Тёмный

Kadhal Oviyam Tamil Movie Songs | Sangeetha Jathimullai Video Song | SPB | Ilayaraaja 

Pyramid Music
Подписаться 3,1 млн
Просмотров 19 млн
50% 1

Watch #Poojaikkaga video song from the tamil movie #KadhalOviyam on Pyramid Music.
Kadhal Oviyam is a 1982 Tamil film directed by P. Bharathiraja. The film went on to receive critical acclaim, and became successful at the box office. The music for the film was composed by Ilayaraaja.
Click here to watch Kadhal Kottai Video Songs:
Vellarikka Song: • Kadhal Kottai Tamil Mo...
Kavalai Padathey Song: • Kadhal Kottai Tamil Mo...
Mottu Mottu Malaradha Song: • Kadhal Kottai Tamil Mo...
Sivappu Lolakku Song: • Kadhal Kottai Tamil Mo...
Nalam Nalamariya Aaval Song: • Kadhal Kottai Tamil Mo...
Click Here To Subscribe to Pyramid Music - bit.ly/1QwK7aI

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3,6 тыс.   
@Varshan67749
@Varshan67749 8 месяцев назад
2024-25லும் இதயவாசலை திறக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியன் ஐயாவின் குயிலோசை குரலுக்கு தலை வணங்குகிறேன்💐💐💐
@user-qq8ub8zm2d
@user-qq8ub8zm2d 7 месяцев назад
Mkm tamilan media you tube channel la valli thirumana nadagam parungal idhe song supera irukum
@balalaxmi8246
@balalaxmi8246 Месяц назад
Unique songs🎉🎉🎉🎉🎉
@dassdass4028
@dassdass4028 10 дней назад
I t has no end eternal no words to express wonderful song
@cathrinselvarani5113
@cathrinselvarani5113 2 года назад
இந்த படம் பார்த்து தான் பார்வையில்லாதவரை திருமணம் செய்து கொண்டேன். 27 வருடம் ஆகிறது 2 பிள்ளைகள் உள்ளனர்.
@vinothvin7900
@vinothvin7900 Год назад
வாழ்த்துக்கல் தோழி
@Santhoshezhumalai
@Santhoshezhumalai Год назад
வாழ்த்துக்கள் அண்ணா... வாழ்க வானம் உள்ளவரை💐
@radhasoundharapandian7494
@radhasoundharapandian7494 Год назад
Vaalthuzhal
@nasars4622
@nasars4622 Год назад
Valthukal
@ravidhamodharan439
@ravidhamodharan439 Год назад
கும்பிடுகிறேன்.
@adaikkann5614
@adaikkann5614 9 месяцев назад
இது போன்ற பாடலை. இனி எந்த இசையமைப்பாளரும் தரமுடியாது.
@balalaxmi8246
@balalaxmi8246 Месяц назад
Always unique 🎉🎉🎉🎉🎉
@rkannan8843
@rkannan8843 Месяц назад
Ithu pool pada oru singer ellai
@francisj4461
@francisj4461 Месяц назад
Nmmm
@pramila176
@pramila176 Месяц назад
Truth
@alwaysbehappy4388
@alwaysbehappy4388 21 день назад
உண்மை..
@tamilarasipoodhathan289
@tamilarasipoodhathan289 2 года назад
ஆ... ஆ.... ஆ... ஆ.... ஆஆஆ.... ஆஆஆ.... ஆ.... ஆஆஆ.... ஆ.... ஆ... ஆ.... ஆ....ஆ....ஆ.... ஆஆஆ..... ஆஆஆஆஆ..... ஆ.... தம் நம்த நம்த நம் தம்.... நம்த நம் தம்... நம்த நம் தம்... நம்த நம் தம்... நம்த நம் தம்... நம்த நம் தம்... நம்த நம் தம்... நம்தம்த நம் தம்... நம்தம்த நம் தம்... நம்தம்த நம் தம்... நம்தம்த நம் தம்... என் நாதமே வா... ஆ.... சங்கீத ஜாதி முல்லை காணவில்லை கண்கள் வந்தும் பாவை இன்றி பார்வையில்லை ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை சாவொன்று தானா நம் காதல் எல்லை என் நாதமே வா.... ஆ.... சங்கீத ஜாதி முல்லை காணவில்லை திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ விழிகளில் துளிகள் வழியுமோ அது சுடுவதை தாங்க முடியுமோ கனவினில் எந்தன் உயிரில் உறவாகி விடிகையில் இன்று அழுது பிரிவாகி தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது பொன்னி நதி... கன்னி நதி... ஜீவ நதி... விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒரு கிளி இசை என்னும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும் ஞாபக வேதனை மீறுமோ ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆடிடுமோ... பாடிடுமோ... ஆடிடுமோ... பாடிடுமோ... ராஜ தீபமே.... எந்தன் வாசலில் வாராயோ குயிலே... குயிலே... குயிலே குயிலே... உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும் ராஜ தீபமே... நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே... நீதானே... மனக்கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள் நீதானே... நீதானே... நீதானே... விழி இல்லை எனும் போது வழி கொடுத்தாய் விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய் விழி இல்லை எனும் போது வழி கொடுத்தாய் விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய் நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம் நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம் சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம் தத்தி செல்லும் முத்து சிற்பம் கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம் இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம் முல்லை பூவில் முள்ளும் உண்டோ கண்டு கொண்டும் இந்த வேஷம் என்ன ராஜ தீபமே... சச... சச... நிச... ரிச... நிச... நிச... நிச... பநி... சநி... ரிச... நித... பத... நிசரி... ரிக... ரிக... சகரிக... நிசரி... நிசரி... சநிதப... தசரி... சநி...தப... மப... தப... ச... நிச நி... நிச நி... தி சநிதப... பமத... நிச சநி... தப... மப... சரிக... சரிக... ரிசரி கமப... கமப... கமப... மதப... மதபதநி... நிச நிச... சநி சநி... பத நிச கமப... சநி சநி... சரி சநி... சநி சரி... தகிடதோம் தகிடதோம் தகிடதோம் தகிடதோம் தகிடதோம் தகிடதோம் தகிடதோம் தகிடதோம் தகிடதோம் தகிடதோம் தகிடதோம் தகிடதோம் மகண யகன ரகன சகன... யகன ரகன சகன தகன ரகன சகன தகன பகன... சகன தகன பகன ககன மகண யகன ரகன சகன யகன ரகன சகன தகன ரகன சகன தகன பகன சகன தகன பகன க்கன
@Arimakarnan
@Arimakarnan 5 месяцев назад
❤🙏🙏🙏💐
@Kokilabala23-yo9ec
@Kokilabala23-yo9ec 4 месяца назад
Super ❤
@user-fc9sr1nc4j
@user-fc9sr1nc4j 4 месяца назад
❤️💞♥️❤️💞♥️🌹🌹🌹🌹
@aravindh241
@aravindh241 2 месяца назад
My favourite song ❤
@pvravi-oh8vf
@pvravi-oh8vf 2 месяца назад
I LOVE my SONG
@rajkumars7149
@rajkumars7149 2 года назад
இந்த பாடல் மாதிரி இனி உலகில் எந்த இசையமைப்பாளர்களும் இசை அமைக்க முடியாது. இது ஒரு இசையில் உலக அதிசயம்.
