Тёмный

justice Anand Venkatesh suo moto enquiry on Ponmudi case - Savukku Shankar latest interview 

Red Pix 24x7
Подписаться 2,5 млн
Просмотров 528 тыс.
50% 1

justice anand venkatesh suo moto enquiry on ponmudi case - savukku shankar latest interview
tamil nadu news,
tamil news today,
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Опубликовано:

 

13 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 839   
@balalogubalalogu9795
@balalogubalalogu9795 11 месяцев назад
இந்த மாதிரி பேச்சை கேட்கத்தானே ஆவலோடு உங்களை எதிர் பார்த்து காத்துக் கொண்டு இருந்தோம். அருமையான நேர்காணல் 👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉
@gpariselvam
@gpariselvam 11 месяцев назад
மீண்டும் ஒரு ஒரு சுதந்தரம் வேண்டும் ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் இடம் வரி கட்டும் மக்களை காப்பாற்ற.... இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
@balalogubalalogu9795
@balalogubalalogu9795 11 месяцев назад
ஆமாம். சங்கர் சார் நேர்காணலில் பேசுவதால் தான் ஊழல் செய்யும் மந்திரிகளை ஆதாரங்களோடு சொல்வதால் மக்களுக்கு தெரிகிறது. இல்லை யென்றால் எல்லாருமே தப்பித்து இருப்பார்கள். இப்படி ஒரு சங்கர் சார் நாட்டின் பொக்கிஷமாவார்.அவரின் மக்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள் சார்.💐💐💐💐💐
@balalogubalalogu9795
@balalogubalalogu9795 11 месяцев назад
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் சங்கர் சார்.💐💐💐💐💐💐👍👍👍👍
@rajuramannayar4714
@rajuramannayar4714 11 месяцев назад
Yes
@vaikundarajvaikundaraj9680
@vaikundarajvaikundaraj9680 11 месяцев назад
Yes 💯
@santhakumar5876
@santhakumar5876 11 месяцев назад
தொடர்ச்சியாக திமுகவின் ஊழல் முகத்திரையை கிழித்துக்கொண்டு இருக்கும் திரு சவுக்கு சங்கருக்கு மக்கள் சார்பாக பாராட்டுக்கள்.
@joeselva7950
@joeselva7950 11 месяцев назад
செந்தில் பாலாஜி குடும்பத்துக்கே சவுக்கடி கொடுத்த சவுக்கு சங்கருக்கு வாழ்த்துக்கள்
@natarajanv1920
@natarajanv1920 11 месяцев назад
சவுக்கு சங்கர் நேர்காணலை காண நீண்ட நாட்களாக காத்திருந்தேன்❤
@dineshr2801
@dineshr2801 11 месяцев назад
அரசியல் திருடர்களை தப்பவைக்கும் நீதிபதிகளுக்கும் தக்க தண்டனை வழங்க வேண்டும் அண்ணா.
@ManiKannaR
@ManiKannaR 11 месяцев назад
அண்ணன் வந்தாச்சு அமர்க்களமாகும் தமிழ்நாடு, வாழ்க பத்திரிக்கைதுறை❤❤❤ welcome Anna ❤
@geethasekar8751
@geethasekar8751 11 месяцев назад
கோடானு கோடி நன்றி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அய்யா🎉
@rajasekaranramasamy7758
@rajasekaranramasamy7758 11 месяцев назад
நீதிபதி அவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள்.நீதி பரிபாலனத்தின் பேரில் எவ்வளவு அக்கறை உள்ளதால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார். இன்னும் இது போன்று பலர் உள்ளதால் தான் நாம் உயிர் வாழ்கிறோம்.
