Тёмный

Kadhal Illathathu Oru Valkkaiyakuma || காதல் இல்லாதது ஒரு || Love Duet Melody H D Song 

PS TAMIL SONG
Подписаться 3,5 млн
Просмотров 10 млн
50% 1

Kadhal Illathathu Oru Valkkaiyakuma || Music Sirpy ||Movie : Manirathnam || Cast : Ananad Babu,Mohana,anthini,Babloo Prithiveeraj,Napoleon Love Duet H D Song

Кино

Опубликовано:

 

30 авг 2017

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2 тыс.   
@sakthivaiyapuri7682
@sakthivaiyapuri7682 Год назад
😍😍😍😍....2024 யிலும் இந்த பாடலை கேட்பவர்கள் எத்தனை பேர்.... ‌‌😍😍😍😍😍😍
@MuruganMurugan-in3fj
@MuruganMurugan-in3fj Год назад
Nan irukken bro my favorite song adhukku
@harshinidurairaj3346
@harshinidurairaj3346 Год назад
வையாபுரி karaiur ah bro
@yogeshyogesh8181
@yogeshyogesh8181 Год назад
@@MuruganMurugan-in3fj l
@mahendranmahe8388
@mahendranmahe8388 Год назад
Old s. Gold❤❤❤❤❤🎉🎉🎉
@RajaRaja-dw7fd
@RajaRaja-dw7fd Год назад
சொர்க்கமான பாடல்
@ramchristo1004
@ramchristo1004 Год назад
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாடல் யாருக்கெல்லாம் பிடிக்கும் லைக்க பண்ணுங்க பிளீஸ் 25.08.2022
@indubalap5769
@indubalap5769 Год назад
I like this song
@muthaiyap697
@muthaiyap697 Год назад
14.12.2022.1.01am
@rajammari7889
@rajammari7889 Год назад
Nan intha boomiyil iukkum varai itha badal enakku pudikkum.
@aravindhkarthika2919
@aravindhkarthika2919 Год назад
Lyrics 💞
@arumugam8109
@arumugam8109 Год назад
Arumyanapadal
@ethilipan4149
@ethilipan4149 2 года назад
யாரெல்லாம் இந்தப் பாடலை 2022ல் கேட்கிறீர்கள் அவர்கள் அனைவரும் ஒரு லைக் போடுமாறு 90ஸ் கிட்ஸ் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது
@ranjanijasmine6969
@ranjanijasmine6969 Год назад
Naan Feb 3rd 2023 yil ketkiren....
@manivannancn1844
@manivannancn1844 Год назад
பிப் 23 நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்
@sudharsanapasupathi2169
@sudharsanapasupathi2169 Год назад
june 24 2023
@e.esakkiraja5062
@e.esakkiraja5062 9 месяцев назад
Ingayum vandhuteengala gopal
@rameshu7769
@rameshu7769 7 месяцев назад
நான்.நிறையதிரவை.பார்த்திறுக்கீறோம்.இதைநிறைய.திரவை.பார்தவர்.எங்கள்.அப்பா.ரமேஷ்.ஆகும்
@MRAJARAMVlOGS
@MRAJARAMVlOGS Год назад
பேருந்தில் செல்லும் போது இந்த பாடலை கேட்கும் போது மிகவும் அருமையாக இருக்கிறது
@sasikalashankar2453
@sasikalashankar2453 7 месяцев назад
Yes correct 💯
@sharonselvaraj2558
@sharonselvaraj2558 6 месяцев назад
Yes deffinetly bro athu semma feel ❤❤❤❤❤
@kandasamykandasamy553
@kandasamykandasamy553 11 дней назад
I am also feel it
@amuthaammu4353
@amuthaammu4353 Год назад
இப்பொழுது இருக்கின்ற பாடல்கள் எல்லாம் இந்த ஒரு பாடலுக்கு ஈடாகாது மனதை தாலாட்டுகிறது நான் என்னையே மறந்து சொர்க்கத்தில் பறப்பது போல தோன்றுகிறது..
