Тёмный
No video :(

#JustNow 

Polimer News
Подписаться 10 млн
Просмотров 326 тыс.
50% 1

#JustNow || ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி என்கவுண்டரில் சுட்டுக்கொலை..!
#Chennai | #Armstrong | #Encounter | #Rowdy | #PolimerNews
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Опубликовано:

 

12 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 741   
@HARI-ff5uh
@HARI-ff5uh Месяц назад
நிஜமான குற்றவாளியை காப்பாத்தணும்னா எவனையாவது போட்டு தள்ளிதானே ஆவணும்
@sathyadharma5667
@sathyadharma5667 Месяц назад
Correct
@hindusamrajhindusamraj6438
@hindusamrajhindusamraj6438 Месяц назад
5:58 உண்மை குற்றவாளியை ஸ்டார் ஓட்டலில் ரூம் போட்டு தங்கவை. ஒரு அப்பாவி பிட் பாக்கெட் செய்யும் சிறு தவறு வருமையின் காரணமாக திருட்டு செயலில் ஈடுபட்ட குழந்தையை சுட்டுக்கொல்கிறார்களே இதற்கு மனித உரிமை ஆணையம் என்ன புடுங்கிக்கொண்டிருக்கிறது
@dhanabaldhanabal9542
@dhanabaldhanabal9542 Месяц назад
உண்மை தான்
@vengatsam1568
@vengatsam1568 Месяц назад
நிஜமான குற்றவாளிக்கு பதிலா இவன் ஏன்டா உள்ள போனான்.. போய் சேரட்டும் விடு
@gpqueentalks
@gpqueentalks Месяц назад
Nanum ithan than ninachen
@user-yd6js7jz8q
@user-yd6js7jz8q Месяц назад
அவர்களாக சரண்டர் ஆகிவிட்டு, எப்படி தப்பிச் செல்ல முயற்சிப்பார்? இது காவல்துறையின் ஒரு நாடகம் தான்!.
@hindusamrajhindusamraj6438
@hindusamrajhindusamraj6438 Месяц назад
இது அருன் அவர்களின் சீரியல் தினமும் பாருங்கள்
@internationalparaiya2696
@internationalparaiya2696 Месяц назад
கொலை செய்து விட்டு அவனாக ஆஜர் ஆகி விட்டால் உத்தமன் ஆகி விடுவானா? சாக வேண்டியவன்தான். சும்மா குறை சொல்லாமல் நாளை இனி யாருக்கும் இது போன்று கொலைகள் நடக்க கூடாது. எவனும் பிறரை கொல்ல ஆயுதம் எடுப்பவன் பயப்படனும்.
@varadhandc4766
@varadhandc4766 Месяц назад
இதையேத்தான் நானும் நினைத். தேன்
@prasathprasath1330
@prasathprasath1330 Месяц назад
Pppaaah Enna drama? Police custody la irukkum podhu eppadi escape aaga try pannuvan? Arasiyal la neraya கொலை மற்றும் கொள்ளை செய்த Magathma irukkirargal. Avangaluku என்ன thandanai?
@sakthivels8128
@sakthivels8128 Месяц назад
என்ன என்னா கதை சொல்லுறீங்க😮😮
@rebelvinoth9499
@rebelvinoth9499 Месяц назад
எவனோ ஒரு ஏமாளிய போட்டுட்டு? திமுக பிரமுகரை ஏன் சுடவில்லை
@tamilupdate8162
@tamilupdate8162 Месяц назад
இனி உன் வாயிலே தான் சுட வேண்டும்
@siddhucbe7154
@siddhucbe7154 Месяц назад
உங்காத்தாள தான் பண்ணனும்
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Месяц назад
அன்புமணி ராமதாஸ் தானே முக்கிய குற்றவாளி அவரைஏன் சுடவில்லை
@user-jv1yn6sl8n
@user-jv1yn6sl8n Месяц назад
பாவம்
@veraraman7674
@veraraman7674 Месяц назад
​@@tamilupdate8162dei dmk sombu 😂
@arulpunitha6404
@arulpunitha6404 Месяц назад
அய்யா ஸ்டாலினை என்கவுண்டர் போட்டு மொத்தமாக முடிசிட்டால் நல்லா இருக்கும்...
@justit1762
@justit1762 Месяц назад
😂😂
@muthuraman_100
@muthuraman_100 Месяц назад
Pls remove the comment for goodness sake.
