Тёмный

Kadhal Oviyam Songs | Radha, Kannan | Ilaiyaraja | Sangeetha Jathimullai | Superhit Classic Songs 

Rajshri Tamil
Подписаться 5 млн
Просмотров 903 тыс.
50% 1

Enjoy all the superhit songs from the movie Kadhal Oviyam starring Kannan, Radha only on Rajshri Tamil.
Songs
00:13 - Sangeetha Jathimullai
06:29 - Naatham En Jeevanae
09:05 - Poovil Vandu
12:53 - Kuyilae Kuyilae
15:22 - Nathiyil Aadum
18:23 - Poojaikkaga Vazhum
20:26 - Velli Salangaigal
24:07 - Amma Azhage
Subscribe now for more updates: bit.ly/Subscribe-ToRajshriTamil
Join & Like our Facebook Rajshritamil Fan Page
/ rajshritamil
Join us on Google+
plus.google.com/+rajshritamil

Видеоклипы

Опубликовано:

 

15 окт 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 192   
@ramank2965
@ramank2965 6 месяцев назад
அந்த காலமெல்லாம் இனி வாழ்க்கையில் திரும்பவே திரும்பாத வசந்த காலம். இதுபோன்ற பாடல்களே சாட்சிகளாக உள்ளது.
@sankarganeshkuppuswamy6304
@sankarganeshkuppuswamy6304 2 месяца назад
இந்த பாடலில் இசை பெரிதா பாடல் வரி பெரிதா பாடகர் குரல் பெரிதா.. எல்லாமும் பெரிதுதான்
@arulrajathi4343
@arulrajathi4343 Год назад
பாட்டும் நடனமும் போட்டி போடும் இசை உலகம் எவ்வளவு பாடல்கள் வந்தாலும் இதை மிஞ்ச ஆள் இல்லை முன்பு தில்லானா மோகனாம்பாள் என்றால் மிகையாகாது அடுத்து காதல் ஓவியம் 😘😘😘😘😘😘😘😘
@nhsiyer
@nhsiyer 3 года назад
இந்த படம் வந்து நாற்பது வருடங்கள் ஆகப் போகிறது. இன்னும் இந்த வரிகள் அப்படியே மனதில் பதிந்து விட்டது. திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ விழிகளில் துளிகள் வழியுமோ அது சுடுவதை தாங்க முடியுமோ கனவினில் எந்தன் உயிரில் உறவாகி விடிகையில் இன்று அழுது பிரிவாகி தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது பொன்னி நதி... கன்னி நதி... ஜீவ நதி... விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒரு கிளி இசை என்னும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும் ஞாபக வேதனை மீறுமோ ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆடிடுமோ... பாடிடுமோ... ஆடிடுமோ... பாடிடுமோ... என்ன மாதிரியான ராகம் இது. எஸ்.பி.பி. அவர்களின் குரலும் இளையராஜா அவர்களின் இசையும் சொல்ல வார்த்தைகள் இல்லை.
@nagarajannagarajan2097
@nagarajannagarajan2097 2 года назад
Supernga sir
@ganesanmktg
@ganesanmktg 8 месяцев назад
வைரமுத்து அவர்களின் வரிகளை மறந்து விட்டீர்களே 😊😊😊😊😢😢
@buvanavedamuthu8051
@buvanavedamuthu8051 3 месяца назад
Thank for the line s
@radhamani6941
@radhamani6941 2 месяца назад
Nice ❤
@puthuadukkalai9029
@puthuadukkalai9029 23 дня назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-xojsgKPHHyY.htmlsi=42qUQibmysYBfVe_
@ramanathankumarappan8744
@ramanathankumarappan8744 10 месяцев назад
இளையராஜா, பாரதிராஜா காலத்தில் வாழ்வது, இறைவன் அளித்த வரம்.
