Тёмный

Kaaviyathalaivan - Yaarumilla Video | A.R.Rahman | Siddharth, Prithviraj 

SonyMusicSouthVEVO
Подписаться 20 млн
Просмотров 6 млн
50% 1

Watch 'Yaarumilla' from Kaaviyathalaivan, a tranquil number that takes the listener back in time. With Shweta Mohan & Srinivas rendering this song to beautiful perfection, the track is magical.
Video Name - Yaarumilla
Movie - Kaaviyathalaivan
Singer - Shweta Mohan & Srinivas
Music - A.R. Rahman
Lyrics - Pa. Vijay
Director - Vasanthabalan
Starring - Siddharth, Vedhika
Producer - Varun Manian, Sasi Kumar
Studio - Y NOT Studios
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2014 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe:
Vevo - ru-vid.com...
Like us:
Facebook: / sonymusicsouth
Follow us:
Twitter: / sonymusicsouth
G+: plus.google.com/+SonyMusicIndia

Видеоклипы

Опубликовано:

 

19 янв 2015

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@tharunreddy24
@tharunreddy24 6 лет назад
Heavily underrated song and movie. Many useless songs tens of millions of views. This deserves more.
@ferdinandfrancis842
@ferdinandfrancis842 6 лет назад
Tharun Kumar Reddy Medini true bro
@GMPStudios
@GMPStudios 5 лет назад
Like Despacito and Shape of You
@piyumikajayakodi4066
@piyumikajayakodi4066 5 лет назад
Exactly even vedio is soo beautiful beautiful tamil culture😍
@murugadhasmurugadhas1914
@murugadhasmurugadhas1914 5 лет назад
super song😍😍😍
@kiransagar8384
@kiransagar8384 4 года назад
Yaaaaa
@richardsedinborough5100
@richardsedinborough5100 3 года назад
It hurts 💔 when people doesn't support this type of masterpiece!! Pity on them for not living life when life offers you this!! Actually I feel bad for those people!!! And for those who enjoy this gem of the song.. Welcome to the underrated world!!
@G2Chanakya
@G2Chanakya Год назад
😂😂😂😂 ilayaraja fans shud have died then....his songs are just masterpieces and not just one or two....thousands..
@aazhifishes
@aazhifishes Год назад
​@@G2Chanakya Quite doubtful, Well not just this song even this movie is Classic but underrated n not celebrated for its execution n acting of Antagonist n Heroine, more than Hero..
@G2Chanakya
@G2Chanakya Год назад
@@aazhifishes Bro there are so many gems of movies in so many languages, due to amazing script, choreography, story, acting, music, etc., Flop aaganum na aagum. Thani aspect kaaga odanum na, that will also happen. Like ilayaraja songs lam, adhukaaga ve movies Odum. Ipolam, music nalla iruku, padam nalla illa nu solirom.
@74rithigasridhar41
@74rithigasridhar41 10 месяцев назад
@@G2Chanakya 1AA1
@devutty23
@devutty23 10 месяцев назад
@heathledger2400
@heathledger2400 5 лет назад
குளிர் காலத்தில் வீசும் காற்று போன்ற பாடல் ♥️♥️♥️♥️♥️♥️
@selvaraghavanselva206
@selvaraghavanselva206 4 года назад
😍😍😍😍
@Kottravai_Komagan
@Kottravai_Komagan 3 года назад
Nanba😍
@bhavipazhani2451
@bhavipazhani2451 3 года назад
Super ❤️
@vishnuvi9488
@vishnuvi9488 3 года назад
வா தலைவா
@kingchozha8482
@kingchozha8482 Год назад
Yes
@elakiyakrishnamurthy5702
@elakiyakrishnamurthy5702 2 года назад
In search of gold like (Rashmika, Keerthy suresh, Nayanthara, samantha....) we lost diamonds like ( vedhika, taapsee, iniya, kayal aanandhi...)
@vigneshwarikailasam1425
@vigneshwarikailasam1425 Год назад
Well said❣🥺🥺🥺
@anamikaviswanathan6485
@anamikaviswanathan6485 Год назад
Damn we lost vedhika who was awesome
@swatantrika8893
@swatantrika8893 11 месяцев назад
Well said. Anjali too
@bhanumathikandasamy943
@bhanumathikandasamy943 11 месяцев назад
Vedhika was brilliant here❤
@abilashabi4256
@abilashabi4256 11 месяцев назад
❤🎉
@sivasiva7595
@sivasiva7595 4 года назад
புலிக்கு பிறந்து இன்னொறு புலிதான்னென்ரு நிருபித்த சுஜாதாவின் மகள் சுவேதா
@otat.surya.m6835
@otat.surya.m6835 3 года назад
You are absolutely right❤️❤️👍
@Ashokkumar-sd9xy
@Ashokkumar-sd9xy 3 года назад
@SRI THANE LAKSHMI Moe singer - shwetha mohan
@kannann4649
@kannann4649 3 года назад
Well said true
@RAJESHWAR9212
@RAJESHWAR9212 3 года назад
ஓ… அது ஒரு ஏகாந்த காலம் உன் மடி சாய்ந்த காலம் இதழ்கள் எனும் படி வழியே இதயத்துக்குள் அது இறங்கியது. காதல்.. காதல்.. காதல்.. காதல்..❤️
@vishnuvi9488
@vishnuvi9488 3 года назад
சூப்பர்
@shaheeezulfiya7547
@shaheeezulfiya7547 2 года назад
Semma po
@mathurahouse7085
@mathurahouse7085 7 лет назад
இந்த பாடலை விரும்புகிறவர்கள் அனைவரும் காதலின் காதலர்களே!
