Тёмный

Kadhal kavithaigal / love kavithaigal / Yaarodum paraiyaatha kavithaigal / Tamil kavithaigal  

yaarodum paraiyaatha kavithaigal
Подписаться 18 тыс.
Просмотров 700 тыс.
50% 1

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 79   
@Prasanthalto_kavidhaigal
@Prasanthalto_kavidhaigal 2 года назад
Channel name: ஒரு கப் காபியும் ஒரு கப் கவிதையும் or search Prasanth alto Category: Tamil kavidhai and books related audio without Advertisment தமிழ் கவிதை கதை கேட்க Support தமிழ் subscribe pannalainaalum paravaala just kavidhai or kadhai yachum kelunga ...... Thank You Advance NAnba😍
@thalapathyvicky.m7789
@thalapathyvicky.m7789 2 года назад
நீ ஏன்? இத்தனை அழகாய் இருக்கிறாய் நீந்தும் மீன் விழிகள் உனக்கு எப்படி வந்தது? அதில் மை தீட்டி என்னை ஏன் வாட்டுகிறாய்? புருவம் என்னும் ஈர்ப்பில் இந்த பூமியும் ஈர்க்கிறதே அது எப்படி? மேகத்தைப் பிடித்து வந்து கூந்தல் என்கிறாய் காற்றுக்கும் கவிதை எழுத தோணுமடி தொலைவில் நீதான் என்றதும் என் தோழியே!!என் இதயமும் இடம் மாறுதே
@heropuli4690
@heropuli4690 2 года назад
Ppppppppppppp0p0 pp 00pzpzz0 0"00p0⁰ phonexxx ppx ppx z" pp xx ppp ppp xxxx z0pppz
@thalapathyvicky.m7789
@thalapathyvicky.m7789 2 года назад
நறுமுகையே வான்பொழியும் குறுநகையே!!! இப்ப பிரபஞ்சத்தின் பேரழகியே உன்னை எப்படி வர்ணிப்பது வர்ணிக்க வார்த்தை தேடுகிறேன் வார்த்தை இல்லாமல் நீயே வண்ணமாய் நிற்கிறாய் ஏதோ ஓர் குளிர் காலம் ஏதோ ஓர் வசந்த காலம் உன் தேக வாடையினை சுமந்து வருகிறது விடியாத ஓர் இரவில் விண்மீன்களை அழைத்து எங்கே செல்கிறாய் வானவில்லின் சொந்தக்காரி மேகமதில் நகர்ந்து போகிறாள் நடுவானம் மிளிர்கிறது நட்சத்திரம் நகர்கிறது மழை பெய்யும் ஒரு காலம் அவள் நினைவுகளை கொண்டு வந்து கிடத்துகிறது கீழ் வானம் விழித்திடவே மேகமே அவள் எங்கே போகிறாள் சேதி அறிந்தால் சொல்லிவிடு நதி எங்கே போகிறது நதிக்கூறும் தகவமைப்புகள் என்ன நதியில் அவள் பாதங்கள் இன்னும் அழியாது இருக்கிறது மின்னலின் திரைக்கீற்றலை விலக்கி அவள் எட்டிப் பார்க்கிறாள் நகைப்பதாய் ஒரு உணர்வு என்ன சொன்னாள் என்றே தெரியவில்லை வாயசைவில் ஒன்றும் விளங்கவில்லை வாயாடி பெண்ணே இன்னும் ஒரு முறை வாழ அசைந்து விடு காட்டு வழிப் பாதையில் காலங்கள் காட்டுது அவள் பாதங்கள்- பாதி வழியும் மறந்து போனது மீதி வழியும் எங்கே தொலைந்தது இருந்தும் அழைத்துக் கொண்டே போகிறாள் இன்னமும்-
@cbe_romeo_21
@cbe_romeo_21 Год назад
Super 🥰 nice
@joshuahemajyh2340
@joshuahemajyh2340 Год назад
Vanakam🙏 I'm from Malaysia unge kavithai super i like very much👌👌👌💜🖤
@rksathishrsathish2100
@rksathishrsathish2100 3 года назад
சூப்பர் கவிதை
@kavithaikanavugal3994
@kavithaikanavugal3994 Год назад
அருமை
@user-vf6jp2th1h
@user-vf6jp2th1h 9 месяцев назад
First person, naan pasunathu, wish pannathu, taking care, it's reality of my life birth charector but to u, u r my well 🙏
@sundaramr9188
@sundaramr9188 3 года назад
இது தான் அனுபவம்.