@puthuadukkalai9029
@puthuadukkalai9029 23 дня назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-xojsgKPHHyY.htmlsi=42qUQibmysYBfVe_
@chona777
@chona777 Месяц назад
இளையராஜா,வைரமுத்து,பாரதிராஜா இணைவில் ஒரு அழகான காவியம்❤❤❤
@Mary-bm5yl
@Mary-bm5yl 11 месяцев назад
❤❤❤சங்கித..ஜாதி முல்லை.,❤❤பாடல்...அருமை❤எஸ்பி❤❤குரல்❤❤என்னை...அடிமையாக்கி ராதே,❤❤❤❤❤❤❤❤❤❤
@m.vigneshwaranm.vigneshwar2531
@m.vigneshwaranm.vigneshwar2531 7 месяцев назад
இது போல் ஒரு நடனம் மற்றும் பாடல் எக்காலத்திலும் வாரது
@tamilcartoon2779
@tamilcartoon2779 Месяц назад
@natarajkandhasami9102
@natarajkandhasami9102 6 месяцев назад
பாடல் வைரமுத்து, இசை இளையராஜா, இயக்குநர் பாரதிராஜா இவர்கள் மூன்று பேரும் ஒரே தாய் வீட்டு மண்ணில் பிறந்த திரை உலகை ஆளப்பிறந்த மன்னர்கள்.அந்த மண்ணின் மனம்தான் நம்மையெல்லாம் ஆட்டிப்படைக்கின்றது.
@puthuadukkalai9029
@puthuadukkalai9029 23 дня назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-xojsgKPHHyY.htmlsi=42qUQibmysYBfVe_
@poongkodipoongkodi9730
@poongkodipoongkodi9730 5 месяцев назад
இந்த ஒவ்வொரு முறையும் கேட்கும் போது உடல் சிலிர்த்து போனேன்
@Amoghashree
@Amoghashree 2 года назад
எத்தனை வருடங்கள் ஆனால் இது படம் அல்ல காவியம் காலத்தால் அழியாத ஓவியம் இசையும் பாடலும் போட்டியிட்டு இரண்டும் வென்ற காவியம்👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏💯💯💯
@Pugazhendhi.MM.Pugazhend-vu3kh
@Pugazhendhi.MM.Pugazhend-vu3kh 11 месяцев назад
❤❤❤❤
@sadhukhan7936
@sadhukhan7936 10 месяцев назад
👌🙏
@kandasamym9911
@kandasamym9911 10 месяцев назад
@pharanilathika6150
@pharanilathika6150 7 месяцев назад
❤❤❤❤
@Raakilegend
@Raakilegend 7 месяцев назад
@sshyam89gobi
@sshyam89gobi 10 месяцев назад
This Album is equal to 100 Oscars. Unfortunately, unlike ARR, Ilayaraja had no international brokers to promote his songs to the Oscars.
@huntergaming1966
@huntergaming1966 3 года назад
கொரானா சமயத்தில் இந்த பாடல்களின் அருமை உணர முடிந்தது! வ சீனிவாசன் புதுவை
@rajaguru4387
@rajaguru4387 11 месяцев назад
இசையால் காட்சிக்கு உயிரா?காட்சியால் இசைக்கு உயிரா!!
@vinayagamadvocate7072
@vinayagamadvocate7072 Месяц назад
ஒரு பட்த்தில் உள்ள 8 பாடல்களும் ரசிக்கும்படியாக உள்ளது என்றால் ராஜா, ராஜாதான்....
@SasiKala-qs3pp
@SasiKala-qs3pp Месяц назад
❤❤❤
@jeevanandjeevanand9109
@jeevanandjeevanand9109 4 месяца назад
மனதில் பசுமையான நினைவுகளை அள்ளி தெளிக்கின்றது இளமைகால கனவுகள் ஞாபகம் வருகின்றது
@user-cz3ob4pw5i
@user-cz3ob4pw5i 3 месяца назад
இந்த.நடிகரை.இந்த.படத்திர்க்கு.பிறகு.கனவில்லை
@madaniuwais1341
@madaniuwais1341 11 месяцев назад
என்ன அருமை ! என்ன அருமை! வர்ணிக்க வார்த்தைகள் போதவில்லை. உலகில் இதனை விடவும் பேரிசையை எங்கே போய்த் தேடுவது.?