@thasleemanasreen4028
@thasleemanasreen4028 6 лет назад
mathura house மிக்க நன்றி
@jayanthikc7947
@jayanthikc7947 6 лет назад
Yes it's true😍
@sharmisharmi8854
@sharmisharmi8854 6 лет назад
mathura house wow sema tnq tnq
@jayanthikc7947
@jayanthikc7947 6 лет назад
mathura house wow super song.. Manathi nayrudum varigel
@muthukrishnang708
@muthukrishnang708 6 лет назад
I 😍 love this song bcoz,....... 😍 😍 😍
@Jonessssss123
@Jonessssss123 2 года назад
Heavily underrated ….🙄 Those who are here .. have great taste in music
@mady8474
@mady8474 5 лет назад
யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும் என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும் யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் ஆ… இசையால் ஒரு உலகம் அதில் நீ நான் மட்டும் இருப்போம் கனவால் ஒரு இல்லம் அதில் நாம் தான் என்றும் நிஜமாய் ஓ… அது ஒரு ஏகாந்த காலம் உன் மடி சாய்ந்த காலம் இதழ்கள் எனும் படி வழியே இதயத்துக்குள் அது இறங்கியது காதல் காதல் காதல் காதல் யாருமில்லா தனியரங்கில் … யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே … எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் ஹோ… என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும் என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும் யாருமில்லா தனியரங்கில் … பேச மொழி தேவையில்லை பார்த்துக்கொண்டால் போதுமே தனிப்பறவை ஆகலாமா மணிக்குயில் நானுமே சிற்பம் போல செய்து என்னை சேமித்தவன் நீயே நீயே மீண்டும் எனை கல்லாய் செய்ய யோசிப்பதும் ஏனடா சொல் யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் ஹோ… என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும் என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்…
@aarumugamt2955
@aarumugamt2955 3 года назад
Very super song
@anarmathapriyatharshini3431
@anarmathapriyatharshini3431 3 года назад
Lyrics add up d value to the voice
@jananisekar5575
@jananisekar5575 3 года назад
🥰🥰🥰
@ananthi6376
@ananthi6376 3 года назад
❤️A.R.Raguman & Swetha mohan ❤️
@MANONMANIS-uz4oe
@MANONMANIS-uz4oe 3 года назад
Sema
@sudharsanans8989
@sudharsanans8989 3 года назад
Kaaviyathalivan is a masterpiece! I'm sure I would still enjoy this movie in 2050 with my grandkids...
@daya-KTH
@daya-KTH 3 года назад
Yes.... 💕👍
@songeunmun7049
@songeunmun7049 2 года назад
Ahhaaa🤣🤣
@nithish9863
@nithish9863 Год назад
😅😅😅
@sylvester8004
@sylvester8004 3 года назад
அத்தகைய அழகான மொழி, அற்புதமான இசை ❤️
@priyakumar8047
@priyakumar8047 2 года назад
ARR almost attended all the promotional events to promote this movie songs. He insisted to listen 'Kaaviyathalaivan' songs because he personally felt that this was one of his masterpiece album..
@yogaraj6748
@yogaraj6748 5 лет назад
அது ஒரு ஏகாந்த காலம்💕உன் மடி சாய்ந்த காலம்💕இதழ்கள் எனும் படி வழியே இதயத்தினுள் இறங்கியது காதல் 😍காதல்😍காதல்..................