@kuppankuppan3310
@kuppankuppan3310 7 месяцев назад
👍👍👍👍🌹🌹🌹👌👌
@kuppankuppan3310
@kuppankuppan3310 7 месяцев назад
👍🌹🌹👌❤️❤️❤️
@Prasad.c.v
@Prasad.c.v 7 месяцев назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤😂😂
@balasubramanianh6843
@balasubramanianh6843 11 месяцев назад
நீதி இன்னும் சாகவில்லை ஆனந்த் வெங்கடேஷ் போன்ற நீதி அரசர்கள் நீதி துறைக்கு தேவை
@sriharanindiran2252
@sriharanindiran2252 11 месяцев назад
சவுக்கு நீ வேற்றுக்கிரக வாசிகளுடன் சேர்ந்து விட்டியோ என்ற பயத்தில் இருந்தேன். நல்ல வேளை தமிழ் நாட்டு மக்கள் தப்பித்து விட்டார்கள் 👍👍👍❤️❤️❤️❤️
@supriya9335
@supriya9335 11 месяцев назад
சொல்ல வந்ததை தெளிவாக சொல்லும். வழவழ கொழா கொழா என்று இழுக்கவேண்டாம்
@sriharanindiran2252
@sriharanindiran2252 11 месяцев назад
@@supriya9335 உங்களுக்கு அடை மொழிச்சொற்கள் புரியாதோ? வேற்றுகிரகவாசி என்றால் விக்குவைத்த ஏலியன் 😄 🇨🇵
@santhoshkumarviswanathan555
@santhoshkumarviswanathan555 11 месяцев назад
உங்களின் அரசியல் பேசும் திறன் மற்றும் எந்த ஒரு கட்சியையும் சாராமல் ஒரு பத்திரிகையாளராக உங்கள் மன தைரியம் கண்டு நான் உங்கள் தீவிர ரசிகனாக மாறி விட்டேன் சங்கர் சார். உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@navaneethankrishnan7230
@navaneethankrishnan7230 11 месяцев назад
சவுக்கு ரசிகர் சார்பாக வாழ்துகள்
@rajkumarkumar-sd1vw
@rajkumarkumar-sd1vw 11 месяцев назад
Ya ya
@davidh7413
@davidh7413 11 месяцев назад
Yes
@Manigandanwood
@Manigandanwood 11 месяцев назад
மகிழ்ச்சியாக பேசி எவ்வளவு நாள் ஆகி போச்சு ... வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்.....
@manojkalaiselvam5460
@manojkalaiselvam5460 11 месяцев назад
சவுக்கு தோழர்... மகிழ்ச்சி உங்களை பார்த்ததில்
@dineshr2801
@dineshr2801 11 месяцев назад
அருமை அண்ணா சில நீதிபதிகள் பணத்திற்கு விலைபோகிறார்கள் நீதிக்கு பதிலாக தீர்ப்பை வழங்கி பல திருடர்களை தப்பிக்கவைத்து நாசமாக்குகிறார்.
@mangala1952
@mangala1952 11 месяцев назад
அருமையான, ஆக்கபூர்வமான அநீதிக்கெதிரான அரசியல் கலக்காத உரையாடல். சபாஷ்
@user-be5zx5do2m
@user-be5zx5do2m 11 месяцев назад
நீதி விலை போகும் போது மக்கள் பாவம் என்ன செய்வார்கள்! ஆண்டவன் இருக்கிறான் தமிழா! விழிர்தெழு! நீ நினைப்பது நடக்கும்
@ganapathyneelakantan8286
@ganapathyneelakantan8286 11 месяцев назад
Great act by Justice Anand Venkatesh and I salute him. Peoples’ faith in justice system stays in place!🙏🙏
@nathansmedia
@nathansmedia 11 месяцев назад
Video starts from 4:12
@ambalatharasushanmugam3680
@ambalatharasushanmugam3680 11 месяцев назад
respect bro ..😊
@ka_th_ir_
@ka_th_ir_ 11 месяцев назад
@@ambalatharasushanmugam3680 😂
@Abbasalamdar11
@Abbasalamdar11 11 месяцев назад
Respect 🫡
@dhineshveluswamy6936
@dhineshveluswamy6936 11 месяцев назад
Thanks bro 😊
@elancheran7447
@elancheran7447 11 месяцев назад
உறுதி யான கட்டிடத்திற்கு தேவை "சங்கர் " சிமெண்ட்.....🔥ஊழல்வாதிக்கு கரண்ட் ஷாக் கொடுப்பது "சங்கர்" கமென்ட்...💥
@Psychologist-Shakthi
@Psychologist-Shakthi 11 месяцев назад
Superb bro
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 11 месяцев назад
😊😊😊
@nicolejen-ys9mr
@nicolejen-ys9mr 11 месяцев назад
Comedy 😂
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 11 месяцев назад
​@@nicolejen-ys9mr ஒரு கோமாளியை முதல்வர் ஆக்கினால் அது இப்படித்தான் பல மங்குனி கொத்தடிமை களைத் தான் உருவாக்கும்
@periyasamy5774
@periyasamy5774 11 месяцев назад
சவுக்கு சங்கர் மாதிரி துணிச்சல் இருந்த பத்திரிகை காரர்களுக்க துணிச்சல் இருந்தால் தமிழ்நாடு முன்னேறி விடும்
@meetan-
@meetan- 11 месяцев назад
ஐயோ.. நீதி துறை இவ்வளவு மோசமாக உள்ளது என்று நான் கனவில் கூட இதுவரை நினைக்கவில்லை.. if this rot continues, anarchy is not far off..
