Тёмный
No video :(

JUPITER- VENUS ASPECT, CONJECTION - குரு -சுக்கிரன் பார்வை,இணைவு 

GURUJI TV
Подписаться 319 тыс.
Просмотров 40 тыс.
50% 1

JUPITER- VENUS ASPECT, CONJECTION - குரு -சுக்கிரன் பார்வை,இணைவு,பார்வை#adityaguruji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
Also, Like and Follow us on:
Facebook page ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
Facebook timeline ➤ / adhithya.guruji.7
Facebook group ➤ / 128110680608891
/ www.adityaguruji.in
Blogger ➤ adhithyaguruji...
Website ➤ www.adityaguru...
Telegram ➤ t.me/+xzgN5uLW...
Guruji tv ➤ / adityagurujiastrologer...
Instagram ➤ / aditya_guruji
Twitter ➤ / adhithyaguruji
Share chat ➤ sharechat.com/...
Aditya Guruji App ➤
Android Phone link ➤ play.google.co...
Aditya Guruji App ➤
I Phone link ➤ adityagurujiapp...
#Adithyaguruji#Guruji tv videos
#ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 112   
@kanagarajrajamanikam4522
@kanagarajrajamanikam4522 Год назад
குருஜி அவர்களுக்கு வணக்கம் ஐயா தங்களைப் பற்றி சில ஞானமில்லாத பேராசிரியர். என்று சொல்லி கொள்பவர்கள் பொறாமையில் பேசுகிறார் மனசு சங்கடமாக இருக்கிறது இதற்கு முடிவே வில்லையா பொருக்க முடியவில்லை தாங்களுடைய விதி விலக்குகளை வைத்து நான் நிரய ஜாதகங்களை பார்த்து இருக்கிறேன் எல்லோரும் பிரமித்து இருக்கிறார்கள் நான் கொஞ்ச காலமாகத்தான் தங்கள் வீடீயோவை பார்த்து வருகிறேன் எனக்கு வயது 60 நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை புரியாதவர்கள் தெரியாமல் பேசுகிறார்கள் நீங்கள் அந்த பராசர மகரிஷியின் அம்சம் என்ன ஒரு ஞானம் இது புதன் சம்பந்தப்பட்டவர்கள்கே தெரியும்
@kumaranguru5931
@kumaranguru5931 Год назад
இருவரில் ஒருவர் வக்கிரம் பெற்றால் , குருஜி
@japamen12
@japamen12 Год назад
Sir very true for me makara lagnam kanni rasi jupiter in 3rd house mutually aspects venus in 9th house. Iam a 47 year old virgin male. This mutual aspect did provide a spiritual break through. My third eye chakra is very active.. thanks
@Ambikai242
@Ambikai242 8 месяцев назад
குரு சுக்கிரன் பார்வை சேர்க்கையில். பரிவர்த்தனை பலன் அருமை ஐயா
@raadhakrishnanl870
@raadhakrishnanl870 Год назад
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@varadhanrajan7098
@varadhanrajan7098 Год назад
உண்மை குருஜி நீங்கள் வேற லெவல் varatarajan cdm 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sivasankar.c7564
@sivasankar.c7564 Год назад
ஒருவருக்கு தொடர்ச்சியாக ஆண் அல்லது பெண் குழந்தைகள் மட்டும் பிறப்பது பற்றி விளக்கம் குருஜி
@rajendrangoppusamy4958
@rajendrangoppusamy4958 Год назад
புத்திர ஸ்தானாதிபதி,ஆண்ராசி ஏறினாலும்,புத்திர காரகன் ஆண்ராசி ஏறினாலும் ஆண் குழந்தை பெண் ராசி ஏறினால் பெண் குழந்தை..
