Тёмный

KALAIGNAR KARUNANIDHI | கலைஞரைப் பத்திப் பேச தகுதியில்லாதவர் சீமான் - கலைஞர் உதவியாளர் நித்யானந்தன் 

Ananda Vikatan
Подписаться 1 млн
Просмотров 148 тыс.
50% 1

#kalaignar #kalaignar100 #kalaignarbirthday #seemanlatestspeech #dmkitwing
Watch the new Video Exclusively from Kalaignar Karunanidhi personal assistant sharing completely unknown things about Ex- Chief minister of Tamil Nadu.
To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
Vikatan News Portal - vikatanmobile.page.link/anand...
CREDITS
Host - Jeeva Bharathi
Camera - Hariharan & Sathish
Edit - Sreeraj
Producer - Vini Sarpana
Organising - Sylwester L.
Subscribe👉 : / anandavikatantv
Ananda Vikatan Twitter👉: #!/Vikatan
Ananda Vikatan FB👉: / vikatanweb
Website👉: www.vikatan.com
Vikatan Podcast👉: linktr.ee/hellovikatan
Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

Опубликовано:

 

2 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 263   
@user-bz9td8gq1r
@user-bz9td8gq1r 11 месяцев назад
அதுதான் கலைஞர்.காலத்தோடு பயணித்து காலத்தின் அருமையை தெரிந்த உன்னத மாபெரும் தலைவர்..
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 Год назад
தலைவர் கலைஞர் அவர்கள் கடைசி நேரம் வரை உச்சரித்த பெயர் நித்யா. வாழ்க வளர்க.🎉
@rajendranrajendran9527
@rajendranrajendran9527 Год назад
உண்மையானதலைவர் கலைஞர். ஆகையால்தான் இன்னும் தமிழ்மக்கள் நெஞ்சங்களில் வாழ்கிறார். எதிர்காலசங்ககதிகள் இதைபுரிந்து கொள்ளவேண்டும். அவரைமக்கள் என்றும் மறக்கமாட்டார்கள். தமிழ்மண்உள்ளவரை.
@ramlingamvadivel3882
@ramlingamvadivel3882 Год назад
தம்பி நித்தியா அவர்கள் அவர்கள் கூறும் போது தலைவர் கலைஞரை பற்றி அருமையாகவும் தெளிவாகவும் கூறியுள்ள தம்பி தம்பி நித்தியானந்தம்
@jeyamrejeyam7058
@jeyamrejeyam7058 Год назад
சங்கதிகள் இல்லை.. சந்ததிகள்😊
@user-up1sc7hp7g
@user-up1sc7hp7g 11 месяцев назад
தலைவரே போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் கலைஞர் புகழ் என்றும் அழியாது
@malathipoompuhar7242
@malathipoompuhar7242 Год назад
வெல்டன் நித்யா...தலைவர் பற்றி நிறைய செய்திகள் சொல்றீங்க..மிக்க மகிழ்ச்சி..தலைவரின்செல்லபிள்ளை நித்யாதான்..வாழ்க வளமுடன்.நித்தி
@drveerappan1571
@drveerappan1571 Год назад
கலைஞர் முடிவு என்றும் வேகம் விவேகம் தான்.ஒரு சகாப்தம்...எளிமையான வாழ்வு...அவருடன் இருந்த பொன்னான வாய்ப்பு நித்தியாவுக்கு....தமிழுக்கு ஓர் பேரிழப்பு
@iyppansamy6214
@iyppansamy6214 11 месяцев назад
வாழ்க கலைஞர் 🙏🏽🖤❤️😘😍🥰
@vivekanandan6209
@vivekanandan6209 Год назад
ஆயிரம் சாதனைகள் ஆயிரம் திட்டங்களுக்கு சொந்தக்காரர் கலைஞர்...,❤
@JayamJayam-jx2sy
@JayamJayam-jx2sy 11 месяцев назад