@baskaranshanmugam9398
@baskaranshanmugam9398 11 месяцев назад
You are absolutely right bro.
@rajurajuvickey9102
@rajurajuvickey9102 9 месяцев назад
Aa a aaaaaaa aaaaaaaaaaàaa Aaaaaaaaaaaaa a aaaaaaaaaaaaa4
@kidoo1567
@kidoo1567 11 месяцев назад
நாயகன் மீண்டும் வந்துவிட்டார்❤
@saravanansundari9734
@saravanansundari9734 11 месяцев назад
சிரிப்பு தெய்வீக சிரிப்பு மீண்டும் களைகட்டியது
@rsar74
@rsar74 11 месяцев назад
அடேய் தமிழ்நாடு விளங்கிடும்
@nicolejen-ys9mr
@nicolejen-ys9mr 11 месяцев назад
Collection panna poi iruparu
@rsar74
@rsar74 11 месяцев назад
@@nicolejen-ys9mr only in Tamil Nadu people waste their time to listen to a 10th std fail guy
@sivajica..2364
@sivajica..2364 11 месяцев назад
​@@rsar74PhD பட்டம் பெற்ற யார், இது போன்ற காணொளி செய்தார்கள்???, அட தேங்கா...😢😅
@thiruthanigasalamrasa7082
@thiruthanigasalamrasa7082 11 месяцев назад
நல்வரவு சங்கர்! எங்கே மீண்டும் உங்கள் குரல் சமூகூடகங்களில் ஒலிக்காமல் போய்விடுமோவென எதிர்பார்த்தேன், நல்லவேளை நீதி இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது, வாழ்த்துக்கள்😊😊😊😊😊😊😊
@balasubramaniant1620
@balasubramaniant1620 11 месяцев назад
சவுக்கு சங்கரை பார்த்தாலே துடிப்புள்ள ஒவ்வொரு இளைஞர்களுக்கும் மனம் நிறைந்த சந்தோசம் ஏற்படுகின்றது. திரைமறைவில் நடக்கும் அணியாயங்களை உங்கள் மூலமாகத்தான் மக்கள் அறிந்துகொள்கிரார்கள். உங்கள் துணிவு திறன் மிகவும் பிடித்தது.
@rajasekarv5783
@rajasekarv5783 11 месяцев назад
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥எங்களுக்காக பேசும் எங்களில் ஒருவர் வந்துவிட்டார்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@ajaypurushothaman9606
@ajaypurushothaman9606 11 месяцев назад
Super thalaiva
@balusubramaniam1686
@balusubramaniam1686 11 месяцев назад
நண்பா(சங்கர்) ! உன் பேட்டி இல்லாமல் மிகவும் சோர்வடைந்து இருந்தேன்.விளக்கம் கண்டிப்பாகத் தேவை!!
@anbumalargale9230
@anbumalargale9230 11 месяцев назад
அருமையான அலசல்..திரு.சங்கர் அவர்களின் அனுபவம், அறிவுத்திறன்,அணுகு முறை,தெளிவாகச் சொல்லும் திறமை பாராட்டுக்குரியது.. திரு.ஃபெலிக்ஸ் அவர்களும் கலந்து கொண்டு பேட்டியை சிறப்படையும் செய்கிறார்..
@kumarprasath8871
@kumarprasath8871 11 месяцев назад
ஆஹா அருமையான பதிவு🎉🎉❤❤வாழ்த்துக்கள் சங்கர்❤❤🎉🎉தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤
@anualmighty7392
@anualmighty7392 11 месяцев назад
I will be waiting to watch Sankar & Felix's political decisions..You both deserve great applause...keep rocking.
