Тёмный

kallakurichi Kalla Sarayam News - DMK MLAs Behind this Tragedy - Airport Moorthy on MK Stalin 

Red Pix 24x7
Подписаться 2,5 млн
Просмотров 23 тыс.
50% 1

kallakurichi Kalla Sarayam News - DMK MLAs Behind this Tragedy - Airport Moorthy on MK Stalin
kalla sarayam,
kallakurichi kalla sarayam,
kalakurichi news,
seeman,
sun news live,
kallakurichi karunapuram,
thanthi tv,
kallakurichi news today live,
news live tamil,
kallakurichi news live,
kallakurichi news today tamil,
tamil nadu news,
tamil news today,
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 47   
@ramaiahvarun5950
@ramaiahvarun5950 3 месяца назад
கன்னுக்குட்டியின் தாய் மாடு யார்?
@krashmee
@krashmee 3 месяца назад
As usual Airport Moorthy talks for common man, practical!
@Ramkrish-r2y
@Ramkrish-r2y 3 месяца назад
Home secretary Amutha Silent Spectator aaga இருப்பது மிகவும் எதிர் பாராதது
@PalaniappanM-x3c
@PalaniappanM-x3c 3 месяца назад
தி மு க அரசை கலைக்கணும்
@duraibhoovaragamoorthy5270
@duraibhoovaragamoorthy5270 3 месяца назад
I Really like Airport Moorthi sir courage to speak openly , surcaustly , honestly any subject . A Good politician in TN.
@the2ndlayer324
@the2ndlayer324 3 месяца назад
TN firebrand airport murthy anna valga ⚡🔥🔥🔥🔥🔥
@MosesMoses.r-bz7gx
@MosesMoses.r-bz7gx 3 месяца назад
BJP kaigooli nee
@shajichinna8326
@shajichinna8326 3 месяца назад
மூர்த்தி அவர்கள் கேள்விக்கு பதில் இல்லை அரசிடம்
@kishorkumarthavarajah4487
@kishorkumarthavarajah4487 3 месяца назад
அன்றாடம் விற்கப்படுகிறது . அரசுக்கும் ஸ்டாலின் குடும்பத்துக்கும் உரிய மாமூல் வாங்கிட்டு இருந்து கொண்டு சதி என்பது வெறும் மடை மாற்றும் பேச்சு. எவனோ காய்ச்சி விற்ற கள்ள சாராய சாவுக்கு ஸ்டாலின் பணம் குடுக்க வேண்டிய அவசியம் என்ன ...? அரசியல் தலையீடு இருந்தால் காவல் துறை நீதி துறை எப்புடி சுயமாக செயல்பட முடியும்..? அரசியல் சக்திகள் ஒத்தாசை தான் அனைத்து குற்ற செயல்களின் நீட்சிக்கும் முழு காரணம்.
@ARAVINDHARA
@ARAVINDHARA 3 месяца назад
பொற்காலம் கற்காலம் அண்ணே மூர்த்தியாரின் பேச்சை ஆதரிக்கும் வன்னியன் ❤❤❤❤
@anandanlushgreen504
@anandanlushgreen504 3 месяца назад
யதார்த்தின் இமயம் எங்கள் உயிர் மூர்த்தி அண்ணன் அவர்களை பெரும் ஊடகங்கள் அனைத்தும் பேட்டி காண வேண்டும். அப்பொழுது தான் நாட்டில் என்ன நடக்கிறது என்று அனைவருக்கும் தெரிய வரும். அண்ணன் மூர்த்தி அவர்களை அனைத்து கல்லூரிகளும் சிறப்பு விருந்தினராக அழைத்து பேச வைக்க வேண்டும். அண்ணன் பேச்சை ஒரு முறை கேட்டாலே தான் என்ன சாதி என்பதை ஒருவன் மறந்து விடுவான். மக்களை ஓர்மை படுத்தும் தங்கத் தமிழனாக எங்கள் அண்ணணை நான் காண்கிறேன்.
@jayaprakasha6227
@jayaprakasha6227 3 месяца назад
திமுகவின் சொம்பாக மாறிய RedPix 😊
@ganeshvenkatraman4977
@ganeshvenkatraman4977 3 месяца назад
திமுக வை விமர்சித்து தான் இவர் பேசுகிறார் பிறகு எப்படி சொம்பு என்குறீர்
@vadivelushanmugam6216
@vadivelushanmugam6216 3 месяца назад
நாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி. கள்ளச் சாராயம் குடித்து இறப்போர் குடும்பத்திற்கு 10 லட்சம் ஊக்க தொகை. அப்படியா மன்னா! கள்ளச் சாராயம் எங்கு கிடைக்கும்? அங்கிங்கெனாதபடி எங்கும் கிடைக்கும். அப்படியா. மிக்க நன்றி மன்னா. இப்பவே நான் சென்று..........
