Тёмный

Kaalathin Kural | GST அதிகமாக வசூலிக்கிறேன் என சொல்வதற்கு வெட்கமாக இல்லை? - Tamilan Prasanna DMK 

Подписаться
Просмотров 124 тыс.
% 757

Kaalathin Kural | GST அதிகமாக வசூலிக்கிறேன் என சொல்வதற்கு வெட்கமாக இல்லை? - Tamilan Prasanna DMK | செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ் 18 தமிழ்நாடு #KaalathinKural #News18TamilNadu #TamilNews n18oc_tamil-nadu
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mQrZJFyYzlI.html
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
🔹 Crime Time - bit.ly/39KtZHG
🔹 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
🔹 Vellum Sol Interviews - bit.ly/33IZSg2
🔹 News18 Special - bit.ly/36HykcH
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ News18TamilNadu
Follow us @ News18TamilNadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.
Tue Aug 02 2022 19:34:47

Опубликовано:

 

2 авг 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 265   
@Vicky89116
@Vicky89116 Год назад
அருமையான பதிலடி தோழர் பிரசன்னா
@sanaafifa9549
@sanaafifa9549 Год назад
60 ரூபாய் இருந்த டீசல் விலையை 9 முறை ஏத்தி 110 ஆக்கி இரண்டு முறை குறைத்து 100 ஆக்கிட்டு யோக்கிய வேசம் போட்டால்… 60 ரூபாயில் இருந்து 100 ரூபாய் பெட்ரோல் வந்தது எப்படி???
@mubarakali4266
@mubarakali4266 Год назад
Avan senja nu ivunughalu saiyardhu yeppadi niyayum aaghu... Kadaisi vara appadi nangha phodala avungha solradhu phoi nu sollala... So... Appho DMK 105/-ku bhadhila 120/- pannitu paliya avungha mayla dhana phodudhu arthum
@iyyappanvairavan4894
@iyyappanvairavan4894 Год назад
Dubai free ya tharutha petrol 😊
@periyasamy6546
@periyasamy6546 Год назад
நீ ஏன்டா மூரண்டு மடங்கு விலை ஏத்தினாய் என்று கேட்டாள் அதற்கு பதில் சொல்லாமல் அடுத்தவர்களுடைய நடவடிக்கையை குறை சொல்லியே விவாதத்தை நடத்துகிரீர்களே
@ragusantha3808
@ragusantha3808 Год назад
இவன் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாம கம்பி கற்ற கதையலாம் சொல்றான் பாருங்க மக்களே 😁😁😁😁
@logout7207
@logout7207 10 месяцев назад
😂😂😂
@sekart7275
@sekart7275 Год назад
தவளைவாயா"பிரசன்னா,தமிழக,அரசின்,பெட்ரோலுக்குcsd.யகுறைக்கசொல்லேன்
@sowthanya1
@sowthanya1 Год назад
பால் விலையை கேட்டால் பாரிசிர்க்கு போரான்
@sowthanya1
@sowthanya1 Год назад
Gst கவுன்சிலில் உங்க அதிமேதாவி நிதி அமைச்சர் எண்ண புடுங்கிட்டு இருந்தாணா
@komalhema135
@komalhema135 Год назад
ஜிஎஸ்டி க்கு எதிராக ஓட்டு போட்டார்.
@muthukrishnanvenkatachalam3277
நிர்வாகத்திறமையின்மை.
@Abudbm
@Abudbm Год назад
சொந்த நாட்டு மக்களிடமே கொள்ளயா.என்ன அனியாயம்
@honeybadger8523
@honeybadger8523 Год назад
இந்த நியூஸ் எல்லாம் மனநலம் பாதித்தவங்க பார்த்தா என்ன ஆவாங்க
@ezhilmalini7903
@ezhilmalini7903 Год назад
பிரசன்னா எல்லாம் தெரிந்தும் தெரியாதவனாக நடிக்கிறான்
@elangoelango6825
@elangoelango6825 Год назад
பிரசன்னா குடும்பத்தை சரியாக பாருப்பா பிறகு உபதேசம் பண்ணலாம் !