@sabusabumon-nr8nv
@sabusabumon-nr8nv 11 месяцев назад
கரூர் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் சவுக்கு சங்கர் வாழ்க நீலகிரி ரசிகன்
@arunachalamnatarajan1962
@arunachalamnatarajan1962 11 месяцев назад
உண்மையான நேர்மையான பேட்டி. பணத்திற்க்கு ஆசைப்பட்டு உண்மையை மறைக்கும் ஊடகங்களுக்கு நடுவேஉண்மையைஉரக்கச்சொல்லும்சங்கர்அவர்களுக்குவாழ்த்துக்கள்.
@govindanappaswamy34
@govindanappaswamy34 11 месяцев назад
சூப்பர் பதிவு வாழ்த்துகள்
@krishnamurthysubbaratnam2378
@krishnamurthysubbaratnam2378 10 месяцев назад
இதுபோன்ற நீதிபதிகளுக்கு தகுந்த பாதுகாப்பு அரசாங்கம் கட்டாயம் கொடுக்கவேண்டும். அக்காலத்தில் இவரைப்போல பலர் இருந்திருந்தாலும் இப்போது காண்பது அரிது.
@Niranjan31313
@Niranjan31313 11 месяцев назад
சவுக்கு sir முன்னாடியே சொல்லிவிட்டார் நீதி பதிகளும் சிலபேர் பணத்திற்காக விலை போகிறார்கள்...
@kumaresansingamuthu1824
@kumaresansingamuthu1824 11 месяцев назад
ஐயா நீதியரசர் ஆனந்த வெங்கடேசன் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்
@jayachandrak7439
@jayachandrak7439 11 месяцев назад
Hats off to Justice venkatesh's act of soumoto decision & who come forward to restore the Justice. May Almighty's blessings be showered upon him and upon his family members at all times and at all places day and night.
@kuttralingam
@kuttralingam 11 месяцев назад
சவுக்கு சார் நீங்கள் இல்லாமல் தமிழக அரசியல் சுவாரஸ்யமாக இருக்காது . அடிக்கடி ஏதேனும் நிகழ்வு பற்றிய தகவல்கள் தாருங்கள் யூட்யூப் சேனலில் நீங்கள் இல்லாமல் போரடிக்குது சார்
@sheikdawood4183
@sheikdawood4183 11 месяцев назад
ஆமாம் ஆமாம் போரடிக்குதுதான்.வந்து ஏதாவது நாலு புளுகை அவிழ்த்து விட்டாதான் யூடியூப் கலைகட்டுது.
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 11 месяцев назад
​@@sheikdawood4183 உண்மைகள் எப்போதும் கசக்கத்தான் செய்யும் கொத்தடிமையே
@kuttralingam
@kuttralingam 11 месяцев назад
@@sheikdawood4183 சார் வணக்கம் உங்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் சார் .சவுக்கு சங்கர் நல்லவரா?கெட்டவரா?என்று யோசிக்க வேண்டாம்.சார் உங்கள் பணம் எனது பணம் மக்களின் வரிப் பணம் அரசியல் தலைவர்களால் கொள்ளையடிக்க படுகிறதா அதை நீங்கள் ஏற்கிறீர்களா இது உண்மையா பொய்யா?
@VinodhSR04
@VinodhSR04 11 месяцев назад
​@@sheikdawood4183yoww gammunu iruya ilati muslim thiviravathi Tamil Nadu la nadathura operation pathila la open panida poraru
@padmanaban5720
@padmanaban5720 11 месяцев назад
ஆமாம் கண்டிப்பா ஒரு ஜோக்கர் தேவை..
@balaiahbalaiah6828
@balaiahbalaiah6828 11 месяцев назад
சீரகம் இல்லாத குழம்பும் சவுக்கு இல்லாத விவாதமும் ஒன்றுதான் சவுக்கை பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது
@bmwzzz
@bmwzzz 11 месяцев назад
Super. Excellent investigative journalism report by Savukku Shankar and hats off to Judge Anand Venkatesh.
@roopperred
@roopperred 11 месяцев назад
Video starts 4:11
@manikandanmariswari8203
@manikandanmariswari8203 11 месяцев назад
Tq
@rajeswaridamodharan2927
@rajeswaridamodharan2927 11 месяцев назад
Thanks
@srikkanthkrishnamoorthy8643
@srikkanthkrishnamoorthy8643 11 месяцев назад
Vera level Felix sir and Shankar sir. Brutal, honest interview 👏👏👏🔥🔥🔥
@kalidasanramalingam4110
@kalidasanramalingam4110 11 месяцев назад
அந்தக் காலத்தில் குன்னக்குடி வயலின் இசையும், அதற்கு ஏற்ற வலையபட்டி தவில் இசையையும் நாங்கள் இரசித்தது போல, சங்கர் - பிலிப்ஸ் பேட்டிகளை இன்று இரசிக்கிறோம். சங்கர் வாதத்தில் உள்ள நியாயங்களை புரிந்து கொள்ள முடிகிறது.