@srinivasanvaradaraj7983
@srinivasanvaradaraj7983 3 месяца назад
Nandri annan Airport Murthy ❤❤❤
@starmedia5902
@starmedia5902 3 месяца назад
அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி மட்டுமே தலைவர்
@MrBalajicse89
@MrBalajicse89 3 месяца назад
Moorthy sir🙏🙏🙏common sense ❤❤❤talks sharp points
@elangovans3485
@elangovans3485 3 месяца назад
இது கையால் ஆவத தனம் இது எல்லாம் மக்கள் திருந்த வேண்டும் அதன் பிறகு அரசியல் வாதிகள் திருந்த வேண்டும்
@Krishnaworld01
@Krishnaworld01 3 месяца назад
Please resign dmk stalin
@selvakumarramasamy1197
@selvakumarramasamy1197 3 месяца назад
Moorthy sir unka speech very very good speech Neenka nadunilaiya solrinka unka interview naan fulla kettu than stop seivan
@ganesank5802
@ganesank5802 3 месяца назад
நான் கள்ளக்குறிச்சி மாவட்டம் தான் எங்கள் ஊரில் 40 ஆண்டுகளாக சாராய வியாபாரம் நடக்கிறது. இதெல்லாம் திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் போன்றவர்களின் துணையால் தான் நடக்கிறது. கல்வராயன், சேராப்பட்டு, வெள்ளிமலை காய்ச்சும் சாராயதிற்கு பாதுகாவலர் உதயசூரியன் அதனை விற்கும் ஆட்களுக்கு ஆதரவாக இருப்பவர் வசந்தம் கார்த்திகேயன். இது தவிர வசந்தம் கார்த்திகேயன் நடத்தும் பார் தியாகதுருகம் ஊரில் உள்ளது அங்கே தங்கு தடையில்லாமல் 24/7 சரக்கு கிடைக்கும்.
@Krishnaworld01
@Krishnaworld01 3 месяца назад
Video upload 4 hours before only 98 like but ithuvey yenga thala savuku irunthu iruntha stalin thukatha tholachuruparu
@RaviChandran-qd7ks
@RaviChandran-qd7ks 3 месяца назад
Practical person Mr.Moorthy
@viswanathanviswanathan7901
@viswanathanviswanathan7901 3 месяца назад
ஏர்போர்ட் மூர்த்தி சொல்வது ஏற்க்கொள்வது
@ramachandrannarayanan4029
@ramachandrannarayanan4029 3 месяца назад
Sh.Nanjil sampath,Sh.cheepu senthil,Sembulam,jeeva today,libertynews,peralai,u.brutus channels views are not yet come and seen in social media.
@Krishnaworld01
@Krishnaworld01 3 месяца назад
Moorthy anna soldrathu 💯 corect but waste moorthy anna time
@JasmineSurya-nz2ij
@JasmineSurya-nz2ij 3 месяца назад
Indha channel Felix gerald nadathhum channel aa??
@vajsym2219
@vajsym2219 3 месяца назад
Yes
@ksivakumar2076
@ksivakumar2076 3 месяца назад
Mental question please you are journalist please moothi sir
@smcv8365
@smcv8365 3 месяца назад
This interviewer is the rudest one in the RU-vid circuit. Listen to his tone and voice. It sounds as if he's blaming moorthy for everything.
@vajsym2219
@vajsym2219 3 месяца назад
நேர்காணல் செய்பவர் திமுக ஆதரவாளராக கூட இருக்கலாம்?
@MB-ih3sb
@MB-ih3sb 3 месяца назад
Anna yathuku anga pogala
@msw1174
@msw1174 3 месяца назад
Excellent
@loganathanr2445
@loganathanr2445 3 месяца назад
மூர்த்தியார் ஒரு கில்லியார் 😂😂😂😂
@Shanmugam.M-n7t
@Shanmugam.M-n7t 3 месяца назад
Lancham....vaangum.pothu..therilayam....makkal..sagum.pothu...vandhu..nadikiranuga
Далее
Шоколадная девочка
00:23
Просмотров 90 тыс.
Трудности СГОРЕВШЕЙ BMW M4!
49:41
Просмотров 1,5 млн