Тёмный

JUKEBOX - DAVIDSAM JOYSON SONGS - THAZHVIL NINAITHAVRE 

Davidsam Joyson
Подписаться 210 тыс.
Просмотров 2,7 млн
50% 1

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
@StephenRaj-ng8ds
@StephenRaj-ng8ds 3 месяца назад
என்னுடைய குழந்தைக்கு ரெம்ப காய்ச்சல் இருக்கு எங்களுக்கு பாயம இருக்கு எங்களுக்கா பிரேயர் பண்ணுங்க
@kumar.aathitamilan9339
@kumar.aathitamilan9339 3 месяца назад
தேவன் உங்களை சுகமாக்கினார்🎉❤
@jesusistheway2664
@jesusistheway2664 3 месяца назад
Sure. Praying. 🙏 God will heal Ur kid. God will do big things in Ur kid life. God be with Ur child. So Don't worry bro. GBU U n to family. 😊
@Sunilkumar-pe4dm
@Sunilkumar-pe4dm 3 месяца назад
பயப்படாதீங்க கர்த்தர் கூட உண்டு
@Johnyalin
@Johnyalin 2 месяца назад
Don't worry, we are praying.
@IlovemyJesus-j5s
@IlovemyJesus-j5s 2 месяца назад
தேவனுக்கு மகிமை உண்டாவதாக தேவனே அந்த குழந்தைக்கு சுகத்தை கட்டளையிடும் ஆண்டவரே உம்மை தான் நம்பி இருக்கோம் தேவனே உமது அற்புத கரம் அந்த பிள்ளையை தொடும் படிக்காக அந்த பிள்ளைக்கு பூரண சுகம் கிடைக்கும் படிக்காக ஆண்டவரே ஜெபிக்கிறோம் 🙏🙏
@danieldhas
@danieldhas 2 года назад
ரொம்ப கருத்தான பாடல்கள்
@bavin4509
@bavin4509 2 года назад
உம்மை நேசித்து நான் வாழ்ந்திட உங்க கிருபை தாருமே உம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திட உங்க கிருபை தாருமே என்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன் உண்மை உள்ளவரே உம்மை என்றென்றும் துதித்திடுவேன்-2-உம்மை நேசித்து 1.வேண்டான்னு கிடந்த எந்தன் வாழ்வை வேண்டும் என்றீரே கைவிடப்பட்ட என்னையும் ஒரு பொருட்டாய் எண்ணினீரே-2 இயேசுவே உந்தன் அன்பையே பாடிடுவேன் இயேசுவே உந்தன் கிருபையை உயர்த்திடுவேன்-2 2.இருளாய் கிடந்த எந்தன் வாழ்வில் இரட்சிப்பை தந்தீரே அநேகர் வாழ்வை வெளிச்சமாய் மாற்றும் விளக்காய் வைத்தீரே-2-இயேசுவே 3.நிலையில்லாத எந்தன் வாழ்வில் நிலையாய் வந்தீரே நித்தியமான வீட்டை குறித்து நம்பிக்கை தந்தீரே-2-இயேசுவே
@shanthisellathurai7925
@shanthisellathurai7925 Год назад
யேகோவாயீரே எல்லாம் பார்த்து கொள்ளுவீர் என்குறைவுகள் நிறைவாக்குவீர்
@villbratdewadasa
@villbratdewadasa 5 месяцев назад
vireனவேதனையோடு இருந்த என்னை ஆறுதல் படுத்தித் தேற்றிய மிகவும்்இனிமையான அர்த்தமுள்ள பாடல்களை இவ்வேளையில் கேட்கவைத்த என் இயேசப்பாவுக்கு நன்றி.மிகவும் நல்ல பாடல்களைபாடிய தம்பி உங்களையும் உங்கள் குடும்பத்தையும்்என் தேவன்்நிறைவாக ஆசீர்வதிப்பாராக!!!!