@JJJJJJJJJJ1177
@JJJJJJJJJJ1177 11 месяцев назад
தலைவர் ரிட்டன் 🔥🔥🔥🔥🔥🔥
@nagasamyganapathi170
@nagasamyganapathi170 11 месяцев назад
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் மாதிரி நீதிபதி களுக்கு பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும்
@doctorranjith
@doctorranjith 11 месяцев назад
Savukku Shankar is King among Journalists 👍👍👍👌👌👌👏👏💪💪💪💪💪 I am a very big fan & admirer of Savukku Shankar ❤❤❤
@jeyaganeshn1293
@jeyaganeshn1293 11 месяцев назад
Clown identified
@gopalakrishnanramaswamy8495
@gopalakrishnanramaswamy8495 11 месяцев назад
Good analysis and explained clearly.Higher courts should be held accountable and corruption in judiciary if any needs to be weeded out.
@THE.INDIAN.REBELL
@THE.INDIAN.REBELL 11 месяцев назад
திமுகவிற்கு பாடை கட்டும் யாத்திரை 🎉❤🎉❤❤
@rajantamil2074
@rajantamil2074 11 месяцев назад
Yen promotion comment ah adra adra...
@jeyaganeshn1293
@jeyaganeshn1293 11 месяцев назад
😂😂😂 Funny clowns of BJP
@velumanikasthurisamy4384
@velumanikasthurisamy4384 11 месяцев назад
​@@jeyaganeshn1293😂😂😂😂😂😂f44
@MeenachisundramP-zr3ph
@MeenachisundramP-zr3ph 11 месяцев назад
அரு உருவமாக பாடை போயகொண்டுஇருக்கிறது யாத்திரைக்கு முன்னால்
@rajtigris
@rajtigris 11 месяцев назад
25:50 Brilliant! Real Journalism... Just knowledge with ethics, a rare commodity nowadays! No politicking! Kudos to and we are blessed to have both SS and Felix!
@anillaradhu2490
@anillaradhu2490 11 месяцев назад
15 நாட்கள் மயான அமைதி க்கு பின் களைகட்டுகிறது சோஷியல் மீடியா.....
@RG.MEDIA2526
@RG.MEDIA2526 11 месяцев назад
Correct
@manikandangurusamy741
@manikandangurusamy741 11 месяцев назад
Broker brothers 😂😂😂
@shanmugamramasamy7429
@shanmugamramasamy7429 11 месяцев назад
குற்றவாளிகளில் பலர் நீதிபதிகளாக இருப்பது இந்த நாடு செய்த கர்ம வினைகள்.இனியேனும் பாவங்கள் களையப்படுமா!? நல்லதுகள் நடந்திடவேண்டி படைத்தவனின் தாள் பணிவோம்.
@umaambalanathan3551
@umaambalanathan3551 11 месяцев назад
​😂ோஓஓ@@manikandangurusamy741எஎஎ
@chandrasekarankandaswamy6116
@chandrasekarankandaswamy6116 11 месяцев назад
அன்பு தோழருக்கு வணக்கம்!! ஏன் இந்த இடைவெளி? தங்கள் பேட்டியை பார்க்காமல் இருக்க முடியவில்லை தோழர்!!
@princesyed2497
@princesyed2497 11 месяцев назад
நீ எல்லாம் RAW இருக்க வேண்டி ஆளு, என்னமா பேசுற 😂
@arunb8841
@arunb8841 11 месяцев назад
😅😂
@sethusiyaan721
@sethusiyaan721 11 месяцев назад
உங்க இரண்டு பேருக்கும் கண்டிப்பா 15 நாள் (அன்பு எனும்)ஜெயில் உறுதி. சவுக்கு சங்கர்,பெலிக்ஸ். 2 பேருக்கும்.எங்கப்பா போனீங்க.எங்கள வெறுப் பேத்தாதீங்க . எங்க சாபம் வாங்காதீங்க.❤❤❤❤❤
@mithrahari5632
@mithrahari5632 11 месяцев назад
நமக்குப் பிடிக்காவிட்டாலும், உண்மையில் பிராமணர்களில் பெரும்பாலோர் இன்றும் நீதி தவறாமல் நேர்மையானவர்களாக, திறமையானவர்களாகவே இருக்கிறார்கள்...அறிவும், ஒழுக்கமும் அவர்கள் குடும்ப வழக்கங்களின் வாயிலாக அடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்படுகிறது...நாமும் செய்வோம்.
