Тёмный

Kalpeshwar - Fifth Temple of Panch Kedar | Uttrakhand | Yathra Time 

Yathra Time
Подписаться 257 тыс.
Просмотров 275 тыс.
50% 1

Kalpeshwar - Fifth Temple of Panch Kedar | Uttrakhand | Yathra Time
Panchkedar signifies the five manifestations of nature namely Air , Fire , Water , Land and Sky. Amongst them today we are going to visit Kalpeshwar which signifies Water. Varna bhagawan is considered to be the leader of the Devalogam. Lord Indhiran is considered to be the god of Rains.
Arjunan happens to be the son of Lord Indhiran. Arjunan is considered to be the strongest amongst the Five Pandava brothers. Arjunan performed penance to lord Shiva and obtained the magical weapon Paasthuva . At Kalpeshwar Lord Shiva’s Hair [ Jadaa moodi ] was seen with a crutch in one direction and river Ganga on the other side. And then he disappeared. Arjunan , who is famous for his archery [ he can shoot with either hand ] prayed with the shiva lingham here
#kalpeshwar #panchkedar #urgamvalley #kedarnath #yathratime #sivan #mathmaheswar #rudranad #sivantemple #vlog #travelblogger #travelling #travelblogger #temple #templesofindia #god #yathra #spritual
பாஞ்கேதார்நாத் என்பது நிலம், நீர்,நெருப்பு, ஆகாயம்,காற்று ஆகிய பஞ்சபூதங்களால் ஆனது
*இவற்றில் நீர்(க்கு) "
உரிய ஸ்தலமான கல்பேஸ்வர் எனும் கோவிலைக் காண உள்ளோம். வர்ண பகவான் தேவலோகத்தில் மழைக் கடவுளாக இருப்பவர் இந்திரன் அந்த மழைக் கடவுளின் மகன் தான் அர்ஜுனன் வில் வித்தையில் மிக சிறந்தவன். பஞ்ச பாண்டவர்களில் அர்ஜுனன் சிறந்த வீரன். சிவனிடம் பாஸ்துவ அஸ்தரம் பெற்றவர் அர்ஜுனன். பிறை ஒரு புறமும் கங்கை மறுபுறமும் தெரிய ஜடாமுடியில் காட்சி தந்து மறைந்த சிவபெருமானை வில்லுக்கு விஜயனான அர்ஜுனன் அங்கேயே சிவ லிங்கத்தை வைத்து பூஜை செய்ததாக கூறப்படுகிறது
Facebook : / yathra-106796545334378
Twitter : / yathratimes
Instagram : / yathratime

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 448   
@raveeraveeravee6247
@raveeraveeravee6247 2 года назад
நாங்கள் செல்லமுடியாத கோவில்கள் உங்கள் மூலம் பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ள முடிகிறது 🙏🙏🙏
@arunkumarpriya8787
@arunkumarpriya8787 2 года назад
🙏🙏🙏
@ambikaigewa9645
@ambikaigewa9645 2 года назад
Yatra travel and tour information
@slakshan5917
@slakshan5917 2 года назад
🙏🙏🙏🙏🔱🔱🔱🔱📿📿📿📿🙏🔱🐂🐂📿📿
@rajerdhasan1692
@rajerdhasan1692 2 года назад
00
@rajerdhasan1692
@rajerdhasan1692 2 года назад
0
@tamilpoojadecoration8599
@tamilpoojadecoration8599 2 года назад
நாங்களும் ஏதோ சிறிய புண்ணியம் பண்ணி இருக்கோம் உங்கள் புதிவுயை பார்க்க உங்கள் ஆன்மீக பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் 👍
@laxmimalar2801
@laxmimalar2801 2 года назад
பஞ்ச பாண்டவர்களின் கதைகள் மூலம் கோயிலின் வரலாற்றினை கேட்கும் போது மனதில் ஏதோவொரு ஆனந்தமும் சிலிர்ப்பும் ஏற்படுகிறது.நன்றி வணக்கம் 🙏🌺
@manikasekara4689
@manikasekara4689 2 года назад
Yes correct
@ushaa1199
@ushaa1199 2 года назад
இந்த இடத்திற்கு எங்களால் செல்ல முடியுமா என்று தெரியவில்லை ஆனால் உங்கள் மூலமாக என் சிவபெருமானை தரிசித்தது பெரிய பாக்கியம் செய்துள்ளேன் மிக்க நன்றி வாழ்க வளமுடன் ❤️❤️❤️❤️❤️🙏