@eishaeisha2453
@eishaeisha2453 5 месяцев назад
யெகோவா நீரோ எல்லாமே பார்த்துக் கொள்வீர் ,யெகோவா சம்மா சுகம் தரும் தெய்வம் , இயேசு அப்பா🙌🙏
@IndhiraniIndhirani-kd5mi
@IndhiraniIndhirani-kd5mi 5 месяцев назад
ஆண்டவரே நான் மன வேதனையோடு இருக்கும்போது இந்த புது பாடல்களும் இந்த பாடல்களை மூலமாக நம்பிக்கை புது நம்பிக்கை புது பெலன் ஆண்டுக்குள் இன்னும் அதிகமாக ஆசீர்வாதத்தை கொடுக்கிற தேவனே சமாதானத்தை கொடுக்கிறீர்களே கோடான கோடி நன்றி யெகோவா நீரே எனக்கு எல்லாம் நீ பார்த்துக் கொள்கிற தேவனே ஆமென் அல்லேலூயா❤❤❤❤
@RopinsanRopinropinsan
@RopinsanRopinropinsan Год назад
உம் வேளைக்காக காத்திருக்க கிருபையை எனக்கு தந்தருளும்❤❤❤
@devaanbu1548
@devaanbu1548 4 месяца назад
Yes daddy Jesus we worship together glory to Lord Jesus King blessings us 👌 🤴
@ravijohn2948
@ravijohn2948 11 месяцев назад
எல்லா பாடல்களும் எனக்காகவே எழுதியது போலவே இருக்குது பாஸ்ட்டர்❤
@supriyas9245
@supriyas9245 3 месяца назад
Ummai Nesithu❤
@RopinsanRopinropinsan
@RopinsanRopinropinsan Год назад
நான் நிற்பதும் நிர்மூலமாகாதிருப்பதும் தேவனுடைய சுத்த கிருபை ஆமென் ❤❤❤
@devaanbu1548
@devaanbu1548 4 месяца назад
Yes daddy Jesus we worship together glory to Lord Jesus King blessings us 👌 🤴
@shanthisellathurai7925
@shanthisellathurai7925 Год назад
நான் நிற்பதும் நீர்மூலமாகதும் தேவகிருயை அவர் கிருயை என்றும்முள்ளது
@84-pavithradevi2
@84-pavithradevi2 3 года назад
என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை பாதுகாப்பவர் என் நேசர் நீரே -2 நான் வழிமாறும்போது என் பாதை காட்டினீர் என்னால் முடியாதபோது என்னை தூக்கி நடத்தினீர் -2 -என்னை விட்டு நான் தலைகுனிந்தபோது என்னோடு கூடவந்தீர் நான் குனிந்த இடத்திலே எந்தன் தலையை உயர்த்தினீர் -2 -என்னை விட்டு நான் பாவம் செய்தபோது என்னை உணர்த்தி நடத்தினீர் உம்மை நோகடித்த போதும் உம் கிருபையால் மன்னித்தீர் -2 -என்னை விட்டு நான் வேண்டிக்கொள்வதெல்லாம் என் வாழ்வில் தருகின்றீர் நான் நினைப்பதற்க்கும் மேலாய் என்னை ஆசீர்வதிக்கின்றீர் -2 -என்னை விட்டு
@abarnanachiyar6805
@abarnanachiyar6805 3 года назад
praise the lord✌👑
@Jessy-b1v
@Jessy-b1v 6 месяцев назад
My life line lyrics this song Amen
@IndhiraniIndhirani-kd5mi
@IndhiraniIndhirani-kd5mi 5 месяцев назад
யெகோவா ராஃபா சுகம் தரும் தேவர் யேகோவா நீரே என் குறைகள் எல்லாம் இறைவாக்கினர் தேவனே ஸ்தோத்திரம் இந்த பாடல் இந்த மாதிரி அழகான பாடல்களை கர்த்தருக்கு கர்த்தரை உயர்தர பாடல்களை கேட்க இன்னும் ஆண்டவர் இயேசு காத்திருக்கிறார் துதிக்கிறேன் துதிக்கிறேன் துதி
@84-pavithradevi2
@84-pavithradevi2 3 года назад
