Тёмный

Kallakurichi School Issue - Midnight Party in Sakthi School - Edappadi Secret Visit to Kallakurichi 

Red Pix 24x7
Подписаться 2,5 млн
Просмотров 1,2 млн
50% 1

Kallakurichi School Issue - Midnight Party in Sakthi School - Edappadi Secret Visit to Kallakurichi
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,3 тыс.   
@davidbasha438
@davidbasha438 2 года назад
நான் எந்த வேளை செய்தாலும் இந்த சம்பவம் என்னால் மறக்க முடியவில்லை 😭😭😭😭
@malaialagu7525
@malaialagu7525 2 года назад
அருமையான மிகவும் அவசியமான நேர்காணல் நன்றி உரவே வாழ்க தமிழ்
@kumar0740
@kumar0740 2 года назад
1.தவறிழைத்த இந்த பள்ளி அரசுடமையாக்க வேண்டும். 2.அப்பள்ளியின் மாணவர்களை பெற்றோர் மற்றும் மாணவர்கள் விருப்பத்தை அறிந்து மாற்றுப் பள்ளிகளில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 3.பள்ளிகல்வி துறை அதிகாரிகள் அரசு பள்ளிகளுக்கு மட்டும் தான் ஆய்வுக்கு செல்வார்களா? இது குறித்து யாரும் ஏன் பேசுவதில்லை? a) எத்தனை முறை இந்த பள்ளியில் பள்ளிக்கல்வி துறை சார்பாக ஆய்வு நடத்தப்பட்டது? I) படுக்கையறை, ஆணுறை இருந்த பள்ளியை தொடர்ந்து நடத்த அனுமதித்த அதிகாரிகள் யார் 2) வளாகத்தில் வீடு எப்படி 3. சக்தி தங்குகிறான் என்றால் விடுதி காப்பாளர் வாட்ச்மென் ஆசிரியர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் 4.பார்டி நடத்த அனுமதி உண்டா 5.தற்போது சக்தி சரவணன் எங்கே 6.BEO,DEO,CEO, பள்ளி கல்வி ஆணையர், பள்ளி கல்வி இயக்குனர், பள்ளி கல்வி செயலாளர் என்ன ஆனார்கள். இவர்கள் மீது நடவடிக்கை இல்லையே? 7.இந்த பள்ளியின் மொத்த வழக்குகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர வேண்டும் 8.தனியார் பள்ளி ஆய்வுக்கு உட்படாமல் இருப்பது சரியா 9.விடுதி எவ்வாறு செயல்படுகிறது 10. பள்ளிகளில் இரவு வரை படி படி கட்டாயப்படுத்துவது சரியென அரசு கூறுகிறது தனியார் பள்ளி/ அரசு பள்ளி என்று விதி தனித்தனியாக இருக்கிறதா. இரவு வரை வகுப்புகள் எடுத்தே குற்றம்
@subhashree9896
@subhashree9896 2 года назад
3.good point
@brajendranbrajendran4861
@brajendranbrajendran4861 2 года назад
👍👍👍
@arulpunitha6404
@arulpunitha6404 2 года назад
அந்த பெண்ணுக்கு மட்டுமா இவர் இரவு பாடம் எடுத்தாரு..
@kamalakannankumar5230
@kamalakannankumar5230 2 года назад
இரண்டு பேர் வெளிநாட்டு க்கு ஓடி போயிட்டாங்க
@drvenkatasamyr9278
@drvenkatasamyr9278 2 года назад
200% true
@paari3
@paari3 2 года назад
தனியாரை தவிர்ப்போம் ! மதிப்பெண்ணை மிதிப்போம் ! வாழ்ககையை பிள்ளைகளுக்கு கற்பிப்போம் ! தினமும் மகிழ்ச்சியை பழகுவோம் ! தாய்த்தமிழை தொழுவோம் !!
@karthikeyanrkswamy6237
@karthikeyanrkswamy6237 2 года назад
Ada ada, apppuram enna mathir valkiayai solli tharuveenga
@masokan6862
@masokan6862 2 года назад
Irrelevant at this context!
@KK-1011
@KK-1011 2 года назад
சூப்பர்! அருமையாக வாழ்க்கை பற்றிய உங்கள் கருத்து!
@ElangovanC.N-mp6qe
@ElangovanC.N-mp6qe 5 месяцев назад
Exactly correct version
@perumalk27
@perumalk27 2 года назад
யாரையும் நம்ப முடியல ஆனால் கடவுளின் தண்டனையிலிருந்து யாரும் தப்ப முடியாது.
@jesussongs2489
@jesussongs2489 2 года назад
ஆமேன்
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 2 года назад
கடவுளின் தண்டனை கடைசியில் தா வரும். ஆனால் அப்ப‌ அது தேவை இருக்காது. கடவுள் சோம்பேறி 😭😭😭
@Ramesh-hd1qf
@Ramesh-hd1qf 2 года назад
கடவுள் இருந்தா குற்றங்கள் குறைத்திருக்கும் இல்லாத ஒன்றுமேல நம்பிக்கை வைப்பது தவறு சட்டத்தை முழுமையாக பயன்படுத்தி தட்டனையை உடனடியா கொடுக்கவேண்டும் அதற்கு நீதி துறையும் காவல்துறையும் ஒருங்கிணைத்து செயல்பட்டால் மட்டுமே குற்றங்கள் குறையும் 😡😡😡
@ganeshanarjunan2483
@ganeshanarjunan2483 2 года назад
So God is to punish the people who did crime, why not God stops the crimes that happens, .
@myhappynessmyfamily3855
@myhappynessmyfamily3855 2 года назад
கண்டிப்பா கடவுள் கண் முன் யாரும் தப்பா முடியாது
@michaeldenson3929
@michaeldenson3929 2 года назад
இனி அரசு மக்களை காப்பாற்றது மக்களே கவனம் 😭😭😭
@venkatesanvenkatesan9183
@venkatesanvenkatesan9183 2 года назад
அருமையான நேர்காணல் நல்ல விவாதம் நல்ல விளக்கம் இப்போதுதான் உண்மை வெளிவருகிறது நன்றி அண்ணா
@christopherponniah3558
@christopherponniah3558 2 года назад
தமிழகத்தில் தனியார் பேருந்துகளை அரசுடைமையாக்கியது போன்று இரத்தக்காட்டேரிகள் தனியார் பள்ளிகளையும் அரசுடைமையாக்கவேண்டும்
@subasurya4804
@subasurya4804 2 года назад
ஜெயலலிதா illama..ponathu..... எல்லாருக்கும் bayam poiruchu..... தமிழ்நாடு நாசமா போய்டுச்சு
@Gowthamthamizh_123
@Gowthamthamizh_123 2 года назад
Ava mattum appadiye killuchuruppa avala arrest pannunathuku 3 appaavi college ponnungala bus ooda thondargal koluthitanga appaavi 3 pengal sethuttanga athukku jayalalithaa enna pannuna action eduthala
@MohanKumar-se7xy
@MohanKumar-se7xy 2 года назад
நாடு நாசமாக அவர்களும் ஒரு காரணம்!
@dhamodhamo4407
@dhamodhamo4407 2 года назад
யார் இருந்தாலும்...குறைகள் இருக்கத்தான் செய்யும்
@MohanKumar-se7xy
@MohanKumar-se7xy 2 года назад
அதற்காக இப்படியா?
