Kalyana Veedu | Tamil Serial | Episode 263 | 26/02/19 |Sun Tv |Thiru Tv Directed By : M.Thirumurugan For More Updates Like us on. : / thirustv Subscribe : / thirustv #KALYANAVEEDUSERIAL #SUNTV #THIRUTV
Excellent serial good screen play and direction Director gives importance to all characters in this serial. One of the successful and interesting serial telecast by Sun tv. keep it up Gopi sir.
அருமையான வசனம் மனசும் மூளையும் சொல்கிறதை கேக்கணும்...கவேரிக்கரையோரத்து காட்சிகள் அழகு..ராஜாவும் ஆசைக்குபின்னாலே போகப்போகிறர் போல...என்னதான் ரசித்தாலும் றோஜாவை நினைக்காமல் இருக்க முடியவில்லை...🌷🌷🍁🍁🍁🍁🇨🇦🇨🇦🇨🇦💖💖👌👌அருமை. மீண்டும் மீண்டும் சந்திப்போம்.
gopi sir sirichi sirichi ayyo Amma mudiyala da samy semma comedy pongal semma semma oru nal serial la sad scene next day Sirika vaikinga sir chance say illa sir
Full episode pathu enjoy paninom. Sema comedy.. Face Expression ah azhaga, slow motion la eduthurukinga... Super ah irundhuchu.. . Super gobi anna... Namma rajaku hero character nalla irundhalum, avaruku villain character dhan mass....
கோபி அண்ணா பார்வதி அம்மாவே ரொம்ப மிஸ் பண்ணினோம் போன எபிஸோடில சொன்னதுக்கு இன்னைக்கு கலைக்கிட்டாங்க அவங்க வாயப்பத்தி சொன்னது என் பையனுக்கு 7 வயசு தான்ஆகுது ஆன அவனால சிரிப்பை அடக்க முடியாம சிரிச்சான் ,பார்வதி அம்மா தண்ணில விழுந்ததும் இன்னும் ஒரு படி மேலே. அருமையான சீரியல் எப்பவும் போல உண்மை யான நடிகர்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் கோபி அண்ணா. கோவை நந்தினி ......
Gopi, through phone speaking scene semma comedy!! Nalla samalipu... You also laughing in middle that much comedy... 😁😁 Last scene semma nose cut to kala😁