@sampathsrilakshmi2205
@sampathsrilakshmi2205 Год назад
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை குருஜி குரு சுக்கிரன் இணைவு எனக்கு 2 மகன்கள் உள்ளனர் . தற்பொழுது எனக்கு குரு திசை சுக்கிர புத்தி நடக்கிறது
@iyappanr3591
@iyappanr3591 Год назад
ஐயா துலா லக்னம் விசாகம் 3இல், சுக்ரன்( வக்ரம் )விசாகம் 1இல், குரு பூசம் 4இல், சுக்ர திசை நடப்பு எப்படி இருக்கும் ஐயா, plzreply 🙏
@meenu337
@meenu337 Год назад
குரு சுக்கிரன் சூரியன் மகரத்தில் இணைவு. கடக லக்னம் துலாம் ராசி எப்டி இருகும்
@chaitanya1387
@chaitanya1387 Год назад
இந்த இணைவு லக்ணத்திலே இருந்தால் குரு 5 மற்றும் 7 ம் வீட்டை பார்ப்பார் அதனால திருமணம், குழந்தை இருக்க வாய்ப்பு. அப்புறம் 5ம் மற்றும் 7 ம் அதிபதி சுபத்துவம் இருந்தாலும் , 5 ம் ,7 ம் பாவம் சுபத்துவம் இருந்தால் குழந்தை, திருமணம் வாய்ப்பு உள்ளது
@anshifa2352
@anshifa2352 Год назад
​@@chaitanya1387 sir ,name-syed Mohammed ,dob -13/03/1999,time-12.05am,place -trichy ennoda marriage life eppidi irukkum
@AathmikYoga
@AathmikYoga 4 месяца назад
Ur dob?
@arunachalammuthusamy2738
@arunachalammuthusamy2738 Год назад
Conjunction is the right word.
@user-gn3zo3zb7f
@user-gn3zo3zb7f 3 месяца назад
Checked..... Correct Guruji... Thanks
@HariHaran-mt9gn
@HariHaran-mt9gn Год назад
Guruji super explanation 👌.. ther is no replacement for you when you try to explain in detail. Guruji..thank you❤
@madhavansethu390
@madhavansethu390 Год назад
Yes sir absolutely correct Venus and jupitor plus in my ninth house I have no sex context in my life
@m.sundarvel422
@m.sundarvel422 Год назад
100% correct guru+sukran kandipaga oru karahathuvam adivanguthu
@ckkeyankarthi7926
@ckkeyankarthi7926 Год назад
வணக்கம் குருஜி என் சாதகம் இது மாறித்தான் இருக்கு சரியாக எந்த ஜோதிடர்களும் சொல்ல முடியல நிங்களாசும் சொல்ல முடியுமா முடியாதா பிறந்த தேதி 09.06.1991 அன்று சங்கரன்கோவில் 1.30 மணிக்கு பிறந்தேன் சரியாக சொல்லுங்கள் பார்க்கலாம்
@kaverikds5361
@kaverikds5361 Год назад
மகர லக்கினத்தில் குரு சுக்கிரன் இணைவு இரண்டு ஆண் ஒரு பெண் குழந்தை பெண் தொடர்பு அதிகம்
@vijayasridhar6051
@vijayasridhar6051 Год назад
@@amuthasampath3923 7ஆமிடத்தை கடகத்தை குரு பார்க்கிறாரே? 7 ஆமதிபதி சந் எங்கே? உங்களது புத்ர ஸ்தானாதிபதி செவ் எங்கு உள்ளார் என்று கூறவும். நன்றி
@vijayasridhar6051
@vijayasridhar6051 Год назад
@KAVERI KDS 5ஆம் வீட்டுக்கு வலுத்த குரு பார்வை இருக்கே?
@gokulrevathi4408
@gokulrevathi4408 Год назад
1000℅ true eppadi ungala mudiyudhu nerla patha mathiri sollringa
@umasaravanan3843
@umasaravanan3843 Год назад
🙏 வணக்கம் GURUJI 🌟
@gopalkrishnan1630
@gopalkrishnan1630 11 месяцев назад
You are wrong sir. In Malayalam books and other books says it is good if Jupiter and Venus aspect each other. There is a yoga called ADHIMANUSHA yogam. Result is that they will live long with wealth.