@real656
@real656 2 года назад
எந்த ஒரு தருணத்திலும் ஏழைக்கு நீதி கிடைக்காமல் பெரும் மர்மமாக இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. எடப்பாடி உள்ளே வந்துள்ளார் என்று சொன்னால் நிச்சயம் பெருத்த சந்தேகம் வலுவடைகிறது, அரசியல் லாபத்திற்கு இப்படி செய்வது நாம் வாழ்வது தமிழ்நாடுதானா என்ற கேள்வி எழுகிறது. இந்த கலவரத்திற்கு காரணம் எடப்பாடியா, தடயங்களை அழிக்க பள்ளி நிர்வாகத்தின் சதியா, அல்லது dmk ஆட்சியை கலைக்க RSS AND PJP செய்த சதியா. பள்ளி நிர்வாகத்தின் மீது தப்பு இல்லை என்றால் ஏன் குழந்தை சடலத்தை மருத்துவமனையில் விட்டுவிட்டு ஓடணும், ஏன் டெல்லிக்கு போகணும், மகன்கள் ஏன் தப்பிக்கணும். அந்த குழந்தைய முதலில் பார்த்தேன் என்று சொன்ன WATCHMAN இதுவரை வாய் திறக்காமல் இருக்கும் காரணம் என்ன, பத்திரிக்கை மற்றும் ஊடகம் ஏன் அவரிடம் எந்த கேள்விகளையும் கேட்கல, அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக சொல்லப்படும் டிரைவர் எங்கே, ஏன் மௌனம், எங்கே இருக்கின்றார், அவரை யாரும் எந்த கேள்வியும் கேட்கல, அவர் எங்கே, மருத்துவமனையில் முதலில் RECEIVE செய்த டாக்டர் ஏன் இன்னு பேசல, அவரிடம் ஏன் எந்த மீடியாவும் கேள்வி கேட்கல, பள்ளி முதல்வர் பிறந்தநாள் அன்று என்ன நடந்தது யார் பங்கேற்றார்கள். CONDOM யாரு பயன்படுத்தினார், சுவற்றில் இருந்த ரத்தக்கரை ( கை அச்சு ) யாருடையது, அது ஏன் அழிக்கப்பட்டது. பள்ளிக்குள் கட்டில் மெத்தை யாருக்கு, பள்ளிக்கூடமா அல்லது LODGEAAA. குழந்தை சுடிதார் முழுவதும் ரத்தம் எப்படி வந்தது, குழந்தை மூணாவது மாடியில் இருந்து தற்கொலை செய்தாள் என்று சொல்லுவது யார் பார்த்தது, அல்லது மொட்டை மாடியில் இருந்து விழுந்தாள் என்றால் மொட்டை மாடிக்கு செல்லும் கதவு ஏன் மூடப்படவில்லை, குழந்தை எழுதியதாக சொல்லப்படும் கடிதம் யார் எழுதியது, கையெழுத்து ஒப்பீடு பொருந்தவில்லை. குழந்தைக்கு நாடா பின்புறம் யார் கட்டியது, குழந்தை விழுந்தாள் என்று சொல்லப்படும் இடத்தில் ஏன் ரத்தக்கரை இல்லை, காவல்துரை ஏன் வரைபடம் வரையல, மோப்ப நாய் ஏன் பயன்படுத்தவில்லை, நான்கு நாட்கள் ஏன் மாவட்ட ஆட்சியர் மற்றும் SP ஏன் குழந்தை வீட்டாரிடம் பேசவில்லை. லஞ்சம் வாங்கினார்களா அல்லது உள்ளே நுழைந்து விசாரணை செய்தால் PJP தாக்கம் இருக்கும் என்ற பயமா, நீங்கள் எதுக்கு இந்த வேலையில் இருக்கணும், குழந்தை பெற்றோர் பேரம் பேசினார்கள் என்று சொல்லும் சவுக்கு, உன் குழந்தை இறந்தால் அந்த பிணத்தை வைத்து நீ பேரம் பேசுவியா, உனக்கு மனசாட்சி இல்லையா, உன் பேச்சை கேட்டு உங்கள் பணி தொடரட்டும் என்று COMMAND நான் போட்டுருக்கேன், ஆனால் இந்த நிகழ்வில் நீ பேசியது பெரும் அப்பட்டமான செய்தி, குழந்தை LOVE பண்ணியிருந்தால் உனக்கென்ன அது தேசவிரோத குற்றமா, 17 வயதுள்ள குழந்தை இறந்து போச்சு அதை வைத்து பணம் வாங்கிக்கொண்டு குழந்தை பற்றி தவறாக பேசுகிறாய், போக்சோ சட்டம் தெரியுமா தெரியாத ஒரு MAJAOR அல்லாத பையன் பேரையும் சொல்லி, இறந்த குழந்தையும் பற்றி சொல்லி கொச்சை படுத்திகிறாய், பள்ளிக்கு அவ்ளோ முட்டு கொடுக்குற, உன் மேல் இருந்த மரியாதை உடைந்துவிட்டது. நீ செத்து போய்விடு. குழந்தை அந்தரங்க வலது மார்பு பகுதியில் கடித்த அடையாளம் இருக்கு என்று நீதிமன்றத்திற்குள் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் யார் தலையீடு இருந்தாலும் அவற்றை உடைத்து இறந்த குழந்தைக்கு நீதி கிடைக்கணும்.
@m.krishnan8598
@m.krishnan8598 2 года назад
I agree 👍
@kingdiya1999
@kingdiya1999 2 года назад
Super
@kingdiya1999
@kingdiya1999 2 года назад
நீதி வழங்க வேண்டும்... நாம் அனைவரும் செயல்பட வேண்டும்
@myworld2117
@myworld2117 2 года назад
Apo CM jayalalitha poor person ah? Don't generalize all poor ppl are good and rich are all bad...
@devanathanthangarasu4631
@devanathanthangarasu4631 2 года назад
UNMAI THAVAL PANAM VELAIYATE VDTHAUHU AHKAIYAL NEATHI KATAIKATHU
@rajuhamletshanthibabu1054
@rajuhamletshanthibabu1054 2 года назад
கடவுள் கட்டாயம் இதற்கான தக்க நியாயத்தை கொடுப்பார்.... தெய்வம் நின்று கொள்ளும்
@KP-om9fj
@KP-om9fj 2 года назад
மனுஷங்க பண்ற அட்டுழியத்த பாத்து தெய்வமே ஓடி போய்ட்டு
@masokan6862
@masokan6862 2 года назад
God will kill certainly_not the culprists but Justice!
@qwertqwert3186
@qwertqwert3186 2 года назад
நான் இன்னும் இந்த மன அழுத்தத்தில் இருந்து மீளவில்லை 😭😭😭😭😭😞😞😞😞😞😞
@rameshvijaya82
@rameshvijaya82 2 года назад
Same enakum
@devikasudhakar625
@devikasudhakar625 2 года назад
Me too
@lalitha70lalitha72
@lalitha70lalitha72 2 года назад
நானும்😭😭😭😭😭
@bakiyalakshmia5574
@bakiyalakshmia5574 2 года назад
May be the lady teachers and girls also would have involved in such sexual affairs with acceptance often within the school.....This Steemathy would not have accepted it....she would have opposed....she is a fair looking girl....she should not have been sent to such a hostel by her parents.....
