Тёмный

Kadal mela nadandhar... (கடல் மேலே நடந்தார் எந்தன் ஹீரோ ஹீரோ) || Sunday Class Songs || JJ tv 

JJ tv
Подписаться 64 тыс.
Просмотров 67 тыс.
50% 1

Sunday School Songs || Sunday Class Songs || JJ tv || Animated Christian Songs
For more songs please visit our channel
/ jjtvs
கடல் மேலே நடந்தார் எந்தன் ஹீரோ ஹீரோ
கஷ்டம்னா உடனே வருவார் அவரே ஹீரோ
கடல் மேலே நடந்தார் எந்தன் ஹீரோ ஹீரோ
கஷ்டம்னா உடனே வருவார் அவரே ஹீரோ
காசைப் பார்த்து, பதவிப் பார்த்து, படிப்பைப் பார்த்து, அழகைப் பார்த்து
வரமாட்டார் Jesus என் ஹீரோ
காசைப் பார்த்து, பதவிப் பார்த்து, படிப்பைப் பார்த்து, அழகைப் பார்த்து
வரமாட்டார் Jesus என் ஹீரோ
உலகம் full ah எல்லோருக்கும் அவரே ஹீரோ
உனக்கும் எனக்கும் இயேசு மட்டும் சூபபர் ஹீரோ
உலகம் full ah எல்லோருக்கும் அவரே ஹீரோ
உனக்கும் எனக்கும் இயேசு மட்டும் சூப்பர் ஹீரோ
சாத்தானை ஜெயித்தார் எந்தன்.......
சாத்தானை ஜெயித்தார் எந்தன்.....
சாத்தானை ஜெயித்தார் எந்தன் ஹீரோ ஹீரோ
என் வாழ்வில் எப்போதுமே அவரே ஹீரோ
காசைப் பார்த்து, பதவிப் பார்த்து, படிப்பைப் பார்த்து, அழகைப் பார்த்து
வரமாட்டார் Jesus என் ஹீரோ
காசைப் பார்த்து, பதவிப் பார்த்து, படிப்பைப் பார்த்து, அழகைப் பார்த்து
வரமாட்டார் Jesus என் ஹீரோ
உலகம் full ah எல்லோருக்கும் அவரே ஹீரோ
உனக்கும் எனக்கும் இயேசு மட்டும் சூப்பர் ஹீரோ
Please Visit for more songs: / @jjtvs
#JJtv #kidssongs #christiansongs #sundayclasssongs #jjtv #animatedsongs #childrenssongs #Sundayschoolsongs #christiansongsforchildren #Childrenanimatedsongs

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 7   
Далее
Uyaramum unnathamum official Music Video
7:49
Просмотров 919 тыс.
என் ஜனங்களை போகவிடு!
25:37
Ginyaar Palli (Sunday School)
1:26:36
Просмотров 68 тыс.