Тёмный
No video :(

Kalugumalai Murugan Kovil Varalaru..(கிபி 8 ஆம் நூற்றாண்டு) 

Ariyatha Aalayangal
Подписаться 300 тыс.
Просмотров 43 тыс.
50% 1

கழுகாசல மூர்த்தி திரு கோவில்..
இது ஒரு குடவரை கோவில்..
பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட மலை கோவில்..
இந்த கோவில் சூரசம்ஹார நிகழ்வுக்கு முன்னாடியே கட்ட பட்ட முருகன் கோவில்..
எப்போதும் சூரபத்மன் தான் முருகனுக்கு மயில் வாகனமா இருப்பாரு.. இந்த கோவிலில் மட்டும் தான் இந்திரன் முருகனுக்கு மயில் வாகனமா இருக்காரு..
#kovil #oldtemple #kalugumalai #murugantemple #murugan #pandiyarkagal #jadayu #raman #lord #thoothukudi #stoneage #ariyatha_aalayangal #Ariyathaaalyangal #tamilkadavul #tamilkadavulmurugan #murugan #pandiyar #thiruchendurmurugan #palanimurugan #arupadaiveedu

Опубликовано:

 

12 авг 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 69   
@user-ij7yc3my6c
@user-ij7yc3my6c 3 месяца назад
வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிக்கவேண்டிய அற்புத குடைவரை கோயில். நன்றி
@sridharmurthi7580
@sridharmurthi7580 2 года назад
கழுகு மலை முருகா போற்றி போற்றி 🙏👃🐓🐓🏠↖️↖️👃🙏
@ariyathaaalayangal5505
@ariyathaaalayangal5505 2 года назад
நன்றி 🤝
@agriseeni7407
@agriseeni7407 Год назад
அருமை அருமை நன்றாக இருந்தது
@ariyathaaalayangal5505
@ariyathaaalayangal5505 Год назад
நன்றி 🙏🤝
@anandhariharan138
@anandhariharan138 2 года назад
அருமை அண்ணா அருமை ஆன பதிவு....
@ariyathaaalayangal5505
@ariyathaaalayangal5505 2 года назад
நன்றி சகோ 🤝
@manickavasagaswami9991
@manickavasagaswami9991 Год назад
ராமாயணத்திற்கு முந்தியது கந்தபுராணம்...🙏
@ariyathaaalayangal5505
@ariyathaaalayangal5505 Год назад
ஆம் நண்பரே.. இராமாயணம் காலத்திலே கந்தன் கடவுளாக இருந்து உள்ளார்.. பக்கத்தை தொடருங்கள் 🙏 நன்றி
@hemalathasaravanan1140
@hemalathasaravanan1140 Год назад
நன்றி.அருமையான பதிவு.
@ariyathaaalayangal5505
@ariyathaaalayangal5505 Год назад
தங்கள் ஆதரவுக்கு நன்றி.. பக்கத்தை பின் தொடருங்கள்
@kumaritamilwin
@kumaritamilwin Год назад
அழகான காணொளி 🙏🙏❤
@ariyathaaalayangal5505
@ariyathaaalayangal5505 Год назад
❤🙏💐 நன்றி
@ganesank5240
@ganesank5240 2 года назад
பாக்கறதுக்கு நெல்லை அருகே இருக்கும் வள்ளியூர் முருகன் கோயில் போல இருக்கு. அதுவும் குடைவரைக்கோயில் தான்
@ariyathaaalayangal5505
@ariyathaaalayangal5505 2 года назад
இல்லை நண்பரே இது கழுகுமலை முருகன் கோவில்.. வள்ளியூர் முருகன் கோவிலை பற்றி ஒரு காணொளிக்கு முயற்சி செய்கிறோம்.. பக்கத்தை பின் தொடருங்கள்.. நன்றி
@krajendran1388
@krajendran1388 3 месяца назад