@nivethininivethini6350
@nivethininivethini6350 2 года назад
It's true 🙏
@kalaiyarasivisagan605
@kalaiyarasivisagan605 2 года назад
வணக்கம் சரளா அம்மா இப்போது தான் நாங்கள் இந்த வீடியோவை பார்க்கிறேன் இறைவனை காணும் போது கண்ணீர் வருகிறது நன்றி நன்றி உங்கள் இரண்டு பேருக்கும் இதற்கெல்லாம் கடவுளின் அனுக்கிரகம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது 🙏🏼 ஓம் நமசிவாய
@Subbram.ARUNACHALAM
@Subbram.ARUNACHALAM 2 года назад
நன்றியம்மா. நேரில் சென்றுவந்தது போல இருந்தது. படக்குழுவிற்கும் நன்றி. பயணங்கள் தொடரட்டும். இறையருள் என்றும் துணையிருக்கும்❤️🎉👍🙏🙏🙏🙏🙏
@asaa7645
@asaa7645 2 года назад
மஹாபாரதம்.🙏 ராமாயணம் 🙏 இதிகாசம் சிலர் கட்டுக்கத்தை என்று சொல்லி புரளி எழுப்புவர்களுக்கு நடந்த இடத்தை நேரடியாக காட்டியமைக்கு நன்றி அக்கா 🙏ஓம்நமசிவாய 🙏
@ramalakshmimurugesan1288
@ramalakshmimurugesan1288 2 года назад
சகோதரிகள் இருவருக்கும் கோடான கோடி நன்றிகள் உங்கள் மூலமாக எனக்கும் தரிசனம் கிடைத்தது மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@silambuarasan2665
@silambuarasan2665 2 года назад
நாங்கள் இங்கு செல்லவில்லை என்றாலும் உங்கள் மூலமாக சிவனை தரிசிக்க கோடான கோடி நன்றி ஓம் நமசிவாய
@sangeethasangeeth4285
@sangeethasangeeth4285 Год назад
பஞ்ச கேதாரையும் தரிசிக்கும் வாய்ப்பு உங்கள் மூலம் எனக்கு கிடைத்தது. கோடான கோடி நன்றிகள் பல. ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
@seethalakshmisrinivasan1583
@seethalakshmisrinivasan1583 2 года назад
நாங்கள் செல்ல நினைத்த கோவில்கள்.ஆனால் எங்களால் முடியாத நிலை.கண்டுகளித்தோம் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 🙇🙇💓💕💓💕
@krishipalappan7948
@krishipalappan7948 2 года назад
மிக மிக அருமையான பதிவு மற்றும் வர்ணனை. அற்புதமான வர்ணனை தகவல்கள். மிக்க நன்றி 🙏❤️💜❣️🙏💞💟🙏
@thenmozhi7275
@thenmozhi7275 2 года назад
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@akilakumar7316
@akilakumar7316 Год назад
அற்புதம் அம்மா.இதுவரை நாங்கள் பார்த்திராத கோவில்களைப் பார்ப்பதில் உண்டாகும் புண்ணியங்கள் உங்கள் இருவருக்குமே அம்மா.மிக்க நன்றி!ஓம் நமசிவாய!🙆🙏
@Chithra-sr2mz
@Chithra-sr2mz 2 года назад
நமச்சிவாய அருமையான பதிவு திருச்சிற்றம்பலம்
@prakashrajangam2866
@prakashrajangam2866 2 года назад
அம்மா உங்கள் காணொளி மிகவும் அருமை வித்தியாசமான படைப்பு. உங்கள் சேவை மென்மேலும் செழிதோங்குக, ஓம் நமச்சிவாயம் 🙏🙏🙏 ஓம் நமகிவாயம் 🙏🙏🙏
@umasampath3237
@umasampath3237 2 года назад
Himalayas is the gods world wonderfull
@geetav6195
@geetav6195 2 года назад
You are very lucky We too as atleast we can see through you
@RameshRamesh-mf9mh
@RameshRamesh-mf9mh 2 года назад
மிக அருமை இது போல் ஓர் நேர்த்தியான ஆன்மீக காணொளியை கண்டதில்லை மிக்க நன்றி 🙏🙏🙏
@sindhujabalaaj3490
@sindhujabalaaj3490 2 года назад
Thank you
@premasankarnarayan8232
@premasankarnarayan8232 Год назад
வெகு அருமையான வீடியோ காட்சிகள் இதை பார்க்கும் அனைவரும் மிக பாக்ய சாலிகள். நீங்கள் இருவரும் நீடூழி வாழ்க. Sairam
@premhariveetusamayal8727
@premhariveetusamayal8727 2 года назад