@softgrowl
@softgrowl 11 месяцев назад
Komali kadaralgal😂😂
@supriya9335
@supriya9335 11 месяцев назад
@@softgrowl . தீய திமுகவுக்கு அடி வருடம் நீதிபதிகள் தான் உமக்கு பிடிக்கும் போல்
@rathnasundararajan210
@rathnasundararajan210 11 месяцев назад
​@@softgrowlyes, unakku thappu seiya thunai pogadhavargal komaligal than
@khrishikesheswaran8253
@khrishikesheswaran8253 11 месяцев назад
True bro
@anandasatya483
@anandasatya483 11 месяцев назад
அதை நீங்களே சொல்லக்கூடாது.... நாங்கல்ல சொல்லணும்..?
@REGUNATHAN_S_UAE
@REGUNATHAN_S_UAE 11 месяцев назад
Excellent Interview by Shankar & Felix.. I didn’t feel it’s an hour long interview…👋🏾👋🏾😃
@dhanabalbabusuper9992
@dhanabalbabusuper9992 11 месяцев назад
வா தலைவா வா ❤❤
@sundarappu6321
@sundarappu6321 11 месяцев назад
சவுக்கு அண்ணா next target ahh 🎉 வாழ்த்துக்கள் 😂
@learnwithvyas
@learnwithvyas 11 месяцев назад
People of Tamilnadu are forever indebted to Judges Ramasubramaniam and Anand venkateshan.....may God bless them and their families with healthy and happy life....
@natarajanchandrasekaran5504
@natarajanchandrasekaran5504 11 месяцев назад
No words. Marvelous Mr Shankar and Philip best combination. Keep it up.
@swaminadanevedapuri7719
@swaminadanevedapuri7719 11 месяцев назад
Sir, really the final words are the best and most important for the democratic country's STRENGTH 💪 😊❤THANK YOU FOR YOUR TIME AND EFFORT. JAI HIND.
@mangalanathanmp
@mangalanathanmp 11 месяцев назад
நீதிஅரசர் ஆனந்த் வெங்கடேஷ அவர்களை போற்றுவோம்.
@68ramprasad
@68ramprasad 11 месяцев назад
A good and informative interview. We must give due credits to SAVUKKU SHANKAR for his guts to comment on these sensitive topics Well Done Savukku
@ezhilmalini7903
@ezhilmalini7903 11 месяцев назад
நேர்மையில்லாத நீதிபதிகளை தூக்கிலிட‌ வேண்டும். ஏனெனில் சட்டத்தின்படி தான் தனிமனித வாழ்க்கை நடக்கிறது.
@kalyanaraman_subramaniam
@kalyanaraman_subramaniam 11 месяцев назад
இவங்க ரெண்டு பேரும் திமுகவை பற்றிய உண்மைகளை வெளியிடும்போது மனதுக்கு மிகவும் நிறைவாக இருக்கிறது .... அப்படியே தொடருங்கள் .... வேறு எந்த பக்கமும் மனதை அலைய விடாமல் ....