@sundaramr9188
@sundaramr9188 3 года назад
நொடிக்கும் நேரத்தில் இதயத்தை புரிய வைக்கும் திறமை உன்னிடம் மட்டும் இருக்கும்.நான் அறிவேன் அன்பே...பிறகு பார்க்கிறேன்.
@user-bl2bw7mm4v
@user-bl2bw7mm4v 2 года назад
Ok
@KavithaKavithaigal
@KavithaKavithaigal 2 года назад
Fabulous 👍🏻🤗😎🤩👌🏻👌🏻👌🏻
@chanthiram3638
@chanthiram3638 7 месяцев назад
Nice alakana varikal❤
@mumthajbeevi
@mumthajbeevi Год назад
அருமை எல்லாரும் அப்படி நேசிக்க. வில்லையே
@user-vf6jp2th1h
@user-vf6jp2th1h 9 месяцев назад
I believe, u r special person, don compare with others, durai ta kuda naan romba pasunathilla matha yarayum naan paarthathae ella
@KarishmaKarishma-si1hp
@KarishmaKarishma-si1hp 4 месяца назад
Un Mel vandha kadhalai sollividavum.mudiyamal sollamalim.irukum padu en uyiruku than teriyum bye du bye I luvu.kk
@gunasrigunasri9864
@gunasrigunasri9864 Год назад
Thanks
@ramalakshmisangeetha6405
@ramalakshmisangeetha6405 3 месяца назад
Ssss❤
@pandiraja9231
@pandiraja9231 11 месяцев назад
I love you 😊😊😊😊😊😊😊😊😊
@pushpap4907
@pushpap4907 2 года назад
Do this only at before sleep minimum 20 mins.for buissness and connect with nature,more luck.sit straight with open eyes..keep tip of tongue at soft palet..slowly inhale and exhale,while inhaling imagine through forehead to stomach and while exhaling stomach to crown of head...do fully concentrated,should not distract to anything...eat more almonds,it will support for that process....
@CrazyBoy-up2cu
@CrazyBoy-up2cu Год назад
Hi
@premakumar8985
@premakumar8985 Год назад
@padminiapparumullai9229
@padminiapparumullai9229 2 года назад
சிறப்பு
@rockjeeva6514
@rockjeeva6514 2 года назад
Super ❤️❤️❤️
@nagarajann3991
@nagarajann3991 Год назад
Nice, whoareyou
@IshwaryaIshwarya-up4lh
@IshwaryaIshwarya-up4lh Год назад
Super
@amirthamrameshtamilkavitha5010
@amirthamrameshtamilkavitha5010 2 года назад
Super❤️
@user-vf6jp2th1h
@user-vf6jp2th1h 8 месяцев назад
U have justice to illegal people's,I'm waiting for my justice, no man in my life, let me walk alone, heart less people's.
@NSSK175
@NSSK175 2 месяца назад
❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹ம்
@amalathomas1526
@amalathomas1526 3 года назад
நம்பிட்டோம் கவிஞரே 🤣👌
@Ultimate_Nk
@Ultimate_Nk 2 года назад
நன்றி..
@banumanikamrama7116
@banumanikamrama7116 2 года назад
Ya yarugah right
@SakthiVel-br4dc
@SakthiVel-br4dc Год назад
❤️❤️❤️❤️❤️❤️💕💕💕💕💕💞💞💞👌
@shankarirevathi-gp4tm
@shankarirevathi-gp4tm Год назад
Yanaku. Thracher.
