Тёмный

Kaal Mulaitha Poovae song by  

Vijay Television
Подписаться 25 млн
Просмотров 8 млн
50% 1

#SuperSinger9 இல் #PriyaJerson வெற்றி பெற நீங்கள் விரும்பினால் * Hotstar app-ல் login செய்து * #SuperSinger9 Page-க்கு சென்று * Vote Now Button-ஐ Click செய்து வாக்களியுங்கள்..! #SuperSinger #VijayTelevision #VijayTV

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3,5 тыс.   
@googleaccount1342
@googleaccount1342 Год назад
யார் பூஜாவை விட பிரியா ஜெர்சனுக்கு குரல் அழகாக உள்ளது என்று நினைக்கிறீர்கள்?
@vijaycr7259
@vijaycr7259 Год назад
im❤
@pravinjebadoss6355
@pravinjebadoss6355 Год назад
Pooja no where match Priya jerson.. priya is once in a while singer .
@RaviChandhran-db9dp
@RaviChandhran-db9dp Год назад
Im
@devilprince7122
@devilprince7122 Год назад
Pooja totally waste show oda trp kaga iruka avlo tha
@Tollgate1507
@Tollgate1507 Год назад
Vijay tv view ku tha priya vachu iringa
@GanesanBestTailor-qb1dm
@GanesanBestTailor-qb1dm Год назад
இதுவரை நடந்த மொத்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் இப்படி ஒருவர் பாடியதை நான் பார்த்ததில்லை செம
@MBS_7
@MBS_7 Год назад
Check trinita singing same song last year
@mkvlogs4867
@mkvlogs4867 Год назад
Priya voda mayya mayya kelunga, itha vida super ah irukum
@sheikmusthafa3470
@sheikmusthafa3470 Год назад
S correct
@kappapuzhukk7236
@kappapuzhukk7236 Год назад
​@@MBS_7 both are from kerala. But trinita sung normally. But Priya done as western voice.
@mkvlogs4867
@mkvlogs4867 Год назад
@Hafsha Farzan hey man avunga name punya 😂
@jsjamesjameselangovan5333
@jsjamesjameselangovan5333 11 месяцев назад
Wow இந்த பாடல் பாடிய பிரியாவிக்கு எவ்ளோ பங்கு உள்ளதோ அதே போல் இசை அமைத்த கார்த்திக் தேவராஜ் அவர்களுக்கும் அடுத்ததாக பிரியதர்ஷன் வாழ்த்துக்கள்
@lookforhema6017
@lookforhema6017 Год назад
She sings both male and female portions of a tough song 😮 Fantastic 🎉❤
@myvizhitamilachi
@myvizhitamilachi Год назад
Gouras also
@aadil_1998
@aadil_1998 Год назад
@@myvizhitamilachi Chorus
@Princy2231
@Princy2231 Год назад
Ivuga sollirukka mari ulladha ullabadi sollitu ponga Over builtup vendam nakkale
@KarimKarim-yf6ty
@KarimKarim-yf6ty Год назад
N.cnbbbbbbbbbbbnnn😢😢😊😊n😊😊nnbn😊😊nnnbbb😢😊😮😊m😊😊nn😊😢😊mbmñ😊😊😊mnnnnñnnnñ
@DavidDavid-jb9gf
@DavidDavid-jb9gf Год назад
Mmmm
@jayaraja2294
@jayaraja2294 Год назад
மெய்சிலிர்க்க வைத்த இந்த பாடல் பாடிய ப்ரியாஜெர்சன் வெற்றிபெற வாழ்த்துக்கள்
@premalathaRamesh
@premalathaRamesh Год назад
Intha song kaga ve Naa vote fulla ivangalukku than potte
@premalathaRamesh
@premalathaRamesh Год назад
Vera yaarukkum poda Kai Vara mattinguthu😅
@KayalvizhiKayalvizhi-wy5op
@KayalvizhiKayalvizhi-wy5op Год назад
Namma vote potalum win panalaye priya, aruna win paniyachu wrong result
@premalathaRamesh
@premalathaRamesh Год назад
@@KayalvizhiKayalvizhi-wy5op mm
@rizwaanrizwaan2245
@rizwaanrizwaan2245 Год назад
😊😅
@panjavarnampanjavarnam5784
@panjavarnampanjavarnam5784 Год назад
நிஜமாவா நீங்கள் பாடியதை கோட்டுதான் இப்போது வரை பலமுறை கேட்க்கிறேன்
@maheswarmadanagopal6927
@maheswarmadanagopal6927 Год назад
I want Priya to win the title; what a performer and versatility
@summathamasathamasa7061
@summathamasathamasa7061 Год назад
Already selected someone...
