Тёмный

Kallakurichi Issue updates | KMK | 

MAAYAM STUDIOS
Подписаться 1,9 млн
Просмотров 197 тыс.
50% 1

Kallakurichi Issue updates | KMK | Karthick MaayaKumar | Big Topic | Episode 1232 |
#kallakurichi #KarthickMaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
@MaayaM_Studios
@MaayaM_Studios 2 года назад
Please support us via ❤ Super Thanks... Instagram ID is : Karthick_MaayaKumar MaayaM Mystery : shorturl.at/dgmJ4
@kamalnath.j
@kamalnath.j 2 года назад
Bro the ktv tamil oru channel school side da pesuraaru konjam avara paarunga .....bro
@kamalnath.j
@kamalnath.j 2 года назад
9 questions kum school pathil sonna maari pesuraru 5 days munnadi potta vedio paarunga....channel the KTV tamil
@ArunArun-mj5os
@ArunArun-mj5os 2 года назад
Thozha neega appa padatha Live va paathu erukkigala na paatha 2015 la adhea kallakuruchi gh la 😭😭😭😭
@kamalnath.j
@kamalnath.j 2 года назад
@@ArunArun-mj5os enna ya aachi
@kamalnath.j
@kamalnath.j 2 года назад
Sollu maayam studios ethaa pannuvaanga
@uttarakumarv8853
@uttarakumarv8853 2 года назад
பல சேனல் பேச மறுக்கின்ற விஷயத்த தைரியமா பேசுறீங்க நன்றி அண்ணா 🙏😊
@ppppp-tg2yy
@ppppp-tg2yy 2 года назад
Unsubscribe pannunga bro all news channels ah✊.... Justice for srimathi
@Princessmedia3352
@Princessmedia3352 2 года назад
ஸ்ரீமதி அம்மா கேட்ட ஒன்பது கேள்விக்கும் ஒன்பது மாசம் ஆன கூட அவங்கனால பதில் சொல்ல முடியாது 💯பதில் சொல்லவும் தெரியாது💯
@rajeshl5370
@rajeshl5370 2 года назад
9 ஜென்மம் Eduthalum
@Santhi.kannan
@Santhi.kannan 2 года назад
@@rajeshl5370 ama ga
@trueboumi6087
@trueboumi6087 2 года назад
True 💯
@sugunaraj4483
@sugunaraj4483 2 года назад
ஒன்பது வருஷம் ஆனாலும் பதில் செல்ல முடியாது. ஏனால் அம்மா நீ கேட்கற கேள்வி எல்லாம் உண்மையை சுற்றி இருக்கிறது். அவர்களிடம் உண்மையில்லை. ஆனால் இப்பவும் சொல்றேன். உன் மகளே உண்மையை வெளி கொண்டு வருவாள். வருந்தாதே இந்த அநீதியை செய்தவன் குடும்பம் வேரோடு அழியும்.
@justrelax6123
@justrelax6123 2 года назад
@@sugunaraj4483 ஆம்...கர்மா விடாது🙂
@MrRameshpuru
@MrRameshpuru 2 года назад
மிக பகுத்தறிவுள்ள தாய்... பிற அம்மா & அப்பா இப்பள்ளியில் அவர் பிள்ளையை சேர்க்க வேண்டாம்... (Especially Girls)
@tamildhesiyamakkalkatchi2643
@tamildhesiyamakkalkatchi2643 2 года назад
மத்திய, மற்றும் மாநில. அரசுகள்,கள்ளகுறிச்சி. *மாணவியின். பெற்றோர்*,மற்றும். நீதிமன்றங்கள், மற்றும். தமிழக மக்கள், மற்றும் *திரு சீமான் உள்ளிட்ட. தமிழக அரசியல். தலைவர்கள்,* **உண்மையிலேயே.** விருப்பம். தெரிவித்தால்,மற்றும் அனுமதி. அளித்தால், **24 மணி நேரத்தில்,* கள்ளகுறிச்சி. பள்ளி மாணவி *ஶ்ரீமதி. அவர்களை,* உயிரோடு. கொண்டுவந்து. நிறுத்த தயார்!,தயார்!!,தயார்!!! *நேரடி. சவால்!!* நாங்க. ரெடி, நீங்க. ரெடியா?,ரெடியா??,ரெடியா???.... *BY,* கராத்தே கண்ணதாசன், ( நிறுவன தலைவர்,மற்றும் தேசிய தலைவர்,) தமிழ் தேசிய மக்கள் கட்சி *(TDMK)* செல்:: 944 543 55 88,7708 5708 87. (24 hours,and Sunday to, Saturday) *சேவை. கட்டணம் 300. ரூபாய்.* Phone pay& Google pay number : 7708570887. (Conditions apply)
