Тёмный

K S RAJA | COLOMBO | SRILANKA | RADIO | ABDHUL HAMEEDH | RADIO JACKY | ANCHOR | KADIGHACHALAM TV 

KADIGHACHALAM TV
Подписаться 4,6 тыс.
Просмотров 99 тыс.
50% 1

#ksraja #srilankaradio #kadighachalamtv

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 64   
@thangavelpookkulam4627
@thangavelpookkulam4627 3 года назад
எஸ் கே ராஜாவின் குரலை இந்த யூடிபில் அளித்த நல்ல உள்ளங்களுக்கு பாராட்டுக்கள் பலகோடி இல்லையென்றால் எஸ் கே ராஜாவின் குரலை நான் கேட்க முடியாமலே போயிருக்கும் யூட்யூபில் வழங்கிய நண்பருக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள் பல
@rengarajuseenivasan8796
@rengarajuseenivasan8796 3 года назад
என்ன வேகம் என்ன உச்சரிப்பு என்ன இனிமை. பெயருக்கேற்றார் போல் வானொலி உலகில் நீ ஒரு ராஜா. எங்கள் மனதில் மணம் பரப்பிய ரோஜா. என்றென்றும் நிலைத்து நிற்கும் நின் புகழ்...
@jeevanullakal9075
@jeevanullakal9075 2 месяца назад
மனிதரின் குரல் மட்டுமல்ல, பொங்கும் பூம்புனல் இசையும், உள்ளத்தை பரவசமடையச் செய்கிறது.....
@kannan36
@kannan36 4 года назад
தமிழ் பேசும் உலக தமிழ் மக்களின் மனங்களை வென்ற ஒரே அறிவிப்பாளர்."மதுரக்குரல் மன்னன்" கே.எஸ்.ராஜா...மகா அற்புதம்!மனமார்ந்த நன்றி
@ramachandranc2322
@ramachandranc2322 3 года назад
1972ல் கேட்ட அவரின் குரல் இப்பொழுது ம் என் மனதில் கேட்டு க் கொண்டு இருக்கிரது.
@sriramulu.mayiladuthurai
@sriramulu.mayiladuthurai Год назад
விளம்பர ம் இப்படியல்லவோ இருக்க வேண்டும்.👏👏👏👏👍👍👌👌👌👌👌
@shobanaspb3473
@shobanaspb3473 4 года назад
மதுரக்குரலோன்💕 எண்பதுகளின் ஆனந்த பொழுதுகள் 💕 அந்தக் காலங்கள் வாராதோ.....
@appukathu5124
@appukathu5124 4 года назад
ஒவ்வொருவரையும் அவர்களது இளம் பருவத்துக்கு இழுத்துச் செல்லும் வானொலி. அழுகை மனதுக்குள்.
@m.meharajthaslema11
@m.meharajthaslema11 3 года назад
Super Raja
@alagesanalagesan9
@alagesanalagesan9 Год назад
இந்த மாமனிதரின் மர்ம மரணத்தை எண்ணி வருந்துகிறேன்.🙏🏻
@kanagaraj5237
@kanagaraj5237 2 года назад
K s ராஜாவின் குரலை கேட்கும்போது இன்றும் அவர் இலங்கை வானொலியில் பணியாற்றுகிறார் என்ற என்னும் என் மனதில் எழுகின்றது
@mamannar2828
@mamannar2828 5 месяцев назад
சிறு வயதில் கேட்ட இனிய தமிழின் அற்புதமான குரல்
@renganathanperumal6265
@renganathanperumal6265 Год назад
K.S Raja ஒரு அபூர்வ திறமைசாலி.
@shanmugasundaramk7537
@shanmugasundaramk7537 Год назад
சின்னக் வயதில் அந்த தெய்வீகக் குரளை பஞ்சாயத்து போர்டு வானொலியிலும் , பார்பர் ஷாப் கடைகளிலும் கேட்டு மயங்கி போன காலங்கள் மனதில் வந்து போனது.
