Тёмный

Kalyana Veedu | Tamil Serial | Episode 408 | 16/08/19 | Sun Tv | Thiru Tv 

THIRU TV
Подписаться 1,4 млн
Просмотров 947 тыс.
50% 1

Kalyana Veedu | Tamil Serial | Episode 408 | 16/08/19 | Sun Tv | Thiru Tv
Directed By : M.Thirumurugan
For More Updates
Like us on. : / thirustv
Subscribe : / thirustv
#KALYANAVEEDUSERIAL
#SUNTV
#THIRUTV

Развлечения

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 614   
@gokukn2336
@gokukn2336 5 лет назад
Who all are like "Thuppukettavan" short film..👍
@nandagopalranganathan6269
@nandagopalranganathan6269 5 лет назад
I think no body can dislike thuppukettavan short film Because it is real life of a miidle class family in the present situation Moreover every scene was wonderful particularly the last scene very tearful Actually I use to see gopi serial many times I afraid to see for the second time because my mind will break
@cherinpreetha3158
@cherinpreetha3158 5 лет назад
Very nice to see I cried lot
@ramakitchen835
@ramakitchen835 5 лет назад
எல்லா சீரியல் லும் ஒரே மாரி அவன் புருஷன இவள் லவ் பண்ணுறது அவன் பொண்டாட்டிய இவன் லவ் பண்ணுறது இந்த சீரியல் மட்டும் தான் வேற மாரி போகுது நல்ல முயற்சி கோபி அண்ணா 🤩🤩
@revathithiyagarajan5950
@revathithiyagarajan5950 5 лет назад
உதவி செய்த இன்ஸ்பெக்டர் சூப்பர் அவருக்கு ஒரு லக் போடுங்க
@yamunak87
@yamunak87 5 лет назад
Hats off Thiru sir for the last scene...every character speaks their heart on different issues and all coincides🥰
@rackla_tamilan
@rackla_tamilan 5 лет назад
ராஜா வின் மிக சிறந்த முடிவு.... இந்த திருப்பத்தை எதிர் பார்க்கவே இல்லை . திரு அண்ணா writing awesome
@velvankee8755
@velvankee8755 5 лет назад
அழகான,ஆழமான உணர்வுகளை அழுத்தமாகவும்,மண்ணின் பெருமை சொல்லும் பெண்ணின் மகிமையை மணமுற சொல்லும் விதம் அருமை.
@kugarajinithirukumaran353
@kugarajinithirukumaran353 5 лет назад
வணக்கம் திரு முருகன் அண்ணா இந்த நாடகத்தில் சூரியாவி அப்பா ரொம்ப நல்லா நடிக்கிறார் நிச்சயம் அவருக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் பெண்களுக்கு மறுமணம் நிச்சயம் வேண்டும் ஒரு வாழ்க்கை பாதியில் முடிந்தால் தனியாக வாழ்வது கொடுமை எல்லா ஆண்களும் பெண்களுக்கு மறு வாழ்வு கொடுங்கள் கடைசியில் எல்லோரும் புதிராக பேசுவது அழகாகவு அருமையாகவும் இருக்கு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
@shenbagaraman6096
@shenbagaraman6096 5 лет назад
கடைசி காட்சி வசனங்கள் அற்புதம்... ஒவ்வொருவரும் தனித்தனியாக அவரவர் நிலையில் நின்று பேசுவது போன்ற சூழல் மற்றும் அதற்கேற்ப வசனங்கள். பிரமாதம் டைரக்டர் சார். 👌
@letsdoit7871
@letsdoit7871 5 лет назад
ஒவ்வொருத்தருக்கும் வேறு வேறு நிலைமை ஆனால் அனைவரின் வார்த்தைகளும் மற்றவருக்கு ஆறுதலாய் அமையும்படி இருந்தது.. நேர்த்தியான திரைக்கதை...
