தலைவா வணக்கம்.. கார்த்திக் நடித்த Mr.கார்த்திக் என்ற திரைப்படத்தை பதிவிடுங்கள் ஐயா.. மற்றும் கழுகு மலைக்கள்ளன் இது எங்கள் நீதி ஒரு தொட்டியில் சபதம் இந்த திரைப்படத்தை வெளியீடுங்கள்
சார் யாரு சார் நீங்க? அடேங்கப்பா... என்ன இது எல்லாம் நிறைய படம் எனக்கு தெரியல நீங்கள் 80 90 களின் படங்களில் ஊரி போய் இருக்கிறீர்கள் அப்பாடா படு பயங்கர titles எல்லாம்.... பல படங்கள் ஒரு நாள் மட்டுமே ஓடி இருக்கும் என்று நினைக்கிறேன். அதான் தெரியல..