@monakarang571
@monakarang571 2 года назад
இலங்கை வானொலி நிகழ்ச்சிகள் வழங்கும் போதே , மிகவும் அற்புதமான மனிதர்களாக எங்கள் மன கண்ணில் கண்ட காலம் அது . நன்றி .
@wolverinevivek6192
@wolverinevivek6192 2 года назад
மறுக்கிறது மனம் K.S. ராஜா இன்றில்லை என்ற போது.உலக வானொலி வித்தகர் அதிவிரைவு வர்ணனையாளர் தங்கு தடையில்லா தமிழ் உச்சரிப்பு உலகளாவிய வானொலி ரசிகர்களின் மனம் கவர்ந்த அறிவிப்பாளர்களின் சக்ரவர்த்தி.பள்ளி காலங்களில் அந்த அதிவேக குரலுக்காக காத்திருந்த லட்சக்கணக்கான அடையாளமறியா ரசிகர்களில் நானும் ஒருவன்.எந்த பாவிகளால் அவருக்கு துர்மரணம் நிகழ்த்த பட்டதோ.
@haniffathowlath6506
@haniffathowlath6506 4 года назад
மறக்கமுடியாத வசியக்குரல்
@karthikeyanr8275
@karthikeyanr8275 2 года назад
77, 78 இல் தவறாமல் கேட்ட நிகழ்ச்சிகள். பழைய நினைவுகள் வரவைத்ததற்கு நன்றி சார்
@kadighachalamtv
@kadighachalamtv 2 года назад
🙏
@murugesann5211
@murugesann5211 2 года назад
வீட்டில் தொலைக்காட்சி வராத காலம் எங்களுக்கு பொழுது போக்கு இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் அன்பு அறிவிப்பாளர் கள் வாழ்க
@kulandaivelua6998
@kulandaivelua6998 3 года назад
இறைவனின் அற்புதமான படைப்பு ராஜா அவர்கள்.
@thangavelpookkulam4627
@thangavelpookkulam4627 3 года назад
இலங்கை வானொலி அறிவிப்பாளர் கே எஸ் ராஜா என்று பிரபலமாக கூறுவார்கள் அவர் குரலை இன்று தான் நான் செவிமடுத் தேன் அடடா குரலில் என்ன விவேகம் என்ன வேகம் இன்று இப்படி ஒரு ராஜா கிடைக்கவில்லையே என்று நான் இயங்குகிறேன் என்னை நல்வழிப்படுத்தியது வானொலி மட்டும்தான் வானொலி தான் எனது முதல் தோழி
@ramnallasamy2972
@ramnallasamy2972 Год назад
குரலை கேட்கும் பொழுது என்னுடைய முகத்தில் ஒரு புன்னகை யும் மனதில் ஒரு குதூகல மும் பிறக்கிறது.
@thirusplashcreations
@thirusplashcreations 6 месяцев назад
மறந்து போன ஒண்ணாங்கிளாஸ் ரெண்டாம்கிளாஸ் நியாபகம் எல்லாம் வருதே 😢😢 பள்ளிக்கூடம் போகாம படுத்து கிடந்த என்னை எழுப்பிய என் அம்மா குரல் கேக்குதே 😢😢 Upload பண்ணவங்களுக்கு பெரிய நன்றி 😢😢😢
@Mohamed1203-xx5og
@Mohamed1203-xx5og 4 месяца назад
Who is there in 2024 May 05
@rameshhshh7392
@rameshhshh7392 4 года назад
Super super super super super super super wonderful fentastic
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 4 года назад
My dream great men, god bless you always where will be your soul sir. Mr Srinivas Uk(Eu)
@sekarperumal
@sekarperumal 3 года назад
அன்பு நண்பர் ஜெய சக்திவேல் அவர்களின் சர்வதேச வானொலி முகப்புக்கு நன்றி
@selvarajupalani835
@selvarajupalani835 4 года назад
K s raja is the great man 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@muthusamymuthusamymuthusam9672
@muthusamymuthusamymuthusam9672 2 года назад
By tamilnadu tirunelveli muthu samy thank you for your all neeeyargall
@VeeramaniS-wl9fk
@VeeramaniS-wl9fk 4 месяца назад
ஆல் வீடியோ செண்டிங் பை எஸ் வீரமணி
@janaraman715
@janaraman715 3 года назад
K.s Raja uyirodu irukkirar
@sagulhameed2247
@sagulhameed2247 3 месяца назад
Kural❤ksraja
@shahibhayas4163
@shahibhayas4163 Год назад
The theme before pongum poombunal brought a goose pump
@rajendranp7777
@rajendranp7777 3 года назад
Abdhul hameed lovable person ality
@gracedominic9764
@gracedominic9764 3 года назад
We cannot forget his voice.