@RadhaKrishnan-ed8ue
@RadhaKrishnan-ed8ue 5 лет назад
ராஜா வெர லெவல் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👍👍👍👍👍👍
@MP-xo3nv
@MP-xo3nv 5 лет назад
ROJA SEMA ACTING..👏👏👏👏 WELL DONE.....REALLY APPRECIATE HER PERFORMANCE 👏👏
@hariharanr9117
@hariharanr9117 5 лет назад
That final conversation b/w 8 members was very superb, very good director...The total talent of director is stands on that conversation..congrats mr.thiru sir
@karthikraman9460
@karthikraman9460 5 лет назад
கல்யாண வீடு 1000 நாள் ஓட என்னுடைய வாழ்த்துக்கள் நண்பா கோபி.. அப்பறம் சன் டிவில பெஸ்ட் சீரியல் 1000 நாள் ஓடுன நாதஸ்வரம் & 1000 நாள் ஓட போற கல்யாண வீடு தான்
@satharohini4780
@satharohini4780 5 лет назад
ஆளாளுக்கு தத்துவங்கள் சொல்லுறாங்க சூப்பர். ராஜா முடிவு best. ராஜா ரோஜா சேரனும்.
@valiantvicky
@valiantvicky 5 лет назад
கடைசி சில நிமிடங்கள் உரையாடல் மிகவும் அருமை
@jeyalakshmi7483
@jeyalakshmi7483 5 лет назад
கோபி சார் உங்களால் மட்டுமே இப்படி எல்லாம் முடிவு செய்து சீரியலை நகர்த்த முடியும். வாழ்த்துக்கள் கோபி சார்
@மாஹிதாமாஹி
கடைசி வரிகள் அருமையான வரிகள். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@lakshababy9266
@lakshababy9266 5 лет назад
Today... Climax scene dialogues ..... Realy... Supper.... 👏👏👏👏👏
@Prabakani89
@Prabakani89 5 лет назад
Climax scene dialogues are very super, matched with everyone. How could you think and write like this, really fantastic
@rajidevarajraji703
@rajidevarajraji703 5 лет назад
Last scene's dialogues and everyone's performance was superb
@saisuresh3959
@saisuresh3959 5 лет назад
1000 serial vanthalum namma gopi sir serial than gethu...
@jenijeeva7145
@jenijeeva7145 5 лет назад
Tamil TV industry la one of the best serial KALYAANA VEEDU👏👏👏
@Marymary-dq6bn
@Marymary-dq6bn 5 лет назад
Today climax super.... Gopi sir vera level ah think panni pandraru....
@aishwaryavicky5956
@aishwaryavicky5956 5 лет назад
Gopi what a climax scene.. narration is awesome. I saw the climax scene nearly 50 times.. about life and life partner each person dialogue is super.. hats off sir.. I watch ur serial everyday.. awesome ...
@suprajakumar7048
@suprajakumar7048 5 лет назад
Roja acting superoooo super... Heart touching acting.. sentimental role and action role 2um nama Roja gala matumtha mudiyum
@sweetchestnut2993
@sweetchestnut2993 5 лет назад
திருமுருகன் அண்ணா 13:22, 17:35 துப்புக்கெட்டவன் short flim comments பெருமிதத்தோடு எங்கள் அனைவரையும் உங்களில் ஒருவராக நினைப்பது மட்டும் அல்லாமல் நாடகம் தொடரில் எங்களை சேர்ந்து கொண்டு பெருமிதம் செய்தீர்கள். நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் திருமுருகன் அண்ணா
@rajeswari6829
@rajeswari6829 5 лет назад
Today ending super and very good speech to everyone 👏 👏 👏👏 👏. Thirumurugan sir vazhthukkal
@swethaprabhakaran4842
@swethaprabhakaran4842 5 лет назад
Day by day.. serial pakanum nu than thonudhu.. ending scene chance ye illa.. serial na idhu serial..
@saranyanadaradjane
@saranyanadaradjane 5 лет назад
Paathukitte irukanum pola iruku
@chandrasekarankarumbayiram423
@chandrasekarankarumbayiram423 5 лет назад
கடைசிக்கட்டம் மிகவும் அருமை..ஆளாளுக்கு..ஏத்த மாதிரி புரிந்து கொண்டு..பேசுவது நன்றாய் உள்ளது!
@bhavanielumalai9452
@bhavanielumalai9452 5 лет назад
Last scene's oda concept and thiraikathai amazing gopi sir. Already i m addicted to kalyanaveedu serial. Daily daily its going beyond the expectations and satisfying us sir. Soon expectating a film from u sir.