@yuvasri3231
@yuvasri3231 2 года назад
My fav line ❤️
@priyacoversongs9784
@priyacoversongs9784 Год назад
Bro super bro bro
@krishnanarayanan8388
@krishnanarayanan8388 3 года назад
Vedhika is like ravi varma's painting Siddharth acting is amazing Arr as usual gives a masterpiece and overall movie's screenplay and cinematography was brilliant Hats off for this movie
@madhankumar3295
@madhankumar3295 4 года назад
பேசும் மொழி தேவையில்லை பார்த்துக் கொண்டால் போதுமே ❤️❤️❤️
@musthafaazmal1235
@musthafaazmal1235 3 года назад
கலப்படம் இல்லாத தூய தமிழ் வரிகள் தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்
@kalaivani_1551_
@kalaivani_1551_ 2 года назад
My favourite Lyrics... ♥️ இசையால் ஒரு உலகம் அதில் நீ நான் மட்டும் இருப்போம்.. கனவால் ஒரு இல்லம் அதில் நாம் தான் என்றும் நிஜமாய்😻🤗 ஓ... அது ஒரு ஏகாந்த காலம் உன் மடி சாய்ந்த காலம் இதழ்கள் என்னும் படி வழியே இதயத்துக்குள் இறங்கியது.. காதல் 💞 காதல் 💞காதல் 💞
@sidharthabi5656
@sidharthabi5656 11 месяцев назад
❤️✨
@konnectwithkarthik9908
@konnectwithkarthik9908 7 месяцев назад
Ohhh athu oru egaantha kaalam ❤❤
@ramyaharini4145
@ramyaharini4145 6 месяцев назад
Nice line ❤
@You_know_me_son
@You_know_me_son 25 дней назад
Beautiful lyrics sister
@rsekar707
@rsekar707 Год назад
இப்பாடலை ரசிப்பவர்களுக்கு ... இசை எனும் உலகில் தனிப்பறவையாக... நீ, நான் மற்றும் நாம் நிஜமாய் இருப்போம்... 😍😍
@narasimmanr7348
@narasimmanr7348 4 года назад
என்று கேட்டாலும் புதிய பாடல் போலவே இருக்கும் பாடல் 🤩
@rehmania_2.03
@rehmania_2.03 3 года назад
Unmai brother #spread_music_spread_rahmania
@harikrishnanhr191
@harikrishnanhr191 4 года назад
How many still watching this sweet song in 2020? 💞
@thelogeshofficial6405
@thelogeshofficial6405 3 года назад
🥺
@sankarakrishnan6729
@sankarakrishnan6729 3 года назад
Myself
@madhumitha3945
@madhumitha3945 3 года назад
Me also
@Priyadharshini-zr6jt
@Priyadharshini-zr6jt 3 года назад
Çme
@anuvivek6446
@anuvivek6446 3 года назад
Even 2021 alsoo
@akuuka12
@akuuka12 3 года назад
For all those who question where has vintage ARR gone? He is always here. His music will never fade!!
@hariharan.d5985
@hariharan.d5985 4 года назад
Swetha akka what a powerful voice... unforgettable voice in my life......thank u sujatha mam for gave us swetha....
@abdullafazly6083
@abdullafazly6083 3 года назад
Yaaru venalum music compose pannalam Hit kudukalam...but Andha music la oru World class Quality venum na adhu Rahman sir aala mattum dhan mudiyum
@sivak566
@sivak566 6 лет назад
We ve flopped yet another good movie - Kaaviya Thalaivan.. Mind blowing performance from Prithvi, Siddharth and ofcourse Vedhika.. It's sad this movie the director and the actors didn't get any accolades what they deserved..
@vivekkoul4428
@vivekkoul4428 4 года назад
Is it kaavai thalaaivan?
@sivashree2004
@sivashree2004 4 года назад
@@vivekkoul4428 Yes..
@abdulhameed10515
@abdulhameed10515 3 года назад
Indha director album nu flop koduthtu...veyil angaditheru nu hit koduthaaru..indha padam kasta pattu eduthu waste aa pochu...nalla film .
@SZSiva
@SZSiva 3 года назад
I know, its very unfortunate. Very happy when both Siddharth and Prithviraj got State Awards for this film
@deepakpreethi5199
@deepakpreethi5199 3 года назад
Yes, I watched this movie for the first time in hotstar yesterday. Such a wonderful movie that didn't get the attention of what it deserves. Epic acting by Siddharth , Prithviraj and let's not forget the acting of others too. Together, they shaped the movie in an amazing way.
@jayanth219
@jayanth219 2 года назад
Siddharth is probably the most underrated actor considering his performance in this movie. He deserves much more recognition
@sura4gr
@sura4gr 4 года назад
2020 and i am here. For the beautiful composition of rahaman
@raja-rf7cr
@raja-rf7cr 4 года назад
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம்.
@rehmania_2.03
@rehmania_2.03 3 года назад
A.R.Rahman
@senthilramanathan3957
@senthilramanathan3957 5 лет назад
அருமையான பாடல்... நீண்ட இடைவெளிக்கு பிறகு ஓர் நல்ல இனிமையான வரிகள்....
@prems857
@prems857 6 лет назад
Everybody appreciates just arr and swetha mohan for this song. Obviously valid. Yes ! But ppl forget to mention vedhika . Dawn man ! This woman gave life to this masterpiece. Most deserving n underrated artist of our industry.
