Тёмный

Kalyanamalai Video Song HD | Pudhu Pudhu Arthangal Movie Songs | SPB | Ilayaraja | Rahman 

Pyramid Music
Подписаться 3,2 млн
Просмотров 12 млн
50% 1

Kalyanamalai Video Song from Pudhu Pudhu Arthangal Tamil Movie, rendered by SPB on Pyramid Music. Pudhu Pudhu Arthangal Movie stars Rahman, Geetha, Jayachitra, Sithara and Janagaraj, directed by K. Balachander, music by Ilaiyaraaja and produced by Rajam Balachander and Pushpa Kandaswamy.
#PudhuPudhuArthangal #IlayarajaHits #KBalachander #Rahman
Click here to watch:
Kuthu Tamil Movie Songs: • Sappida Vada Video Son...
Avvai Shamughi Movie Songs: • Kadhala Kadhala Video ...
Viduthalai Tamil Movie Songs Collection: bit.ly/3chZB8q​
Sangathil Paadatha Song | Auto Raja Hit Song | Ilayaraja: bit.ly/1NQhY1A​
Anju Paisa Song: bit.ly/1fPsk3V​
Shankar Ganesh Music Duo | Evergreen Hits: bit.ly/1JupYSH​
Click Here To Subscribe to Pyramid Music - bit.ly/PyramidM...

Опубликовано:

 

13 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 508   
@msathiz
@msathiz 9 месяцев назад
ஒரு கோடி முறை கேட்டாலும் சலிக்காத ஒரு பாடல்
@nagarajpanner8609
@nagarajpanner8609 8 месяцев назад
9
@pavishk2158
@pavishk2158 8 месяцев назад
Fact
@VijayKumar-hi8qs
@VijayKumar-hi8qs 7 месяцев назад
​@@pavishk2158😅😊❤❤is ❤😂😢😊
@VijayKumar-hi8qs
@VijayKumar-hi8qs 7 месяцев назад
​@@nagarajpanner8609❤😊
@muhammedsheref1316
@muhammedsheref1316 6 месяцев назад
​@@pavishk2158😢
@sureshpanda007
@sureshpanda007 Год назад
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன் கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன் சுருதியோடு லயம் போலவே.. இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன் கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன் சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன் வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதது மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதது அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி சந்தோஷ சாம்ராஜ்யமே கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன் சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன் கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து பாடென்று சொன்னால் பாடாதம்மா சோலைமயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி ஆடென்று சொன்னால் ஆடாதம்மா நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன் காவல்கள் எனக்கில்லையே சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே துக்கம் சில நேரம் பொங்கி வரும்போதும் மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே என் சோகம் என்னோடுதான் கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன் சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன் ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்…
@naveenkumararumugam2321
@naveenkumararumugam2321 9 месяцев назад
Your lyrics is wrong at 23rd line it is not "நெஞ்சமெனும்" it is "செஞ்சமெனும்" and it is type of veenai which is meant for THODI ragam
@SudhaRamesh-r7i
@SudhaRamesh-r7i 2 месяца назад
@rajasekaranp6749
@rajasekaranp6749 10 месяцев назад
🌹அழகான மனைவி ! அன் பான துணைவி ! அமைந் தாலே பேரின்பமே ?மடிமீது துயில ?சரசங்கள் பயில ?மோகங்கள் ஆரம்பமே ?நல் ல மனையாளின் ?நேசம் ஒ ரு கோடி ! செஞ்சமெனும் வீணை ! பாடுமே தோடி !🎤🎸🍧🐬😝😘
@sathiyabharathi3925
@sathiyabharathi3925 8 месяцев назад
நெஞ்சம் எனும் இல்லை செஞ்சம் எனும் வீணை பாடுமே தோடி
@srinivasanu9803
@srinivasanu9803 4 месяца назад
செஞ்சம் என்னும் வீணைக்கும் தோடி ராகத்துக்கும் ஒரு தொடர் இருக்கு
@satyamoorthy8149
@satyamoorthy8149 Год назад
அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேர் இன்பமே வரிகள் ஒவ்வொன்றும் உயிர் கொடுக்கின்ற வரிகள்
@krishnasantosh8185
@krishnasantosh8185 Год назад
அழகான மனைவி 1, அன்பான துணைவி 1, 1 + 1 = 2 sir.. Appidi thaan amayum pola. Manaivi onnu, thunaivi innonnu. Azhagu + Anbu - romba rare...