@puthuadukkalai9029
@puthuadukkalai9029 23 дня назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-xojsgKPHHyY.htmlsi=42qUQibmysYBfVe_
@sharmilalivi2925
@sharmilalivi2925 Год назад
Magically song.....can easily mesmerize anyone within seconds
@nhsiyer
@nhsiyer 3 года назад
நதியில் ஆடும் பூவனம் பாடலில் இழைந்தோடும் மெல்லிய இரட்டை அர்த்த வரிகள் முகத்தை சுழிக்க வைக்கவில்லை. இருந்தாலும் அந்த வரிகளிலும் ஒரு லயம் இருக்கிறது. இரவு முழுதும் கீதமே நிலவின் மடியில் ஈரமே விரல்கள் விருந்து கேட்குமே ஒரு விளக்கு விழித்து பார்க்குமே இதழ்கள் இதழை தேடுமே ஒரு கனவு படுக்கை போடுமே போதுமே
@mrkodambakkam5280
@mrkodambakkam5280 4 года назад
நமக்கு சங்கீத ஜாதிமுல்லை பாட்டு மிக மிக பிடிக்கும்.... காலத்தால் அழியாத பாடல் 👌👌🔥🔥🔥💖💖💖
@kamakottikotti3345
@kamakottikotti3345 4 года назад
enna ulagam idu kannan his new face this film if any people disagree his acting why this film not femilier feel shame our taste
@sankaravelsankara4632
@sankaravelsankara4632 2 года назад
Pppukjip
@l.n.subashini202
@l.n.subashini202 2 года назад
1
@chokkalingamd5914
@chokkalingamd5914 Год назад
காதலின் மகோண்ணதம் இந்த பாடல்...... அன்றும் இன்றும்....என்றும்......
@malikmuralikrishnannainiya4113
@malikmuralikrishnannainiya4113 2 года назад
சங்கீத ஜாதி முல்லை, ஒன்று காலானால் கவரப்பட்டது.இசை ஒரு வகையில் மருத்துவமே.
@rjai7396
@rjai7396 2 года назад
All the songs are super thanks
@swarnameenakshi
@swarnameenakshi 3 года назад
கொரானா காலத்தில் இந்த பாடல்கள் கேட்பதற்கே மிக இனிமையாக இருக்கிறது
@nagarajannagarajan2097
@nagarajannagarajan2097 2 года назад
Thavarunga ella kaalathilum
@venkateshraghavendrarao2524
@venkateshraghavendrarao2524 4 дня назад
This is a 1982 movie. I saw this film in Saraswati Theatre, Komarapalayam, then Salem District. I was studying in college then. May be FDFS. I was spell bound by each and every song. Every song is a Raja master piece. None is less than any other one. But the most fascinating song of this movie for me is "Amma Azhage, Ulagin Oliye" What a class composing and reverberating voice
@charismatic4326
@charismatic4326 3 года назад
Spb ilayaraja both lead roles and the co actors everybody ❤just wow I can't get velliselaingagal out of ma mind... Sad abt the fact that the actor didn't do any other films after this. like to know where he is now sincerely .. Romba Romba talented person.
@user-yi3qp8xe8l
@user-yi3qp8xe8l 10 месяцев назад
பூவில் வண்டு கூடும் வெள்ளிச் தங்கைக்கும் கொண்ட கலைமகள்என்உணர்வில்கலந்த பாடல்
@syrilsammichael1978
@syrilsammichael1978 9 месяцев назад
அந்த நடிகரை எங்கிருந்தாலும் அழைத்து வந்து நடிக்க வையுங்கள். அருமையான நடிப்பு.
@puthuadukkalai9029
@puthuadukkalai9029 23 дня назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-xojsgKPHHyY.htmlsi=42qUQibmysYBfVe_
@rjai7396
@rjai7396 2 года назад
It is nice to listen melodies songs I am happy to hear this songs. Many. Many thanks
@kaliswarijawacar1501
@kaliswarijawacar1501 18 дней назад
Still is fresh music after hearing 35 years
@ShaikArif5593
@ShaikArif5593 3 года назад
Raja maestro Ilayaraja sir music great great great great
@chandrashekarv5676
@chandrashekarv5676 2 года назад
Super I’m hearing every option 🙏🏻
@sangappakashinakunti3791
@sangappakashinakunti3791 3 года назад
Even though I don't know Tamil I regularly I listen to these songs That is power of music That's SPB and Ilayaraja
@sivalingambharathirajah5094
@sivalingambharathirajah5094 3 года назад
I m seeing god when I'm listening 🎧 these songs.