நல்ல சிறந்த எதார்த்த மனிதர் கலைஞர்,யார்தான் பொன்பொருளுக்கு ஆசைப்படாதவர்,ஆனால் இப்ப உள்ளவங்க சரியில்லை அதற்க்கு நாம் தான் காரனம்
@NishaArif-tc7wi
@NishaArif-tc7wi Год назад
தலைவரின் நினைவலைகளை பகிர்ந்ததில் எங்களுக்கு மிகவும் மனதிற்கு சந்தோசம்
@sivakumariyer3232
@sivakumariyer3232 Год назад
B 18:37 I
@midoriwasabe2985
@midoriwasabe2985 11 месяцев назад
*dmk DHRAVIDEN THIRUDEN karnatakan ALIEN kalaigner IS A TYPICAL THIRUDEN WHO STOLE MILLIONS And MILLIONS From TAMIL NADU*
@gsbotgaming7191
@gsbotgaming7191 Год назад
தமிழ்நாட்டின் தன்னிகரில்லா தலைவர் உழைப்பின் உதாரணம்
@vigneshvigneshwaran-pd3fp
@vigneshvigneshwaran-pd3fp Год назад
Appo kamarajar yaaru😂 Karuna. Punda
@elakshmipathylakshmipathy
@elakshmipathylakshmipathy Месяц назад
இங்கே யார் காமராஜரை பற்றி குறைத்து பேசாதபோது எதற்காக வாயை கொடுத்து வம்பை விலைக்கு வாங்குகுறீர்.​@@vigneshvigneshwaran-pd3fp
@Adhith-xv1tc
@Adhith-xv1tc 11 месяцев назад
கலைஞர் பற்றி தெரியாத பல விசயங்களை அறிந்து ‌கொள்ள முடிந்தது.‌அருமை
@allan5957
@allan5957 Год назад
கலைஞரின் நிழல் அண்ணன் நித்யா ...தலைவர் கலைஞர் புகழ் ஓங்குக
@josephraj902
@josephraj902 Год назад
கலைஞர் என் உள்ளம் கவர்ந்த ஆளுமை...தமிழ் நாட்டின் உயர்வுக்கு அவர் செய்ததைப் போல யாராவது செய்தால் மேலும் தமிழ்நாடு உயரும்..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@tjayakumar7589
@tjayakumar7589 Год назад
இந்து மத தெய்வங்களை மட்டும் இழித்து பேசும் இழி ஜென்மம். இயேசுவை அல்லாவை பற்றி பேச மாட்டார்.
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 Год назад
உண்மை. 👍🌹
@sivavelayutham7278
@sivavelayutham7278 Год назад
Antha SLUM CLEARANCEai vozhunga thodar seyalpaduththiyirunthal inru KUDISAIYE irunthirukkathe!!
@sivavelayutham7278
@sivavelayutham7278 Год назад
PSUNAME veedugale 30000 veedugal irukkum -avar kattikkoduththavai.
@naanthamizhan863
@naanthamizhan863 Год назад
தமிழர்கள் கொல்லப்படுவதை பார்த்து சிரித்தவர்
@iyarkaiyoduinaiyalam9631
@iyarkaiyoduinaiyalam9631 11 месяцев назад
நல்ல தலைசிறந்த கவிஞர்,எழுத்தாளராகவே நான் கலைஞரை பார்க்கிறேன்..
@saivijayakumar7188
@saivijayakumar7188 8 месяцев назад
உண்மையான தொண்டு நீங்கள் செய்து இருக்கிறீர்கள் உங்கள் பேச்சில் சத்தியத்தை உணர்கிறோம்,உங்களை போன்ற உணர்வாளர்கள் லட்சக்கணக்கானவர்கள்தான் இந்த இயக்கத்தின் அஸ்திவாரம் 'தலை வணங்கிறேன் உங்களுக்கு மக்களுக்காக மக்களுக்கான அடிப்படையை , அரசியல்வாதியாக கட்டமைத்த ஒரே தலைவர் வாழ்க வாழ்க வாழ்க
@andricromico8386
@andricromico8386 11 месяцев назад
கலைஞர் அவர்கள் என்றுமே ஒரு மிகச்சிறந்த தலைவர்.. இன்று பலரும் அவர்களை இழிவான சொற்களை பயன் படுத்தி விமர்சிப்பது வருத்தமளிக்கிறது
@selvarajs855
@selvarajs855 Год назад
கலைஞர் தமிழர் க்கு வரம்.