@funprofil
@funprofil 11 дней назад
Yes he is also saying the same.it gives wealth but it also gives these side effects 😂
@gnikb2000
@gnikb2000 6 месяцев назад
கடக லக்னம் - 6 இல் குரு ஆட்சி - 10 இல் சூரியன் புதன் சுக்கிரன் இணைவு - குருவின் 5ஆம் பார்வை சுக்ரன் மேல் விழுகிறது...சுக்ர தசா மற்றும் புக்தி எப்படி இருக்கும்
@TevediyaMuindaRachetha
@TevediyaMuindaRachetha Год назад
Thanks🙏🙏🙏 aditya gurujii
@kalaiselvi6
@kalaiselvi6 2 месяца назад
1981 augest மாதம் (ஆவணி)குரு,சுக்கிரன்,சனி மூன்றுமே கன்னியில் .விருச்சிக ராசி.அப்படியானால் இந்த ஜாதகருக்கு திருமணம் புத்திர எப்படி அமையும்.மீனத்தில் சந்திரன்.
@dqq7815
@dqq7815 10 месяцев назад
Thula lagnam. Lagnathil sukran guru 6 degree il inaivu. Idhil sukran aatchi guru thik balam. Ipoludhu edhu adi padum iyya
@arhunm1981
@arhunm1981 8 месяцев назад
Ungalauku edhu therigiradhu
@havisskumar8530
@havisskumar8530 Год назад
Arvind kezriwal Julia Roberts vazhapadi Ramamoorthy all had guru sukra conjuntion
@user-is4ze3ux9t
@user-is4ze3ux9t Год назад
உண்மை ஐயா... எனக்கு 7இல் குரு +சுக்கிரன் இணைவு எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை 35...
@Jayaram_Venkatachalam
@Jayaram_Venkatachalam Год назад
விரைவில் திருமணம் நடக்க சிவ பெருமானை பிரார்த்திக்கின்றேன். சிலருக்கு தாமத திருமணம் நல்ல யோகத்தை தரும். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன். ✌🤝👍
@kavithak815
@kavithak815 Год назад
Ennaku conjunction erruku 18 year mrg pannitaru guru avaru dasai la
@user-is4ze3ux9t
@user-is4ze3ux9t Год назад
@@Jayaram_Venkatachalam நன்றி ஐயா 🙏
@Jayaram_Venkatachalam
@Jayaram_Venkatachalam Год назад
@@user-is4ze3ux9t ஓம் நம சிவாய 🙏
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 Год назад
Vanakam Guruji arumaiyana pathivu valthukal thambi 🙏🙏🙏
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv Год назад
Very good information, thank you guruji
@ravikumarg2309
@ravikumarg2309 9 месяцев назад
உண்மை...உண்மை...
@user-dh9op9ff4t
@user-dh9op9ff4t Год назад
மிதுனம் லக்கினம் மூன்றாம் வீட்டில் சுக்கிரன் ஒன்பதில் குரு சுக்கிரன் திசை நடக்கிறது பொருளாதாரம் எப்படி இருக்கும்
@jayashreebalaji2886
@jayashreebalaji2886 Год назад
Thula lagnam simhathil Guru +sukran Inaivu
@senthilsapthagirimotors8072
வணக்கம் குருஜி
@deepakk3315
@deepakk3315 Год назад
அப்படி எல்லாம் இல்லை குருஜூ . நல்ல ஆய்வு தேவை. எனது நண்பருக்கு திருமணம் ஆகிவிட்டது குழந்தை பிறக்கபோகிறது
@cryptowallet688
@cryptowallet688 Год назад
எனக்கும் குரு சுக்கிரன் இணைந்திருக்கு உங்கள் நண்பர் பிறந்த விவரம் கொடுக்க முடியுமா 🙏
@durkaperiasamy2405
@durkaperiasamy2405 Год назад
Guru,sukaran dasa varanum
@kavithak815
@kavithak815 Год назад
​@@durkaperiasamy2405ennakum conjunction erruku guru dasai mrg achu baby erruku Saturn dasai nadakuthu ipa
@Mano_004
@Mano_004 3 месяца назад
Kadagathil ucha guru 4 degree kethu 4 degree sukuran iruthal agagu palan epadi edupathu alathu 2 karathu kethu udan sethithal ketipogathi eduthkulama ha
@Rajesh_1990
@Rajesh_1990 Год назад
ஐயா மிக நீண்ட வருடம் முயற்சி 01/09/1990 நேரம் 3:15PM இடம் சென்னை. பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கை எனது எதிர்காலம் எப்படி இருக்கும் தனுஷ் லக்னம் 8ல் குரு,சுக்ரன்,கேது சேர்க்கை 7லம் பார்வை வல்லார்பிறை சந்திரன்,ராகு என்ன பலன் தரும்
@mdhakshnamoorthy
@mdhakshnamoorthy Год назад
தம்பி உங்களுக்கு ராகு திசை முடியவேண்டும். கண்டிப்பாக ராகு திசை சந்திர புத்தி முடியும் வரை நிலைமை மோசமாகதான் இருக்கும். சமாளியுங்கள். காதலில் மாட்டி இருப்பீர்கள். உங்களுக்கு நல்ல தாய் தகப்பன் அமைந்திருப்பார்கள். இந்த ராகு திசையில் தாயை இழக்க நேரிட லாம் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். குரு திசையில் நன்றாக இருப்பீர்கள், கவலை படாதீர்கள். பின் வாழ்க்கை நன்றாக இருக்கும், வாழ்த்துக்கள்.