@Murphy14172
@Murphy14172 Месяц назад
ஆப்பு உண்டு​@@muthuraman_100
@Murphy14172
@Murphy14172 Месяц назад
வேண்டாம்
@thamilhumanity324
@thamilhumanity324 Месяц назад
Vesi magena nee yarda .is it this encounter true accused. Vesi magena solluda ​@@muthuraman_100
@manikandananpalagan8084
@manikandananpalagan8084 Месяц назад
இப்ப புரியுதா இந்த வழக்கை முடிக்க ஒரு என்கவுண்டர்
@sruthih7509
@sruthih7509 Месяц назад
உண்மையான குற்றவாளியைக் காப்பாற்ற கொடுக்கப்பட்ட முதல் பலி.
@Youtubevasigal
@Youtubevasigal Месяц назад
Very good உண்மையான குற்றவாளி அவன் இல்ல்லை நு தெரிஞ்சிரா கூடதுல
@PJMKumar
@PJMKumar Месяц назад
உண்மை வெளியே வராமல் இருக்க இவனை பலி கொடுத்து விட்டது போலீஸ்
@Introvert0696
@Introvert0696 Месяц назад
Unmai ana aquist ah maraikka Bali ada pottu thaktanga pavam 😂
@Arunkumararun38152
@Arunkumararun38152 Месяц назад
ஆக திராவிட மாடல் நா என்ன என்று யாரேனும் கேட்டால். இது தான் திராவிட மாடல் ஆக..... ஸ் டா..............
@timepass6642
@timepass6642 Месяц назад
😂
@ManoharanRamasamy-xr7ys
@ManoharanRamasamy-xr7ys Месяц назад
ஆமாம்.அப்போ குஜராத் மாடல் மட்டும் என்ன யோக்கியமா இருக்கிறது?ரயில் எரிப்பு ‌மோடிக்கு தொடர்பு எடுத்தால் தெரியும்.மொத்தத்தில் நாட்டை நாசம் செய்வது அரசியல் வாதிகள் முக்கிய காரணம்
@solaiswari6524
@solaiswari6524 Месяц назад
உண்மை வெளிவரக்கூடாது அதற்காக இந்த நாடகம்
@ungaliloruvan1783
@ungaliloruvan1783 Месяц назад
Vote pottila anupavi pa
@mayandimayandi9364
@mayandimayandi9364 Месяц назад
💯💯 உண்மை தான்
@muthu1234-ij7kz
@muthu1234-ij7kz Месяц назад
கள்ளக் குருச்சியில் கன்னுக்குட்டி மாட்டிக்கொண்டது . பெரிய மாடுகள் எல்லாம் எப்படி தப்பித்ததோ அதே போல்.ஆம்ஸ்ட்ராங் வாய்த்திலும் சில கன்னுக்குட்டி கள் மாட்டிக் கொண்டது. பல மாடுகள் எல்லாம் தப்பித்து விட்டது.
@seethaprasanna8736
@seethaprasanna8736 Месяц назад
True
@PJMKumar
@PJMKumar Месяц назад
பல மாடுகள் தப்பிக்க இந்த கன்றுக்குட்டி பலியானது..
