Тёмный

Kadhal Kavithaigal Song | Gopura Vasalile Tamil Movie | SP Balasubramaniam | Ilaiyaraaja Official 

Ilaiyaraaja Official
Подписаться 1,8 млн
Просмотров 3,3 млн
50% 1

Listen to the romantic song Kaadhal Kavithaigal by SP Balasubramaniam and KS Chitra from the super hit Tamil Movie Gopura Vasaliley, starring Karthik and Bhanupriya in the lead. Directed by Priyadarshan, Produced by Mu Ka Thamizharasu and Music by maestro Ilaiyaraaja.
Director: Priyadarshan
Producer: Mu. Ka. Thamizharasu
Star Cast: Karthik, Bhanupriya, Suchitra, Nassar.
Music: Ilaiyaraaja
Cinematography: P. C. Sreeram
Edited by: K. S. Gopalakrishnan
Release : 22 March 1991
Subscribe to: goo.gl/Di9WhN
Like Us: / ilaiyaraaja

Видеоклипы

Опубликовано:

 

11 июл 2016

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 687   
@LokeshLoki-xz6sw
@LokeshLoki-xz6sw 2 месяца назад
2024 entha பாடல் பிடித்த வர்கள் லைக் செய்யணும்
@vjkumar5
@vjkumar5 Месяц назад
❤❤
@tamilvanamweb-series6797
@tamilvanamweb-series6797 2 года назад
ரேடியோ, கேசட் , கல்யாணவீடு , ஊர் திருவிழா , ஒலியும் ஒளியும் வாக்மேன், கேபிள் டிவி தனியார் டிவி CD cassette MP3,MP4 இப்போ youtube வரைக்கும் கடந்த பல வருடங்களாக எங்கள் ராஜா தான் இசைக்கே ராஜா
@Anjalirams.
@Anjalirams. 2 года назад
👏👏👏
@dineshrajvj7614
@dineshrajvj7614 2 года назад
Super
@nehruarun5122
@nehruarun5122 2 года назад
சிங்கப்பூர் வானொலி மலேசியா ரேடியோ ஆகிய இரண்டையும் சேர்த்துக்கொள்ளுங்கள் நண்பரே
@tamilanjack2829
@tamilanjack2829 Год назад
அருமை...அருமை...
@jayanthijayanthi2269
@jayanthijayanthi2269 Год назад
Hmm
@prentertainment.1467
@prentertainment.1467 Год назад
இரவு நேரத்தில் இந்த பாடல் கேட்பவர்கள் like pannunga...😍😍😍😍😍
@kuppurajmpm8618
@kuppurajmpm8618 Год назад
100000 வருடம் ஆனாலும் அசைக்க முடியாத பாடல் கடவுள் கொடுத்த வரம் in SPB
@arulpunitha6404
@arulpunitha6404 Год назад
❤❤❤❤
@ParusNavi
@ParusNavi Год назад
Of crse rght❤
@elangot7293
@elangot7293 2 года назад
இந்த பாடலைப் பிடித்தவர்கள் லைக் போடுங்க .
@asviscookingandbaking8214
@asviscookingandbaking8214 Год назад
என் தலைவன் இளையராஜா இசையமைத்த இப்பாடல் எத்தனை முறை கேட்டாலும், புதிதாய் கேட்ட உணர்வு தான்....
@tamilanjack2829
@tamilanjack2829 3 года назад
என்னைப் பொறுத்தவரை கடந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த காதல் கீதம் என்றால் இந்தப் பாட்டுக்குத்தான் முதலிடம்.
@rrchannel743
@rrchannel743 2 года назад
நான் மிகவும் ரசிப்பேன் இப்பாடலை ஆதலால்
@theenav8793
@theenav8793 2 года назад
Apdiya AKKA
@ramuramu-yv5kq
@ramuramu-yv5kq 2 года назад
உண்மை தான்
@mkrkavin8421
@mkrkavin8421 2 года назад
Fantastic bro ☺️😂
@ramuramu-yv5kq
@ramuramu-yv5kq 2 года назад
yes
@sandeeppayyoli466
@sandeeppayyoli466 4 года назад
ഒരു 100പ്രാവിശ്യം ഞാൻ കേട്ട് ഈ പാട്ട് ഇങ്ങനെയും ഉണ്ടോ പാട്ട്... കേരളക്കാർ ഉണ്ടെകിൽ like plz
@kanakambaranrr8818
@kanakambaranrr8818 2 года назад
ഒന്നും പറയാനില്ല...അത്ഭുതം 😄👏🏼
@bonypaul130
@bonypaul130 Год назад
Njan innanu kettathu but i addicted by this song
@Mist885
@Mist885 2 месяца назад
Ethke anu pattu ❤❤❤
@mahilarani9745
@mahilarani9745 Месяц назад
Me too
@nauty44manmathan
@nauty44manmathan 3 года назад
24 பிப்ரவரி 2021 சிங்கப்பூரில் இருந்து, தனிமையை மறக்க, இளையராஜா இசையுடன்.
