Тёмный

Kadhaliye | Jithan HD Video song | Harish Raghavendra | Srikanth Deva | Jithan Rames | pooja 

Tamil Music Video
Подписаться 1,2 млн
Просмотров 10 млн
50% 1

Surya, who leads a tough life at home, loves Priya who barely acknowledges him. She is in love with another guy. When Surya gets the power to become invisible, he begins to take charge of his life.
Song Credits:-
Song : Kadhaliye
Movie : Jithan
Music : Srikanth Deva
Singer: Harish Raghavendra
Lyrics: Kabilan
© STAR MUSIC
Social Pages
Facebook - / starmusicindiaofficial
Twitter - / starmusicindia
Insta - / starmusicindia
Website - www.starmusic.in/

Опубликовано:

 

23 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 908   
@arun5210
@arun5210 Год назад
❤..சொல்ல முடியாத காதலின் வலியை உணர்த்தும் பாடல்.. 😢
@agkannan2153
@agkannan2153 Год назад
S
@dineshdeena491
@dineshdeena491 Год назад
😢😢😢😢
@amudhaamudha-gr8oq
@amudhaamudha-gr8oq Год назад
​@@dineshdeena491❤❤z?ww?wz
@RajaGobalan-mw4dr
@RajaGobalan-mw4dr Год назад
Yes❤
@ikramikramhasan
@ikramikramhasan Год назад
Unmai.than❤❤❤❤❤
@AppuR-wx3wb
@AppuR-wx3wb Год назад
உண்மையான காதலர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம் 😌😌😌😌😌
@SanthoshSanthosh-jk9bh
@SanthoshSanthosh-jk9bh Год назад
Very nice Pro
@sasikumarkumar9854
@sasikumarkumar9854 Год назад
Apdi oneu irukka innum intha ulagathula😢😢😢😢😢😢😢
@RemindanMass-g1l
@RemindanMass-g1l 5 месяцев назад
😔
@Rajikumari-lh2lo
@Rajikumari-lh2lo 4 месяца назад
😢😢😢😢😢😢😢😢
@kuttiestech5699
@kuttiestech5699 2 месяца назад
​Erukupa
@mpselvi-qi4mk
@mpselvi-qi4mk 11 месяцев назад
உண்மையான அன்பிற்கு எப்போதுமே ஏமாற்றம் தான்😢😢😢
@ganesh.tganesh.t5073
@ganesh.tganesh.t5073 11 месяцев назад
Ama pa 😒
@shanmugatalkies
@shanmugatalkies 10 месяцев назад
yess
@saayam_pogatha_vivasayam
@saayam_pogatha_vivasayam 8 месяцев назад
Ama ama.. Unmayaana anbukku yemaatram mattum thaan
@lovelyvickylovelyvicky835
@lovelyvickylovelyvicky835 6 месяцев назад
it's true line pa 😢
@FamiFami-g1f
@FamiFami-g1f 6 месяцев назад
Crt 💯💯💯💯
@officialkingsaran9440
@officialkingsaran9440 5 месяцев назад
2024 ல் எத்தனை பேர் இந்த பாடலை கேட்டு ரசிக்கிறீர்கள் ❤
@karthi4675
@karthi4675 4 месяца назад
Mm
@KavikaviKavikavi-m7m
@KavikaviKavikavi-m7m 2 месяца назад
Nanim