@Quasarrr
@Quasarrr 5 лет назад
Thats exactly what im thinking while going through these comments. I was looking for the mentions of Vedika. Guess how many mentioned so far? just two.
@shanehedge5931
@shanehedge5931 2 года назад
It’s because people like me who first discovered the song and only listened to it first and fell in love because of it’s composition , the singer and arr is appreciated. When you see it as a song composition and singer matters not the video because only after listening to this song when I liked only, then I watched this video. But if you see it as a movie then the video , the acting , directing comes in the picture. So as a song only the composer and the singer gives life to it but as a video of course the actors give life but we’re here to listen to the song not watch the movie, ain’t it ? I do wanna watch this movie so much ! But don’t know where I can get it
@javidakbar4063
@javidakbar4063 2 года назад
People who are saying this song is underrated.. No...no... People are underrated not the song. Btw people who came here for this song is definitely unique and got soul.
@muhdsahal6390
@muhdsahal6390 4 года назад
Ejjadhi song💓 Shwetha mohan voice oru rekshalla😘 Ar rahman sir❤️
@jayashree206
@jayashree206 7 лет назад
pesa mozhi thevai illai ....parthu kondal podhume ......😍😘😘😘😘🤗🤗
@yuvarajk7304
@yuvarajk7304 3 года назад
காதலர்கள் காதலிக்கும் அழகு காதல் வரிகள்❤️🔥
@Quasarrr
@Quasarrr 5 лет назад
Is something wrong with Vedika? Why does no one mention her? Her authentic and subtle performance is one of the main reasons I watch the video song rather choosing lyrical. I can understand that Shwetha Mohan and ARR breathe soul into the song but Vedika gave life to it.
@tamilpros2487
@tamilpros2487 5 лет назад
True.
@merin9298
@merin9298 3 года назад
She's really good actress..she has a lot of potential..but so underrated...
@shyamsundarrajan2469
@shyamsundarrajan2469 2 года назад
Yeah even I am a fan she didn't get noticed I think
@madhurshankard
@madhurshankard 2 года назад
Her script selection is very very poor that created a bad image on her... This movie is an exception though...
@Quasarrr
@Quasarrr 2 года назад
@@madhurshankard yeah... May be... But she is a performer unlike many star actresses who were known only for their curves than acting skills.
@seshadrisuresh9526
@seshadrisuresh9526 Год назад
Still am stukked with this song ❤️🥺 Addiction continuous 🫠🫠🫠
@dhanush4792
@dhanush4792 Год назад
Same here bro
@fayazmech100
@fayazmech100 4 года назад
Wanna fly..??!! Close ur eyes just Listen the interludes which Start from 2:39 to 3:26 Rahman will make u fly ♥️
@krishnaraja4569
@krishnaraja4569 Год назад
Why did u said this, atha paatha indiargal Aniyayatha kandu pongiduvanganu bayapadringlaa
@mangm8770
@mangm8770 6 лет назад
God has been absolutely creative in making humans like AR Rahman , Vaali . Thank U God!
@karthikk9370
@karthikk9370 3 года назад
hearing this song repeatedly more than 20 times a day. thanks to ARR, Swetha Mohan, Pa.vijay to feel calm and happy. The beginning flute is so amazing.
@sakthisurthiss5840
@sakthisurthiss5840 2 года назад
S😄😇
@user-ee5vx9vy4f
@user-ee5vx9vy4f 3 месяца назад
Please don’t share this song to anyone keep it underrated. Insta will ruin this masterpiece
@SK-mg8md
@SK-mg8md 3 месяца назад
Exactly some songs deserve to be underrated
@mohammedshifan4308
@mohammedshifan4308 2 года назад
My most most favourite song. இந்த song அ கேட்டாலே அப்படி ஒரு feel☺️🪄 ஆகும். என்ன ஒரு இசை🎼 Rahman Ji👏🏻👌🏻 & என்ன ஒரு singing🎤 Shweta Mam👌🏻. ஆஹா... 🥰😍❣️💖💞🪄✨⭐🎼🎶
@dinakaran954
@dinakaran954 6 лет назад
swetha Mohan voice hyooooo semma sweet ....most lovable song. ..
@Quasarrr
@Quasarrr 5 лет назад
2:38 that particular frame tells all the story (Face is the index of heart and I could be able to feel it here)...The work of director was awesome and the singer is definitely appreciable, but without Vedika's subtle and textbook performance, this song is incomplete. I can't imagine anyone else in her place.