🙏💛😚🙌☺️ ஓம் பிள்ளையார் அப்பா நீங்களே எங்களுக்கு துணை ஓம் சிவாயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவாயம் ஓம் சக்தி பராசக்தி ஆதிபராசக்தி தாயே நீங்களே எங்களுக்கு துணை ஓம் சிவாயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவாயம் ஓம் 🙏💛😚🙌☺️
@nirmalasambandam3071
@nirmalasambandam3071 2 года назад
மிக மிக அருமை. அற்புதம், எங்களால் இந்த தலங்கள் எல்லாம் நிச்சயம் நேரில் சென்று தரிசனம் செய்ய முடியுமா என்று தெரியாது. உங்களால் இந்த பாக்கியம் கிடைத்தது. ஓம் நமசிவாய. திருச்சிற்றம்பலம். நன்றி 🙏🙏🙏🙏
@saraswathys5642
@saraswathys5642 2 года назад
Wonderful vedio and audio madam
@chitrakumarasamy2026
@chitrakumarasamy2026 Год назад
❤அருமை சிறப்பான தரிஷனம் நன்றி இரு அன்பானசிவபக்தர்களுக்கு
@hououinkyouma1137
@hououinkyouma1137 2 года назад
நன்றிகள் பல பல உங்களின் புன்னியத்தால் பார்த்தோம் அருமையாக இருந்தது இந்த புன்னியம் உங்களுக்கே ஜெய் ஸ்ரீகிருஷ்ணா ஜெய் ஸ்ரீராம்🙏🙏🙏🙏🙏
@jayashreeiyer7604
@jayashreeiyer7604 Год назад
I hv become addicted to Yr channel. 👍 👌 👍 👌
@g.d.ravichandriga1362
@g.d.ravichandriga1362 2 года назад
உங்கள் இருவருக்கும் கேடான கோடி நன்றிகள் பல்லாண்டு காலம் நலமுடன் வளமுடன் விழாவினை வேண்டுகின்றேன் ஒவ்வொரு கோவிலகள் வர்ணனையோடு சொல்லும்போது மெய் சிலிர்கின்றது இதைபார்த்தே என் ஆசை நிறைவேறியது அன்பின் ஓய்வுபெற்ற ஆசிரியை
@laxmimalar2801
@laxmimalar2801 2 года назад
நன்றி வணக்கம் அம்மா.உங்கள் பதிவுகளுடன் நானும் உங்கள் மூலம் யாத்திரை செய்தபுண்ணியத்தை பெற்றேன்.
@kannatha548
@kannatha548 2 года назад
திரௌபதியம்மா கோவில் போயிடு வாங்க விடியோ போடுங்க சரளா அம்மா
@vallinayagi.
@vallinayagi. 2 года назад
ஓம் நமசிவாய 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@tamilselvij5582
@tamilselvij5582 2 года назад
அற்புதம் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
@nandhiniezhil4356
@nandhiniezhil4356 2 года назад
கானகிடகத அற்புதமானது உங்கலுக்கு நன்றி உங்கலால் நாங்கலும் தரிசனம் செய்தொம் ஓம் நமசிவாய வாழ்க 🥰🙏
@anandhavalliananthy5178
@anandhavalliananthy5178 Год назад
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை நேரில் தரிசிக்கும் உணர்வு வருகிறது உங்களுக்கு பல கோடி புண்ணியம் சேரட்டும்
@varadaraj5445
@varadaraj5445 Год назад
I am also blessed for siva dharisanam
@balusuja1782
@balusuja1782 2 года назад
Amazing both of you are truly blessed thanks for bringing this Yatra times
@sumathid4706
@sumathid4706 2 года назад
har har Mahadev Om namah Shivay❤❤🎉🎉
@Ramani143
@Ramani143 5 месяцев назад
இந்த இருவருக்குமே இந்த டிரஸ் அருமையாக உள்ளது எங்களையெல்லாம் இந்த மாதிரி இடத்துக்கு உங்களோடு கூட்டிச் செல்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சி நேராக பார்க்கும்போது மாதிரி உள்ளது உங்கள் கேமரா கேமராமேன் அருமையாக போட்டோகிராபி உள்ளது ஒரு நன்றி உங்களுக்கு சிவன் அருள் உள்ளது எங்களுக்கும் சிவன் அது உள்ளது இதை பார்க்க வைத்ததற்கு நன்றி ஒவ்வொருவரும் இந்த மாதிரி அனைத்து கோயில்களுக்கும் சென்று வர சிவன் அனுமதி அளிக்க வேண்டும்
@muthuselvimuthuselvi4345
@muthuselvimuthuselvi4345 2 года назад
மிக மிக அருமையான ஆன்மீக பயணம்
@Nithyalakshmi3944
@Nithyalakshmi3944 2 года назад
My mum cried happily after seeing this video....goosebumps.... thanks both of u n ur team ... V r blessed for seeing this video's...Romba santhosam...