@dhanasekarant4527
@dhanasekarant4527 Год назад
தலைவர் அவர்களின் உதவியாளர் அண்ணன் நித்யானந்தார் அவர்களுக்கு பணியாற்றினார் மிகவும் சிறந்த அவர்களுக்கு சிறப்பு நன்றி வாழ்த்துக்கள்
@dinakaran4863
@dinakaran4863 Год назад
Thalaivar Kalaignar ❤❤❤❤❤❤❤❤❤
@vishwajeyesni
@vishwajeyesni Год назад
கலைஞர் ஓர் சரித்திரசகாப்தம்!
@anbunithinallathambi4797
@anbunithinallathambi4797 Год назад
அண்ணன் நித்யா அவர்களின் நினைவு அலைகள். வாழ்த்துக்கள்
@talapathifans1136
@talapathifans1136 Год назад
Your Frist time interview front of public Nithya sir super
@DP-qp8wr
@DP-qp8wr Год назад
உணர்வு பூர்வமான உரையாடல்.
@jegannathan5559
@jegannathan5559 Год назад
Excellent excellent 👌👍👏
@kannar2418
@kannar2418 11 месяцев назад
தலைவரை நினைக்கயில் இன்றுதான் இறந்தது போல் அழுகை வரும். கலைஞர் எங்கள் உயிரில் கலந்தவர் 🙏🙏
@jacquelinemiranda3708
@jacquelinemiranda3708 Год назад
Kalaignar the Legend ❤🎉❤🖤
@yogekani282
@yogekani282 Год назад
People's Leader Kalaignar ayya
@muthub2640
@muthub2640 Год назад
வரலாற்று தலைவருக்கு பணிவிடைசெய்த உங்களுக்கு நன்றி
@lakshmimalini3215
@lakshmimalini3215 Год назад
Respected sir shared golden moment with Shri kalaingar soft hearted ayya golden days sir vazthughal sir
@kumarsathish9725
@kumarsathish9725 Год назад
நீங்கள் வாழ்க பல்லாண்டுகள்.....
@RavikumarT.G
@RavikumarT.G Год назад
நித்தியா‌.தாங்கள்உரை அருமை❤
@chitraayyaru8817
@chitraayyaru8817 Год назад
தலைவருடன், பயணித்த பாக்கியசாலி, தம்பி நீங்கள்!வாழ்த்துக்கள்!!. 👍
@RajkumarM-nd1vk
@RajkumarM-nd1vk Год назад
Kalaignar the Legend
@markfelixlazarus765
@markfelixlazarus765 Год назад
Excellent bro, to be has a strong walking walking stick , god may bless you for ever to be with our beloved Tamil leader
@thamaraiselvan6
@thamaraiselvan6 Год назад
மாமனிதர் கலைஞர்
@vjs1730
@vjs1730 Год назад
நித்ரா 😂😂😂...கலைஞரின் குசும்பு 😂😂😂...வாழ்த்துக்கள் நித்தியா...ராஜ ராஜ சோழனுக்கு தொண்டாற்றும் வாரம் பெற்ற நித்தியா...வாழ்க பல்லாண்டு...