@ajiseducationplanet7616
@ajiseducationplanet7616 3 года назад
I'm.. June 24. 9.30pm
@ajiseducationplanet7616
@ajiseducationplanet7616 3 года назад
Alangudi.. Pudukkottai
@meenachinnasamymeenachinna8102
@meenachinnasamymeenachinna8102 3 года назад
Super
@lakshyaksl9804
@lakshyaksl9804 2 года назад
S I love this loveable idiot
@army6880
@army6880 Год назад
2022 இல் இந்த பாடலை ரசித்தவர்கள் யார் ❤❤❤❤❤
@karthiksiva2598
@karthiksiva2598 Год назад
Me 🥰
@SakthiVel-iq4sc
@SakthiVel-iq4sc Год назад
நான்
@tamilismyname7600
@tamilismyname7600 Год назад
Kai veesidum thendral .... Kan moodidum minnal... What ah lyrics😘😍😍
@friendly-jayaram
@friendly-jayaram Год назад
1,26pm
@sivakumarnatarajan2896
@sivakumarnatarajan2896 Год назад
3022 Koda Rasipaargal Sago........🥴
@loganathans6622
@loganathans6622 2 года назад
"இந்த நாடு செய்த தவம்; அவர் நமக்கு கிடைத்த வரம்" ❤️ இசை ஞானி இராக தேவன்❤️
@mohankc9361
@mohankc9361 2 года назад
இளையராஜாவின் பாடல்கள் ஒவ்வொன்றும் மற்றதை விழுங்குவதாகத் தான் இருக்கும்.இதுவே சிறந்த பாடல் என கூறுவது இயலா ஒன்று.
@user-os7wg4yd4c
@user-os7wg4yd4c Год назад
உண்மை👌
@parameswaraninon432
@parameswaraninon432 11 месяцев назад
💯 உண்மை.. எதை நம்பர் 1 என்று சொல்வதற்கில்லை...
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 7 месяцев назад
unmai oru paaddaaka irunthaa solla mudium ethai solvathu 🥰🥰🥰🥰🥰🥰
@ManiKandan-pf7jh
@ManiKandan-pf7jh Год назад
காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம் இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம் இதயம் இடம் மாறும் இளமை பறிமாறும் அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட இதந்தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம் இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம் இதயம் இடம் மாறும் இளமை பறிமாறும் அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட இதந்தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம் கைவீசிடும் தென்றல் கண் மூடிடும் மின்னல் இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ பண் பாடிடும் சந்தம் உந்நாவினில் சிந்தும் அது மழையோ புனலோ நதியோ கலையழகோ மேகம் ஒன்று நேரில் இன்று வாழ்த்த வந்ததடி தாகம் கொண்டு பூமி நெஞ்சில் சேர்த்துக்கொண்டதடி இது தொடரும் வளரும் மலரும் இனி கனவும் நினைவும் உனையே தொடர்ந்திடும்.. காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம் இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம் இதயம் இடம் மாறும் இளமை பறிமாறும் அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட இதந்தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம் இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்... பூமாலைகள் கொஞ்சும் பாமாலைகள் கெஞ்சும் உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தால் அது புதுமை கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபமல்லவா காதலுக்குக் காத்திருந்து காட்சி தந்ததோ இனி வருவாய் தருவாய் மலர்வாய் எனை உயிராய் உறவாய் தொடர்வாய் தினம் தினம் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம் இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம் இதயம் இடம் மாறும் இளமை பறிமாறும் அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட இதந்தரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம் இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம்... இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
@rajakolandanoornachiappan221
@rajakolandanoornachiappan221 3 года назад
1980களில் பல idiotகளை lovable idiotகளாக மாற்றியதில் இசைஞானி அய்யாவுக்கு பெரும் பங்கு உண்டு. 1. பாடல் ஆரம்பத்தில் அந்த பெண் குரலில் "yes I love this idiot, I love this lovable idiot " என்று வரும் அந்த வார்த்தைகளில் ஒரு அபரிதமான காதல் உணர்வு வெளிப்படுகிறது. அந்த ஆங்கில வரி முடிந்ததும் வரும் வயலின் அதைத்தெடர்ந்து வரும் புல்லாங்குழல், மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டுகிறது. 2. சரணத்தில் முதல் இரண்டு வரிகள் முடிவில் ஒரு வரி முடிந்ததும் வயலின், புல்லாங்குழல் & வயலின் என்று மாற்றி மாற்றி வரும் பின்னர் இரண்டாவது வரி ஆரம்பிக்கும். அடுத்த வரும் வரிகள் முடிவில் வயலின் ஓசை ஒலிக்கும். 3. இரண்டு சரணங்களுக்கு இடையில் வரும் இடைஇசையில் solo drum பீட்டில் தோடங்கி புல்லாங்குழல் வந்து வயலின் இசையில் முடிந்து ஒரு சின்ன pause கொடுத்து இரண்டாவது சரணம் தொடங்கும். 3. இப்பாடலுக்கு மகுடம் SPB அய்யா மற்றும் சித்ரா அம்மாவின் குரல்... இந்த இனிமையான பாடலை இரவு நேரத்தில் headphoneல் கேட்டு மகிழுங்கள். இசைஞானி அய்யா அவர்களுக்கு கோடி நன்றிகள் சொன்னாலும் ஈடாகாது.....👍
@tamilanjack2829
@tamilanjack2829 2 года назад
ராஜாவின் பெயர் உங்கள் பெயருக்கு முன்னால் இருப்பதாலோ என்னவோ, உங்களது ரசனையும் மேம்பட்டதாக உள்ளது, சிறப்பு.