@AReena199-
@AReena199- 2 года назад
Same nanum
@kavyavasan4286
@kavyavasan4286 2 года назад
பிஜேபி யின் கன்ரோல்ல காவல் துறை இருக்குன்னா முதல்வர் எதற்கு?
@subasurya4804
@subasurya4804 2 года назад
Sago ivanungala army force வச்சு சுட்டு thallanum... கேள்வி பதிலே vendaam.,..school samanthapatta anaivaraum.....
@ARUMBHU22
@ARUMBHU22 2 года назад
Indhiya poora athuthaan unmai
@ARUMBHU22
@ARUMBHU22 2 года назад
Athukku order yaar koduppadhu?
@user-zx6zw2ni1r
@user-zx6zw2ni1r 2 месяца назад
this guy is just defending dmk. i am pretty sure dmk is behind this. wait and see...
@meenakshimeenakshi4003
@meenakshimeenakshi4003 2 года назад
பெற்றோர் மட்டுமே இனி தங்கள் பிள்ளைகளுக்கு காவல்.மதிப்பெண்கள்களுக்கு ஆசைப்பட்டு விலைமதிப்பற்ற குழந்தைகளை இழந்து விடக்கூடாது. நம் பிள்ளைகளின் வளர்ச்சிகளுக்கு பள்ளிக்கூடம் மட்டுமே காரணம் இல்லை.
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 2 года назад
நீங்க சொல்றதை பாத்தா, அரசியல் சதி அதிகமா இருக்கும் போல..பாவம் அந்த அப்பாவிப் பெண்..நீதி கிடைக்க வாய்ப்பு குறைவு..😞😟😒
@செறுப்படிகோவிந்தன்
மக்களே ஒரு மரணத்த இவனுங்க ரெண்டுபேரும் எவ்ளோ ஜாலிய சிரிச்சு பேஸீட்ருக்கானுங்க பாருங்க.... எந்த சேனலையும் அதிகமா பாக்காதீங்க நண்பர்களே.... முடிந்தவரை மக்கள் தனிதனியா போடும் சின்ன சின்ன சேனல்கள்மட்டும் பாருங்க
@karthikeyans782
@karthikeyans782 2 года назад
athuthan unmai.
@subasurya4804
@subasurya4804 2 года назад
S...bro... கர்மா இருக்கிறது..... நம்புவோம் இதே pol... வீன் சாவு.... சாந்தி.. சாந்தி பையன் chairmen yarukathu நிகழும்....anru தான்... நாம்.... நீதி கிடைக்கும்
@mrrockdwagh6350
@mrrockdwagh6350 2 года назад
KAARMA will teach lessons wait and see. Jai Hind. KAARMA will give justice for that child. Don't worry Miss Srimathi Sole. Karma here rules. RIP CHILD After victims death'. Think Smartly. 🙏👍 Om Namah shivaya.
@letchimyramasamy3894
@letchimyramasamy3894 2 года назад
Why did black shirts join in?
@villageoorvalam
@villageoorvalam 2 года назад
இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை என்ற முறையில் இந்த நிகழ்வின் நகர்வுகள் மிகவும் வேதனையும் பயமும் ஏற்படுத்துகிறது. இவ்வளவு ஆதாரங்கள் கொலைக்கு சாதகமாக இருந்த போதும் ஏன் இவ்வளவு மெத்தனப்போக்காக இவ்வழக்கின் நகர்வுகள் இருப்பதை நினைத்தால், இந்த சமூகத்தையும் எதிர்காலத்தையும் நினைத்து மிகவும் கவலைப்பட வைக்கிறது.
@spssivaraj7546
@spssivaraj7546 2 года назад
, ஒரு பெண் பிள்ளை மீது ஆளாளுக்கு தெரிவிக்கும் கருத்துக்கள் அவனுக சொந்த கருத்து தானே யொழிய அதுவே உண்மை என்று ஆகி விடாது ...வன்முறையில் ஈடு பட்டவர்கள் அவர்கள் செயலை நியாயப்படுத்த எதாவது ஒன்றை சொல்ல தான் செய்வார்கள்..அதுவே உண்மை என்று எப்படி ஏற்று கொள்ள முடியும்..ஆசிரியர்களை நம்பி பெண் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத சூழலில் தான் பெண் பிள்ளைகள் பள்ளிக்கு செல்லகிறார்கள எனபது எல்லோருக்கும் தெரியும்..அந்த அளவுக்கு சமூகம் சீரழிந்து போய் கிடக்கிறது..யாரை குறை சொலவது..
@shankarmk6530
@shankarmk6530 2 года назад
ஒரு தந்தையின் நியாயமான பயம் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரியவில்லை
@m.krishnan8598
@m.krishnan8598 2 года назад
I agree 👍
@ranjinisukumaran7047
@ranjinisukumaran7047 2 года назад
I agree
@mohanav9622
@mohanav9622 2 года назад
புதிய பார்வை.. புதிய கோணம்.. சிறப்பான நேர்காணல்..
@Kavignargopal
@Kavignargopal 2 года назад
எந்த அழுத்தம் இருந்தாலும், இந்த பள்ளியில் இருந்து மாணவர்களை விலக்கியும், மேலும் இந்த பள்ளியில் எவரையும் சேர்க்காமல் புறக்கணிப்பு செய்தாலும் மக்கள் தண்டனை கொடுக்க இயலும். இந்த நிறுவனம் இறந்து விடும்.
@radha1850
@radha1850 2 года назад
நம்மை எல்லாத்துக்கும் முடிவு கடவுள் ஒருத்தன் இருக்கான் .
@livinguniversallaws6401
@livinguniversallaws6401 2 года назад
அய்யா, நம்ம கவர்னர் ரவி ஒரு ஆர் எஸ் எஸ் காரர். கவர்னர் நேரடியாக போலீஸ் விஷயத்தில் தலையிட்டிருக்கிரார் என்பது என் சந்தேகம்.
@charlottedoss152
@charlottedoss152 2 года назад
Great interview Mr.Felix. I believe that truth and justice will prevail. May God bless you and your unbiased channel. God bless.
@masokan6862
@masokan6862 2 года назад
Correct yourself. God's blessings is in favour of wicked and vice fellows!
@senthilkumar-qp6vl
@senthilkumar-qp6vl 2 года назад
உங்களுக்கு மிக்க மிக்க நன்றி அண்ணா... நீங்களாவது தயவு செய்து அந்த குழந்தை மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரை இதை பற்றி பேசுங்கள் அண்ணா... விட்டு விடாதீர்கள் 🙏🙏🙏🙏🙏
@spssivaraj7546
@spssivaraj7546 2 года назад
அடுத்தவன் பிள்ளையின்னா இந்த மாதிரி கயவர்கள் பச்சை தண்ணீ யை குடிச்சிட்டு விடிய விடிய பேசுவானங்க..உங்க பிள்ளையை பேசினா உங்களுக்கு வலி தெரியும்..எவனோ ஏழை பெத்த புள்ளை தானே..