@pushpanagamanickam8660
@pushpanagamanickam8660 Год назад
எங்கள் தலைவர் எப்போதும் எங்கலோடுதான் எங்கள் உயிரோடுதான் இருப்பார்
@Nattyboy66
@Nattyboy66 Год назад
Kalaingar oru sahabtham. Periar, Anna vazhiyai pinpatri samuga needhi kolgai yai kaalam kaalamaga kadai piditha ore thalaivan 😊🙏
@viddeosurfer
@viddeosurfer Год назад
Very very interesting documentation
@joshuadjtamil2048
@joshuadjtamil2048 Год назад
Good ur service good to kalaignar
@Baskar-fl9nl
@Baskar-fl9nl Год назад
தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி
@kamarajm4106
@kamarajm4106 Год назад
மாமனிதன் கலைஞர்
@gurunathanm2677
@gurunathanm2677 Год назад
THANKU VERY MUCH TO KALAIGNAR'S PERSONAL ASSISTANT. MAY GOD BLESS YOU. BECAUSE, YOU SERVED TO THE REAL GOD. ( THE GREATEST RULER OF TAMIL NADU LAST TWO THOUSAND YEARS .
@SenthilKumar-xs5qt
@SenthilKumar-xs5qt Год назад
வாழ்த்துக்கள் நித்ரா ‌
@sethuramang9725
@sethuramang9725 Год назад
அந்த அம்மா உயிரோட இருக்கட்டும் மீண்டும் மக்களை சந்தித்து ஜெயிக்ரன்னுசொன்ன என்கடவளை ஜெயிக்ரதுகுள்ள கொண்டுபொய்டியேஇறைவா
@pugalandipugal941
@pugalandipugal941 Год назад
நித்யா சகோ நீங்கள் பிறவி பலன் அடைந்து விட்டீர்கள் கலைஞர் உடன் இருந்தது
@deenadayalanmurugesan1821
@deenadayalanmurugesan1821 10 месяцев назад
உண்வீடு உள்ள இடத்தை அங்குள்ள மக்களுக்கு உன்னால் அய்யாவை வைத்து என்ன நன்மைகள் இதுவரை செய்து உள்ளார்...நன்றாக பேசி சமாளிக்கிறார் அடுத்த முதல்வர் இவர்தான்...வாழ்க....
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 Месяц назад
கலைஞரின்மேடைப்பேச்சாற்றல்தமிழர்களின்செவிகளில்தேன்வந்துபாயும்!கலைஞரின்பேனாவில்சங்கத்தமிழ்;பொன்னர்சங்கர்;தொல்காப்பியம்;குறளோவியம்;தென்பாண்டிச்சிங்கம்இன்னும்எண்ணற்றநூல்கள்தமிழண்ணைக்குஅணிவித்தார்மலர்மாலைகளாக!இவரதுஆட்சிக்காலத்தில்தான்மேம்பாலம்;இருவழிச்சாலை;நான்குவழிச்சாலை;ஆறுவழிச்சாலைஎன்றுதமிழகத்தையேமுன்னோடிமாநிலமாகமாற்றினார்!தமிழர்களுக்குகலைஞர்கண்கண்டதெய்வம்!
@therupaadakan6795
@therupaadakan6795 Год назад
தலைவர் கலைஞர் தமிழகத்தின் சிற்பி.. தமிழ் உள்ளவரை அவர் புகழ் இருக்கும்
@ganesanv1873
@ganesanv1873 11 месяцев назад
Thànga Thalapathy engal CM ❤❤❤❤❤
@rkgokul1
@rkgokul1 Год назад
Kalaignar the great....... thundering name......to evils like arias
@padavittandhayalan3542
@padavittandhayalan3542 Месяц назад
Dr.Kalaingar Vaazhaga
@janakiramanmr1666
@janakiramanmr1666 Год назад
ஏன் நம்ம தலைவர் இலங்கை தமிழ் மக்களுக்காமத்திய அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்யவில்லை நம்ம தலைவருக்கு பொதுநலத்தைவிட குடும்ப நலமே முக்கியம்.
@elakshmipathylakshmipathy
@elakshmipathylakshmipathy Месяц назад
விவரம் அறியாமல் பேசக்கூடாது இலங்கை தமிழர்களுக்காக 11 MLA க்கல Including Kalaignar தாங்கள் சட்ட மன்ற உறுப்பினர் பதவி களை இழந்தனர் என்ற விவரம் அறியாமல் பேசக்கூடாது.
