Тёмный

Kalki | Tamil Full Movie | K Balachander | Shruti, Prakash Raj 

Ultra Cinema
Подписаться 8 млн
Просмотров 2,7 млн
50% 1

Superhit tamil movie Kalki (1996)
Star Cast: Shruti, Rahman, Prakash Raj, Geetha, Renuka.
Music: Deva
Producers: Rajam Balachander, Pushpa Kandaswamy
Director: K. Balachander

Опубликовано:

 

25 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@bhuvaneshwaran5666
@bhuvaneshwaran5666 3 года назад
இந்த திரைப்படத்தில் நான் ரசித்த முதல் கதாப்பாத்திரம் பரஞ்சோதி தான் உண்மையான காதலின் அர்த்தம் இந்த பரஞ்சோதி கதாப்பாத்திரம் மட்டுமே
@BINDHU-rn7yl
@BINDHU-rn7yl 3 года назад
ultimate Love
@saisrigovindaraj3435
@saisrigovindaraj3435 3 года назад
Yes it's true ❤️
@naseeranasee7818
@naseeranasee7818 3 года назад
Yes
@justinprabhakar9049
@justinprabhakar9049 3 года назад
இந்திய திரையுலகின் பிதாமகன் உயர்திரு K.B அவர்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன்.என்ன ஒரு அருமையான படைப்பு. மிகத்தரமான கதாபாத்திரங்கள் அனைவருமே. திரு.பிரகாஷ் போல பெரும்பான்மையான ஆண் வர்க்கம் நம் நாட்டில் (நான் உட்பட) இருக்கின்றோம் இந்நாட்டில். பெண்களை மதிக்கவும் மரியாதையாகவும் நடத்தவும் முயற்சி செய்கிறேன். செய்வோம். திரு KB அவர்கள் இன்று நம்மிடையே இல்லை. இருப்பினும் இது போன்ற படைப்புகளில் என்றும் நம் மனதில் நீங்க இடம்பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். நன்றி K.B அவர்களே. வாழ்க உம் புகழ்.
@asokanp9731
@asokanp9731 3 года назад
ஐயா பாலசந்தர் படைப்பில் மிக அருமையான திரைப்படம். பெண்கள் எவ்வளவு சோதனைகள் வந்தாலும் தாங்கி கொள்கிறார்கள் என்பதை மிக அழகாக எடுத்துள்ளார். 👌👌👌👌👌💖💖💖👌👌👌👌💖💖💖💖💖
@vickychampn9464
@vickychampn9464 4 года назад
1996 laye ipdi oru padama idha paathu koodava oru matrumum illa indha society la ....hats off k.b sir😍
@sriramge
@sriramge 3 года назад
That time this movie was flop
@Kokilavani11
@Kokilavani11 3 года назад
Maatram varaadhu
@lakshmanankrishnan7064
@lakshmanankrishnan7064 3 года назад
இந்த படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் நிறைய தடவை பாத்துட்டேன்.
@malarrajendran5600
@malarrajendran5600 2 года назад
Very good song nice👏👍👏
@suganyadevi5178
@suganyadevi5178 4 года назад
சிந்து பைரவி = கல்கி சில ஒற்றுமைகள். சிவகுமார், கீதா - carnatic singers, குழந்தைக்காக yengum ஜீவன்கள். சுஹாசினி, ஸ்ருதி குழந்தை பெற்று அடுத்தவருக்காக தியாகம் செய்யும் charecters. இரண்டுமே KB sir படைப்புகள். Irundume extraordinary movies
@chandrikaravi586
@chandrikaravi586 4 года назад
S correct
@shanzithsalih
@shanzithsalih 3 года назад
Yes
@shanzithsalih
@shanzithsalih 3 года назад
ஆனால் சிவகுமார் குழந்தைக்கு ஏங்க வில்லையே ஒரு இசை நாட்டம் உள்ள பெண் மனைவியாக வந்திருக்கவில்லையே என்றுதான் ஏங்கினார்
@sivenesharunachalam
@sivenesharunachalam 3 года назад
மக்கு மனைவிகள்....