@vigneshawesome8737
@vigneshawesome8737 2 года назад
பெண் : யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் பெண் : என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும் என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்….. பெண் : யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் ஆண் : ஆ…ஆ…..ஆ…… பெண் : இசையால் ஒரு உலகம் அதில் நீ நான் மட்டும் இருப்போம் கனவால் ஒரு இல்லம் அதில் நாம் தான் என்றும் நிஜமாய் பெண் : ஓ… அது ஒரு ஏகாந்த காலம் உன் மடி சாய்ந்த காலம் இதழ்கள் எனும் படி வழியே இதயத்துக்குள் இறங்கியது காதல் காதல் காதல் காதல் பெண் : யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் பெண் : என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும் என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்….. யாருமில்லா தனியரங்கில் … குழு : ……………………………………………….. பெண் : பேச மொழி தேவையில்லை பார்த்துக்கொண்டால் போதுமே தனிப்பறவை ஆகலாமா மணிக்குயில் நானுமே பெண் : சிற்பம் போல செய்து என்னை சேவித்தவன் நீயே நீயே மீண்டும் எனை கல்லாய் செய்ய யோசிப்பதும் ஏனடா சொல் பெண் : யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் பெண் : என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும் என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்…..
@kani6504
@kani6504 7 месяцев назад
❤super
@saikumarrigopalakrishnan4211
@saikumarrigopalakrishnan4211 6 месяцев назад
🎉
@boominathan6483
@boominathan6483 3 года назад
This type of love is very beautiful.... No sexiest dress... Costume of Saree is very nice.. 😘😘
@kanikha8721
@kanikha8721 2 месяца назад
anyone in 2024 🤚🏼
@JIMINSOLOVELYPJM
@JIMINSOLOVELYPJM 5 лет назад
One side lovers'kaana song idhu actually.... Great composition by ARR lovely singing by shwetha mohan 🥰🥰🥰🥰🥰
@anjusurrendrann
@anjusurrendrann 2 года назад
ഈ പാട്ടുകളും ഇതിലെ വരികളും വല്ലാത്തൊരു feel ആണ്... ARR ന്റെ ഈണവും ശ്വേതാ മോഹന്റെ ആലാപന മാധുര്യവും വേദികയുടെയും സിദ്ധാർത്ഥിന്റെയും പ്രണയ രംഗങ്ങളും കൊണ്ട് ഈ പാട്ട് അത്രമേൽ സുന്ദരമാണ്... പിന്നെയും പിന്നെയും കേൾക്കാൻ തോന്നിപ്പിക്കുന്ന Magical Feel ഈ പാട്ടിലുടനീളം നിറഞ്ഞു നിൽക്കുന്നു...❤
@christywilliams3166
@christywilliams3166 Год назад
யாராவது 2022ல் மெய்மறந்து போய் கண்மூடி கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்
@nancyedward5132
@nancyedward5132 4 года назад
This song deserves billions of views.
@sowmiyadevi3373
@sowmiyadevi3373 3 года назад
என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும்...என் பேச்சை கேட்காமல் உனை தேடும் 💕.....அற்புதமான பாடல் வரிகள்...என்னதான் காலங்கள் மாறினாலும் என்றும் வாழும் இசையுடன் கலந்த வரிகள்...💯
@mathurahouse7085
@mathurahouse7085 7 лет назад
உயிரை உறுக்கும் பாடல்
@rappuritappuri7082
@rappuritappuri7082 Год назад
உருக்கும்
@mathangi93
@mathangi93 6 лет назад
Unfairly underrated song
@sjcd23abhishekkumars80
@sjcd23abhishekkumars80 4 года назад
Cheap useless songs always get more views and likes and this masterpiece classic song is not even getting what it deserves 😭
@MM-cq4ei
@MM-cq4ei 4 года назад
Same feel bro... movie also deserves national award. Not sure about why the movie was flop. Periodic movie especially for Tamil industry
@immdhil1814
@immdhil1814 3 года назад
Crt bro.Good music listeners are decreasing
@tharmadevan3681
@tharmadevan3681 3 года назад
Songs like Rowdy Baby would reach 1B views. People are slowly losing the music sense.
@selvaraghavanselva206
@selvaraghavanselva206 3 года назад
Idhoda azhage idhu underrateda irukardhudha bro😊
@UYscuti-sx9ri
@UYscuti-sx9ri 3 года назад
U r absolutely right brother 😢
@soundararaj2807
@soundararaj2807 Год назад
இசையும், அவள் நினைவும் = தமிழும், அமுதும்❤
@sagariya16
@sagariya16 5 лет назад
anybody on 2019?
@hamsaveni.ahamini6220
@hamsaveni.ahamini6220 5 лет назад
I'm..