@BoopathiBoopathi-x8r
@BoopathiBoopathi-x8r 2 месяца назад
​@@KavikaviKavikavi-m7mk
@Sarmisarmi-l3e
@Sarmisarmi-l3e Месяц назад
நானும் 🥺
@balamuruganbala5701
@balamuruganbala5701 Год назад
2050 வந்தாலும் இந்த பாடலை கேட்பேன் என்று சொல்லுறவங்க யாரு. 🤚🤚🤚🤚
@RajeshKannan-eo7gx
@RajeshKannan-eo7gx Год назад
😊❤.😊
@rajgunaraj7913
@rajgunaraj7913 Год назад
✋✋✋
@pachiyappanranjani8161
@pachiyappanranjani8161 Год назад
Hi
@rpksongvk
@rpksongvk Год назад
Yes
@ஹமீதுசாகுல்
​@@RajeshKannan-eo7gx இல் ஊஊஉஇஊஉஉஊஉஊந் ஜவைஐஐஐஐஐஷ😮😮😢😮😮😊😊😊😢😂😢😮😊
@selvanselvan9104
@selvanselvan9104 Год назад
சோகம் கூட சுகமாகுதே சோகத்திலும் உனது நினைவுகள் இருப்பதால் எனது இதயமே
@JeevaDham
@JeevaDham 11 месяцев назад
💯💯💯💯👍👍
@Don-pn4dv
@Don-pn4dv 5 месяцев назад
😑😢😢😢👌👑
@Sathu994
@Sathu994 Год назад
எத்தனை காதல் தோல்வி பாடல்கள் இருந்தாலும் இந்த பாட்டு கேக்கும்போது மட்டும் மனசு ரொம்ப வலிக்குது 😭😭😭😭
@selvamr9237
@selvamr9237 Год назад
😭
@mahendranmahi9077
@mahendranmahi9077 Год назад
பட்டு இல்ல ப்ரோ பாட்டு
@Sathu994
@Sathu994 Год назад
@@mahendranmahi9077 Tnx bro kavanikkala ❤
@binubinu559
@binubinu559 Год назад
Yes bro Vera level feeling
@ak-edit-tamilan548
@ak-edit-tamilan548 Год назад
🙋--🥺🥺😔🎶✨✨💫
@Svk.Kumaran
@Svk.Kumaran Год назад
உண்மை காதலுக்கு என்றுமே இந்த நிலைமைதான் இந்தப் பாடல் அதை தான் உணர்த்துகிறது
@choco_girly
@choco_girly 4 месяца назад
உண்மையா இருக்குறவங்கள இப்போ எல்லாம் யாருக்கு தான் பிடிக்கிறது😭💔missing him🫀
@NusNafee
@NusNafee 4 месяца назад
Yaar ellam 2024 May le intha song keakkureenga
@venkattesh3888
@venkattesh3888 4 месяца назад
😭
@jebaslin
@jebaslin 4 месяца назад
🖐
@Dare.devil1993
@Dare.devil1993 4 месяца назад
Nanum 😊
@samikshavinothsami
@samikshavinothsami 4 месяца назад
Its me😢
@Rajrani19956
@Rajrani19956 4 месяца назад
Nanu
@soumiyasubramani
@soumiyasubramani Год назад
கண்ணாடி பொம்மை ஒன்று கல்மீது விழுந்தது என்ன அருமை
@mohammedshifan4308
@mohammedshifan4308 8 месяцев назад
“கண்ணாடி பொம்மை ஒன்று, கல் மீது விழுந்தது என்ன. தண்ணீரில் வாழும் மீனின், தாகத்தை யார் அறிவார்?..” 🥺😔❤️‍🩹💔🥀🚶🏻‍♂️💫🎼🎶
@smythilicreations8565
@smythilicreations8565 Год назад