@shoukathalim4559
@shoukathalim4559 Год назад
100%
@muralimohan3274
@muralimohan3274 Год назад
Unmai
@sakthivel1822
@sakthivel1822 Год назад
Crt
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 Год назад
Yes
@karthikeyanj2354
@karthikeyanj2354 Год назад
Unmai semma song
@mayilisamayal8057
@mayilisamayal8057 Год назад
90 லில் பிறந்தவர்களுக்கு தான் இந்தப் பாட்டின் இனிமை புரியும் இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது ஹீரோ ஹீரோயின் ஆகவே மாரி ரசித்த வசந்த காலம் செல்போன் இல்லாமல் டிவி ரேடியோ ஊரில் நடக்கும் திருமணம் மற்றும் திருவிழாக்கள் பயணம் செய்யும் பேருந்துகள் இவற்றில் மட்டுமே கேட்டு ரசித்த காவியம் காதல் கடிதங்கள் மட்டுமே பகிரப்பட்டு காதல் வளர்த்த காதலர்களின் தேசிய கீதம்
@rootyrootvenkatesh6656
@rootyrootvenkatesh6656 3 месяца назад
உண்மை எதார்த்தம்
@rajeshrajeshkounder6947
@rajeshrajeshkounder6947 2 дня назад
ஆமாம்
@amirthaganesan5379
@amirthaganesan5379 2 года назад
💞 💞 💞 கோடுப்போடு அதை தாண்டமாட்டேன் தாண்ட சொல்லி உனை தூண்ட மாட்டேன் உன்னோடு கட்டில் சம்மதம் வாங்கும் வரையிலும் காமன் பண்டிகை கொண்டாட மாட்டேன் 💕 💕 💕
@Kvisnathan
@Kvisnathan Год назад
💞💞💞💞💞👌🏽👌🏽👌🏽
@ismailkani4496
@ismailkani4496 11 месяцев назад
My hubby's favorite line
@jampujampu3053
@jampujampu3053 9 месяцев назад
Good super frd
@dawkanmatar7729
@dawkanmatar7729 3 месяца назад
❤❤❤❤
@BanuMathi-pt7yt
@BanuMathi-pt7yt 12 дней назад
like this line🎉🎉🎉🎉🎉🎉🎉
@ramasamy8988
@ramasamy8988 3 года назад
80. 90 வெளியே வந்த சினிமாக்களில் அனைத்தும் சூப்பர் அந்த இருபது வருஷம்அனைவருடைய மனசு நல்ல மனசு அனைவரையும் ஆதரித்து அனைவரும் வாழ்ந்து காட்டுறாங்க சினிமாவுக்கு ஆகவே அந்த வருஷம் இருந்தது எல்லோருடைய வாழ்க்கையின் வெற்றி வாழ்க்கையாக அமைந்தது சிவகாசி ராமசாமி
@callofdutier6744
@callofdutier6744 4 года назад
மனதில் இனம் புரியாத சந்தோஷம் உண்டாகிறது💖💖💖
@rajunadar9591
@rajunadar9591 3 года назад
அருமை அருமை 🌻🌻🌻🌻🌻🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺
@raneshramesh8776
@raneshramesh8776 3 года назад
எல்லாவார்த்தைகளயும் மறைத்து காமான் பாடல்
@esakkimuthu4870
@esakkimuthu4870 3 года назад
@@rajunadar9591 ggybuj
@dmgopigaming8304
@dmgopigaming8304 3 года назад
Nice
@dmgopigaming8304
@dmgopigaming8304 3 года назад
🌹🌹🌹💐💐💐💐
@SankarSankar-jx4lr
@SankarSankar-jx4lr 2 месяца назад
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது பாடல் அருமையான பதிவு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@amirthaganesan5379
@amirthaganesan5379 2 года назад
💕 💕 💕 பெண்ணை தொடதது ஒரு பெருமையாகுமா முத்தம் சிந்தாமலே அது முழுமையாகுமா முழுமையாகுமா 💞 💞 💞
@sabharahmmadrachi8031
@sabharahmmadrachi8031 4 года назад
இந்த பாடல் கேட்கும்போது உள்ளத்தில் வருகிற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை மனதில் உள்ள வலி குறையும்
@arumbuaaa5485
@arumbuaaa5485 3 года назад
ம்ம்🌧🌹
@subramanisubramani1145
@subramanisubramani1145 3 года назад
movie name pelice
@ilayarajaraja3396
@ilayarajaraja3396 3 года назад
Super
@arockiamary6631
@arockiamary6631 3 года назад
Ama
@ulakanadhulakan9468
@ulakanadhulakan9468 3 года назад
S
@ajithkumaraji570
@ajithkumaraji570 3 года назад
❤️❤️வரிகள் அனைதை்தும் மனதில் ஒரு விதமான உற்சாகதனதை தருகிறது❤️❤️💐
@thaiyalnayakit1044
@thaiyalnayakit1044 2 года назад
இந்த பாடல் கேட்கும் போது மனம் உடல் இரண்டும் சேர்ந்து young ஆகுது ❤❤❤
@varnikakumarasamy2336
@varnikakumarasamy2336 11 месяцев назад
correct
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 6 месяцев назад
❤❤❤❤❤❤❤
@selcusbenjamin4270
@selcusbenjamin4270 4 месяца назад
❤❤❤❤
@jeevananthamjeeva641
@jeevananthamjeeva641 5 лет назад
என்ன தான் இருந்தாலும் இந்த மாதிரி பாடல் கேக்கும் போது நெஞ்சில் இனிமையாக இருக்கும்
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 5 лет назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@amrinafrin3781
@amrinafrin3781 3 года назад
Hi
@Sivavel2916
@Sivavel2916 3 года назад
@@user-cn8bo1zo9d super
@NIN933
@NIN933 3 года назад
yes
@dansgaming959
@dansgaming959 2 года назад
@@user-cn8bo1zo9d '
@muthusathaiyah8144
@muthusathaiyah8144 2 месяца назад
இப்பாடலை கிராமியச்‌ சூழலில் கேட்டால் மனதிற்கு இன்னும் இதம் தரும் ♥️♥️♥️
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 3 года назад
90 ஸ் கிட்ஸ் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். எனக்கு மிகப் பெருமை.