15:30 உம்மை நேசித்து நான் வாழ்ந்திட உங்க கிருபை தாருமே உம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திட உங்க கிருபை தாருமே என்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன் உண்மையுள்ளவரே உம்மை என்றென்றும் துதித்திடுவேன் 1. வேண்டாண்ணு கிடந்த எந்தன் வாழ்வை வேண்டும் என்றீரே கைவிடப்பட்ட என்னையும் ஒரு பொருட்டாய் எண்ணினீரே இயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன் இயேசுவே உந்தனின் கிருபையை உயர்த்திடுவேன் 2. இருளாய் கிடந்த எந்தன் வாழ்வில் இரட்சிப்பை தந்தீரே அநேகர் வாழ்வை வெளிச்சமாய் மாற்றும் விளக்காய் வைத்தீரே இயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன் இயேசுவே உந்தனின் கிருபையை உயர்த்திடுவேன் 3. நிலையில்லாத எந்தன் வாழ்வில் நிலையாய் வந்தீரே நித்தியமான வீட்டை குறித்த நம்பிக்கை தந்தீரே இயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன் இயேசுவே உந்தனின் வருகைக்காய் காத்திருப்பேன்
@justinraj1655
@justinraj1655 2 года назад
Sema song wordings super
@justinraj1655
@justinraj1655 2 года назад
Lyric super
@mariyasamathanam725
@mariyasamathanam725 2 года назад
Super
@SriDevi-vl6ir
@SriDevi-vl6ir 2 года назад
Super
@stellaasinathan4617
@stellaasinathan4617 2 года назад
GOD presents songs really super 👍
@baanuwasanthy9627
@baanuwasanthy9627 2 года назад
Amen Amen Hallelujah 😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@KNOWTHETRUTHch
@KNOWTHETRUTHch 3 года назад
All your songs are full of the presence of God. Thank God. உங்களுடைய​ எல்லா பாடல்களும் தேவபிரசன்னம் நிறைந்தது. போன​ மாதம் நான் ஊழியத்திற்கு போயிருந்த​ சபையில், அதிகமாக​ உங்களுடைய​ பாடல்களைதான் ஆராதனைவேளையில் பாடினார்கள். மிகவும் ஆசீர்வாதமாக​ இருந்தது. நீங்கள் இன்னும்​ அதிகமான​ பாடல்களை பாட​ தேவன் கிருபை செய்வாராக​. May the Lord God Bless You Abundantly
@santhosmani7225
@santhosmani7225 3 года назад
0 ~s
@tabithalaaron9871
@tabithalaaron9871 3 года назад
தம்பி உங்க பாடல்களில் தேவ பிரசன்னத்தை உனரமுடியுது. ஒரு பாட்டு என்றால் ரசிக்கமட்டுமல்ல பாடல் தேவனை மக்களிடத்திலும். மக்களை தேவனிடத்திலும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். இதுதான் என் ஏக்கம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிபாராக.
@sibihasibiha7304
@sibihasibiha7304 2 года назад
Amen
@miltonraj4781
@miltonraj4781 2 года назад
@@sibihasibiha7304 ml
@delitta3351
@delitta3351 Год назад
God bless brother nice song
@piyadarshanipiyadarshani8934
පාස්ටර් ඔයාගේ කටහඩ හරිම ලස්සනයි. පාස්ටර්ට ඡේසු පිහිටයි තවතවත් අශිර්වාදය ලැබේවා පාස්ටර්.ඡේසු පිහිටයි.අාමෙින්.🙏
@aahaaithuathuilla8674
@aahaaithuathuilla8674 3 года назад
உம்மை நேசித்து நான் வாழ்ந்திட உங்க கிருபை தாருமே உம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திட உங்க கிருபை தாருமே என்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன் உண்மை உள்ளவரே உம்மை என்றென்றும் துதித்திடுவேன்-2-உம்மை நேசித்து 1.வேண்டான்னு கிடந்த எந்தன் வாழ்வை வேண்டும் என்றீரே கைவிடப்பட்ட என்னையும் ஒரு பொருட்டாய் எண்ணினீரே-2 இயேசுவே உந்தன் அன்பையே பாடிடுவேன் இயேசுவே உந்தன் கிருபையை உயர்த்திடுவேன்-2 2.இருளாய் கிடந்த எந்தன் வாழ்வில் இரட்சிப்பை தந்தீரே அநேகர் வாழ்வை வெளிச்சமாய் மாற்றும் விளக்காய் வைத்தீரே-2-இயேசுவே