@udhayakumar1802
@udhayakumar1802 3 года назад
1993 நான் பிறந்த வருடம் தகப்பனை 7வயதில் இழந்தேன் அதன் பிறகு தொடர் இழப்பே காதலும் உன்மையானதுங்க இதுவரை எந்த பென்னையும் தவறாக பார்த்ததில்லை 🙏🙏🙏🙏என் பெயர் உதயா
@Kowaslyapriyadarshi123
@Kowaslyapriyadarshi123 3 месяца назад
😮
@NanthuNanthakumar123na
@NanthuNanthakumar123na 2 месяца назад
😮​@@Kowaslyapriyadarshi123
@suthooons1180
@suthooons1180 4 года назад
கே. பாலச்சந்தர் சார் அருமையான படைப்பாளி. Grt sir
@RanjaniSvijisekar
@RanjaniSvijisekar 3 года назад
When this movie was released, Poove Poo choodavaa song all annual day function la intro song la dance pannuvaanga🤣🤣🤣.... I didn't understand this movie when I was a kid. What a beautiful movie!!!! A progressive movie far ahead of time❤️❤️
@alexpandian6924
@alexpandian6924 2 года назад
Unmai nan ninachite irundhen neenga comment pannitinga 😍😍😍
@shivanyaandalshivanyaandal1946
@shivanyaandalshivanyaandal1946 3 года назад
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பெண் ஜென்மம்மட்டும் எடுக்க கூடாது 😓🙏
@revathilaksx7181
@revathilaksx7181 3 года назад
S correct ah sonningaaa🙆
@sivanathan555
@sivanathan555 Год назад
True sister
@lourthumary2303
@lourthumary2303 Год назад
Uinmai
@kamalaveni1142
@kamalaveni1142 Год назад
Amaa
@mahalakshmisuresh3821
@mahalakshmisuresh3821 Год назад
If you ask me, never even born as a man or woman It's lot safer. Be with God itself. Being born in this world is a sin.
@shanzithsalih
@shanzithsalih 3 года назад
Eluthugiren oru kaditham...... What a song Chitra & Anuradha Sriram
@yasminbasheer8612
@yasminbasheer8612 4 года назад
எனக்கு திருமணம் ஆன வருடம் 1996 வந்த திரைப்படம் இது அப்போ sema hit நான் சில வருடம் கழித்து இப்போதான் பார்க்கிறேன் 22/06/2020.😍😍😍😍 எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காதே படம் 😍😍😍😍😍
@sivenesharunachalam
@sivenesharunachalam 3 года назад
24 ஆண்டுகள் சில இல்லை, பல . .
@fulltube8817
@fulltube8817 2 года назад
@@sivenesharunachalam 😂😂
@mohamedrusvi6305
@mohamedrusvi6305 4 года назад
வேசினா என்ன? சிகப்பு விழக்கழகி. (அங்கும் ஒரு மரியாதையான உவமை) @40:55 Balachandran sir was a genius.
@mukilriya2826
@mukilriya2826 3 года назад
விழக்கழி இல்ல விளக்கழகி
@saraswathisilvya9347
@saraswathisilvya9347 3 года назад
Yes
@mariaponniah390
@mariaponniah390 7 лет назад
அருமையான படைப்பு. Excellent! செல்லம்மா!அமைதியான அன்பான இரக்கமான அறிவுள்ள அற்புதமான பெண். அதற்கு match ஆகிற மாதிரி இன்னொரு அற்புதமான இனிமையான அன்பான வீட்டு உதவிப் பெண். மிகவும் பொறுமையும் பணிவும் நியாய மனப்பான்மையுமுள்ள கற்பகம்! அருமையான பெண் கதாபாத்திரங்கள். பாலச்சந்தர் மட்டுமல்ல இந்தப் பெண்களும் கூட மிக அற்புதமாக கதாபாத்திரங்களோடு ஒன்றிப் போய் விடுகிறார்கள். பரிணமித்திருக்கிறார்கள். " முத்து முத்து மகளே" மிக அருமையான பாடல். எல்லாவற்றிலும் மேலாக கல்கி மிகவும் அற்புதம். கள்ளம் கபடமில்லாத, ஒரு மனிதனை அழுக்காக்கும் இந்த உலகத்தின் எந்த அசுத்தங்களாலும் கறைபடாமல் தன்னைச் தானே செதுக்கிக் கொண்ட, ஒரு சிற்பிதான் அவள். வஞ்சனை,எரிச்சல், பொறாமை,ஊர்வம்பு,பொருளாசை,கோள் மூட்டுதல், அகம்பாவம், பொய், ஒழுக்கக்கேடு .... போன்றவைகளால் தன்னைக் கெடுத்துக் கொள்ளாதவள். மிகவும் இயல்பான, விழிப்பான, மற்றவர்களை மதிக்கும் ஒரு பெண். முழு இருதயத்தோடு தன் அன்பை, நன்றியை