@sukuv3494
@sukuv3494 Год назад
I also want her to win but this Vijay tv planned to give Aruna to gain sympathy and TRP
@Sh2089-o5f
@Sh2089-o5f Год назад
​@@sukuv3494 😢😢😢😭
@sukuv3494
@sukuv3494 Год назад
@@Sh2089-o5f 🥹😕😕😒😒
@melanyrose7442
@melanyrose7442 Год назад
Priya will win please vote 🙏
@SelviSelvi-hr3qv
@SelviSelvi-hr3qv Год назад
Priya jerson singing vera level. Soooo nice. Finals win panna vaazhthukkal. Tq
@dreamyalikukayali284
@dreamyalikukayali284 Год назад
💕
@anitha3369
@anitha3369 Год назад
Vijay tv Aaruna va tha win panna vaikum
@meenatchiv9663
@meenatchiv9663 Год назад
​@@anitha3369 athu ennavo correct 😅
@senthooranJ
@senthooranJ Год назад
@@anitha3369 , what's wrong in aruna winning. She also deserves
@libinlee1163
@libinlee1163 Год назад
Mentor
@shijubalathekkayil
@shijubalathekkayil Год назад
ഇതിൽ അപ്പുറം ആരു പാടിയാലും ഇത്രേം പെർഫെക്ഷൻ വരില്ല..❤Wowww woww super 👏👏👏❤️👌
@vaishnavnandu7917
@vaishnavnandu7917 3 месяца назад
aval avaludethaaya reethiyil paadi enn maathra, ee paatt ingane alla and aval koree mistakes um varuthiyittund even silly mistakes like lyrical also.
@sanaljohn5490
@sanaljohn5490 15 дней назад
​@@vaishnavnandu7917എവിടെയാ മിസ്റ്റെക് വരികൾ ഒന്ന് പറഞ്ഞെ
@Jiyamalu
@Jiyamalu 13 дней назад
Ithilum superaiitu sreeragum nadhyum kudi padi star singeril... Voice adipoliiya.. But e song ithilum nannaitu paditund pilleru. Onnu kanttaa
@ArtistRanjith
@ArtistRanjith 13 дней назад
Correct .. ithum originalum ayitt oru bandhavum illa ... ​@@vaishnavnandu7917
@jamsheerjamshu4947
@jamsheerjamshu4947 11 дней назад
​@@vaishnavnandu7917 അത് കൊണ്ട് ആവും ഫുൾ കിട്ടിയത്.. ഹാരിസ് ജയരാജ്‌ നേരിട്ടു കേൾക്കണം എന്ന് ആവശ്യപ്പെട്ടതും അല്ലെ 😄😄
@saraswathielangovan1539
@saraswathielangovan1539 Год назад
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பாடல். Priya jerson😘😘😘😘😘
@NARUTO-le4jo
@NARUTO-le4jo Год назад
Priya nice voice 👍👍👍❤️❤️
@kavithakannan8824
@kavithakannan8824 Год назад
Priya jerson deserve the title winner..exordinatory performance..❤🔥🔥🔥🔥🔥👏👍
@meenatchiv9663
@meenatchiv9663 Год назад
Hi akka ❤️ good morning yes akka na priya fan romba years 😊
@Chandrav279
@Chandrav279 Год назад
Yeah but they will give first prize to Aruna
@peproniaauxi5347
@peproniaauxi5347 Год назад
@@Chandrav279yes they will promote who are unprivileged which is good thing
@abhijithg9125
@abhijithg9125 Год назад
No one can sing this song like her. What an amazing performance it was✨
@vinostar88
@vinostar88 Год назад
You may be the fan of her… original version sung by Javed Ali and Mahalakshmi Iyer was golden… don’t compare… she sung well… but original always purest.
@abhijithg9125
@abhijithg9125 Год назад
@@vinostar88 Im not comparing with them. I just said what I felt. Original version was nice, even though I like her performance. Priya jerson's voice and her energy level was just amazing.
@amanhisham6707
@amanhisham6707 Год назад
Moreover here she sings both male and female parts
@thirekakalyan7682
@thirekakalyan7682 Год назад
, எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை 🥰🥰🥰🥰🥰
@RenjithTVMboy
@RenjithTVMboy Год назад
സിനിമ ഇറങ്ങി സോങ് ഹിറ്റ്‌ ആയില്ല but ഈ ഗായികയിലൂടെ ഗാനം ഒരു പുതിയ ജീവൻ കിട്ടി 👍👍👍♥️♥️
@beenab
@beenab Год назад
Hit ആയില്ലേ ആരുപറഞ്ഞു
@Kamuivlog
@Kamuivlog Год назад
Nee edhu lokatha aa pattite view onnu nokku
@phoenixpersistent3825
@phoenixpersistent3825 Год назад
ഏത് ലോകത്താണ്?