@srikumaran4860
@srikumaran4860 Год назад
@@krishnasantosh8185 😍
@God_is_there909
@God_is_there909 Год назад
​@@krishnasantosh8185 You r telling that every man needs 2 women in his life - One should be beautiful and other should be Caring and affection 😮😄
@krishnasantosh8185
@krishnasantosh8185 Год назад
@@God_is_there909 yes :) haha
@kumaresanr9321
@kumaresanr9321 Год назад
Anbaana manaiviyai azhakaana thunaiyaaka amainthal thaan perinbame, illai yenil ovoru naalunm perunthunbe....
@muruganv6106
@muruganv6106 Год назад
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என் மனைவி தான் அது நன்றி இறைவா
@amjathamjath5884
@amjathamjath5884 9 дней назад
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாள் இல்லையே 😢
@கேப்டன்-APJகலாம்-மாரீஸ்
அய்யா இளையராஜாவின் இசைக்கு என்றும் இறப்பு இல்லை
@murugesanc5411
@murugesanc5411 Месяц назад
அட போங்கடா நீங்களும் உங்கள் இப்போது வரும் பாடல்கள் இந்த மாதிரி பாடல் திகட்டாத கேட்டு கொண்டு இருக்கலாம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Syam143-q7u
@Syam143-q7u 15 дней назад
Ama pa😊😊
@palani5433
@palani5433 2 года назад
சோகங்கள் எனக்கும் 😓 👍 நெஞ்சோடு இருக்கும் 💗 👍 சிரிக்காத நாளில்லையே ... 😊 👍 துக்கம் சில நேரம் பொங்கி வரும் போதும் 😭 👍 மக்கள் மனம் போலே பாடுவேன் கண்ணே 🤵 🎤 👍 என் சோகம் என்னோடு தான் ... 😓 👉 💗🤵👍 @ Pala Ni 👍
@usmansabrintaj9674
@usmansabrintaj9674 Год назад
Oil hmm hmm hmm p K km
@usmansabrintaj9674
@usmansabrintaj9674 Год назад
Cal iolh up aa kya Malayalam la la potato gun h===\====bb LLP
@sanocycles6642
@sanocycles6642 Год назад
@athisesana6544
@athisesana6544 7 месяцев назад
இந்த பாடல் என் வாழ்க்கை......
@PravinThangavel-np5uw
@PravinThangavel-np5uw 2 месяца назад
,❤❤❤😂😂
@user-dg4fi1cr8o
@user-dg4fi1cr8o Год назад
இந்தப் பாடலை உருவாக்கிய பண்பாளர் களுக்கு தலை வணங்குகிறேன்
@kaipullavvsangam2305
@kaipullavvsangam2305 15 дней назад
சிந்து பைரவி ராகத்தில் அமைந்த அற்புதமான படைப்பு!