செல்லம்மாவிற்கு வெளிப்படுத்துகிறாள். தன்னையே அர்ப்பணிக்கிறாள். அதற்கு அவள் கொடுக்கும் விலை மிகவும் உயர்ந்தது. மிகவும் கஷ்டமானது. தற்கொலை செய்வதற்குச் சமனானது. அதே நேரம் சமுதாயத்தில் அவளின் நிலை மிகவும் கீழ்த்தரமானதாக நோக்கப்படும். நிம்மதியாக வாழமுடியாது. வேலையிடத்தில் மதிப்புக் குறைவு, Rowdies மட்டுமல்ல பொதுவாக எல்லா ஆண்களிடமுமிருந்தும் தவறான பார்வையும் தொந்தரவும் ஏற்படும். ஆனால் எப்படி பாலச்சந்தர் இவ்வளவு அருமையாக, மிகவும் நுணுக்கமாக, இந்தப் பாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார். மிகவும் துல்லியமாக அவளின் அருமையான குணங்களை ஜொலிக்க வைத்திருக்கிறார். ஒரு மரியாதைக்குரிய பெண்ணாக மனதில் நிற்கிறாள். It's very great.
@revathirayar27513
@revathirayar27513 5 лет назад
Nice
@sujithasekar5798
@sujithasekar5798 5 лет назад
Ur comment is very excellent awesome👏✊👍👏👏👏👏
@draarthykanagavel3503
@draarthykanagavel3503 5 лет назад
Your effort is wow
@lalithakannan5033
@lalithakannan5033 5 лет назад
Maria Ponniah
@sumilkumar7694
@sumilkumar7694 4 года назад
Nice movie
@ayshaayshuzz9945
@ayshaayshuzz9945 3 года назад
Wonderful movie 🎥......The character Kalki is sooperb😘...but I loved Rahman's Character 🥰no lover in the world could be like this for such a girl🥰😘😘
@sivenesharunachalam
@sivenesharunachalam 3 года назад
56:08 உலகத்தில் எந்த சினிமாவும் காட்டிடாத உறவும் பாசமும். வாழ்க #கெபா
@saantoshskumar8864
@saantoshskumar8864 4 года назад
No unnecessary expenses and not a big star cast. But a good story and a good making,made so many people to see this movie even in 2020
@edhayautube
@edhayautube 7 лет назад
What a great movie... Kalki characterization is just awesome. I THINK Rahman's character is fictional...Havnt seen men of his type who can accept such a girl... Balachander s a legend.. His movies speak abt human emotions ..and he shows various sides of a human.. His bold chacterization to women..attracts me the most. I love his movies...
@rumpelstiltskin8156
@rumpelstiltskin8156 4 года назад
Love bro... Rahman Such characters exist but very rare...
@santuscreation8768
@santuscreation8768 4 года назад
Character like rahman still exists. I have seen in my life.
@shanthisanthanakrishnan7369
@shanthisanthanakrishnan7369 4 года назад
Which man will accept... I salute rah. Man's love
@interestingtopics419
@interestingtopics419 3 года назад
why did she marry prakash raj just to thiruthifying him ( teach him a lesson and turn him good) ? ha ha thats totally rubbish he should have been gone to jail for all those tortures he gave to their wives. this is neither feminist film nor progressive movie this is in fact a stupidity this movie is still patriarchal
@stunningsrini4454
@stunningsrini4454 3 года назад
@@interestingtopics419 👍👍
@priyapalani5625
@priyapalani5625 5 лет назад
One of the best movie in Tamil cinema.... Great K. Balachander..... 👍🏼
@JamalKhan-su2rn
@JamalKhan-su2rn 3 года назад
அருமையான திரை காவியம் இப்படம் சுருதியோட சுட்டி தனமான பேச்சு நெஞ்சை வருடியது. கடைசியில் அழ வைத்து விடுகிறாள் அற்ப்புதமான டைரக்ஷன்
@sudharshanvinayak2148
@sudharshanvinayak2148 5 лет назад
Most underrated movie of the 90s! Kalki is a forgotten classic cult!