@tamildhesiyamakkalkatchi2643
@tamildhesiyamakkalkatchi2643 2 года назад
மத்திய, மற்றும் மாநில. அரசுகள்,கள்ளகுறிச்சி. *மாணவியின். பெற்றோர்*,மற்றும். நீதிமன்றங்கள், மற்றும். தமிழக மக்கள், மற்றும் *திரு சீமான் உள்ளிட்ட. தமிழக அரசியல். தலைவர்கள்,* **உண்மையிலேயே.** விருப்பம். தெரிவித்தால்,மற்றும் அனுமதி. அளித்தால், **24 மணி நேரத்தில்,* கள்ளகுறிச்சி. பள்ளி மாணவி *ஶ்ரீமதி. அவர்களை,* உயிரோடு. கொண்டுவந்து. நிறுத்த தயார்!,தயார்!!,தயார்!!! *நேரடி. சவால்!!* நாங்க. ரெடி, நீங்க. ரெடியா?,ரெடியா??,ரெடியா???.... *BY,* கராத்தே கண்ணதாசன், ( நிறுவன தலைவர்,மற்றும் தேசிய தலைவர்,) தமிழ் தேசிய மக்கள் கட்சி *(TDMK)* செல்:: 944 543 55 88,7708 5708 87. (24 hours,and Sunday to, Saturday) *சேவை. கட்டணம் 300. ரூபாய்.* Phone pay& Google pay number : 7708570887. (Conditions apply)
@mamimamie2130
@mamimamie2130 2 года назад
இதே பள்ளியில் +2மாணவன் (அதே பள்ளி விடுதியில் தங்கிப்படித்த)பள்ளியிலிருந்து 2கிமீ தொலைவிலுள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்ததாக நக்கீரனால் ,மாணவனின் பெற்றோரால் நேர்காணல் கொடுக்கப்பட்டுள்ளது...இதையும் கவனத்தில் எடுக்கவேண்டும்
@koushikcounts796
@koushikcounts796 2 года назад
2004 la oru +2 payan bathroom la sethu kedandhaanaam liberty Tami chennal la ippathaan pathan avunga parents pesunaanga
@yuvanikki
@yuvanikki 2 года назад
My god.. It's been like tail
@anal8608
@anal8608 2 года назад
yes my thoughts too
@divaindian4135
@divaindian4135 2 года назад
Angu nadandheriya anaithu maranangalum velivaravendum.
@Johnsonmanoharan
@Johnsonmanoharan 2 года назад
எதற்கெடுத்தாலும் மைக்கை தூக்கி கொண்டு ஓடும் பு‌திய தலைமுறை டிவி இந்த விஷயத்தில் கண்டு கொள்ள மறுப்பது ஏன் என்று புரியவில்லை... உங்களுடைய இ‌ந்த முயற்சிக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள் bro 👍 👍
@rpramanraman1392
@rpramanraman1392 2 года назад
சுயமாக அவர்கள் எந்த செய்தியும் போட முடியாது. மேலிடம் என்ன சொல்லுதோ அதை தான் செய்தியாக போடுவார்கள்.
@உதயகுமார்.பி
உங்கள் கவனமும் அக்கறையும் முழுமனதோடு அந்த மாணவியின் மரணத்திற்க்கு காரணத்தை முழுமையாக மக்கள் முன் தெளிவாக தெரியும் வரை உங்கள் பணி தொடர விரும்புகிறோம்.தங்கைக்கு நீதி கிடைக்கனும்.தவறுகளும் தவறான நபர்களும் தண்டிக்கப்பட வேண்டும்.சட்டத்திலும் திருத்தம் வர வேண்டும் .கடுமையான தீர்ப்பு வர வேண்டும்.நீதி காக்க நீதிமன்றம் முயற்சிக்க வேண்டும்.