@rajakolandanoornachiappan221
@rajakolandanoornachiappan221 2 года назад
@@tamilanjack2829 நன்றி நண்பரே. என் பெயர் ராஜா. எனது தந்தையார் பெயர் நாச்சியப்பன்.... 👍
@gopinathchellappa8290
@gopinathchellappa8290 2 года назад
Super bro
@sethilkumar4169
@sethilkumar4169 2 года назад
Sema
@tamilanjack2829
@tamilanjack2829 2 года назад
@@rajakolandanoornachiappan221 மகிழ்ச்சி
@premv385
@premv385 3 года назад
கடவுள் படைப்பின் அற்புதம் இசைஞானி
@saravanankabil2412
@saravanankabil2412 2 года назад
Spb sir இல்லைனாலும் நம்முடன் இசையாய் இதயத்தில் வாழ்கிறார்..💯
@saifusaifu9756
@saifusaifu9756 Год назад
Intha thekam marainthaalum isayaay malarven
@baruchinfos4363
@baruchinfos4363 4 года назад
யோவ் !! First Violin startingலயே மங்கிபுட்டேன்யா. மனுஷனாயா நீரு (Raaga Raaja). A Great Salute from me Sir 🖤🖤🖤
@VR-em1ss
@VR-em1ss 4 года назад
Ha ha ha....daily night 3 hrs அவர்‌ music கேட்டு... அழுதுகொண்டே... தூங்க முடியாமல்....
@v.saravanakumar4193
@v.saravanakumar4193 4 года назад
Yes
@selvemselvem8150
@selvemselvem8150 2 года назад
Super comment
@shahinivinotha2846
@shahinivinotha2846 2 года назад
@@v.saravanakumar4193 y
@TN_TRAVELLER_73_
@TN_TRAVELLER_73_ 9 месяцев назад
இறைவா என் ஆயுளை எடுத்துக்கொண்டு எங்கள் இசையரசரை நீண்ட நாட்களுக்கு வைத்திரு🙏🙏🙏❤️
@Arunkumar-mc8oh
@Arunkumar-mc8oh 15 дней назад
🙏🙏
@vinodsanker1072
@vinodsanker1072 3 года назад
Mayamalavagoula ragam. What a song composed by illairaja ayya. Sakshat saraswati devi.
@ganapathi4583
@ganapathi4583 4 года назад
உங்கள் இசை கற்பனைக்கு எல்லையே இல்லை வர்னணை செய்ய வார்த்தைகள் இல்லை
@tamilanjack2829
@tamilanjack2829 2 года назад
வர்ணனை....
@heartbeat8007
@heartbeat8007 3 года назад
இவ்விருகண்களில் ஒன்று இன்று கண்ணயர்ந்தது.. Rip spb sir..
@palanijagadeesan2991
@palanijagadeesan2991 3 года назад
You are absolutely correct
@siddhunkarthik
@siddhunkarthik 4 года назад
How many of you listening the whole song decorated with rhythm guitar from beginning till end....Uuuuuuu Raja.....! Only you can do this man....long live !!!
@hasanrahumathullah3150
@hasanrahumathullah3150 3 года назад
Yeah , brother. நீங்கள் சொன்னது பிறகு தான் கவனிச்சேன்.
@naturalynaturevlog271
@naturalynaturevlog271 Год назад
அருமையான பாட்டு 2024 லும் கேட்டுக்கொண்டிருக்கிறேன் ...
@sureshsa9695
@sureshsa9695 4 года назад
இதையும் ஒரு 68 பேரு புடிக்கலைனு போட்டு இருக்கான் பாரேன் !!! ஏதோ மனவியாதியா இருக்கும் போல !!!
@shanthinikrishnasamy7959
@shanthinikrishnasamy7959 4 года назад
ru-vid.com/group/PLgIW66iNEof7_rUwCVk7OGUJ8UB9dDGx_ Idhu en Amma vin kavidhai padaippu... ipdi kavidhaigal engum kaana mudiyadhu..oru 10 nimidam mattum please watch.. it ll melt your hearts..please subscribe friend..