@rajeshkumar-cz8jb
@rajeshkumar-cz8jb Месяц назад
ஆட்சிக்கு நல்ல பேர் வரவேண்டும் என்ற காரணத்திற்காக திருவேங்கடத்தின் என்கவுண்டர் நடந்திருக்கிறது சூப்பர் தமிழ்நாடு காவல்துறை❤❤❤
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Месяц назад
நான்கு பேர் சேர்ந்து வெட்டியிருக்கிறார்கள் அதில் ஒருவனை மட்டும் என் கவுண்டர் செய்தால் போதுமா மீதி இருப்பவர்களையும் என்கவுண்டர் செய்ய வேண்டும் அவர்களை தூண்டிவிட்ட அந்த அரசியல் தலைவரையும் என் கவுண்டர் செய்ய வேண்டும்அப்பதான் அவருடைய தொண்டர்கள் எல்லாம் சமாதானம் அடைவார்கள்
@nbalan4u
@nbalan4u Месяц назад
இப்போது மனித உரிமை மிக்சர் சாப்பிட்டு கொண்டு இருக்குமே?!😅
@PJMKumar
@PJMKumar Месяц назад
இல்லை. மிக்சர் சாப்பிட்டு விட்டு காபி குடித்து கொண்டிருக்கிறார்கள்
@mallavadiraj
@mallavadiraj Месяц назад
இந்த encounter la சந்தேகமா இருக்கு
@middleclassmanithan
@middleclassmanithan Месяц назад
True., cooked up story
@PJMKumar
@PJMKumar Месяц назад
கமென்ஸ் ஐ பார்க்கவும்
@IlayarajaIlaya-oh2rg
@IlayarajaIlaya-oh2rg Месяц назад
இதே போல மேலும் மேலும் தொடர வேண்டும்
@thangapandim2506
@thangapandim2506 Месяц назад
Ver thedi senru aani verai arukka vendum..Salli verai aruthi enna payan
@ravikayal988
@ravikayal988 Месяц назад
என் கவுண்டர் செய்ததில் சந்தேகம் உள்ளது குற்றவாளியை தப்பிக்க வைக்கும் நாடகமாக இருக்க வாய்ப்புண்டு
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 Месяц назад
@@ravikayal988 இந்த வேலையை தான்டா அன்று கோட்சேவிற்கு நிகழ்ந்தது. அவன் திறந்தால் மாட்டிக்கொள்வோம் என்று விசாரணை செய்யாமலே கொன்று விட்டார்கள். அவனும் அவன் குடும்பமும் சுதந்திர போராட்டவீரர்கள்.
@bhuvaneswarin3862
@bhuvaneswarin3862 Месяц назад
​@@glscapcapacitor1783இன்னும் எத்தனை காலத்துக்கு முட்டுக் கொடுத்து கொண்டு நாட்டை குட்டிச்சுவராக்க போறீங்க.
@mastermind918
@mastermind918 Месяц назад
சேகர் பாபு இல்லடா நீங்க கொன்னு இருக்கணும்😂
@PJMKumar
@PJMKumar Месяц назад
ஒருவேளை அவரை காப்பாற்ற இவர் என்கவுண்டர்
@user-vn9tz7ju9s
@user-vn9tz7ju9s Месяц назад
ஊண்மை நண்பரே
@rajaragavannarayanan3569
@rajaragavannarayanan3569 Месяц назад
ஒரு 10நாள் இந்த மாதிரி நாடகம் நடத்தப்படும். பிறகு அரசியல்வாதி மற்றும் ஊடகங்களால் மற க்கப்படும்..
@Thenpakkam_Manibalan
@Thenpakkam_Manibalan Месяц назад
அனைவரையும் சுட்டுத் தள்ளுங்கள்... அவர்களால் சமூகத்திற்கு கேடு தானே தவிர நல்லதென்று எதுவும் நடக்கப் போவதில்லை
@vasanthisrinivas6165
@vasanthisrinivas6165 Месяц назад
Correct
@prempremkumar3253
@prempremkumar3253 Месяц назад
Super
@user-df2mq2to2t
@user-df2mq2to2t Месяц назад
True ❤
@Rsit-xs6uu
@Rsit-xs6uu Месяц назад
நம் சட்டங்கள்மூலம்கொடுக்க படும் குற்றவாளிகளுக்கு தண்டனையாக இருப்பதில்லை மாறாக சிறைக்கு சென்று மேலும் குற்றங்கள் செய்யும் அளவுக்கு தைரியம் பெற்று வருகின்றர், அவர்களின் அரசியல் பின்புலம், சட்டத்தின் ஓட்டை கள் அவர்களுக்கு உதவுகின்றன, காவல்துறை அதிகாரிகள் இந்த காரணங்களால் சோர்ந்து போய் விடுகின்றனர், ஏற்கெனவே பணியில் அவர்களுக்கு ஏகப்பட்ட அழுத்தங்கள், அவர்களுக்கு சுதந்திரம் இல்லை என்ன செய்வார்கள்,/ஆனால் அரசுகள் பார்த்து சிறுக்குற்றங்களுக்கு கூட தண்டனைகள் கடுமையாக ஆகபடவேண்டும், அரசு (அரசியல் வாதிகள் )மனசு வைத்தால் எல்லாம் நடக்கும், ஆனால் நடக்காது
@sridhar6686
@sridhar6686 Месяц назад
இந்த மாதிரி நிறைய படம் வந்து விட்டது!!! நாங்கள் பார்த்து விட்டோம் mr. அருண்
@yasodhams4858
@yasodhams4858 Месяц назад
நல்ல நடகம் இதுக்கு கதை வசனம் டைரக்டர் அனைத்தும் சுடலை வெற்றி பெற்றுவிட்டது
@PJMKumar
@PJMKumar Месяц назад
எல்லாவற்றிலும் அப்பனை மிஞ்சி விட்டார்
@proletarianmedia399
@proletarianmedia399 Месяц назад
இத நம்பாதவன் ரத்தம் கக்கி சாவீங்க 😂
@vijayakumarm4613
@vijayakumarm4613 Месяц назад
யாரு ஜக்கம்மவா
@sivaprakashdillibabusivapr6956
@sivaprakashdillibabusivapr6956 Месяц назад
முடித்து வைக்க பட்டது வழக்கு!.