@therinaresh680
@therinaresh680 2 года назад
Love you bro சில பயந்தாங்கொள்ளி பசங்க upload பண்ண video va delete பண்ணிட்டானுங்க ஆனா நீங்க வேறலெவல் hat's off 🙏🥺🔥💯❤️
@dubaidubai1538
@dubaidubai1538 2 года назад
இது சரிதானா கார்த்திக் அந்த அம்மா சொல்றது எல்லாம் சரி கரெக்டான கேள்வி இதுக்கு பதில் சொல்லணும் கண்டிப்பா ஸ்கூல் உங்க வீடியோ தவறாமல் பார்ப்பேன் மிக அருமை
@pandiganesh
@pandiganesh 2 года назад
அண்ணா வணக்கம்,கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து நீங்கள் பல பதிவுகள் போடுகிறீர்கள் மிகுந்த மகிழ்ச்சி. ஏனென்றால் அந்த மர்ம மரணம் குறித்து செய்திகள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பது உங்களது குறிக்கோள் என்பது புரிகிறது. என்னுடைய சில சந்தேகம் cctv காணொளி குறித்து முதலில் வெளிவந்த 2 காணொளியில் தங்கை ஸ்ரீமதி படிக்கும் அறையில் இருந்து வெளிவருவதை நாம் பார்த்து இருப்போம் அவருக்கு முன் ஒரு மாணவியும் செல்கிறார்,தற்போது வெளிவந்த காணொளியில் தங்கை ஸ்ரீமதி லைட் off செய்திட்டு வெளிவருவது போல் இருந்தது ஆனால் முந்தைய காணொளியில் அவருக்கு முன் வந்த மாணவி அந்த அறையில் இருந்து வலது புறம் வருகிறார், தற்போது வந்த காணொளியில் தங்கைக்கு முன் செல்லும் மாணவி இடது புறம் செல்கிறார். இரண்டு காணொளியும் ஒப்பிடும் போது முரண்பாடு உள்ளது
@Mathihome
@Mathihome 2 года назад
Athe mathiri 2nd cctv la munnadi pora ponnu bag poturukka...but. first veliya natainthu vanthu matiku pora foodage la bag ellai
@ramalingamramalingam2321
@ramalingamramalingam2321 2 года назад
தரமான கேள்வி தான்
@murugananthamg5106
@murugananthamg5106 2 года назад
Your analysis is really awesome bro... Keep rocking...
@rubasudha.p6025
@rubasudha.p6025 2 года назад
DD
@rubasudha.p6025
@rubasudha.p6025 2 года назад
Red
@surendrangopal2604
@surendrangopal2604 2 года назад
இன்னொரு விசயம் அடுத்த ஆட்சி தி மு க வரனுமா வேண்டாமா நான் நேரடியாக முதலமைச்சரையே கேட்கிறேன் இதுவரை முதல்வர் இதைப்பற்றி ஊடகங்களில் வாய் திறக்காதது பேசாததுது ஏன்?
@katthukuttysamayal
@katthukuttysamayal 2 года назад
Avanga pesa maattanga bro they are first குற்றவாளி So only they are doing this much effect to hide evidence
@sureshSuresh-oo8uo
@sureshSuresh-oo8uo 2 года назад
Innoru dhadavai ivar c. M aaga varuvadhu konjam kashtamaana vishayam thaan, oru aezhai maanavikku indha Aatchiyil needhi kidaikkavillaiyendraal maataram varavendiyathuthaan.
@prathibaoviyaoviya8189
@prathibaoviyaoviya8189 2 года назад
அவனுக்கு தான் பேனா வைக்க வேண்டும் பீச்சில்
@katthukuttysamayal
@katthukuttysamayal 2 года назад
சொல்லி திட்ட வார்த்தை இல்ல பெண்களுக்கு பாதுகாப்பு இனிமே இல்ல. .... இவனுங்க showroom doll dress விலகிருந்தாலும் adha morachchu paakkura punam தின்னி so avan செத்தா தான் urupadum நாடு
@rajeeshts985
@rajeeshts985 2 года назад
நம்ப கிட்டயே ஓட்டு வாங்கி நமக்கு ஆதரவா இல்லாம அகுஸ்ட் க்கு ஆதரவாக இருக்காங்க. அடுத்த கட்டமா இனி இளைஞர்கள் புது கட்சி ஆரம்பிக்கணும். இதை மாத்தணும்.