@gokhileshgokhilesh1197
@gokhileshgokhilesh1197 3 года назад
Yess sir..crt...mantelngaa
@dharshinidharshini3151
@dharshinidharshini3151 3 года назад
Sir crt bro
@ilavenil27
@ilavenil27 3 года назад
Dislike போட்டவன் எல்லாம் தமிழ் தெரியாம தமிழ்நாட்டில் வாழும் பைத்தியங்கள் . மூடர் கூட்டம் 😁
@robbins74
@robbins74 3 года назад
@@ilavenil27 Illai Sir Over Mappula kai thavari like badhila dislike pottavanga
@sarathsavarapu5075
@sarathsavarapu5075 3 года назад
ilayaraja sir 1000 movies 1000 oscar awards
@saibhamare3
@saibhamare3 4 года назад
I am Maharashtrian I like iliyaraja song
@elumalaielumalai8017
@elumalaielumalai8017 4 года назад
M.Elumalai maran
@ramkumar-gp6hv
@ramkumar-gp6hv 4 года назад
Nice bro
@asrini4u
@asrini4u 3 года назад
Music doesn't have anything to do with language especially Ilayaraja music.
@ravisankar9878
@ravisankar9878 3 года назад
Thanks
@sureshseethapathy531
@sureshseethapathy531 Год назад
Indian has had several great musicians but no one can match the arrangements of Ilayaraja. His knowledge of western classical music being gold medalist from London Trinity college of music and is roots in folk music since childhood and acquired Indian classical music knowledge by hard work after he started his career as musician presents itself in an inimitable combination in his orchestration. His songs particularly during the period 1979-1984 is very unique innovative and world class
@saran-bp2zo
@saran-bp2zo Год назад
பிறைசூடன் என்னும் கவிஞர் எழுதிய பாடல் கண்ணதாசன் வாலி இருவருக்கும் இணையாக இவரின் வரிகள் இருக்கும் ஆனால் இவரை குறைவாகவே திரையுலகம் பயன்படுத்தி உள்ளது. ...வேதனைக்குறியது......இவரின் பாடல் வரிகளை கவனித்து பாருங்கள் தமிழர்களே.....
@nagarajanr2639
@nagarajanr2639 2 месяца назад
True
@shadharshinimohan3742
@shadharshinimohan3742 12 дней назад
ஐயா இவரை அதிமாக பயன்படுத்தி உள்ளார்கள்
@MrRameshpuru
@MrRameshpuru 2 года назад
உயிர் உள்ளவரைக்குள் ஒரு முறையாவது இளையராஜா அவர்களை சந்தித்து ஆசி பெற வேண்டும்...🙏🙏🙏
@Balaphy06
@Balaphy06 2 года назад
Same feeling..
@srinisrini8034
@srinisrini8034 2 года назад
MADHIKKA KOODA MAATARU
@saravananvms1992
@saravananvms1992 2 года назад
Nambalum ethachii sathicgitu ponum.....appo meet pannalam
@santhosh5772
@santhosh5772 2 года назад
Same
@SubashChandra001
@SubashChandra001 2 месяца назад
எனக்கு அந்த பாக்கியம் கிடைத்தது 8 வருடங்களுக்கு முன்பு ❤
@shameemshahul323
@shameemshahul323 3 года назад
இப்பாடல் இசையும் கேட்க கேட்க தெவிட்டாத இசை
@FB-he2gp
@FB-he2gp 2 года назад
No current computerized music arrangers can ever write his own music notes,gather all music instruments and notes,get perfect voices to sing and produce this kinda ever green soul stirring magical song like our Maestro Raja Ayya 🙏....it's not gonna happen until world end.
@senthilkumarm719
@senthilkumarm719 2 года назад
எனது பாடல் 💯 . முதல் பாடல் இந்த பாடல்.
@mohan1771
@mohan1771 Год назад
Very true 👍🏻
@guruinfo8509
@guruinfo8509 11 месяцев назад
You said my thoudhts❤
@rvgopal28
@rvgopal28 6 лет назад
ஒரு ராஜா ரசிகன் இந்த பாடலை கண் மூடி கேட்கும் போது கண் கலங்காமல் இருக்காது
@rpadmanabhan1
@rpadmanabhan1 5 лет назад
100000% true
@rpadmanabhan1
@rpadmanabhan1 5 лет назад
Ovvoru Paatukkum!
@archanajha4458
@archanajha4458 4 года назад
True . True. What an awesome rhythm guitar silently played throughout the song!!! Woowoowww
@vinothkumaranbalagan629
@vinothkumaranbalagan629 4 года назад
Absolutely brother........!
@tamilanjack2829
@tamilanjack2829 3 года назад
இது கண்கலங்க வைக்கும் பாடல் அல்ல. மாறாக மனதை சொக்க வைக்கும் பாடல்.
@swapnilsuradkar110
@swapnilsuradkar110 Год назад
Pierces right into heart ........Issaigyani Illairaja🎶💓
@sgmuser
@sgmuser 4 года назад
Every time i listen to this song, i cant stop remembering Panchu ayya and thank him from bottom of my heart! What if he had rejected IR! I couldn't even imagine!
@Anjalirams.