ஆண் : காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய் எத்தனையோ பெண்களிலே எனக்கென்ன ஏன் பிறந்தாய் இனிமேல் யார் துணையோ இவளே கீர்த்தனையோ ஆண் : பட்டாம் பூச்சி குளிக்கும் போது சாயம் போகுமோ கண்ணும் கண்ணும் மோதும் போது காயம் ஆகுமோ ஆண் : கண்ணாடி பொம்மை ஒன்று கல் மீது விழுந்தது என்ன தண்ணீரில் வாழும் மீனின் தாகத்தை யார் அறிவார் ஆண் : காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய் எத்தனையோ பெண்களிலே எனக்கென்ன ஏன் பிறந்தாய் ஆண் : உள்ளங்கையில் தேடி பார்த்தேன் ஆயுள் ரேகை இல்லையே கனவு மட்டும் எனக்கு உண்டு கண்ணை காண வில்லையே ஆண் : கடற்கரை மணலில் எல்லாம் காதல் ஜோடி கால் தடம் எந்தன் பாதம் எங்கே வைப்பேன் வந்து சொல்வாய் என்னிடம் ஆண் : ஒரு வீணை கைகளில் கொடுத்து என் விரல்களை ஏன் அடி பறித்து விட்டாய் ஒரு காதல் நாடகம் நடத்தி அடி நீ என்னை திரை இட்டு மறைத்தாய் ஆண் : கண்ணாடி பொம்மை ஒன்று கல் மீது விழுந்தது என்ன தண்ணீரில் வாழும் மீனின் தாகத்தை யார் அறிவார் ஆண் : தூங்கும் போது கண்கள் ரெண்டும் போர்வை கேட்க கூடுமோ தண்ணீர் மீது பூக்கும் பூக்கள் காய்ச்சல் வந்து சாகுமோ ஆண் : இறந்து போன காதல் கவிதை இரங்கல் கூட்டம் போடுதோ எனக்குள் இருக்கும் உந்தன் இதயம் எகிறி குதித்து ஓடுதோ ஒரு சுதந்திர கிளியாய் பறந்தேன் என்னை ஜோசிய கிளியாய் சிறை எடுத்தாய் ஒரு வாரத்தில் ஏழேழு நாட்கள் என் காதல் விடுமுறை நாளோ ஆண் : கண்ணாடி பொம்மை ஒன்று கல் மீது விழுந்தது என்ன தண்ணீரில் வாழும் மீனின் தாகத்தை யார் அறிவார் ஆண் : காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய் எத்தனையோ பெண்களிலே எனக்கென்ன ஏன் பிறந்தாய் இனிமேல் யார் துணையோ இவளே கீர்த்தனையோ ஆண் : பட்டாம் பூச்சி குளிக்கும் போது சாயம் போகுமோ கண்ணும் கண்ணும் மோதும் போது காயம் ஆகுமோ விஷ்லிங் : ……………………….
@VmaheswariVmaheswari-yd2wi
@VmaheswariVmaheswari-yd2wi 7 месяцев назад
Super
@Manikandan-rk4ei
@Manikandan-rk4ei 4 месяца назад
Intha movie suntv pakkum pothu first love 😂😂😂😂😢😢😢😢
@mamspaaps3907
@mamspaaps3907 3 месяца назад
Super 😢😢👌🏻👌🏻👌🏻😭😭😭😭😭
@Suriyaathreya15
@Suriyaathreya15 2 месяца назад
Super
@SakthiVel-mv8bk
@SakthiVel-mv8bk 8 дней назад
Tq🎉
@violetsuganthi
@violetsuganthi 5 месяцев назад
இது ஒரு பாட்டு இல்ல இது ஒரு வேற ஒரு ஃபீல்
@smartsenthil6187
@smartsenthil6187 Год назад
அழவும் முடியல வாழவும் பிடிக்கல எதையும் விரும்பவும் தோனல 90கிட்ஸ் பிறந்து வாழ்க்கை மோஷம்
@madhuk9486
@madhuk9486 Год назад
Don't feel bro ☺️
@smartsenthil6187
@smartsenthil6187 Год назад
@@madhuk9486 mm k pa
@NithishKumar-mn4jm
@NithishKumar-mn4jm 3 месяца назад
​@@madhuk9486 😢😢😢
@smartsenthil6187
@smartsenthil6187 Год назад