@susilabhiman6453
@susilabhiman6453 5 лет назад
Look up0?I
@isaiiwithhari8170
@isaiiwithhari8170 4 года назад
So true!
@cartoon4191
@cartoon4191 3 года назад
Hit Movie
@sk-bb3th
@sk-bb3th 2 года назад
Paranjothi kalki praksh arumayana nadiypu. Angalil nalvan paranjothi. Ketevan prakash 2m orey padhil parthom.anum penum samam kanavanum manivum samam entru unrathiya directer balanchandhar sir ku nantrigal. valthukkal.balachandhar sir padangal yappavom karuthula padam maga matum than irukum yathanai murai parthalam salikatha kaviyam.kb sir ungalai vaztha vaithilai vangukeran iyaa
@manjunathhumbi4678
@manjunathhumbi4678 4 года назад
கன்னடிகா, கே.பாலசந்தர் இயக்கிய பல திரைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன். பெண்களின் சமத்துவமும் முக்கியத்துவமும் மிகவும் பாராட்டத்தக்கது. கன்னடத்தில் புட்னம் கனகலும், தமிழில் கே.பாலசந்தரும் மறக்க முடியாத மோனிகர்கள்.
@subhabanu5487
@subhabanu5487 4 года назад
நான் பிறந்த வருடம் வெளிவந்த திரைப்படம்.ஆனால் அதை 2020ல் பார்க்கிறேன்.
@Unique.voices.334
@Unique.voices.334 4 года назад
Yes me also sister
@rasmila5559
@rasmila5559 4 года назад
Nanum than
@c.bharathic.bharathikavin5497
@c.bharathic.bharathikavin5497 4 года назад
Year
@Unique.voices.334
@Unique.voices.334 4 года назад
@@c.bharathic.bharathikavin5497 1997
@ramyaprabha3821
@ramyaprabha3821 4 года назад
Me also
@1to154
@1to154 3 года назад
கல்கி ஒரு அற்புதமான படைப்பு இது போல் உள்ள ஒவ்வொரு ஆணுக்கும் இப்படி ஒரு பெண் தேவை ஆனாலும் இந்த ஆண்கள் திருந்தவில்லை இது போல் உள்ள ஒவ்வொரு பெண்க்கும் வாழ்த்துக்கள் ஆண்கள் நல்லாவரும் உண்டு ஆனால் நல்ல பெண் கிடைப்பதில்லை ...கடவுள் உருவாக்கினார் இந்த உறவு.. நம்மை கையில் எதுவும் இல்லை 👍👍👍
@trex3553
@trex3553 6 лет назад
omg...what an excellent,mind blowing movie...hats off... The love potrayed between paranjyothi & kalki, Kalki to paranjothi ,cm,mgm & kalpana ; cm to kalki , mgm& kalpana ; mgm to cm, everything is so pure and beautiful.. Kalki's and paranjyothi's characterization is just amazing... if there were many ppl like them, this world wld be heaven... Cheap ppl like prakash shd be brutally punished 4 assault,abuse,debauchery and harrasement Kalki is great,...no girl will be willing to be a surrogate being a virgin & unmarried....she wanted to give back love and gratitude to cm,...she didnt see anything else..great lady..very few will dare to be like this coz our society is crazy,.....beauty wit brains and good character is rare...
@jafferjack5013
@jafferjack5013 4 года назад
. ....
@shrinishanthi5931
@shrinishanthi5931 2 года назад
This movie will be praised even after many decades from now.. Evergreen..
@rajasekarr2568
@rajasekarr2568 5 лет назад
balachandar sir heroines are always strong characters!!
@dingydevan9508
@dingydevan9508 4 года назад
Amazing acting by prakash raj and shruthi👌🏻👌🏻👌🏻
@sanjaysanju9492
@sanjaysanju9492 3 года назад
Lovely movie...I can't understand Tamil language..but I just feel this movie.. Shruti acting marvelous...she is Karnataka actress .I love her dance....she is looking very pretty.bold acting .... love you sooooo much Shruti...