@rafeerafee191
@rafeerafee191 3 года назад
Nanumtha
@PriyaPriya-li2qj
@PriyaPriya-li2qj 3 года назад
Kazi Fahim Ahmed md a m not 🚭🚭🚭🚭🚭🚭🚭🚭🚭🚭🚭 ààq1à
@rangajothi9258
@rangajothi9258 3 года назад
I yam
@ramyaprakashramyaprakash3432
@ramyaprakashramyaprakash3432 3 года назад
Me too bro
@jon-zq8er
@jon-zq8er 2 года назад
00000000000000
@manjum4211
@manjum4211 5 лет назад
கேட்கவே அவ்வளவு இனிமையா இருக்கு சூப்பர்,😍😍💑💕💘
@DinesHKarthiK-uy5kf
@DinesHKarthiK-uy5kf 2 года назад
இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் உள்ளத்தில் உணர்வு கடந்த பெரும் சந்தோசம்..... but இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது என்னை விட்டுச் சென்ற என் காதலின் நினைவுகள் உள்ளத்தில் உருகி கண்களில் கண்ணீர் கொட்டுகிறது அவள் நினைவுகள்..... அவளை தான் காதலிக்க போகிறேன் என்று தெரியாமல் அவள் வீட்டுப் பக்கத்தில் கேட்ட ரசித்த பாடல்..... sammmmma feel...
@rajasekarraj4110
@rajasekarraj4110 4 года назад
அருமையான பாடல் 1990 போல ஒரு போதும் பாடல் அமையாது
@murugeshkumar5011
@murugeshkumar5011 4 года назад
This is specialy for 90" s Kids only ....
@V.Multicuisinechannel
@V.Multicuisinechannel 3 года назад
👍
@Tkannamma
@Tkannamma 3 года назад
👌👌👍
@bharathiraja4466
@bharathiraja4466 3 года назад
@@V.Multicuisinechannel aa
@AshokKumar-vh3hp
@AshokKumar-vh3hp 2 года назад
Very nice songs
@ramyaselvam8782
@ramyaselvam8782 3 года назад
காதல் வேறு காமம் வேறு உன்மை தான் காமம் இருக்கும் இடத்தில் காதல் பொய்யானது உன்மையான காதல் இருக்கும் இடத்தில் காதல் மட்டுமே உன்மையானது
@satyasri954
@satyasri954 2 года назад
Really 💞💞💜💕💕💕💕
@arivuselvam5914
@arivuselvam5914 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏♥️♥️♥️
@selvam5866
@selvam5866 4 месяца назад
that is 80s love.
@balamurugans6269
@balamurugans6269 5 лет назад
ஆக என்ன ஒரு அருமையான பாடல் காதல் இல்லாது ஒரு வாழ்க்கை ஆகுமா 👌🏻👌🏻👍😍😍😍😍
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 5 лет назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@seeveraa5505
@seeveraa5505 2 года назад
ஆனந்த்பாபு ஒரு அற்புதமான டான்ஸிங் ஹீரோ! அவர் நடனத்தால் பல பாடல்கள் ஹிட்டான வரிசையில், நடனமே ஆடாமல் மெகா ஹிட்டான இந்தப் பாடலுக்குத் தான், எனது பட்டியலில் முதலிடம்! சிறப்புக்குரிய சிற்பி, இந்தக் கால ஜந்துகளுக்கு, இசையை கொஞ்சம் கற்பி...
@RajkumarRajkumar-yv1pz
@RajkumarRajkumar-yv1pz Год назад
Super
@balajis1207
@balajis1207 Год назад
Super great performance 😄 Happy Birthday
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls Год назад
👌
@dhanabalp9472
@dhanabalp9472 Год назад
😢😂❤🎉
@deviram3987
@deviram3987 3 года назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றுதான் இது. ஒவ்வொரு வரியும் மிக அருமை. இசை மிக அருமை. எஸ்பி சார் குரல் மிகமிகமிக அருமை.