@raviac5120
@raviac5120 2 года назад
Its true
@britto151
@britto151 2 года назад
. Need
@selvarajah6752
@selvarajah6752 2 года назад
👌 👌👌
@rahmanruvaiza8726
@rahmanruvaiza8726 Год назад
Yes
@kanishabanu5917
@kanishabanu5917 Год назад
Really
@rhemirhemi5755
@rhemirhemi5755 2 года назад
நெஞ்சுக்குழிக்குள் இறங்கி, உயிரை அறுக்கும் SPB sir ன் ஓர் சோக கீதம், உலகில் வேறு யாராலும் முடியாத இந்த "லயமும், லாவகமும், பாவமும், இனிய குரல் வளமும் மிக்க ஒப்பற்ற மாபெரும் உன்னதக்கலைஞனின் ஓர் இசைக்கதறல்.
@originality3936
@originality3936 2 года назад
இல்லை இது மட்டும் spb the great குரல் இல்லை. இது சுரேந்தர் அவர்களின் குரல். பாவம் அந்த கோபத்தில்தான் ஒதுங்கி போய்விட்டார் போலும்.
@kanishabanu5917
@kanishabanu5917 Год назад
Supera sonningo
@gunapooshanamgunapooshanam5637
Good
@santhanaramiv6005
@santhanaramiv6005 Год назад
Aramayana varnanai
@kamrankhan-lj1ng
@kamrankhan-lj1ng Год назад
@@originality3936 where is Surendar's voice in this song?
@1990arasu
@1990arasu 5 месяцев назад
2024 யாரெல்லாம் இந்த பாட்டை கேட்டுள்ளீர்
@janakiramang5643
@janakiramang5643 3 месяца назад
Mee
@MadeshMadesh-ho1si
@MadeshMadesh-ho1si 2 месяца назад
​@@janakiramang5643😂
@dineshgowsigowsi3817
@dineshgowsigowsi3817 2 месяца назад
@senthilananth6204
@senthilananth6204 Месяц назад
Me
@JothiMurugan-wj5bz
@JothiMurugan-wj5bz Месяц назад
🙏👌👌👌
@icr122
@icr122 5 месяцев назад
குயிலே குயிலே என்று வரும்போது உடல் சிலிர்த்து இதயம் அழுகிறது 🥹🥹🥹
@sanandamohan2094
@sanandamohan2094 2 месяца назад
அந்த வரி எனக்கு மட்டுமே தோன்றியது என்று நினைத்து இருந்தேன் வேற லெவல்
@sreemathi2789
@sreemathi2789 21 день назад
Yes yes yes heart melting tone
@theerthagiria9015
@theerthagiria9015 11 месяцев назад
அந்த குரலில் எவ்வளவு ஏக்கம் வரிகளில் எவ்வளவு ஏக்கம் இசை,வரி,குரல் அனைத்தும் அருமை...
@sivakumarc6166
@sivakumarc6166 2 месяца назад
1000 வருடங்கள் ஆனாலும் இந்த மாதிரி பாடல் மறுபடியும்கிடைக்ககாது அப்படி ஒரு இசை கொடுத்தருப்பார் இசை ராஜா இளையராஜா
@rkannan8843
@rkannan8843 Месяц назад
Ithu elayaraja vaal mattum uruvana padal illa, sp bala subaramani endra singer voice thaan. Intha padal sps samarpanam
@Selvaraj11Selvaraj11
@Selvaraj11Selvaraj11 Месяц назад
👍
@vishnunair342
@vishnunair342 Год назад
எல்லாரும் SPB மற்றும் இளையராஜா வை புகழும் போது இதில் நடித்த நடிகர் மிகவும் அருமையாக நடித்திருந்தார். பின்னர் அவரை எங்கும் பார்க்க முடியவில்லை.. அவரின் நடிப்பு மிக அருமை 👌🏻
@mahesl5171
@mahesl5171 Год назад
ப்ளீஸ் லைக் போடுங்க
@narasimhana9507
@narasimhana9507 Год назад
நடிகர் பெயர் கண்ணன்
@sathishdevapriyan7402
@sathishdevapriyan7402 Год назад
அந்த நடிகர் இந்த படம் shooting முடிந்து வீடு திரும்பும் வழியில் சாலை விபத்தில் இறந்து விட்டதாக கேள்வி பட்டேன்
@narkisseema1737
@narkisseema1737 Год назад
Yes
@narasimhana9507
@narasimhana9507 Год назад
நடித்த நடிகர் பெயர் கண்ணன் நடிகை ராதா
@sivasankaranm1066
@sivasankaranm1066 Год назад
74 வயதானநான் இப்பாடலை இன்றும் ரசிக்கின்றேன்.
@devimaha5453
@devimaha5453 2 года назад
பாலு சாரைத் தவிர யாராலும் இப்படிப் பாட முடியாது மனதை அசைத்து கண்களை குளமாக்கும் பாடல்.
@sekarmt8924
@sekarmt8924 2 года назад
👍
@monipalani3404
@monipalani3404 2 года назад
Unmai 👍💯
@sedhupriya6432
@sedhupriya6432 2 года назад
Spb sir singing
@meenarajendran9038
@meenarajendran9038 2 года назад
பாலு சாரைத் தவிர யாராலும் இப்படி ப்பாடமுடியாது 👌👌👌😌😌🙏🙏🙏🙏
@poonguzhalip6814
@poonguzhalip6814 2 года назад
Sss
@sathishSathish-kr8oj
@sathishSathish-kr8oj Год назад
ஆயிரம் பாடகர் இருக்கலாம் ஆனால் பாடலை இப்படி தான் பாட வேண்டும் என்று சொல்பவன் இசையமைப்பாளர் கடமை. இதில் இசை கடவுளே இறங்கி வந்தது போல் உள்ளது. இசை ஞானி நீ ஒருவனே தேவன் இசை தேவன்
@musicmylife8400
@musicmylife8400 4 месяца назад
I translated to English.......... 1000% correct, no talent is near to Raja sir
@mrkodambakkam5280
@mrkodambakkam5280 Год назад
பொதிகை டிவியில் முதன்முதலில் பார்த்தேன் அப்போதே இப்பாடலின் மீது ஒருவித ஈர்ப்பு.! அது ஒரு கனாக்காலம்.
@user-vt4lo5lv8d
@user-vt4lo5lv8d 5 месяцев назад
Yaarai kana.kandinga!
@nikitham844
@nikitham844 5 месяцев назад
Yes
@mrkodambakkam5280
@mrkodambakkam5280 5 месяцев назад
Athelam love na ennane theriyathappa love ippadiyanu oru mariyathaya sonna kaaviyam. ​@@user-vt4lo5lv8d
@mrkodambakkam5280
@mrkodambakkam5280 5 месяцев назад
​@@nikitham844sirappu 👌
@mrkodambakkam5280
@mrkodambakkam5280 5 месяцев назад
காதலை தான் 😂​@@user-vt4lo5lv8d
@sivaprakashs4820
@sivaprakashs4820 3 года назад
காந்தக் குரலோன் S.P.B. ஐயா உம் குரல் என்றெறன்றும் இப்பூவுலகில் ஒலிக்கும். 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@msmtmaranmsmtmaran8357
@msmtmaranmsmtmaran8357 3 года назад
Nice
@ezhilraj6850
@ezhilraj6850 3 года назад
@@msmtmaranmsmtmaran8357 ⁰qp00⁰q⁰00
@lathasridhar5496
@lathasridhar5496 2 года назад
@@ezhilraj6850 nallak
@maravindh3254
@maravindh3254 2 года назад
@@ezhilraj6850 .rrr
@atchubharani3944
@atchubharani3944 2 года назад
@@ezhilraj6850 ..