@renuriyarenurevathi7706
@renuriyarenurevathi7706 Год назад
I like Shruti mam acting wonder full an her bold lady in this movie ❤❤❤
@shantiganesh6211
@shantiganesh6211 3 года назад
No one cannot create kalki again. Kalki action super nowadays no actress don't act they know body to show and dance item songs. I like Fatima and karbagam Brahmin language totally superb Jai ho balachander
@geminiganesh7885
@geminiganesh7885 6 лет назад
Amazing FILM. only KB sir can create and tell the story convincingly.
@Radhiga
@Radhiga 3 года назад
Heroin voice Ku, actress mounika dubbing Pani irukanga... It perfectly matched her...
@khaderbee7535
@khaderbee7535 3 года назад
Backvoice yarunu movie fulla yosichen sonnadhuku thanks
@kirissheelasiniwasagam8625
@kirissheelasiniwasagam8625 2 года назад
Also appeared as nurse in the shooting scene
@amirmaths3793
@amirmaths3793 4 года назад
என் வாழ்க்கையை மாற்றிய அற்புதமான படம்
@abiramia3531
@abiramia3531 3 года назад
இவரைப் போல் ஒரு காதலனோ கணவனோ கிடைத்தால் மண்ணில் சொற்கம் தான்😍
@sivenesharunachalam
@sivenesharunachalam 3 года назад
இக்காலத்தில் பல ஆண்கள் இவரைப் போலதான் உள்ளனர்.
@yuvausri2812
@yuvausri2812 2 года назад
Nijama ahhh Solringa
@asiajakir143
@asiajakir143 2 года назад
கல்கி பாகம் 2 எடுத்து இருந்தா அப்ப தெரிஞ்சி இருக்கும் அந்த கணவர் என்ணா பண்ணி இருப்பாருனு
@krithikamadhan
@krithikamadhan 7 лет назад
What a nice movie.. I love this heroine.. So natural she is..
@kavithakavitha8077
@kavithakavitha8077 4 года назад
I am from Karnataka.. Shruthi acting very bold nice.. in kannada movies she's allways crying only but this film is different..
@jothit3144
@jothit3144 3 года назад
2021 lockdown போடபோறாங்கனு சொல்ல ஆரம்பிச்சிடாங்க .......நான் படம் பார்க்க ஆரம்பிச்சாச்சு
@arun3262
@arun3262 3 года назад
🤪😂🤗🤗
@sweetmunna2408
@sweetmunna2408 4 года назад
Balachander is known for repeating a couple of words and sentences in all his movies since 1970s. Samples: Maaji husband, standing alone in crowd, divorces, jeevanamsam and a lot many which I may not recollect. Refer to Aval oru thodarkathai, avargal, and can refer to many.. Rejoicable stories!!!
@alwaysidealist1265
@alwaysidealist1265 5 лет назад
I was not even born when this movie came.. but love to see comments section to see people comments about this wonderful movie 😘😘
@veeredde8101
@veeredde8101 5 лет назад
super movie.....not many directors can make this with extraordinary dialogues ...no wonder Balachander is genius
@Iburas007
@Iburas007 3 месяца назад
Rahman enku already pidikum but inda padatuku apram inum adhigama pidichi iruku semma movie pa
@umaadhiyaumaadhiya1495
@umaadhiyaumaadhiya1495 3 года назад
👌👌👌🔥🔥 movie balachandran sir 💐💐💐 thank uuuuu sir
@chadrashekarn4811
@chadrashekarn4811 4 года назад
This is hear touching movie.Shruthi.prakaashrai and rehaman they are getting very good job in this movie.hatsof k.balachander sir...
@itsmahi3394
@itsmahi3394 3 года назад
Hariharan sir voice in title track... It was so mesmerizing and very emotional
@Edaicode9786
@Edaicode9786 2 месяца назад
Yes❤
@vennilasenthil5899
@vennilasenthil5899 4 года назад
எனக்கு மிக மிக மிக பிடித்த படங்களில் ஒன்று அனைத்து வசனங்களும் மிக அற்புதம் 😘😘😘😘😘😃😃😃💖💖💖💖💖💖💖💖💖💖💖👏👏👏👏👏👌👌👌👌👌😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@vigneshr331
@vigneshr331 6 лет назад
MOST of the amazing film Superb character of kalki & tanq K.B sirr......