@Raja-ut6yn
@Raja-ut6yn 2 года назад
God, give Justice to Srimathi's death 🙏😭😭😭
@vasathi74
@vasathi74 2 года назад
Dear பிளிக்ஸ் பள்ளியின் தளாலர் வீடு அந்த பள்ளியின் வளாகத்தில் அமைந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த கலவரத்தில் அந்த வீட்டின் நிலமை என்ன? அந்த வீடு தாக்க படவில்லை என்றால் என் தக்க படவில்லை இந்த கலவர சமயத்தில். திட்டமிட்ட கலவரத்தில் மட்டுமே இது நடக்கும். இதை பற்றி யாரும் விவாதிக்கபட்டதா.
@aompt
@aompt 2 года назад
Hats off to Redpix and Felix Bro. 💯. Keep up your good work, stay blessed in plenty 👍👍👍.
@karthikeyankart8034
@karthikeyankart8034 2 года назад
ஐயா DGP நீங்கள் ஏதற்கு உண்மையை கண்டுபிடிக்கவில்லை என்றாலும் அந்த பிரின்சிபால் ரூம் இல் இருந்து எடுக்கப்பிட்ட கொண்டோம் கு பதில் கூறவேண்டும்?
@govardhanthorali588
@govardhanthorali588 2 года назад
அது விசமிகள் வெளியே இருந்து கொண்டு வந்து பள்ளி ருமில் வைத்திருப்பதும் நடந்திருக்கலாம். எதிரிகள் எப்படி வேண்டுமானாலும் உருட்டுவாங்க.
@ganeshmoorthiprakash1958
@ganeshmoorthiprakash1958 2 года назад
If condom used in principal room why it stored in principal room it was disposed suddenly after this issue no logic in everyone speech everything assumption only
@Adnan..33021
@Adnan..33021 2 года назад
ஃபெலிக்ஸ் அண்ணா... இப்பே வரைக்கும்... இது ஒரு தற்கொலை என்பதுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.. சுற்றியும் முற்றியும் இந்த மாணவி மரணம் கொலை என்பதாகவே தெரிகின்றது... டெல்லிவரை சென்று வழக்கை முடிக்க நினைப்பது மேலும் சந்தேகமாகவே இருக்கின்றது... அதிகமாக இதை பற்றி பேசுங்கள்.. மக்கள் தெரிந்துகொள்ளட்டும்...
@chandrasekar8558
@chandrasekar8558 2 года назад
Let investigation decedies not by us
@reporterrajendranchinnappa2073
@reporterrajendranchinnappa2073 2 года назад
களஞ்சியம் சொல்வது.மாணவியின் நாடா பின்னால் யாரோ கட்டி விட்டிருக்கிறார்கள்.பெண்கள்பின்னால் பட்டன் வைத்து ஜாக்கெட் போடுகிறார்கள்.பட்டன் போட்டு வடுபவர் யார்.ஜடை பின்னல் போடுகிறார்கள் போட்டு விடுபவர் யார்.நிர்வாகத்தின் இரண்டு மகன்களை காணவில்லை என்கிறார் களஞ்சியம். வீட்டில் ஒரு தற்கொலையோ கொலையோ நடந்தால் பக்கத்துவீட்டுகாரன் தொலைந்தான்.காவல் துறை செய்யும் டார்ச்சருக்கு பயந்து வீட்டை விட்டு ஓடிவிடுவான்.எதுக்கடா யுவராஜை இழுக்கிறீங்க. பேச ஒரு நியாயம் வேண்டாமா.
@vivek123454401
@vivek123454401 2 года назад
@@chandrasekar8558 No dude, people are CBCID officers and Judges. They thinks themselves like that.
@sameerblastie8434
@sameerblastie8434 2 года назад
Corresponding pullainga princepall ellarum kaithu pannunga ayul thandanai kudunga
@kichenanenagaswaran2856
@kichenanenagaswaran2856 2 года назад
அதுகுள்ள டெல்லிக்கு,போய்விட்டாய்?
@அன்பிற்கினியவன்-ல1ங
இவரது யூகம் மிக சரியாக மிக தெளிவாக உள்ளது. இந்த அளவுக்கு தெலிவாக தெறிகிறது அரசு ஏன் பள்ளிநிர்வாகதில் நடவடிக்கை எடுக்க தயங்குகிறாரது.
@ramachandran8630
@ramachandran8630 2 года назад
யாருமே இறைவன் தண்டனை யில் இருந்து தப்பிக்க முடியாது. இந்திரன் சந்திரன் என்று சொல்லப்பட்ட வர்கள் எப்படி தண்டனை பெற்றார்கள் என்று பார்த்தோம்.. .
@BalaBala-jn3vj
@BalaBala-jn3vj 2 года назад
உங்கள் பதிவிற்கு ரொம்ப நன்றி....இதனாலதான் எல்லா அதிகாரியும் பின்வாங்கி இருக்காங்க....
@leslykomar2673
@leslykomar2673 2 года назад
12 திகதி இரவு 10.34 மணி நேரத்தில் முதல்வரின் மகன்சக்தி சக்தி பாடசாலையில் இருந்து வெளியே போகும் சிசிடிவி வீடியோவும் வெளியே வந்தது அதை பற்றி விசாரணையே நடக்கவில்லை ஏன்
@thenkasipandiyamallar7447
@thenkasipandiyamallar7447 2 года назад
உண்மை அண்ணா. 😭😭
@ganapathi8438
@ganapathi8438 2 года назад
Periya edathu payan athanaala Ennavena pannuvaanga entha naatula
@valluvarvaakku786
@valluvarvaakku786 2 года назад
Adhu fake nu soldraangale
@kodiyiloruvan2023
@kodiyiloruvan2023 2 года назад
Mavane video link koduda papom
@amudhu812v.9
@amudhu812v.9 2 года назад
Laptop திருடன் என்று சொல்லிவிட்டார்கள்.... ☺️
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 2 года назад
சார் உண்மையா பேசுறீங்க ரொம்ப மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது அந்தப் பெண் குழந்தைக்கு நீதி கொடுங்கள் சார்
@lalithayogaratnam5685
@lalithayogaratnam5685 2 года назад
எனக்கு ஒன்றும் புரியவில்லை காவல் துறை பொறுப்பதிகாரியையும் கலெக்டரையும் இடமாற்றம் செய்வதன் மூலம் அவர்கள் செய்த தவறுகள் சரியாகி விடுமா?அல்லது அவர்கள் மீண்டும் மீண்டும் தவறுகள் செய்வார்கள் தானே? முதல் விசாரணையை அவர்களிடமிருந்து தான் தொடங்க வேண்டும் பதவி நீக்கம் செய்து தண்டிக்கப் பட வேண்டும் அது தான் உண்மையான நியாயம் ஆகும் தர்மம் வெல்லும்.