@venkatesanjayavel2572
@venkatesanjayavel2572 Год назад
நீ எப்படா ரேசன் அரிசி வாங்க போன
@raindrops20008
@raindrops20008 Год назад
Question: what is the capital of India? Prasanna: Australia is a continent.
@mariapriscilla1704
@mariapriscilla1704 Год назад
Better answer than ,'I don't eat garlic or onion'
@raindrops20008
@raindrops20008 Год назад
@@mariapriscilla1704 Depends on what the question was? What was the question?
@rajarajeshwaritharavelu2771
@@mariapriscilla1704 super mam
@ssllaaappu1418
@ssllaaappu1418 Год назад
People of india :: why the rate of petrol diesel gas is so high in india ?? Nimmi ::: PM flying on two planes the gasolin expense is very high !!!!! So GDP is increased
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 Год назад
டீசல், பெட்ரோல், மின்சாரம் போன்றவற்றை விலையை உயர்த்தினால் மற்ற விலை தானாக உயரந்துவிடும்.
@RameshRamesh-hy4hs
@RameshRamesh-hy4hs Год назад
அவருக்கு கேள்வி இது பதிலா
@nagarajanp4782
@nagarajanp4782 Год назад
இரண்டு பார்ப்பனர்கள் அருமை அருமை பாம்பை விட்டுவிட்டு பாப்பானை அடி தந்தை பெரியார் சொன்னது எவ்வளவு உண்மை
@venkyduplex
@venkyduplex Год назад
Poda poramoku parpana enda pesura paradesi naye
@chandrasekaranan9941
@chandrasekaranan9941 Год назад
நல்லா சமாளிக்கிறான்
@instagamers5760
@instagamers5760 Год назад
GST க்கு முன்னால் மத்திய அரசு வரி கலால் வரி 18% சர்சார்ஜ 10% மாநில அரசு வரி சேல்ஸ் டாக்ஸ் 12% சர் சார்ஜ் 8% வாட் 5% 1000 காக எவ்வளவு கூறுகிறான் பார்
@sreeramuludevarajulu321
@sreeramuludevarajulu321 Год назад
Many illiterates does not know what is excise duty by centre and vat by states , excise duty 12.6% and 14.5%. Vat state govt , even chidambaram also misleading the people , current vat is maximum 28% maximum , People can question why vat rates are high and ignorant people talk only on Gst as long as these people who don't deal with facts will always misguide the people for their political advantage .here no body want to pay tax but everybody want free and no development ie is the diffrence between developed countries and india
@behappyalways2923
@behappyalways2923 Год назад
Great escape DMK news person 😆😂😂😂 Last minute also he didn't said the answer 😂😂😂
@aruponnmathi4281
@aruponnmathi4281 Год назад
பால் கொள்முதல் விலை அதிகரிப்பால் பால் விலை GST விகிதத்தைக் காட்டிலும் உயர்ந்தது.இருப்பினும் இந்தியிவிலேயே தமிழ் நாட்டில்தான் பால்விலை குறைவு என்றார்
@ezhilmalini7903
@ezhilmalini7903 Год назад
அரசிற்கு வருமானம் வரும் ஒரு வழி ஜிஎஸ்டி. இன்னொன்று வருமான வரி. அரசு ஊழியன் மட்டுமே வேறு வழியின்றி நேர்மையாக வரி கட்டுகிறான். ஜிஎஸ்டி வரி வாங்கி நேர்மையாக அரசுக்கு செலுத்தும் வணிகர்கள் மிக மிக குறைவு.
@chandrumani6224
@chandrumani6224 Год назад
அம்பானியும் அதானியும் வருங்கால பிரதமர் ஆகக்கூடும். இவர்கள் தான் இந்தியாவின் வருமானத்தை சாப்பிடுகிறார்கள். ஏழைகள் அப்படியே தான் உள்ளனர்.