@abissabi777
@abissabi777 11 месяцев назад
​​@@beenabit's good song since on release..hit too
@shafaschundekat7889
@shafaschundekat7889 10 месяцев назад
പാട്ടുകൾ ഹിറ്റ് ആയിരുന്നു
@imkiyassyedmohammed5618
@imkiyassyedmohammed5618 Год назад
சரியான இடத்தில் தொடங்கி சரியான இடத்தில் முடித்து ஏற்ற இறக்கம் எல்லாம் கேட்க்க இனிமை. ❤
@priya_explores
@priya_explores Год назад
கால் முளைத்த பூவே என்னோடு பேலே ஆட வா வா! வோல்கா நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா! கேமமில் பூவின் வாசம் அதை - உன் இதழ்களில் கண்டேனே! சோவியத் ஓவியக் கவிதைகளை - உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்! அசையும் அசைவில் மனதை பிசைய ஹே ஹே இதய இடுக்கில் மழையை பொழிய ஹே ஹே உயிரை உரசி அனலை எழுப்ப ஹே ஹே எரியும் வெறியை தெறித்தாய். வால் முளைத்த காற்றே என்னோடு பேலே ஆட வா வா வோல்கா நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா நிலவுகள் தலைகள் குனிந்ததே மலர்களின் மமதை அழிந்ததே கடவுளின் கடமை முடிந்ததே அழகி நீ பிறந்த நொடியிலே! தலைகள் குனிந்ததோ? மமதை அழிந்ததோ? கடமை முடிந்ததோ? பிறந்த நொடியிலே! ஹே பெண்ணே.....2 உன் வளைவுகளில் தொலைவதுபோலே உணருகிறேன் இடையினிலே திணறுகிறேன் கனவிதுதானா… வினவுகிறேன். கால் முளைத்த பூவே என்னோடு பேலே ஆட வா வா வோல்கா நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா இரவெலாம் நிலவு எரிகையில் திரிகளாய் விரல்கள் திரியுதே! அருகிலே நெருங்கி வருகையில் இளகியே ஒழுக்கம் உருகுதே! நிலவு எரிகையில் விரல்கள் திரியுதோ? நெருங்கி வருகையில் ஒழுக்கம் உருகுதோ? எனை ஏனோ... ....2 உருக்குகிறாய் நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய் இடைவெளியை சுருக்குகிறாய் இரக்கமே இன்றி... இறுக்குகிறாய்! கால் முளைத்த பூவே என்னோடு பேலே ஆட வா வா! வோல்கா நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா! கேமமில் பூவின் வாசம் அதை - உன் இதழ்களில் கண்டேனே! சோவியத் ஓவியக் கவிதைகளை - உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன் அசையும் அசைவில் மனதை பிசைய ம்ம் இதய இடுக்கில் மழையை பொழிய ம்ம் உயிரை உரசி அனலை எழுப்ப ம்ம் ம்ம் எரியும் வெறியை தெறித்தாய்.
@kiruthigaegambaram1013
@kiruthigaegambaram1013 Год назад
Nice lyrics....
@Emili952
@Emili952 Год назад
Vera velaye illa pola
@havitha9904
@havitha9904 Год назад
Wowwwwww...line❤❤❤❤❤❤❤❤❤❤
@priya_explores
@priya_explores Год назад
@@Emili952 Yen?... Collector madam vela pottu thara porengala? If you think, I literally typed the entire lyrics here, that shows the height of your stupidity. I copy pasted the lyrics for the people who enjoy singing along just like me. Not for the ones who randomly put some senseless comments like you and spread hatred!
@Emili952
@Emili952 Год назад
@@priya_explores illa onga arivukkum theramakkum andha Vela set aahadhu adhukkum mela edhavadhu Oru Vela than pakkanum sadharanama potta Oru commenta madhichi ivlo periya vasanam pesinadhuku tnx enaku lyrics venna na Googla poy pathu kolluven
@krishnaprabhu3364
@krishnaprabhu3364 Год назад
இப்படிப்பட்ட திறமையான இசை அமைப்பாளரை இன்று தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வது கிடையாது.....
@ishu6086
@ishu6086 Год назад
HARRIS JAYARAJ😊❤
@ambalatharasuv3949
@ambalatharasuv3949 Год назад
உண்மை உண்மை உண்மை
@vanithaj3413
@vanithaj3413 Год назад
Yes
@sowndarrajan4740
@sowndarrajan4740 Год назад
Corret aa sonninge namba
@Floressa-lf4xc
@Floressa-lf4xc Год назад
இசை அமைப்பாளர் அல்ல பாடகர்
@jayachandranjayachandran4874
முதலில் இந்த பாடலை பாட தேர்வு செய்யவே ஒரு தனி தைரியம் வேண்டும்
@shaanspeakout8297
@shaanspeakout8297 Год назад
Voice controlling at its peak! What a performance 🔥 hats off ❤ love from Srilanka 🇱🇰
@niroshannagaraja1375
@niroshannagaraja1375 Год назад
Hi
@bmohanakrishnan
@bmohanakrishnan Год назад
Waste season of all time in super singer history. Atleast next season let them get some real good talent . For me now saregamapa is far better compared to super singer .. waste fellows not even deserve to be bathroom singers 😂😂😂😊
@ajayaliesarun4900
@ajayaliesarun4900 Год назад
​@@bmohanakrishnanyou can sing ?😂
@bmohanakrishnan
@bmohanakrishnan Год назад
@@ajayaliesarun4900 yes better than those idiots 😂😂🤣🤣
@jasonjaybee2694
@jasonjaybee2694 Год назад
Excellent 🎉
@shabanawazeer262
@shabanawazeer262 Год назад
Priya should win the title most deserving contestant. Pls vote for her.