@rekarrekar8302
@rekarrekar8302 2 года назад
Idhu pola oru film ipo evanaalum edukka mudiyaadhu 💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️😭😭😭😭
@MohamedIbrahim-kj6ll
@MohamedIbrahim-kj6ll 4 года назад
Shruthi voice lends by actress mounika
@shibuthaiparambil6322
@shibuthaiparambil6322 3 года назад
When I searched for kalki new Malayalam movie .But here instead of Tovino .Rahman and Prakash Raj arrived
@gayathribaskar3209
@gayathribaskar3209 4 года назад
Anyone in 2020?
@isaiiwithhari8170
@isaiiwithhari8170 4 года назад
Here!
@seranannadurai226
@seranannadurai226 4 года назад
Yeah super film
@Ananthivasan
@Ananthivasan 4 года назад
Here!
@andrewsanthana1480
@andrewsanthana1480 4 года назад
Yes.. from Malaysia... Lockdown time..
@kirann9825
@kirann9825 4 года назад
Yes!!
@ckmckm8363
@ckmckm8363 3 года назад
Really nic movie 2021 epothan pakren fst tym
@vramesh6504
@vramesh6504 7 лет назад
Shruthi and Prakash Raj extraordinary performance
@ramramki1973
@ramramki1973 3 года назад
True love +Aaanathikkam oru ponna oru paiyyan indha aalavukku love panna mudiyumma endha oru raththa sammadhamum illatha oru pen innoru pennukku karppa thuchamaa ninaichu oru pen innoru pennukku oru kulandhaiyya pethu kudukuranga evlo periya vishayam sadharanamaa pannitanga avungaloda thiyaagga manappanmai kku eedu avnga mattum Hero nann unna love pandren unna mattum than love pannuvaen love pannikittae iruppaen Hatts offt you k Balachandar sir
@monisha4239
@monisha4239 7 лет назад
chanceye illaaaaaa.... Semmaaaa movie... Arumaiyana Padaipu... Kalki enna oru arputhamana padaipu.... Hatsoff Balachandar sir..
@loganayakiraghu5731
@loganayakiraghu5731 5 лет назад
Super
@loganayakiraghu5731
@loganayakiraghu5731 5 лет назад
Lots of things
@subhabharadwaj
@subhabharadwaj 4 года назад
how many ever times we see it, it evokes such emotions that's ever green! what a visionary. KB sir hats off!
@jayashreek3089
@jayashreek3089 4 года назад
Such an amazing movie. What a creativity. Salute to KB Sir.
@SKM_Lifestyle
@SKM_Lifestyle 5 лет назад
எத்தனை இயக்குநர் வந்தாலும் இது மாதிரியான இன்னொரு படைப்பு சத்தியமாக முடியாது.
@mrmmuthu1552
@mrmmuthu1552 4 года назад
Appadiyaaa.....Enna oru ....
@harikrishnan8647
@harikrishnan8647 4 года назад
Super
@benedictjoseph3832
@benedictjoseph3832 3 года назад
I like the Film.. But stupid climax.. which man will digest to see that his Girl friend married for just fulfilling a challenge of carrying a Man's baby and after that she gifts to his first wife..and then she goes on with her boyfriend..and that boyfriend accepts her...either he is stupid to accept her.. or he is a Thyagi.. lol
@velmuruganvel9597
@velmuruganvel9597 3 года назад
Yes
@vidhyanallasivan1950
@vidhyanallasivan1950 6 лет назад
Kalki, goes beyond our cultural norms but I totally admire that feminine... extraordinary production Sir! felt worth watching..
@govindasamykistappa8384
@govindasamykistappa8384 2 года назад
பாலசந்தர் இயக்கத்தில் மிகவும் சிறந்தபடத்தில்இதுவும்ஒன்று இதை இந்தகால சந்ததியினர்பார்க்கவேண்டயபடம்
@spraveenas3
@spraveenas3 3 года назад
Geetha Ma'am Great Acting 👌
@sureshmunusamy8281
@sureshmunusamy8281 4 года назад
எப்பா என்னா படம் ........ எவ்வளவு அருமை
@stunningsrini4454
@stunningsrini4454 3 года назад
Indha padathoda dialogues kaga dha paka vandha!! Awesome dialogues!!! This film is really a stress buster!! Not too fimy & not more realistic! Must watch movie for the society..