@muthusamymuthusamymuthusam9672
@muthusamymuthusamymuthusam9672 2 года назад
Old is gold palayanenaioogallll
@srk8360
@srk8360 Год назад
மலரும் நினைவுகள்.. 💐💐💐💐💐🙏
@Chandru-w5b
@Chandru-w5b Год назад
Super.remmper.things.🎉😂❤❤❤❤❤❤
@janaraman715
@janaraman715 3 года назад
My favorite person
@manikandanprabu1154
@manikandanprabu1154 2 года назад
இத்த காலம் திரும்ப வரும் மா, வந்தால் மிகுந்த சந்தோசம் தான் காலத்தில் அழியாத குரல்
@sukumarannarayanan7453
@sukumarannarayanan7453 2 года назад
Thank you for ks r
@Krishna-yp5iz
@Krishna-yp5iz 2 года назад
Very sweet memories can't control my tears
@morrisbabu2728
@morrisbabu2728 Год назад
மலரும் நினைவுகள் .....1975----85.....
@manoj123973
@manoj123973 3 года назад
K S Raja Ennama RJ panrar ❤️
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 7 месяцев назад
கே எஸ் ராஜா,டி,எம்,எஸ்,சுசிலா. எம்,எஸ்,வீ,,,,,,!இவர்களை யாரும் entha காலத்திலும்,நெருங்க முடியாது,,!
@genes143
@genes143 Год назад
வாழ்த்துக்கள் ❤❤❤
@AhamedAfker
@AhamedAfker Год назад
Great Announcer K.S. Raja. Who killed the Great Annocer ? Its mysterious untill now...
@mayamayag3678
@mayamayag3678 3 года назад
Rompa nandri ungaluku pls inthula muslim salavathi poduvagalam enga amma atha kekanum sonnaga pls yaravathu upload pannuga pls🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@meenals3477
@meenals3477 4 года назад
Elamai kalathirku chendru vitten
@klumpedumpeis
@klumpedumpeis 4 года назад
Thanks
@sukumaranm6745
@sukumaranm6745 Год назад
👍👍👍
@rajamohan8106
@rajamohan8106 2 года назад
அந்த மதுரக்குரல் மன்னன் மீண்டும் எழுந்து வரவேண்டும்
@raamraamki7817
@raamraamki7817 3 года назад
My hero
@ramamoorthytrs4828
@ramamoorthytrs4828 3 года назад
இரவு அவருடன். மாலை அவர் அவராக இரவு திரும்பவே இல்லை அவரில்லாததால்
@comradeworkingclass9388
@comradeworkingclass9388 2 года назад
🙏🙏🙏
@balakrishnan3702
@balakrishnan3702 4 года назад
Vijayram Kannan attur
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 2 года назад
Very great legend, stupids lost his great life
@mkasmart007
@mkasmart007 4 года назад
Indian bank varaverkiratha....
@manoj123973
@manoj123973 3 года назад
😂😂
@janaraman715
@janaraman715 3 года назад
My favorite person
Далее
ЗАБЛУДИЛИСЬ В ТРАВЕ #shorts
00:25
Просмотров 419 тыс.
Arivukkalanchiyam
20:05
Просмотров 13 тыс.
ЗАБЛУДИЛИСЬ В ТРАВЕ #shorts
00:25
Просмотров 419 тыс.