என்னை ஏமாற்றினாய் என சந்தோஷபடாதே நீ ஏமாற்றியது என்னை அல்ல என் நம்பிக்கையை தொடாமல் காதலித்தேன் அது குற்றம்தான் எங்கிருந்தாலும் நீடுழி வாழ்க
@myfriend-le6co
@myfriend-le6co Год назад
Same to you
@smartsenthil6187
@smartsenthil6187 Год назад
ம் ஒகே
@DhanasekarDhanasekarM
@DhanasekarDhanasekarM Год назад
​@@myfriend-le6co 0lp Nm
@ganesansrv8463
@ganesansrv8463 Год назад
Vera level bro ❤
@smartsenthil6187
@smartsenthil6187 Год назад
@@ganesansrv8463 tq nanba
@mohang2330
@mohang2330 6 месяцев назад
உண்மையான காதலுக்கு 90s களிலும் சரி 2k களிலும் சரி ஏமாற்றம்தான்
@elumalaisalon9744
@elumalaisalon9744 5 месяцев назад
உண்மையான அன்புக்கு எப்போதும் ஏமாற்றம் தான்.😂❤
@s.vishnuvinu7386
@s.vishnuvinu7386 Год назад
இந்த பாடலை கேக்கும் போது அவள் ஞாபகம் miss you 😘
@shanselvi1005
@shanselvi1005 Год назад
Really Miss you my sweet heart 😭💔💔 💔💔😭
@Kili-mj6cj
@Kili-mj6cj Год назад
Missing my Priya
@SuryaVel-zf6co
@SuryaVel-zf6co Год назад
@AnithaSabi-kg2bq
@AnithaSabi-kg2bq 11 месяцев назад
Miss you Ammu
@7malai4343
@7malai4343 Год назад
90's kid's ku மிகவும் பிடித்த காதல் வலி நிறைந்த பாடல் 💔💔💔
@nagominagomi7358
@nagominagomi7358 Год назад
💯
@smilepleasestudio390
@smilepleasestudio390 5 месяцев назад
உண்மையான அன்பிற்கு எப்போதுமே ஏமாற்றம் தான் , athu theriuthum varuthan true love
@PrabaKaran-wk1jg
@PrabaKaran-wk1jg 4 месяца назад
எனக்கு பிடித்த பாடல்
@duplicateaccount5149
@duplicateaccount5149 Год назад
அதிக அளவு பாசம் காட்டுபவர் பாசத்துக்காக ஏங்குகிறார்கள்....🥺🥺
@thiyagurajan1082
@thiyagurajan1082 Год назад
2023 லும் இந்த பாடலை கேட்டு கொண்டு அழுபவர்கள் எத்தனை பேர்😢😢
@pachipachiyappanr7891
@pachipachiyappanr7891 Год назад
1crose bro
@rayyappanadhanush7935
@rayyappanadhanush7935 Год назад
நாண்
@kowsalyaj590
@kowsalyaj590 Год назад
Na endha song ketta feel pannuva 😢😢😢😢😢😢😢😢😢😢😢
@littlegirl2594
@littlegirl2594 Год назад
Ellam 90's kids dhan bro
@tiktokpaithiyam
@tiktokpaithiyam Год назад
😭😭😭
@POETJR-ug3wq
@POETJR-ug3wq 5 месяцев назад
உண்மையான அன்பை யாரும் இங்கு புரிந்து கொள்வதில்லை 💯💯
@rakeshm5135
@rakeshm5135 3 месяца назад
Unmai 👍👍👍
@RajaVembu-zj6cy
@RajaVembu-zj6cy 4 месяца назад
Super song❤
@siyanasiyana7453
@siyanasiyana7453 Год назад
இப்போ இருக்குறே மனசு வலிக்கு சரியனே பாட்டு 😭😭
@SriNila28
@SriNila28 Год назад