@DhanushDhanush-zu3bh
@DhanushDhanush-zu3bh 3 года назад
I love this song
@jayachandran7322
@jayachandran7322 3 года назад
Spb sir, unga voice super o super
@nagalakshmi2453
@nagalakshmi2453 3 года назад
Q
@saravanakumar2758
@saravanakumar2758 3 года назад
SPB & Chitramma Voice excellent
@ramarajramaraj5277
@ramarajramaraj5277 2 года назад
SpB the great
@karthikkarthikeyan.m6722
@karthikkarthikeyan.m6722 6 лет назад
கட்டில் சம்மதம் வாங்கும் வரையிலும் காமன் பண்டிகை கொண்டாட மாட்டேன்👌👌👌👌wow very Nice line I like so Much This song💪💪💪💪
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 лет назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@senthilkumar5296
@senthilkumar5296 5 лет назад
Kadhal muthiponal enge sera vendum
@moorthydev1294
@moorthydev1294 5 лет назад
My fav lyrics
@SubashSubash-jc7il
@SubashSubash-jc7il 3 года назад
Super
@suriyasuriya5383
@suriyasuriya5383 3 года назад
Nice song super 😍😍😍😍😍
@gopipavi1273
@gopipavi1273 10 месяцев назад
சூப்பர் பாடல் கேக்க கேக்க கேட்டுகொண்டே இருக்கலாம் 2023 வருஷம் கேட்கிறேன் இந்த பாடல் 😘😘😘😘
@kumarsinraj6160
@kumarsinraj6160 5 месяцев назад
kumarsiprseiku
@jawaharkannadhasan7992
@jawaharkannadhasan7992 3 года назад
இந்த பாடலை எங்கு கேட்டாலும் அப்படியே நின்று விடுவேன் எனது இதயம் விரும்பும் இனிய பாடல் அன்புடன் கண்ணதாசன்.ஜெ
@saravanaduraihemalatha962
@saravanaduraihemalatha962 2 года назад
Super song
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 6 месяцев назад
@laalilaali3384
@laalilaali3384 3 года назад
பழைய நினைவுகள் வருகிறது ❤️🌹❤️
@JayJay-kt5vr
@JayJay-kt5vr 5 лет назад
இந்த பாடல் கேட்டாலே மெழுகு போல் உருகி விடுகிறேன்
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 5 лет назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@selvarajsupersong6929
@selvarajsupersong6929 4 года назад
Arumaiyana varigal . vairamuthu vin super love song.alvays my favorite song.
@sakubarsathik932
@sakubarsathik932 4 года назад
Appa melugu patthi vaanga devai illai
@vetriselvivetriselvi9088
@vetriselvivetriselvi9088 4 года назад
பாடல்
@vetriselvivetriselvi9088
@vetriselvivetriselvi9088 4 года назад
முருகன்
@bg-jy3mt
@bg-jy3mt 3 года назад
காதல் என்ற சொல்லில் காமம் கொஞ்சம் உண்டு
@abua840
@abua840 3 года назад
இந்த ஷாங் ஓரு நாளக்கு பத்து தடவ கேட்பேன்
@vinayan5762
@vinayan5762 3 года назад
நானும் தான் Boss
@shanthibharathiselvan9771
@shanthibharathiselvan9771 Год назад
இந்த பாடல் பிடித்தவர்கள் லைக் பண்ணவும் 2.6.23
@se7enstar2
@se7enstar2 Год назад
1994 ஐ. மறக்கமுடியாத காதல் விழிப்புனர்வு பாடல். திரும்ப திரும்ப கேட்கும். காதல் மழை
@kowsalya1987
@kowsalya1987 Год назад
இந்த பாட்டுக்கு‌‌‌ ‌இப்ப உள்ள பாட்டு‌‌ எதுவும் ஈடாகாது செம்ம‌ வரிகள்❤❤❤
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 Месяц назад
மதுவால்மகிழ்ச்சிபுகழ் இவற்றைஇழந்தவர் ஆனந்த்பாபுஇல்லை என்றால்இவர் நடனத்திற்குஇப்போது வரைபலர்ரசிகர்கள் உண்டு
@AA.R.muthukumaran2403
@AA.R.muthukumaran2403 3 года назад
உண்ணோடு கட்டில் சம்மதம் வாங்கும் வரையிலும் காமன் பண்டிகை கொண்டாட மாட்டேன்
@esakkimuthu4870
@esakkimuthu4870 3 года назад
Ybuj
@parveenbanu4108
@parveenbanu4108 3 года назад
ghubftvhuvc5gbi
@parveenbanu4108
@parveenbanu4108 3 года назад
@@esakkimuthu4870 tradetrade
@abigogul379
@abigogul379 2 года назад
Q
@srinishas7927
@srinishas7927 Год назад
நான் repeated ஆ கேக்குற line இது தான்....comment section ல இந்த line தான் நிறைய பேர் mention பண்ணிருக்கிராங்க...