நன்றி ஐயா மீண்டும் மீண்டும் வரும் கழுகுமலை கந்தனுக்கு அரோகரா கழுகாசலம் மூர்த்திக்கு அரோகரா முருகன்துணை மற்றும் குலதெய்வம் வழிபாடு ஸ்ரீ சுவாமியே சரணம் குருவே சரணம் குருவே போற்றி குருவே துணை ஓம் முருகா முருகா முருகா ஓம் கந்தா சரணம் சரணம் ஷண்முக சரணம் ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கழுகுமலை கந்தனுக்கு அரோகரா கழுகாசலம் மூர்த்திக்கு அரோகரா முருகன்துணை
@chandram9299
@chandram9299 2 года назад
அழகாக முருகனின் கதையை அருமையாகச் சொன்னீர் சிரப்பு மிகவும் சிறப்பு நன்றி வணக்கம்
@ariyathaaalayangal5505
@ariyathaaalayangal5505 2 года назад
நன்றி.. உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி.. பக்கத்தை தொடர்ந்து பாருங்கள் உங்களுக்கு நிறைய ஆலயங்கள் பற்றிய தகவல் தெரிய வரும்
@chandram9299
@chandram9299 2 года назад
@@ariyathaaalayangal5505 நன்றிகள் நண்பரே
@leela7031
@leela7031 2 года назад
Super om muruga
@ariyathaaalayangal5505
@ariyathaaalayangal5505 2 года назад
நன்றிகள் பல.. பக்கத்தை பின் தொடருங்கள்..
@muruganmani6023
@muruganmani6023 Год назад
ஆகச் சிறந்த பதிவு தம்பி மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@ariyathaaalayangal5505
@ariyathaaalayangal5505 Год назад
நன்றி 🙏 💐❤
@jsk9110
@jsk9110 2 года назад
அருமை
@ariyathaaalayangal5505
@ariyathaaalayangal5505 2 года назад
மிக்க நன்றி
@fftamilgaming291
@fftamilgaming291 Год назад
🙏 super 👍
@ariyathaaalayangal5505
@ariyathaaalayangal5505 Год назад
❤💐🙏
@listenourvibrationeveryday4259
@listenourvibrationeveryday4259 2 года назад
மிகவும் தேவையான சிறப்பான பதிவு 🙆
@ariyathaaalayangal5505
@ariyathaaalayangal5505 2 года назад
ஆதரவுக்கு நன்றி
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Год назад
🙏🌺சிவ சிவ🐄🔱🌹🥥திருச்சிற்றம்பலம்🍀🌼❤🙏
@ariyathaaalayangal5505
@ariyathaaalayangal5505 Год назад
🙏💐
@dhanasekarannarayanasamy1585
Super Jai Hind
@ariyathaaalayangal5505
@ariyathaaalayangal5505 Год назад
நன்றி பக்கத்தில் இணைந்து இருங்கள் 🙏
@esrsridhar
@esrsridhar 2 года назад
Anna, very informative
@ariyathaaalayangal5505
@ariyathaaalayangal5505 2 года назад
Thank u Brother🙏
@komaligal5053
@komaligal5053 Год назад
மிகச் சிறப்பான விளக்கம் சொன்னீர்கள். மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி. 🙏🙏🙏
@ariyathaaalayangal5505
@ariyathaaalayangal5505 Год назад
நன்றி ❤🙏🥰
@chinnaduraijoseph7662
@chinnaduraijoseph7662 2 года назад
கழுகுமலை கோவிலின் சிற்பங்களின் சிறப்பை இது வரை கண்டது இல்லை? அருமை🙏❤️
@ariyathaaalayangal5505
@ariyathaaalayangal5505 2 года назад
நன்றி
@muthukumarmissyouamma3334
@muthukumarmissyouamma3334 8 месяцев назад
Kalugumalai muruga போற்றி 🙏🙏🙏
@ariyathaaalayangal5505
@ariyathaaalayangal5505 8 месяцев назад
❤️🙏
@arunkumar1592
@arunkumar1592 2 года назад
Super 💕
@ariyathaaalayangal5505
@ariyathaaalayangal5505 2 года назад
Thank u 💖
@raji_fairy
@raji_fairy 2 года назад