@PJMKumar
@PJMKumar Месяц назад
அது போல்தான் தெரிகிறது. ஒரு கொலையை முடித்து வைக்க ஒரு என்கவுண்டர். சரிதான்..
@kingkids3930
@kingkids3930 Месяц назад
இதில் ஏதும் அரசியல் உள்நோக்கம் உள்ளது முக்கியமான குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக எல்லாரையும் என்கவுண்டர் போடுகிறார்கள்
@user-hn7sf8fe8e
@user-hn7sf8fe8e Месяц назад
கூலிப்படை அனைவரையும் என்கவுண்டர் பண்ண வேண்டும் 🎉🎉🎉🎉
@pulikutti5966
@pulikutti5966 Месяц назад
விசாரிச்சாதான் யார் கூட்டு கலவானிகள் என்று தெரிந்து இருக்கும்?
@PJMKumar
@PJMKumar Месяц назад
விசாரணை நடத்தப்பட்டு உண்மையான குற்றவாளியையும் காரணத்தையும் கண்டுபிடித்து விடாடனர். அவர்களை காப்பாற்ற இவர் பலியாக கொடுக்கப் பட்டார்
@rajendranm64
@rajendranm64 Месяц назад
அனைத்து ரவுடிகளையும் என்கவுண்டரில் போட வேண்டும்! காவல்துறைக்கு வாழ்த்துக்கள்!
@balajibalaji-ui8cw
@balajibalaji-ui8cw Месяц назад
😂😂😂, அலிபாபா நாற்பது திருடர்கள் கதையெல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க நீங்க😂😂😂
@user-id9lq7ux6o
@user-id9lq7ux6o Месяц назад
எனக்கு குருமா, சேகர்பாபு மேலதான் சந்தேகம்!
@pulikutty3999
@pulikutty3999 Месяц назад
மிகச்சரி.
@SIM-gx7gl
@SIM-gx7gl Месяц назад
உண்மையான குற்றவாளியை சுட்டு கொன்றால் பாராட்டலாம்
@gcb6185
@gcb6185 Месяц назад
ஆருத்ரா கும்பலை காப்பாற்றும் முயற்சியா????
@spycyvideonet7995
@spycyvideonet7995 Месяц назад
Dravidia கும்பல் 😡😡😡😡
@bhuvaneswarin3862
@bhuvaneswarin3862 Месяц назад
​@@spycyvideonet7995கோவம் படாதீங்க bro. மணிப்பூர் கோட்சே ஆருத்ரா அதானி அம்பானி இந்த வார்த்தைகளை மாத்தி மாத்தி போட்டு சம்மந்தமே இல்லாமல் இப்படித்தான் comment போடுவாங்க, எல்லாம் ₹200 க்காக, வயிற்றுப் பிழைப்புக்காக.
@King26787
@King26787 29 дней назад
​@@bhuvaneswarin3862nee vayitru pilaippukkaka 2 rupee ku comment podura💦
@veeramani3906
@veeramani3906 Месяц назад
மீதமுள்ள பத்து நபர்களுக்கும் இதே போல சம்பவம் செய்துவிடுங்கள்
@kmpskmps2435
@kmpskmps2435 Месяц назад
இது போன்ற உடனடி நடவடிக்கை தான் ரவுடிகளை கட்டுப்படுத்தும்.. கோர்ட் வழக்கு ஜாமீன் என்று இழுத்தடிக்காமல் போட்டுத் தள்ளுவதுதான் சிறந்த தீர்ப்பு..