@NSSK175
@NSSK175 Год назад
Nice
@Bhuvanesnfc9798
@Bhuvanesnfc9798 Год назад
🥰🥰🥰👑
@rekhavetrivel9112
@rekhavetrivel9112 Год назад
😮😮😮😮
@SelvaKumar-jz3tt
@SelvaKumar-jz3tt Год назад
Yenga கவிதா pathi க‌விதை sollunga
@thalapathyvicky.m7789
@thalapathyvicky.m7789 Год назад
நிறம் மாறா என் பூக்கள்-நிலவே நான் தூங்கிப் போன பின்பே நீ ஏன் இங்கு வந்தாய் நிழலாடும் ஒளி சிதறலில் பட்டு தெறிக்கும் வானவில் நீ என் கண்மணி யாது மற்ற தீவுத்திடலில் நீயும் நானும் மணம் பரப்பி மணலில் மனம் ஆடுவோம் அயர்ந்து தூங்குகையில் காற்றுக்கும் அறியாது உன் கன்ன குழியில் முத்தங்களை புதைத்திட வேண்டும் முழுவதுமாய் நீ என்ற போது-நான் நீயாக வேண்டும் நீ நானாக வேண்டும் உன் நிழலாய் நான் வருவேன்- பின் தொடர்வேன் பின்னிரவின் நீளம் நீளுதடி என் கண்மணி தூக்கம் எங்கோ தொலைந்தது துயில் கொன்ற வேளையிலும் உன் நினைவே
@amudhadasan1977
@amudhadasan1977 Год назад
எப்போ?மனசுக்குள்ளேயே .எனக்கு கேட்கல
@PriyaPriya-jw3ws
@PriyaPriya-jw3ws 2 года назад
But avanuku enna suthama pedekathu. En chat en call all disturbing for my boy friend. Now I say sorry da
@sivu4159
@sivu4159 Год назад
Pena mai thikkarathuku ippadi oru status.
@fahnas5665
@fahnas5665 Год назад
ப்ளீஸ் கிளியரா போடுங்க அக்கா
@thalapathyvicky.m7789
@thalapathyvicky.m7789 2 года назад
நீயும் நானும் வாழத்தான் இந்த பூமி அது கூடாமல் போனால் என்னாகும் பூமி? நீயும் நானும் சேரத்தான் இந்த பூமி உண்டானது சேராமல் போனால் பூமி அழிந்தே போகும் பூமி அழிந்திடும் முன்னே சேர்ந்துடுவோம் என்னோடு நீயும் பேசாது போனால் உலகம் இயங்காதடி கண்மணி இரவும் பகலும்தான் காணாது இன்றியமையாதுலகு இன்னல் காணுமடி நீ உதிர்க்கும் வார்த்தையால் உலகம் உதிக்கும் மௌனம் காத்தால் உலகம் பிறக்க மறுக்கும் நீ மட்டும் பேசாது போனால் உலகம் இயங்காதடி கண்மணியே!!!