@MrNiyak2
@MrNiyak2 5 лет назад
My fav directors Christopher Nolan Quinton Tarantino Mani Ratnam Anurag Kashyap Thirumurugan M My fav movies Dunkirk, inception , interstellar All QT movies Alaipayuthey and some Mani sirs Gangs of Wasseypur and some AK Pariyerum Perumal Em Magan Fav serials Got Stranger things Originals Kalyana veedu I am from Kerela , I came to watch the serial after trolls of Gopi sir shared by friends. Now addicted to the serial
@karthic4info
@karthic4info 5 лет назад
Wonderful dialogues in last scene...all the dialogues are synced to everyone ..Hats off and Brilliant work Gopi Sir ...
@aarthias3079
@aarthias3079 5 лет назад
Thupuketavan short flim is very nice nalla concept
@harishkumar-mw5jj
@harishkumar-mw5jj 5 лет назад
Last 5 minutes conversation was OSM out of the world, #Dialoguewriter u r just BRILLIANT.......
@gmpchiyaankgf8500
@gmpchiyaankgf8500 5 лет назад
வர்ற வாய்ப்பை தவறவிட்டால் மறுபடியும் கிடைக்காது என்பது தான் நிஜம்
@valarmathidineh7578
@valarmathidineh7578 5 лет назад
Actually i don't any interest in serials but seeing this serial makes me to see again and again Very good messages in this concept of the serial Talented thirumurugan sir
@sudhamanickam1943
@sudhamanickam1943 5 лет назад
இந்த சீரியல் பார்த்து pala per manasu maathikittu ponnungaluku வாழ்க்கை kodutha nallarukkum, gopi sir semaya eduthurukinga சூப்பர் சூப்பர் 👌👍👏👏👏👏👏
@vigneshm9976
@vigneshm9976 5 лет назад
Damn what awesome Dialogues at end, 😆🤗👏👏👏super connection & mix between all there story
@willcome7081
@willcome7081 5 лет назад
Wowwww never seen such a climax throughout my life, pala jodigal and diiferent ana mudivugal.... chancelesss ....each and every character dialogues was impressive and expressive... very well related to real life situations and words were powerful ! Hats of the team From Paris never miss a day your serial!
@TheRanjithnila
@TheRanjithnila 5 лет назад
நீங்க ஒரு Genius திரு Sir இந்த Episodeன் இறுதிக்கட்டம் உங்கள் திறமையின் உச்சக்கட்டம் ஒவ்வொருவரின் வசனமும் ஒன்றோடு ஒன்று பொருந்தும்வண்ணம்.... அருமை... அருமை... அருமை... அருமையான கதைக்களம், கதைக்குஏற்ற கதாபாத்திரங்கள், வியக்கவைக்கும் திரைக்கதை Your the MASTER OF MEGA SERIAL Thiru Sir
@melathiruppalakkudi3833
@melathiruppalakkudi3833 5 лет назад
திரு சார் நீங்கள் எங்கே இருக்கவேண்டியவங்க!!! இன்று எபிசோட் ரொம்ப சூப்பர்..... அற்புதமான சிற்பங்கள்.....
@leelasuresh2003
@leelasuresh2003 5 лет назад
Climax scene very super...👌👌 Gopi Anna good creative hardworking person hats off to you,👍👍
@vipkarthikeyan0249
@vipkarthikeyan0249 5 лет назад
கோபிக்கு நிகர் யாரும் இல்லை. சூப்பர் வசனம். சிறந்த முறையில் காட்சிகள் அமைப்பு. என்ன ஒரு தத்ரூபமாக நடிப்பு. நன்றி
@rark4724
@rark4724 5 лет назад
திருமுருகன் சார் வெரி சூப்பர் டைரக்டர் சீரியல்
@planningmain9503
@planningmain9503 5 лет назад
Last 5 min conversation is typical and 1st time such type of conversation shot made. EXCELLENT
@dhivirathi1860
@dhivirathi1860 5 лет назад
Last scene spr gobi sir allaramae avunga roll ah crct ah panitanga hands off gobi sir
@dhivyadhivya1722
@dhivyadhivya1722 5 лет назад
Raja is always great
@Manimohana-ft3zv
@Manimohana-ft3zv 5 лет назад
கடைசி நிமிடக்களின் காட்சி மற்றும் நடிப்புதன்மை மிகஅருமை
@gsubbulakshmi4310
@gsubbulakshmi4310 5 лет назад
That last scene. .. was awesome... 😄
@padhminipurushothama1711
@padhminipurushothama1711 5 лет назад
Unga serial laye Indha scene than classic ah iruku Gopi sir
@perumalsankar5636
@perumalsankar5636 5 лет назад
Serial’ahh Ethu than serial.. THIRU sir Vera level.. 👍👍👍👍👍
@riyafathima4161
@riyafathima4161 5 лет назад
Climax ellarum pesunthu semma ..