@poongavanamrave7055
@poongavanamrave7055 2 года назад
ஆமாம் முற்போக்கு சிந்தனை உள்ள இளைஞர்கள் புதிய கட்சி ஆரம்பிக்கணும் அப்போதுதான் தமிழ்நாடு உருப்படும்
@rpramanraman1392
@rpramanraman1392 2 года назад
அப்படி ஆரம்பித்தால் தீவிரவாத அமைப்பு என்று அரசு முத்திரை குத்தி அசிங்கம் படுத்தும்.
@akbaralik.s7816
@akbaralik.s7816 2 года назад
குற்றவாளி யார் என்று தெரியும்வரை பேசவும்..பொருமையோடு எதிர்பார்க்கிறோம்,.தலை வெடிக்கிறமாதிரி இருக்கு.செல்வி அம்மாவோட போராட்ட குணம் வெல்லட்டும்..
@RJMagen
@RJMagen 2 года назад
இந்த அம்மா கேட்கும் கேள்விகள் அனைத்தும் மிகவும் சரி ஆனால் விடை கிடைக்குமா? 🤬😡
@rajuhamletshanthibabu1054
@rajuhamletshanthibabu1054 2 года назад
சாந்தி... ரவிக்குமார்.... இதுங்க பெத்து வளர்த்த அந்த நல்ல ஒழுக்கமான இரண்டு வாலிப வயதில் இருக்கும் பசங்க இப்போது எங்க இருக்குது.... சாந்தி மற்றும் ரவிக்குமார் கக்கூசில் வழுக்கி விழாமல் இருப்பது ஆச்சரியம் ஆனால் உண்மை.... பணம் பத்தும் செய்யும்.... செய்கிறது.... தெய்வம் நின்று கொள்ளும்.....
@roshanlakshika1449
@roshanlakshika1449 2 года назад
vidama thodarndhu pesitrukkigga anna. thanks lot.
@jenivictor5614
@jenivictor5614 2 года назад
இந்த. கேஸ்ஸில் கட்டாயம் அப் டேட்டிங் வேண்டும் பொதுமக்களுக்கு தெரிந்தே ஆகவேண்டும் அப்ப தான் யாரும் தப்பிக்க முடியாது
@snegacreation9483
@snegacreation9483 2 года назад
நம் தமிழ் நாட்டுக் கட்சியில் இனி திமுக வை மறப்போம்........👍👍👍
@rajeeshts985
@rajeeshts985 2 года назад
Madan gowri and tamil pokisham not speaking, but you are speaking bravely. Congratulations bro.
@riderlogi
@riderlogi 2 года назад
They belong to dmk it wing so they won't open their mother... And madan have deleted his video about this issue, go and check
@vickydhaya4615
@vickydhaya4615 2 года назад
Heartly thanks to you....anna daily idha pathy video podringa......case mudiyira varaiku.....videos podunga
@MariMuthu-cw6cl
@MariMuthu-cw6cl 2 года назад
இந்த மாணவிக்கு நீதி கிடைக்குமா என்பதில் சந்தேகம் எழுகிறது இதில் அரசியல் இருக்கிறது
@sasigold1893
@sasigold1893 2 года назад
Thank you 🙏👍
@senthilraj4951
@senthilraj4951 2 года назад
Nanri Karthik sir
@kavidaponnin9174
@kavidaponnin9174 2 года назад
Need justice for angel Srimathi, please, 😭😭😭😭😭😭😭
@mandiramsiva2011
@mandiramsiva2011 2 года назад
நன்றி நன்றி நன்றி
@mangai7917
@mangai7917 2 года назад
நன்றி அண்ணா.....