@gopalkrishnan1630
@gopalkrishnan1630 11 месяцев назад
So any bad remarks or raised any questions about the authority will not be acceptable
@anandhraj1822
@anandhraj1822 Год назад
அண்ணா ரிஷபம் லக்னம் 6 ல் குரு 8 ல் சுக்கிரன் என்ன பலன் அண்ணா
@geekysukila7530
@geekysukila7530 Год назад
இதை போல் செவ்வாய் + சனி சேர்க்கை எல்ல லக்கனத்திர்க்கும் சொல்லவில்லை சொன்னால் நன்றாக இருக்கும்(முக்கியமாக துலாம் லக்கனத்திர்க்கு 4ல் சனி + செவ்வாய் மகரத்தில் ......கடகத்தில் சனி செவ்வாய் சேர்க்கை விளக்கம் pls)
@kalaivanip6880
@kalaivanip6880 Год назад
Unmai gurji
@user-fg6es5zl6z
@user-fg6es5zl6z 7 месяцев назад
100%true
@m.sundarvel422
@m.sundarvel422 Год назад
மிக்க நன்றி அய்யா
@glakshmi7286
@glakshmi7286 Год назад
அய்யா வணக்கம், கடக லக்ன ராசி ஆக, 12ல் குரு வக்கிரமாகி 6ல் பூராடத்தில் சுக்ரன் சனி இணைவு, குருவும் சுக்ரனும் நேர் பார்வை, ஏற்கனவே வயது 32, திருமணம் நடக்குமா? intha அமைவிற்கு?
@veerapandipandi851
@veerapandipandi851 Год назад
லக்னாதிபதி வலிமைக்கேற்ப பலன் கிடைக்கும்.
@glakshmi7286
@glakshmi7286 Год назад
@@veerapandipandi851 rasi lagnam same sir, chandran aatchi , punarpoosam
@naveenrajanaveenraja3647
@naveenrajanaveenraja3647 6 месяцев назад
Mine is magara lakhnam in 11 th house guru sukuran joined what will happen sir
@vasanthkumar8769
@vasanthkumar8769 Год назад
துலா லக்னம் 11ல்(சூரியன் வீடு) குரு,சுக்ரன்,சூரியன் ஆகிய மூன்றும் இணைந்து
@meenu337
@meenu337 Год назад
எப்டி iruku life
@gopalkrishnan1630
@gopalkrishnan1630 11 месяцев назад
Thank you sir
@povimurugaraj
@povimurugaraj Год назад
வணக்கம் குருஜி விதி விலக்கு உண்டா, தனுஷின் குரு வக்ரம், மிதுனத்தில் சுக்கிரன் 9 டிகிரியில் அஸ்தங்கம் ஆனால் புதனும் சுக்கிரன பரிவர்த்தனை பலன் எப்படி இருக்கும் அய்யா?