@aarthiaarthi142
@aarthiaarthi142 5 лет назад
✋👌✌
@madhumithasharma419
@madhumithasharma419 5 лет назад
🙋
@ManiMani-yg8fo
@ManiMani-yg8fo 5 лет назад
Yes I am
@rameshbabuv5044
@rameshbabuv5044 4 года назад
2020
@nandhunik
@nandhunik 3 года назад
I can't believe this... This song have only 2.7 millions views🥺... One of my fav song
@Vigneshk-bf6ij
@Vigneshk-bf6ij 3 года назад
Most fav song.... ethana dhadava venalum ketkalam...manasu oru mari irundhave indha song dhan kepen ......melting voice swethaaaa❤️❤️❤️❤️
@rubeena8481
@rubeena8481 3 года назад
Not only this song underated lots of Tamil masterpiece songs are Fading since bunch of Tamil people started liking foreign pop songs and supporting them to grow... I wish those bunch people should support OUR MUSIC, OUR MUSICIANS,OUR SINGERS etc., Since there are lots of people out there to support those foreign pop singers but no one is there to support or to give popularity to Tamil songs except WE TAMIL PEOPLE. Just LET'S NOT FORGET OUR OWN "BELONGINGS"...
@sreekarthi6915
@sreekarthi6915 3 года назад
For that Fake people who tells Now a days AR sir Music Quality is Low , his 90's songs only good , just show this song and this movie album .🤦‍♂ Juat see Ar rahman Sir underrated songs .
@salman19m
@salman19m 7 лет назад
most beautiful underrated song 😍
@pragathipragathi2589
@pragathipragathi2589 6 лет назад
I dedicate this song myfuture husband I love you so much😍😍😍💑💑
@utuberahim
@utuberahim 5 лет назад
Idhu madri dhan en future wife en kitta sonna Sister ...
@selvakamatchikamaraj92
@selvakamatchikamaraj92 5 лет назад
Hmm same 2 u
@PushpaLatha-jo6du
@PushpaLatha-jo6du 4 года назад
Yes sis same😘😍
@SanthaKumar-yf8mp
@SanthaKumar-yf8mp 4 года назад
Thank u darling❤
@Nothing-tw6pb
@Nothing-tw6pb 3 года назад
😊😊
@Thamima04
@Thamima04 4 года назад
என்றும் என் தமிழ் இனிமை...
@jayasurya4381
@jayasurya4381 3 года назад
❤❤❤👍
@immdhil1814
@immdhil1814 3 года назад
From 2.38 to 3.38 no words 💚💚💚 only Rahman fans can feel the bliss 😊 He deserves more Oscars- by "a die hard Rahmanian💝"
@divyamani871
@divyamani871 4 года назад
My favourite. Any malayalies like this song?
@nikhilantonyn2480
@nikhilantonyn2480 4 года назад
Divya Mani theerchayayum
@merin9298
@merin9298 3 года назад
Yes!!all time favourite
@anuare754
@anuare754 3 года назад
Shweta mohan 🎼❣️❣️❣️
@midhun1176
@midhun1176 3 года назад
Pinnillathe💟💟💟
@daya-KTH
@daya-KTH 3 года назад
One of my most favourite movies and songs🤩💐😍
@susipriya1104
@susipriya1104 Год назад
கனவில் ஒர் இல்லம் அதில் நாம் தான் நிஜம் அழகான வரிகள்
@ammukutty9598
@ammukutty9598 3 года назад
Sirpam pola seidhu ennai Sevithavan neeyae neeyae❤️ Meendum ennai kallaai🙎🏼‍♀️ seiya Yosippadhum yenada💔 … sol !!??😣
@puttu1093
@puttu1093 6 лет назад
இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களும் அருமை
@sankarakrishnan6729
@sankarakrishnan6729 3 года назад
ஆம்
@shenazbanu6400
@shenazbanu6400 6 лет назад
Yaarumilla Thaniyarangil Oru Kural Pole Nee Enakulle Engo Irunthu Nee Ennai Isaikiraai Ippadikku Un Ithayam Enna Solven Ithayathidam Unnai Thinamum Thaedum En Pechai Kaetkaamal Unnai Thaedum Yaarumilla Thaniyarangil Oru Kural Pole Nee Enakulle Engo Irunthu Nee Ennai Isaikiraai Ippadikku Un Ithayam Isaiyaal Oru Ulagam Athul Nee Naan Mattum Iruppom Kanavaal Oru Illam Athil Naamthaan Endrum Nijamaa Athu Oru Aekaantha Kaalam Un Madi Saaintha Kaalam Ithazhkal Ennum Padivazhiyil Ithayathukul Irangiyathu Kaathal Kaathal Kaathal Kaathal Yaarumilla Thaniyarangil Oru Kural Pole Nee Enakulle Engo Irunthu Nee Ennai Isaikiraai Ippadikku Un Ithayam Enna Solven Ithayathidam Unnai Thinamum Thaedum En Pechai Kaetkaamal Unnai Thaedum Pesa Mozhi Thevaillai Paarthukondal Pøthume Thaniparavai Aagalaama Manikuyil Naanume Širpam Pøla Šeithu Ènnai Ševithavan Nee Neeyae Meendum Ènnai Kalllai Šeiya Yøsipathum Aenada Šøl Yaarumilla Thaniyarangil Oru Kural Pøle Nee Ènakulle Èngø Irunthu Nee Ènnai Isaikiraai Ippadikku Un Ithayam Oh Ènna Šølven Ithayathidam Unnai Thinamum Thaedum Èn Pechai Kaetkaamal Unnai Thaedum
@unmaiyapesuvom7658
@unmaiyapesuvom7658 5 лет назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-I2oCyJ1DbbA.html
@iswaryak5267
@iswaryak5267 5 лет назад
Super
@farithabegam4368
@farithabegam4368 5 лет назад
Thanks for lyrics
@hedhanyamurugavel2814
@hedhanyamurugavel2814 5 лет назад
shenaz ba
@sathishrec2924
@sathishrec2924 5 лет назад
shenaz banu
@vickyyu717
@vickyyu717 2 года назад
Just close ur eyes and listen to the melody !! Gosh its like a lullaby from heaven❤️❤️
@kalyanigopal5311
@kalyanigopal5311 Год назад
Absolutely bro😍🎶👍
@tamilcinemaupdates11
@tamilcinemaupdates11 Месяц назад
How I missed this song . song is awesome........