@nagalakshmip8288
@nagalakshmip8288 4 года назад
2020 during corona lockdown
@kirann9825
@kirann9825 4 года назад
Yes!!
@rizusrecipe3602
@rizusrecipe3602 4 года назад
Same
@nithinsathya18
@nithinsathya18 4 года назад
Yes😀
@michealraj3700
@michealraj3700 4 года назад
Yes
@justice2394
@justice2394 4 года назад
😊
@parthibane4548
@parthibane4548 4 года назад
நான் கமலஹசன் fan but this director veraleval
@கௌசல்யாகணபதி
Very very thank this video my most favorite movie .......nice character .... Prakash Raj is sup match is character...and kalki sup
@தமிழ்சி.வி.ஆனந்தன்
இந்த படம் இப்பேது தான் பார்த்தேன் ஒரு நட்பு அன்பு என்ற வார்த்தை அர்த்தம்
@srisai7941
@srisai7941 5 лет назад
Anyone still 2019
@nishapalas5857
@nishapalas5857 5 лет назад
watching...
@meenakumarijeganmohan279
@meenakumarijeganmohan279 5 лет назад
Me...
@sais4176
@sais4176 5 лет назад
🙋me... Too
@abi7325
@abi7325 5 лет назад
watching ...
@sharmishalrmi7922
@sharmishalrmi7922 5 лет назад
நான்
@jaiguru2728
@jaiguru2728 4 года назад
Indha padathirku 654dislike pottadhu Manusha jenmame illai Arputhamana padam Arputhamana padalgal Suuuuuuuuuuuuuuuuuuuper k b sir
@padmas4180
@padmas4180 3 года назад
By un I'm in in ⁰ in the
@kaderkader990
@kaderkader990 3 года назад
Manusa jenmame illa correct super
@SangeethaSangeetha-wk8bm
@SangeethaSangeetha-wk8bm 3 года назад
Yes
@s.j.pratheesh7151
@s.j.pratheesh7151 3 года назад
Entha button press pannanumnu theriyama dislike panniruvangalo🤔
@interestingtopics419
@interestingtopics419 3 года назад
ithuku peru padam na apo kaithi ratasasan 96 lam yena soluvinga ?
@suryanaidar
@suryanaidar 5 лет назад
wow I always loved this movie. Tamil film industry at this point a head of time on female centric films!!
@kamalababu8646
@kamalababu8646 4 года назад
Surya Maya ಹ
@vishh2449
@vishh2449 2 года назад
2021 😔 ( Ezhudugiren Orru Kaditham )
@venkatesannatesan6357
@venkatesannatesan6357 4 года назад
Anyone can think like kB ‘ impossibly..... great kB sir.
@saisrisree6138
@saisrisree6138 3 года назад
Life le first time intha film pakkuren semmmmma movie ivolo nal mmmmmm iiiiiiiiii sssssss panniten
@pushpanathanvettaiyan5555
@pushpanathanvettaiyan5555 5 лет назад
அருமையான படைப்பு தான் ஆனால் கற்பனைக்கு மட்டுமே இப்படம் சாத்தியமாகும்
@calendarpaperchannel2594
@calendarpaperchannel2594 4 года назад
இந்த வகையில் தான் இப்போது வாடகை தாய் முறை நவீன சிகிச்சையாக செய்யப்படுகிறது....ஆண் விந்துணுக்கள் ஊசி மூலம் செலுத்தப்பட்டு... கற்பனை வேறு வடிவத்தில் சாத்தியமாகி உள்ளது
@rm9542
@rm9542 4 года назад
Yes
@rafsharaheem6684
@rafsharaheem6684 4 года назад
கற்பனை என்று ஒன்று எதுவுமில்லை... எல்லாம் நிஜமாகிறது.........
@parthibane4548
@parthibane4548 4 года назад
எத்தன நல்ல கதாபாத்திரங்கல்
@vasanth-8278
@vasanth-8278 5 лет назад
பால சந்தர் ன் கதா பாத்திரங்கள் என்னை அடிமை படுத்துகின்றன.
@SelviSelvi-pv8hi
@SelviSelvi-pv8hi 2 дня назад
உண்மையான காதல் என்றால் இது தான் 🫶🫶🫶😁🫶🫶🫶🫶🫶🫶
@osmbro4769
@osmbro4769 3 года назад
One of favorite movie of K.b sir 1997 LA periyaa compection release ayuee 100 days odana movie
@Nanvallavan676
@Nanvallavan676 4 года назад
எல்லா கலைஞர்கள் இல்லத்தில்லும் பிரச்சினை உண்டு...