@user-uf5cz1yw3p
@user-uf5cz1yw3p 2 месяца назад
​@@sivalingambharathirajah5094❤❤❤❤❤❤❤❤❤❤❤❤69.vanaja ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤koanas ❤❤❤❤❤❤❤69.vanaja ❤❤❤❤❤❤❤❤❤❤❤ 69❤❤❤❤❤❤❤❤ 😢😢😢😢😢😢😢❤❤❤❤love you
@rjai7396
@rjai7396 Год назад
I like all the your songs. Thank you very much
@sivalingambharathirajah5094
@sivalingambharathirajah5094 3 года назад
Life time movie . fantastic.music 💯😍💐🙏
@geethakrishnafilmschools7901
He shree Illairaja 🙏 is a musical sensation for this and coming generations ❤🎵🎶🎥 for me 😅he is the music director for all my movies in Telugu and Tamil 🎉 this hero was my contemporary in Madras Christian College 80s
@manjulasivakumar740
@manjulasivakumar740 4 года назад
Beautiful songs. Spb voice sooper.
@Rajalakshmishanmugam-ec6yc
@Rajalakshmishanmugam-ec6yc 10 дней назад
❤❤❤கற்பனை...கதையகயிருந்தலும்.ஒருவர்...மனதில்.....உதித்த...பெண்முகம்....எப்போதும்,.மறையாது....கதை....கவிதை...குரல்...பாடல்...காட்சிகள்....நடிப்பு....சூப்பர்படம்.,.லைக்கு...என்னும்....விருதை....நங்கள்...தருகிறோம்,....1993
@Rajalakshmishanmugam-ec6yc
@Rajalakshmishanmugam-ec6yc 10 дней назад
Reply 250
@Rajalakshmishanmugam-ec6yc
@Rajalakshmishanmugam-ec6yc 10 дней назад
Reply 250
@Rajalakshmishanmugam-ec6yc
@Rajalakshmishanmugam-ec6yc 10 дней назад
நன்றி வணக்கம்
@srimeena2516
@srimeena2516 11 месяцев назад
Itharkku adimai aagatha maname kidaiyathu.... evergreen song
@Shantha7118
@Shantha7118 Месяц назад
Evlo azhagana paadalgal.....pppaaaa...ippo la indha madhiri songs la kekkave mudiyadhu....eppavum kekka mudiyadhu....azhagana kadhal kaviam..❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajasekaranp3337
@rajasekaranp3337 3 года назад
Dear my dear S.P.B What a voice🌷😘😍
@rubanjoseph9117
@rubanjoseph9117 3 года назад
Great Direction Music and everlastin Spb
@abh3835
@abh3835 3 года назад
Superb song.. Ever green song..
@flasiyaflasiya1536
@flasiyaflasiya1536 Год назад
What a heart touching movie my God 🎉🎉❤️❤️
@ravichandran6876
@ravichandran6876 Год назад
Everyday I will try to hear this songs because all this ilayraja music is like medicine any health issue will solve true
@Jayageetha-zf9ns
@Jayageetha-zf9ns 9 месяцев назад
All songs my favorite sweet songs ❤❤❤❤super duper songs😂😂
@drgnanasundardevadasan3370
@drgnanasundardevadasan3370 2 года назад
Stunned by the magical music of the Greatest Composer Raaja Sir. And Raaja Sir is such a great composer who compeltely understood the puse of the Film Director and its story and delivers without any Blemish. Outstanding combination of music , song, acting and direction.
@massstatus7151
@massstatus7151 2 года назад
Correct sir
@shunmugajeyanthinatarajan4582
@shunmugajeyanthinatarajan4582 2 месяца назад
100% true...
@tamilpaadalhd5491
@tamilpaadalhd5491 2 года назад
அருமை...இசைப்பணி தொடரட்டும்... வாழ்த்துக்கள்
@jayashreejay6967
@jayashreejay6967 3 года назад
One of my favourite film songs of kadhal oviyam in SPB sir voice superbly sang love uuuuuuu sirrrrrrr and still we missss uuuuuuu....