@priyadharshniprabhu4038
@priyadharshniprabhu4038 Год назад
G pavam sir gku unmaiya irrunga sir
@THEBoys-GD143
@THEBoys-GD143 11 месяцев назад
S
@gopinathnk2470
@gopinathnk2470 3 года назад
❤️ என் மாமா நினைவுகள் ❤️😘😘😘😘😘😎❤️❤️😘😘😘😘😘❤️❤️🙏
@user-bl2bw7mm4v
@user-bl2bw7mm4v 2 года назад
venamm mama ninaikka
@mohammadrafikmahabu1908
@mohammadrafikmahabu1908 Год назад
தாயை நினைக்கும் போது எனக்கு ஆத்திரமாக வருகிறது நான் பலமுறை எச்சரித்தும் என்னை அலட்சியம் செய்ததோடு வேசி வேசி என்று அழைத்து பேசி போதா குறையாக ஐயாவிடம் கூறி அவர் ம்ம் இவ்வளவு பேசுறியா நான் பார் எவ்வளவு படித்து உள்ளேன் என்று சரம்மாரியாக சர்டிபிகேட் காட்டி கடைசியில் நான் தாய்க்கு அனுப்பிய கடிதத்தின் வாக்கியத்தை கூற ஐயாவிடம் பதில் பேசினாலும் விலக நினைத்து அதற்குள் அவர் மீது கருணை வர இப்போது தேவை இல்லாத விசயத்தில் தலையிடுகிறோமோ என்று நான் வேதனைப்படும் அளவிற்கு செய்து விட்டார் தாய்.தாய் அல்ல ஐயா என்பது எனக்கு நன்றாக தெரியும் தாய் மற்றவர்களிடம் ஆலோசனை கேட்டு கொண்டு இருப்பார் ஐயா அப்படி அல்ல என்னை நன்றாக சிக்க வைத்து விட்டார் தாய்.ஐயாவிடம் நான் எதிர்த்து எதுவும் பேச முடியாது ஆரம்பத்தில் இருந்து என்னை நேரில் அழைத்து பேசுங்கள் என்று தாயிடம் பல முறை கூறி விட்டேன் ஆனால் தாய் எதையும் கண்டு கொள்ளவில்லை தாயிடம் இல்லாத பயம் மற்றும் கூச்ச உணர்வு அதிகம் வருகிறது.இருந்தாலும் ஐயாவை குறை சொல்லி பயன்இல்லை என்னை பற்றி அவரிடம் கூறியது தாய்.தெய்வமே என்று அழைத்தது நான் இதில் அவர் தவறு இல்லை முன்பே நேரில் அழைத்து பேசி இருக்க வேண்டும் தாய் அழைப்பார் என்று நினைத்தேன் இந்த மக்கு தாய் என்னை இன்னும் படுகுழியில் தள்ளி விடுவார் போல் உள்ளது ஐயாவிடம் ஏற்படும் உணர்வு இருந்தால் நான் தாயிடம் எப்படி பேசி இருப்பேன்?பல நாட்கள் பழகிய குடும்பம் போல் இருந்தது இதை தவிர தாய் வெளியில் அனைவரிடமும் கூறினாலும் பெரிதாக கெடுதல் நடக்காது என்பது எனக்கு தெரியும்.ஆனால் இப்போது ஐயாவிடம் பார்த்து பார்த்து பேச வேண்டிய நிலையில் உள்ளேன்.இவ்வளவு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது போதாது என்று இன்னும் என்னை பேசுகிறார் தாய்.
@mohammadrafikmahabu1908
@mohammadrafikmahabu1908 Год назад
தாய்க்கு மனசாட்சி இருந்தால் நேரில் அழைத்து பேசுங்கள்.இப்போது நான் மைடியர் குட்டி சாத்தான் படத்தில் வரும் குட்டி பூதத்தை போல் ஐயாவை பார்த்து அலறுகிறேன்.
