Тёмный

Kamal Haasan-னை Shooting Spot-லயே நல்லா திட்டிவிட்டுடேன் - Actress Sumithra |Sivaji |Rajini |Ajith 

AvalGlitz
Подписаться 1,7 млн
Просмотров 166 тыс.
50% 1

#sumithra #sivajiganesan #kamalhaasan #rajinikanth #avalglitz
Kamal Haasan-னை Shooting Spot-லயே நல்லா திட்டிவிட்டுடேன் - Actress Sumithra |Sivaji |Rajini |Ajith
#rajinikanth #nooruvarusham #rmveerappan #tamilcinema #ajith #vadivelu
-------------------------------------------------
GT Holidays - South India's No.1 Travel Brand.
For vacation enquiries call +91 9940882200
www.gtholidays.in
--------------------------------------------------
Explore more about GUVI Course: bit.ly/3IQ1TLI
Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on
IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
-----------------------------------------------
Also, Like and Follow us on:
Facebook : / vi. .
Instagram : / avalglitz
RU-vid : bit.ly/avalglitz
Website : www.avalglitz....
AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
AvalGlitz - Just for Thamazhichis ❤
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil​
News Glitz ▶ bit.ly/newsglitz​
Aval Glitz ▶bit.ly/avalglitz
AanmeegaGlitz ▶ bit.ly/3dFZerl

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 190   
@revathypalani7811
@revathypalani7811 Месяц назад
வயதிற்கு ஏற்ற பேச்சு மேகப் இல்லாத முகம் நல்ல அழகான முகம் நடிப்பு எனக்கு பிடித்தவர்
@user-ji2lq7eo6u
@user-ji2lq7eo6u Месяц назад
அன்று பெயர் சொல்லும் நடிகையாக இருந்தவர் இன்று நரைமுடிக்கு சாயம் பூசாமல் இயற்கை அழகோடு..... தெள்ளத்தெளிவாக ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை பேசியது ரசிக்க வைக்கிறது ... பாராட்டுக்கள் சுமி அம்மா ... நடிகர் சிவகுமார் சார் கூட நடித்த படங்கள் நினைவில் நிற்கின்றன 💐💐💐 🎉🎉🎉
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 26 дней назад
@lathakrishnan1133
@lathakrishnan1133 Месяц назад
'கம்பன் ஏமாந்தான்.. 'பாடல், 'நிழல் நிஜமாகிறது 'படம் சுமித்ரா அவர்களின் நடிப்பு அருமை
@user-ep8vl4ph3d
@user-ep8vl4ph3d Месяц назад
புவனா ஒரு கேள்விக்குறி?நிழல் நிஜமாகிறது.அருமைநடிப்பு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Vasu80722
@Vasu80722 29 дней назад
Athula sema acting
@SathishKumar-rf7kt
@SathishKumar-rf7kt Месяц назад
அருமையான நடிகை அந்த காலத்தில் தமிழ் திரையுலகம் இவருக்கு சரியான வாய்ப்புகள் தரவில்லை என்பது என் கருத்து இவர் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்தும் சூப்பர் 👍🌹
@JayaLakshmi-jq5gg
@JayaLakshmi-jq5gg Месяц назад
@@SathishKumar-rf7kt இல்லையில்லை இவருக்குக் கிடைத்த பாத்திரங்கள எவ்லாமே சேலைகட்டிய பாத்திரங்கள் தான் .லலிதா புவனா...நிழல் ...முதல்‌இரவு ‌‌சிட்டுக்குருவி ‌ கடவுள் அமைத்து....மோகம் முப்பது சிஙகாரவேலன் பணக்காரன்‌. அகனி நட்சத்திரம் அவளும் பெண்தானே இது நம்ம பூமி .. ‌. சொந்தக் குரல் அழகு. நன்றாக‌ வந்து நன்றாக. நடித்து‌. நல்லபேரோடு போனார்.