@pthirumalainambipthirumala7786
Vanakam guruji thank you 🙏🙏
@18vur13
@18vur13 Год назад
நன்றிங்க குருவே
@srinivasannatarajan6589
@srinivasannatarajan6589 Год назад
நன்றி குருஜி 🙏
@28squash
@28squash Год назад
Guruji, வணக்கம் . தாங்கள் சென்ற பதிவில் குரு சுக்கிரன் enaivu பற்றி சொல்லும் போது, பரிவர்த்தனை erundal அதை enaivaga கருத வேண்டாம் என்று கூறினார்,. Entha விதி எல்லா enaivugalukum porunthuma? உதாரணமாக தர்ம கர்ம athipadigalana புதன் ரிஷப வீட்டில், சுக்கிரன், ராகு vodu enaindhu மிதுன வீட்டில் erukum pothu சுக்கிரன் கெட வில்லை என்று எடுத்து kollalama?
@subasubash1809
@subasubash1809 Год назад
தூலா லக்கினம் லக்கினத்தில் குரு 7ம் இடத்தில் சுக்கிரன் பலன் எப்படி இருக்கும்
@arhunm1981
@arhunm1981 8 месяцев назад
குருவே இங்கு திக் பலம் கொண்டு உள்ளார். உங்களுக்கு எது பலமாக உணர்கிறீர்கள்
@sridharn8573
@sridharn8573 Год назад
குருவே வணக்கம்🙏🏻🙏🏻 மேஷ ராசி, மேஷ லக்னம், கடகத்தில் குரு + சுக்ரன்+ சூரியன்+கேது : இணைவு உள்ளது குருவே இதற்கு பலன் எப்படி எடுப்பது குருவே இதற்கு பதில் கூறுங்கள் குருவே🙏🏻🙏🏻 13.8.1990 10.25 PM, Karaikal, Pondicherry
@meenusunder3018
@meenusunder3018 Год назад
Vanakkam guruji 🙏💐
@nithiyayogamithran2401
@nithiyayogamithran2401 6 месяцев назад
Enaku guru+sukran iruku simmamla .divorce case poitu iruuku sir..en husband case potanga.naa mesha rasi mithuna laknam.en husband rishabam rasi gumba laknam
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 Год назад
வணக்கம் சார் நன்றி
@sivakumarviswanathan8871
@sivakumarviswanathan8871 Год назад
Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@navinjayaram178
@navinjayaram178 Год назад
8th house sukran
@eswaramoorthi1472
@eswaramoorthi1472 Год назад
Vanakkam guru ji Erode eswar
@durkaperiasamy2405
@durkaperiasamy2405 Год назад
Dear admin plz answer ...if I paid fee for one old online cls ...I'm I able to watch it again or 100 is for only one time to watch that video?I hope admin will answer...
@ADITYAGURUJIASTROLOGERChennai
ஆன்லைன் வகுப்பு ரூபாய் 100 செலுத்துபவர்கள் அந்தக் குறிப்பிட்ட வீடியோவை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம் -ADMIN
@durkaperiasamy2405
@durkaperiasamy2405 Год назад
@@ADITYAGURUJIASTROLOGERChennai thx sir
@VijayaLakshmi-if9mr
@VijayaLakshmi-if9mr Год назад
வணக்கம் குருஜி. மா.விஜய லக்ஷ்மி.
@vasijothidam973
@vasijothidam973 Год назад
வணக்கம் குருஜி, பொன்.லோகநாதன் பிறந்த தேதி 10.2.1973 காலை 8.45 ஈரோடு.ஐயா நான் மீன லக்னம் மேஷ ராசி எனது ஜாதகத்தில் குரு நீசம் நிலையில் சுக்கிரனுடன் இணைந்துள்ளார் இதில் சுக்கிரனும் ரிஷப சனியும் பரிவர்த்தனை பெற்றுள்ளனர். குரு சந்திர கேந்திரத்தில் இருப்பதாலும் சுக்கிரன், சனி பரிவர்த்தனையாலும் நீச பங்கம் அடைந்துள்ளார் எனினும் எனக்கு திருமணம் குழந்தை பாக்கியம் இரண்டும் இல்லை ஏன்? விளக்கவும்
@Sri_andal.1
@Sri_andal.1 Год назад
ரிஷப லக்னம் குரு நீச்சம், சுக்கிரன் உச்சம், இருவருக்கும் மற்ற கிரக பார்வை இல்லை. இந்நிலையை விளக்கவும். குருஜி
@sukisangari4112
@sukisangari4112 Год назад
குரு சுக்கிரன் பார்வையை விட இணைவு அதிக பாதிப்பை தருகிறது
@anandnataraj3391
@anandnataraj3391 Год назад
😭😭
@suryaprakashacj
@suryaprakashacj Год назад
Why Dr. Vimalan is saying against your predictions. Please reply.