@sathishthanka4613
@sathishthanka4613 2 года назад
இந்தபாட்டு கேக்கும் பேரது..பழையை நீனைப் பு.வருது🖤🖤👍👍💚💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙இதய துடிப்பு..100. பாட்டு. சளிக்காது
@SMaheswariSmahi
@SMaheswariSmahi 4 года назад
My fvt line ....கோடு போடு அதை தாண்ட மாட்டேன்.....தாண்ட சொல்லி உனை துண்ட மாட்டேன்...(.இப்போ வரைக்கும் நான் அப்படி தான்) 😄😄😄
@thangamariappanthangamaria9940
@thangamariappanthangamaria9940 4 года назад
Sema line
@SMaheswariSmahi
@SMaheswariSmahi 4 года назад
Thanga Mariappan ss
@user-bf1oh6jy7m
@user-bf1oh6jy7m 4 года назад
@@SMaheswariSmahi illa illa nee enna kodu podrathu naan thandrathu illa alichikittu poyi kitte irupean illa 🤭🤭🤭
@JOKERGAMING-lz1jd
@JOKERGAMING-lz1jd 3 года назад
@@thangamariappanthangamaria9940 h
@sivarock2575
@sivarock2575 3 года назад
👍
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 Месяц назад
இசைஅமைப்பாளர் சிற்பிஐயாவிற்கு மனமார்ந்தவாழ்த்துக்கள்
@mahalingams7872
@mahalingams7872 3 года назад
இளையராஜா சார் இசை அருமை இது பிடிக்க வில்லை என்று சொல்வபவன் மனிதன் இல்லை இசை ரசிக்க அருகதை இல்லாதவன்
@ilayarajaraja3396
@ilayarajaraja3396 3 года назад
இசை =சிற்பி
@MayaMaya-ju7le
@MayaMaya-ju7le Месяц назад
எதுவும் தெரியாம இளையராஜா னு சொல்லி ட வேண்டியது.
@jeevananthamjeeva641
@jeevananthamjeeva641 5 лет назад
💕💕💕நான் திரும்ப திரும்ப கேட்கும் பாடல்💕💕💕
@venkateshvenkatesh807
@venkateshvenkatesh807 3 года назад
Yes
@shanthibaskaran6808
@shanthibaskaran6808 Год назад
Super
@VALLARASU32253
@VALLARASU32253 Год назад
காலத்தால் அழியாத பாடல்
@maheswariusefultipssister7057
முதல் காதல் முதல் முத்தம் என்றுமே மறக்க முடியாது
@s.senthilkumar6575
@s.senthilkumar6575 2 года назад
Spb chithra இரண்டு பேரும் எவ்வளவு லவ் சாங்ஸ் சூப்பர்.
@Priya-gq7bk
@Priya-gq7bk 4 года назад
S.P. சித்திர குரல் சுப்பர் இந்த பாடல் ரெம்ப எனக்கு பிடித்த பாடல்கள் முதல் இருந்து கோட்டுகள் பார்கள் ரொம்ப பிடிக்கு அனைத்து வரி கள் சுப்பர்
@muthus7594
@muthus7594 2 года назад
பாலு அய்யா மற்ற இசையமைப்பாளர்களுக்கும் மிக நன்றாக பாடுவார்.கூர்ந்து கவனியுங்கள்
@premanands3022
@premanands3022 2 года назад
என்ன ஒரு அற்புதமான பாடல் கேட்கும் போதே இனிமையாக இருந்தது
@sankarnarayanan7320
@sankarnarayanan7320 Год назад
இந்த பாடலை போல் எல்லாருடைய மனம் இருந்ததால் திருமண முறிவு இல்லை வாழ்க 80 90
@nasarudeennasarudeen6378
@nasarudeennasarudeen6378 Год назад
அருமையான பாடல் மிகவும் பிடித்த பாடல் _வாழ்த்துக்கள்
@subar1824
@subar1824 Месяц назад
எனக்கு பிடித்த பாடல்
@rameshdurga561
@rameshdurga561 4 года назад
என்னுடைய வாழ்க்கையில் கஷ்டம் வரும் போது கேட்டு மகிழ்ந்த.... பாடல்
@ravigravi2536
@ravigravi2536 4 года назад
enna kasdam
@arumbuaaa5485
@arumbuaaa5485 3 года назад
ம்ம்🌹
@sushanthopo2540
@sushanthopo2540 3 года назад
Video. Sushant. Dr today🎆🎆🎆😀😀😀🐧🐧🐧🎄🎄🎄🌄🌄🌄🎆😭😔🛫🛫🛫
@thanammuruganantham8949
@thanammuruganantham8949 3 года назад
Super ilove song
@k.annan.mkannan3465
@k.annan.mkannan3465 3 года назад
@@ravigravi2536 ueeezl. J L
@ShaanSaran_GS149
@ShaanSaran_GS149 11 месяцев назад
உலகின் சிறந்த போதை உன் தேக ஊற்றுகளில் இருந்து வழியும் வியர்வை வாசமும்... உந்தன் கூந்தல் மீது ஏறி கூடல் கொள்ளும் மல்லிகைப் பூவின் வாசமும்.. ஒருசேர்ந்து தரும் போதையை விட ஆகச்சிறந்த போதை இவ்வுலகில் வேறெதுவும் உண்டோ!