@panchanathan7056
@panchanathan7056 2 года назад
Whatsapp
@thirupathiramasamy6094
@thirupathiramasamy6094 2 года назад
எடப்பாடி போனது என்பது டுபாக்கூர் நியூஸ்
@natesansangeetham75
@natesansangeetham75 2 года назад
ஜூலை 11 12 13 இந்த தேதிகளில் ரவிச்சந்திரன் இரண்டு மகன்கள் ரவிச்சந்திரன் மனைவி இரண்டு ஆசிரியர்கள் இவருடைய தொலைபேசியின் உடைய தொடர்புகளை ஆராய்ந்தால் உண்மை வெளிவரும்
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 2 года назад
திரு பிலிக்ஸ் அவர்களுக்கும் நேர்காணல் பதில் சொல்பவருக்கும் வாழ்த்துக்கள் தினமும் பல கோணங்களில் பலவிசயஙாகள் வந்து கொண்டிருகாகிறன தமிழக அரசு மிகவும் கவணமாக இருக்க வேண்டும் எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போகும்போலிருக்கிறது மக்களுக்குநல்லது நடந்தால் சரி
@keerthigarathinavel8720
@keerthigarathinavel8720 2 года назад
தவரு.செய்தவர்.தன்டிக்கபடவேண்டும்
@sankarm.sankar5403
@sankarm.sankar5403 2 года назад
நான் தி மு க கட்சிகாரன் இருந்தாலும் உண்மையயை பேசும் விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் வாழ்க நன்றி
@alexcreation4050
@alexcreation4050 2 года назад
Felix அண்ணன் தயவுசெய்து உங்களை கை எடுத்து 🙏🙏🙏கும்பிட்டு கேட்க்கிறேன் ஸ்ரீமதியை இறந்து முதலில் பார்த்த காவளாலி(watchman) ஸ்ரீமதியை மருத்தவமனை கொண்டுபோன ஓட்டுநர்(driver) மருத்துவமனையில் முதலில் சிகிச்சை பார்த்த அந்த மருத்துவர்(duty doctor) பள்ளியின் முதலாளி மகன் சக்தி அனைவரையும் விசாரிங்க உண்மை வரும்
@prabuelango7643
@prabuelango7643 2 года назад
Yes ❤️
@SangeethaSangeetha-ll2yd
@SangeethaSangeetha-ll2yd 2 года назад
Correct
@djegadeesan707
@djegadeesan707 2 года назад
No driver involved. Correspondent directly took in his car to the hospital. (This is doubtful. He can call ambulance if it is a genuine suicide) No security as it is faked
@vvraman2008
@vvraman2008 2 года назад
எங்கள் குழந்தையை தவறவிட்டோம் எனக்கும் ஒரு குழந்தை இருக்கு... ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ஆழ்ந்த இரங்கல்கள். We missed our baby I also have a child... I pray to God for peace of mind Deep condolences.
@krishnamoorthy353
@krishnamoorthy353 2 года назад
ஐயா. கற்பழித்து கொழ்ளப்பட்ட குழந்தைக்கு நல்ல தீர்ப்பு வாங்கிதாறுங்கள்
@panchanathan7056
@panchanathan7056 2 года назад
Whatsapp
@panchanathan7056
@panchanathan7056 2 года назад
@@krishnamoorthy353 the
@balasubramaniank6551
@balasubramaniank6551 2 года назад
கல்வியை இலவசம் ஆக்க வேண்டும் அதேபோல் மருத்துவ த்தையும் தனியாருக்கு வழங்கக் கூடாது தனியார் மருத்து மனையில் அரசியல் வாதிகள் மருத்துவம் பார்க்க காரணம் ஏன் அரசு மருத்த மனை மீது நம்பிக்கையில்யா
@afrosebeguma3362
@afrosebeguma3362 2 года назад
தமிழக அரசில் பின்புலத்தில் தெரியாமல் பலத்தகவல்கள் கொடுத்தமைக்கு நன்றி
@அறம்செய்யவிரும்பு-ள4ந
இதிலிருந்து ஒன்று நன்றாக புலப்படுகிறது பிரச்சினையைத் பெரும் அளவு திசை திருப்பியது சவுக்கு சங்கர் தான். சவுக்கை போலீஸ் நன்றாக விசாரிக்க வேண்டும்.
@mamimamie2130
@mamimamie2130 2 года назад
போலீசின் கட்டாயத்தில்கூட சவுக்கு பேசியிருக்கலாம்...எனக்கு சவுக்க புடிக்காது
@jeevithakumar8372
@jeevithakumar8372 2 года назад
Savukku Sankar oru fraud
@danielc4968
@danielc4968 2 года назад
சென்னை சுவாதி வழக்கு போல் தான் இது முடிவு தெரியாமல் ஆக போகுது
@chandhrachandhra2940
@chandhrachandhra2940 2 года назад
🙏🙏🙏🙏🙏அரசன் அன்று கேட்டும் தெய்வம் நின்று கேட்கும் கண்டிப்பாக தண்டனை உண்டு கிடைக்கும் 🙏🙏🙏🙏🙏
@kalaiyarasii3588
@kalaiyarasii3588 2 года назад
True
@kumarsen1474
@kumarsen1474 2 года назад
Arasiyalvathikalin kaiyil kalvi, arasangathin kaiyil saraya Kadai ithu marinal ellorukkum nanmai
@masokan6862
@masokan6862 2 года назад
How do you believe! He is mischievous and fraudulent.
@hellog7708
@hellog7708 2 года назад
Omg, ennada panreenga isnt this something seriously punished ?, everyone hopes our CM next steps foe the right action
@CosmosChill7649
@CosmosChill7649 2 года назад
His hands also tied by RSS - Jain mafia
@neelajothibala4191
@neelajothibala4191 2 года назад
Nan CM kitta romba expect pannen but nothing happened
@vigneshmoorthy9633
@vigneshmoorthy9633 2 года назад
Sudalaiya 🤣😂🤣
@KK-1011
@KK-1011 2 года назад
ஆமான்டா!
@arjunank9278
@arjunank9278 2 года назад
நீதித்துறையே......நீதித்துறையே....நீதித்துறையே மக்கள் எங்கே செல்வார்கள்.......
@peterchandran2270
@peterchandran2270 2 года назад
May her soul rest in peace. But a loss is a loss This created vacuum in the family which cannot be compensated. I request the police dept. to conduct DNA test which will revel the truth.I really feel sorry for her parents,as how much love and affection they might have poured on her to bring her to this level. God will answer to each drop of their tears. If anybody has done anything to this child they cannot escape from God's punishment. That Is for sure. God is great. Let us leave everything unto Him. He is the best judge. Praise the Lord.
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 2 года назад
Supper congratulations to both of you. Justice want for Srimathi. Savukku Shankar might have been got money from school management
@lourdujeyaraj1676
@lourdujeyaraj1676 2 года назад
உண்மை கண்டிப்பாக வெளிவரும். அந்தப் பள்ளியில் யாரும் சேரக்கூடாது.
@vijayasankarg943
@vijayasankarg943 2 года назад
தவறு செய்பவர்கள் தங்கள் செல்வாக்கினால் தண்டனையில் இருந்து தப்பித்துக் கொண்டாலும் கடவுள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்று வெகு மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் செல்வாக்கு உள்ள மக்கள் அப்படி நம்புகிறார்களா ? கடவுள் உண்மை என்று அவர்கள் அறிந்திருந்தால் அப்படி தவறுகள் செய்வார்களா ?
@kalakala4311
@kalakala4311 2 года назад
கேனத்தனமான....................கேள்வி..............சார்....................
@kalakala4311
@kalakala4311 2 года назад
செல்வாக்கு உள்ள மக்கள்..................கடவுளுக்கும்...............மேலே................புரிஞ்சதுங்களா...........?