@ganeshanrajagopal6397
@ganeshanrajagopal6397 29 дней назад
நல்ல நடிகை. இவங்க குரல் ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். இதுவரை யார் குரலும் என்னை இவர் குரல் போல கவர்ந்ததில்லை.
@sivakumarvenugopal9426
@sivakumarvenugopal9426 Месяц назад
I am a fan of Sumitra madam.....Chittu kuruvi, Bhuvana oru kelvikuri, Agni Nakshatram and Panakkaran....acting was natural. Face reflects our family member. She has to continue acting.... Thanks to the team who took her interview. Thanks, Sivakumar.V
@jeyaramah1475
@jeyaramah1475 Месяц назад
அருமை! என்ன ஒரு எளிமையான தேற்றம், ஆடம்பரம் இல்லாத பேச்சு! சூப்பர். கமலுடன் ஜோடியாக, KB இயக்கிய 'நிழல் நிஜமாகிறது', SP முத்துராமன் இயக்கிய 'மோகம் முப்பது வருஷம்' போன்ற படங்களில் பார்த்துவிட்டு 'சிங்கார வேலன்' படத்தில் அம்மா பிள்ளையாக... இதுதான் சினிமா உலகம். நல்ல திறமையான நடிகை. வாழ்த்துகள்.
@vijayabharathi2960
@vijayabharathi2960 13 дней назад
Suparma
@baskarav4241
@baskarav4241 Месяц назад
புவனா ஒரு கேள்விக்குறி? வட்டத்துக்குள் சதுரம் போன்ற படங்களில் இவரது நடிப்பு பேசும்படியாக இருக்கும்😮
@ajosexaviajosexavi7461
@ajosexaviajosexavi7461 Месяц назад
நிழல் நிஜமாகிறது மறக்க முடியாது ❤
@rajeswaris2920
@rajeswaris2920 Месяц назад
என்ன ஒரு அழகு நீங்கள் நிறைய நடிக்க வேண்டும் சிவகுமார் சிறந்த ஜோடி
@covidpaul
@covidpaul Месяц назад
Chittu kuruvi...film is my fav....of sumithra
@cvk4860
@cvk4860 Месяц назад
சுமித்ரா இந்த வயதிலும் ஒரு கம்பீரமான அழகுதான். சற்றே உயரமா இருந்திருந்தாலும், உடல் எடையை குறைத்திருந்தாலும் இன்னும் பல ஆண்டுகள் கதாநாயகியாக இருந்திருக்கலாம். வட்டத்துக்குள் சதுரம் என்ற படத்திலே இவரும் லதாவும் மாலதி- அனு என்ற உயிர்த்தோழிகளாக சிறப்பாக நடித்திருப்பார்கள். இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் என்ற இனிமையான இளையராஜா இசையில் அமைந்த பாடல் இன்னும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கின்றது. கம்பன் ஏமாந்தான், இலக்கணம் மாறுதே பாடல்களில் கமலும் இவரும் நிழல் நிஜமாகிறது படத்தில் நடித்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது. இவருக்கு மிக கடுமையான தடித்த மூக்குக்கண்ணாடி போடவைத்ததுதான் அந்த படத்தில் சற்றே வேடிக்கையாக இருந்தது.
@sravi955
@sravi955 29 дней назад
சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்களின் புவனா ஒரு கேள்விக்குறி மற்றும் பணக்காரன் சூப்பர் ஹிட் மாபெரும் வெற்றி படங்கள்
@aaronshan8956
@aaronshan8956 28 дней назад
Mayile mayile unn thogai enga is another beautiful song
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 Месяц назад
நிழல் நிஜமாகிறது பெரிய கண்ணாடி போட்டு கிட்டு நடிப்பாங்க சூப்பர் நடிப்பு 👌🏾❤
@happysad4828
@happysad4828 27 дней назад
Superstar Rajnikanth always so humble and great ❤
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 15 дней назад
எனக்கு மிகவும் பிடித்த அருமையான அழகான அமைதியான நடிகை.அவளும்பெண்தானே,புவனாஒருகேள்விக்குறி.அருமையான படங்களாக அமைந்தன நல்ல பதிவு.👌👏🏼
@aaronshan8956
@aaronshan8956 28 дней назад
She is so natural, no makeup still looking good as a mother.