@anbuy595
@anbuy595 10 месяцев назад
Super❤
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 6 месяцев назад
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 6 месяцев назад
❤❤❤❤❤❤
@sathyarakshith5300
@sathyarakshith5300 2 года назад
Unnidam kattil sammandham vaankum varailum kaaman pandigai kondada matten.. this line so beautiful ..I love this song .... I'm melting
@ushanaparamasivam6000
@ushanaparamasivam6000 2 года назад
ஆண் : காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா பெண் : கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா ஆண் : காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா பெண் : கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா ஆண் : பெண்ணை தொடாதது ஒரு பெருமையாகுமா பெண் : முத்தம் சிந்தாமலே அது முழுமையாகுமா முழுமையாகுமா ஆண் : காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா பெண் : கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா குழு : ………………………….. ஆண் : தானம் வேறு கண்ணே காதல் வேறு பெண்ணே தேகம் தேடும் காமம் தெய்வம் தேடும் காதல் பெண் : காதல் என்று சொல்லில் காமன் கொஞ்சம் உண்டு இடையில் சின்னத்தோடு அட்ட அதுதான் ரொம்ப பாடு ஆண் : கொடு போடு அதை தாண்டமாட்டேன் பெண் : தாண்ட சொல்லி உன்னை தூண்ட மாட்டேன் ஆண் : உன்னோடு கட்டில் சம்மதம் வாங்கும் வரையிலும் காமன் பண்டிகை கொண்டாடமாட்டேன் ஆண் : காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா பெண் : கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா குழு : ……………………………… பெண் : கதிர்கள் முற்றி போனால களத்தில சேர வேண்டும் காதல் முற்றி போனால் அது எங்கே சேர வேண்டும் ஆண் : மலர்கள் கொஞ்சம் சாய்ந்தால் இலைகள் தாங்க வேண்டும் மங்கை கொஞ்சம் சாய்ந்தால் எ மார்பில் தாங்க வேண்டும் பெண் : ஒன்றில் ஒன்றாய் மாற வேண்டும் ஆண் : உன்னில் என்னை தேட வேண்டும் பெண் : எப்போதும் இடை விடாமலும் நகம் படாமலும் கட்டி பூவை நீ கையாள வேண்டும் ஆண் : {காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா பெண் : கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா} (2) ஆண் : பெண்ணை தொடாதது ஒரு பெருமையாகுமா பெண் : முத்தம் சிந்தாமலே அது முழுமையாகுமா முழுமையாகுமா ஆண் : காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா பெண் : கண்கள் இல்லாமலே ஒரு காட்சி தோன்றுமா
@muthuselvimuthuselvi6913
@muthuselvimuthuselvi6913 Год назад
said 79joj
@ramchristo1004
@ramchristo1004 Год назад
Super தலைவா
@shoukathalim4559
@shoukathalim4559 Год назад
very good
@sudhag816
@sudhag816 Год назад
Very good 👍👌👍👌 bas. Vallga.
@ramchristo1004
@ramchristo1004 Год назад
@@sudhag816 hi
@nithyajayashree
@nithyajayashree 4 года назад
சிற்பி சார் ...செதுக்கிய அழகிய இசை சிற்பம்...
@SaranyaSaranya-un3ut
@SaranyaSaranya-un3ut 3 года назад
இந்த பாடல் கேட்க எவ்வளவு இனிமையா இருக்கு எப்போதும் அந்த காலத்து பாடல் சூப்பர் தான் இன்னும் கேட்டால் ரொம்ப சந்தோஷமா இருக்கிறது கவலைகளும் மறக்கிறது
@shilparaj7431
@shilparaj7431 3 года назад
இந்த பாட்டை கேட்கும்போது நானே என்னை 👌👌👌👌மறந்துட்டேன்❤❤❤❤❤
@jayaseelan5552
@jayaseelan5552 2 года назад
இதுவரை இந்த பாடலை நான் கேட்டதில்லை, முதன் முறையாக இப்போது தான் கேட்கிறேன்,, கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு,, பாடல் வரிகள் மற்றும் இசை மிகவும் இனிமையாக இருக்கிறது.... நன்றி
@velmuruganmanickam2967
@velmuruganmanickam2967 2 года назад
இந்த பாடலை அடிக்கடி கேட்கிறேன். வாழ்த்துக்கள்
@amirthaganesan5379
@amirthaganesan5379 2 года назад