@balajid4430
@balajid4430 Год назад
கஷ்டப் பட்டு தொழில் செய்யும் வியாபாரிகளுக்கு 10 சதவீதம் லாபம் கிடைப்பது மிகவும் கடினம். ஆனால் வரி என்கிற பெயரில் எந்த விதமான உதவியும் செய்யாமல் 18 சதவீதம் கொள்ளை அடித்து அம்பானிக்கும் அதானிக்கும் கடன் தள்ளுபடி செய்வது தான் அரசாங்கமா..? அரசாங்க ஊழியர்கள் தான் நாட்டில் நடக்கும் அனைத்து ஊழல்களுக்கும் காரணம்..அவனுங்க வாங்கும் லஞ்சத்திற்கு அவனுங்களை நடு ரோட்டில் வைத்து சுட்டுத் தள்ள வேண்டும்..
@rameshkumarvelusamy5057
@rameshkumarvelusamy5057 Год назад
Government servants are paying the it for their salary only. What about their monthly bribes. Salary is not a matter for them.
@vadivelp2416
@vadivelp2416 Год назад
நியாயமான வரியாக இருந்தால் அனைவரும் ஏமாற்றமள் கட்டுவார்கள் கடை என்னுடையது உழைப்பு என்னுடையது 28 சதவீதம் மத்திய அரசுக்கு 28சதவிதம் மாநிலத்திற்கு என்னுடைய உழைப்புக்கு லாபம் எங்கே சொல்லூங்கள் நண்பர்களே
@mohanm2454
@mohanm2454 Год назад
சம்பளம் கொடுப்பது அரசு அதனால் ஏமாற்ற இடமில்லை. கட்டுகிறான்.ஆனால் லஞ்சம் வாங்கும் பணத்தை எவ்வாறு கணக்கு காட்டி நேர்மையாக கட்டுகிறான்.மேலும் அரசுக்கு வரும் வருமானத்தில் பாதியை சம்பளமாக கொண்டு போய் விடுகிறான் வரி கட்டிய மக்கள் திட்டங்களுக்கு மீதி.50%இதில் திட்டத்தை நிறைவேற்றும் அரசியல் தலைவர்கள்80%தின்றுவிட்டு மீதியில் திட்டம் நிறைவேற்றப்படும்.ஆக 100 ரூபாய் வரிகட்டினால் 50சம்பளம்+40அரசியல்வாதி மீதி ரூ10 மக்களுக்கு
@nachiyarfarmsanimalhusband587
Great escape prassana sir
@rameshraja152
@rameshraja152 Год назад
கடைசி வரைக்கும் கேட்ட கேள்விக்கு பதிலே இல்லயே? பால் விலைய மட்டுமா குறச்சீங்க, அளவையும்தான் குறச்சீங்க
@user-gh6ki6zn8k
@user-gh6ki6zn8k Год назад
அளவை யாருடா குறைத்தது. போய் அளந்து பார். தினமலர் என்ற மலம் தின்னி பொய் சொல்லுறான்.
@aurputhamani4894
@aurputhamani4894 Год назад
பாவம் பிரசன்னா? அப்புறம் அந்த மனைவி தற்கொலை கேஸ் என்ன சார் ஆச்சு? அதுக்கும் இந்த மாதிரி தான் பதில் சொல்லுவிங்களா?
@sivaa8225
@sivaa8225 Год назад
சாராயக்கடையை மூடிவிட்டு அதற்கு பின்னால் தமிழக மக்களின் கஷ்டத்தை பற்றி பேசுங்கடா !!
@engachennai4090
@engachennai4090 Год назад
சிறப்பு பிரசன்னா
@balagurusurendharan9003
@balagurusurendharan9003 Год назад
இனி கிருக்கன் பிரசன்னா
@rajamvenkataramanan3065
@rajamvenkataramanan3065 Год назад
Mr Prasanna, you are diverting the subject.