@madhavanv4052
@madhavanv4052 Год назад
Mass,sir
@humanityiskey
@humanityiskey Год назад
என்றுமே கலைஞர் தான் 🔥🔥🔥🔥♥️♥️♥️♥️
@Baskar-fl9nl
@Baskar-fl9nl Год назад
பதினெட்டு வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை காத்திட ஆன்லைன் பெட்டிங் கேம் மற்றும் ஆன்லைன் லாட்டரிகளில் ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் . அய்யா அவர்களுக்கு நன்றி
@user-mm1st7sd5b
@user-mm1st7sd5b 28 дней назад
என்னை சுயமாக சிந்திக்க வைத்தது அதை தைரியமாக வெளிப்படுத்த எனக்கு கற்றுக் கொடுத்தவர்
@travelwithmuthu4381
@travelwithmuthu4381 18 дней назад
🙏 I was about ask Appa Kalaignar @ 2010 to travel along with him as care taker because I travelled with him from age 7 during Missa time 1975.During that time i will go Gopalapuram home every week until 1981.Because i took care of my father S.S.Pillai for 10 years due the illness .After he passed away i had above thought in my mind.🙏🙏🙏
@Baskar-fl9nl
@Baskar-fl9nl Год назад
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் . சமூக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி
@dhobiaskeyman229
@dhobiaskeyman229 Год назад
Bro your very. Lucky person congratulations
@ganapathyjeeva7138
@ganapathyjeeva7138 14 дней назад
மகிழ்ச்சி நித்தியா.
@chandrasekardasarathan1853
@chandrasekardasarathan1853 29 дней назад
Very natural interview ❤❤
@JeryJosephine
@JeryJosephine Год назад
Supet, Nithya sir
@kalaiselvi5749
@kalaiselvi5749 Месяц назад
Superb thambi 🎉
@saravananm2571
@saravananm2571 Год назад
Super Anna
@KotteswaranS-im4vv
@KotteswaranS-im4vv Год назад
Super sir 😭😭😭
@madcuber6945
@madcuber6945 Год назад
Super nithaya speah I will like you
@nandhinideepika3488
@nandhinideepika3488 Месяц назад
That's kalaiggar we thanks to kalaiggar pls thank all tamiliians pls...pls
@devaraj6479
@devaraj6479 Год назад
அருமை அருமை பதிவு வாழ்க வாழ்க வே கலைஞர் புகழ் வாழ்கவே
@m.govindarajanrajan9884
@m.govindarajanrajan9884 Год назад
மடை திறந்து பாயும் நதியலை நீங்கள். 🙏🙏🙏
@kumarramasamy8124
@kumarramasamy8124 Месяц назад
Valga Kalainer
@Baskar-fl9nl
@Baskar-fl9nl Год назад
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். அய்யா அவர்களுக்கு நன்றி
@arunprasath2806
@arunprasath2806 Год назад
பாராட்டுக்கள் தோழர் 💐💐
@nagarajansenbagam4415
@nagarajansenbagam4415 Год назад
வாழ்க நிப்பியா
@maheshwariravindranathan2796
சண்முகநாதன்தானே கூடவே இருப்பார்நிழல்போலஇவர் என்னவேலைபார்த்தார்.
@juliusidhayakumarb1300
@juliusidhayakumarb1300 10 месяцев назад
thanking you for taking care of my leader..
@vigneshezhilmaran1240
@vigneshezhilmaran1240 Год назад
nice interview
@MrKannan170559
@MrKannan170559 27 дней назад
காவியம் நீ, கிடைத்தற்கரிய பொக்கிசம் நீ.