@IndhiraniIndhirani-kd5mi
@IndhiraniIndhirani-kd5mi 5 месяцев назад
😢t ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு வார்த்தைகளும் ஒவ்வொரு வார்த்தையும் ஆண்டவரே எனக்கு மன வேதனைகளை துக்கங்களை பலவீனங்களை எல்லாம் எடுத்துப் போடுகிற போட்டது ஆண்டவரே இந்த பாட்டை ஒவ்வொரு நேரமும் கேட்கும் போது எனக்கு உயிர்பித்து மறுபடியும் இன்னும் அதிகமாக ஆண்டவருக்குள் ஆவிக்குரிய வாழ்க்கை
@sagisheela5838
@sagisheela5838 6 месяцев назад
0:01 1. என்னை விட்டுக்கொடுக்காதவர்‌ 4:38 2. என்னை அழைத்தவரே‌ 9:28 3. மறக்கப்படுவதில்லை 15:35 4. உம்மை நேசித்து 22:39 5. உம் அன்பின் கயிற்றால் 28:38 6. உம்மைத்தான்‌ 33:16 7. நீர் செய்ய நினைத்தது‌ 38:46 8. எந்தன் தாழ்வில்‌ 45:47 9. என் மேல் நினைவானவர்‌ 50:14 10. சிலுவை நிழலதிலே‌ 56:36 11. கைவிடாதிருப்பார்‌ 1:01:39 12. என் உயிரும் இயேசுவுக்காக 1:05:28 13. என்னால் ஒன்றும் கூடாது 1:11:21 14. நான் நிற்பதும் 1:16:11 15. பெலனான‌ என் இயேசுவே
@dossruby5967
@dossruby5967 Год назад
இயேசுக்கு மகிமை
@JosiMissier
@JosiMissier 9 месяцев назад
Ennakum arpitham seivar en yesu amen
@esthermurthy8302
@esthermurthy8302 3 года назад
Supper👍❤👍 song's God bless you❤ Jesus isgod. Very very good 👍God. Thank u ❤🌹🙏🌹❤Jesus
@NaliniNithyakala
@NaliniNithyakala 2 месяца назад
God have chosen you bro to give pleasant heart touching songs glory to God bless you and your family Amen hallelujah
@shanthisellathurai7925
@shanthisellathurai7925 Год назад
அன்பான என்இயேசுவே உம்நிறைவால் என்னை நிரப்புமே
@immanuel2740
@immanuel2740 2 года назад
Unga karaM irukA bayam illayE.. 🙏
@victoriajsgeetha6316
@victoriajsgeetha6316 2 года назад
Ur all songs 🎵r heart taching song each lyrics amazing 👏💓💖lvu Jesus God bless you br
@stellaasinathan4617
@stellaasinathan4617 2 года назад
Glory to GOD🙏
@ushachezhian1335
@ushachezhian1335 7 месяцев назад
Super 💯❤🎉
@jessyabraham1690
@jessyabraham1690 2 года назад
God bless u nice words in the song verynice to hear songs
@rajamonyg9746
@rajamonyg9746 Год назад
உங்க ஊழியம் வளரட்டும்
@RopinsanRopinropinsan
@RopinsanRopinropinsan Год назад
என்னால் ஒன்றும் கூடாதென்று என்னை நான் தந்துவிட்டேன் உம்மால் எல்லாம் கூடுமென்று உம்மை நான் நம்பியுள்ளேன்❤❤❤
@jansinatarajan7631
@jansinatarajan7631 4 месяца назад
Very meaningful songs with beautiful tunes. You are singing very nicely brother. God bless you
@ravisukuna2336
@ravisukuna2336 Год назад
ஆமென் உங்களுக்கே மகிமை உண்டாவதாக அல்லேலூயா அல்லேலூயா. 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
@pcsunderaraju8360
@pcsunderaraju8360 2 года назад
ur all songs my heart taching song ...amazing love you jesus God bless you bro
@HelenSnowin
@HelenSnowin 3 месяца назад
Kartharuke sthothiram. Unga padalgal kettapodu manathuku arudhalaga irundathu. God bless you.