@ramakrishnan6854
@ramakrishnan6854 3 года назад
பாடகராகவும். நடிகராகவும். இசை அமைப்பாளராகவும். தயாரிப்பாளராகவும் இருந்த ஒரேயொரு மாமனிதன் கோடிக்கணக்கான இதயங்களில் மறைந்தும் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு காதல் ஓவியர் SPB.
@isaikani5754
@isaikani5754 3 года назад
Love u spb sir
@v.palanipalani4246
@v.palanipalani4246 2 года назад
M in english for free
@manobala528
@manobala528 Год назад
SPB
@kousalyababu3457
@kousalyababu3457 Год назад
@@isaikani5754 ì
@loganayakilogu4755
@loganayakilogu4755 Год назад
Voice adi spb
@rajraj-xg4pb
@rajraj-xg4pb 2 года назад
SPB மறைந்தாலும் அவர் இன்னும் இசையாக நம்முடன் வாழ்கின்றார்
@mythilisubramani8701
@mythilisubramani8701 Год назад
Mm😅 no 😊😅
@dhivyarogan5088
@dhivyarogan5088 Год назад
​@@mythilisubramani8701++km m moo 0:43 0:43
@gocool003tamil2
@gocool003tamil2 11 месяцев назад
@mythili stfu and do ur fuking household works
@s.prasath9066
@s.prasath9066 10 месяцев назад
இசையும் அருமையே
@luckycharm407
@luckycharm407 3 года назад
சங்கீத ஜாதி முல்லை காணவில்லை கண்கள் வந்தும் பாவையின்றி பார்வை இல்லை ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை சாவொன்று தானா நம் காதல் எல்லை என் நாதமே வா.... திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ விழிகளில் துளிகள் வடியுமோ - அது சுடுவதை தாங்க முடியுமோ கனவினில் எந்தன் உயிரில் உறவாகி விடிகையில் இன்று அழுது பிரிவாகி தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒரு கிளி இசையெனும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும் ஞாபக வேதனை மீறுமோ ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆடிடுமோ பாடிடுமோ ஆடிடுமோ பாடிடுமோ ராஜ தீபமே எந்தன் வாசலில் வாராயோ குயிலே...குயிலே...குயிலே...குயிலே... உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும் ராஜ தீபமே.... நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே நீதானே மன கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள் நீதானே நீதானே நீதானே விழியில்லை எனும் போது வழி கொடுத்தாய் விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய் நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம் சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம் தத்திச் செல்லும் முத்து சிற்பம் கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம் இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம் முல்லை பூவில் முள்ளும் உண்டோ கண்டு கொண்டும் இந்த வேஷம் என்ன...ராஜ தீபமே....
@sumithasanjeevi3997
@sumithasanjeevi3997 2 года назад
Excellent song
@gshsudjjdsbjsjsudid6785
@gshsudjjdsbjsjsudid6785 Год назад
Excellent actor
@RajDaya19
@RajDaya19 Год назад
Copy to paste thana bro...
@cbalamuruganc.balamurugan1299
@hemaeswaran9655
@hemaeswaran9655 Год назад
அருமை அருமை 🎉🎉
@arunam4442
@arunam4442 2 года назад
தற்போதைய இசை அமைப்பாளர்கள் இது போன்ற பாடலை இயற்றின்னால், லைஃப் டைம் செட்டில்மென்ட் டா.🔥🔥🔥🔥🔥
@manikandanp4175
@manikandanp4175 2 года назад
Ippadikku Rolex 🔥 🔥 🔥 🚀 🚀 🚀
@manimanikandan9153
@manimanikandan9153 2 года назад
👍
@rahmanruvaiza8726
@rahmanruvaiza8726 Год назад
❤️❤️
@gamingtamilanda779
@gamingtamilanda779 Год назад
@@manikandanp4175 de
@Dakshan353
@Dakshan353 Год назад
வாய்ப்பு இல்ல ராஜா
@monishalolita429
@monishalolita429 3 года назад
படம் எத்தனை முறை பார்த்தாலும் பாடல் எத்தனை முறை கேட்டாலும் எத்தனை வருடங்கள் ஆனாலும் வரபிரசாதம்
@duraisamyduraisamy5370
@duraisamyduraisamy5370 3 года назад
இந்த யுகத்தில்..... இனியேது......... இம்மாதிரி பாடல்..... இந்த ஜென்மத்தின் பிறவிப் பலன் கிட்டியது!!
@news7153
@news7153 3 года назад
Super feeling bro
@Ranja-s4v
@Ranja-s4v 3 года назад
Unmai
@francisarokiasamy6878
@francisarokiasamy6878 3 года назад
@@Ranja-s4v Q
@saralababu2644
@saralababu2644 3 года назад
@@news7153 l
@reddyperumal2942
@reddyperumal2942 3 года назад
Qq
@grammarinhands808
@grammarinhands808 Год назад
அன்பு ஆறுதல் இன்பம் ஈசன் அருள் உள்ளத்தில் உறுதி ஊக்கம் எண்ணத்தில் தெளிவு ஏகாந்தம் என அனைத்தும் தரும் SPB's gifted voice. அது வெறும் குரல் அல்ல. உற்ற தோழமை. தனிமைத் துயர் நீக்கும் மருந்து. தன்னம்பிக்கை தரும் தந்தை தலைகோதும் தாயின் விரல்கள் வாழ்க்கைப் பாடம் சொல்லும் ஆசான்......
@davidbalu2994
@davidbalu2994 Год назад
சூப்பர்
@ponnaiahpathmanathan6113
@ponnaiahpathmanathan6113 Год назад
Well said 👏. A irreplaceable voice and a great legend ❤❤
@r.senthilkumarsenthil8288
@r.senthilkumarsenthil8288 Год назад
வார்த்தை சொல் நயம் புதுமை!! அருமையான கருத்து பதிவு வாழ்த்துக்கள்...
