyangirey! Jai Jai prathyangirey!!
@jaiamma1113
@jaiamma1113 2 года назад
Prathyankireyy ..❣️ 😔
@JAIPRATHYANGIRATV
@JAIPRATHYANGIRATV Год назад
Jai prathyangirey! Jai Jai prathyangirey!!
@lashmidearlashmi5876
@lashmidearlashmi5876 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@monishkumar9411
@monishkumar9411 3 года назад
JAIIIII PRATHYANGIRE JAIIIII JAIIIII PRATHYANGIRE
@JAIPRATHYANGIRATV
@JAIPRATHYANGIRATV Год назад
Jai prathyangirey! Jai Jai prathyangirey!!
@sharukh1363
@sharukh1363 3 года назад
Jai prathyangire jai jai prathyangire
@JAIPRATHYANGIRATV
@JAIPRATHYANGIRATV Год назад
Jai prathyangirey! Jai Jai prathyangirey!!
@menagamenaha8125
@menagamenaha8125 3 года назад
ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை குருவடி சரணம் திருவடி சரணம் 🙏🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🌻🌻🌻🌻🌻🌻ஜெய் ப்ரத்யங்கிரா ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா🤲🌺🤲🌺🤲🌺🤲🌺🤲🌺🤲🌺🙌🌸🙌🌸🙌🌸🙌🌸🙌🌸🙌🌸🌺 அம்மா உலக மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் உங்கள் அருளும் ஆசியும் வேண்டும் அம்மா இந்த எளிய பூஜை முறை கொடுத்ததற்கு கோடான கோடி நன்றி அம்மா🙏🌿🙏🌿🙏🌿🙏🌿🙏🌿🙏🌿🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐💐⚘⚘⚘⚘⚘⚘
@JAIPRATHYANGIRATV
@JAIPRATHYANGIRATV Год назад
ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!
@ss-li7fm
@ss-li7fm 3 года назад
Jai prathyangirey jai jai prathyangirey
@JAIPRATHYANGIRATV
@JAIPRATHYANGIRATV Год назад
Jai prathyangirey! Jai Jai prathyangirey!!
@divyanaidu2804
@divyanaidu2804 3 года назад
Jai pratyangira! Jai Jai Pratyangira!!! Om Nandraga Guru vazhga Guruve Thunai!!
@JAIPRATHYANGIRATV
@JAIPRATHYANGIRATV Год назад
Jai prathyangirey! Jai Jai prathyangirey!!
@subramaniamshiyamala897
@subramaniamshiyamala897 3 года назад
ஓம்நன்றாக குருவாழ்க குருவேதுணை. ஜெய்ப்ரதிங்கரே ஜெய்ஜெய்ப்ரதிங்கரே. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி குருஜி.
@JAIPRATHYANGIRATV
@JAIPRATHYANGIRATV Год назад
ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!
@sangeethas654
@sangeethas654 3 года назад
Ohm nanraka guru vazhga guruve thunai..... Jai prathyankire Jai Jai prathyankire Amma eppavum en kudave irunthu kapathu amma
@JAIPRATHYANGIRATV
@JAIPRATHYANGIRATV Год назад
Jai prathyangirey! Jai Jai prathyangirey!!
@vasukisanthosh9656
@vasukisanthosh9656 3 года назад
Om nadraga guru vazhga guruve dhunai .jai prathyangire jai Jai prathyangire amma negathan enoda life.thank you so much amma.enaku super life kutudhurukinga
@JAIPRATHYANGIRATV
@JAIPRATHYANGIRATV Год назад
Jai prathyangirey! Jai Jai prathyangirey!!
@alagimeena679
@alagimeena679 3 года назад
🙏🙏🙏
@SURESHSURESH-kl6xk
@SURESHSURESH-kl6xk 3 года назад
🙏🙏🙏🙏
@rajeshleela4949
@rajeshleela4949 3 года назад
🙏🙏🙏🙏🙏
@MariMuthu-ly5ef
@MariMuthu-ly5ef 3 года назад
ஜெய் ப்ரத்யங்கிரே ஜெய் ப்ரத்யங்கிரே ஜெய் ப்ரத்யங்கிரே குருஜி நன் ஜவுளி கடை வேலை பாரக்கேன் வெளி ஊர் வேலை பார்க்கேன் ராகு கால பூஜை என்லா செய் முடிலா ஒரு ஜடியா குடுங்கா குருஜி
@monishkumar9411
@monishkumar9411 3 года назад
YESTERDAY PROGRAM LA PRATHYANGIRA ARUL PETTAGAM PATHI GURUJI AVARGAL PESI IRUKKANGA PARUNGA POOJAI PANNAMUDITADAVARGAL ARUL PETTAGAM
@monishkumar9411
@monishkumar9411 3 года назад
DETAILS KKU OFFICE PHONE PANNUNGA
@JAIPRATHYANGIRATV
@JAIPRATHYANGIRATV Год назад
உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள வாட்ஸ் அப் முலம் எங்களை தொடர்பு கொள்ளுவும் . வாட்ஸ்ஆப்: 9840086373/செல்: 9025233000 ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!
@prasanna1658
@prasanna1658 3 года назад
Atharvana bhatra kali amma potri
@JAIPRATHYANGIRATV
@JAIPRATHYANGIRATV Год назад
Jai prathyangirey! Jai Jai prathyangirey!!
@divyanaidu2804
@divyanaidu2804 3 года назад
What is the timing of this program in Vendhar Tv ??
@sangeethas654
@sangeethas654 3 года назад
Every Thursday morning 8am in vendhar tv
@gayathrishrim4-b645
@gayathrishrim4-b645 3 года назад
Thursday morning 8.00am live program
@sangeethas654
@sangeethas654 3 года назад
Please watch every week once Thursday
@srideviyashwini1942
@srideviyashwini1942 3 года назад
உயர் திரு குருஜி அவர்களுக்கு என் பணிவான வணக்கம்🙏🙏 எனக்கு ஒரு சந்தேகம் பிரித்திங்கரா தேவி க்கு வைக்கும் பேரிச்சம்பழம் பானகம் மறு நாள் வரைக்கும் அங்கு தான் இருக்க வேண்டுமா பிரசாதம் பானகம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் குருஜி🙏🙏🙏
@JAIPRATHYANGIRATV
@JAIPRATHYANGIRATV Год назад
உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள வாட்ஸ் அப் முலம் எங்களை தொடர்பு கொள்ளுவும் . வாட்ஸ்ஆப்: 9840086373/செல்: 9025233000 ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!
@jayanthiravi5936
@jayanthiravi5936 3 года назад
Jai nandraga guru vaikha guruve thunai Jai prathyangire Jai Jai prathyangire om gam ganapathye namo namaga
@sakthikumar6446
@sakthikumar6446 3 года назад
ஜெய் நன்றாக குருவாழ்க. குருவேதுனண. ஜெய் ப்ரத்யங்கிரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே.. குருஜீ உங்கள் பாதம் தொட்டுவணங்குகிறோம்நன்றி நன்றி நன்றி. மதுரை மாவட்டம் சமயநல்லூர்.🐞🐞🐞🐞🐞🐞🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺💐💐💐💐💐💐 🙏🙏🙏
@JAIPRATHYANGIRATV
@JAIPRATHYANGIRATV Год назад
Jai prathyangirey! Jai Jai prathyangirey!!
Далее
Construction site video BEST.99
01:00
Просмотров 349 тыс.
Construction site video BEST.99
01:00
Просмотров 349 тыс.