@ponnaiahpathmanathan6113
@ponnaiahpathmanathan6113 3 года назад
Simply out of this world. 😍😍
@sekarm2998
@sekarm2998 2 года назад
கீதம் என் வாழ்கையில் மறக்கமுடியாத சொல் என் முதல் காதல் கீதம்
@saisairam4305
@saisairam4305 2 года назад
SUPPER VOICE AND HEART TOUCH SONGS. ALL SONGS VERY NICE. THANK YOU.👍 👌 👏 💖 💖 💖 💖 💖 💖 💖 💖 💖
@nashnadesh2561
@nashnadesh2561 2 года назад
My God..He is the KING!!!!!!! Undisputable KING
@rjai7396
@rjai7396 2 года назад
The songs is all are very good 👍 thanks
@vasukichinnadurai7808
@vasukichinnadurai7808 4 месяца назад
மிகவும் அருமையான பாடல்கள்
@sivalingambharathirajah5094
@sivalingambharathirajah5094 3 года назад
How can I say?.💐💐💐💐 No mucian can achieve this goal.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shunmugajeyanthinatarajan4582
@shunmugajeyanthinatarajan4582 2 месяца назад
Yes... Definitely.. 🎉🎉🎉
@madhvan7014
@madhvan7014 Год назад
Natam enjeevane song supper
@rsvijayan5943
@rsvijayan5943 2 года назад
One of the great art by Ra DD ha, Prashanth , bharadhiraja and music
@thandavansudsrsan9894
@thandavansudsrsan9894 3 месяца назад
இசைக்கு ராஜா இளையராஜா என்பதை நிருபிக்கும் படம்
@mustafakamalmustafa7124
@mustafakamalmustafa7124 Год назад
Oru padathil all songs hit, adu rara sir issaiyul mattume👍
@sivaviji8742
@sivaviji8742 Год назад
Sangeeta jathimullai paadalkal eallaame keedkumpothu Manama nekilum.
@chinrajsrivarsani8267
@chinrajsrivarsani8267 3 года назад
சூப்பர் ஹிட்பாடல்கள்
@umar7665
@umar7665 3 года назад
Excellent song
@lalithakarnan4893
@lalithakarnan4893 Год назад
Mind-blowing heart melting songs full of Deep. emotions.thanks to the team work
@ponnaiahpathmanathan6113
@ponnaiahpathmanathan6113 3 года назад
We miss such a commanding voice sir. Heavenly 😍😍😍😍😍
@rjai7396
@rjai7396 2 года назад
Very nice songs. Nanri
@sivakumar-fg1ji
@sivakumar-fg1ji 3 года назад
Spb voice God gift
@kavitha.d1394
@kavitha.d1394 3 года назад
Really very nice song I love this song
@chinrajsrivarsani8267
@chinrajsrivarsani8267 3 года назад
பாடல் சூப்பர் NATIONALடூப்பர்
@user-uf5cz1yw3p
@user-uf5cz1yw3p 2 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢69.vanaja❤❤❤ 1980.1990 ❤❤❤❤love ❤❤❤❤❤
@mrekha9754
@mrekha9754 Год назад
My favorite bath song 🚿👌🥰
@rjai7396
@rjai7396 Год назад
The song is really very good 👍 nanri
@haritham679
@haritham679 2 года назад
Super song😍🥰
@chinrajsrivarsani8267
@chinrajsrivarsani8267 3 года назад
சூப்பர் ஹிட்
@ramalakshmivungaralu8255
@ramalakshmivungaralu8255 Год назад
Sangeeta jathi mullai eppavum ketka thonrum unmaiyana kathal ethuthan
@senthurvelanvivek5404
@senthurvelanvivek5404 Год назад
Engada Sangeetha jathi mullai paadal paathi?
@SivaSiva-mq8my
@SivaSiva-mq8my 2 года назад
Super excellent
@123rupz
@123rupz 2 года назад
No replacement to all legends who worked in this movie..even in modern days this music really heals everything
@sukumar7260
@sukumar7260 4 месяца назад
Ever green songs even after more than 40 years of its release.
@mani.k8656
@mani.k8656 11 месяцев назад
Where that kulei gone where I search oh God
@kamakottikotti3345
@kamakottikotti3345 4 года назад
Only two comments your don't feel shame i like this film song multi crore
@vrbsakthi
@vrbsakthi 3 месяца назад
காலத்தால் அழியாத பாடல்
@user-hh5cl9mm2w
@user-hh5cl9mm2w 3 месяца назад
Maraka mudiyatha padam
@singharamnathan6345
@singharamnathan6345 2 года назад
NAADAM EN JEEVANE. VAAVAA EN DEVANE NAMAKKU ENDRUM PIDITHA PAADAL. KAALAAGAALAMAAGA KAALATHIL ALIYAADA PAATTU MANAKKAVALAYAI VERODU POKKOM ARUMAYAANA ARUMARUNDU RAAJAVIN ISAI
@m.sivasamym.sivasamy8111
@m.sivasamym.sivasamy8111 11 месяцев назад
Sema song
@lmani9106
@lmani9106 2 месяца назад
SUPER
@adeebaashlina1657
@adeebaashlina1657 3 месяца назад
Super
@paulpriyadosspriyadoss5968
@paulpriyadosspriyadoss5968 2 месяца назад
❤️ இந்த காவியா திரை சரியாக ஓடவில்லை என்பது வருத்தம்
@anbusuperbannadurai9306
@anbusuperbannadurai9306 2 года назад
Vizhigal erunthum unnai kanamal sugam ethu?