@vijayakanthr7579
@vijayakanthr7579 Год назад
Hi
@VeeramaniS-wl9fk
@VeeramaniS-wl9fk 6 месяцев назад
🎉🎉🎉🎉❤❤
@supriyanatarajan2194
@supriyanatarajan2194 3 года назад
இந்த பாடல் வரிகள் ஒன்றும் ஒவ்வொரு அர்த்தம் அதை அனுபவித்தாள் மட்டுமே உணர முடியும். I miss you spb sir . I love it
@rajsprk1408
@rajsprk1408 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wrmzSEj4Fu0.html
@sathisathi7478
@sathisathi7478 3 года назад
Firsd music
@samsunggold7858
@samsunggold7858 3 года назад
Kadhal sogam
@madhankumark9707
@madhankumark9707 3 года назад
Semma
@shanmugamshanmu6066
@shanmugamshanmu6066 2 года назад
Valum kathal kataul
@niromultitalent7732
@niromultitalent7732 2 года назад
2022 யாரெல்லாம் இந்த பாடலை இப்பொழுதும் கேட்கின்றீர்கள்
@writervskviews3391
@writervskviews3391 2 года назад
Eppothum ketpen 34 vayathil 20 varutangalaaga salikkaatha paadal
@karthikkumar8913
@karthikkumar8913 2 года назад
Ungoppan
@sudha.ssudha.s
@sudha.ssudha.s 2 года назад
P
@sumosumo2878
@sumosumo2878 2 года назад
Endha kalathulaum marakka mudiyadha padal very good love story
@sumosumo2878
@sumosumo2878 2 года назад
💞💞💞💞💞💞💞💞💞💞💞from trunelveli 💞💞💞💞💞💞💞💞🤗👍
@balamurgan1659
@balamurgan1659 Год назад
2023 இந்த பாடலை கேக்குறவங்க ஒரு லைக் போடுங்கள்
@palanisamy.k1365
@palanisamy.k1365 9 месяцев назад
2023 டிசம்பர்
@RajaRaja-hf7nf
@RajaRaja-hf7nf 9 месяцев назад
2050 ல கூட கேட்கலாம்
@user-er7bn4oe4r
@user-er7bn4oe4r 8 месяцев назад
​@@palanisamy.k1365😅😭j071ul18rpa4கில்லில் 😅😢😊😅}_7c😂💞💞💞💞💋🧡❤️‍🔥🏦
@jeevankumardurairaj2730
@jeevankumardurairaj2730 6 месяцев назад
I like this song.. on17../02 /2024.
@balabala3397
@balabala3397 6 месяцев назад
காலம் உள்ள வரை இந்த பாடல் உயிர் வாழும் S. பாலா 👍🙏🙏🙏 என் உயிரில் கலந்த பாடல் ❤👍💯🌹🌹🌹🌹
@bhaskarji9200
@bhaskarji9200 4 года назад
பாலு பாடிய பாடல்களில் மிகவும் நீண்ட பாடல் இதுவாகத்தான் இருக்கும்,,,எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்,, இசைஞ௱னி இசைஞ௱னி தான்,,,,
@rajsprk1408
@rajsprk1408 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wrmzSEj4Fu0.html
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 года назад
👍👍👍👍👍👍👌👌🙏🙏
@veeraiyanttv2986
@veeraiyanttv2986 3 года назад
Km
@thrivenib7971
@thrivenib7971 3 года назад
Nice song ❤️❤️❤️❤️❤️❤️
@anbuduraik7795
@anbuduraik7795 3 года назад
Supper songs entrum inimai
@kanagarajraj2649
@kanagarajraj2649 Год назад
உள்ளத்தின் உணர்ச்சிகளை தட்டி எழுப்பும் தமிழ் வரிகளும் இசையும்.... எஸ்பிபி அவர்களின் தெய்வீக குரலும் சேர்ந்து ஒரு உன்னத படைப்பு இந்த பாடல்.. 👏👏
@vijayj7336
@vijayj7336 Год назад
What about Actor Kannan
@backialakahmibackialakshmi2253
வைரமுத்து.வரிகள்
@kamrankhan-lj1ng
@kamrankhan-lj1ng 10 месяцев назад
@@vijayj7336 seems to be only film by kannan!
@rameshs4976
@rameshs4976 11 месяцев назад
2023 ல் கேட்பவர்கள்? 2024ல் மீண்டும் கேட்பேன் என்பவர்கள்? லைக் போடுங்கபா
@jetstream9480
@jetstream9480 8 месяцев назад
I’m from 2024. Hi 👋
@vadiveluthanikavel8842
@vadiveluthanikavel8842 7 месяцев назад
Yes 👍
@palanivelthandapani9989
@palanivelthandapani9989 7 месяцев назад
2054 வரும் நான் இருந்தால் கண்டிப்பாக இந்த பாடலை ரசிப்பேன்
@palanivelthandapani9989
@palanivelthandapani9989 7 месяцев назад
01/02/24 நள்ளிரவு 01:10
@mariappan6905
@mariappan6905 7 месяцев назад
நான் 03-02-2024 அன்று கேட்டு கொண்டு இருக்கிறேன்.
@chellappag2038
@chellappag2038 3 года назад
என்றும் இசை ஞானியின் பாடு நிலா பாலு யார் சொண்ணார் அவர் மறைந்தார் என்று இதோ இந்த குரலில் இருக்கிறார் எங்கள் பாடும் நிலா பாலு(S P P)
@dhivyavijayan2710
@dhivyavijayan2710 2 года назад
TV
@cnmusic945
@cnmusic945 2 года назад
Super
@arun662
@arun662 2 года назад
Lll
@rajabhoopathim107
@rajabhoopathim107 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@SL-zq2sr
@SL-zq2sr 2 года назад
👌👌👌👌🙌🙌🙌🙌
@madhesyarn8891
@madhesyarn8891 4 года назад
இது போல் இன்று ஒரு அருமையான பாடலை கேட்க முடியாது இளையராஜா ஐயாSPB அண்ணா ஸ்ஸ் அப்பா அப்பப்பா ஆனந்தம்
@manivelm3281
@manivelm3281 4 года назад
என் நாதமே வா
@rajsprk1408
@rajsprk1408 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wrmzSEj4Fu0.html
@sasidevi880
@sasidevi880 3 года назад
@@rajsprk1408 mñmi app RSVPwws co
@srinivasantp6254
@srinivasantp6254 3 года назад
Raja
@nalinab6991
@nalinab6991 2 года назад
Can any muiceirn challenge this type song thank you sir
@lakshmikanth4906
@lakshmikanth4906 25 дней назад
கோடி தடவை கேட்டாலும் சலிக்காது , இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு வாழும் இந்த பாடல் ❤❤❤
@Ultimate_Nk
@Ultimate_Nk 2 года назад
அழவேண்டும் போல் தோன்றும் ஒவ்வொரு இதயமும்..வைர முத்து ஐயாவுக்கு என் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.. நன்றி ஐயா
@deeparajkumar8687
@deeparajkumar8687 2 года назад
Iusss.edu.SBP
@lathaakka8772
@lathaakka8772 4 года назад
உயிரோடு கலந்த காணம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பாட்டுக்கு ஒரு தலைவரை தவிர வேறு எவராலும் பாடமுடியாது
@kalidaskalikalidaskali8189
@kalidaskalikalidaskali8189 4 года назад
Arumai
@sudakaran5173
@sudakaran5173 4 года назад
Unmai
@yogeswari249
@yogeswari249 3 года назад
Goosebump song. One of my fav song n movie. Miss u so much spb sir
@songsuperrajkal4955
@songsuperrajkal4955 3 года назад
Kj super singar
@pandeeswari.t9301
@pandeeswari.t9301 3 года назад
Riyaly super bass
@vijayaraju2459
@vijayaraju2459 9 месяцев назад
இந்த நடிகர் யாரென்று தெரியவில்லை ஆனால் அருமையான நடிப்பு இந்தப் படத்தில் ஒரு வித்தியாசமான ராதாவை பார்க்கமுடிந்தது பாலா சார் இனிமை மட்டுமே
@jayakumarvaradharajan1832
@jayakumarvaradharajan1832 Месяц назад
நடிகர் கண்ணன்
@rajraj-xg4pb
@rajraj-xg4pb 2 года назад
உயிரை உருக்கும் காதல் உணர்வை எழுப்பும்...உடலை சிலிர்க்கும் மெய் மறக்கச் செய்யும் அற்புதமான காலத்தால் அழியாத பாடல்
@bhuvanashankar4387
@bhuvanashankar4387 2 года назад
j
@selvik535
@selvik535 2 года назад
@@bhuvanashankar4387 தந்தைன டி
@kajamoidenkaja3344
@kajamoidenkaja3344 2 года назад
Suppar🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍
@natarajansundharam538
@natarajansundharam538 2 года назад
@@selvik535 both
@boopathi_youtube
@boopathi_youtube Год назад
2023 ல் கேட்டு ரசிக்கும் அன்புள்ளங்கள் இருந்தால் ஒரு லைக் போடவும் காலம் கடந்தாலும் காதில் கேட்கும் ஒரு உன்னத பாடல்..!❤️
@sureshvel6165
@sureshvel6165 3 года назад
இசை சக்ரவர்த்தி இசைஞானி ...குரல் சக்ரவர்த்தி S.P.பாலசுப்பிரமணி அவர்களின் சங்கமம்...பாரதிராஜாவின் இயக்கமும் ராதா அவர்களின் நடிப்பும் வேற லெவல்...