@lakshmi7266
@lakshmi7266 2 года назад
Actress Vedika is so underrated. She has a divine beauty.
@anushaa1471
@anushaa1471 4 года назад
Shweta mohan 🎧🎼🎼🎼❤️💞❣️💕❤️💞❣️💕❤️💞❣️💕❤️💞❣️💕😍😍😍😍amazing vocals 💗💗
@buvaneswarikalaiselve4560
@buvaneswarikalaiselve4560 5 лет назад
அருகாமையை விட, தூரம் உணர்த்தும் நெருக்கமானது அளப்பரியது .. என் ஜீவனை சேர்ந்த பாடல்
@thangameen9420
@thangameen9420 2 года назад
Suddenah intha song kekanum pola thonuchi... School memories 😍😍❤...such a lovely song ❤❤❤👀
@dharshinisrinivasan9338
@dharshinisrinivasan9338 3 года назад
This song is precious for tamil language...this song is filled with beautiful tamil words only.no other language...those who are like this song..they would be like tamil language....those who are agree with my lines
@spreadlove8103
@spreadlove8103 3 года назад
🤝
@kayalk2221
@kayalk2221 2 года назад
பேசமொழி தேவைஇல்லை... பார்த்து கொண்டாள் போதுமே..❤️❤️❤️❤️❤️❤️..
@dhanushkumardhanush4699
@dhanushkumardhanush4699 Год назад
Enakku pudicha pattu...lyrics music actors singers superb....
@SanthoshFabre
@SanthoshFabre 3 года назад
Vedhika is a definite beauty of this song
@chanuchanu1071
@chanuchanu1071 3 года назад
I love this song 😍😍😍i wow💖pesa moli thevai illai partthukkondaal poodhume 💖semma lyrics 🥰🥰🥰
@mixerfantasy7149
@mixerfantasy7149 2 года назад
😍ஏங்குகிறேன் நித்தமும் புது தனிமை பாட்டும் பாடு... காகிதபூவும் உயிர் பெறுமோ உன் முகம் மலர்கையில்.... 😛🖤💓... luv u mama😘😘😘
@thiruthiru7297
@thiruthiru7297 3 года назад
Paaaa...Enna oru melting voice..
@audio5546
@audio5546 Год назад
2023 லயும் யாரெல்லாம் தினமும் கேக்குறீங்க இந்த பாடலை ❤❤
@azmiyabadurdeen6063
@azmiyabadurdeen6063 5 лет назад
Pesa mozhi thevayillai paarthu kondal podhumey.... Thani paravai aagalaama manikuyil naanumey..... Sirpam pola seidhu yennai seymiththavan neeye neeye...... Meendum yennai kallai seyya yosippadhum yenada..... Beautiful lines..... !
@dev-in4cc
@dev-in4cc Год назад
தினமும் கேட்கப்படும் பாடல்
@im_Arun_Aru
@im_Arun_Aru 5 лет назад
Indha songs a rasikka theriyadha saabam than aniruth dsp, Hip Hop urvathula thaakudhu😂😂😂😂😂
@sarabojiaakilan2414
@sarabojiaakilan2414 3 года назад
Poda venna Anirudh songs pathi unaku ennada theriyum , anirudhu podra patuku dhan ippa Vijay , Ajith , rajini ye nadikiranga
@riymoh
@riymoh 3 года назад
Madhavan Saraboji awan paata poduram anghum imghum thirudi dandanakka poduran , Rahman mattum thaan world class music panraru, azukku appuram Santhosh Narayanan, even Bollywood remix , ani kooda remix but thirudi thaan
@clikeds
@clikeds 3 года назад
Anirudha 🙄 Only dsp and hip-hop dude
@arunarvind7195
@arunarvind7195 3 года назад
@@sarabojiaakilan2414 anirudh can never match rahman. Listen to the orchestrals electronics in everything rahman snokes him. He is one if the best in the world
@immdhil1814
@immdhil1814 3 года назад
@@arunarvind7195 crct bro
@MM-cq4ei
@MM-cq4ei 4 года назад
Some songs which is really not so great but still reaches more than 10MN views. This is such an Amazing song. Kaaviyathalaivan Movie is really heart touching, Music, singer, actors 👏. Very much underrated...