@sk_270-z
@sk_270-z Год назад
agree
@raniparamasivam1000
@raniparamasivam1000 Год назад
Agree
@rathnamlali
@rathnamlali Год назад
S... for sure deserving person 100%
@meenatchiv9663
@meenatchiv9663 Год назад
Yes.munnadi season la irrunthu na priya fan🤚
@GanesanBestTailor-qb1dm
@GanesanBestTailor-qb1dm Год назад
இந்த பாடலை மிகவும் நன்றாக பாடினார் எனது பதிவில் சொல்லியது போல இது வரையில் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்சியில் இப்படி ஒருவர் பாடி நான் பார்த்ததில்லை செம அதற்காக டைட்டில் வெற்றி பெரும் அளவுக்கு இவர் மற்றவருக்கு சரியான போட்டியாளர் இவரில்லை
@anandbenjamin95
@anandbenjamin95 Год назад
She set the stage on fire. I'm addicted to this song. I keep hearing this song every day.
@sathamakhrishssatha349
@sathamakhrishssatha349 11 месяцев назад
Super priya
@jubyninan3976
@jubyninan3976 Год назад
Goosebumps 😍ചിത്ര ചേച്ചി expression : ഹെന്റമ്മേ 😁
@diwakar1816
@diwakar1816 Год назад
Ivlo clarity performance intha song la yarum koduka mudiyathu🤗
@arunkc728
@arunkc728 Год назад
കണ്ണടച്ച് ഒന്ന് കേട്ടു നോക്കണം. വാ.. എന്താ ഫീൽ..പാട്ടിൽ മുഴുകിപ്പോയി. 😍😍
@ikka-w8h
@ikka-w8h День назад
Malayali aa kochikari☺️
@kanishkameenu3474
@kanishkameenu3474 Год назад
👏👌 பிரியா ஜெர்சன் இந்தப் பாடலை பாடிய விதம் சூப்பர் திரும்பத் திரும்ப பார்க்க வேண்டும் போல் இருக்கிறது உண்மையிலேயே இப்படிப்பட்ட திறமை உள்ளவருக்கு தான் டைட்டில் கிடைக்க வேண்டும் ஆனாலும் விஜய் டிவி என்ன செய்யப் போகிறார்களோ தெரியவில்லை
@samaalpay747
@samaalpay747 Год назад
Bro I've been watching everyday since this video upload.... omg
@mansur.2.0
@mansur.2.0 Год назад
I am Priya ❤❤❤
@najimasadam8166
@najimasadam8166 Год назад
Adhn aruna ku koduthutngaley..😤
@lavanyaff775
@lavanyaff775 Год назад
Anna Priya jerson win pannala😭😭😭😭 pavam...
@nazeeraiqbalnazeeraiqbal6306
Vijay. TV. Frad
@Nowfhal
@Nowfhal Год назад
We all knows aruna or pooja is a title winner. Because of vijay TV set up like that. But the real title winner is abijith, prasana and priya. Please vote for this real talented guys..
@LegendSaravanakumar001
@LegendSaravanakumar001 Год назад
Unka voice intha ulagai vellum❤❤❤
@vijayaraghavan8489
@vijayaraghavan8489 Год назад
இந்த video kaga thaan wait panitu irunthen👏👏👏Priya jerosn super
@spk86
@spk86 Год назад
I'm a ARR fan...but what a composition by haris..wow mind-boggling....Priya has given 200% justice to this song...
@GhoshAravind
@GhoshAravind Год назад
Priya took this song to another level 🔥
@jayasri-ft8040
@jayasri-ft8040 Год назад
I support
@satheeshsatheesh2099
@satheeshsatheesh2099 Год назад
​@@jayasri-ft8040Aaaaaa🎂aaaa3zzW1
@Parava535
@Parava535 Год назад
100%copy song
@MrAlwinJohn
@MrAlwinJohn 10 месяцев назад
​@@Parava535 How do you think it is copied?