@katthukuttysamayal
@katthukuttysamayal 2 года назад
Kandippa அரசியல் சார்ந்தது தான்
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 2 года назад
The ktv RU-vid சேனல் நடத்தும் கார்த்திக் பிள்ளை என்பவன் ஸ்ரீமதி பற்றி அவருடைய அம்மா பற்றி அவதூறு பரப்பி வீடியோ போட்டு சம்பாதிக்கிறான்... அவன் சேனலை ரிப்போர்ட் செய்யுங்கள்🙏அவனை போக்சோவில் உள்ளே தள்ள வேண்டும்
@karthikavignesh6018
@karthikavignesh6018 2 года назад
Mmm s bro
@raksharajesh1370
@raksharajesh1370 2 года назад
Already done bro
@karthikavignesh6018
@karthikavignesh6018 2 года назад
@@raksharajesh1370 today kooda videos pottu erukkane
@needhineri7973
@needhineri7973 2 года назад
Correct karthick pilla அவனுக்கு இப் பி di ஒரு incident nadakkanum kadavilay
@இர்பான்
@இர்பான் 2 года назад
ஆமாம்
@mittuaarinrecipestamil6706
@mittuaarinrecipestamil6706 2 года назад
செல்வி அவங்க சொல்றது மிக சரி எங்களுக்கும் இந்த மாதிரியான கேள்வி எழுகிறது. Puplic மொத்தத்துக்கும் இந்த கேள்வி கண்டிப்பவே எழுந்து இருக்கிறது. இதற்கு கண்டிப்பா இவங்க பதில் கொடுத்து ஆகவேண்டும்😠😠
@priyalovelycollection
@priyalovelycollection 2 года назад
Hospital ku போற வழி யில் cctv footage இல்லாமல இருக்கும்.. அதை ஆராயுங்கள்...
@venusvasanth10
@venusvasanth10 2 года назад
Stalin da vararuuuu one song total demage
@gamesofandroid7253
@gamesofandroid7253 2 года назад
தயவு செய்து ஆதரவு குடுங்கள் ,மலரின் முட்டு மலர்வதர்க்குள் அவிஞ்சிவிட்டது, உண்மை நீதி கிடைக்க வேண்டும்
@BAIRAVIS_CHANNEL
@BAIRAVIS_CHANNEL 2 года назад
Sure bro you are too much talented and experienced 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@BAIRAVIS_CHANNEL
@BAIRAVIS_CHANNEL 2 года назад
After MG I am following you bro.... Your videos in tamil especially superb... Unga conversation with VIP 's amazing.... Continually watching your video....
@sathiyendiransathiyendiran1068
@sathiyendiransathiyendiran1068 2 года назад
என்ன சாா் சொல்ல ஸ்கூல் மேனெச்மெண்ட சாகும் வரை சிறையில் அடைக்கப்பட்ட செய்திகள் வரவேண்டும்..... இது தான் அனைத்து மக்களும் வேண்டுவது.....
@kannathathsan2746
@kannathathsan2746 2 года назад
Niyayamana,Aripoorvamana Kelvikal.Ammavirku Azhntha irangal.intha Nilaiyilum Neethikku Poradum Ammavirku Salute.
@subbaiyanthangavel5140
@subbaiyanthangavel5140 2 года назад
அதிகாரம் இருக்குன்னு ஆடினால்..‌‌ஆடினவர்களை தற்காலத்தில் அவர்களை உற்று பாருங்கள் எந்த நியாயமற்ற செயலையும் செய்யமாட்டீர்
@saleemjes4778
@saleemjes4778 2 года назад
நண்பரே உங்களுடைய ஸ்டூடியோ பேக்ரவுண்ட் எடிட்டிங் சூப்பரா இருக்குது
@தமிழ்-ற2ப
@தமிழ்-ற2ப 2 года назад
அண்ணா, எனக்கு ஒரு சந்தேகம் மருத்துவமனையில் சேர்க்கும்போது மருத்துவமனையில் இருக்கும் சிசிடிவி ஏதாவது இருந்தா அத பார்த்தா ஏதாவது உண்மை தெரியும்னு நினைக்கிறேன்.
@westantopamazingharimx2300
@westantopamazingharimx2300 2 года назад
Doctor police political ellame oru side .... Irukum pothu epadi sollu vanga ... Satharanamaga namakku evalo therium na police sir ku theriyama irukkuma enna ...... Ellame hide history...
@thameemthoulathnighar9800
@thameemthoulathnighar9800 2 года назад
Yes
@தமிழ்-ற2ப
@தமிழ்-ற2ப 2 года назад
@@westantopamazingharimx2300 மகிழ்ச்சி
@vincy8162
@vincy8162 2 года назад
2 boys came with van said amma appa pathupanga solittu oditangala i think they give money govt hospital in van sri
@corrs95
@corrs95 2 года назад
Hospital also under school dogs... Frauds
@lifeofhemu2888
@lifeofhemu2888 2 года назад
Expect justice .