@wonderfulgift7533
@wonderfulgift7533 3 года назад
இசை ஞானி ❤️👍
@gdrgdr4177
@gdrgdr4177 2 года назад
Hero கன்னனும்தான்,😭😭😭😭😭😭😭😭😭😭
@Balrajr-ie1pl
@Balrajr-ie1pl 2 года назад
ddßkre🤷‍♂️வெயிட் y🌽🌽🤷‍♂️y🤷‍♂️🎒🎒r😌😌😌😌😌😌😌🎒🎒😌😌
@Balrajr-ie1pl
@Balrajr-ie1pl 2 года назад
ddßkre🤷‍♂️வெயிட் y🌽🌽🤷‍♂️y🤷‍♂️🎒🎒r😌😌😌😌😌😌😌🎒🎒😌😌
@elangorajan7587
@elangorajan7587 2 года назад
எல்லாம் சரி இதை விட கேவலமாக ஆட முடியாது
@KrishnanDhanasekaran2203
@KrishnanDhanasekaran2203 Месяц назад
என் மனதுக்கு பிடித்த பாடல். இந்த ஒலி கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்
@apkandasamy5971
@apkandasamy5971 3 года назад
எனக்கு ‌மிகவும் பிடித்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் கேற்க்க தோன்றும்
@senthilm2558
@senthilm2558 2 года назад
Supar
@chitraayyaru8817
@chitraayyaru8817 2 года назад
Kannan Radha Nadipil spb sir song Arumai
@vijayr9649
@vijayr9649 Год назад
Yenakkum than
@ramkumarmangaladevi1991
@ramkumarmangaladevi1991 3 года назад
எங்களை இசையால் உள்ளத்தை மென்மையாக மாற்றிய திரு.எஸ்பி. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு பாரத ரத்னா வழங்கி கவுரவிக்க வேண்டும்
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 3 года назад
🙏🙏🙏
@anandananandanmurugaya9115
@anandananandanmurugaya9115 3 года назад
@@RajKumar-rx6ls v BBC b v bb b bv b vb bnvvbv BBC v v v vvcvv , b v
@giritharm6104
@giritharm6104 3 года назад
அவர் இருந்தவரை கிடைக்காத அங்கீகாரம் ஒதுக்கப்பட்ட மேதை
@ramkumarmangaladevi1991
@ramkumarmangaladevi1991 3 года назад
@@giritharm6104 சரியாக சொன்னீர்கள் சகோ
@chitramanoj9771
@chitramanoj9771 2 года назад
Thanks you nanpa
@salosalo589
@salosalo589 Месяц назад
ஒரே ஒரே spb sir மட்டுமே.மறையவில்லை ஐயா நீங்கள்
@rajkapoorrajkapoor4639
@rajkapoorrajkapoor4639 4 года назад
காதலியே இல்லாதவர்களுக்கும் மனதில் ஒரு காதல் ஓவியத்தை தீட்டியது இந்தப் பாடல்
@rajkapoorrajkapoor4639
@rajkapoorrajkapoor4639 4 года назад
@Saradha Saradha yes எங்களைப்போல சிலருக்கு பாலசுப்பிரமணி பாடல்கள் அதிகப்படியான ஆதரவு கொடுத்தது மனது ரீதியாக பாதிக்கப்படும் போதும் அவர் பாடல் மிகவும் ஆதரவு கொடுத்தது
@chendursaravanan8736
@chendursaravanan8736 4 года назад
Ssss
@padmadevir.padmadevi8748
@padmadevir.padmadevi8748 4 года назад
It's true.
@padmadevir.padmadevi8748
@padmadevir.padmadevi8748 4 года назад
It's true.
@rajsprk1408
@rajsprk1408 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wrmzSEj4Fu0.html
@rajeshkumarc1452
@rajeshkumarc1452 4 года назад
SPB என்ற மாமேதை மட்டுமே இப்படி பாட முடியும். மலை வானம் பூமி காற்று உள்ள வரை அவர் குரலால் நம்மிடையே வாழ்வார்.
@rajsprk1408
@rajsprk1408 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wrmzSEj4Fu0.html
@harithpranesh3052
@harithpranesh3052 3 года назад
Padunadhu s. P. Balasubramaniamisai. Ilayaraja
@sathisathi7478
@sathisathi7478 3 года назад
Music firsd
@sjanasivakumar6058
@sjanasivakumar6058 3 года назад
Ama ....... ❤️❤️❤️❤️❤️
@ASTROVIZTAMIL
@ASTROVIZTAMIL 3 года назад
அவர் தான்..
@VelMurugan-ww6dx
@VelMurugan-ww6dx 2 года назад
காலத்தால் அழியாத பாடல் வரிகள்👌
@rajeshrajendiran8454
@rajeshrajendiran8454 2 года назад
காலங்கள் கணக்கில்லை இந்த பாடலுக்கு சொல்ல வார்த்தையும் இல்லை 💗💗💗💗என் உயிர் போகும் வரை மறக்க மாட்டேன் 😭❤💗
@duraisamy223
@duraisamy223 3 года назад
இதுவரை இப்பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று எனக்கே தெரியவி்லை
@harikirija2125
@harikirija2125 Год назад
காலத்தால் அழியாத பாடல் வரிசையில் இதுவும் ஒன்று......❤ 14.9.2023❤ இனி இந்தப் பாடலை பார்ப்பது யாராவது இருக்கிறீர்களா ........ Like pannunga👍
@jegankings3012
@jegankings3012 10 месяцев назад
09.11.23
@saivijay4370
@saivijay4370 3 года назад
தெய்வத்தின் குரல் இது உமக்கு ஏதய்யா இறப்பு எங்கள் உயிர் இருக்கும் வரை நீ இருப்பாய் என் தெய்வமே இசையாய் 😭
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 года назад
🙏🙏🙏🙏👍👍👍👍👍👌👌👌👌
@vigneshwaran4167
@vigneshwaran4167 3 года назад
🙏
@rajabhoopathim107
@rajabhoopathim107 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏
@rajkumara8127
@rajkumara8127 2 года назад
உண்மை. உண்மை. உண்மை
@antonyesakki
@antonyesakki 2 года назад
🙏🙏
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 4 года назад
இசையுலகின் மிகப்பெரிய பிரம்மாக்கள்...... அந்த தெய்வீக குரலில் இன்னொரு புதிய கானத்தை கேட்க முடியாமல் செய்த இறைவனுக்கு எங்களது கண்டனம்.. இந்த இனிய குரலோனுக்கு இறப்பேயில்லை இதோ இப்போது இப்போது இப்பாடல் கேட்கிறேன்..என் கண் முன்னே அவர்...நெஞ்சில் அவரது பிம்பம்.....இறப்பேயில்லா மாபெரும் புண்ணிய ஆத்மா. அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
@ManjalNila-rc2uc
@ManjalNila-rc2uc Год назад
காலத்தால் அழியாத காவியம் இந்த காதல் ஓவியம்❤️❤️ பாடல்..SPB யின் கான மழை .. ❤️❤️காதல் உள்ளவரை ஒலித்துக்கொண்டே இருக்கும் ❤️❤️
@raasaathi21
@raasaathi21 Год назад
Indeed nowadays u can't really find a guy who truly lobes a gal unconditionally let alone die for her n the love
@shakthiomshakthi2519
@shakthiomshakthi2519 3 года назад
Spb மாதிரி இனி‌ யாரும் பிறந்து வர முடியாது
@saravanaprakash2176
@saravanaprakash2176 4 года назад
இந்த கொம்பன் தவிர வேற எந்த கொம்பனாலும் பாடா முடியாது spb sir we miss you 😢😢
@swathisunil7756
@swathisunil7756 4 года назад
Super spb sir
@ravirrk7751
@ravirrk7751 4 года назад
Spb sir ,your gread in the world for songs to in the man life & all situation for your songs.