@anbujo291
@anbujo291 3 месяца назад
Ella padalkalum enakkahavai padi irukkinga yesuvukku nantry❤🎉
@SUBASH-pk2mv
@SUBASH-pk2mv 2 года назад
🙏தேவனுக்கு மகிமை உண்டாவதாக 🙏
@KamalaDevi-lx3pn
@KamalaDevi-lx3pn Год назад
🙏🙏
@soulofhoneyjayasree2259
@soulofhoneyjayasree2259 5 месяцев назад
Brother pray for me only you can give relaxation to my mind your voice is good humming and peaceful tnq so mach my mind is free because of your song tnqs lots JESUS IS MY LIFE tnq AppA
@DevaAnbu-c6o
@DevaAnbu-c6o Год назад
Amen 🙌🙏 amen 🙌🙏 amen 🙌🙏 amen 🙌🙏 amen 🙌🙏 amen 🙌🙏 amen 🙌🙏 amen 🙌🙏 amen 🙌🙏
@thiyagarajan7152
@thiyagarajan7152 4 месяца назад
என்னை விட்டுக்கொடுக்காதவர்
@bike_race_manoj_46
@bike_race_manoj_46 8 месяцев назад
Amen 🙏
@qctamilan2904
@qctamilan2904 Год назад
Appa nandri appa allelujha yen dhevanukey mahimai amen appa 🙏🙏✝️✝️🛐
@baanuwasanthy9627
@baanuwasanthy9627 2 года назад
God bless your family
@AlStarMaryToursTravels
@AlStarMaryToursTravels Месяц назад
என்னை அழைத்தவரே என்றும் நடத்துவார் என்ற பாடல் என் இதயத்தை தொட்டு விட்டது இந்த பாடலை ஒரு நாளைக்கு பத்து தடவை கேட்பேன் கர்த்தர் இன்னும் அநேக பாடல் களை எழுதும் படி பலப்படுத்துவாராக
@sagayarajansagayarajan9947
@sagayarajansagayarajan9947 3 года назад
Super vera level anna each songs touch my family. Take care anna be blessed always our help will be with u always....😍😜
@backiraja7360
@backiraja7360 Год назад
ஐயா தாவீதுக்கு அருளிய நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு தேவன் தருவராக 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊
@Vaimai
@Vaimai 2 года назад
Dear in CHRIST, It would be helpful if the lyrics of the songs display in the screen as this is a worshiping moment through this video. So that we can also join in worshiping Our LORD… hope this is the purpose of this RU-vid posting. May Our LORD bless your efforts. Please convey the same with all our RU-vidr who are uploading the videos to glorify Our LORD.
@crafttime2375
@crafttime2375 11 месяцев назад
Amen🙏
@bakkiyaraju5022
@bakkiyaraju5022 2 года назад
ஆமென் அருமையான பாடல்கள்
@devaanbu1548
@devaanbu1548 4 месяца назад
Yes brother thanks for people who ever come to bake Lord Jesus King blessings us 👌 🤴 words 👌 words 👌 singing nice song 👌 🎵 ❤️ 😊 🙏 💙 👌 🎵 ❤️ 😊 🙏 💙 👌 🎵 ❤️ 😊 🙏 Amen 👌 🤴
@biljacob7323
@biljacob7323 2 года назад
Amen Beautiful Songs Thank you brother
@keegankuna5797
@keegankuna5797 2 года назад
Praise The Lord Jesus Christ Songs Very Nice Pastor Davidsam Joyson Praise The Lord Amen
@jackmanresabalamurali3856
@jackmanresabalamurali3856 Год назад
Thank you daddy this all songs make me happy and very peaceful and relaxed my heart and my mind daddy. Love you daddy.
@varalakshmivaralakshmi-qg3es
@varalakshmivaralakshmi-qg3es 7 месяцев назад
ஸ்தோதீரம்பிரதர்உகாபாடள்மனதீள்ஊசகம்மனசுக்குஏன்மகன்மணிகன்டன்இருபதுவயதுஆகாதுவீகாரம்தேடரம்அவன்குடாஊகாபாடாலைபோன்நீருதீட்டுகேப்பான்கர்தாக்குஸ்தோதீரம்அவன்இரஞ்சீகாபடாஜேபீங்கள்தாம்பீஊங்காலையம்உகாகுடுபத்தீயம்கர்தாரோடகீருபைஇருபாதாக
@arockiajegan777
@arockiajegan777 3 года назад
GLORY TO GOD JESUS CHRIST KARTHAR NALLAVAR
@d.reginaanin4438
@d.reginaanin4438 3 года назад
Amen Amen Amen. ....