@kajanoor8857
@kajanoor8857 3 года назад
I like it so much is songs
@brindhag6673
@brindhag6673 2 месяца назад
Nice song I like it
@guiryjaya4320
@guiryjaya4320 13 дней назад
superrrrr film
@venkateswarantm8477
@venkateswarantm8477 2 года назад
Dedicate this Song to Director Bharathiraja Sir
@user-xe4fj3ss5b
@user-xe4fj3ss5b 3 года назад
Mapplilai rajni last fight 2 கை கட்டயில் wanted miss some uploaders
@AMathialagan-jd9ld
@AMathialagan-jd9ld Месяц назад
அருமையான பாடல் என்றென்றும் காதல் 14.03.2024
@madhaiyanc8572
@madhaiyanc8572 11 месяцев назад
💓💓💓💓
@muzik4157
@muzik4157 3 года назад
Anyone knows what happened to This actor Kannan? Never heard !!
@solaimalai2024
@solaimalai2024 3 года назад
sirantha pataippukkal
@thulasibala6691
@thulasibala6691 11 месяцев назад
Dis hero resembles Sundar Pichai❤❤❤. I like Radha very much❤❤❤
@anistartvanartistchoice5132
@anistartvanartistchoice5132 4 года назад
"Raja is Raja Always!" கொரோனா விழிப்புணர்வு குறள்கள் (1 - 30) விழித்திரு விலகியிரு வீட்டிலிரு என்றிருந்தால் ஒழிக்கலாம் கொரோனாவை உலகைவிட்டு. - 01 முகக்கவசம் இடுதல் தக்கயிடைவெளி விடுதல் அடிக்கடி கைகழுவுதல் ஆரோக்கியந்தரும். - 02 வெளியில் கிளம்புமுன்பும் வீட்டிற்குள் நுழையுமுன்பும் சோப்பிட்டு கைகழுவுதல் சுகந்தரும். - 03 விழிப்புடன் விலகியிருத்தலும் பொறுப்புடன் தனித்திருத்தலும் நோய்தடுக்கும் நுட்ப வழிகளாகும். - 04 தொடர்தும்மலும் வறட்டிருமலும் மூச்சுத்திணறலும் கடுங்காய்ச்சலும் கூடுதல் அறிகுறிகளாம் கொரோனாவிற்கு. - 05 சோப்பிட்டு கைகழுவுதலும் கண்வாய்மூக்கில் கைபடாதிருத்திலும் கூடுதல் பாதுகாப்பு நமக்கு. - 06 கவனமாய் கண்காதுமூக்கு தொடாது தவிர்த்தலே கொரோனாவை தவிர்க்க சுலபவழிகளாம். - 07 நோய்வருமுன் விழித்திருப்பதும் நோய்வந்தபின் தனித்திருப்பதும் விரைந்து நோய்விரட்டும் வெற்றிவழிகளாகும். - 08 குழந்தைகள் முதியவர்களை கூடுதலாய் பராமரித்தலே கொரோனாவை தடுக்கும் சிறப்புவழி. - 09 விருப்பமுடனும் விழிப்புடனும் சுயதனிமைப்படுத்தலைத் தொடர்ந்தால் சுலபமாய் விரட்டலாம் கொரோனாவை. - 10 நோய்குறித்து புரிந்துகொள்ளலும் மற்றவர்க்கு புரியவைத்தலும் நோய்பரவலை முற்றிலும் தடுக்கும். - 11 முகம்மூடாமல் தும்மலும் இருமலும் காரிஉமிழ்தலும் கைகழுவாதிருத்தலும் நோய்பரவலை பெரிதாக்கிடும். - 12 கைகுலுக்குதல் கட்டியணைத்தல் தொட்டுப்பேசுதல் நெருங்கியிருத்தல் நான்கும் நல்லதல்ல நம்நலத்திற்கு. - 13 வீட்டிலிருப்பினும் விலகியிருத்தலும் தனித்திருப்பினும் சுத்தப்படுத்திக்கொள்ளலும் கொரோனா