@VKD1987
@VKD1987 Год назад
Presanna Mind Voice:- அப்பா தப்பிச்சேன்டா சாமி
@kpkk993
@kpkk993 Год назад
Prasanna always super
@maheshmuthu9082
@maheshmuthu9082 Год назад
Irritating speech
@swetharubansswetharubans227
Super
@paranjothip1251
@paranjothip1251 Год назад
440கிராம் தான் இருக்கு டா
@sivaprakash167
@sivaprakash167 Год назад
Prassana...comedy lolz
@Vic_famiii8322
@Vic_famiii8322 Год назад
Prasanna didn't give straight forward transparent reply like other party spokesperson. Example Rengaraj Pandey
@AnbuAnbu-pm5us
@AnbuAnbu-pm5us Год назад
குடும்பகொத்தடிமையாகசோறுசாப்பிடுவதுவெட்கமாகஇல்லையா
@baskareb
@baskareb Год назад
Yenthama urugha sapidala yenna g s t podha ayhavaiyala thodamatten yeneme yethu podureno atha kaiyala thodamatten pongha yelaikal mattum kastamaduna ava thalai yeluthu
@Abudbm
@Abudbm Год назад
ஒரு மூட்டை சிமெண்ட்டுக்கு 175. வரியா?
@djyuvaedits6231
@djyuvaedits6231 Год назад
கடைசி வரைக்கும் prasanna reply sollavae illai
@kaniappan7054
@kaniappan7054 Год назад
Adi muthal prasana
@sanaafifa9549
@sanaafifa9549 Год назад
கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் பாஜகவில் சேர்ந்தால் எப்படி நல்லவர்களாக மாறிவிடுகிறார்களோ அதே போல் பாஜக ஆட்சியில் ஸ்விஸ் வங்கியில் உள்ள கருப்பு பணம் நல்ல பணமாக மாறிவிட்டது 😂😂😂
@manik2216
@manik2216 Год назад
100 நாட்களாக வந்த கருப்புப் பணம் தற்போது ஒன்றரை மடங்கு அதிகரித்து சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. சூப்பர் அரசு.
@subburam7340
@subburam7340 Год назад
Pl remember winston Churchill's words
@tsmdevan
@tsmdevan Год назад
கேட்ட கேள்விக்கு பதில் வரலையே ராசா
@vimalasenthilkumar4594
@vimalasenthilkumar4594 Год назад
அரவேக்காடு பிரசன்னா
@sathishkumarnithya3102
@sathishkumarnithya3102 Год назад
Ayyo answer a mattum sollunga kolappatheenga.. Yen 105 ikku virka vendiyatha 120 ikku virkareenga
@kanniappanb6887
@kanniappanb6887 Год назад
சரவணன் பேச்சு வரவேற்கத்தக்கது உண்மையானது இதில் மாற்றுக் கருத்து இல்லை நான் திமுக ஆதரவாளன் அல்ல
@user-gr3of9fk7n
@user-gr3of9fk7n Год назад
Super anna
@kaniappan7054
@kaniappan7054 Год назад
5 rupees etere edethil 20 rupees eterangge dmk gov super anna
@logout7207
@logout7207 10 месяцев назад
😂😂😂கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம எப்படிலாம் சமாளிக்கிறார்.....வெட்கமே இல்லையே
@yuviprakash8358
@yuviprakash8358 Год назад
Sir dimond how many persons are buying so that they can't raise gst for that
@sbhagavathkumarpillai1126
@sbhagavathkumarpillai1126 Год назад
In Kerala, As per the revised rates, 500ml of toned milk curd that used to cost Rs 29 will be Rs 32. The rates of skimmed milk curd and set curd have been increased from Rs 27 to Rs 30 and Rs 30 to Rs 33 respectively.
@vgsplantsandfishes4321
@vgsplantsandfishes4321 Год назад
wow e
@vgsplantsandfishes4321
@vgsplantsandfishes4321 Год назад
33eee3E3e3e33ee3ee eeeeeeeee a eee ee eeee in familyeeee e ki e ghoer e ki hi
@kamalaviji
@kamalaviji Год назад
Sir please you can give the right answer. Please try e ask FM or CM
@dorairajmichael1462
@dorairajmichael1462 Год назад
GST price rise is different from Cost of Production price rise. Producer has to raise the price when the cost of production increases due to other factors.
@rengasamy316
@rengasamy316 Год назад
இவ்வளவு Gst வேணும் நு சொல்லும்பொழுது
@sreevenkateswaraagency1723
@sreevenkateswaraagency1723 Год назад
Too sad dmk is worried GST on pencil.. that's why they decided to spend for a pen statue for his leader with peoples money.. did he is not ashamed to speak like this.. Nonsense... don't know how to laugh
@kumarm-yo3fc
@kumarm-yo3fc Год назад
What Patel statue??? Who s money?