@kodaisekar8793
@kodaisekar8793 Год назад
சலிபில்லாஉழைப்பாளிசங்கத்தமிழ்காவலன்கலைஞர்
@prasannavenky1684
@prasannavenky1684 Месяц назад
Seeman is a pure and good story teller. A political dolt" and "political chameleon". None of the people with 🧠 / thinking capacity/ conscience will nag at kalaingar or support Mr. Seeman.
@girisrinivasan8188
@girisrinivasan8188 Год назад
👌🤝🏻🤩👏
@lingaduraisasikumar2213
@lingaduraisasikumar2213 Год назад
🖤❤
@SanthoshKumar-tc7ch
@SanthoshKumar-tc7ch 11 месяцев назад
❤ super
@jjtravels4235
@jjtravels4235 11 месяцев назад
Seeman great
@JothiJothi-bq6ir
@JothiJothi-bq6ir 10 месяцев назад
Vijayalakshmi i rape pannuvathil seeman great fraud paiy
@user-vt7lk1ff6y
@user-vt7lk1ff6y Год назад
நித்தியா அண்ணா மகிழ்ச்சி நம் பாசதலைவர் பற்றி நிறைய செய்தி சொன்னீங்க நன்றி அண்ணா 🙏🙏🙏
@surensivaguru5823
@surensivaguru5823 Год назад
Nalla kathai vidurenka,keep it up Sabesan Canada 🇨🇦
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 Год назад
எப்படி இருக்ககூடாது ஜெயலிதா மாதிரி எப்படி இருக்கவேண்டும் கலைஞர் பைல் பார்ப்பதில்....
@tjayakumar7589
@tjayakumar7589 Год назад
விஞ்ஞான பூர்வமாக இருக்க கூடாது.
@mohanm7943
@mohanm7943 Год назад
@@tjayakumar7589 wrong
@Athuhsha
@Athuhsha Год назад
U made it mama...❤️
@mygame1366
@mygame1366 Год назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sivakumarkuppusamy4682
@sivakumarkuppusamy4682 Год назад
அண்ணா, ஆனால் அன்று 1.5 லட்சம் பேர் இறந்தனர்.
@elakshmipathylakshmipathy
@elakshmipathylakshmipathy Месяц назад
அதுதான் நித்யா கூறுகிறார் மத்தியில் உள்ள அரசு சார்பில் அரசு அதிகாரிகள் தமிழக அதிகாரிகளிடம் பேசினர் அதன்பேரில் கலைஞர் அண்ணா விரதத்தை முடித்துக் கொண்டார் என்று ,ஒருவேளை அதிகாரிகள் தவறான தகவலை கொடுத்து இதுபோல் நடந்தால் அதற்கு கலைஞர் என்ன செய்யமுடியும்,,
@velsamym7652
@velsamym7652 Год назад
👌👍🙏
@sriramg7495
@sriramg7495 6 месяцев назад
Kalaignar ❤❤
@user-mm1st7sd5b
@user-mm1st7sd5b 28 дней назад
நெகிழ்வான பேட்டி இந்த பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லையே
@user-mm1st7sd5b
@user-mm1st7sd5b 28 дней назад
நித்தியாபிறவி பயன் பெற்று விட்டார்
@balamudhannatchan3864
@balamudhannatchan3864 Год назад
Seeman kudithu vitu pesuvan
@user-kz9ml1nv5x
@user-kz9ml1nv5x Год назад
Thmil naten KOVEL AIYA KALAINGAR
@Baskar-fl9nl
@Baskar-fl9nl Год назад
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். அய்யா உங்களுக்கு நன்றி
@Baskar-fl9nl
@Baskar-fl9nl Год назад
பாமர மக்களைக் காத்திட உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார் . அய்யா அவர்களுக்கு நன்றி
@nadarajnadaraj9114
@nadarajnadaraj9114 11 месяцев назад
இலங்கைபிரச்சனைக்குநாடாளுமன்ற உருப்பினர்களைதிரும்பெற்றாலேஇலங்கையில்பிரச்சினையேஇருந்திருக்காதேஉண்ணாவிரதமேதேவையில்லையே
Далее