@abdulkayoomabdulhameed8327
@abdulkayoomabdulhameed8327 4 года назад
@@swathisunil7756 xavaxxac aaxvabacax xxcaaxcaxacxcabcabaxcaxcaaxxavaczzxacxaxcbaa xaaazaxzccabxvaaabaaacaxzvazazaxaabaxxxaxvxaabaxz naxcax xa aaaaaac cxaababaanxaazvaxavzxnxaxacxaxannxxaacavxcxaxaaabacaaaxa aavxvaazbaaxaa avaavavxvabavaaxaz axacaavaazaba zxvavaabvavxxxvavxvbaxaacxzaacacxxvcnxxaaaxavavbaaxvaasvaaazcxzxaxavxvbvxcxbaxcaxaxaavzxxvvvxavsc xxavxaav acxvabzxcvzvxaaxavabcavvvdcnxvcvxvxsvavbvvcxvdccnsvxcbaxdavcaaxxxccxvxncnavvxxvxvxvavbzxvxvxxxxvcvvsvxsxxxxvvxvc:xdxzvxvcxdvxcfvxxxnvxxvcxvvbdccvsccxvaxvvvdxxvxvxxcvxcxcnxnxxx y
@pavitrapavi4563
@pavitrapavi4563 4 года назад
Yes maaberum isaimethavi ivarathu kuralai adichika eni oruvanum pirakkapovathillai.... I love you s.b.p sir... but I really miss you sir......
@user-yw5bt3rc5e
@user-yw5bt3rc5e 4 года назад
👌👌
@nesagnanam1107
@nesagnanam1107 Год назад
சிறந்த தமிழ் வார்த்தைகள் இசையில்,.... வைரமுத்து தமிழால்..... வாழ்த்துக்கள் நன்றி
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 3 года назад
அழகு, நடிப்பு, கவர்ச்சி என்று அனைத்து அம்சங்களும் உள்ள நடிகை ராதா அவர்கள்..!!!
@user-zj4qk9jk5h
@user-zj4qk9jk5h 3 года назад
பாடலா இது. தேவகானம் சூப்பர்👌👌
@RainbowSuper
@RainbowSuper Месяц назад
Excellent composition of Isai Gnani IllayaRaja ✔️ Marvelous voice of legendary singer SPB sir ✔️ very Beautiful shots of cinematographer Kannan Sir✔️ Excellent direction of Director BharathiRaja ✔️ Excellent acting performance by cinematographer Kennan Sir ✔️ All Time Evergreen song ✔️🥰👍
@praveencivil7786
@praveencivil7786 Год назад
வரிகள் தான் முக்கியம்... வருடங்கள் பழமையான இனிமையான வரிகள் 💜❤✌
@daisyrani6028
@daisyrani6028 5 месяцев назад
@aabinaya8089
@aabinaya8089 3 года назад
காலத்தால் அழிக்க முடியாத காதல் ஓவியம் 2021லும்
@jayanthimary7081
@jayanthimary7081 2 года назад
A pure love never destroy
@siddharthfauzdar4957
@siddharthfauzdar4957 2 года назад
Ooooo? Love
@rajalakshmiswaminathan8115
@rajalakshmiswaminathan8115 2 года назад
@@jayanthimary7081 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
@arulsree8214
@arulsree8214 2 года назад
2022
@kanthasamym1127
@kanthasamym1127 2 года назад
@@jayanthimary7081 3R 5RR3🎉
@kannanmaruthu6554
@kannanmaruthu6554 6 месяцев назад
இந்தப் பாடலைப் பாடி நான் முதல் பரிசை , கவிஞர் வைரமுத்து ஐயாவிடம் பெற்றதை மறக்க முடியாது. இந்தப் பெருமை SPB ஐயா, இராஜா ஐயாவைச் சேரும்
@apurushothaman103
@apurushothaman103 4 года назад
பாலசுப்ரமணியம் ஐயா அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்
@AbdulRahim-bd8bs
@AbdulRahim-bd8bs 4 года назад
இது போல காலத்தை வென்ற கானங்களுடன் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார் குரல் வேந்தன். எஸ் பி பாலசுப்பிரமணியம். அவர்கள்.
@SivaSiva-qt7ly
@SivaSiva-qt7ly 3 года назад
Ok
@ananthuananthu2257
@ananthuananthu2257 3 года назад
Ss crt
@sathiyapriya7407
@sathiyapriya7407 4 года назад
இந்த பாடலை இனி யாராலும் இப்படி பாடி விட முடியாது. இந்த பாடல் மட்டும் அல்ல நீங்கள் பாடிய அனைத்து பாடல் களையும் வேறு எவராலும் இனி எப்போதும் பாட முடியாது உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே.
@gangaramakrishnan2128
@gangaramakrishnan2128 3 года назад
B
@thiyagarajankannan8580
@thiyagarajankannan8580 3 года назад
0
@rajsprk1408
@rajsprk1408 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wrmzSEj4Fu0.html
@sekarmt8924
@sekarmt8924 3 года назад
முடியவே முடியாது 👍
@essaipriya273
@essaipriya273 3 года назад
Mm
@user-ue2nd2di6w
@user-ue2nd2di6w 6 месяцев назад
எங்கள் ஊரில் தெளிச்சாத்தநல்லூர் ஒரு வீட்டில் டெக்கில் பார்த்த அனுபவம் மெய்சிலிர்க்க வைக்கிறது இந்த படமும் பாடலும் 1996
@anandhishantharaj7258
@anandhishantharaj7258 3 года назад
SPB sir உங்களுக்கு நிகர் நீங்கள் தான் sir. I love you ur song.
@akilaakila5857
@akilaakila5857 3 года назад
Hii
@shanmugasundaram1956
@shanmugasundaram1956 4 месяца назад
2024 நான் இந்த பாடலை கேட்டுள்ளீர்
@premkumar-bo4ks
@premkumar-bo4ks Год назад
மனம் கவர்ந்த பாடலுடன் ரசித்த படம் காதல் ஓவியம்.. உண்மையான காதல் கதை சொன்ன ஓவியமான படம்..