@mohammadrafikmahabu1908
@mohammadrafikmahabu1908 Год назад
நன்றி தெய்வமே.எல்லாவற்றையும் செய்து விட்டு இப்போது தாய் தவிக்கிறார் உங்களிடம் நட்பு பாராட்டுவது தாய்க்கு பிடிக்கவில்லை அதற்கு காரணம் தாயிடம் பேசி விட்டு இப்போது குழைகிறேன் என்று உண்மை தான் ஆனால் என்னை இந்த நிலைக்கு தள்ளியது தாய் தான் என்னை எவ்வளவு வேண்டுமானாலும் பேசி இருக்கலாம் ஏன் அழைத்து திட்டி இருக்கலாம் ஆனால் அதை செய்யாமல் என் மகன் வேலையில் விளையாடி விட்டார் தாய் இதனால் நான் மட்டும் அல்ல என் தம்பியும் பாதிப்படைந்தான் வெளியில் அவர் எப்படி என்று எங்களுக்கு தெரியாது ஆனால் எங்கள் குடும்பத்தின் மீது மிகுந்த மதிப்பு வைத்து இருந்த மனிதரும் எங்களை வேறு விதமாக பார்க்கும் படி செய்து விட்டார் தாய் மிகுந்த நயவஞ்சக தனம் அதற்கு மேல் நயவஞ்சகி இனி நேரில் பார்த்தாலும் தாய் செய்த கெடுதல் தான் ஞாபகத்திற்கு வரும் இனி என் மனதில் இவரை பார்க்க வேண்டாம் என்றே தோன்றுகிறது இதெல்லாம் போதாது என்று நான் உங்களுடன் நட்பு வைத்தால் முன்பு ஓடிய குடும்பத்தை வைத்து என்னை அசிங்கப்படுத்த நினைக்கிறார் என்று தெரிந்ததும் ச்சீ ச்சீ என்று ஆகிவிட்டது எனக்கு இத்தனைக்கும் சித்தர்களை புகழ்பாடுபவர் எப்படி இவ்வளவு கேவலமான சிந்தனை வந்தது தெரியவில்லை ஆனால் இந்த சிந்தனையோடு இருப்பவர் நாளை வீட்டிற்குள் நுழைந்தால் எவ்வளவு நாசம் செய்வார் வாழ்க்கையை மனம் வெறுத்து விட்டது மனதில் அருவருப்பு வந்து விட்டது.
@AhsAhsan
@AhsAhsan 8 месяцев назад
Hi
@kannammalkannammal3836
@kannammalkannammal3836 2 года назад
Modachur
@vijaletchumyah6090
@vijaletchumyah6090 Год назад
Neega yaar solluga annaku yaarayume veindam very simple matter athum baintha painnito eerukaragale cinema file people poddikatha example arijth sir mathari eeruintha ooru oralayo athuo koinjam poddikum don't waste your time ok go away
@dhivyabharathi1496
@dhivyabharathi1496 Год назад
Unga channel la ethachum job vacancy iruka? Sir
@ramyarathinavelu986
@ramyarathinavelu986 2 года назад
உங்களுக்கு ஒரு கவிதை புத்தகத்தில் 10 வரிகளில் ஒரு கவிதை எழுத விருப்பமா சகோ
@alexraja5181
@alexraja5181 2 года назад
என்ன கவிதை sister நான் எழுதி தரேன் உங்களுக்கு கவிதை பிடிக்கும் என்றால் நான் எழுதிய கவிதைகளை உங்களுக்கு அனுப்புறன்😊☺️
@ramyarathinavelu986
@ramyarathinavelu986 2 года назад
@@alexraja5181 share me ur whatsapp number bro
@ramyarathinavelu986
@ramyarathinavelu986 2 года назад
வணக்கம் சகோ
@alexraja5181
@alexraja5181 2 года назад
@@ramyarathinavelu986 வணக்கம் தோழி🙏
@ramyarathinavelu986
@ramyarathinavelu986 2 года назад
@@alexraja5181 உங்கள் அலைபேசி எண்ணை பகிர முடியுமா.. பதிவிட்டு 5 நிமிடத்தில் நீக்கி விடுங்கள். நான் அதற்குள் சேமித்து கொள்கிறேன்
@udhykumarrudhay5479
@udhykumarrudhay5479 2 года назад
Ca LM l me
@mohansathianandam3001
@mohansathianandam3001 2 года назад
பொய்
@user-vt3ck5df8l
@user-vt3ck5df8l День назад
Boor
@inimaiyanakavithaigal1990
@inimaiyanakavithaigal1990 2 года назад
ru-vid.comvzFTfLTqOKU?feature=share நான் ரசித்த அம்மா கவிதை படித்து விட்டு கருத்து கூறுங்கள்.
Далее
Мой телеграмм: v1ann
00:14
Просмотров 39 тыс.
Bike vs Super Bike Fast Challenge
00:30
Просмотров 16 млн
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 354 тыс.
kavithaikal
6:07
Просмотров 55 тыс.
Мой телеграмм: v1ann
00:14
Просмотров 39 тыс.