@balajibalaji-wb5ec
@balajibalaji-wb5ec Год назад
என் சோகம் என்னோடுதான்... செம்ம
@srirajsri563
@srirajsri563 11 месяцев назад
இந்த பாடல் வரிகள் உண்மையான வாழ்கையை உணர்த்துகிறது
@Newgameron
@Newgameron 2 месяца назад
ALL.MY.FREND
@SenthilKumar-iz5rv
@SenthilKumar-iz5rv Год назад
இன்னும் ஆயிரம் வருடங்களுக்கு பின்பும் இந்த பாடல் ஏதோ மூலையில் ஒலித்துக் கொண்டே இருக்கும் வருடம் 3023 அதுவும் இளையராஜா என்னும் இசைக்கடவுளால் ரசித்துக் கொண்டே இருப்பார்கள்
@Life___of___Pazham
@Life___of___Pazham Год назад
Surely!😊
@johnsonjo8454
@johnsonjo8454 Год назад
Unmai 👍😍
@VisalakshiN-lh3ht
@VisalakshiN-lh3ht Год назад
Also sbp
@G......30565
@G......30565 11 месяцев назад
S
@DuraiMurugan-nq3bn
@DuraiMurugan-nq3bn 3 месяца назад
Correct 💯
@user-dg4fi1cr8o
@user-dg4fi1cr8o Год назад
ராஜா ராஜா தான் இளையராஜா இளமையாக இருக்கட்டும்
@saranyasaran-ui9kp
@saranyasaran-ui9kp Год назад
Entha pattukku yarallam adimai
@dreawakening
@dreawakening 19 дней назад
ஜெயம் ரவி விவாகரத்து செய்தி கேட்டு வந்திருக்கேன். இந்த பாடல் வரிகள் அவருக்கு நல்லாவே பொருந்தும்
@m.dineshkumar9321
@m.dineshkumar9321 10 месяцев назад
இளையராஜா எந்நேரமும் ராஜா தான்.நான் இளையராஜாவை நேசிக்கிறேன் ❤❤❤❤
@parthasarathyth7879
@parthasarathyth7879 Год назад
வாலி அவர்களின் வரிகள் அற்புதம். அவர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்.
@SivaSakthisound
@SivaSakthisound Месяц назад
இந்த பாட்ட 5000முறை கேட்டலும் சலி க்கவெ சலிக்கது❤❤🎉🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
@geethanatarajan4599
@geethanatarajan4599 3 месяца назад
ராஜாவின் ராஜாங்கம்❤❤🎉🎉❤
@priyankatirunelveli5827
@priyankatirunelveli5827 Месяц назад
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாள் இல்லையே.... 😭
@elangovanms3290
@elangovanms3290 Месяц назад
Don't feel 😢
@anandhanmani224
@anandhanmani224 Год назад
என்னவென்றே தெரியவில்லை இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் நெஞ்சை பெயர்த்து எடுத்து கொண்டு போய்விடுகிறது... இ(சை) ளையராஜா அய்யாவிற்க்கும், பாடலாசியருக்கும் மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏🙏
@venkateshvenk2433
@venkateshvenk2433 7 месяцев назад
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி.... செஞ்சம் எனும் வீணை பாடுமே தோடி... இந்த வரிகளில் செஞ்சம் வீணை என்ற வார்த்தையை தோடி ராகத்தோடு ஒப்பிட்டு வாலி எழுதிய வரிகள் மிகவும் அற்புதம்...
@Ilaiyavani..
@Ilaiyavani.. 7 месяцев назад
2024 la yarellam intha patta kekuringa like podunga 👍👍👍 friend's super song ❤❤❤
@T.MMuniyappa
@T.MMuniyappa 6 месяцев назад
Hi
@JLaison
@JLaison 5 месяцев назад
Hi
@ElagovanA-wy1xz
@ElagovanA-wy1xz 5 месяцев назад
​@@T.MMuniyappaவு
@T.MMuniyappa
@T.MMuniyappa 5 месяцев назад
Hi
@T.MMuniyappa
@T.MMuniyappa 5 месяцев назад
Hi
@suryavijayofficial1231
@suryavijayofficial1231 28 дней назад
நாள் தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன் நாவல்கள் எனக்கில்லையே❤🤷💯🔥
@gopurajasekar8955
@gopurajasekar8955 Год назад
கூவுகிற குயிலைக் கூட்டுக்குள் வைத்து, பாடேன்று சொன்னால் பாடாதம்மா, தோகைமயில் தன்னை சிறை வைத்துப்பூட்டி, ஆடென்று சொன்னால் ஆடாதம்மா! சின்னத்தம்பி: குயிலப்புடிச்சு கூண்டில் அடச்சு, கூவச்சொல்லுகிற உலகம், மயிலப்புடிச்சு கால ஒடச்சு, ஆடச்சொல்லுகிற உலகம்.
@muruganm2451
@muruganm2451 6 месяцев назад
😊
@vigneshsreevelu7494
@vigneshsreevelu7494 6 месяцев назад
When my mom listening to this song i use to change it but now i addicted to this masterpiece 😢❤
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe Год назад
S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்... இசை கடவுள் இளையராஜா மியூசிக் அருமை...