Nice Song 🥰 Nice Lyrics 🥲 உள்ளங்கையில் தேடிப் பார்த்தேன் ஆயுள் ரேகை இல்லையே! தண்ணீரில் வாழும் மீனின் தாகத்தை யார் அறிவார்!? 😥
@vignesh4589
@vignesh4589 Год назад
இந்தப் படம் ரிலீஸ் ஆகும் பொழுது எனக்கு பூஜை வை போல் ஒரு காதலி இருந்ததால் அவளுடைய ஞாபகார்த்தமாக இந்த சாங்கை நான் டெடிகேட் செய்கிறேன்
@j.farookj.farook8233
@j.farookj.farook8233 Год назад
Adhu poojai illa Pooja
@vignesh4589
@vignesh4589 Год назад
@@j.farookj.farook8233 yes
@NanthaKumar-ih2sv
@NanthaKumar-ih2sv 10 месяцев назад
18வருடம் நான் ரசிக்கும்பாடல்❤😂😂
@nbalajibalajin1079
@nbalajibalajin1079 Год назад
உண்மையாக🧍🏻‍♀️❤️🧍🏻‍♂️ காதலித்து காதலில்🧍🏻‍♀️💔🧍🏻‍♂️ 🙏🏻😭⚰️ தோற்றவர்கர்களுக்கு இந்த பாடலை பார்த்தாவது ஆண்களின் உண்மையான 🧍🏻‍♀️❤️🧍🏻‍♂️காதலை புரிந்து கொள்ளட்டும் 🧍🏻‍♀️பெண்கள் ஜீவா அண்னா தம்பி ரமேஷ் நடித்த ஜித்தன் மூவி சமர்ப்பணம்
@Marimari-v5u2b
@Marimari-v5u2b 4 месяца назад
ஒரு வினை கைகளில் கொடுத்து என் விரல்கள் எனடி பறித்து விட்டாய் ஒரு காதல் நாடகம் நடத்தி அடிஈ நீ என்னை திரை ஈட்டு மறைத்தாய் sucha ondrafull❤️💕லைன் awasam
@kanishgakanishga8592
@kanishgakanishga8592 Год назад
இந்த பாட்டு கேக்கும் போது எனக்கு என் காதலன் ஞாபகம் வருது imissyou da 😔😔😭😭😭😭😭💔💘💔💘
@Aravinth-kb3rv
@Aravinth-kb3rv 5 месяцев назад
Don't feel Akka
@ConfusedIcedTea-bo6sk
@ConfusedIcedTea-bo6sk 3 месяца назад
Don't feel aunty
@Chella-chillz
@Chella-chillz 3 месяца назад
@@ConfusedIcedTea-bo6sk aunty ya?😂 andha lover nee dhana?
@Niranjan-j3t
@Niranjan-j3t 11 месяцев назад
எத்தனை காதல் தோல்வி பாடல் கேட்டாலும் இதற்கு ஈடாகாது எனக்கு பிடித்த பாடல் ❤❤❤❤❤❤❤❤
@prishaprisha5
@prishaprisha5 5 месяцев назад
பெண் உண்மையா இருந்தா ஆண் உண்மையா இல்லை 😢 ஆண் உண்மையா இருந்தா பெண் உண்மையாஇல்லை 😔😔😔
@usnnawin
@usnnawin Год назад
சாகும்வரை இந்த பாடல் என் உள்ளத்திலும் எண்ணத்திலும் இருக்கும்❣️💔❤️‍🩹
@veerakumare953
@veerakumare953 Год назад
💯🥺💔
@pulsarinkadhalan
@pulsarinkadhalan Год назад
இந்த பாடலை கேட்கும் போது அவள்தான் ஞாபகத்தில் வருகிறாள் 😔😏🥺
@nicepriyam7150
@nicepriyam7150 Год назад
First luv ah bro
@Nagurethinam
@Nagurethinam Год назад
Enakum antha nilamai than bro 🥹🥹🥹🥹🥹
@Mr.VenuAchu
@Mr.VenuAchu 5 месяцев назад
Kadhaliyea kadhaliyea kadhalai en marandhaiii💙❤️💯✨️
@vishwanathanm6937
@vishwanathanm6937 5 месяцев назад
Shivaya namah shivay namah
@manivel8251
@manivel8251 Год назад
My favourite song.💔💙
@Loadingmylife.