@user-ks2mc2qn1n
@user-ks2mc2qn1n 4 месяца назад
என் மானத்தை உருக்கிய பாடல் வரிகள் RU-vid வந்தால் இப்பாடல் கெட்டுவிடுவென்❤❤❤❤ உங்களுக்கு பிடித்த ஒரு லைக் பன்னாலமே
@mumtajmum389
@mumtajmum389 Год назад
😭 இந்த படம் பார்க்கும்போது கூட எனக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை பல காலம் கழித்து என்றாவது ஒருநாள் இந்த பாடலை கேட்கும் போது மனம் களங்கும் இன்று நடனத்துடன் பாடலையும் கேட்டும் பார்த்தும் ரசித்தேன் உண்மையான காதல் வெறி வேகம் . அன்பு பாசம்.இருவருக்கும். இருக்கிறது அது அந்தப் பாட்டு நடனத்தில் இரண்டிலும் தெரிகிறது மிக அருமை ஆனால் இருவருக்குமே பயன் இல்லாமல் போய்விட்டது
@sathishkumars3026
@sathishkumars3026 Год назад
அருமையான அந்த வரிகளை எழுதியவரை எல்லோரும் மறந்து விட்டீர்களே
@rajaprati129
@rajaprati129 Год назад
Vairamuthu
@jayanthijayanthi4998
@jayanthijayanthi4998 3 года назад
ராஜ தீபமே எந்தன் வாசல் வறாயே அம்மா அம்மா தங்கமே 🙏🏻🙏🏻🙏🏻SPB அப்பா சாமி கேட்க கேட்க மனசு ரொம்ப 😭😭🙏🏻ஆஹா
@meharbanu561
@meharbanu561 2 года назад
Jb
@raviarumughamlakshmanaperu6280
@raviarumughamlakshmanaperu6280 9 месяцев назад
. சொல்ல வார்த்தைகள் இல்லை. பாடல், நடனம், காட்சி அமைப்பு அனைத்தும் சிறப்பு. மலரும் நினைவுகள்.
@user-fr6bd4ut5c
@user-fr6bd4ut5c 4 месяца назад
வாழ்க்கை ஒரு வட்டம் அதனுள் எத்தனை வேதனை அளிக்கிறது
@justins5569
@justins5569 3 года назад
இந்த படம் வந்த போது நான் பிறக்க வில்லை. சின்ன வயதில் இந்த படம் பார்த்தேன். எப்போது போட்டாலும் பார்பேன் பாடல்🎤🎶 நடனம் அனைத்து ம் அருமை.
@meharbanu561
@meharbanu561 2 года назад
Nantannnnn ok
@arockiyadass143
@arockiyadass143 2 года назад
2022ல் பார்ப்பவர்கள் ஒரு லைக் போடுங்க👍
@moideenkarangal2565
@moideenkarangal2565 2 года назад
Evergreen song
@RajaRaj-gt7nx
@RajaRaj-gt7nx 2 года назад
Naa like potan
@senthilveeran1723
@senthilveeran1723 2 года назад
Chasing likes....
@ramananlv9772
@ramananlv9772 2 года назад
Really good song
@subramanikumaran3213
@subramanikumaran3213 2 года назад
@@RajaRaj-gt7nx l
@kkalyanasundaram8969
@kkalyanasundaram8969 Месяц назад
காதல் ஓவியம் ஒரு காவியம் இப்படி எல்லாம் படம் எடுக்க பாடல் எடுக்க ஒரு ஆள் கூட இல்லை 🌹🙏🌹
@devagirigiri
@devagirigiri 2 года назад
Yes தியெட்டறில் இந்த படத்தை பார்த்தேன் சேலத்தை சேர்ந்த ஒரு அமைச்சருக்கு கதாநாயகன் உறவினர் பின் ஒரு படத்தில் நடிக்கும் போது அடி பட்டு பல வருடங்களாக பெட் ட்டில் இருக்கிறார் என்பதை கேட்டவுடன் மிகவும் வருத்தப்பட்டேன்.
@suganthar511
@suganthar511 4 года назад
பாலசுப்பிரமணியம் ஐயா என்றென்றும் குரல் வழியால் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவருக்கு சாவு இல்லை இது போல் பாட வேறு யாரும் இல்லை
@rajsprk1408
@rajsprk1408 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wrmzSEj4Fu0.html
@durairaj7975
@durairaj7975 Год назад
s
@tamilanjack2829
@tamilanjack2829 Год назад
அவருக்கு சாவு இல்லை என்பதைவிட, மரணம் இல்லை அல்லது இறப்பு இல்லை எனக் குறிப்பிடலாம்.
@muthumuthukumar8894
@muthumuthukumar8894 7 дней назад
வணக்கம். நம் எல்லோருக்கும் மனதிலும் நீங்காத இடத்தைப் பெற்ற பாடல்.மிகவும் ரசிப்பத்தன்மை வாய்ந்த பாடல்.எத்தனை முறை கேட்டாலும் சகிக்காது.❤❤❤❤
@gandhimathi2508
@gandhimathi2508 Год назад
மிக மிக அருமையான பாடல் கேட்க கேட்க மனதுக்கு மிகவும் எண்ணம் புரியாது ஒரு நிம்மதி சந்தோஷம் இந்த மாதிரி இனி மேல் பாடல்கள் கிடைக்குமா என்பது தான் கேள்வி
@venuvenu9393
@venuvenu9393 4 года назад
மீண்டும் மீண்டும் கேட்க தோன்றிய பாடல்
@parimaladevi7936
@parimaladevi7936 3 года назад
Beautiful song
@jananidevi1580
@jananidevi1580 3 года назад
J
@guruprasadca1
@guruprasadca1 3 года назад
நடிகர்கள் நடிக்குமுன்பே குரலில் நடித்து பாடிய எங்கள் அன்பு நிலாவ இழந்து வாடும் .
@athikali8264
@athikali8264 3 года назад
.mĺklpt
@tharunm8703
@tharunm8703 3 года назад
F99
@tharunm8703
@tharunm8703 3 года назад
@@athikali8264 9
@velayutham3612
@velayutham3612 3 года назад
@@athikali8264 p
@santhideivam2268
@santhideivam2268 3 года назад
Really
@saravanansiva9187
@saravanansiva9187 2 года назад
இந்த பாடலுக்கு நான் என்றும் அடிமை...
@ManMan-bp9iy
@ManMan-bp9iy 2 года назад
Uyiririkkum paadal
@geetharajkumar135
@geetharajkumar135 3 года назад
இசை எனும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும்😭
@meharbanu561
@meharbanu561 2 года назад
Ab
@dheenadhayalan3989
@dheenadhayalan3989 3 года назад
என்றுமே நான் கேட்கும் இனிமையான பாடல்
@virumbim6032
@virumbim6032 Год назад
1981-82 ஆம் ஆண்டில் எங்கள் தஞ்சை அந்தோணியார் மேனிலைப்பள்ளி எதிரே கல்லுக்குளம் எதிரே உள்ள பரிசுத்த நாடார் வீட்டில் பல காட்சிகள்.தஞ்சைப்பெருங்கோயிலில் படபிடிப்பு. மறக்க முடியாத அனுபவம் வாய்ந்த நாட்கள். கால வெள்ளத்தில் 40 ஆண்டுகளாக பசுமை பூத்த நினைவுகள். வசூல் ரீதியாக இத்திரைப்படம் வெற்றி அல்ல. ஆனால், இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மிக முக்கியமான படம். அலைகள் ஓய்வதில்லை "படத்தில் அறிமுகமான நடிகை ராதாவுக்கு மைல் கல். இசைஞானி இளையராஜா உச்சத்தில் நின்ற கோலத்தில் இப்பாடல்கள். ----30.09.2022 வெள்ளி முத்தமிழ் விரும்பி @நெருஞ்சி இலக்கிய இயக்கம்,தஞ்சாவூர்.