@dhesiyavadhi
@dhesiyavadhi 28 дней назад
நடிகையர் திலகத்திற்கு பிறகு சிவாஜி க்கு பாசமலராக அண்ணன் ஒரு கோவில் திரைப்படம் அருமை....
@kannankannan2578
@kannankannan2578 29 дней назад
அண்ணன் ஒரு கோவில் மறக்க கூடிய படமா. 1979 ல் அவ்வளவு அழகு. அண்ணன் சிவாஜி,தங்கை சுமித்ரா. சிவாஜி வீட்டுல கூட ஷுட்டிங்.
@THENI374
@THENI374 26 дней назад
பிரபு சாருக்கு அக்காவாகவும் சில படத்தில் நடித்துள்ளார்.
@nalamvirumbi8045
@nalamvirumbi8045 Месяц назад
சிட்டுக்குருவி படத்தில் சுமித்ரா நடிப்பை மறக்க முடியாது
@aaronshan8956
@aaronshan8956 28 дней назад
One of her all time beautiful song “ nantha nee enn nila nila”
@meenakchimeena
@meenakchimeena 29 дней назад
சுமித்ரா அவர்களும் ஜெய் சித்ரா அவர்களும் சகோதரி என்று நினைத்தேன் மற்றபடி சுமித்ராவின் நடிப்பு எல்லா படத்திலும் அருமையாக இருக்கும் இன்றும் எளிமையாக இருப்பது அருமை❤
@viddeosurfer
@viddeosurfer Месяц назад
Agni Nakshatram ❤
@NaveenKumar-mm3qk
@NaveenKumar-mm3qk Месяц назад
Jackie la Puneeth Rajkumar ammavaga Nadichiruppanga, Super 👍.
@senthilkumar6651
@senthilkumar6651 Месяц назад
Her face resembles Gautami
@user-wx9jf1cc7f
@user-wx9jf1cc7f 8 дней назад
Very casual. Soo sweet. Motherly feel. 🙏🙏🙏🙏
@suseelananjan4178
@suseelananjan4178 Месяц назад
Very pretty beautiful always.
@natraj140
@natraj140 Месяц назад
அண்ணன்ஒருகோவில்ஃவீரபாண்டியன்❤ஹி
@muniandybala8037
@muniandybala8037 Месяц назад
Talented actress.
@sumathi.s9601
@sumathi.s9601 Месяц назад
Excellent acting and talented actress ❤
@ss-dr4tj
@ss-dr4tj 17 дней назад
So natural she looks … simple and beautiful. She grace beautifully.
@KMK-rk9qw
@KMK-rk9qw 16 дней назад
இந்த வயதிலும் நல்ல அழகு. இளமையான பாட்டி.
@sagarviswanathan1956
@sagarviswanathan1956 29 дней назад
Nice to see Sumitra after a long time in a relaxed conversation. Her characters in many movies are memorable.
@aaronshan8956
@aaronshan8956 28 дней назад
Puvana oru kelvikkuri movie song “ raja enbar manthiri enpar rajiyam illai aala” with Rajinikanth.