@bhuvanarajasekar3280
@bhuvanarajasekar3280 2 года назад
உங்களோட தயவில இது போன்ற இடங்கள் தரிசனம் செய்து மகிழ்கிறோம் நன்றிகள் பல Om namah Shivaya
@sankarshanmu1431
@sankarshanmu1431 2 года назад
Your explanation is very clearly Sivaya nama
@sivayanama9239
@sivayanama9239 2 года назад
மிகவும் அருமை மிகவும் அருமை
@jegajothisammikannu634
@jegajothisammikannu634 Год назад
மிக்க நன்றி.நேரடியாக வழிபாடு செய்த மகிழ்வுணர்.நன்றிமிகுந்த வாழ்த்துகள்.கோவைசரளாஅவர்களே.சென்னை.
@Thavachelvan05
@Thavachelvan05 2 года назад
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்...
@esakkijeyaraman2859
@esakkijeyaraman2859 Год назад
you are very blessed to see Lord shiva, mam
@lalithashun7719
@lalithashun7719 2 года назад
சரளா அக்கா எங்களால் அவ்வளவு தூரம் போக முடியாது. நேரில் பார்க்கிறேன் ரொம்ப மகிழ்ச்சி சகோதரி களே. நன்றி.
@jeevarani80
@jeevarani80 2 года назад
Punch badri travel vlog podunge
@malarvizhikamaraj5576
@malarvizhikamaraj5576 Год назад
அற்புதமாக உங்க பாணியிலேயே பஞ்ச் கேதார் பற்றி பக்தி உணர்வுடன் கூறுகிறீர்கள்.இமாலய மலையை பார்க்கும் போதே மனச்சாந்தி ஏற்படுகிறது.தங்கள் தகவல்களுக்கு இருவருக்கும் மிக்க நன்றிகள்.சிவாயநம.🙏🙏🙏🙏
@tharabai1288
@tharabai1288 2 года назад
நேரில் சென்று பார்த்துபோல்உள்ளதுஓம்நமசிவாய🙏🙏🙏
@murugeshmurugesh2421
@murugeshmurugesh2421 Год назад
I'm very happy to see this video Amma u r my favourite 😘❤️✌️
@sountharanayaki2296
@sountharanayaki2296 2 года назад
கோவை சரளா அக்கா உங்களுக்கு ரெம்ப நன்றி. நீங்களும் உங்கள் குழு நண்பர்களும் பாக்கியவான்கள் நெல் க்கு பாயும் தண்ணீர் சிறிது புல்க்கும் என்ற பழமொழிக்கு ஏற்றார்போல் உங்களால் எங்களுக்கும் பஞ்ச பாண்டவர்கள் தரிசித்த முக்தி அடைந்த ஸ்தலங்களில் காட்சி யை கண்ணாரக் கண்டு மனதார துதித்து ஆனந்தம் கொண்டோம் அதற்காக உங்களுக்கு மனதார கோடான கோடி நன்றிகள். 😀😤🙏🙏🙏🙏🙏🙏🙏
@jvklakshanika6100
@jvklakshanika6100 2 года назад
நீங்கள் போடும் பதிவுகளை பார்க்கும் போது .... எனக்கு இந்த கோவில்கள் பார்க்க ஆவலகாக உள்ளது.....your very blessed person and lucky.....Vaazhgavalamudan ... .