@christinadeborah1192
@christinadeborah1192 2 года назад
Nice and wonderful lyrics anna God bless you 🙏 more
@meeraw
@meeraw Год назад
B
@devaanbu1548
@devaanbu1548 5 месяцев назад
Amen ✋️ ✨️ 🤴 amen ✋️ ✨️ 🤴 amen ✋️ ✨️ 🤴 amen ✋️ ✨️ 🤴 amen ✋️ ✨️ 🤴 bro thanks pastor thanks so much super well done bro pastor thanks singing song 🎶 we worship together glorify to lord Jesus King 🤴 blessings us thanks Amen ✨️ 🤴
@janathaslifestyle6576
@janathaslifestyle6576 3 года назад
help me to realize how much God is taking care for me
@adlin_princessofgod
@adlin_princessofgod 3 года назад
First viewer 💜Thanks Uncle...God bless
@joshuajustus.j4624
@joshuajustus.j4624 2 года назад
All my Favorite Songs and meaningful lively Lyrics❤
@RPRIYA-iz9pr
@RPRIYA-iz9pr 2 года назад
Nice songs brother ☺️
@shiranimary4074
@shiranimary4074 3 года назад
Amen amen 🙌🙌🙌🙏🙏🙏❤️💚🧡💜️💝🖤💛💖💗
@jebamani2566
@jebamani2566 2 года назад
Your song cute and Lovely
@samuelsamuel6288
@samuelsamuel6288 3 года назад
Ennai Azhaithavarae 🙏🙏🙏
@saraswatinadar204
@saraswatinadar204 11 месяцев назад
I affected by 🎉 Yaval saivinai since 17 years. Everyday this family members tourchered me and my daughter. This songs give me happy and encouraging.
@ushachezhian1335
@ushachezhian1335 7 месяцев назад
🎉Your songs super and nice 💯🙂 ilike❤👏👍🏠😻❤️😀😃💐🌹
@KuleswaradeviNageswaran
@KuleswaradeviNageswaran 7 месяцев назад
மனவேதனையோடு இருந்த என்னை ஆறுதல் படுத்தித் தேற்றிய மிகவும்்இனிமையான அர்த்தமுள்ள பாடல்களை இவ்வேளையில் கேட்கவைத்த என் இயேசப்பாவுக்கு நன்றி.மிகவும் நல்ல பாடல்களைபாடிய தம்பி உங்களையும் உங்கள் குடும்பத்தையும்்என் தேவன்்நிறைவாக ஆசீர்வதிப்பாராக!!!!🎉🎉🎉🎉🎉
@MonicaSantosh
@MonicaSantosh 6 месяцев назад
😊
@kowsalya1833
@kowsalya1833 6 месяцев назад
P
@momgirl7667
@momgirl7667 5 месяцев назад
😊😊😊😊😊😊😊😊a
@ragenigsiwan4982
@ragenigsiwan4982 5 месяцев назад
@manogharmanoghar8488
@manogharmanoghar8488 5 месяцев назад
Q1q11111
@marathakirubaiavarperugavu2051
@marathakirubaiavarperugavu2051 2 года назад
Glory to lord Jesus Christ..... God bless you all.......
@soulofhoneyjayasree2259
@soulofhoneyjayasree2259 5 месяцев назад
உங்களால் தன் இன்று நன் நன்கு துங்கினேன் நன்றி ஜீசஸ்
@nithayavengadachalam3555
@nithayavengadachalam3555 Год назад
நன்றி
@manjulaamma6592
@manjulaamma6592 3 года назад
Praise the lord 🙌paster All songs 🎵🙏🙌are very nice
@meenaisaac7216
@meenaisaac7216 3 года назад
I always love hearing this song's Good bless you
@georgeamalraj8978
@georgeamalraj8978 3 года назад
It is my gods medicine for my fearness and my I'll.