@Anjalirams. 2 года назад
So true! 🙏❤️
@ManojKumar-tr3yq
@ManojKumar-tr3yq 4 года назад
All the people in this world uses many languages to express their thoughts and feelings. But only one man in this world who uses "MUSIC" as the language to express his thoughts and feelings is MASTERO ILLAYARAJA. I think that is secret of success behind completing 1000 movies composition
@nikhilnirmalyam1135
@nikhilnirmalyam1135 3 года назад
മനുഷ്യന്മാരുടെ രൂപത്തിൽ വന്ന സംഗീതത്തിന്റെ മാന്ത്രികർ ഇളയരാജ and SPB ... ഇവർ രണ്ടുപേരും ഒന്നിച്ചാൽ അത് വെറും ഒരു പാട്ട് ആയിരിക്കില്ല ... സ്വയം മറന്നു ആ പാട്ട് കഴിയുന്നവരെ മറ്റൊന്നും നമുക് ശ്രദ്ധിക്കാൻ കഴിയില്ല ... ആ പാട്ടും നമ്മളും മാത്രമെ അപ്പൊ ഈ ഭൂമിയിൽ കാണൂ ....
@nraji9695
@nraji9695 2 года назад
Your not an idiot
@sayedhussain2877
@sayedhussain2877 2 года назад
👍🏻🤲🏼😥😥Spb. Sir😥😥😥🙏
@hrishikeshudayan7901
@hrishikeshudayan7901 2 года назад
Sathyam♥️😌
@vaigadevi8424
@vaigadevi8424 2 года назад
exactly
@thenavinpista
@thenavinpista Год назад
you said it like a poem 💟
@bibinmurali5631
@bibinmurali5631 3 года назад
2021കേൾക്കുന്ന മലയാളികൾ ഇവിടെ കമോൺ -Raja Majic 💖
@bhuvanesharunachalam3877
@bhuvanesharunachalam3877 Месяц назад
2024
@chidambarakrishnan7448
@chidambarakrishnan7448 4 года назад
The way he handle the Mayamalawagowla Ragam is stupendous. Genius to the core ❣
@subramaniane1971
@subramaniane1971 5 лет назад
What a song, the starting orchestration is amazing. It gives a slight hint what IR is intended to do in the rest of the song. Every time he sets a new standard and continue to break his own standards in the days to come. He has breathed music in this creation. Mayamalagowla at its best in the hands of IR. Sir you have fullfilled the aim of your birth in this jenmam.
@ibrahimrahim8883
@ibrahimrahim8883 3 года назад
God Of Music ..... Will & always Maestro Ilayaraaja Sir 🙏🏼🙏🏼🙏🏼 ... Thanks For entertain & Refresh us Sir .Love the Violin sound in this Song 🎻🎻🎻🎻🎻
@mohananrajaram6329
@mohananrajaram6329 9 месяцев назад
என்ன ஒரு குரல்,பாடல் வரிகள், இசை,இனி எந்த காலத்திலும் இது போன்ற பாடல் வருவது கடினமே.
@jeyanjoseph6014
@jeyanjoseph6014 3 года назад
Excellent composition with multiple variations...Ilayaraja gives his best to every song. Interludes....Mastery of Music.
@siddhunkarthik
@siddhunkarthik 4 года назад
Who is listening this gem on #coronavirus lockdown scenario , 4th april 2020?
@safrinbaduru1037
@safrinbaduru1037 4 года назад
Mee too
@maheswarang7711
@maheswarang7711 4 года назад
7 th April
@gurunathan9125
@gurunathan9125 4 года назад
11th April
@ajayaravind1951
@ajayaravind1951 4 года назад
16th
@sudhakarrajraj9555
@sudhakarrajraj9555 4 года назад
25th
@SatyamtheTruth999
@SatyamtheTruth999 Год назад
Missing SPB Sir's magical voice... Thanks to greatest combo ever in the history.
@narayankashyap1063
@narayankashyap1063 4 года назад
Between 3:40 and 3:55, the string section brought tears into my eyes.
@muruga83
@muruga83 4 года назад
Tamizh?
@narayankashyap1063
@narayankashyap1063 4 года назад
@@muruga83 ஏன்?! தமிழா இருந்தாத்தான் ராஜாவை ரசிப்பாங்களா?