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 2 года назад
Arumayan tharisanam 🙏 Om namasivaya 🙏
@namasivayasivakami0357
@namasivayasivakami0357 2 года назад
Miga sirappu keep on going nalla nokkam nalla muyarchi so happy to watch
@redsking722
@redsking722 Год назад
Har Har Mahadev 🙏🔱🕉️🌙
@muthumanignanam8713
@muthumanignanam8713 2 года назад
அருமையான பதிவு சகோதரிகள்.
@vmbros1022
@vmbros1022 Год назад
Mikka nandri god blessed both of you
@takkarlife3081
@takkarlife3081 2 года назад
செமம்மா நாங்களே நேரா போனது போல் Feelings
@dr.parunachalamp940
@dr.parunachalamp940 2 года назад
Excellent. Om Namasivaya
@joshniyachandrasekar2675
@joshniyachandrasekar2675 2 года назад
Really super mam continue your service
@veninadar2555
@veninadar2555 2 года назад
"OM NAMA SHIVAYA",No other words to say.
@vidhyav8094
@vidhyav8094 3 месяца назад
Respects I saw Pach kedar Yatrai . So blessed to see it. I got tears in my eyes , the moment i saw Madhmadheshwar temple. And the way you both explained and your journey towards the temple was amazing and so divine. First time i am viewing the temples. Thank you so much to Lalitha Madam ,Kovai Sarla Madam and the whole team. Regards, Vidhya
@KamakshiKamakshi-m8x
@KamakshiKamakshi-m8x 5 месяцев назад
அன்புள்ள சகோதரிகள் வணக்கம் பிராப்தம் இருந்தால் தான் எல்லாமே கிடைக்கும் அது உங்க மூலமா நாங்க தெரிஞ்சுக்கிட்ட. உங்கள் சேவை நிறைய தொடர வேண்டும் எங்கள் அன்பான வாழ்த்துக்கள்
@ELLAMSIVAMAYAM-dy3fs
@ELLAMSIVAMAYAM-dy3fs Год назад
கண் ணீர் பெருக மனம் உருகி உங்களால் தரிசனம் பெற்று வருகிறேன் நன்றி ஓம் நமச்சிவாய. எனக்காக வே கிடைத்தது போல் உள்ளது என்பதை உங்கள் மூலமாக இந்த நிமிடம் ஆண்டவன் கருணை.
@rvinoth9682
@rvinoth9682 Год назад
🕉🙏ஓம் நமசிவாய 🕉🕉🕉🕉🕉🙏🙏🙏🙏🙏❤❤❤💚💚💚💚💛💛💛🙏🙏🙏றொம்ப நன்றி அக்கா
@KavithaKavi-ew1ib
@KavithaKavi-ew1ib 2 года назад
நன்றி மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@allsongsmusicmovie7272
@allsongsmusicmovie7272 2 года назад
We deserved the divine places such this video get is great and om Nmachivaya
@shobaashoba8052
@shobaashoba8052 2 года назад
Om namah shivay 🌼🌼🌼🌼🌼🙏🙏🙏🙏🙏
@ruthutv6074
@ruthutv6074 2 года назад
மிகவும் நன்றாக உள்ளது உங்கள் பதிவுகள் அனைத்தும் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sugunakumari5949
@sugunakumari5949 Год назад
Thanks. Omnamach. Sivaya
@ananthyjayamonie6967
@ananthyjayamonie6967 Год назад
Thank you for sharing. God bless all ❤
@kiruthikasubramanya2142
@kiruthikasubramanya2142 2 года назад
Om om om Both r great
@hamsat2903
@hamsat2903 2 года назад
சராலா அம்மா ‌ அருமையான பதிவு நன்றி
@alagujanualagujanu8263
@alagujanualagujanu8263 2 года назад
Sarala amma kathai soldra vidham pesurathu remba pudichiruku amma.... Om Sai Ram 🙏
@mspmsp1520
@mspmsp1520 2 года назад
மிகவும் நன்று மேம்
@jukeshjai3985
@jukeshjai3985 Год назад
Omomom🙏🙏🙏 super
@lakshmignanasekharan4965
@lakshmignanasekharan4965 2 года назад
சூப்பர்
@criminalgameing8760
@criminalgameing8760 2 года назад
என் அப்பான் ஈசன் சிவனே போற்றி நமசிவயா ரொம்ப சாந்தோஷ்மா இருக்கு நன்றி உங்களுக்கு
@malathyrajnarain9723
@malathyrajnarain9723 2 года назад
Thank you so much for sharing with us these precious videos of such powerful amazing Temples of Utharkand🙏🏻
@yathratime1085
@yathratime1085 2 года назад
My pleasure 😊
@padmababu58priya84
@padmababu58priya84 2 года назад
Om Namah Sivaya Sivaya Namaha...Om Namah Sivaya Sivaya Namaha..Om Namah Sivaya Sivaya Namaha.....Om Namah Sivaya Sivaya Namaha.....Om Namah Sivaya Sivaya Namaha 🙏🙏🙏🙏🙏☘☘🌺🌺🌺🌺
@bhuvanarajkumar6085
@bhuvanarajkumar6085 2 года назад
Om namshivaya Thanks you 🙏🌹
@schoolbreeze8021
@schoolbreeze8021 2 года назад
மிக்க மிக்க நன்றி. தமிழில், தமிழ்த்தாயை மதித்து அழகாக அருமையாக கூறினீர்கள். உங்களைப் பார்த்தாவது தமிழக மக்கள் தமிழை தமிழில் பேசுவார்களா?