@jeniferthangaraj7062
@jeniferthangaraj7062 3 года назад
இசையால் ஒரு உலகம். .. அதில் நீ நான் மட்டும் இருப்போம் ♥️♥️♥️இசையின் காதலர்களுக்கான பாடல் ♥️♥️ அப்படியே சொர்க்கத்துக்கே போன மாதிரி இருக்கும் இதை கேட்கும்போது எல்லாம் ♥️♥️
@madhumeena5847
@madhumeena5847 3 года назад
Pesa Mozhi thevaillai paartthu kondaal pothumey.... 😍😍
@midhun1176
@midhun1176 3 года назад
ഒരുപാട് ഇഷ്ടമുള്ള സോങ് ❣️❣️❣️👌👌👌വേദിക ❣️❣️
@appur2536
@appur2536 4 года назад
ThalaivARR Composition Woww.. Excellent feelings ❤❤🍃 Swetha Vocals Amazing 💕😍
@tamilplaychannel
@tamilplaychannel 2 года назад
யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும் என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும் யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் ஆஆஆஆஆ... இசையால் ஒரு உலகம் அதில் நீ நான் மட்டும் இருப்போம் கனவால்.... ஒரு இல்லம் அதில் நாம் தான் என்றும் நிஜமாய் ஓ அது ஒரு ஏகாந்த காலம் உன் மடி சாய்ந்த காலம் இதழ்கள் எனும் படி வழியே இதயத்துக்குள் இறங்கியது காதல்… காதல்… காதல்… காதல்… யாருமில்லா தனியரங்கில்… யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே... ஓ எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் ஓ என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும் என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும் யாருமில்லா தனியரங்கில்… பேச மொழி தேவையில்லை பார்த்துக்கொண்டால் போதுமே தனிப்பறவை ஆகலாமா மணிக்குயில் நாணுமே சிற்பம் போல செய்து என்னை சேவித்தவன் நீ நீயே மீண்டும் என்னை கல்லாய் செய்ய யோசிப்பதும் ஏனடா சொல் யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் ஓ என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும் என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்
@hariharakumar8325
@hariharakumar8325 Год назад
What a lines with AR music. Evergreen always whenever listening. Keep support this kind of songs too. 💙💙🤩
@abarnakannan5165
@abarnakannan5165 4 года назад
Vedhika fans like here ❤️❤️
@narasimharaocheekati552
@narasimharaocheekati552 3 года назад
I am a big fan of her.
@abhijithprasannakumar2636
@abhijithprasannakumar2636 3 года назад
Isaiyaal oru ulagam Adhil nee naan mattum iruppom Kanavaal oru illam Athil naam dhaan endrum nijamaa❤️❤️❤️❤️❤️❤️❤️
@salaha4593
@salaha4593 5 лет назад
Could watch this a hundred times, beautiful music. My hearts rhythm says keep beating 🎶❤️🎶
@sunishachristin5608
@sunishachristin5608 3 года назад
ഈ പാട്ടിന്റെ വരികൾ എഴുതിയ ആളാണ് യഥാർത്ഥ കാവ്യ തലവൻ...❤
@indirajiths8247
@indirajiths8247 3 года назад
Lyric writer - Pa. Vijay - He is one of the gud lyricist in Kollywood industry.
@ananddhabu2948
@ananddhabu2948 7 лет назад
Wow Super thalaiva nenjam urugudhu I luv it.... isayal our ulagam AdhI
@sjcd23abhishekkumars80
@sjcd23abhishekkumars80 3 года назад
Everything in this song is underrated ,Vedhika,Sidharth ,music ,lyrics everything is underrated 💔❣️💜
@MM-cq4ei
@MM-cq4ei 3 года назад
True bro
@Ashokkumar-sd9xy
@Ashokkumar-sd9xy 4 года назад
Tabla instrument ❣️ vera level thalaivaa..
@a.r.nagoormeeran3893
@a.r.nagoormeeran3893 Год назад
8th Years of Celebrations Tamil Movie : Kaaviyathalaivan (28.11.2014) An A.R.Rahman Blockbuster (7 Songs) Album. 💐🥳 (A.R.Rahman - Vasanta Balan Combo)
@kirubaglad6462
@kirubaglad6462 12 дней назад
அருமையான குரல் 😊 ஆழமான வரிகள் இனிமையான காதல் ❤