@papputtiamma6245
@papputtiamma6245 3 года назад
True
@deepankumar1136
@deepankumar1136 3 года назад
Thanks for listening bro ❤️❤️👍👍
@ravishankar-qw4qq
@ravishankar-qw4qq 3 года назад
You are dead right. Something I always wanted to express, but you nailed it
@midhunsalim4740
@midhunsalim4740 3 месяца назад
2024 from kerala😍
@josphineantony9819
@josphineantony9819 Месяц назад
24 june❤
@_adhizz_6638
@_adhizz_6638 Месяц назад
June 27
@veeraraghavan5338
@veeraraghavan5338 4 года назад
தங்கள் உள்ளத்தூய்மையும் வெண்மை அதுபோல தங்கள் வெளித்தூய்மையும் வெண்மை அதுபோல தான் தங்கள் இசையும் வெண்மை!!! இத்தனையும் அய்யா வின் அயராத உழைப்பால் கிடைத்த அழைப்பு!!!👌
@KadiriJashvik
@KadiriJashvik 2 года назад
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Ilayaraja Female : Yes i love this idiot I love this loveable idiot Male : Kaadhal kavidhaigal Padithidum neram idhazhoram Ini kaaman kalaigalil pirandhidum Raagam pudhu mogam Idhayam idam maarum Ilamai parimaarum Amudhum vazhindhodum Azhaghil kalandhaada Both : Idham tharum kaadhal Female : Kavidhaigal padithidum Neram idhazhoram Ini kaaman kalaigalil pirandhidum Raagam pudhu mogam Idhayam idam maarum Ilamai parimaarum Amudhum vazhindhodum Azhaghil kalandhaada Both : Idham tharum kaadhal Male : Kavidhaigal padithidum Neram idhazhoram Male : Kaiveesidum thendral Kan moodidum minnal Idhu kaniyo kaviyo amudho Silaiyazhago Female : Pan paadidum sandham Un naavinil sindhum Adhu mazhaiyo punalo nadhiyo Kalaiyazhago Male : Megamondru neril ingu Vaazhtha vandhadhadi Dhaagham konda bhoomi nenjil Serthu kondadhadi Female : Idhu thodarum Valarum malarum Ini kanavum ninaivum unaiyae Male : Thodarndhidum Kaadhal kavidhaigal padithidum Neram idhazhoram Female : Ini kaaman kalaigalil pirandhidum Raagam pudhu mogam Male : Idhayam idam maarum Ilamai parimaarum Female : Amudhum vazhindhodum Azhaghil kalandhaada Male : Idham tharum kaadhal Kavidhaigal padithidum neram Female : Idhazhoram Ini kaaman kalaigalil pirandhidum Raagam Male : Pudhu mogam Female : Poomaalaigal konjum Paamaalaigal kenjum Unai manadhaal ninaithaal Anaithaal adhu inimai Male : Thol serndhidum gangai Sevvaazhaiyin thangai Enai orunaal palanaal Thodarndhaal adhu pudhumai Female : Kovilukkul yettri vaitha Dheepamallavaa Kaadhalukku kaathirundhu Kaatchi thandhadho Male : Ini varuvaai tharuvaai Malarvaai Enai uyiraai uravaai thodarvaai Female : Idham tharum kaadhal kavidhaigal padithidum neram Male : Idhazhoram Ini kaaman kalaigalil pirandhidum Raagam Female : Pudhu mogam
@Anjalirams.
@Anjalirams. 2 года назад
So much of magic is done using all kind of instruments and notes! Hands down one of the best ever love duets by the Maestro!!! The prelude is to die for! The interludes can shake the very core of a soul... Wonderfully written by the late poet Mr.Piraisoodan... Ithekke mele azhaga kaathalai solla mudiatha oru song... Gopura Vasalile yet another gem in IR's crown 💞💞
@garydunken7934
@garydunken7934 5 лет назад
Awesome tune. No one ever used violin and flute combination so elegantly. I put on my Bose noise cancellation headphone to hear this, from 0:05 it simply takes off. So magical.
@bharathvarun
@bharathvarun Год назад
Yeah..... It lifts us to another level... Akin to flight taking off. 👑ilayaraja👑
@ranganathanmuralidharan7650
@ranganathanmuralidharan7650 5 лет назад
The success of composers like msv and raja lies in the respect they have for the song and singers. Their music does not overlap the singers allowing us to listen to the songs without any hindrance. The instrumental music raises between the gap in the songs. This is completely missing with present day composers.
@tamilanjack2829
@tamilanjack2829 4 года назад
Please don't call present day musicians as composer's.
@Vasanthr8801
@Vasanthr8801 4 года назад
Excellent observation Sir.
@smartysmarty3947
@smartysmarty3947 3 года назад
Absolutely well analzyed
@karthigeyancmt168
@karthigeyancmt168 3 года назад
Simple and 100 percentage true what you said bro
@mrsubra2473
@mrsubra2473 3 года назад
Song just goes along with music ..that's superb composing.
@chocolateboy7548
@chocolateboy7548 8 месяцев назад
❤❤
@SatheeshKumar-hf5ms
@SatheeshKumar-hf5ms Год назад
SPB and ks Chitra voice super melody song Ilayraja maestro magic musician legend proud of you SKR
@rpadmanabhan1
@rpadmanabhan1 5 лет назад
Heard several versions before... BUT NOTHING CLOSE to this audio QUALITY. My MacBook and Bose calming it down to make it the best ever I have heard; Salute to this share making millions not only happy but also better; rajas songs are like TONIC!!!!
@krithikadevika
@krithikadevika 5 месяцев назад
SPB illayaraj இந்த இரண்டு இசை மகான்கள் வாழ்ந்த காலத்தில் நானும் இருந்தேன் என்று நினைக்கும் போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது ❤
@nithi0325
@nithi0325 3 года назад
Ilayaraja is like breathing... No life without his music... # Ilayaraja Bliss🙏🏻🙏🏻🙏🏻 #Ilayaraja_SPB_Legend for a reason 😍☺️
@chandrukakhandaki4431
@chandrukakhandaki4431 2 года назад
ಇಳಯರಾಜ ಸಂಗೀತ ಸಂಯೋಜನೆ very ಕ್ಯೂಟ್ spb ಸರ್ ಮಿಸ್ lot ✌✌👌👌
@bharathvarun
@bharathvarun Год назад
Dumbstruck hearing this prelude....i am left with no words... ❤isai kadavul -Ilayaraja👑eyes filled with tears hearing this prelude 0:04 akin to a flight taking off....i can vehemently say that till the end of the world, ilayaraja is the numero uno.