@DavidDavid-jb9gf
@DavidDavid-jb9gf Год назад
கேட்டு கொண்டே இருக்கிறேன் தொடர்ந்து ....... முடிவில்லா ஆனந்தம்
@Crescent-oy8cw
@Crescent-oy8cw Год назад
No words to express my feelings 🙂...Such a shock...❤ Love from kerala..💚 3:56 Chitra mam : എന്റെ അമ്മേ..
@suruthigasrig683
@suruthigasrig683 Год назад
I got goosebumps when I heard this song in priya verson ❤️✨ such a talented girl ❤️
@parameswaryparames7900
@parameswaryparames7900 Год назад
Jerson
@leninkrishna143
@leninkrishna143 Год назад
More than 20 times I listen to this song & still goes on ❤❤❤❤
@muthusamyperumal476
@muthusamyperumal476 Год назад
Priya jerson paduna mayya mayya song ethana peru ketrukkinga... Vera level la irukkum❤️❤️
@samaalpay747
@samaalpay747 Год назад
Omg... per day I'm watching more than 3 Times.... enna vocal versatility...
@jesusismylife916
@jesusismylife916 Год назад
Me too😂
@navyadamodharan2706
@navyadamodharan2706 Год назад
Goosebumps ❤️‍🔥❤️‍🔥🔥 Addicted to this voice 😍🥰
@nirmalkumar4147
@nirmalkumar4147 Год назад
Chitra mam encouraging the singers as a mother..by clapping an all
@NavaneethMrNava
@NavaneethMrNava Год назад
ഈ പാട്ട് ഇതിലും നന്നായി ആർക്കും പാടാൻ പറ്റില്ല🥰
@shamblacksoul
@shamblacksoul Год назад
😂😂😂😂😂
@vishalsubash517
@vishalsubash517 Год назад
സത്യം അടിപൊളി ഇവളെ കെട്ടിയാലോന് എനിക്ക് തോന്നിപോയി ❤️❤️
@ronaldcs373
@ronaldcs373 Год назад
​@@vishalsubash517😂😂
@JOKER_R007
@JOKER_R007 Год назад
​@@vishalsubash517ആ അങ്ങട്ട് ചെല്ല് കാലിൽ കെട്ടുന്ന ചരട് പോലും തരൂല്ല 😂😂😂😂
@DevilWays-in2on
@DevilWays-in2on Год назад
@@vishalsubash517 oolkk boyfriend und🤣🤣🤣
@JenuzzVlogs
@JenuzzVlogs Год назад
Wow 🔥🔥🔥
@aranthanginaveeninstamedai
@aranthanginaveeninstamedai Год назад
intha song avlo katchithama yaralaum pada mudiyathu priya jershan super🎉🎉🎉🎉🎉
@thennarank5569
@thennarank5569 Год назад
Pre finals promo paathathilirunthu intha song keknumpola irunthathu finals title winner 🏆🎉🏆 aaga congrats🎉 1000 votes en molama
@shinyumgabyum
@shinyumgabyum Год назад
What a rendition... Priya kutty give 100% justice.... What a magic... So cute Priya Kutty !!! ❤❤❤
@senthilt199
@senthilt199 Год назад
Those who thought why she was selected for finals. She just threw the answer via her performance
@sukuv3494
@sukuv3494 Год назад
My support Priya jerson ….she is perfect entertainer ….she can be excellent in both melody song r high pitch song r even classical song ..:even if she talk I feel her cuteness…no sympathy content r no love content only talent
@kumartea952
@kumartea952 Год назад
Intha song aa movie la kekuratha vida Priya jerain voice la kekurapo thaa nalla iruku .❤❤❤❤❤
@ambethvasan2879
@ambethvasan2879 Год назад
What a voice she have 🥇🏆🥇🏆 deserve to the tittle winner 🏆🥇
@jeevyreddy
@jeevyreddy Год назад
I am addicted to Priya’s flawless rendition 🔥- crazy dynamics & mind-blowing aesthetics- Thanks for this concert!!