@veniskitchen7960
@veniskitchen7960 2 года назад
🙏🙏🙏🙏
@rishirohit623
@rishirohit623 Год назад
அற்புதமான காட்சிகள்
@jeyalakshmi8773
@jeyalakshmi8773 2 года назад
Nice place
@sivasangeetha7488
@sivasangeetha7488 2 года назад
அருமை சகோதரி உங்களின் சிவ தேடல் தொடரட்டும் வாழ்த்துக்கள் வித்யாசமான சிவன் கோயில்களை தேடுவதில் எனக்கும் ஆர்வம் சமீபத்தில் ஆதி கைலாயம் மற்றும் ஓம் பர்வத் எல்லாம் சென்று வந்தேன் இன்னும் பஞ்ச கேதார் தரிசிக்க வில்லை
@Hemalatha-dp5bo
@Hemalatha-dp5bo 6 месяцев назад
சரளா மாம் உங்கள் மூலம் அந்த கோயிலுக்கு சென்று வந்ததுபோல மனத்திருப்தி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@VR-un7lq
@VR-un7lq 2 года назад
Valli Swaminathan Om Namah Shivaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@r.bavithra4487
@r.bavithra4487 2 года назад
Thanks for sharing you experience with us.oum
@maheswarig9013
@maheswarig9013 2 года назад
ஓம் நமசிவாய . கண்டிப்பாக அந்த கடவுளின் அருளினால் உங்கள் மூலம் நாங்களும் தரிசனம் செய்தோம்.நன்றி மீண்டும் மீண்டும் உங்களை சந்திக்க ஆசை.
@suriyanarayanan1606
@suriyanarayanan1606 Год назад
Amazing video
@vijayalakshmichandrasekar4277
Beautiful ur explained u are really blessed
@guruvayoorappanm1139
@guruvayoorappanm1139 2 года назад
Shambo mahadeva🙏
@meenals3477
@meenals3477 2 года назад
Romba Nandri 🙏
@punitharajasekaran3121
@punitharajasekaran3121 2 года назад
சிவன் அருள் உங்களுக்கு பூரணமா இருக்கு 🙏🙏🙏🙏
@srimurgan2761
@srimurgan2761 Год назад
சிவாயநம மிக்க நன்றி
@rajeshkannadasan601
@rajeshkannadasan601 Год назад
அற்புதம் அக்கா நாங்களே நேரில் சென்று தரிசனம் செய்த உணர்வு ஓம் நமசிவாய நல்ல இருக்கு யாத்ரா நேரம் இன்னும் பல தலங்களை உங்களோடு நாங்களும் தரிசனம் செய்யணும் நிச்சயம் ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளும் சம்பத்தும் கொடுக்கணும்
@sadashivam3943
@sadashivam3943 2 года назад
Om om om namashivaya நன்றி அம்மா
@gunasekarguna4289
@gunasekarguna4289 2 года назад
Nanri mam
@priyadharshinis2528
@priyadharshinis2528 2 года назад
ஓம் நமசிவாய 💐🙏
@seanconnery1277
@seanconnery1277 2 года назад
11.8.2022.Very good and best.I am awaiting more temple videos like this.Thanks and God bless you with good health and long live.
Далее
LOLLIPOP-SCHUTZ-GADGET 🍭 DAS BRAUCHST DU!
00:28
Просмотров 11 млн
Kanchi Kamakoti Peetam | 51 Sakthi Peetam | Yathra Time
18:59