@sowmyashree8177
@sowmyashree8177 3 года назад
Praise the lord Jesus Christ 🙏 thanks pastor lam blessing.
@bavin4509
@bavin4509 2 года назад
மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரே மறவாமல் தினமும் என்னை நடத்தி வந்தீரே - 2 நீர் செய்த நன்மைகள் ஏராளமே தினம் தினம் நினைத்து உள்ளம் உம்மை துதிக்குதே - 2 - மறக்கப்படுவதில்லை கலங்கின நேரங்களில் கை தூக்கினீர் தவித்திட்ட நேரங்களில் தாங்கி நடத்தினீர் - 2 உடைந்திட்ட நேரங்களில் உருவாக்கினீர் சோர்ந்திட்ட நேரங்களில் சூழ்ந்து கொண்டீர் - 2 தினம் தினம் நன்றி சொல்கிறேன் நினைத்து தினம் நன்றி சொல்கிறேன் - 2 - மறக்கப்படுவதில்லை உலகமே எனக்கெதிராய் எழுந்த போது எனக்காக என் முன்னே நின்றவரே - 2 தினம் உந்தன் கிருபைக்குள்ளாய் மறைத்து வைத்து எதிர்த்தவர் முன்பாக உயர்த்தினீரே - 2 தினம் தினம் நன்றி சொல்கிறேன் நினைத்து தினம் நன்றி சொல்கிறேன் - 2 - மறக்கப்படுவதில்லை
@srinivasank3346
@srinivasank3346 Год назад
ஆமென் அல்லேலுயா.
@regularssinniah6220
@regularssinniah6220 3 года назад
Glory to God very nice God bless you and your family all your songs God bless more and more more God bless pastor thank God Amen.
@roselynjeyasrianandan7693
@roselynjeyasrianandan7693 3 года назад
According to psalm 34:1 in all situation you will praise him and his praise will be in your mouth.
@84-pavithradevi2
@84-pavithradevi2 3 года назад
மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரே மறவாமல் தினமும் என்னை நடத்தி வந்தீரே - 2 நீர் செய்த நன்மைகள் ஏராளமே தினம் தினம் நினைத்து உள்ளம் உம்மை துதிக்குதே - 2 - மறக்கப்படுவதில்லை கலங்கின நேரங்களில் கை தூக்கினீர் தவித்திட்ட நேரங்களில் தாங்கி நடத்தினீர் - 2 உடைந்திட்ட நேரங்களில் உருவாக்கினீர் சோர்ந்திட்ட நேரங்களில் சூழ்ந்து கொண்டீர் - 2 தினம் தினம் நன்றி சொல்கிறேன் நினைத்து தினம் நன்றி சொல்கிறேன் - 2 - மறக்கப்படுவதில்லை உலகமே எனக்கெதிராய் எழுந்த போது எனக்காக என் முன்னே நின்றவரே - 2 தினம் உந்தன் கிருபைக்குள்ளாய் மறைத்து வைத்து எதிர்த்தவர் முன்பாக உயர்த்தினீரே - 2 தினம் தினம் நன்றி சொல்கிறேன் நினைத்து தினம் நன்றி சொல்கிறேன் - 2 - மறக்கப்படுவதில்லை
@manjulamanjunathmanjula1613
Super singer and super song prays the lord brather
@bhuvanagowtham430
@bhuvanagowtham430 2 года назад
Brother u r voice vry nice pa god bless u
@freetamil3737
@freetamil3737 3 года назад
Neenga paadina Ella songumey super than pastor....innum anaega paadalgal neenga paadanum.... karthar nallavar avar ungala Asservathamai nadathuvar..... Thank you Jesus
@pradeeparajan3876
@pradeeparajan3876 Год назад
Anna unga song elam Vaalkaila nadakura etharthamana vaarthaigal .devan unga padalgalin varigalal Enai theytrukirar. Romba manaveythanaiyil unga padalgal enaku arudhal tharum En devanuku thothiram😊
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 7 месяцев назад
Peace AG Church keelapalur Melapalur Ariyalur Jesus Christ Jesus name Amen alleluia peace AG Church keelapalur Melapalur Ariyalur Jesus Christ
@kalaivani888
@kalaivani888 2 года назад
Yenaku romba romba pudicha song
@bharathselvi1882
@bharathselvi1882 2 года назад
🙏🙏🙏❤❤❤
@sathyasatchi6213
@sathyasatchi6213 3 года назад
Please pray for Shereen banu eval kattil irunthu viduthalai vendum please pray 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭🙏
@vijivijila279
@vijivijila279 Год назад
Unga paadalgal ellam manasukku mikav aaruthal la iruku. God bless you brother 🙏🙏💓🙏🙏👌👌👌
@selvinsanthi4111
@selvinsanthi4111 4 месяца назад
Amen.comforting n encouraging words to strengthen in JESUS my Lord
@gincyanisha507
@gincyanisha507 3 года назад
All songs are my favorite songs....😍Praise the lord...glory to god...amen....love u lord...