@rajalaxmi2672
@rajalaxmi2672 Год назад
Supper
@Thanjavur_Tamilnadu
@Thanjavur_Tamilnadu Год назад
Qq
@juminoushad2709
@juminoushad2709 Год назад
​@@Thanjavur_Tamilnadul
@jiniroopeshjiniroopesh9953
@jiniroopeshjiniroopesh9953 Год назад
Kaal mulaitha poovae Ennodu ballet aada vaa vaa Volga nadhi polae Nillamal kaadhal paada vaa vaa Male : Camomile poovin vaasam adhai Un idhazhgalil kandenae Soviet oviya kavithaigalai Un vizhigalin vilimbinil kanden! Male : Asaiyum asaivil manadhai pisaiya Idhaya idukil mazhaiyai pozhiya Uyirai urasi analai ezhuppa Yeriyum veriyai therithaai Female : Vaai mulaitha kaatare Ennodu baallet aada vaa vaa Volga nadhi polae Nillamal kaadhal paada vaa vaa! Male : Nilavugal thalaiyai kuninthathae Malargalin mamathai azhinthathae Kadavulin kadamai mudinthathae Azhagi nee pirantha nodiyilae Female : Thalaigal kuninthatho? Mamathai azhinthatho? Kadamai mudinthatho? Pirantha nodiyilae! Male : Hey pennae… Hey pennae… Un valaivugalil Tholaivathu pola unarugiren Idaiyinilae thinarugiren Kanavithuthaana… vinavugiren Female : Lala lala lal lalala…. Male : Kaal mulaitha poovae Ennodu ballet aada vaa vaa Volga nadhi polae Nillamal kaadhal paada vaa vaa Female : Iravilae nilavu erigayil Thirigalai viralgal theriyuthae Arugilae nerungi varugayil Ilagiya ozhukkam uruguthae! Male : Nilavugal erigayil Viralgal thiriyutho? Nerungi varugayil Ozhukkam urugutho? Female : Yeno yeno.. enai yeno Urukkugiraai Nerupinai nenjil irakugiraai Idaiveliyai surukkugiraai Irakame indri… Irakkugiraai Chorus : …………………. Male : Kaal mulaitha poovae Ennodu ballet aada vaa vaa Female : Volga nadhi polae Nillamal kaadhal paada vaa vaa Male : Camomile poovin vaasam adhai Un idhazhgalil kandenae Soviet oviya kavithaigalai Un vizhigalin vilimbinil kanden! Male : {Asaiyum asaivil manadhai pisaiya Idhaya idukil mazhaiyai pozhiya Uyirai urasi analai ezhuppa Yeriyum veriyai therithaai} (2)
@ajithkumar-wb8dm
@ajithkumar-wb8dm Год назад
Paahhhhh enna voice. உடம்பு எல்லாம் சிலுக்குதுகிறது🎉❤❤❤
@sellthurara1839
@sellthurara1839 Год назад
❤❤❤👍👍👍👌👌👌👌 உங்கள் திறமைக்கு நான் அடிமை
@devatharsan3475
@devatharsan3475 Год назад
One of the best singing performance for all season 😲🔥
@avinhitzllmanofconfidence3888
நான் எப்பவுமே சரிகமாபா பாருங்க விஜய் சூப்பர் சிங்கர் நல்லாவே இல்லனு தான் கமெண்ட் பண்ணுவேன் ஆனால் இப்போ விஜய் சூப்பர் சிங்கர் நல்லா இருக்கு இந்த song செமயா பாடிருக்கிங்க வாழ்த்துக்கள் 👌👌👌
@tamilammu7239
@tamilammu7239 10 месяцев назад
Nee Unmaiyaave . Intha song kettu irukkiyaa .. 😂
@vagicherlamaheshtravelexpe9858
@vagicherlamaheshtravelexpe9858 9 месяцев назад
Oh my goodness, What a singing skill .I have never seen such kind of talent 🎉🎉🎉🎉.
@sarabdeentharique6478
@sarabdeentharique6478 Год назад
Priya jerson Rockstar💥💥 mind blowing .❤❤❤❤❤❤ performance. What a voice paahhhh❤💥
@saraswathielangovan1539
@saraswathielangovan1539 Год назад
I like priya jerson😘😘❤❤❤
@rajkumarj6192
@rajkumarj6192 Год назад
Interesting to read all comment s
@udayakumaryogeshwary4410
@udayakumaryogeshwary4410 Год назад
திறமைகள் பலவிதம் உன் குரலும் பலரகம் வாழ்த்துக்கள் சகோதரியே மெய்சிலிர்க்க வைக்கிறது உங்களின் ஒவ்வொரு பாடலும். ஆனால் இந்த பாடல் பல்லாயிரம் காலம் சென்றலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். ♥♥♥ சூப்பர் சிங்கர் மகுடம் வெல்ல நீங்கள் பொருத்தமானவர் ♥♪♪
@KaviKavi-li7sz
@KaviKavi-li7sz Год назад
o ho .
@muthurajam5465
@muthurajam5465 Год назад
இந்த பாட்டே நீங்க பாடியதால் தான் எனக்கு பிடித்து
@VishnuPriya-qp3zn
@VishnuPriya-qp3zn Год назад
அக்கா உங்கள் குரல் வளத்திற்கு அடிமை ஆகிவிட்டேன் ❤
@statuskiller-kd
@statuskiller-kd Год назад
ஒரிஜினல விட இது நல்லா இருக்கே 😍😘
@Jeevahuchu
@Jeevahuchu 5 месяцев назад
Enna Enna solran paruga kambikatra kadaiyellam
@jenova6068
@jenova6068 5 месяцев назад
Avanga crct ah tha comment pannirukanga ....because original avlova kekka nalla irukathu but priya jerson padratha kekkum pothu intha paata athu apdinu iruku avlo super ah paadranga priya❤❤❤
@ShaSha-r2j
@ShaSha-r2j 4 месяца назад
ஒரிஜினல விட உனக்கு இது நல்லா இருக்கு போடா போரத்துக்கு 😅😅😅😅😅😅
@kamalakannankannan6506
@kamalakannankannan6506 Год назад
மெய்சிலிர்க்க வைத்த இந்த பாடல் வெற்றிபெற வாழ்ததுக்கள் அக்கா ❤
@nallammaisubramanian1905
@nallammaisubramanian1905 Год назад
What a control over her voice❤just mesmerising 🔥💯
@mksarav75
@mksarav75 Год назад
அந்த fast part அட்டகாசம். The chorus did a great job. Plus the orchestra is fantastic. Big salute to every one in the orchestra.