@user-dc5bk3wu9h
@user-dc5bk3wu9h Месяц назад
சிங்கங்களின் வேட்டை தொடரவேண்டும். பாண்டிசேரி சிறுமி கொன்ற கிழவன் அந்த வாலிபன் இருவரையும் என்கவுண்டர் பண்ணவும்.
@sathiyamoorthy9373
@sathiyamoorthy9373 Месяц назад
ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு. காவல் துறைக்கு வாழ்த்துக்கள்.
@இலமாறன்
@இலமாறன் Месяц назад
கண்துடைப்பு நாடகம் மூடி மறைக்க இந்த நாடகம் 😮😮😮
@AshokKumar-ux6nb
@AshokKumar-ux6nb Месяц назад
யாரோ ஒருவரை சுட்டு கொன்று விட்டு இப்படி நாடகம் ஆடுவார்கள் இந்த போலிஸ் நிறைய படத்திலே பார்த்ச்
@middleclassmanithan
@middleclassmanithan Месяц назад
Good story
@sangeethjanci8157
@sangeethjanci8157 Месяц назад
பொய்க்கு விளக்கம் குடுத்த உண்மையாகும் உண்மைக்கு விளக்கம் குடுத்த தெளிவாகும்
@rajalingamchennai2361
@rajalingamchennai2361 Месяц назад
என்கவுண்டர் செய்த காவல்துறையினரை பாராட்டுகிறேன். இது போன்ற என்கவுண்டர்கள் சென்னையில் தொடர வேண்டும்
@தேசியவாதிதமிழன்
ஆரம்பம் நல்லா தான் இருக்கு. கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆகாமல் இருந்தால் சரி .‌‌....
@gunasekaran5319
@gunasekaran5319 Месяц назад
முக்கிய சாட்சியாக இருக்கும் 🤔 அதான் சாட்சி சொல்ல வரகூடாது என்று அழிக்கபட்டதாக இருக்கும் 🤔
@shabrishpraveen1
@shabrishpraveen1 Месяц назад
விசாரணை படத்தின் மூலம் யதார்த்தத்தை பகிர்ந்து கொண்ட வெற்றிமான் இயக்குனருக்கு நன்றி. யாரோ ஒரு அப்பாவி என்கவுண்டர் செய்யப்பட்டிருக்கலாம் என்பதுதான் என்னால் நினைக்க முடிகிறது
@bharathibalasubramanian1420
@bharathibalasubramanian1420 Месяц назад
இது போன்ற நாடகங்களை நடத்தி உண்மை அரசியல் குற்றவாளி யை காப்பாற்ற முயற்சி.
@brevindoss7938
@brevindoss7938 Месяц назад
துப்பாக்கி சூடு மூலமாக உண்மையை காலம் தாழ்த்தாமல் முழுமையான நோக்கத்தை அறிந்து வேரோடு களைய முயற்சி செய்யுமா காவல்துறை?
@PJMKumar
@PJMKumar Месяц назад
செய்யாது.
@sureshkumar-cc1jq
@sureshkumar-cc1jq Месяц назад
Nambitom Sir
@INA-ue5xy
@INA-ue5xy Месяц назад
ஒன்னுக்கு விட்டவன் கொல்லப்பட்டான் 😂
@veerasekarmadhu239
@veerasekarmadhu239 Месяц назад
இப்பொழுது காலையில் எழுந்ததும் நல்ல செய்திகளை கேட்கிறேன். அய்யா அருண் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
@ManiKandan-fj4gm
@ManiKandan-fj4gm Месяц назад
Story super
@PJMKumar
@PJMKumar Месяц назад
சுடலை ஸ்டோரி சும்மாவா
@sivakumarkaruppasamy8134
@sivakumarkaruppasamy8134 Месяц назад
எல்லாம் இறைவனுக்குத் தான் தெரியும்
@user-er8eu9kb8u
@user-er8eu9kb8u Месяц назад
இன்னும் தமிழ்நாட்டுல என்ன எல்லாம் நடக்க போகுதோ கடவுள் தான் தெரியும்
@shanmugasundarams7566
@shanmugasundarams7566 Месяц назад
ஒரு குற்றத்தை மறைக்க மீண்டும் மீண்டும் குற்றம் நீண்டு கொண்டே போகும்
@PJMKumar
@PJMKumar Месяц назад
போலீஸ் செய்தால் குற்றம் இல்லை
@shanmugasundarams7566
@shanmugasundarams7566 Месяц назад
@@PJMKumar ஆனாலும் குற்றவாளி நாட்டாமையாக இருந்தால்
@antonyjosephkennedy7655
@antonyjosephkennedy7655 Месяц назад
நம்பிவிட்டோம் அய்யா!