@sukisangari4112
@sukisangari4112 Год назад
@@suryaprakashacj ஏன் வீடியோ பாக்கலயா? . குருஜி கூறிய அனைத்தும் உண்மையே.
@senthilsapthagirimotors8072
தனுசு லக்னத்தில் குரு+சுக்கிரன். சுக்கிரன் 14, டிகிரி விலகியுள்ளார் , இந்த இனையு நன்மையா தீமையா
@arunsp2001
@arunsp2001 Год назад
@@senthilsapthagirimotors8072 நன்மை, பிரச்சனை ஜெய்ச்சிருவிங், கொரந்தைப் பிரச்சனை என்ன ஆறுக்கு எட்டு மரைகிரார்
@venkatesan1977
@venkatesan1977 Год назад
உச்ச வர்க்கோத்தம சுக்ரன் குரு 5 7 9 பார்வை. விளக்குங்கள் குருவே
@babumuthuvel3696
@babumuthuvel3696 Год назад
Unmai guruji
@ssuganthi2537
@ssuganthi2537 Год назад
🙏
@sahunthalasrikanthan9443
@sahunthalasrikanthan9443 Год назад
அருமையான் பதிவு குருஜி👍
@sivanponmalarsivanponmalar6244
ஆண் பெண் இருவரையும் திருமண பந்தத்தில் இணைக்கும் பொழுது கட்டப் பொருத்தம் பார்ப்பது எப்படி குருஜி
@husbandwife5513
@husbandwife5513 Год назад
கடவுலளால் கூட கட்ட பொர்த்தம் பார்த்து சேர்க்க முடியாது எல்லாம் பிறவி பலன் 😍
@husbandwife5513
@husbandwife5513 Год назад
நடக்குறத ஜோதிடத்துல சொல்ல முடியும் மாத்த முடியாது பொன்மலர் 🥰
@sivanponmalarsivanponmalar6244
@@husbandwife5513 நன்றி சகோ
@Jaigaming72
@Jaigaming72 Год назад
வணக்கம் குருஜி.எனக்கு மிருகசீரிஷம் 3ல் சுக்கிரன் மிருகசீரிஷம்4ல் 25டிகிரி 1டிகிரி என உள்ளது. இது சேர்க்கையா? நான் சிம்ம லக்னம் சனி தசை சுக்ர புத்தியில் என் கணவரை பிரிந்தேன் .எனக்கு ஆண் மகன் உள்ளான். 24.7.1977 9.00a.m .இராஜபாளையம்.புதன் தசையில் சேர்ந்து வாழ்வோமா? கூறுங்கள். நன்றி வாழ்க வளமுடன்.
@mrathnakumar669
@mrathnakumar669 Год назад
Valhavalamudan
@supramanisupu
@supramanisupu 5 месяцев назад
இல்லை குருவே. அதருக் நான் உதனரம்
@amariajosephraj
@amariajosephraj Год назад
S H
@subasubash1809
@subasubash1809 Год назад
தூலா லக்கினம் லக்கினத்தில் குரு 7ம் இடத்தில் சுக்கிரன் பலன் எப்படி இருக்கும்
@lathag1867
@lathag1867 Год назад
Thank you guruve..
@subasubash1809
@subasubash1809 Год назад
தூலா லக்கினம் லக்கினத்தில் குரு 7ம் இடத்தில் சுக்கிரன் பலன் எப்படி இருக்கும்
Далее
لدي بط عالق في أذني😰🐤👂
00:17
Просмотров 4,3 млн
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 286 тыс.