@jayakumar-mq4bp
@jayakumar-mq4bp 4 года назад
Lift la thanimaiyilla alumpothu sruthi Vera level acting
@SenthilKumar-rk6ht
@SenthilKumar-rk6ht 2 года назад
God is great. Everyone ladies following this kalki characters. Bold girls. Good story. Love you cinema
@javedshakk3440
@javedshakk3440 3 года назад
Prakash Raj acting is mind blowing 🙌
@samsaar3005
@samsaar3005 2 года назад
volume very low
@komethymogan6370
@komethymogan6370 4 месяца назад
Yeah.need to use earphones 🎧
@saraswathisilvya9347
@saraswathisilvya9347 3 года назад
Balachander sir Awesome ❤️
@harinidevendiran2123
@harinidevendiran2123 3 года назад
2021 during lockdown
@berinagaianparthasarathy671
@berinagaianparthasarathy671 4 года назад
மாறுபட்ட கருத்துகள் வியப்புரும் எண்ணங்கள் எதிர்பாரா காட்சி அமைப்புகள் விநோதமான மாற்றங்கள் இவைகளுக்கெல்லாம் ஒரு நபர் இருக்கிறார் என்றால் அவர் பாலச்சந்தர் அவர்கள் தான் புதுமைகள் நிறைந்த வாழ்க்கையை வாழ முடியும் என்று எடுத்துக் காட்டாக இறந்தும் வாழ்பவர்
@ravifoodvillage4397
@ravifoodvillage4397 2 года назад
அருமையான திரைப்படம்
@rols1197
@rols1197 2 года назад
இக்கதையில் கல்கி கற்பை தியாகம் பன்னியது மனதிற்கு உறுத்தமாக உள்ளது.........
@jamunaraja9065
@jamunaraja9065 3 года назад
One of the best movie....♥️ it speaks a lot..
@abijaschannel.4582
@abijaschannel.4582 6 лет назад
super and fabulous movie.semmaa padam ithu.romba nalla miss paniten.
@sahubarsathik5936
@sahubarsathik5936 2 года назад
அர்த்தம் உள்ள அருமையான படம்
@deepaakilan1157
@deepaakilan1157 4 года назад
Anyone in Quarantine 2020
@ajaymani3816
@ajaymani3816 3 года назад
Great Movie. Fantastic Director K Balachandar
@pradeepb232
@pradeepb232 7 лет назад
Kb sir is the encyclopedia of direction, legend of indian Cinema
@baluchamychellam4255
@baluchamychellam4255 2 года назад
பாலச்சந்தர் இயக்கிய படங்கள் அனைத்துமே சூப்பர்.பாலச்சந்தருக்கு பாலச்சந்தர் தான் நிகர்.
@vinotha9031
@vinotha9031 4 года назад
What a direction and story ...Sema film...All charecters selections pacca..Be proud be a women..
@ffirdhouse4014
@ffirdhouse4014 2 года назад
So love is good
@sindiyakathirvel7074
@sindiyakathirvel7074 4 года назад
I am watching it from my child hood no words to say just osm
@kombaiyasmarya6219
@kombaiyasmarya6219 2 месяца назад
1.20.43 that moment were too realistic anger and tension about our beloved once 😠🥺🥺
@rkentertainment23
@rkentertainment23 3 года назад
Legend K Balachandar sir ❤️ 23-5-2021
@sathiyapriya166
@sathiyapriya166 3 года назад
Bro ithula Shruthi vadagai thaaya alladhu nija thaaya?
@rkentertainment23
@rkentertainment23 3 года назад
@@sathiyapriya166 surrogate mother வாடகை தாய் ❤️
@sathiyapriya166
@sathiyapriya166 3 года назад
@@rkentertainment23 thanks bro romba naal aprm KTV la movie pathen
@sumathipalaniappan1137
@sumathipalaniappan1137 3 года назад
கல்கி சூப்பர் டி செல்லம்
Далее
Ozoda & Dilime - Lada
00:36
Просмотров 1,2 млн
Свожу все свои тату (abricoss_a_tyt)
00:35