Sivaji was the very first Indian actor to get foreign accolades that too more than 60 years ago which was also acknowledged by all the leading actors in all the languages. V.Giriprasad..(68)
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ பாடலுக்கு மிகப்பொருத்தமானவர் நடிகையர் திலகம்,,, அப்பாடலுக்கு நடித்திருக்கும் நடிகர் திலகம் நடிப்பும் மிகச்சிறப்பானது,, எத்தனை முறை பார்த்தாலும் கண்ணீர் வராமல் பார்க்க முடியாது இப்படக்காவியத்தை,,,
I have watched this movie before. When I watched this for the first time l was very happy to see this . This movie describes about the society and its bad things and about strong friendship. Savitri’s acting is always the best . She is always நடிகையர் திலகம்
To: Mr. C. Balachandar: That shows the magnanimity of Sivaji, a very large-hearted person. He always gave importance to all actors including heroines by vountarily suppressing his unmatched talents, for the sake of storyline and for presenting a good film to the audience. That was his sole aim. One person who was in cine field told that Sivaji used to impart acting lessons and will also give suggestions, tips and ideas to others including top heroines like Savithri, without any publicity. (Since he had wide experience in female roles too while in Drama, he could demonstrate to heroines also). Once I read in a magazine that she herself has acknowledged that. Regards. V. GIRIPRASAD(68)
1980ம் ஆண்டிற்கு பிறகு வந்த சிவாஜியின் படங்களில் அவரது நடிப்பு மிகை என கூற காரணம் அவருக்கு ஈடு கொடுத்து நடிக்க இப்பயத்தில் நடித்த SSR,MR. ராதா,சாவித்திரி,SV ரங்காராவ் போல நடிகர்கள் இல்லாததே காரணம்
What a great actress savithri amma... Innocent,child character... She did justice to the role.... No one can replace such legendary actress... Each time we see her movies, her passed life will come to our mind.. And end up with tears and sorrows... Only
Super Classical Movie. Good Actor and Actress. Climax should be changed they would have taken Savitri Amma to Hospital for recovery and they should end this great movie in a positive mood by showing Sivaji and Savitri leading a happy life. Nice Songs.... I love this movie
So so so so so so much superb movie🍿🎥🌼 all r marvelous in acting savithri Amma childish behavior expressions shows how pure her acting is so pure she really wasshe lived in her character role 👏👏👌👌👑👑🙏🙏🙏💜💜💜u savithri Amma 💜💜💜🌸🌼🌸🌻we really miss u savithri Amma🌻🌸🌼🌸💜💜😭😭😭😭😭😭😭😭😭😭😭
@Adam LB excuse me.. If she can't do a role no one can do that role. That's why she is mahanati forever. Yen avangaluku indha padathula vantha name yarkum ila. Overactingna ennanu theriyadhavanga avanga. Adhanalthan Tamil nadula avangaluku nadigayar thilagam.
+Viswanathan Mohan That is right. Pushpalatha also has done her role well. Savithiri truly deserves to be called Nadigaiyar Thilakam. Similar off beat story starring Vijayalumari & Sivaji Ganesan in Shanthi is also worth watching.
All are sema acting vrey nice movie 100times கூட பார்க்கலாம் சிவாஜி SSR சாவித்ரி puspalatha ரங்கரோ sagasvaranamam kr vijaya எல்லோரும் அந்த காலத்து diamonds
I am remembering this particular old is gold movie and I wanted to see this old is gold Tamil movie title kaikoduthe Deviam casting nadigar thilayagam sivajiganesan and krvijaya director ksgopalakrishnan.
இப்படத்தில் வரும் அத்தனை நடிகை நடிகர்களும் எப்படி உயிர் கொடுத்து நடித்திருக்கின்றார்கள்... இக்கதை இக்காலத்திற்கேற்ற வடிவங்களை கொண்டில்லாவிட்டாலும் எவ்வளவு ஆழமான உண்மையை சொல்லி இருக்கிறது என்பதை நினைத்து பார்க்கிறேன் இரண்டு முக்கிய கருத்துக்களை இப்படத்தில் பார்க்கலாம் : 1) ஊரார் பழியால் நம் சமுதாயத்தில் பாதிக்கப்படுபவள் எப்போதும் பெண்தான் 2) அதே நேரத்தில் அப்பெண்ணை பெற்றவரே தூற்றியதும் அவள் தன வாழ்வை துறக்கிறாள் இது இன்றைக்கும் பொருந்தும் ஊரார் பழி சொல்வார் ஆனால் பெற்றோர்தான் தன பிள்ளைகளை காப்பாற்ற வேண்டிய கடமையில் இருக்கின்றார்கள் என்பது தான் இப்படத்தின் பாடம்
ஒருஇந்திய குடும்பத்தில் நடக்கும் சம்பிரதாயம் பழக்கவழக்கம் பண்பாடு கலாச்சாரம் குடும்ப உறவுகள் நட்பு காதல் பற்றிஅறிய இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் தெரிந்துகொள்ளப்போகும் ஆவன பொக்கிஷம் இந்தபடம்.
இது தான் அந்த காலத்து படம். நல்லா கூடி வர சமயம் பார்த்து ஒரு சோகத்தை வைச்சுடுராங்க. ஏன்யா இப்பிடி. அந்த டைம்ல எப்பிடி அழுதுகிட்டே வீட்டுக்கு போயிருப்பாங்க. ஆனா சாவித்திரி அம்மா சின்ன குழந்தையா அப்பாவிதனமா சிவாஜி யா கிட்டே பேசும் போது மனசை உருக்கிருச்சு. கரேட் லெட்ஜன்ஸ் எல்லோருமே
Great feel with Sad ending, மனம் கனத்துவிட்டது. Masterpiece. அருமையான படம். மனித மனங்களையும், சூழ்நிலையையும் படம்பிடித்துக் காட்டும் படம். நல்ல மனிதர்களின் கண்ணிர் வீணாகியது போல் தோன்றிவிட்டது. பண்பட்ட மனமும், தெளிந்த அறிவும் இருப்பினும் சில நேரங்களில் (என்றுமே என்பதே நிதர்சனம்) சூழ்நிலைக்கைதிகளே என்று உணர வைத்த படம்.