@chandrasekarramanathan
@chandrasekarramanathan 6 лет назад
Raja will live forever till this universe exists!
@slovedatessam61
@slovedatessam61 6 лет назад
Not him only his songs.. That's for sure
@jacaar2653
@jacaar2653 3 года назад
Wufff.... Just out of the world music.. no comparison boss's.. what a composition. Just heavenly 🔥💥🔥💥🔥💥💯💯💯
@santom13
@santom13 6 лет назад
One of those many songs composed by Ilayaraaja where the opening BGM and Interludes makes a song absolutely mind blowing! The other songs that I immediately think of are : Poo Maalaiye Thol Serava ..; Ninnukori Varnam… and Poove Sempoove.. What a freaking genius. He should be way more celebrated!!
@jazzyrampras2384
@jazzyrampras2384 5 лет назад
I live for his preludes and interludes
@aravind9114
@aravind9114 5 лет назад
Do listen to the preludes of songs like poo malayae thozh serava, pothi vecha maliga motu, pongathavae thazhthidava etc.. They are also masterpieces of Raja.
@shasansharukh7398
@shasansharukh7398 4 года назад
Each of his works are masterpieces
@shasansharukh7398
@shasansharukh7398 4 года назад
There are 7000 songs do not limit yourself with 5,6 songs
@tamilanjack2829
@tamilanjack2829 4 года назад
@@shasansharukh7398 வாவ்
@premapremaarun9458
@premapremaarun9458 3 года назад
2021 um yarathu intha song kaykaravanga oru 👍 potuit ponga
@saravanant9209
@saravanant9209 2 года назад
I don't know how to express about MUSIC KING MAESTRO SIR. ILAIYARAAJA? He is Absolutely My Love.
@ramasamyjaisankar8561
@ramasamyjaisankar8561 4 года назад
Shree Rukhshna appreciates the flute in the first interlude...in how many songs could anyone hear such sweetness?
@PradeepUmapathyy
@PradeepUmapathyy 3 года назад
I can say at least 100 songs in RAJA sir compositions. Please listen to Thalatum poongatru, Kuzhaloothum kannanuku, CHINNA KANNAN AZHAIKIRAN, Naan erikarai, Pachamala poovu (warning ! it'll make you cry), Pathakolusu pattu, chinnachinna vannakuyil, kuyilpattu, Malayala karaiyoram list goes on as of now these flute songs come to my mind
@venkatesh6340
@venkatesh6340 3 года назад
Seriously 80s and 90s 2000 are lucky people ilayaraja sir and a r Rehman super songs
@saravanant9209
@saravanant9209 Год назад
No Music Composer can able to give this type of Composition like this. Magnetic 💪💪💪💪🏽💪🏽💪🏽💪💪💪
@littlemicegamingroblox
@littlemicegamingroblox 3 года назад
Ilayaraaja song touches my heart and soul remembering my younger days,
@mukkodan
@mukkodan 6 лет назад
Best Duet Song of the Century in Tamil Movie Industry.
@VINOTHKUMAR-sf7xq
@VINOTHKUMAR-sf7xq 4 года назад
The Best Tamil duet song of all time.
@logeshwar8374
@logeshwar8374 Год назад
Any body listening this track at 2022 ??? Unbelievable.. it’s more than a golden era .. Chitra s voice unpeeled.. ❤️❤️❤️
@sureshbabuvelangi2677
@sureshbabuvelangi2677 3 года назад
Raja sir...beautiful composition.... Balu sir....🙏🙏🙏🙏
@sittugrsittu888
@sittugrsittu888 9 месяцев назад
பாட ஆரம்பிக்கும்போதே காதல் ரசம் பொழிய ஆரம்பிக்கிறது spb...சூப்பர்
@vijivijayakumar7840
@vijivijayakumar7840 5 лет назад
God only has sent Raja Sir to entertain us. Long live Raja sir.
@v.saravanakumar4193
@v.saravanakumar4193 4 года назад
Yes
@bannedgamer_1
@bannedgamer_1 3 года назад
God doesn't exist
@zphssanapa3849
@zphssanapa3849 3 года назад
Exactly ..
@vijiofficial-vg391
@vijiofficial-vg391 Год назад
Actor Karthik is the most gifted person ever who got such beautiful songs or tunes from Raaja Sir.... .. ..