@kalakala4311
@kalakala4311 2 года назад
சரி ............அப்படியே............தண்டிச்சாலும்.....................எப்ப தண்டிப்பாரு.........................இந்த ஜெயலலிதா கேஸ்ல..........ஜெயலலிதாவ எப்ப தண்டிச்சாரு................. ஒரு மனுசனுக்கு ஆயுள்காலம்.....ஒரு 100 வருசம் அப்பிடின்னு வச்சிக்கங்க.......இந்த கடவுள் நல்லவன.......99 வருஷமா....நொக்கு நொக்குனு நொக்கிட்டு..........கடைசி 1 வருஷம் நல்லா வாழவக்கிராருன்னு வச்சிக்கங்க..............இத நீங்க தேர்ந்தெடுப்பீங்களா...? இல்ல அவரே கெட்டவனுக்கு 99 வருஷத்த சுகபோகமா வாழ குடுத்துட்டு....1 வருஷத்த துன்ப வருஷமா கொடுத்தா..........அத ஏத்துப்பீங்களா.....?................சொல்லுங்க பாஸ்....
@masokan6862
@masokan6862 2 года назад
Ignorance!
@manikandanchellathurai4455
@manikandanchellathurai4455 2 года назад
ஒரு தெளிவான பார்வை முன்வைக்கப்பட்டுள்ளது.உண்மையை எத்தனை சவுக்குகள் மறைத்தாலும் , அது தானாக வெளிவரும்
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 2 года назад
Sauukku Sankar turn back as Suicide ⁉️.He got sweet Box from management ⁉️💰. Truth will come out soon.
@sasikalad2405
@sasikalad2405 2 года назад
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி.
@balaguruvarafhasrinivasalu6668
@balaguruvarafhasrinivasalu6668 2 года назад
If judges fail to grant justice honestly ,they are equal to culprits
@Indian-sh2xz
@Indian-sh2xz 2 года назад
Apart from Police everyone is doing investigations
@women3608
@women3608 2 года назад
lol true.. stories stories stories.
@Arsh140
@Arsh140 2 года назад
Lol 😂😂😂
@arulsehwag8171
@arulsehwag8171 2 года назад
Correct 🙏 thanks your support...🙏
@mkaz1960
@mkaz1960 2 года назад
கடைசியில் ஒரு அப்பாவி குடும்பத்தை நிதி (நீதி)பதி மிரட்டி பணிய வைத்துள்ளார் தயவுசெய்து இனிமேல் நீதிமன்றம் உத்தரவு என்று சொல்லாமல் நீதிபதி உத்தரவிட்டார் என்று சொல்லுங்கள்
@vijayvijay4123
@vijayvijay4123 2 года назад
பஞ்சாயம் செய்பவர்.
@Ravanan566
@Ravanan566 2 года назад
வலுத்தவனுக்கு சரணடையும் உலகம் உங்கள் கருத்தை நான் வரவேற்கிறேன்
@kathiresan3063
@kathiresan3063 Год назад
இரண்டு நீதிபதிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கீழமை கோட்டில் பெண் நீதிபதி அவர்கள் குற்றத்தின் தன்மை கருதி பிணை கொடுக்கவில்லை.ஆனால் உயர்நீதிமன்றத்தில் பிணை கொடுப்பது நீதிபதியின் அதிகாரத்திற்கு உட்பட்டது.ஆனால் பொய்யான தற்கொலை கடிதத்தை மேற்கோள் காட்டி தீர்ப்பு சொல்வது போல் கூறியது ஏற்பு டையது அல்ல.JUSTICE FOR SRIMATHI
@grm7358
@grm7358 2 года назад
மாடியிலிருந்து விழுந்ததை பார்த்த முதல் நபர் காவலாளி மற்றும் வாடன் , மாணவியின் உடலை வாகனத்தில் ஏற்றி சென்ற ஓட்டுநர் மற்றும் பரிசோதித்த மருத்துவர்கள் மாணவியின் தோழிகள் இவர்களை கண்டறிந்து விசாரித்தால் விசாரணை ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்
@ramkumar-lc1st
@ramkumar-lc1st 2 года назад
Yes atleast let police enquiry fully and bring results,, people writing own theories!!
@grm7358
@grm7358 2 года назад
@@ramkumar-lc1st ye,s you know ramkumar issue what about result until now nothing
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 2 года назад
மாநிலங்களில் ஆளுநர் ஆட்சி தலைவர் மூலமாக ஒன்றிய அரசு இரட்டை ஆட்சி நடத்தும் கேவலத்தை செய்து வருகிறது தமிழக முதல்வர் மிகவும் உன்னிப்பாக கவனித்து அரசு நடத்த வேண்டிய அவசியம் காலத்தின் கட்டாயமாகும்
@eswarimuruganantham5259
@eswarimuruganantham5259 2 года назад
Sakthi Saravanan tamilnadu Arasu police ahrast attamtothacort @CBI Chrch
@logeshraj6609
@logeshraj6609 2 года назад
அவர்களுடைய மகனை பற்றி எந்த தகவலும் News channels பேச மறுக்கிறார்கள்
@peterjohn521
@peterjohn521 2 года назад
I'm crying while hearing from you about crimes against srimathi
@sasikumar2361
@sasikumar2361 2 года назад
This video is simple and best clarification on the RU-vid media…thanks
@araju7475
@araju7475 2 года назад
நல்லுள்ளம் படைத்த Advocates, அனைத்து ஊடகங்கள், சமூகஆர்வலர்கள் Srimathi தங்கைக்கு நீதி வாங்கி கொடுங்கள். தமிழக மக்கள்அனைவரும் உங்களுடன் உள்ளோம்.
@rameshasok1172
@rameshasok1172 2 года назад
அப்போ பள்ளி கலவரத்தில் கூலிப்படைகளுக்கு முக்கிய பங்கு உண்டு என்பது தெளிவாகிறது. அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இது நடந்தது உள்ளது 😓😓😓
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 2 года назад
இத்தனை பேர் கமெண்ட் போட்டு இருந்தாலும் மிகத் துல்லியமாக விஷயத்தை கண்டுபிடித்து கமெண்ட் போட்டது நீங்க தான் தமிழ்நாட்டு மக்கள் உங்களைப் போல் புத்திசாலிகளாக இருந்தால் பரவாயில்லை
@afrosebeguma3362
@afrosebeguma3362 2 года назад
நெறியாளர் பிலிக்ஸ் அவர்களுக்கு வணக்கம் Red Pix பகுத்தறிவாளர்களுக்கும் தங்களுக்குத் தெரிந்த ஆராய்ந்த மக்களிடம் கேட்டுக்கொண்டது
@kmcccricket4733
@kmcccricket4733 2 года назад
சார் நீங்க போஸ்ட் மாடம் ரிப்போர்ட்டில் இருந்து கொஞ்சம் சொல்லுங்க சார். பயங்கரமா கன்பியூஸ் பண்றது எல்லா மீடியாக்கள் சேர்ந்து . என்ன நடக்குதுன்னு ஒன்னும் புரிய மாட்டேங்குது.
@narayananchinnan8058
@narayananchinnan8058 2 года назад
@Phelix :- Now you are interviewing the right person.... Good Job...
@sureshmnsamy3342
@sureshmnsamy3342 2 года назад
Wow Correct aa point aa pudichittaanga...