@PJMKumar
@PJMKumar Месяц назад
நீங்கள் மட்டும் இல்லை. நாங்களும் தான்
@haridasharidasharidasharid3025
@haridasharidasharidasharid3025 Месяц назад
Thanks sir mrn happy news.arun sir very very thanks for your hardwork.
@Me0543
@Me0543 Месяц назад
😂😂😂😂😂
@smallworld5212
@smallworld5212 Месяц назад
For normal people case will go for 20yrs. For politicians instant. 😂😂
@PJMKumar
@PJMKumar Месяц назад
அவர்கள் தப்பு சேய்தால் முடிவே இல்லை
@ravidhamodharan439
@ravidhamodharan439 Месяц назад
முதலில் உண்மை குற்றவாளியை கண்டுபிடியுங்கள் .
@PJMKumar
@PJMKumar Месяц назад
உண்மை குற்றவாளியை மூடி காப்பாற்ற இந்த என்கவுண்டர்
@King26787
@King26787 29 дней назад
ஏற்கனவே கண்டுபித்து விட்டார்கள், செய்தியை முழுவதுமாக கேளு
@Rakshi_31SRPM
@Rakshi_31SRPM Месяц назад
புதிதாக பதவியேற்ற கமிஷனர் அருண் சார் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் ❤❤❤🙏🙏🙏👌👌
@sathishkaanth
@sathishkaanth Месяц назад
ஸ்டாலின் ஆட்சி எப்படி? பதீங்கள எந்த கொம்பனாலும் கொர சொல்ல முடியாது😂😂😂
@gv__king2009
@gv__king2009 Месяц назад
Thank you very much tamil nadu police
@Me0543
@Me0543 Месяц назад
😂😂😂😂😂
@r.senthilkumar3421
@r.senthilkumar3421 Месяц назад
Police இடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். நியாயம், நீதி சட்டபடி நடவடிக்கை எல்லாம் எதிர்பார்க்க முடியாது.
@user-xv5ib6ww8v
@user-xv5ib6ww8v Месяц назад
அருணுக்கு புரட்சி நல்வாழ்த்துக்கள்
@balajin1308
@balajin1308 Месяц назад
How u all wil gather further information ....and deep loop link...
@communion4088
@communion4088 Месяц назад
விசாரணையில் பின் புலத்தில் இருந்து இயக்கியவர்களின் உண்மைகள் வெளியே வந்து விடும் என்பதற்காக கொல்லப்பட்டுள்ளார்
@informationcenter1735
@informationcenter1735 Месяц назад
பழிக்கு பழியாக கொலை செய்ததாக கூறப்படுகிறது ஆம்ஸ்ட்ராங் என்ன தவறு செய்தார் ஏன் அது பற்றி தெரிவிக்கவில்லை????????????
@Sankarsuper07
@Sankarsuper07 Месяц назад
ஆருத்ரா நிதி நிறுவனத்தால் பாதிக்க பட்ட மக்களுக்கு சட்டபோராட்டம் மூலம் நீதி பெற்று கொடுத்தார் , இது பாதிக்க பட்ட மக்கள் சொல்வது
@arivukkarasuk1942
@arivukkarasuk1942 Месяц назад
போலீஸ் முக்கியமான ரவுடிகளை என்கவுண்டர் செய்யலாம்
@muruganaru2023
@muruganaru2023 Месяц назад
Really super
@ravichandranravichandran
@ravichandranravichandran Месяц назад
கஸ்டடியில் உள்ள குற்றவாளி எப்படி தோளில் பையுடன் தப்பிபார்?😞
@PJMKumar
@PJMKumar Месяц назад
போலீஸ் சொல்வதை நம்ப வேணடும். இல்லை என்றால் என்கவுண்டர்
@arunar8860
@arunar8860 Месяц назад
Super ❤
@JustCu-p6o
@JustCu-p6o Месяц назад
இவரை ஏவிய தலை யார்...? அந்த ஆளையும் என்கவுண்டர் 🔫போடுங்க...
@sekarsekar559
@sekarsekar559 Месяц назад
அனைவரையும்..நரகத்திற்கு அனுப்பினால்..மக்கள் பெருமகிழ்ச்சி அடைவர்..