@mariaxavier1437
@mariaxavier1437 3 месяца назад
2:41 sabaash vaali ❤
@anbalaganm6705
@anbalaganm6705 Месяц назад
Vaali sir rocked 🔥🔥
@queenjerrygamingyt
@queenjerrygamingyt 9 месяцев назад
2024 ஆரம்பம் ஆனால் இந்த பட்டுக்கு முடிவதில்லை 🎉🎉🎉
@SUN-fv6ex
@SUN-fv6ex 6 месяцев назад
அது எப்படி முடியும்....ஐயா இளையராஜா பாட்டிற்கு முடிவு என்பது கிடையாது...,
@UnmeshShirodkar-m8m
@UnmeshShirodkar-m8m 6 месяцев назад
I am marathi guy. But, I loved this song allot. I listened this song 100+ times. Great late lyricist Vaali sir, Late Great singer SPB sir and Shri Illyaraja sir are trio always made beautiful songs and cherish indian musical industry.
@nansuresh
@nansuresh 2 дня назад
கடல்.... வானம்.... மேகம்.... அருவி.... நட்சத்திரம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.... அது போல தான் இசை ஞானி இளைய ராஜா அவர்களது இசை ....
@selvalingam1263
@selvalingam1263 Год назад
A master piece melodious number by our beloved இசைஞானி. இந்த பாட்டை எடுத்து கொடுத்து பா லாவை பாடுவதார்
@silambarasankaliaperumalsi216
@silambarasankaliaperumalsi216 3 месяца назад
சோகமாக இருக்கும் போது கேட்டால் அருமையாக இருக்கும் 😢
@jayageethajayageetha4520
@jayageethajayageetha4520 7 месяцев назад
வாழ்த்துக்கள் ராஜா சார் 😊😊😊
@Sathishkrishna.G
@Sathishkrishna.G 9 месяцев назад
"Senjamenum veenai paadumae thodi" 2:31 Sabash vaali Super line...
@vinodh9058
@vinodh9058 6 месяцев назад
All Time My favourite song How many years ago❤ ✨❣️
@saransaravanan69
@saransaravanan69 11 дней назад
2050 ல யாரெல்லாம் இந்த பாட்ட கேட்கிறீங்க..
@NavinNanisha
@NavinNanisha 11 дней назад
Me😂😂😂
@solaisolai-4556
@solaisolai-4556 Год назад
மறக்கமுடியாதெஅழகான மனதில் நின்ற பாடல்
@nansuresh
@nansuresh 3 дня назад
MasterPeice..... All Time Classic.... இந்த பாடல் வந்த புதிதில்... தேனீர் கடைகளில் ஒலிக்கும் போது... நின்று முழு பாடலை கேட்டு விட்டு தான் மக்கள் செல்வார்கள்...
@Brrrshkibidididopdopdop
@Brrrshkibidididopdopdop Год назад
பம்மல் சென்ணை ரவிவர்மன், சென்ணை துரைப்பாக்கம் சரஸ்வதிக்கு இப்பாடல் சமர்ப்பணம்! " வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும், ஆனாலும் அன்பு மாறாதது❤! அழகான மணைவி, அன்பான துணைவி அமைந்தாலே பேரிண்பமே! சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கு ! சிரிக்காத நாள் இல்லையே! என் சோகம் என்னோடுதான்! 7/4, 4th street krishnanagar pammal chennai 75. எண்: ஒன்பது எட்டு எட்டு நான்கு மூன்று நான்கு ஆறு ஒன்று ஒன்பது ஒன்பது.