@veeratheveera462
@veeratheveera462 11 месяцев назад
Konja naala unga interview pakama palaya video la eduthu pathuth irunthan wait panathuky worth aana interview
@chitrasampathkumar8527
@chitrasampathkumar8527 11 месяцев назад
Welcome back Mr.Savuku.. happy to see you again. 😍
@padmagovindaswamy9058
@padmagovindaswamy9058 11 месяцев назад
I admire the language skill of Sri Shankar
@Solomon.11
@Solomon.11 11 месяцев назад
சிங்கம் கலை இறங்கிருச்சு........🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@gopalanvenkatachary6943
@gopalanvenkatachary6943 11 месяцев назад
Dear shankar ji Happy to see u again. Wishing u all success in your life. Shri Anand venkatesh ji congratulations and thanks for reopening this case and india need such judiciary pepole
@madakkulamprabhakaranprabh7490
@madakkulamprabhakaranprabh7490 11 месяцев назад
மாண்புமிகு அமைச்சர் பொன்முடி விடுதலை சம்பந்தமான, உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பை, திரு சவுக்கு சங்கர் அவர்களுடன் விவாதிக்க , ஒரு வாரம், ஆவலுடன் காத்திருந்த, திரு.பெலிக்ஸ் அவர்களே உங்கள் ஆசை நிறைவேறி விட்டதாஆஆஆ இருவரும் மிகவும் சிறப்பாக விவாதம் நடத்தினீர்கள் . மதுரை மாநகரிலிருந்து இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்
@poonkodip5114
@poonkodip5114 11 месяцев назад
தவறு செய்யும் நீதிபதிகளை தூக்கிலிட வேண்டும்
@kuppankuppan3310
@kuppankuppan3310 7 месяцев назад
👍👍👍👍👍👍👌👌👌❤️❤️❤️
@arvindr2101
@arvindr2101 11 месяцев назад
Well done, one more Good Review and Analysis. Keep Rocking
@TamilArasi-zp3gh
@TamilArasi-zp3gh 11 месяцев назад
Savvuku sir you are a real man happy to see you again
@shanthishanthi2737
@shanthishanthi2737 11 месяцев назад
சவுக்கு சங்கர் இல்லாமல் போனில் டேட்டாவே முடிவதில்லை
@rajkumarm4003
@rajkumarm4003 11 месяцев назад
😂
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 11 месяцев назад
200ரூ உபிஸ் கதறல் 😂😂
@lathamylappan9140
@lathamylappan9140 11 месяцев назад
Hahaha 🤣🤣🤣🤣
@ArokiasamyJosephArputharaj
@ArokiasamyJosephArputharaj 11 месяцев назад
சவுக்கு சங்கர் இல்லாமல் மூளையே வறண்டு போய் விட்டது. ❤
@goldgold4943
@goldgold4943 11 месяцев назад
4:11 video starts... Thaliva returns .
@jaga11de
@jaga11de 11 месяцев назад
Thanks
@UPHROSHAN
@UPHROSHAN 11 месяцев назад
Thnku
@chandrasekaran1854
@chandrasekaran1854 11 месяцев назад
அடப்பாவிகளா நீதியையும்மா????நல்லவேளை நல்ல நீதியரசரும் இருக்கிறார். அன்றே RSB சொன்னது "".......நாங்க போட்ட பிச்சை என்று """ உண்மையாக்கிட்டீங்களே!!!!! .
@kannanr8009
@kannanr8009 11 месяцев назад
Both of you are made for each other.the confidence n assurance by Savukku has always been exemplory.may this end in good for the gullible people.
@ManickManick-jg1mg
@ManickManick-jg1mg 11 месяцев назад
நீதிபதிகளை விமர்சிக்கக்கூடாது என்பதால்தான் இந்த அவலட்சணங்கள்"பார்க்கலாம் என்னநடக்கிறது என்று?
@viiraselvamselvam5470
@viiraselvamselvam5470 11 месяцев назад
அருமை, அனைத்து ஆட்டியிலும் உள்ள ஊழல்வாதி௧ள் அனைவரையும் விடட௧்௧ூடாது
@srikalarengarajan3119
@srikalarengarajan3119 11 месяцев назад
Welcome back! Hearing You has become a habit! Good to see you both back .
@gopakumar7667
@gopakumar7667 11 месяцев назад
vellore judge must be arrested and stripped of all retirement benefits. The audacity of this dirty lady. shame on her
@venkatapathy7931
@venkatapathy7931 11 месяцев назад
நல்ல மனிதன் என்பதை நிரூபித்த மகான். நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ் வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.
@thiyaguthiyagu52
@thiyaguthiyagu52 11 месяцев назад
Lord justice Anand venkatesh is taken fine desetion sumoto case for ponmudi case 👌👌👌
@Rngroups2722
@Rngroups2722 11 месяцев назад
Thalaivar Savukku shankar arrived ❤
@tsankar6766
@tsankar6766 11 месяцев назад
Dear savukku sankar sir what happened to you. We are all your well wishers. Almost every day we use to see adhan and red fix your humorous and truth interviews. We feel that long time I am seeing you. We want your social service and we pray god for your safety also.
@gr61065
@gr61065 11 месяцев назад
வணங்குகிறேன் நீதிபதி ஐயா!
