அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ ஹஜ்ரத் உங்கள் பயான் எவ்விதமான தடங்கள் இல்லாமல் தொடர்ந்து வெளிவர எல்லாம் வல்ல அல்லாஹ்த்தஆலா கிருபை செய்வானாக.... எங்களுக்குக்காக துஆ செய்ங்க ஹஜ்ரத்
Assalamu alaikum warhmathullahi wabarkatuhu hazrath, ungal bayan kettal yangal eman innum increase aagiradu ,ungal bayan wravillai yanrall afsoos aga irukkiradu,ungal bayan todara allahwin udhavi kidaikkatum aameen summa aameen 🤲
Assalamu aleikkum hazarath. எனக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த முடியுமா.. அது என்னவென்றால்.. இன்று உலகளாவிய ரீதியில் gaza வுக்காக நோன்பு வைத்து இருக்கிறார்கள்.. இது கூடுமா?? இன்னொரு தரப்பினர் கூறுகிறார்கள் அது நபி (சல்) அவர்கள் அப்படியான ஒரு நொண்பையும் நோட்க வில்லை என்றும் திங்கள் வியாழன் சுண்ணதன நோன்பை தான் அவர்கள் வலியுறுத்தி உள்ளதால் என்றும் இப்படி ஒரு கூட்டு நோன்பை நோட்பது நபி அவர்களுக்கு புறம்பான செயல் என்றும் கூறுகின்றனர்.. அதனாலே நானும் நோன்பு நொட்க வில்லை... Plz தயவு செய்து இதற்கான விளக்கத்தை தருமாறு கேட்டுக் கொள்கிறேன். Jezzakallah khairan