💞 💞 💞 ஒன்றில் ஒன்றாய் மாறவேண்டும் உன்னில் என்னை தேடவேண்டும் எப்போதும் இடைவிடாமலும் நகம்படாமலும் கட்டில் பூவை நீ கையாழவேண்டும் 💞 💞 💞 👌👌👌👌👍👍
@amirthaganesan5379
@amirthaganesan5379 2 года назад
💕 💕 💕 காமம் வேரு கண்ணே காதல் வேரு பெண்ணே தேகம் தேடும் காமம் தெய்வம் தேடும் காதல் காதல் என்ற சொல்லில் காமம் கொஞ்சம் உண்டு இடையில் சின்ன கோடு அட அதுதான் ரொம்ப பாடு 💕 💕 💕👌👌👌
@jothilingam766
@jothilingam766 Год назад
Super
@indhum8894
@indhum8894 4 года назад
இந்த பாடலை கேட்கும் போது மனதிற்கு ஒரு நிம்மதி சூப்பர் பாடல்
@garenaff7924
@garenaff7924 3 года назад
Super
@subramanisubramani1145
@subramanisubramani1145 3 года назад
Movie name pelice bro
@mrjalal8183
@mrjalal8183 2 года назад
S❤👌
@Mary-bm5yl
@Mary-bm5yl 11 месяцев назад
❤❤❤கதல்❤❤❤அருமையனது...❤❤புனிதமனது....❤❤இனிமையன..பாடல்❤❤❤🌹🖤🌹♥️💙
@malligaghss8929
@malligaghss8929 Год назад
காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா கவிஞர் பாடலின் என்ன ஒரு ரசனை
@edwinsujan7196
@edwinsujan7196 2 года назад
இந்த பாடலை செதுக்கியது உங்கள் சிற்பி 😍😍😍
@jeganraj2207
@jeganraj2207 Месяц назад
வாழ்க்கையில் எத்தனை பேருக்கு காதல் ஈடேறி இருக்கிறது❤❤❤❤
@indhum8894
@indhum8894 4 года назад
இந்த பாடல் காதலர்களுக்கு ஒரு கிஃப்ட சூப்பர் பாடல்
@tamilep8612
@tamilep8612 5 лет назад
கட்டில் சம்மதம் வாங்கும் வரையிலும் காமன் பண்டிகை கொண்டாட மாட்டேன் வரி அருமை
@balubalu2728
@balubalu2728 2 года назад
Lovely fentastic
@chaanchaan6851
@chaanchaan6851 2 года назад
எஸ்பிபி ஐயா பாடிய பாடல் இது எல்லாம் ஒரு அழகான காலம்
@saravananlakshmi1978
@saravananlakshmi1978 4 года назад
உன்னை என்னில் தேட வேண்டும் என்ன அழகான வரிகள்😍😍😍
@shifana8296
@shifana8296 2 года назад
Jbkissme
@s.senthilkumarsenthi4351
@s.senthilkumarsenthi4351 2 года назад
SPB, சித்ரா குரலில் அருமையான பாடல்
@jayaseelan3766
@jayaseelan3766 2 года назад
S.P.பாலசுப்பிரமணியம், சித்ரா இருவரின் குரல்வளம் அருமை.
@SankarSankar-vt9ig
@SankarSankar-vt9ig 4 года назад
அருமையான பாடல் வரிகள் 😘😘
@tamilan3400
@tamilan3400 2 года назад
கவிகனின் வரிகளில் காதல் கரைபுரண்டு ஓடுகிறது
@user-lx6qv4ks4d
@user-lx6qv4ks4d 6 месяцев назад
காதல் வேறு காமம் வேறு உன்மை தான் காமம் இருக்கும் இடத்தில் காதல் பொய்யானது உன்மையான காதல் இருக்கும் இடத்தில் காதல் மட்டுமே உன்மையானது டிவி ரேடியோ ஊரில் நடக்கும் திருமணம் மற்றும் திருவிழாக்கள் பயணம் செய்யும் பேருந்துகள் இவற்றில் மட்டுமே கேட்டு ரசித்த காவியம் காதல் கடிதங்கள் மட்டுமே பகிரப்பட்டு காதல் வளர்த்த காதலர்களின் தேசிய கீதம்பேருந்தில் செல்லும் போது இந்த பாடலை கேட்கும் போது
@aishvarayd9763
@aishvarayd9763 5 месяцев назад
Mmm super
@AA.R.muthukumaran2403
@AA.R.muthukumaran2403 3 года назад
2021லும் கேட்போம் நாங்க
@mithulanmmithu2885
@mithulanmmithu2885 3 года назад
புதுப்பாடல்
@Christ32400
@Christ32400 3 года назад
Ama..ama
@chelliyar4579
@chelliyar4579 3 года назад
Movie name
@AA.R.muthukumaran2403
@AA.R.muthukumaran2403 3 года назад
Movie name.. Manirathanam
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe Год назад
S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்.. K. S. சித்ரா அவர்கள் குரல்.. சிற்பி சார் மியூசிக் அருமை...
@paulchandrasekar5814
@paulchandrasekar5814 Год назад
அருமையான பாடல் இசை அரசன் சிற்பி. காண குரல் spb சித்ரா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@neelakandan4900
@neelakandan4900 3 года назад
மெலோடிசாங் மனதுக்கு எப்பொழுதும் இதமாகயிருக்கும்.