@Ziro-hv4it
@Ziro-hv4it 11 месяцев назад
அது என்னவோ தெரியல இந்த பாடலை திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிறது. ஒரு நிம்மதி கிடைக்கிறது. அருமையான பாடல்
@abhiramm3522
@abhiramm3522 Год назад
Ilaiyaraaja sir you deserves 100s of oscar awards.....🙏🙏
@velupalani1777
@velupalani1777 5 месяцев назад
எத்தனை எத்தனை இன்பம் வைத்தாய் இறைவா எத்தனை எத்தனை பாடல்கள் பாடல்கள் படைத்தார் இளையராஜா......
@luckan20
@luckan20 3 года назад
SPB & Raja sir. Very sad to see SPB is no more. Two legends.
@krishistar707fact3
@krishistar707fact3 6 лет назад
raja sir songs always gives me life he is my living god
@lathamanivannan3211
@lathamanivannan3211 Месяц назад
இத்யம் இடம் மாறும் !இளமை பரிமாறும் ! அமுதம் வழிந்த்தோடும் அழகில் கலந்தாட !
@kamarajraj533
@kamarajraj533 3 года назад
Addicted this song d 🎧🎻 Raja sir what a composer wow
@raja-jx3kk
@raja-jx3kk 3 года назад
Yes.. true..
@ragavik2696
@ragavik2696 9 месяцев назад
I Love you Ilayaraja ❣️❣️❣️
@marimuthudurai4077
@marimuthudurai4077 8 месяцев назад
இளையராஜாவுக்கு இசையின்இமயம் இதயத்தின் உயிர்
@renjithpkd4737
@renjithpkd4737 3 года назад
രാജാസാർ എന്റെ ജീവൻ. മറ്റൊന്നും പറയാനില്ല.
@ImranKhan-cz8re
@ImranKhan-cz8re 3 года назад
What a beautiful creation of Ilayaraja and SPB sir
@jumpcuts1446
@jumpcuts1446 4 месяца назад
That starting string arrangement is out of world...Raja the legend ❤❤❤
@rathinamoorthysiva4026
@rathinamoorthysiva4026 3 года назад
This is indeed the best Mayamalavagowla composition ❤️❤️❤️
@sundaravallin1022
@sundaravallin1022 2 года назад
I always pay my humble respect and tribute to the noble Ilairaja Sir.
@mr.patriot2501
@mr.patriot2501 10 месяцев назад
இன்னைக்கு தான் முதன் முதலில் இந்த பாடலை கேட்கிறேன் அருமையான வரிகள் காதல் உணர்வு இசையில் மெய் மறக்க செய்து விட்டார் இளையராஜா ஐயா❤
@BHariharan-IT
@BHariharan-IT 3 года назад
Tamilnadu la 65% marriage raja sir song illama odathu raja is the best
@sowmyashreeful
@sowmyashreeful 3 года назад
Adenna kanakku, 65%?
@BHariharan-IT
@BHariharan-IT 3 года назад
Muslim Christian la illa la
@sowmyashreeful
@sowmyashreeful 3 года назад
@@BHariharan-IT oho purinjuthu
@vetriselvanp3588
@vetriselvanp3588 3 года назад
Unbeatable love song...! Lot of thanks to Raja sir ...!!
@rajarajan6019
@rajarajan6019 4 года назад
Check the starting Rhythm 0.05...Magical...awesome music....🎊🎉🎈♥️
@karurkarthi7108
@karurkarthi7108 4 года назад
Music is to hear for free mind that is the music of ilayaraja's duet songs unbelievable guys
@shanthinikrishnasamy7959
@shanthinikrishnasamy7959 4 года назад
ru-vid.com/group/PLgIW66iNEof7_rUwCVk7OGUJ8UB9dDGx_ Idhu en Amma vin kavidhai padaippu... ipdi kavidhaigal engum kaana mudiyadhu..oru 10 nimidam mattum please watch.. it ll melt your hearts..please subscribe friend..
@tamilpraba805
@tamilpraba805 4 года назад
அருமையான இசை கோர்ப்பு. வாழ்த்துக்கள் ஐயா.. பாடல் வரிகள் பதிவிட்டால் நன்றாக இருக்கும்.
@ajith_Bengaluru
@ajith_Bengaluru 6 месяцев назад
what a composition
@srimathisubramaniyam9099
@srimathisubramaniyam9099 4 месяца назад
Extraordinary flute music and enjoyable violin portion. Love this song and music 🎵🎵🎵🎶🎶🎶❤❤❤
@johnbosco77
@johnbosco77 5 месяцев назад
I bet no musician can beat raja sir ! It’s a medicine for all different kinds of people ! For lover failure …..for travellers….. for drivers
@armusicbandvatakara3733
@armusicbandvatakara3733 4 года назад
Whatt a startingg...!!!whatt a songgg..!!no words to say Sirr...🙏 because u r "RAJA"....
@SureshBabu-we8sw
@SureshBabu-we8sw Месяц назад
Chinna vayasula neraya time entha song ketruken but ipo kekumpothu puthusa eruku feel ❤
@ganapathi4583
@ganapathi4583 4 года назад
3:09 இசை ஞானி இசை ஜாலம்
@younuswdr8579
@younuswdr8579 11 месяцев назад
സുപ്പർ
@josephvarghes6730
@josephvarghes6730 4 года назад
The best Tamil duet song of all time