@Loadingmylife. 4 месяца назад
2024 intha song ketporgal ethanai peyaer
@Dhilip10
@Dhilip10 Год назад
காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய் எத்தனையோ பெண்களிலே எனக்கென்ன ஏன் பிறந்தாய் இனிமேல் யார் துணையோ இவளே கீர்த்தனையோ பட்டாம் பூச்சி குளிக்கும் போது சாயம் போகுமோ கண்ணும் கண்ணும் மோதும் போது காயம் ஆகுமோ கண்ணாடி பொம்மை ஒன்று கல் மீது விழுந்தது என்ன தண்ணீரில் வாழும் மீனின் தாகத்தை யார் அறிவார் காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய் எத்தனையோ பெண்களிலே எனக்கென்ன ஏன் பிறந்தாய் உள்ளங்கையில் தேடி பார்த்தேன் ஆயுள் ரேகை இல்லையே கனவு மட்டும் எனக்கு உண்டு கண்ணை காண வில்லையே கடற்கரை மணலில் எல்லாம் காதல் ஜோடி கால் தடம் எந்தன் பாதம் எங்கே வைப்பேன் வந்து சொல்வாய் என்னிடம் ஒரு வீணை கைகளில் கொடுத்து என் விரல்களை ஏன் அடி பறித்து விட்டாய் ஒரு காதல் நாடகம் நடத்தி அடி நீ என்னை திரை இட்டு மறைத்தாய் கண்ணாடி பொம்மை ஒன்று கல் மீது விழுந்தது என்ன தண்ணீரில் வாழும் மீனின் தாகத்தை யார் அறிவார் தூங்கும் போது கண்கள் ரெண்டும் போர்வை கேட்க கூடுமோ தண்ணீர் மீது பூக்கும் பூக்கள் காய்ச்சல் வந்து சாகுமோ இறந்து போன காதல் கவிதை இரங்கல் கூட்டம் போடுதோ எனக்குள் இருக்கும் உந்தன் இதயம் எகிறி குதித்து ஓடுதோ ஒரு சுதந்திர கிளியாய் பறந்தேன் என்னை ஜோசிய கிளியாய் சிறை எடுத்தாய் ஒரு வாரத்தில் ஏழேழு நாட்கள் என் காதல் விடுமுறை நாளோ கண்ணாடி பொம்மை ஒன்று கல் மீது விழுந்தது என்ன தண்ணீரில் வாழும் மீனின் தாகத்தை யார் அறிவார் காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய் எத்தனையோ பெண்களிலே எனக்கென்ன ஏன் பிறந்தாய் இனிமேல் யார் துணையோ இவளே கீர்த்தனையோ பட்டாம் பூச்சி குளிக்கும் போது சாயம் போகுமோ கண்ணும் கண்ணும் மோதும் போது காயம் ஆகுமோ
@SivaKumar-zs5qo
@SivaKumar-zs5qo Год назад
Thank you
@abinayam295
@abinayam295 Год назад
Super
@veerakumare953
@veerakumare953 Год назад
Lyrics super 💔🥺
@Annanthangachiworld
@Annanthangachiworld Год назад
Thank u so much
@JabarSathik-eo2rf
@JabarSathik-eo2rf 4 месяца назад
My favourite song
@chandruktm
@chandruktm Год назад
Indha second kuda indha songaa keata enna aariyama kannula kannirr varudhu 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔
@Don-pn4dv
@Don-pn4dv 4 месяца назад
உண்மையான காதலுக்கு என் உயிர்😊 😒😒😒😊
@RahulAppu-r1t
@RahulAppu-r1t 5 месяцев назад
2024 yarachu pakkuringana like podunga 😢
@vishwas6269
@vishwas6269 Год назад
Remembering those olden music era🎶🎵
@kutty4991
@kutty4991 Год назад
Need pudhiya era
@deeparenganayagi2503
@deeparenganayagi2503 Год назад
09/08/23....time 10:52pm...i am watch this song ....true love always fail😥💔
@kutty4991
@kutty4991 Год назад
@@deeparenganayagi2503 Ada ye bro nee vera love time waste bro go and achieve your life
@rajlakshmid3469
@rajlakshmid3469 Год назад
இனிமேல் யார் துணையே 😭😭😭💔💔💔 எந்தன் பாதம் எங்கே வைத்தாய் ,,மனசு ரொம்ப feel பண்ணுது
@Vijaykrishna-cu7pz
@Vijaykrishna-cu7pz 4 месяца назад
Enakke eluthiya padal pol ullathu
@MalathiMalathi-lj9in
@MalathiMalathi-lj9in Год назад
Enakku rompa rompa pidicha song.....💖💖❤️❤️🥰🥰😢😢😥😥
@P.BALAMURUGATHEVAR
@P.BALAMURUGATHEVAR 4 месяца назад
அருமையான பாடல்.20.5.24.மாலை 4.26...