@rdxsingam1797
@rdxsingam1797 2 года назад
இனியும் மெவுனம் வேண்டாம் தமிழ அரசே
@veerappanradha2640
@veerappanradha2640 2 года назад
மிகவும் முக்கியமான கேள்விகள் தான் தம்பி பதில் தான் கிடைக்குமா என்று தெரியவில்லை காத்திருப்போம் தம்பி
@teaem8872
@teaem8872 2 года назад
கொலைகளும் நிக்கப்போவதில்லை.புலனாய்வுகளும் தொடர்ந்துகொண்டே இருக்கும்.
@sivakumarponnusamy4650
@sivakumarponnusamy4650 2 года назад
போலீசு பொதுமக்கள் மாதிரி..பொதுமக்கள் போலீசு மாதிரி...இத்த கேச கையால்ரதுல...
@vallinadesan1005
@vallinadesan1005 2 года назад
You are great bro.. 🙏🙏🙏.....justice for srimathi..... 😔😔
@venkateshsathya4639
@venkateshsathya4639 2 года назад
Ungaludaiya muyarchi vetri pera valthukkal Anna
@yasinthaanandarajah4154
@yasinthaanandarajah4154 2 года назад
Thank you brother they need our help 🙏🙏🙏
@Ammu1029-r9m
@Ammu1029-r9m 2 года назад
Yes sir... நீங்கள் பழைய videos பாருங்க news channel ல கூட அந்த பொண்ணு விழுந்த இடம் steps கிட்ட தான் இருக்கும். அங்க தான் மரக்கிளை உடைந்து இருக்கும். பழைய videos பாத்து நீங்க ஒரு வீடியோ போடுங்க sir.
@arumugamk3576
@arumugamk3576 2 года назад
Super brother ur explain 🤝👍
@Emmanuvel7099
@Emmanuvel7099 2 года назад
Super super excellent message justice for srimith
@rachelsamuel90
@rachelsamuel90 2 года назад
Good investigation, explanation, news journalism, welcome brother, more of your works on this matter, waiting for justice to srimathy
@imclinton9618
@imclinton9618 2 года назад
Keep rocking I'm watching ur Channel daily.......
@sathabegam6837
@sathabegam6837 2 года назад
Kandippa anna....namaluku justice kedaikanum.......
@kuwaitkuwait6156
@kuwaitkuwait6156 2 года назад
அண்ணா அந்த அம்மா கேக்குற கேள்விக்கு பதில் அவங்களால சொல்ல முடியாது நீதியும் கிடைக்காது 😥😥😥😥😥😭😭😭😭😭😭😭😭
@priyadarshini8749
@priyadarshini8749 2 года назад
Beautiful presentation and very professional bro.. way of explanation is awesome… best of luck bro 😎
@arunramasamypandian6470
@arunramasamypandian6470 2 года назад
Some of the you tube channel keeps alive this case including you. Thanks for your kind support 🙏
@boyraja7487
@boyraja7487 2 года назад
It's all questions must ... Ask after police department do their job 🙏... Give some places to police do their job 🙏👌 as well...
@sundarrajan9269
@sundarrajan9269 2 года назад
Super 🙏
@rathnaedits5362
@rathnaedits5362 2 года назад
உங்கள் பேச்சு அருமையான பதிவு
@rajan2580
@rajan2580 2 года назад
Need justice for srimathi
@janus9637
@janus9637 2 года назад
You continue speak bro..until get justice..those criminals r waiting for us to forget this news..so that they can escape. If ppl keep on talk only then they ll get scare on us.this shouldn't happen to any other children anymore. We should show our ppl power infromt of them. If everyone goes silent ,or says it's useless to speak or believing rumours. Dono wat to say those heartless ppl..maybe they ll realise the pain wen its happen in their family.
@meenakumariayyasami9716
@meenakumariayyasami9716 2 года назад
Maayam studiovukku mikka nandri
@rupenzilsparkie
@rupenzilsparkie 2 года назад
Good that the backdrop n set s changed... on a positive note u may have to look into these 1. Increase font size and style of ur projection to match with ur new set 2. Camera angle moves are very jarring at times u may have to work on these..can keep the angles at not more than 2 or 3 and it would be good if u could move to match the wider screen area instead of camera Nice improvement...ur USp is clarity in what u talk 👍
@user-rio377
@user-rio377 2 года назад
மாயவன் நண்பா தொடர்ந்து வீடியோ போடுங்க 🙏
@rameshrrameshr6957
@rameshrrameshr6957 2 года назад
அண்ணா நீங்க மட்டும் பேசாம இந்த விசயத்தை விட்டு டாதிங்க
@gobik7140
@gobik7140 2 года назад
Kadavul anaithaiyum paarthu kondirukkirar, sariyana nerathil sariyana thandanaiyai valanguvar.