@kannanv508
@kannanv508 Год назад
இறைவா‌ என்னை அழைத்து கொள்
@navinmurugan2837
@navinmurugan2837 7 месяцев назад
Old Song ga irunthalum Ithuvum Ketkka Nalla than irukku 😁💕❤
@KannanKannan-td5ul
@KannanKannan-td5ul 3 дня назад
இளையராஜாவின் இன்னிசையில் புதிய சகாப்தத்தை உருவாக்கிய பாடல் ❤️💓💛🧡
@SivaSiva-ux1ld
@SivaSiva-ux1ld Год назад
இந்த விருதா இந்த விருந்து எனக்காக படித்தது போல இருக்கு ஐயாஇளையராஜா ஐயா என்னைக்குமே பல்லாண்டு காலம் வாழனும் அவர் இல்லனாலும்
@nithyaRavirevathi
@nithyaRavirevathi 7 месяцев назад
😊🎉 ex 1:27
@anirudhvaradarajan73
@anirudhvaradarajan73 4 месяца назад
என் அண்ணன் பிறந்த வருடம் வந்த பாடல் , அவன் இப்போது இல்லை அவன் நினைவாக இளையராஜா பரிசு இருக்கிறது 🥺🛐 என் தாய்க்கு மிகவும் பிடித்த பாடல் 💫👏 கேட்கும்போது எல்லாம் கண்ணில் கங்கை தலும்பும் 😭😭 பற்பல நினைவுகள் 💖💔😔
@SaravananSaravanan-we7fz
@SaravananSaravanan-we7fz 9 месяцев назад
Sogagal enkum nenjodu irukum sirikadha nall ilaiyeee❤❤❤11.26 pm
@aruljas5417
@aruljas5417 День назад
வாலிபங்கள் ஓடும், வயதாகக்கூடும், ஆனாலும் அன்பு மாறாதது! மாலையிடும் சொந்தம், முடிபோட்ட பந்தம், பிரிவென்னும் சொல்லே அறியாதது! அழகான மனைவி, அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே! மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே! நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி! நெஞ்சம் எனும் வீணை பாடுமே தோடி! சந்தோஷ சாம்ராஜ்யமே!
@uthamaruthamar4481
@uthamaruthamar4481 Год назад
அருமையான வரிகள்... ❤️
@kristhurajakristhuraja-nw2wm
@kristhurajakristhuraja-nw2wm 7 месяцев назад
Super song and lines
@TheSabarirajan
@TheSabarirajan 10 месяцев назад
Vaalee.... 🎉
@sureshsura455
@sureshsura455 4 месяца назад
Intha padam song full Hit 😊aana intha padam innum paarkkave illai😂paathiruvom🙄
@amanikandan2474
@amanikandan2474 2 месяца назад
சித்து விழாக்களை யோகி பாபு அண்ணன் பாடுனது அப்புறம் இந்த பாட்டை கேட்க வந்தேன்
@SackLee
@SackLee 3 месяца назад
Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen} (2) Suruthiyodu layam polavae Inaiyaagum thunaiyaagum samsaara sangeedhamae Male : Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen Male : Vaalibangal odum vayadhaaga koodum Aanaalum anbu maaraadhathu Maalaiyidum sondham mudipotta bandham Pirivennum sollae ariyaadhathu Male : Azhagaana manaivi anbaana thunaivi Amaindhaalae perinbamae Madimeedhu thuyila sarasangal payila Moghangal aarambamae Male : Nalla manaiyaalin nesam oru kodi Nenjamenum veenai paadumae thodi Sandhoosha saamraajyamae… Male : Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen Suruthiyodu layam polavae Inaiyaagum thunaiyaagum samsaara sangeedhamae Male : Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen Male : Koovugindra kuyilai koottukkul vaithu Paadendru sonnaal paadaadhamaa Solaimayil thannai siraivaithu pootti Aadendru sonnaal aadaadhamaa Male : Naaldhorum rasigan paarattum kalainjan Kaavalgal enakillaiyae Sogangal enakum nenjodu irukkum Sirikaadha naalillaiyae Male : Thukkam silaneram pongivarumbodhum Makkal manampolae paaduven kannae En sogham ennodudhaan… Male : Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen Suruthiyodu layam polavae Inaiyaagum thunaiyaagum samsaara sangeedhamae Male : Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen Hmmm..mmmm..mmmmm…mmmmmm..