@jayanthijayanthirani7730
@jayanthijayanthirani7730 2 года назад
Thank you Jesus
@abishekstephen8409
@abishekstephen8409 4 месяца назад
Amazing Gracious lines melts my heart, God bless you abundantly ❤
@84-pavithradevi2
@84-pavithradevi2 3 года назад
என்னை அழைத்தவரே என்றும் நடத்துவீரே உங்க கரம் இருக்க பயமில்லையே - 2 எந்த பாதையையும் தாண்டிடுவேன் எந்த சூழ்நிலையும் மேற்கொள்ளுவேன் - 2 உங்க கரம் இருக்க பயமில்லையே - 2 1.கருவிலே என்னை கண்டவரே பெயர்சொல்லி என்னை அழைத்தவரே - 2 நன்மைகள் எனக்காய் செய்பவரே வழுவாமல் என்னை காத்தவரே இனிமேலும் என்னை காப்பவரே - என்னை 2.புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவீர் அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவீர் - 2 மரணத்தின் பள்ளத்தாக்கு சூழ்ந்திட்டாலும் வாக்கென்னும் கோலினால் பெலப்படுத்தி எனக்கான நன்மையை காண செய்வீர் - என்னை
@Jebasneka
@Jebasneka 3 года назад
Super....god bless you and your ministry 🙌🙌
@samjeev9259
@samjeev9259 2 месяца назад
Glory to Jesus through this ministry
@bavin4509
@bavin4509 2 года назад
உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா - 2 அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையிலே உம்மை தான் நம்பியிருக்கோம் இயேசப்பா - 2 - உம்மைதான் 1. நீங்கதான் எதாவது செய்யணும் என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம் - 2 நீர் சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு - 2 உங்க முகத்தையே நோக்கி இருக்கிறோம் - 2 - அற்புதம் 2. நிந்தையும் அவமானமும் சகித்துக் கொண்டு உம் செட்டை நிழலிலே வந்து நிற்கிறோம் - 2 நிச்சயமாய் செய்வீர் என்ற நம்பிக்கையில் - 2 உங்க கரத்தை நோக்கி இருக்கிறோம் - 2 - அற்புதம்
@NithyaNithya-bs4tc
@NithyaNithya-bs4tc 5 месяцев назад
I like this song god bless you brother sister
@premkumar-lo4ff
@premkumar-lo4ff 2 года назад
God bless you paster..
@reubanjeyamanoharan8779
@reubanjeyamanoharan8779 Год назад
Very meaning ful songs with nice voice .May God Jesus bless you and your team Abundantly.
@maruthamurthymurthy5777
@maruthamurthymurthy5777 2 года назад
God is love...
@dharshinidharshini2112
@dharshinidharshini2112 3 года назад
Praise the lord jesus unga song ellam arumai brother
@poojapatta5118
@poojapatta5118 2 года назад
Praise the lord
Далее
Дикий Бармалей разозлил всех!
01:00
JUKEBOX 1 - JOHNSAM JOYSON SONGS - KARUNAIYIN PRAVAGAM
47:24
Yazhini All Christian Songs | Yazhini | Holy Gospel Music
1:59:28
Revival Songs Vol 8 // Complete Album
1:28:58
Просмотров 956 тыс.
Дикий Бармалей разозлил всех!
01:00