@DineshKumar-rk8nb
@DineshKumar-rk8nb Месяц назад
சினிமா இயக்குனர்களை மிஞ்சும் போலீசின் கதை
@edwardkg810
@edwardkg810 Месяц назад
வெற்றி வெற்றி தமிழகம் அமைதியாகவே இருக்கும்...
@user-fw4ks7ij6u
@user-fw4ks7ij6u Месяц назад
உண்மையான குற்றவாளினு நம்பிட்டோம்! நம்பிட்டோம்!!😅😅👎
@kattapommanbrothers1579
@kattapommanbrothers1579 Месяц назад
Masss❤❤❤❤
@sureshkhanna3822
@sureshkhanna3822 Месяц назад
Enna oru திறமை வாய்ந்த போலீசார் சரணடைந்தவன் தப்பி செல்ல பார்த்தானாம்
@skbskb1349
@skbskb1349 Месяц назад
அருமை ❤❤❤
@velvel7634
@velvel7634 Месяц назад
Arumai police sir ,😊
@EnochRaja-vj8ie
@EnochRaja-vj8ie Месяц назад
Superb initiative my dear uncle...,
@kpsk63
@kpsk63 Месяц назад
Two persons encounter in this case at a time. So this case will close soon without evidence
@ramakrishnan1699
@ramakrishnan1699 Месяц назад
Welcome sir again sir police very good sir 🎉🎉🎉🎉🎉🎉🎉
@muthukumaran6150
@muthukumaran6150 Месяц назад
Super sir
@karuppusamyk2433
@karuppusamyk2433 Месяц назад
இவர்கள் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் உண்மைக் குற்றவாளிகளை வெளியுலகம் அறியும்
@PJMKumar
@PJMKumar Месяц назад
இல்லை. எல்லாம் திராவிட 😂
@palanikannan6055
@palanikannan6055 Месяц назад
super
@Palliml6xg
@Palliml6xg Месяц назад
நம்பிட்டாங்க தமிழ் நாட்டு மக்கள் ஆளுங்கட்சியை😆😆😆👌👌👌👌
@sumathiselvaraj1658
@sumathiselvaraj1658 Месяц назад
Super
@UthayakumaranSinnathamby
@UthayakumaranSinnathamby Месяц назад
Nicely written story.
@manitamil1992
@manitamil1992 Месяц назад
ரெண்டு அப்பாவிகளை கொன்று விட்டார்கள் பாவம்
@thats6455
@thats6455 Месяц назад
Super story 'The End'
@sureshmadurai9722
@sureshmadurai9722 Месяц назад
Super 👍
@தேசியவாதிதமிழன்
சூப்பர் தான் ஆனால் மூன்று வருடங்களாக எத்தனை கொலை இவர்கள் பண்ணி இருப்பார்கள் 😡😡😡😡
@marimuth-hi9ed
@marimuth-hi9ed Месяц назад
Story is very nice
@soundarebi1348
@soundarebi1348 Месяц назад
Superr
@flowyclare5891
@flowyclare5891 Месяц назад
இந்த கதைய கேட்டு கடவுளே சிரிப்பார்
@ramakrishnanramakrishnan3344
@ramakrishnanramakrishnan3344 Месяц назад
Super good news super police sir
@HappyLife-xw5pd
@HappyLife-xw5pd Месяц назад
இப்பதான் சந்தேகமே... வருது.... மத்தவழக்குள ஏன் இவ்வளோ வேகம் காட்டல.....???....
@shalinip8268
@shalinip8268 Месяц назад
பொய்மையும் வாய்மை இடத்து புறைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்
@yoshikayoshikaviji2100
@yoshikayoshikaviji2100 Месяц назад
Super 🔥
@gowthamgowtham6599
@gowthamgowtham6599 Месяц назад
சூப்பர்
@kcbalwin
@kcbalwin Месяц назад
Apadiya nambura madhiri iruku super Good News polimer
@kajabilal6014
@kajabilal6014 Месяц назад
Super continue
@vijayakumar-dh3hr
@vijayakumar-dh3hr Месяц назад
விசாரணை படம் தான் டா ஞாபகம் வருது
Далее
I Built a Trampoline Park in My House!
29:50
Просмотров 8 млн
I Built a Trampoline Park in My House!
29:50
Просмотров 8 млн