@roy2703rithu
@roy2703rithu 9 месяцев назад
செஞ்சம் எனும் வீணை பாடுமே தோடி... சந்தோச சாம்ராஜ்யமே.. அழகான வரிகள்
@pravin4018
@pravin4018 8 месяцев назад
நெஞ்சம் எனும் வீணை
@rickyr1355
@rickyr1355 5 месяцев назад
@@pravin4018 வீணைகளிலே பலவகை உண்டு. சரஸ்வதி வீணை, ருத்ரவீணை, ஏகாந்த வீணை, சாகர வீணை, விசித்திர வீணை என பல வகை உண்டு. இவற்றில் செஞ்சம் வீணை என்பது ஒருவகை வீணையாகும். இந்த வீணையில் நாம் எவ்வாறு வாசித்தாலும் சோகமான ஒலியை தான் எழுப்பும். கர்நாடக சங்கீதத்தில் அதிகளவான ராகங்கள் உண்டு. அதில் தோடி எனும் ராகமும் உண்டு. இந்த ராகத்தை சோகமான ராகம் என வகைப்படுத்தியுள்ளனர். இந்த ராகத்தை அதாவது தோடி ராகத்தை செஞ்சம் வீணையில் வாசித்தால் சந்தோசமான ஒலி எழுப்பும். அதனால் தான் “செஞ்சம் எனும் வீணை பாடுமே தோடி” என சினிமா பாடல் வரி எழுதப்பட்டுள்ளது.
@vegrider.madurai
@vegrider.madurai 9 месяцев назад
சோகங்கள் எனக்கும் 😓 👍 நெஞ்சோடு இருக்கும் 💗 👍 சிரிக்காத நாளில்லையே ... 😊 👍 துக்கம் சில நேரம் பொங்கி வரும் போதும் 😭 👍 மக்கள் மனம் போலே பாடுவேன் கண்ணே 🤵 🎤 👍 என் சோகம் என்னோடு தான் ...
@himacinderella8624
@himacinderella8624 Месяц назад
Aug 31 2024 ❤
@divakar6498
@divakar6498 21 день назад
Sep 23 2024
@914312435633
@914312435633 День назад
Oct 13 2024
@saravanang8694
@saravanang8694 Год назад
He is not a musician, he is a god for music bcz this type of music and this type of musical instruments are one and only Raja sir will compse like this forever and makes us every song unforgettable.. Thank you sir for your evergreen.
@ChinnushameerAydi
@ChinnushameerAydi 2 месяца назад
❤❤സൂപ്പർ song
@saithalinfructose8188
@saithalinfructose8188 2 месяца назад
Daily listening to this one
@rajikrishnan6658
@rajikrishnan6658 6 месяцев назад
My fav song❤❤
@ThePCHandyman9
@ThePCHandyman9 7 месяцев назад
Rest in Peace SPB Sir, thank you for adding your majestic voice to this wonderful tune from Raja Sir.
@FerthouseJannathul-cz6fi
@FerthouseJannathul-cz6fi 4 месяца назад
SBP ❤❤
@iniyainiya6770
@iniyainiya6770 17 дней назад
This is jayam Ravi story pavam 😢
@MohanaKandhan-b5g
@MohanaKandhan-b5g 10 месяцев назад
My best favourite song for school days but now my favourite song thanks for spb sir and illayaraja sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gouthamrama2849
@gouthamrama2849 2 года назад
For SPB sir this I'm hearing hearing all time favourite best collection of SPB Rest in peace SPB sir 😢
@ABD-vh8wd
@ABD-vh8wd 16 дней назад
Ithulayu Goa jayam ravi life layu Goa 😮 moratu sync
@subashiniarulmozhiarasu2582
@subashiniarulmozhiarasu2582 6 месяцев назад
This is my favourite song
@vinusrisakthivel929
@vinusrisakthivel929 Год назад
Rahman sir 😍😍😍❤✨
@ramdevikumar-oe4yc
@ramdevikumar-oe4yc 5 месяцев назад
Raja sir raja sir than❤🔥❤🔥❤🎧🦋🎧🦋🎧🦋
@priyankaThiyagarajan
@priyankaThiyagarajan Год назад
20 ஆம் நூற்றாண்டில் பிறந்தவர்கள் 🙋‍♀
@Laxmangudda
@Laxmangudda 4 месяца назад
Great song
@omilys7591
@omilys7591 10 месяцев назад