@sindhujarajendiran3526
@sindhujarajendiran3526 5 лет назад
Raja handsome❤climax scenes super
@rinimurugan8990
@rinimurugan8990 5 лет назад
எபிசோடு கிளைமேக்ஸ் சூப்பர் டயலாக்ஸ் அருமை பெருமை
@sunderl.s3459
@sunderl.s3459 5 лет назад
ராஜா சார் இன்றைய நடிப்பு சூப்பர்
@anthonynadarmasih612
@anthonynadarmasih612 4 года назад
Surya Gopi and Shweta dialogue is very super Super claimax
@prabhakart3061
@prabhakart3061 5 лет назад
Excellent direction Mr. Thiru, pls direct some family films too. Emdan Magan is excellent film too.
@wesbiz777
@wesbiz777 5 лет назад
from 18:52 to 21:47 was a very exceptional scene....loved the way each character shares their opinion....Hats off to the director!
@SathishKumar-uj4np
@SathishKumar-uj4np 5 лет назад
Raja- roja super very nice❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Kumar-ow9dq
@Kumar-ow9dq 5 лет назад
Thuppukettavan short film real super. Gopi anna
@snipingbullsgaming2273
@snipingbullsgaming2273 5 лет назад
Super very simple& sentimental climax in thuppukettavan short film 🤧🤧 my eyes are in tears
@mathimathi9355
@mathimathi9355 5 лет назад
Today episode 👌👌👌Gopi anna👍👍
@prabagaran1149
@prabagaran1149 5 лет назад
408 episode.. fantastic.. practical.. one of the.. life story..
@Dinesh-wj6bm
@Dinesh-wj6bm 5 лет назад
கடைசி சில நிமிசம் நீங்க பேசுனது செம்ம👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@edenakbar3161
@edenakbar3161 5 лет назад
Omg.. I'm speechless... Climax scenes 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@tharathara6662
@tharathara6662 5 лет назад
Yaro Enamo panunga pa Surya Gopi seranum, Roja raja seranum plsss
@kavithaselvaraj9714
@kavithaselvaraj9714 5 лет назад
I don't like tv serial..but thiru sir serila mattum papeen really supper sir
@tamilselvanselvanathan6504
@tamilselvanselvanathan6504 5 лет назад
Climax Dialogue Writing and Shots very nice sir
@sivagurusiva4091
@sivagurusiva4091 5 лет назад
அருமையான பதிவு நண்பரே
@muraliprasath5367
@muraliprasath5367 5 лет назад
Gopi sir unga direction ae ella serial la irundhu differenta iruku...Nan pakura orae serial unga serial dhan... Unga thuppu kettavan short flim super...Malar,Paramu characters names from nadhaswaram... Best serial,Best director
@sathishk8222
@sathishk8222 5 лет назад
today episode superb nu solravanga like podunga friends
@anisha1007
@anisha1007 5 лет назад
இன்றைய எப்பிசோடுல கடைசி சீன் சூப்பர்..... செம்ம
@sathishkumarelangovan7718
@sathishkumarelangovan7718 5 лет назад
Sir hats off to the episode today athuvum climax pakka 👏👏👏👏👏
@vashimedia2733
@vashimedia2733 5 лет назад
கிளைமேக்ஸ் அருமை திரு சார் கலக்கிட்டார் 👍👍
@saranyanadaradjane
@saranyanadaradjane 5 лет назад
Intha serial innum Oru half an hour extend panni potta kooda paapen. Avlo arumaiya iruku. Last scene Enna scene da yappa. Chance eh illa. Wat a scene, wat a dialogue, wat a frame, wat a shot. Hats off sir
@suthavino7849
@suthavino7849 5 лет назад
Super super episode and Raja very good 👍👍👍👍👍👍👍
@ஷாருலதா
@ஷாருலதா 5 лет назад
இப்போ தான் சூப்பரா போகுது உண்மையா நடப்பது போலவே உள்ளது
@sams6781
@sams6781 5 лет назад
Last la yennaya words la ye veladuringa👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👌🏽👌🏽👌🏽
@atheratetuber
@atheratetuber 5 лет назад
Last 5 mins once again proves thirumurugan is a serial killer!!! In good sense I m saying.. sheer genius in direction and scene conceptualisation.. hats off thiru
@vramya277
@vramya277 5 лет назад
Roja raja nice
@kavithaselvaraj9714
@kavithaselvaraj9714 5 лет назад
Thuppukettavan short flim also I like it
@karthikasekaran4163
@karthikasekaran4163 5 лет назад
Vera level climax scene Gobi... Sema interesting.... Special wishes to dialogue writer....
