Тёмный
No video :(

Kalvaarikku Pogalaam vaareer | கல்வாரிக்குப் போகலாம் வாரீர் | Lenten song | Thavakala Padalgal 

இசைவழி இறைமொழி - ISAIVAZHI IRAIMOZHI
Просмотров 23 тыс.
50% 1

Kalvaarikku Pogalaam vaareer | கல்வாரிக்குப் போகலாம் வாரீர் | enten song | Thavakala Padalgal
#mlsjohn #tamilchristianhitsong #lentsongs
CREATIVE HEAD : MLS JOHN
CONTACT ; 9994798192
Crew : Hakkim Raja, Venice Raj
கல்வாரிக்குப் போகலாம் வாரீர்
என் காருண்ய இயேசுவின் காட்சியைப் பார்த்திட
1. பொல்லாப் பகைவர் கூட்டம் எல்லாம் திரண்டு அங்கே
நல்லாயன் மீட்பர்தனை கொல்லும் வாதை காண(2)
2. சிவப்பங்கி தரித்தோராய் சிரசில் முள்முடி பூண்டு
தவத்தில் உயர்ந்த ஞானன் தவிக்கும் முகத்தைப் பார்க்க(2)
3. பாரச் சிலுவை தனை தோளில் சுமந்து மிகக் கொடுமையாய் இருக்கின்ற கொடூரத்தை பார்த்திட(2)

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 19   
@user-wm3yl3oz8z
@user-wm3yl3oz8z 5 месяцев назад
@lordhumadha2113
@lordhumadha2113 5 месяцев назад
பாடல்,இராகம், பாடலுக்கேற்ற தோற்றம் .நடித்திருக்க மாட்டார் பாடலை உணர்ந்ததால் உண்மையிலே முகபாவம் மாறியிருக்கலாம் ஆபாரம் பாடல்,நடித்த பெண் ,இசை தேர்ந்தெடுத்தவருக்கு பாராட்டுக்கள் 🎉🎉🎉🎉🎉
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 5 месяцев назад
நன்றி
@brittoarockiadossmanickam960
@brittoarockiadossmanickam960 6 месяцев назад
படத் தொகுப்பும், பாடல் தந்தவர் தோற்றமும், பாடலுக்கு இசைவாய் அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 6 месяцев назад
நன்றி
@PimbilikiPilapi
@PimbilikiPilapi 6 месяцев назад
அருமையான பாடல்....பாடல், இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என அனைத்திலும் நேர்த்தி.... வாழ்த்துக்கள்
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 6 месяцев назад
நன்றி
@jrobertloyola
@jrobertloyola 6 месяцев назад
Respected channel owner, pls share Ur contact number
@leojoseph5982
@leojoseph5982 6 месяцев назад
அனைத்தும் மிக மிக சிறப்பு❤🎉
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 6 месяцев назад
நன்றி
@user-lq6yc7si1m
@user-lq6yc7si1m 5 месяцев назад
😢😢
@GovintharajGovintharaj-lx1vl
@GovintharajGovintharaj-lx1vl 5 месяцев назад
❤❤❤❤👌👌👌👌👌😘😘😘
@user-kz7uh6xi8i
@user-kz7uh6xi8i 5 месяцев назад
Amen❤
@user-lq6yc7si1m
@user-lq6yc7si1m 5 месяцев назад
😢😢😢😢
@jothinaga2191
@jothinaga2191 6 месяцев назад
Nice song
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 6 месяцев назад
Thank you
@arulamali.a4452
@arulamali.a4452 6 месяцев назад
Eyes distressed & dimmed while watching 🙏🙏🙏 Wonderful editing Annae 😍
@tamil_christian_hd_video_songs
@tamil_christian_hd_video_songs 6 месяцев назад
Thank you
@thenmalarm6145
@thenmalarm6145 6 месяцев назад
கண்ணீரை வரவழைக்கும் காட்சிகளோடு கூடிய பாடல் அருமை.
Далее
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
СЕРЕГА ПИРАТ - TEAM SPIRIT
02:37
Просмотров 292 тыс.
ФОТОГРАФИЯ ЦЕНОЙ ЖИЗНИ
32:38
Просмотров 1,6 млн
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11