Semmmaaa Try❤️ Super ah iruku.. clear explanation with clear images✨ Keep rocking🥳🥳🥳
@ariyathaaalayangal5505
@ariyathaaalayangal5505 2 года назад
Thanks for yr beautiful comment
@sundaris8050
@sundaris8050 2 года назад
Super
@ariyathaaalayangal5505
@ariyathaaalayangal5505 2 года назад
Thank u
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 2 года назад
ஓம் சரவணபவ🐓
@ariyathaaalayangal5505
@ariyathaaalayangal5505 2 года назад
வெற்றி வேல் 🤝💕
@divyahoneyt
@divyahoneyt 2 года назад
😍😍
@ariyathaaalayangal5505
@ariyathaaalayangal5505 2 года назад
😍❤
@iswaryamurugesan1284
@iswaryamurugesan1284 2 года назад
Congrats 👏👏 & all the best for ur future videos 👍
@ariyathaaalayangal5505
@ariyathaaalayangal5505 2 года назад
Thank u so much 😊
@HarshadeepaHarshadeepa
@HarshadeepaHarshadeepa Год назад
இந்த சிற்பம் வேலூர் கோட்டையில் உள்ளது யானை மாடு உருவம்
@ariyathaaalayangal5505
@ariyathaaalayangal5505 Год назад
அருமை 🙏👍
@chidaaxis828
@chidaaxis828 5 месяцев назад
anna yenga ooru
@nazeerbegum4651
@nazeerbegum4651 2 года назад
நல்ல பதிவு. ஆனால் ழ வை ள என்று உச்சரிக்காமல் ழ என்று சரியாக உச்சரிக்கவும்.
@ariyathaaalayangal5505
@ariyathaaalayangal5505 2 года назад
நன்றி அம்மா.. தவறுகளை திருத்தி கொண்டு பயணிக்கிறோம் உங்கள் ஆதரவுடன்.. பக்கத்தை பின் தொடருங்கள் 🙏
@nazeerbegum4651
@nazeerbegum4651 2 года назад
@@ariyathaaalayangal5505 கேட்க மிக மகிழ்ச்சியாக உள்ளது தம்பி. தமிழுக்கு அழகே ழ தான். தமிழிலும், மலையாளத்திலும் மட்டுமே ழ உள்ளது. மலையாளிகள் ழ வை சரியாக உச்சரிக்கும் போது, பல தமிழர்களும் ள என்று உச்சரித்து மொழிக்கொலை செய்கிறார்கள். கொஞ்சம் முயற்சித்தால் சரியாக உச்சரிக்கலாம். உங்கள் அரிய பணி மேலும் மேலும் தொடர, சிறக்க வாழ்த்துக்கள்.
@ariyathaaalayangal5505
@ariyathaaalayangal5505 2 года назад
@@nazeerbegum4651 இனி வரும் காலங்களில் திருத்தம் செய்து கொள்கிறோம்..🙏
@user-ij7yc3my6c
@user-ij7yc3my6c 3 месяца назад
அந்த உருவங்கள் 12 ராசிகள்,27நட்சத்திரங்கள்.
@sivasubramanianramachandra1476
பொய்யான தகவல், வரலாறு தெரிந்து பேசவும், கந்த புராணம் முதலில் வந்தது,அதன்பிறகு இராமாயணம்,
@ariyathaaalayangal5505
@ariyathaaalayangal5505 Год назад
ஐயா ராமாயணம் காலத்திலே கந்தன் கடவுளாக இருந்து உள்ளார்.. காணொளியை சரியாக பாருங்கள்
@Gokul-sx8gb
@Gokul-sx8gb Год назад
தலவரலாறு வேண்டாம். உண்மை வரலாறு வேண்டும்.
@kaviarasan4501
@kaviarasan4501 2 года назад
உண்மை வரலாறு தெரிந்தால் பதிவிடுங்கள்... இது போன்ற பொய் கதைகளை பரப்ப வேண்டாம்... ராவணன் காலத்திற்கு பல ஆயிரம் வருடம் முந்தைய வரலாறு முருகனுடையது... வரலாறு தெரிந்து பதிவிடுங்கள்🙏
@ariyathaaalayangal5505
@ariyathaaalayangal5505 2 года назад
இது தான் வரலாறு.. முடிந்தால் கழுகுமலை கோவில் வரலாறு புத்தகம் படியுங்கள் நண்பரே..🙏
Далее