நீங்கள் மட்டும் நல்லா இருந்தா போதுமா உங்களை நம்பி இருக்கிற சமுதாயத்திற்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் அவரவர்கள் சொந்த உழைப்பில் உழைத்து முன்னேறி இருக்கிறார்கள் நீங்கள் ஒன்னும் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்தது போன்று தெரியவில்லை
டேய் கொஞ்சமாவது யோசிங்கடா திருமா வின் பயணம் 2029 நோக்கி இருக்கு . ..இந்தியா கூட்டணி தேவை பாஜக வை எதிர்க்க. மாநாடு நடக்கும் முன் திருமா வாழ்தினர் நிறைய பேர் இங்யும் ஒரு துண்டு அங்கயும் ஒரு துண்டு என்று சொன்னிங்க...உங்களுக்கு என்ன தான் பிரச்சினை என்று தெரியல
@@ManiMani-r6y டேய் கொஞ்சமாவது யோசிங்கடா திருமா வின் பயணம் 2029 நோக்கி இருக்கு . ..இந்தியா கூட்டணி தேவை பாஜக வை எதிர்க்க. மாநாடு நடக்கும் முன் திருமா வாழ்தினர் நிறைய பேர் இங்யும் ஒரு துண்டு அங்கயும் ஒரு துண்டு என்று சொன்னிங்க...உங்களுக்கு என்ன தான் பிரச்சினை என்று தெரியல