மறக்க முடியாத ஒரு நினைவு ஏக்கங்கள்.. பாட்டி வீட்டில் இருந்து படித்து வந்த காலம்.. பாட்டி வீட்டில் டீவி கிடையாது அடுத்த வீட்டு வாசலில் நின்று கொண்டு கடைசி வரை பார்க்க முடியாமல் போகும் போது ரொம்ப மனசு வேதனை அடைந்த நாட்கள்.. ஜோதிகா ரசிகை குருப்ஸ ஆரம்பித்து காலகட்டத்தில் நடைபெற்ற ஒரு மாபெரும் நிகழ்ச்சி நன்றிகள் திரும்ப பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தற்கு 🔥🔥❤️❤️❤️ ஜோ அக்கா 🌹🌹❤️❤️ துள்ளல் சுறுசுறுப்பு உற்சாகம் புன்னகை கலந்த ஜோ பார்க்க பார்க்க ரசித்து கொண்டே இருக்கலாம் 🔥🔥❤️❤️❤️🌹🌹 ஜோ அக்கா
@@iseeyourvideos861 oh ok But I think by 2004 already surya and jyothika where in love and those days it was famous in magazines so I don't think so simbu had a crush over jyo even though the main commentator put such a comment for fun
Idu yappo video nu terila but im 90s kid chinna vayasula oru tv show patalum avlo happy ahh irukum but ippo la anda interest illa mobile leye yellame erukku ...