@jeevajeeva.s8390
@jeevajeeva.s8390 Год назад
Suppar sengar priya. 😍💖😘😘
@RajKumarRaj-jw9fg
@RajKumarRaj-jw9fg Год назад
She was sang gorgeous!! 😍😍
@sbalu4
@sbalu4 Год назад
Sema singing. If Priya wins the title I will be happy. She deserves to win the title. She can sing any type of song. Other singers can't sing like this...even Chitra amma accepted this. My vote for Priya only.
@yuvasriSasikumar-rw5rg
@yuvasriSasikumar-rw5rg 10 месяцев назад
Idu varaikum inda song ga movie ku aparama Priya paadi rasicha vanga like podunga what a voice and sound effect 🔥🔥🔥🔥🥰🥰🥰
@tharika3722
@tharika3722 Год назад
Recently I addicted to her voice 🥰 I heard this more than 3 times per day So relaxing
@nithyajai5163
@nithyajai5163 Год назад
I pray God that Priya would be a title winner this time. Suburb singer she is 👍💯❤️
@jossikumar5782
@jossikumar5782 Год назад
God bless her 🙏
@santoshkumar8663
@santoshkumar8663 Год назад
My wishes also 🙏🏻👍🏻
@joshrak
@joshrak Год назад
Chance eh illa.. Ivangala madhri ivlo kaalam super singer la yaarum paadinadhila... Super talented person.. Sema ma...hat's off..
@abhimanyuinjeti5326
@abhimanyuinjeti5326 Год назад
Great! No auto tune and these singers are real talent and not a product of nepotism.
@anshad_ad4238
@anshad_ad4238 Год назад
ഇത് കാണാൻ വന്ന മലയാളീസ് ഉണ്ടോ 😊❤
@jmm6304
@jmm6304 8 месяцев назад
I have been seeing this song by Priya Jerson more than 100 times. She's just unbelievable. Awesome, fantastic, fabulous and Magical. God bless you dear ❤❤❤❤❤❤
@gopinath9704
@gopinath9704 Год назад
Priya should be win .. talented singer
@jasminejlydia2064
@jasminejlydia2064 Год назад
I was wondering when I saw this song recently how they sung...now she covered everyone's voice.. no words to express..wow...
@sudarshansudhi1527
@sudarshansudhi1527 Год назад
Oh my gof...mind bowling perfonce😮❤
@musical618
@musical618 Год назад
கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று இருக்கிறது 😍😘
@paramessingaram2819
@paramessingaram2819 Год назад
I really think no other contestants can sing like her.really hope Priya will win the TITTLE 🎉
@scorpionravin
@scorpionravin Год назад
Me too agree what you said here, super....super....super....singer she is. Power....power....power.....hope to see her in any other best singers competitions in future 💖💖💕💕❤❤😍😍😘😘😜😜😊😊👌👌👍👍👏👏🙌🙌✔✔
@paramessingaram2819
@paramessingaram2819 Год назад
@@scorpionravin yes,bro👌🏼
@nagaeswar3683
@nagaeswar3683 Год назад
Even I don't no the lyrics But I enjoyed a lot🎉🎉🎉 Best singer #priyajerson
@r.vinokarthikumar7576
@r.vinokarthikumar7576 Год назад
ப்ரியா எப்பயுமே great singar than.....naan கேட்கும் ஒரே singer priya மட்டும் than vera level song.... ❤
@gomathyt749
@gomathyt749 Год назад
Extraordinary singing by Priya jerson. Excellent rendition.👌👌👌👌👌please vote for Priya jerson and make her a title winner. Talent always wins. All our votes are for you Priya.