@PS2-6079
@PS2-6079 Год назад
மலரும் நினைவுகள் அருமை!
@selvamselvam-wc5kk
@selvamselvam-wc5kk Год назад
நானும் இக்காட்சி களை நேரில் கண்டு ரசித்தவன்
@chockalingamsubramanian5558
@chockalingamsubramanian5558 3 месяца назад
அருமையான திரைப்படம். இதை தியேட்டரில் பார்த்து ரசித்துள்ளேன்❤
@MaharajanBABED
@MaharajanBABED 2 года назад
உயிரை எழுப்பும் பாடல், சாகாவரம் பெற்ற பாடல் என்பது இதுதான்
@charismatic4326
@charismatic4326 9 месяцев назад
Spb is great.. Ilayaraja , Bharathiraja.. Radha, lyrics.. All great..But I am in love with this actor.. Wow❤.. Insane acting..he would have been a sensation if he did any more of those films..
@lakshmanankrish1017
@lakshmanankrish1017 Час назад
Thatswhy Thalaivar is Evergreen Superstar for more than 49+yrs and still stands tall as No1 at his 73 yrs.... Just saw superb vibe in "Manasilaayo.." Vettaiyan's first single.. Wow Thalaivar looks like 37 yrs & not 73 yrs ....so lovely.... Hatsoff Vettaiyan team, advance congratulations for sure Blockbuster innPan India ....❤❤❤❤❤ God bless you Thalaivaa...❤❤❤❤❤
@seenaseena2009
@seenaseena2009 4 года назад
இந்த பாடலை spb sir போல் யாரும் பாட முடியாது
@isaaclivingstone8795
@isaaclivingstone8795 4 года назад
Balasubramaniam sir where are you sir. I also will come to your place.very soon.be weight sir.i am coming.than we twoo sing together.
@balamurugan3664
@balamurugan3664 4 года назад
@@isaaclivingstone8795 aw
@kavithap5834
@kavithap5834 4 года назад
@@isaaclivingstone8795 ñññññññññññññññ ñ ñññññññññññññ ñññññññññññ ñ ññññññññññññ ñññññññññ ññññññññññ ñ ñññ ñ ñññññññ ñ
@isaaclivingstone8795
@isaaclivingstone8795 4 года назад
@@kavithap5834 what means the sympol
@harithpranesh3052
@harithpranesh3052 3 года назад
Isai.ilayaraia singer. S. P. Balu
@shanmugapriyasubramaniyan100
@shanmugapriyasubramaniyan100 4 года назад
ஐயா நெஞ்சம் கணக்கிறது......ஐயா
@muthulakshmi2476
@muthulakshmi2476 4 года назад
😭
@rajsprk1408
@rajsprk1408 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wrmzSEj4Fu0.html
@kekraanmekraan
@kekraanmekraan 2 года назад
@@muthulakshmi2476 ஓய் முத்து
@Sri_52
@Sri_52 6 месяцев назад
My favourite song 😘 entha song ketela athamave pesum appde 1 song ethu semma 👍👍
@bebetter3017
@bebetter3017 Год назад
இப்பாடலை பாடவே முடியாது என spb ஒப்புக்கொண்டார். ஆனால் இளையராஜா அவர்கள் spb அவரிடம் மிகுந்த நம்பிக்கை வைத்து பலமுறை take செய்தபிறகு இப்படல் வெற்றி பெற்றது...
@kumargp4397
@kumargp4397 2 года назад
Remembering Barathiraja's interview about this song.... The last 2 to 3 minutes were never the part of the original song that was recorded. But when he shot this climax song he felt something was still missing and he just shot some dance steps of Radha and Kannan's expressions (you can see his lips were well avoided). When he came back he showed those shots to Ilayaraja and asked him to compose the remaining part. IR obliged to his best friend and composed the last 2 to 3 minutes music to match the steps and also to give a fitting finish the movie. That's why no vairamuthu lyrics there and only IR's magic. Absolutely marvelous, What an incredible composer IR is... 😊😇
@szvemhenik5388
@szvemhenik5388 Год назад
I cannot admit B'Raja had created something great in this sequence. Awesome song , anytime.. mellifluous voice of SPB Sir , never can fade from our hearts even after so many years and in the future.. Beautiful Damsel Radha and Kanna's soul meting acting... but direction of the end sequence is so crappy.when I relook now, was laughing away amidst the so called touching scene....
@vpillaivpillai6136
@vpillaivpillai6136 Месяц назад
என்ன ஔிப்பதிவு ராஜாவின் ராசாங்கம் பாரதிராஜா ஷாட்டுகள் ஒவ்வென்றும் அருமை பாடும்நிலா குரல் ஓ ... ஓ மதிமயங்கும்
@ranjitharanjitha4737
@ranjitharanjitha4737 3 года назад
இந்த நடனம் காண இரு கண்கள் போதாது......
@kannikatharans2378
@kannikatharans2378 Год назад
தினமும் இந்த பாடல் கேட்காமல் என் இரவு நிறைவடையாது
@selvinandhu3147
@selvinandhu3147 Год назад
Ssss
@prakash_the_gravel_biker
@prakash_the_gravel_biker 26 дней назад
My friend Surendra Babu is one of the most talented and beautiful singers i have known since my school days. He sang this song during our college cultural fest & it was a Top Class performance. Remembering the event after more than 14 years!
@sriramachandranpillai
@sriramachandranpillai 3 года назад
உண்மையாக காதலித்தவர்களுக்கு இந்த பாடல் ஒரு மருந்தாகும்
@jayanthimary7081
@jayanthimary7081 2 года назад
Yes I realize
@subramaniana5048
@subramaniana5048 2 года назад
@@jayanthimary7081 .
@cholancholan7374
@cholancholan7374 2 года назад
உண்மையில் அனுபவித்து வருகிறேன்
@arjunarjunan8493
@arjunarjunan8493 2 года назад
But avanga namala vidudu poranga pro
@shanmugamp5498
@shanmugamp5498 2 года назад
Lloyd
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 3 года назад
ராதா, கண்ணன் அருமையான நடிப்பு...
@sumaiyafarhana424
@sumaiyafarhana424 3 года назад
Ivaroda lip moment yaaralaiyum kudukka mudiyaadhu but aduthu yendha filmlaiyum nadikala I think
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 3 года назад
@@sumaiyafarhana424 ... Mm.. Correct thaa neenga sollurathum..
@gdrgdr4177
@gdrgdr4177 3 года назад
@@sumaiyafarhana424 கண்ணா,நி எங்கே,😭😭😭😭😭😭😭😭😭😱
@anonymousone3024
@anonymousone3024 3 года назад
@@gdrgdr4177 naan thedi thedi salichupoiten,,,,kandipa orunaal intha actor thirumba kidaiparu