@ilangon1843
@ilangon1843 11 месяцев назад
❤ சூப்பர் தலைவா
@DineshkumarPuli
@DineshkumarPuli 11 месяцев назад
Interview starts at 4:12
@joshjr6375
@joshjr6375 11 месяцев назад
👏🎉
@VS-zs6xm
@VS-zs6xm 11 месяцев назад
தர்மம் தலை காக்கும். Judge Anand அவர்களுக்கு பாராட்டுக்கள்.
@narasimhanramesh6829
@narasimhanramesh6829 11 месяцев назад
Mr savukku please note this judge's courage to take up the fight against this corrupt system comes from the way he was brought up.kudos to the judge
@Happyvideos2012
@Happyvideos2012 11 месяцев назад
Soon the judge will be blamed as ‘Parpanar’ Brahmin supremacy etc. Despite all the hard work and values with which the Judge conducts himself he will be branded as ‘Brahmin’ supremacist and arrogant
@muralim1330
@muralim1330 11 месяцев назад
Anna I watched all videos of your interview from youtube channels and you are the only right person to ask anybody in the TN government and also felix Anna Happy independence to all 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@Newshunter.
@Newshunter. 11 месяцев назад
Hon Justice…. This title can be very gladly used for Justice Venkatesh who has done a great service towards the cause of social justice and proving that he is Honourable. May his tribe live on…
@k.s.vinodh3549
@k.s.vinodh3549 11 месяцев назад
Super!!Judge roomba super english apart from his judgement
@anand7125
@anand7125 11 месяцев назад
Anna just super interview.u r not peon as per them u r Dion anna .my salute to u r knowledge .may god bless u with all prosperity
@senthilperiyasamy1602
@senthilperiyasamy1602 11 месяцев назад
உயர் நீதிமன்றம் தலையிட்டு இருப்பது வரவேற்கதக்கது. இது மற்ற வழக்குகளில் இது போன்ற தவறுகள் நடப்பதை தடுக்கும்.
@darkknight1787
@darkknight1787 11 месяцев назад
இந்த கட்சியை முடிச்சு விட்டுருங்க...போதும்... MGR சொன்னது 💯 உண்மை...இவங்க மிகப்பெரிய தீய சக்தி...😮😮😮
@sridharmahalingam8190
@sridharmahalingam8190 11 месяцев назад
As a retd CAG auditor I will say in this country judiciary is more corrupt than politicians, bureaucracy .
@perumalrajan
@perumalrajan 11 месяцев назад
My god is it ?
@user-oi3mw4pd3i
@user-oi3mw4pd3i 11 месяцев назад
Political cancer attaked Judiciary
@rajasekaranramasamy7758
@rajasekaranramasamy7758 11 месяцев назад
Court is the last chance for justice. But what to say.
@arulselvan6768
@arulselvan6768 11 месяцев назад
I'm astounded to see the reach Savukku shankar and Felix interviews have to legitimate and important portfolio people such as yourself, sir. Hope, truth triumphs!
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge 11 месяцев назад
It's highly shocking to note Kumaraswamy & co groups increased in Judiciary. Really shameful. Genuine peoples sincere salute to Honourable Judge Anand Venkatesh. When these Peoples realised, that they not only bring disrespect to their post and also create permanent black mark to their family members for generation wise???? Really Pity.
@swaminathanrajaraman1359
@swaminathanrajaraman1359 11 месяцев назад
We appreciate justice Anand Venkatesh sir. Justice come to light. People of Tamil Nadu must know the corrupted politicians. Those who are having power & money using the holes in the law and escape from the cases. All judiciary must be honest
@rajeshramesh3483
@rajeshramesh3483 11 месяцев назад
Yov nalaya unna "savukku latest interview" or "savukku Shankar" thedurathu Sollitu pogamattiya, thedi thedi veruthu poiten Morning twiter parthu than urchagam Savukku is back nu
@vn123able
@vn123able 11 месяцев назад
அந்த நீதிபதிக்கு பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும்.
@user-fh3sc6vx8w
@user-fh3sc6vx8w 11 месяцев назад
பொன்முடி விடுவித்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புதுறை மேல்முறையீடு செய்யாததால் உயர்நீதிமன்றம் முன்வந்து மேல்முறையீடை கையில் எடுத்திருக்கிறது வாழ்த்துகள் உயர்நீதிமன்றத்திற்க்கு..
Далее
Построил ДЕРЕВНЮ на ДЕРЕВЬЯХ!
19:07