@hemalathapalani8545
@hemalathapalani8545 2 года назад
In the recent cctv released she s lying in a place very near to building which clearly shows she didn't fall because if she falls she will b far away from building.she has been placed d same way by all those people and they again carrying body in same way for proof
@katthukuttysamayal
@katthukuttysamayal 2 года назад
Naama eppovum கீழ விழுந்தவங்கள பார்த்தா உயிர் இருக்கா nu check pannuvom avangalta தட்டி எழுப்ப முயற்சி செய்வோம் Apram அந்த இடத்திலேயே vehicle kondu வருவோம் உடலை தாங்கி தான் thookkuvom வேற யார்க்காச்சும் phone செய்து என்ன செய்வது என்று பேசுவோம் அழைப்போம் அதன் பிறகு தான் hospital ku kondu poga mudivu seivom
@Princessmedia3352
@Princessmedia3352 2 года назад
ப்ரோ நல்ல கார்ல எல்லாம் அந்த பொண்ண ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகவே இல்லை கத்திரிக்காய் வேன்ல தான் ஏத்திட்டு போனாங்களாம்💯
@samreshb1347
@samreshb1347 2 года назад
Avanka thuketu ponathulaye avanuka latchanam therithey sis...
@jagadeesansai
@jagadeesansai 2 года назад
அந்த vanaiyum எரிசிட்டாங்க
@rameshjaspin1193
@rameshjaspin1193 2 года назад
Justice kedacha pothum 100/
@anitha.panneerselvam
@anitha.panneerselvam 2 года назад
Andha ponu vizhundha place la blood irukura madhiri theriyala cctv footage la.. engirundho kondu vandhu Inga vacha madhiri iruku.. please raise this question as well
@jegantheepa9765
@jegantheepa9765 2 года назад
வணக்கம் அண்ணா நான் ஜேர்மனியில் வசிக்கின்றேன்உங்களுடைய RU-vid சேனலுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா தங்கை ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும் அண்ணா,
@srinivasancr8650
@srinivasancr8650 2 года назад
செல்விகிட்ட மதி எழுதன நோட்டுபுக்க காட்டுங்க சந்தேகம் தீந்துடும்
@sheikibrahim5315
@sheikibrahim5315 2 года назад
very good job bro god bless you
@vickyofficial344
@vickyofficial344 2 года назад
Bro avanga call history (school management call history) check panna ethavathu information kidaikum la .avanga mela thappu na kandippa un time la pessiruppanga
@l.v.jayanthihari6169
@l.v.jayanthihari6169 2 года назад
Super bro .studio as well questions are exemplary. Very clear presentation . Unbiased . No comparison bro .keep rocking
@priscillapurani3346
@priscillapurani3346 2 года назад
It's very clear...srimathi has seen something very important. She is tortured & killed by school owner son. That's y school management is hiding the murder.
@srinivasanvittalrao1791
@srinivasanvittalrao1791 2 года назад
Culprits must be given capital punishment in publicly so that other people will have fear to do the crime. Like the way in gulf countries and Saudi arabia
@MrTamileen
@MrTamileen 2 года назад
CM please help 🙏🏻 Justice for Srimathi😭😭😭 from 🇲🇾🇲🇾🇲🇾
@udayashankar6418
@udayashankar6418 2 года назад
Sylendra babu mind voice:- ...Ramalingam, kaila kaasae, Sundaralingam, vaaila dosa!
@saishana1023
@saishana1023 2 года назад
Justice Srimathi 🙏🙏🙏🙏
@hema__editz
@hema__editz 2 года назад
Sonna content a marupadium solama new update matum solunga anna.
@nathanchokka4413
@nathanchokka4413 2 года назад
Nice to see full screen bro same to watch all show like ths...