@ShanthiTtt
@ShanthiTtt Год назад
❤ எனக்கு ரொம்ப பிடிக்கும் 🎉
@RK-rj2sc
@RK-rj2sc 4 месяца назад
LOVE THIS SONG
@MohammedMusharaf-i9u
@MohammedMusharaf-i9u Год назад
உள்ளங்கையில் தேடி பார்த்தேன் ஆயுள் ரேகை இல்லையே ❤❤❤
@ramachandrapadmini
@ramachandrapadmini 4 месяца назад
Super lyrics
@soumiyasubramani
@soumiyasubramani Год назад
என்னை மிகவும் காயபடித்திய படல்
@KingofkingSanthoshmech-l6p
@KingofkingSanthoshmech-l6p 8 месяцев назад
சொல்ல முடியாத காதலை வெளிப்படுத்தும் அழகான பாடல் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@GopiGopal-ie2ql
@GopiGopal-ie2ql 10 месяцев назад
Enakku intha song chinna vayasula rompa pudikkum ana ippa thaan theriyithu antha varikal 😢 rompa feelings pannuva😭
@praveenarsath264
@praveenarsath264 Год назад
Miss pannitta... Avala. 💔💔💔😭😭😭😭😭😭😭😭
@kalpanamurugan8419
@kalpanamurugan8419 Год назад
Yes bro nanum avana miss pannita I really miss you. 😔😔🥺🥺😭😭
@tamilzhalagank7242
@tamilzhalagank7242 Год назад
தனக்கு ரீனாவை போல் ஒரு நல்ல காதலி வேண்டும் என நினைக்கிறேன்.
@rajeshraj7388
@rajeshraj7388 Год назад
90 kits mattum than puriyum intha song lyrics in arimai
@rajeshrhrajeshrh1280
@rajeshrhrajeshrh1280 Год назад
Poda pundaaa
@smartsenthil6187
@smartsenthil6187 Год назад
உண்மை
@jerlin-dv4ue
@jerlin-dv4ue 6 месяцев назад
🥺yes
@ShanthikrishnaShanthikrishna
@ShanthikrishnaShanthikrishna 21 день назад
💯💯💯💯💯
@anaskanfous6226
@anaskanfous6226 Год назад
Intha song katta my lover nenappu thaan vauhuthu bat nice song 😢
@ayyappanayyappan5302
@ayyappanayyappan5302 Год назад
Nice song maraka mudiyatha song
@bharathirathinam9330
@bharathirathinam9330 Год назад
20 yr kekkuren intha song. Intha song ketta eppavome my first love ennaoda love first varudhu mind la
@periyasamy4843
@periyasamy4843 Год назад
எனக்கு பிடித்த இந்த பாடல் ஒன்றே 💔💔😭😭😭😔
@shanmugamsathya8702
@shanmugamsathya8702 5 месяцев назад
My favorite song❤❤❤
@SinthuSinthu-c4o
@SinthuSinthu-c4o 5 месяцев назад
2024 இந்த sad சோங் கேப்பவங்க
@tajshayan3257
@tajshayan3257 5 месяцев назад
ரமேஷ் நல்ல நடிகர்
@kingDad-yu6cv
@kingDad-yu6cv 4 месяца назад
இந்த பாடலைக் கேக்கும் போது அவன் நாபகம் 😣😣😣😣😭😭😭
@samuelsamuel-gd6ln
@samuelsamuel-gd6ln Год назад
காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய் எத்தனையோ பெண்களிலே எனக்கென ஏன் பிறந்தாய் இனிமேல் யார் துணையோ இவனை கீர்த்தனையை பட்டாம்பூச்சி குளிக்கும்போது சாயம் போகுமோ கண்ணும் கண்ணும் மோதும் காயம்கண்ணாடி பொம்மை ஒன்று கல்மீது விழுந்தது என்ன தண்ணீரில் வாழும் மீனே தாகத்தை யார் அறிவார்
@PunitharajPuni
@PunitharajPuni 28 дней назад
Ellarda lifelaum intha mathiri oru kathal kandippa irunthu irukkum 😢 nalla irunthuttu pogattum
@KathursanKathursan-u6e
@KathursanKathursan-u6e Год назад
Ennku rompa pudiha song❤❤❤❤
@divyap9062
@divyap9062 5 месяцев назад
My favourite song😢😢
@strawberry_075