@epstrends
@epstrends 2 года назад
ஸ்டாலின் Governance கேள்வி கேட்க முடியவில்லை ஆனால் எல்லாத்துக்கும் EPS தொடர்பு இருக்குனு Theory உருவாக்குவது💦
@k.balachandarchandar8594
@k.balachandarchandar8594 2 года назад
மிக்க தெளிவான விளக்கம்
@whoami4rmtn
@whoami4rmtn 2 года назад
Nice explanation. What the supporters of school will say now including Savukku
@ravigowri3379
@ravigowri3379 2 года назад
பெலிக்ஸ் சார் மிகவும் நன்றி தெளிவான கேள்வி தெளிவான பதில்..தெளிவு பெற்றோம்
@thiyagarajan290
@thiyagarajan290 2 года назад
Don't call Savukku Shankar hereafter. He is BJP Agent
@sathishkumar1023
@sathishkumar1023 2 года назад
Hope central government doing some influence on this issue..
@saleemjes4778
@saleemjes4778 2 года назад
வாங்க வந்து தடையத்த அழிச்சிட்டு போங்க அப்படி சொல்லி இருக்காங்க
@sasi5202
@sasi5202 2 года назад
தமிழக முதல்வர் என்ன பண்ணிக்கொண்டு இருந்தார் ஏன் மத்திய அரசுக்கு தமிழக அரசு அடிமைத்தனம் ஆகப்போகிறது
@SasiKumar-tx5oq
@SasiKumar-tx5oq 2 года назад
திமுக அவ்வளவு கொள்ளைபடித்திருக்கிறது. பாஜக வை பகைத்துக்கொண்டால்? திமுக ஸ்டாலின் உட்பட அமைச்சர்கள் அனைவரும் திகார் சிறையில் இருப்பார்கள்.
@mike-ks7uh
@mike-ks7uh 2 года назад
Corona positive
@VijayVijay-yi5ko
@VijayVijay-yi5ko 2 года назад
அந்தப் பாப்பா இறந்ததுக்கு ஒரு நல்ல தீர்வு சொல்லுங்கள் அதை விட்டுவிட்டு கண்ட சமாசாரங்களை பேசுகிறீர்கள் நீங்கள்லாம் எது எப்படியோ அந்த பொண்ணுக்கு நடந்தது இனிமேல் யாருக்கும் நடக்கக்கூடாது யாரா இருந்தாலும் சரியான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் ஸ்ரீமதின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் 😂😂😂😂
@govardhanthorali588
@govardhanthorali588 2 года назад
தமிழ்நாடு கெட்டு குட்டிச்சுவர் ஆனது காரணம் வந்தவன் போனவன் எல்லாம் கருத்தை சொல்றாங்க.
@kasimmeeran4873
@kasimmeeran4873 2 года назад
Well Thanks
@ranjiths8686
@ranjiths8686 2 года назад
Phelix sir உங்கள் மீது மிகுந்த நம்பிக்கையும் மரியாதையும் உண்டு தயவு செய்து இன்னொரு முறை சவுக்கை நேர்காணல் செய்து உங்கள் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள்
@anbuanbu8188
@anbuanbu8188 2 года назад
Phrlix sir why Should keep on some School ? Very bad Chennai Anbu
@vivithav4161
@vivithav4161 2 года назад
நல்ல உதவி செய்ங்கல் நண்பர்களே
@arunatirumalai3630
@arunatirumalai3630 2 года назад
எடப்பாடி சார் நீங்களுமா
@praveenpraveen-rm2zy
@praveenpraveen-rm2zy 2 года назад
Athu enna neengaluma sir...yokkiyam ah Avaru..Pollachi avalo ponnunga kaatharum pothu atha paathuthu kooda odanae action yedukala....itha vida oru kevalam venuma🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦
@rajjej5518
@rajjej5518 2 года назад
Eps ws ruling when 13 ppl we're killed in sterlite issue. Don't forget the pollachi issue. All thr political parties are the same.
@myeducationchannel16
@myeducationchannel16 2 года назад
Athu enna sir? Neengaluma vera? Avan enna yokkiyana? Both same community
@vigneshmoorthy9633
@vigneshmoorthy9633 2 года назад
இவன் பொய் சொல்ரான்
@ramyamoorthy1983
@ramyamoorthy1983 2 года назад
Athu ena neengaluma EPS yaru BJP kootani than....
@chidambarams4227
@chidambarams4227 2 года назад
Good analysis
@thillayambalam3416
@thillayambalam3416 2 года назад
Police dept should conduct proper investigation and punish the murder without delay.
@araju7475
@araju7475 2 года назад
ஐயா ரத்தினம் அவர்களே நக்கீரனுடன் இணைந்து உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள். - We Tamilnadu Peoples are stand with you.
@mathavant4249
@mathavant4249 2 года назад
ஜன கன மன என்று ஒரு மலையாளம் படம் சமீபத்தில் பார்த்தேன் ...... something related this issue.....
@sendhoora2570
@sendhoora2570 2 года назад
I am very proud of red pix to talk about the Innocent girl's murder, keep it up.
@paramasivamramasamy8418
@paramasivamramasamy8418 2 года назад
Good points reviewed. Need to investigate further on all this points by the authorities without fear and fair to reveal the truth of this facts of the findings.
@srini3163
@srini3163 2 года назад
Super good message brothers thanks for good interview
@dhayalanv2711
@dhayalanv2711 2 года назад
நம்முதல்வர் இந்த பள்ளி விஷயத்தை மிக விவரமாக கவனித்து உண்மையை வெளி கொண்டு வரவேண்டும் மக்கள் எதிர்பார்ப்பு
@ganapathi8438
@ganapathi8438 2 года назад
Entha jenmathil nadakkathu
@karkiraj27
@karkiraj27 2 года назад
Hats off to you Felix 👏 keep posting and justice for Srimathi salute
@janakiraman6374
@janakiraman6374 2 года назад
திமுக டம்மி அரசுபோல...அவங்களுக்கு வருமானம் வந்தா போதும்னு நெனக்கிறாங்களோ???ஒருவேளை இதைதான் திராவிட மாடல்னு சொல்றாங்களோ??...பாவம் திரு.ஸ்டாலின் அவர்கள்..
@___123.
@___123. 2 года назад
எந்த கட்சி சமூகத்திற்காக இருக்கு??🙄🙄.... மற்ற கட்சிகள் கூட.. பணத்திற்காக மட்டும் தான் இயங்குது
@AnandV-1993
@AnandV-1993 2 года назад
மொத்தத்தில் என்ன சொல்ல வரீங்க... திமுக பம்மாத்து அரசு... ஸ்டாலின் dummy பீஸ் மண்ணு மூட்டை அவ்ளோ தான... இதை ஏன் இழுத்துட்டு இருக்கீங்க... இப்ப மேட்டர் க்கு வரேன்.... அதிமுக ஆட்சியில் இருந்தால் எந்த தவறு நடந்தாலும் அதற்கு முத‌ல்வ‌ர் எடப்பாடி பதவி விலகனும் ... அடிமை அரசு dummy முதல்வர் னு பேசுறீங்க... ஆனா இப்போ திமுக ஆட்சியில் இருக்கும் போது ஸ்டாலின் அரசுக்கு அதிகாரிகள் Rss கைக்கூலியாக மாறி துரோகம் செய்கின்றனர் னு பேசுறீங்க... எப்படி டா...இந்த உருட்டு உருட்டுரீங்க.... நான் இப்பவும் கூறுவது ஸ்டாலின் மண்ணு மூட்டை தான்.... இந்த ஆட்சியை கலைப்பது தப்பு இல்லை... அது வே தமிழ் நாட்டுக்கு நல்லது... மக்களே இவர்களை போன்ற போலி மு‌ற்போ‌க்கு‌வாதிகளை அடையாளம் கண்டு விரட்ட வேண்டும்... இவர் சொன்ன கூற்று உண்மையா என ஸ்டாலின் இது முதல் விசாரணை செய்து நிருபிக்க சொல்ல வேண்டியது தானே... மாநில காவல் துறை மற்றும் CBCID அவரது கட்டுப்பாட்டில் தானே உள்ளது... நடக்காது ஏனெனில் அதான் நான் முன்னரே கூறி விட்டானே... ஸ்டாலின் மண்ணு மூட்டை என்று...
