கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி மா வறட்சியில் திரட்சியை தருவார் -2 உன் ஆத்துமாவை திருப்பதி செய்வர் -2 தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார் -2 துதிப்போரை கைவிடமாட்டார் -2 கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி மா வறட்சியில் திரட்சியை தருவார் நுகத்தடி விரல் நீட்டை போக்கி நிபச்சொல்லை நடு நின்று நீக்கி -2 கிருபையென்னும் மதிலை பணிவார் உன்னைச் சுற்றலுமே உயர்த்தி பணிவார் தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார் -2 துதிப்போரை கைவிடமாட்டார் -2 கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி மா வறட்சியில் திரட்சியை தருவார் அவர் சொல்லில் நடக்காததேது அவர் வார்த்தை தரையில் விழாது -2 சொன்னதிலும் அதிகம் செய்வர் உன்னை நன்றியுடன் பாட செய்வர் தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார் -2 துதிப்போரை கைவிடமாட்டார் -2 விசுவாசியை கைவிடமாட்டார் நம் குடும்பங்களை கைவிடமாட்டார் நம் சபையை கைவிடமாட்டார் உங்கள் ஊழியத்தை கைவிடமாட்டார், உங்கள் தலைமுறையை கைவிடமாட்டார் உங்கள் பிள்ளைகளை கைவிடமாட்டார்