@KannanP-ik6wz
@KannanP-ik6wz Год назад
நெறிபிறழ்வாளர் நடத்திய நிகழ்ச்சி.
@NameIsNothin
@NameIsNothin Год назад
Economics pesa sonna , cinema vasanam pesuraar. FM will not talk on this. Avaruku teriyum this is Tax Evation. If told as GST. Vera edhavadhu peru vechu collect pannunga extra 10%.
@jeyachandranjeyachandran3239
2000 ரூபாய் நோட்டை காணவில்லை‌ எல்லா‌ கருப்பு பணங்களும் வெள்ளை ஆகிவிட்டுஎ
@1031Jenna
@1031Jenna Год назад
Those who are responsible for squeezing money out of the common man in the name of taxes , should be ashamed!
@ArunKumar-qr1wh
@ArunKumar-qr1wh Год назад
டேய் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடா
@selvarajkaruppiah231
@selvarajkaruppiah231 Год назад
மாமி ஓசியில் குழந்தை பெற்றுக் கொண்டார். எனவே மக்கள் கஷ்டம் தெரியாது.
@aurputhamani4894
@aurputhamani4894 Год назад
எப்படி உங்கள் தாயார் தங்களைப் பெற்றெடுத்தார்களே அதுபோலவா?
@abdulrazaq3468
@abdulrazaq3468 Год назад
தோழர் பிரசன்னா உங்கள் பேச்சுக்கு இந்தியாவில் எந்த சங்கிகளும் பதில் சொல்ல முடியாது
@kalyanbala4784
@kalyanbala4784 Год назад
ISIS mattum reply pannum
@vinothkumar.k1087
@vinothkumar.k1087 Год назад
But last varaikum curd (100+ 5%= 105) 125 Rs vantha sollave Ella ???
@aruponnmathi4281
@aruponnmathi4281 Год назад
பால் கொள்முதல்விலை ,35 லிருந்து 50 ரூபாயாக ஏற்றப்பட்டதினால் .இருப்பினும் இந்தியிவிலேயே தமிழ்நாட்டில் தான் பாலின் விளை குறைவு என்றாறே காதில் விழவில்லையா பார்பனன் பேச்சென்றால் பாரப்பனன் காதில் விழும் 100+ ,15.=115 + 5% GST =125 rounded off , when the overall value increases %agewise trasport charge distributer commision also proportionatly increases
@tmssai685
@tmssai685 Год назад
நிங்கயார்தலையில் விடியும் விடியல் அரசு எதுக்கு ஏங்க போரிங்க
@sinnathambisamuel9234
@sinnathambisamuel9234 Год назад
வெட்கம் இருந்தால் மோடி அரசில் நிதியமைச்சராக இருக்கமுடியுமா?
@sivasankar-oj7iv
@sivasankar-oj7iv Год назад
முதலில் மோடியின் நிதி அமைச்சருக்கு மனிதாபிமானத்தை பற்றியும், ஏழை மக்களின் அழுகுறல் பற்றியும், பொருளாதாரம் பற்றியும் சொல்லி கொடு.
@elangovanmallianathan7978
@elangovanmallianathan7978 Год назад
Please watch the interview Today 05.08.22 Aransei Magizhnan regarding Nirmala Seetharamam FM regarding milk products price rise in TN and reply from the DMK member
@ilangothavasi8058
@ilangothavasi8058 Год назад
While implement gst for any nil gst products, it should not calculate directly 100+5 =105, the products are not sold directly from manufacturers to consumer. It has its own supply chain, super stockist, wholesale, retailer then only consumer, so everywhere 5% gst will be added, that is the reason it becomes 120 instead of 105. What indian FM was debated was wrong in the parliament, that means she doesn't know gst implementation.