@strawberry_075 Год назад
underrated song ❤️
@sjcreation0309
@sjcreation0309 Год назад
@pechimamm6510
@pechimamm6510 Год назад
90s love failier song yellame pengalai kochaipaduthamal thanmaiyaga irukkum
@umadhakshayani2703
@umadhakshayani2703 Год назад
All time fav❤
@Funtime-o2p
@Funtime-o2p 4 месяца назад
Only 90kids understand this felling
@thirupathi2498
@thirupathi2498 Год назад
Vera leval songs❤❤❤❤❤
@hariharank7799
@hariharank7799 7 месяцев назад
S. Good. Super
@Travelingvloges
@Travelingvloges Год назад
2023 la intha song ahh kekuranga oru like ahh poduuunga 😉❤️🪄 friends & magical song 🦋
@natarajannatarajan4380
@natarajannatarajan4380 6 месяцев назад
I'm seeing true this song
@jerinth94
@jerinth94 Год назад
யார்லாம் இந்த பாட்ட பாத்த அப்புறம் இந்த படம் பாத்திங்க❤️❤️❤️
@prishaprisha5
@prishaprisha5 5 месяцев назад
Sema feeling song😢😢😢
@SariSaritha-gw5kf
@SariSaritha-gw5kf 4 месяца назад
எனக்குன்னு பாடிய பாட்டு போல இருக்கு
@SuriyaGandhi-kl8lk
@SuriyaGandhi-kl8lk 3 месяца назад
இந்த படம் மே எனக்காக எழதனுதான்😢😢😢
@Chella-chillz
@Chella-chillz 3 месяца назад
@@SuriyaGandhi-kl8lk actor ramesh sir neengala😂?
@SuriyaGandhi-kl8lk
@SuriyaGandhi-kl8lk 3 месяца назад
@@Chella-chillz 😁
@vyapurikgm8379
@vyapurikgm8379 6 месяцев назад
Super songa🥺
@udhayakumari2668
@udhayakumari2668 Год назад
Miss u mama 😢😢😢😢😢 love u mama❤❤❤❤❤❤❤
@LajithLajith-uj8ns
@LajithLajith-uj8ns 6 месяцев назад
I love this song
@santhoshkutty4862
@santhoshkutty4862 Год назад
Miss ♥pannitta avala ✨😢
@ManiKandan-qc8pd
@ManiKandan-qc8pd 3 месяца назад
😢😢😢😢😢
@vasanthvasanth2577
@vasanthvasanth2577 11 месяцев назад
Intha pattu eanake eluthunamari irukku, intha pattu mari tha ennoda love um, mothalla solla mudiyala, late aa sonna pirakum pirayoganam illa, ana avala eppavume love pannittu tha iruppa, enna ava veruthalum kooda😔😥😥
@sandhyasarvesh
@sandhyasarvesh 6 месяцев назад
😭😭❣️❣️
@MhdAmri-d8y
@MhdAmri-d8y Год назад
Semma song😢😢😢
@Hanuhanusha-mm6sw
@Hanuhanusha-mm6sw 7 месяцев назад
நானும் கூட யார் கண்ணிலும் படாமல் தொலைந்து போனால் என்ன..... 😔😔 இந்த படத்தில் உள்ள hero போல
@madhavanmadhan7059
@madhavanmadhan7059 Год назад
Indha song ketta kannula Enna ariyamale thanni varum
@jaganathani8717
@jaganathani8717 Год назад
தண்ணி இல்லை கண்ணீர்
@s.vishnuvinu7386
@s.vishnuvinu7386 Год назад
Miss you Ammu 😔💔🧎🏿‍♂️மறக்க முடியால
@NanthuNanthakumar123na
@NanthuNanthakumar123na 21 день назад
18வருடம் நான் ரசித்த பாடல் இன்னும் என் ஆயுள் முடியும் வரை ❤🎉❤❤a
@amsarmuhammadsafniamsafni1241
Semma song
@AkJanu-iz8bc
@AkJanu-iz8bc Месяц назад
2500 வந்தாலும் கேட்பேன் ❤
@prasanth.a7585
@prasanth.a7585 Год назад
So felling😮
@VvvVvv-qj1mh
@VvvVvv-qj1mh Месяц назад
காதல் தோல்வி என்றால் இந்த பாடலை தான் கேட்க தோனும் 😢
@AbdulazeezM-o3b
@AbdulazeezM-o3b 5 месяцев назад
மிஸ் யூ லாவண்யா