@bhuvanabhuvana6832
@bhuvanabhuvana6832 5 лет назад
Climax scenes Super Gobi Surya seranum
@perumalsankar5636
@perumalsankar5636 5 лет назад
ROJA seriously semma cute
@sivagurusiva4091
@sivagurusiva4091 5 лет назад
ராஜா சுப்பர்தானே.
@mprakash149
@mprakash149 5 лет назад
Ending 2 mins dailogue super yellarukum apt porunthuthu SEMA Gopi sir
@littletalksvoicemodule373
@littletalksvoicemodule373 5 лет назад
Wow that last scene all dialogues suits everyone who's on that scene ... It's only by gopi sir ...
@vijayaramamurthy5802
@vijayaramamurthy5802 5 лет назад
Fantastic conversation at the end of the serial. Hats off to the participants.
@karikalan2715
@karikalan2715 5 лет назад
ஆளுக்கொரு குழப்பம் ஆசை ராஜா ரோஜா கல்யாணம்
@mathimathi230
@mathimathi230 5 лет назад
OMG last scene very suprb..... Chance ye illa supr sir..
@arunkumarv3625
@arunkumarv3625 5 лет назад
best serial kalyaanaveedu serial tan gopi sir 😍😍super episode
@satzs24
@satzs24 5 лет назад
kudos to the writer for the last 3 minutes dialogues(perspective thing)...really liked it and surprised to see such shots
@shayadibegam5325
@shayadibegam5325 5 лет назад
Last seen avanga avanga pesunatu roja anusuya pathinatu endralum anaivarin pechu nandhuku nose cutting panna matiriye amainja vitham super.
@RAJARAJA-gq8ys
@RAJARAJA-gq8ys 5 лет назад
RAJA. ROJA🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@user-ft9tp4ss2d
@user-ft9tp4ss2d 5 лет назад
Wonderful episode.. super acting roja. Hats off thiru sir for superb direction.
@sundaric5983
@sundaric5983 5 лет назад
Sir, Appreciate for projecting the ladies in s very good way. 👍👍
@revathithiyagarajan5950
@revathithiyagarajan5950 5 лет назад
Raja is very great parsent
@SaravanaKumar-kh6nz
@SaravanaKumar-kh6nz 5 лет назад
Super Status
@manikandanc7849
@manikandanc7849 5 лет назад
Gopi sir sema thinking climax
@radhijillu7346
@radhijillu7346 5 лет назад
Today really super...gobi brother...enaku Rosa VA rompa pidikum....I like... Rosa
@VenkateshVenkatesh-hd3tc
@VenkateshVenkatesh-hd3tc 5 лет назад
Raja great
@therinthathagavalmattum2363
@therinthathagavalmattum2363 5 лет назад
Roja Chellam alathada you are great......kamaveripudicha naaeega senchatha nenaju feel pannathada....nee yeppavum thooymayanavathan.....
Далее
ЗАБЛУДИЛИСЬ В ТРАВЕ #shorts
00:25
Просмотров 540 тыс.
Mettioli episode 24
20:49
Просмотров 76 тыс.
Metti oli | மெட்டி ஒலி | episode -43
18:03
ВОТ ТАК ОТКРЫТИЕ
0:21
Просмотров 2,7 млн
СТЕКЛОДУВ 80-ГО УРОВНЯ...💯
0:18
Просмотров 1,1 млн