Тёмный

Ka.Si. Sivakumar speech | க.சீ. சிவகுமார் படைப்புகள் ஒரு பார்வை 

Shruti TV
Подписаться 1 млн
Просмотров 16 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 15   
@jamessanthan2447
@jamessanthan2447 4 года назад
என்ன ஒரு வெள்ளந்தியான பேச்சு சிவகுமார் நீங்கள் போய் விட்டர்கள் நாங்கள் உங்களை நினைத்து .ஏன் நல்லவர்கள் எல்லாம் சீக்கிரம் செத்துப்போகிறான் கண்டவன் எல்லாம் வாழ்கிறான் .திருச்சியில் இருந்து நான்
@murugubarathi7164
@murugubarathi7164 3 года назад
தாராபுரம்,மூலனூர்,கன்னிவாடி, சின்னத்தாராபுரம்,கரூர் போன்ற பகுதிகளை கதைக்களமாகக்கொண்ட கதைகளைபுனைந்தவர். எளிமையும் எள்ளலும்நிறைந்த பாத்திரங்கள். சுவையான கதையோட்டம். அவருடைய 'குணசித்தர்கள்' கதை. வித்தியாசமானவர்களைப்பற்றிய வித்யாசமான தொகுப்பு. நாம் அவரை இழந்துட்டோம்
@revathivedagiri1710
@revathivedagiri1710 5 лет назад
வாழும் காலத்தில் நாம் நல்ல எழுத்தாளர்களை கொண்டாடுவது இல்லை.இனியாவது இந்நிலை மாறட்டும்.
@dheerannaturals8684
@dheerannaturals8684 4 года назад
க.சீ.அய்யா நீங்கள் மாபெரும் யதார்த்தமான பேச்சாளர் மற்றும் எழுத்தாளர். வணங்குகிறேன்
@kamalavalli8999
@kamalavalli8999 3 года назад
ஓர் எழுத்தாளரின் அனுபவத்தை நகைச்சுவையாகக் கூறினாலும்,மனதை நெருட வைத்தது ஐயா.உங்கள் படைப்புகளை காலம் நிர்ணயக்கும் ஐயா.வாழ்த்துக்கள். நன்றி. 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
@shadowpage1842
@shadowpage1842 5 лет назад
இவர் பேச்சு .... இவர் சிறப்பான எழுத்தாளராக தான் இருக்கவேண்டும்... என்பதை எனக்கு சொல்லிவிட்டது.
@Naan-d7f
@Naan-d7f 3 года назад
How.many times watched.....I don't know......missing such a simple and talented....
@RamRam-ed1og
@RamRam-ed1og 4 года назад
Very nice person...... Very open minded....
@vjeeva123
@vjeeva123 3 года назад
Very innocent person Sivakumar sir 🙏we miss you sir 😭
@arsar8164
@arsar8164 3 месяца назад
நல்ல எழுத்தாளன்
@ponmaniprabu1029
@ponmaniprabu1029 Год назад
குணசித்தன் ❤️❤️🙏
@bv8707
@bv8707 3 года назад
great loss
@shivapal1355
@shivapal1355 7 лет назад
R.I.P Anna
@senthilkumarthangaraju6147
@senthilkumarthangaraju6147 20 дней назад
காலம் பறித்துக் கொண்ட குணசித்தன்...
@680interstate
@680interstate 7 лет назад
Should have lived longer :(
Далее