Тёмный

Kalki 2898 AD Review: இது Hollywood Range-க்கு இருக்கா? Kamal, Amitabh-ஆல் படத்திற்கு வெற்றியா? 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 20 тыс.
50% 1

அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ள ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் ஜூன் 27, வியாழக்கிழமை வெளியாகியுள்ளது. ‘மகாநதி’ (நடிகையர் திலகம்) திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த நாக் அஷ்வின் இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியானது முதலே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வந்தது.
#Kalki2898 #Cinema #Movie
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - whatsapp.com/c...
Visit our site - www.bbc.com/tamil

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 29   
@BeautifulBrain8262
@BeautifulBrain8262 3 месяца назад
இதிகாசம் + டிஸ்ட்ரோபியன் என சுவாரஸ்யமான காமினேஷனில் கதை பிடித்திருந்தது போல், அதை சொன்ன விதத்திலும் சுவாரஸ்யத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். இந்திய சினிமா ரசிகர்களுக்கு தரமான அனுபவமாக மாறியிருக்கும் இந்த கல்கி.🎉🎉🎉
@sahulhameedsahul5452
@sahulhameedsahul5452 3 месяца назад
இப்படி புராண கதை இப்ப இருக்க 2k kidesக்கு பொம்மை படம் மாதிரி தான் பார்ப்பாங்க நீங்க என்ன தான் சுத்தி சுத்தி சாமி படம் எடுத்தாலும் இப்ப இருக்கிற 2k kides அனைவரும் கல்வியில் ஆர்வம்மாக இருக்கிறார்கள் இப்படி இன்னும் 100 படம் வந்தாலும் நீங்கள் நினைக்கும் ஏதும் நடக்காது 💪
@praveenshiva8658
@praveenshiva8658 3 месяца назад
Kamal sir Mass 🔥💯❤️💫🥵
@sekarvbb
@sekarvbb 3 месяца назад
What about bbc review?
@mahendran7270
@mahendran7270 3 месяца назад
Does somebody know who is that girl played raya in this movie?
@vimali1173
@vimali1173 3 месяца назад
G.O.A.T 🔥🔥🔥
@chandrasekarkubendiran312
@chandrasekarkubendiran312 3 месяца назад
படம் படு மொக்கை கடைசி 20 நிமிடங்கள் பார்க்கலாம்.
@SuperNirvin
@SuperNirvin 3 месяца назад
Kupaa Padam..... worst story....
@jailanijailanis2387
@jailanijailanis2387 3 месяца назад
மொக்க 🙄
@yusuff.m3930
@yusuff.m3930 3 месяца назад
Dear BBC, This is not useful for people, do publish something good news..
@jackreegon9084
@jackreegon9084 3 месяца назад
Movie worth 😊
@krishnakumar-gy6tw
@krishnakumar-gy6tw 3 месяца назад
Dvd bbc ஏதாவது சொல்லிகிட்டு
@mhar1763
@mhar1763 3 месяца назад
First indian movie Highquality VFX compare hollywood, Story !!! One time watchable
@supramaniyamsuresh2380
@supramaniyamsuresh2380 3 месяца назад
Adei BBC avan ivan sonnatha vidditu ne enna solriyo atha sollu 😂😂😂
@kalaianand1676
@kalaianand1676 3 месяца назад
Super moview. Must watch with kids and family
@krishnakanthapple183
@krishnakanthapple183 3 месяца назад
What abt bbc review U didn’t say anything 🫣
@Arun-nt4kv
@Arun-nt4kv 3 месяца назад
Stunts are excellent. Mahabharat characters in sci fi setting is novel idea. But dialogues are very pedestrian.
@SelvaKumar-be3ob
@SelvaKumar-be3ob 3 месяца назад
Kalki Movie Indian mixture of holywood Mad Max Star wars The island The Avengers Avatar Hulk Black panther
@abbash8215
@abbash8215 3 месяца назад
நன்றி BBC தமிழ்
@RR-ck5vj
@RR-ck5vj 3 месяца назад
மற்றவர்கள் கருத்து இருக்கட்டும் உங்கள் கருத்து என்ன ஏன்னா உங்கள் BBC நோக்கம்,பார்வை வேறு
@indrajithmechanical962
@indrajithmechanical962 2 месяца назад
இந்த படத்த Theatre la பாத்து எனக்கு தலவலியே வந்துடுச்சு டா சாமி😵😞🙄🤯🤬
@badavarascal9486
@badavarascal9486 3 месяца назад
Sana 50th movie. Nobody is praising his work in this movie
@chandirasudan6379
@chandirasudan6379 3 месяца назад
Bbc ,nanga unga opinion ah tan keka vanthom.... 😂😂 Unga opinion ah sollunga
@SultanWarrior-s4c
@SultanWarrior-s4c 3 месяца назад
😂😂😂😂😂😂 bbc good wages everyone shifting to bbc
@shajahanolimohammed
@shajahanolimohammed 3 месяца назад
பிபிசி உங்க கருத்து என்ன னு சொல்ல தைரியம் இல்ல
@sakthimurugan29216
@sakthimurugan29216 3 месяца назад
KALKI 2989 AD
Далее
КАК БОМЖУ ЗАРАБОТАТЬ НА ТАЧКУ
1:36:32
Самая сложная маска…
00:32
Просмотров 1,2 млн
MEIYAZHAGAN  - MOVIE REVIEW | Rakesh & Jeni 2.0
8:03
Просмотров 308 тыс.
КАК БОМЖУ ЗАРАБОТАТЬ НА ТАЧКУ
1:36:32