@aravindhkumar5318
@aravindhkumar5318 Год назад
Absolutely brother, but as usual all amid various dealers who are also paying their taxes to the Government so no need to blame them unanimously, they ask u simply why did u hike the price as declared rate of GST to higher answer simply 🤔
@madanm1500
@madanm1500 Год назад
This is master stoke according to bhaktha
@ramkumarkumar6335
@ramkumarkumar6335 Год назад
Thiruttu prassanna pathil sollave maattanv
@fcmettupatti6118
@fcmettupatti6118 Год назад
British Karan kuda ipdi tax podala.
@mariapriscilla1704
@mariapriscilla1704 Год назад
Why answer given by Raja is not understood by anchor is a pity.
@kalyanbala4784
@kalyanbala4784 Год назад
That is not an answer. It is a stomach burning brainless speech
@rajamvenkataramanan3065
@rajamvenkataramanan3065 Год назад
How is it that my income is decreasing whereas your GST income is increasing month after month?
@sanjayan.msanjayanpillai1016
பிரசன்னாநீஉருட்டுடாவெட்கம்கெட்டநாயே
@silvergold8300
@silvergold8300 Год назад
வரி என்றால் தெரியுமா finance ministry
@mubarakali4266
@mubarakali4266 Год назад
It's not fair Mr.Prasanna... You taking debate in other way...
@SudhakarSudhakar-wu4ws
@SudhakarSudhakar-wu4ws Год назад
டாய் நீங்க முதல்ல சொன்னத செய்ங்கட. முதல்ல. உங்கள் முதுகில் உள்ள. அழுக்கை பாருங்க இன்ன உருட்டு உருட்ரா பாருங்க
@vetrichelvan4065
@vetrichelvan4065 Год назад
Yey mayru neenga sonna antha 15 lakhs engada naanga 2021 la vanthom
@renga848
@renga848 Год назад
குடும்பம் நடத்த துப்புஇல்லைமனைவிதூக்குபோட்டுசெத்துட்டாபேசவந்துட்டான்உனைக்குவெக்கமாஇல்லை
@subramanimani9151
@subramanimani9151 Год назад
Avan, oruporampokku😢
@kanthiahp2858
@kanthiahp2858 Год назад
Prasannavukku mandayila kalimanthan irukku
@satishsara2337
@satishsara2337 Год назад
In karanataka 1 milk litre is 50 ok don't bluff anything ok u don't wat next state milk price ur coming and sitting in debate
@pmjflionmeksonbalu7005
@pmjflionmeksonbalu7005 Год назад
Where has been yr financial minister. why he kept silent in the GST meeting. He is one among..the power in that meeting.
@anbuanbu
@anbuanbu Год назад
பி ஆர் சினிவாசன் உனக்கு இப்படி பேச வெட்கமாக இல்லையா
@rmpp6056
@rmpp6056 Год назад
Avanga kodukura GST la....ninga athikama vaikuringalae.....athu aniyayama illa
@SAKTHIVEL-ox8wt
@SAKTHIVEL-ox8wt Год назад
Oru.poyya.maraika.innoru.poyya.
@selvarajk5354
@selvarajk5354 Год назад
Prasanna pondra koomuttaikalai vivathathirku azhaithu sirikka vaithatharku nandri
@billapandi9369
@billapandi9369 Год назад
திமுக thirudhar கழகம்
@sify32
@sify32 Год назад
Karnataka kmf govt milk is cheaper than aavin
@sivakumar9841
@sivakumar9841 Год назад
Prasanna dei thooooooooooo
@user-vs1lb1vh1u
@user-vs1lb1vh1u 2 месяца назад
ஜி.எஸ்.டி அதிகாமாக வசூலிக்கும் உனக்கே வெட்கமில்ல பிறகு உண்மையைச்சொல்ல எங்களுக்கு ஏண்டீ வெட்கம்.
@balun872
@balun872 Год назад
MP - Finance Minister Madame நீங்கள் இன்று வெங்காயம் வாங்கி விட்டீர்களா? நிர்மலா சீதாராமன் - நாங்கள் வீட்டில் வெங்காயம் பயன்படுத்துவது இல்லை. 100+5%GST = 105/- but in TN 120 because grinding machine GST. Dear Tamilan Prasanna change name to Dravidan Prasanna.