@ranjith1950
@ranjith1950 2 года назад
Sir CBCId thariyum yaru Kona epadi Kona they know everything but still not open the mouth
@noormohamedp4990
@noormohamedp4990 2 года назад
எஸ்பிடி கட்சி எல்லா சமுதாயத்துக்கும் சேர்ந்தது என்று சொல்கிறார்கள் ஏன் நீதி கேட்க இதுவரை போராட வரவில்லை,எனக்கு தெரிந்தவரை மூன்று கட்சிகள் நீதிக்காக போராடுகிறார்கள் தமிழர் வேல்முருகன் விடுதலை சிறுத்தை சிறு சிறு கட்சிகள் வரவில்லை
@Jlatha-fe8qr
@Jlatha-fe8qr 2 года назад
தம்பி எனக்கு ஒரு சந்தேகம் அந்த மருத்துவமனையில் அந்த பெண்ணின் உடலை எடுத்து கொண்டு போனார் கள் மருத்துவ மனைபோலீஸ்அங்குஇலையா டாக்டர் கூட இதுபோலீஸ்இடம்சொல்லிவிசரிக்காவிளையா
@pmkarasan7984
@pmkarasan7984 2 года назад
Bro the k tv channela erukkara videova parunga
@yasmindeepan2178
@yasmindeepan2178 2 года назад
What about human rights commission, they also investicating?
@manit5608
@manit5608 2 года назад
Super thala
@udhayablackinggv6542
@udhayablackinggv6542 2 года назад
Vanakkam
@prabakarankanniyamuthu8249
@prabakarankanniyamuthu8249 2 года назад
Super quistens please justice sri mathibaba
@prabakaranprp8095
@prabakaranprp8095 2 года назад
உங்கள் Update ம் அருமை, Studio ம் அருமை வாழ்த்துக்கள்.
@msaranya4109
@msaranya4109 2 года назад
Bro ithuvaraikum neengalu nakeeran tha ithai pathi bold ah pesringa. super bro
@Ravibalu.
@Ravibalu. 2 года назад
Jeeva today and rajmohan report, matrum peralai, minnambalam, roots thamizh innum niraiya perum pesuraanga.
@msaranya4109
@msaranya4109 2 года назад
@@Ravibalu. mm k
@ayyanarbesantnagar6787
@ayyanarbesantnagar6787 2 года назад
Your studio looks good with nice big screen.
@vijayuvancia4314
@vijayuvancia4314 2 года назад
Rommpa mukiyam
@lilysamuel1237
@lilysamuel1237 2 года назад
For the 1st move of protest all parents should stop sending their children to that school. Today srimathi... Tomorrow?
@pravinkumar1315
@pravinkumar1315 2 года назад
Bro pinnadi text lam rmba chinnadha theridhu.....frst irundha background veinga or indha background la text size adhiga paduthunga🖤
@ayshaasees2529
@ayshaasees2529 2 года назад
Please borthar help that family im ollwas with you
@xavierantrojennie2888
@xavierantrojennie2888 2 года назад
One of the main problem of teachers and schools is that underestimating the talents and knowledge of parents.
@veerakumar9905
@veerakumar9905 2 года назад
Unmai pesaranga.athanal thiramai thevai illai.needikkana manaurudhi pasathin adippadai.
@e.se.s9560
@e.se.s9560 2 года назад
maayam studios mr.karthik Weldon..keep it up... justice srimathi..😓🔥💪🤝🙏👏
@rameshjaspin1193
@rameshjaspin1193 2 года назад
Karthik bro continue your vidio true contente
@SavithaSavitha-ug8no
@SavithaSavitha-ug8no 2 года назад
இன்னும் கண்டு பிடிக்கலயா...கண்டு pidichi வெளிய solla மாற்றங்க
@kandasundari2727
@kandasundari2727 2 года назад
நீதி கிடைகுமா நீங்க நாங்க தான் டெய்லி புலம்புறோம் சார் தப்பு பண்ணினவங்க நல்லா தான் இருக்காங்க நம்ம அரசியல் சரியில்லை சார்
Далее
TRENDNI BOMBASI💣🔥 LADA
00:28
Просмотров 780 тыс.
HA-HA-HA-HA 👫 #countryhumans
00:15
Просмотров 4,5 млн
TRENDNI BOMBASI💣🔥 LADA
00:28
Просмотров 780 тыс.