@duraisamy1204
@duraisamy1204 6 лет назад
மோகனா ,,,,, ஆனந்த்பாபு,,,, இந்த பாடலுக்கு பொருத்தம்
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 лет назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@CTG434
@CTG434 2 года назад
சிற்பியின் இசையைக் கேட்கும் பாக்கியம் இல்லாது போனது பெரும் வருத்தமே.
@chandirasekar1481
@chandirasekar1481 3 года назад
மனதை அன்பு செலுத்த வேண்டிய தருணத்தில் இருக்க வைக்கிறது..
@lilithdivya3208
@lilithdivya3208 Месяц назад
❤ 2024 ல் இந்த பாட்டு கேட்கிறவங்க லைக் போடுங்கள் .❤நண்பர்களே❤
@jaiseel3960
@jaiseel3960 6 лет назад
மங்கை கொஞ்சம் சாய்ந்தால் என் மார்பில் தாங்க வேண்டும் சூப்பர் வரிகள்
@user-cn8bo1zo9d
@user-cn8bo1zo9d 6 лет назад
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
@shanmugapriya3887
@shanmugapriya3887 5 лет назад
Jai seel 4
@ganeshparasuraman7965
@ganeshparasuraman7965 4 года назад
Super lyrics yes.who wrote?
@parthipang445
@parthipang445 3 года назад
my fav song
@jaiseel3960
@jaiseel3960 3 года назад
@@shanmugapriya3887 hi
@vengadesh07
@vengadesh07 3 года назад
❤மனதை உருக்கும் பாடல்💟
@balrajbalraj7381
@balrajbalraj7381 3 года назад
இந்த பாடல் மனதில் சந்தோஷம் கிடைக்கும் நன்றி
@user-ih1sd1bf5d
@user-ih1sd1bf5d 3 года назад
இடையில் சின்ன கோடு அது தான் ரொம்ப பாடு என்ன ஒரு ஆழ்ந்த சிந்தனை 😊👍🏻
@kawinmurugan
@kawinmurugan 3 года назад
அருமை அருமை அருமை சாங் என் நினைவுகள் எல்லாம் பழைய நினைவுகள் திரும்பியது
@shajiselvaraj4657
@shajiselvaraj4657 4 года назад
சிற்பியின் அருமையான இசையில்
@saravanan-ot4hq
@saravanan-ot4hq 3 месяца назад
டேப்ரெகார்ட் ல என் காதலி கொடுத்த பாடல் 1996 🌹
@kovaiponnubala.1391
@kovaiponnubala.1391 3 года назад
Unnodu kattul sammatham vagum varail kaaman pandikagai kontada maten..semma line's👌
@syiuuu7560
@syiuuu7560 Год назад
பழைய நினைவுகள் வருகிறது 🥰🥰❤
@thiruaanaikkavallal6429
@thiruaanaikkavallal6429 Год назад
மிகவும் உற்சாகமான காதல் பாடல் ❤️❤️
@rockmani7969
@rockmani7969 3 года назад
இந்த பாடலை அதிக முறை டிராவல் பண்ணும் போது டவுன் பஸ்ஸில் கேட்டு ரசித்திருக்கிறேன் .யார் ஹீரோனு தேடியிருக்கிறேன் .
@RaviKumar-uj4lw
@RaviKumar-uj4lw Год назад
Anandbabu annan
@kokilakoki3106
@kokilakoki3106 4 года назад
I most love this song.... Ethana murai kettalum bore adikathu 😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@aseraser1249
@aseraser1249 3 года назад
Hi
@Thanm439
@Thanm439 3 года назад
Hii super
@bg-jy3mt
@bg-jy3mt 3 года назад
No chance
@mariappanp5693
@mariappanp5693 3 года назад
இந்த பாடல் கேட்டுத்தான் நான் வயதுக்கு வந்ததை உணர்ந்தேன்
@mirusidd9078
@mirusidd9078 9 месяцев назад
😂😂😂
@kesavarajd8107
@kesavarajd8107 Год назад
மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் என்னுடன் படித்த மணி என்னும் ரங்கமணி சொன்ன பாட்டு இது ❤️ மறக்க முடியாத பாடல் 🔥
@ranjithasankar3534
@ranjithasankar3534 4 месяца назад
Pppa enna voice antha sound awesome. Ipa vara kodi kodi patuku idakuma 90,s kids songs solla perumaiya iruku. Enna voice athum antha lead sound thaniya eco mari vera level.
@LathaJ-py1ky
@LathaJ-py1ky 8 месяцев назад
இந்த நேரத்தில் இந்த பாடல் வரிகள் மனதை வறுடும் பாடல் மனம் லேசாகிறது
@chandrankgf
@chandrankgf 4 месяца назад
17-02-2024 ல் கேட்கும் போதும் சுகம்
Далее
Nice hiding.
00:43
Просмотров 3,3 млн