@lepetitprince8953
@lepetitprince8953 9 месяцев назад
I discovered Super Singer 9, Priya Jerson, Aruna Raviandran and all their colleagues 3 days ago. I think I have worked out why Priya Jerson did not win - despite being a huge singer and having a huge following here on RU-vid. In each song, she demonstrated the full vocal range she has and therein lies the issue. Did she overdo it? I saw that Punya was her coach, who lives in the UK and is likely influenced by the singing competitions in the west (UK, Australia). Trained singers who showcase their full range in their voices often win in these countries. Judges often vote or press the buzzer when the singer hits the chorus and show the "boom" in their voices - but looks like India is not ready for it: people who voted for Aruna did not care about vocal range. A steady high pitch of their favourite devotional songs was enough for them to see a clear winner. BUT, let it not take away anything from Aruna - she is a phenomenal singer in herself. Her vocal range is no spring chicken and she has got all it takes to have won the program. At the end of the day, despite my vote going to Priya, makkal theerpe magesan theerpu! Congratulations to all the super singers!
@saravanansakthi5883
@saravanansakthi5883 Год назад
🙋😎👌இந்த பாடல் பைனல்ல பாடியிருந்த நீங்கதான் டைட்டில் வின்னர் 💯தரமான பாடல் மாஸ் காட்றாங்க 🔥🔥
@Kuttypa2627
@Kuttypa2627 Год назад
Starting humming eh vera level.... Excellent performance. Kekka kekka salikatha oru performance. Speechless. Keep rocking always
@casioprogram
@casioprogram Год назад
Omg, am addicted to this song by priya jerson....totally in awe of her voice modulation 🤩
@babeskirani4948
@babeskirani4948 Год назад
My support is always to Prasanna to win but if Priya Jason won I will be happy that's no prblm She is a very talented
@venkatesanappun3842
@venkatesanappun3842 Год назад
Prasanna sang only molody
@mohamedshibly6351
@mohamedshibly6351 Год назад
Totally full package Priya..❤❤❤❤.. all the best for the grand finale... Eagerly waiting to watch your performance in the final stage.....🎉🎉🎉
@PrabakaranA-oh3ze
@PrabakaranA-oh3ze 7 месяцев назад
2:08 Ohhhh my godddd she is rocking❤😮🎉
@mrbr6916
@mrbr6916 Год назад
Wow what a stylish voice 😮. She deserve to win title 🎉
@s.chandrus.chandru
@s.chandrus.chandru Год назад
2.08to 2.15 what a voice modulation Just mind blowing ❤❤❤How many of you notice
@cutevino4894
@cutevino4894 Год назад
Priya jerson deserving contestant 🔥🥰 Tittle win panna enoda wishes sis
@Rashiya-d7g
@Rashiya-d7g 15 дней назад
Seerag❤
@AshVJay
@AshVJay Год назад
ചിത്രചേച്ചി ഈ പാട്ട് കേട്ട് വന്ന് കെട്ടിപിടിക്കുന്ന വീഡിയോ ഇൻസ്റ്റാഗ്രാമിൽ കണ്ടു ഇങ്ങോട്ട് വന്നു❤
@bharathi8851
@bharathi8851 Год назад
It is a pleasure watching her sing. Awesome performance ❤
@peermohideenpeermohideen2606
யார் இந்த பெண் என்று எல்லோரையும் ப்ரியா ஜெர்சனை நோக்கி திரும்பி பார்க்கவைத்த பாடல் இது
@sansudhar1
@sansudhar1 Год назад
Her face expressions going with her voice 😘😘😘
@ganesheg9554
@ganesheg9554 Год назад
I like this song very much.But when I hear it in priya jerson's voice, this song more beautiful. Love from kerala..❤
@vishnukv1800
@vishnukv1800 Год назад
@tamilragi
@tamilragi Год назад
ஒரு அழகிய பாடும் மீன் ,எந்த சமுத்திரத்திலும் நீந்தும் ,ஆனால் என்ன தகுதிக்கு இடமில்லை, இடம் கொடுக்கவில்லை ,எந்த பாடல் என்றாலும் சொல்ல தேவை இல்லை , அழகாக பாடிவிடுவார்
@nagarajank258
@nagarajank258 Год назад
சிறுவனிடம் சண்டையிடும் பெரியவரின்😅 வெற்றி ,வெற்றியில்லை, சரியான போட்டாலும் சண்டையிட்டு பெறும் வெற்றியே வெற்றியாகும் அது தான் இந்த வெற்றி. மேலும் தகுதியை வளர்த்துக் என் வாழ்த்துக்கள்.நன்றி.
@asfik5865
@asfik5865 Год назад
அடுத்த வாரம் studioல சந்திக்கலாம்😍❤ By:Harris jayaraj
@zoya7610
@zoya7610 Год назад
Asathitinga Priya Jerson ❤️ Voice, expression, energy everything excellent. You are good performer. Loved it ❤️❤️❤️
@renjuzachariah7766
@renjuzachariah7766 9 дней назад
Unbelievable 😍 Simply Mind Blowing, Absolutely Amazing, Outrageous Singing Performance......
Далее
June ponal July karre kan partthal kathal karre......
5:25
Bahubali 2 Tamil "Goosebumps" scene
4:58
Просмотров 1,4 млн