பரவலை தடுக்கும். - 14 ஊரடங்கை மதித்தலும் முழுஒத்துழைப்பு அளித்தலும் உயிர்ப்பாதுகாப்பை உறுதிப்படுத்தும் உன்னதவழிகள். - 15 கைகுலுக்காமல் கட்டியணைக்காமல் தொட்டுப்பேசாமல் நெருங்கியிருக்காமல் வணக்கமிட்டு உரையாடல் நோய்தடுக்கும். - 16 வீணாக ஊர்சுற்றி விவேகமின்றி நடந்துகொண்டால் நோய்தொற்றி அவதிநேரும் எல்லாவுயிர்க்கும். - 17 வெளிநாடு சென்றுவந்தோர் விரைந்துவந்து தகவலளித்தால் நோய்த்தொற்றுப்பரவாமல் நொடியிலதைத் தடுத்திடலாம். - 18 கொரோனாகுறித்து வேண்டாத அச்சங்களும் வேண்டாம் வீணானவதந்திகளை நம்பவும் வேண்டாம். - 19 இருபத்தோரு நாட்களும் இறுக்கமாய் தனிமைப்படுத்தினால் கொரோனா ஒழிந்திடும் கூண்டோடு. - 20 அவசியமானால் வெளிவருதலும் அக்கறையுடன் வீடுதிரும்பலும் அதிக பாதுகாப்பைத் தரும். - 21 நோய்குறித்து அறிந்துகொள்ளலும் தடுப்புமுறைகள் பின்பற்றலும் தகுந்த பாதுகாப்பைத் தரும். - 22 நம்மையும் நம்வீட்டையும் நம்சுற்றுப்புறத்தையும் தூய்மையாய் வைத்திருப்பதே உண்மைத் தொண்டாகும். - 23 அவசியமாய் அத்தியாவசியமாய் வெளிச்செல்வது குற்றமல்ல அநாவசியமாய் அலட்சியமாய் திரிவதேகுற்றம். - 24 உன்போல் பிறரையும் நேசிப்பது உண்மையானால் உடலால் விலகியிரு வீட்டிலிரு. - 25 அடிக்கடிநம்மை சுத்தப்படுத்திக்கொள்ளலும் அரசுதரும் ஆலோசனைகளை அவசியம்பின்பற்றலும் ஆரோக்கியம் தரும். - 26 தொடர்தும்மல் வறட்டிருமல் மூச்சுத்திணறல் சளிக்காய்ச்சல் உனக்கிருந்தால் உடன்நாடு மருத்துவரை. - 27 சைவமோ அசைவமோ நன்குவேகவைத்தபின் உண்பதே உறுதிசேர்க்கும் உயிர் வாழ்விற்கு. - 28 ஊரடங்கு என்பது உயர்பாதுகாப்பு மட்டுமல்ல உயிர்பாதுகாப்புக்கும் அதுவே உற்றகாப்பு. - 29 நோய்அறிகுறி தெரிந்ததும் தகவல் தருவதே நோய் பரவுதலை தடுக்கும்வழி. - 30 எண்ணமும் எழுத்தும் : அனிகார்த்திக். வாழ்க நலமுடன்!__அனி... நன்றி!!__வணக்கம்.
@ramlalsrinivas9549
@ramlalsrinivas9549 3 года назад
Leg.speaks
@nalinab6991
@nalinab6991 3 года назад
Whatasongillarajeweareproudofyou
@Dhaz007
@Dhaz007 25 дней назад
I am wondering why this movie was a flop. It is a Masterpiece.
@perumalv6514
@perumalv6514 2 года назад
🙏
Далее
Неожиданно?
00:25
Просмотров 63 тыс.
Madhurambam bhajare by K J Jesudas
20:04
Просмотров 46 тыс.
Salangai Oli Jukebox Video Songs | Phoenix music
30:40
GODZILLA
2:09
Просмотров 474 тыс.
Big Baby Tape, Aarne, Toxi$ - Ameli
3:00
Просмотров 230 тыс.
Gulinur - Chaki chaki (Official Music Video 2024)
3:32
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
Просмотров 33 млн