@annamarian2086
@annamarian2086 2 года назад
CM should take action the son of school owner, otherwise in next election, DMK will get failure. For voting purpose, DMK will never take any action against govt staff always. This is the draw back of any govt. Govt staff will always free from issues. What is their responsibility? Why no govt takes action against govt staff like District Education officer, Village Administrative Offficer? If any poor people made any mistake immediately arrest, If govt staff made any mistake, then no action ?
@Padmavenu
@Padmavenu 2 года назад
@Phelix: Glad to see you in this video unbiased and open to information that sheds light on the events as it unfolds. Don’t steer away from the truth people of Tamil Nadu look to you (media) for information from noise
@anitatheodora3415
@anitatheodora3415 2 года назад
Well said Padma, Felix Gerald please don't deviate from the truth, I used to enjoy Savukku Shankar and Felix Gerald's combo a lot where the discussions would be healthy and true, but utterly disappointed by Savukku Shankar's twist a day ago! Glad to see Felix Gerald not following!
@veeraraghavanpv2714
@veeraraghavanpv2714 2 года назад
@@anitatheodora3415 both are absolutely biased and speak unsubstantiated issues to sensationalize and spread hatred in society
@subramaniannadarajan999
@subramaniannadarajan999 2 года назад
கலவரத்தின் ஊற்றுக் கண்ணை ஆரம்ப புள்ளியை தமிழக அரசு உடனே கண்டு பிடித்தால் தான் தமிழ்நாடு பிழைக்கும்..தமிழகத்தை வட மாநிலங்கள் போலாக்க முயற்சி நுணுக்கமா திட்டமிட்டு நடத்தப்படுகிறது.தி.மு.க வி.சி.க.தி.க.கம்யூனிஸ்ட் வை.கோ காங்கிரஸ் கூட்டா அடிமட்டத்துல இருந்து உஷாரா இல்லேன்னா 50 வருடம் பாடுட்டு உண்டாக்கிய சமூக நீதி காணாம போகும்.தனியார் மெட்ரிக் பள்ளிகள் BJP CONROL போயாச்சு.
@jacquelinemiranda3708
@jacquelinemiranda3708 2 года назад
@@anitatheodora3415 I share your thoughts !
@jacquelinemiranda3708
@jacquelinemiranda3708 2 года назад
@@veeraraghavanpv2714 Rightly said !
@narasimhankrishnamachari368
@narasimhankrishnamachari368 2 года назад
நல்ல கற்பனை.காவல் துறை கல்வித்துறை திமுக விடம் தானே இருக்கிறது.அப்போ முதல்வர் சொன்னால் இந்த துறை கேட்காதா.சும்மா சுத்துங்க ரீல்.
@subramaniyanv4576
@subramaniyanv4576 2 года назад
பணம் இருந்த என்ன வேணுமானாலும் பண்ணலாம் அப்படித்தானே,உங்களுக்கு லாம் ஓட்டு போட்டு மீண்டும் மீண்டும் வாய்ப்பு தர அந்த மக்கள சொல்லணும்
@Hassanlbrahim2008
@Hassanlbrahim2008 2 года назад
சவுக்கு சங்கரை ஒழித்து கட்டுங்கள். பேட்டி எடுக்காதீர்கள்.
@manishiva1389
@manishiva1389 2 года назад
VCK may be involved in issue
@ARUMBHU22
@ARUMBHU22 2 года назад
Kaidhu seyyapattulla 350 perudaiyaa saathi enna endru kandupidichahaa?
@adithanvaidhyanathan3785
@adithanvaidhyanathan3785 2 года назад
சவுக்கு சங்கரின் பேட்டி வந்தால், ரெட்பிக்ஸ்ஸை புறக்கணிப்போம் என்பவர்கள் லைக் பண்ணவும்
@shaikali8984
@shaikali8984 2 года назад
எனக்கும் ஒரு சந்தேகம் காலேஜ் ஓனர் பையனையும் கானோம் நம்ம சின்னவரையும் கானோம் பதில் கிடைக்குமா
@AnandV-1993
@AnandV-1993 2 года назад
இநத கேள்விக்கு முதலில் விடை தெரிஞ்ச ஆகணும்னு கேட்டு க்கு
@madansamy5535
@madansamy5535 2 года назад
🤣🤣🤣🤣🤣அன்று ஒரே நாளில் நடந்ந விசயம் அன்று நீட் தேர்வு,கள்ளகுறிச்சி போரட்டம் வன்முறை,,உதயநீதி கனடா சுற்றுபயணம்,,ஏற்கனவே ஸ்டாலின் மருத்துவமனையில் கொரனாவுக்கு அணுமதி
@ajayavel5593
@ajayavel5593 2 года назад
முதல்வர் ஸ்டாலின் இந்த சம்பவத்திர்க்கு முன் நாள் அனுமதிக்கப்பட்டார்.இதில் என்னவோ இருக்கும்
@srinathraju9509
@srinathraju9509 2 года назад
We are expecting Felix who knows better about Savukku Shankar to explain why is he supporting school.. We all had a good opinion on savukku…but not sure how can he take a single stand and accuse a girl without even having a proof…
@jamunav4867
@jamunav4867 2 года назад
RIP for the lovely Girl Srimathi. She will get justice.
@Ramesh-hd1qf
@Ramesh-hd1qf 2 года назад
குற்றங்கள் குறையவேண்டுமானால் தீர்ப்புகள் விரைவாக கொடுக்கவேண்டும்
@hakkimmegaraj6762
@hakkimmegaraj6762 2 года назад
பணபலம் அரசியல் பலம் அனைத்தும் உள்ளது இந்த பள்ளிக்கு இந்த குழந்தையின் shrimatiஇறப்பை ஒன்றும் இல்லாமல் பண்ணி விடுவார்கள் இது நிச்சயம் மக்களே அனைவரும் ஒன்று சேருங்கள் நீதி வேண்டும் நீதி வேண்டும் என்று ஒரு மித்த குரல் கொடுக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
@Rubajosaph
@Rubajosaph 2 года назад
நீங்க தெய்வம் மாதிாி பேசுாிங்க இது எல்லாம் உன்மைதான் இதற்கு இன்னும் நீதிகிடைக்கவில்லையே நீதி செத்துவிட்டது
@sureshmnsamy3342
@sureshmnsamy3342 2 года назад
மிக சரியான கோணத்தில் நேர்காணல் நடைபெற்றது thank you redpixs
Далее
Ice Bear would appreciate some cheese 🧀
00:18
Просмотров 13 млн
Ice Bear would appreciate some cheese 🧀
00:18
Просмотров 13 млн