@kannanaustralia
@kannanaustralia Год назад
In one word the The GST on commodities of food. Pencil eraser. and other reading materials used by students, daily price rice of fuels, Cooking gas cylinderes.etc is the surprise gift for electing RSS and Janatha party to power. These are the milestones and Achievements by the govt. These are best examples of Democratic Ruling model
@all4ursyt
@all4ursyt Год назад
Karuppu panathu pidicha 1st yaaru maattivaa.....
@gopalakrishnanv9456
@gopalakrishnanv9456 Год назад
Reporter: 5% GST potta 105 ruppa varum Sana ethuku TN govt 120 ruppa vaangirunga Prasanna: athaan sir ithu
@sbhagavathkumarpillai1126
@sbhagavathkumarpillai1126 Год назад
In Kerala, As per the revised rates, 500ml of toned milk curd that used to cost Rs 29 will be Rs 32. The rates of skimmed milk curd and set curd have been increased from Rs 27 to Rs 30 and Rs 30 to Rs 33 respectively.
@rangarajugovindaraju2441
@rangarajugovindaraju2441 Год назад
எல்லா அரஷியல் VATIYAUM உண்மை PESINAL அவன் TIRUTUNA திருத்த MUTINJA நாடு நல்லா இருக்கு ம OK OK OK👌👌
@thangarajanmuthukumarasamy6862
கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல.... ஏற்கனவே தெரிந்த விஷயம்தான் சொல்லி உருட்டுகிறார்.... இது தான் திராவிட மாடல்....
@raguls364
@raguls364 Год назад
ஒன்றிய அரசின் சர்வாதிகார ஆட்சி நாட்டிற்கு பெருங்கேடு
@rajarajeshwaritharavelu2771
Reporter...sir firstbof all listen then...ask question.. don't judge
@Mrcool8574
@Mrcool8574 Год назад
First he should understand the question and give straight answer to it instead blabbering.
@yesudianveeramoni6345
@yesudianveeramoni6345 Год назад
Nirmala madam 5 percent means 5 percent to. Central and 5 percent to state total 10 percent you are lier
@samsudeenhaja5421
@samsudeenhaja5421 Год назад
Prasanna you explained well, understood your emotion. some people blindy accepts whatever the party says its correct but they are not thinking about the India or the people of India.
@sbhagavathkumarpillai1126
@sbhagavathkumarpillai1126 Год назад
In KeralaAs per the revised rates, 500ml of toned milk curd that used to cost Rs 29 will be Rs 32. The rates of skimmed milk curd and set curd have been increased from Rs 27 to Rs 30 and Rs 30 to Rs 33 respectively.
@cselvakumar7639
@cselvakumar7639 Год назад
Any how your are not a people of Indian orgin.
@arokkiaselvan5406
@arokkiaselvan5406 Год назад
பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் இப்படி இல்லாமல் இருந்தது ஆனால் இந்த மோடி அரசு பகல் கொல்லையில் இடுபட்டா மக்களின் நிலமை பாவம் மக்கள்
@ambigapathyg5541
@ambigapathyg5541 Год назад
Ippo andha karuppu panam savings endru koorap padugiradhu vetkam kettavargal eppadi yavadhu pesum.samaskrudhathil solli emattrik kondu irundha pitchakkara gumbal ippodhu thamizhil kettal valikkudhu.
@thiyagarajan7250
@thiyagarajan7250 Год назад
Current bill adhigam aandhu yenna prasanna
@manipriya755
@manipriya755 Год назад
திமுக கார்ன் வாயிலையே வடசுடுவான் அது இதுதான்
@gms.fashionr9190
@gms.fashionr9190 Год назад
வாயில வடை சுடும் போது நீ உஊம்ப
@rangaduraigovindasamy2111
@rangaduraigovindasamy2111 Год назад
Modi boiling vadai in his empty mouth What about 15 lacs to every people account
@mathaiyansv5057
@mathaiyansv5057 Год назад
Bjp Karan than vail vada suduvan modi summave vadasudiva kenathanama rule pottittu nirmala mulikira ava veettile ethavathu kettathu nadanthaalthaan theriyum muttal bjp kku