THanks for this song. this old movie is sad one. i sing chorus " ajagana hausband, anbana pureschan amejal adevei perum inbome" Have a nice day !28/11/23
@prabhum2716
@prabhum2716 7 месяцев назад
My favourite song la ethuvom onnu 10/03/2024 . pochampalli
@maniknk3021
@maniknk3021 4 месяца назад
எப்போதும் எனக்கு இந்த பாட்டுக்கு அட்மின்
@ruthrakottishanmugam7255
@ruthrakottishanmugam7255 2 года назад
:one and only VAALI ayya
@rtf2.2
@rtf2.2 7 месяцев назад
Nan lkg la intha song artham theriyamal fulla padiyathu innum ennal maraka mudiyatha song ippa parthalum tears come to my eyes
@selvaranizuzuvadighss8096
@selvaranizuzuvadighss8096 Год назад
மனதை மயக்கும் மாயக்கண்ணன் spb
@MMathavan-q6c
@MMathavan-q6c 11 месяцев назад
My favourite song inmum intha song kadukavam
@newprabhathelectronics7756
@newprabhathelectronics7756 Год назад
நம்முடைய வாழ்க்கையை பாடலாக வந்துள்ளது என்பதை என்ன சொல்லுவது
@yogishkumar.1972
@yogishkumar.1972 Год назад
உண்மை கருத்து
@bala56
@bala56 10 месяцев назад
paaaaaaaaaa idan composing
@nilanila1902
@nilanila1902 12 дней назад
மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
@ranjithranjithkumar433
@ranjithranjithkumar433 Месяц назад
2024❤❤❤
@charankumar8915
@charankumar8915 Месяц назад
Nice song
@rajakanthan6607
@rajakanthan6607 5 месяцев назад
Beautiful song 🎉🎉🎉
@ramakrishnanv9771
@ramakrishnanv9771 10 дней назад
എന്റെ പ്രിയപെട്ടപാട് ❤
@izazkalida6213
@izazkalida6213 11 дней назад
SPB sir miss you 😢😢😢😢
@mohammadfarook5554
@mohammadfarook5554 3 дня назад
i like this song ❤
@NithyaJegan-uh4sq
@NithyaJegan-uh4sq 4 месяца назад
❤️🥰 my fourite this only i feel tha song 🦋✨
@haribabu-ey8bx
@haribabu-ey8bx 9 месяцев назад
என்ன அருமையான பாடல்
@muruganrajamani2349
@muruganrajamani2349 8 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤the the first ❤❤❤❤
@senthilkumarvenugopal935
@senthilkumarvenugopal935 5 месяцев назад
Raja Raja thaan
@VaishNavi-pu4cp
@VaishNavi-pu4cp 5 месяцев назад
Such a beautiful ❤️ song❤
@ShakthiDd-tp8kd
@ShakthiDd-tp8kd Месяц назад
Maallai eedum bhandham modi potta sondham pirrivennum solle arriyadhadhu ❤❤❤❤❤❤
@sharathletstalk5237
@sharathletstalk5237 Год назад
When i was a kid i didn't listen old songs but whenwe get maturity of our life and experience automatically raja sir songs ❤
@BanuPriya-zg4rs
@BanuPriya-zg4rs Год назад
I can do umeej3i
@srinivasanr2660
@srinivasanr2660 Год назад
@subramaniyasuresh1197
@subramaniyasuresh1197 Месяц назад
என் சோகம் என்னோடு தான் 😢😢😊
@vigneshs3600
@vigneshs3600 Год назад
நாங்கள் புது பாடலை குறைசொல்லவில்லை இதுபோன்ற பாடல்கள் இருந்தால் சொல்லுங்களேன் நாண்3०ஆண்டுகளா கேட்கிறேன் ஆணல்சலிக்கவில்லை என்றும் இளமை தான் செல் கபிலர் சாலியாந்தோப்பு தெண்ணாற்காடு மாவ
@ramuramu-mw4xn
@ramuramu-mw4xn 5 месяцев назад
😮
Далее
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
Просмотров 718 тыс.