@hariv8902
@hariv8902 Месяц назад
LENGEND ACTRESS
@umaathevi4326
@umaathevi4326 Месяц назад
நரைத்தாலும் உங்க அழகு குறையல அம்மா. முகத்தில் சுருக்கம் இல்லா உண்மை அழகு
@pm7173
@pm7173 Месяц назад
very honest words. manasula irunthu pesuranga
@AmirdhaRangarajan-uu7mx
@AmirdhaRangarajan-uu7mx Месяц назад
Vanakam. Unga acting as herine ah best ah irukum. Pronunciation is also good. Super ma🎉
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Месяц назад
கமலுடன் நிழல் நிஜமாகிறது திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சிங்காரவேலன் திரைப்படத்தில் அதே கமலுக்கு அம்மாவாகவும் நடித்தவர் சுருளிராஜனுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார்.. கொஞ்சம் ஒதுங்கு தனியா பேசணும் உன்னோட என்ற பாடலை யூடியூப் இல் போய் பாருங்கள்
@thamizhselvang8930
@thamizhselvang8930 Месяц назад
Kanni raasi padathulla ungha nadippu arumai
@UC-Jf_YAvw4Apbz-SAVM3p2A
@UC-Jf_YAvw4Apbz-SAVM3p2A 24 дня назад
Shes always been sweet lady. in movies also soft character
@pravinmurthy
@pravinmurthy Месяц назад
Sumitra is a Kannadiga.. Very experienced actress..
@abinashc3919
@abinashc3919 Месяц назад
She is a malayalee
@saravanansakthi5173
@saravanansakthi5173 29 дней назад
Yes she is a malayalee
@grmathi450
@grmathi450 28 дней назад
Yes no doubt,
@parameshwarashiva9034
@parameshwarashiva9034 27 дней назад
She is a malayalee Nair
@RanganathGJ-Mysuru
@RanganathGJ-Mysuru 26 дней назад
She is Malayali, married to a kannadiga Late D Rajendra babu (Director)
@saranyavijay9564
@saranyavijay9564 Месяц назад
Nice Interview. Do hair colour ing Mam. We want to see as usual like!!!
@aaiyar2643
@aaiyar2643 Месяц назад
Why? It’s so refreshing to see an actress who doesn’t bother about makeup etc. her blouse is so loose! But she is still so beautiful and elegant ❤
@prabakar.k4375
@prabakar.k4375 Месяц назад
எங்கள் மனதில் என்றும் இளமையாக இப்பவும் முகம் இளமை டை அடியூங்கள் உங்களுக்கு வயதாகலை
@mustaqshareef5466
@mustaqshareef5466 Месяц назад
அருமையான நடிகை... அழகு பேச்சு.....
@geethamahalingam8173
@geethamahalingam8173 10 дней назад
சுமித்ரா மேம் ❤❤❤❤❤❤❤
@bharathi1525
@bharathi1525 29 дней назад
Thanks to the channel to have brought Sumitra Amma - nice to see her after a long time. Her voice modulation will be too good 👍👌 amsamana face - nice to see her ageing gracefully without putting hair colour 🙏
@SridharM-ft4zj
@SridharM-ft4zj Месяц назад
கம்பன் ஏமாந்தான் பாடலுக்கு உயிர் கொடுத்தவர்
@hariv8902
@hariv8902 Месяц назад
WORLD'S NUMBER ONE BEST ACTOR IS NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN
@neeldani7450
@neeldani7450 Месяц назад
உங்கள் முகம் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறது. ப்ளீஸ், ஹேர் டை போட்டுக்கொள்ளுங்கள்.
@spraveenas3
@spraveenas3 22 дня назад
Nilal nijamakirathu Execellent acting ❤
@Lily-ld1kt
@Lily-ld1kt 21 день назад
She has aged so beautifully ❤
@stepheng1558
@stepheng1558 26 дней назад
Ammma I love you so much 💗 💓 💖
@justinjayaprincen5963
@justinjayaprincen5963 Месяц назад
Annan oru kovil chittukuruvi supper
@donaldxavier6995
@donaldxavier6995 Месяц назад
சிட்டுக்குருவி யில் அழகின் உச்சம்.
@PerumalPandurangan-x9w
@PerumalPandurangan-x9w Месяц назад
Very beautiful amma🎉
@THENI374
@THENI374 26 дней назад
ஆயிரம் மின்னல் ஓர் உருவாகி ஆயிழையாக வந்தவள் நீயே, அகத்தியன் போற்றும் அருந்தமிழ் நீயே அருந்ததிபோல பிறந்து வந்தாயே. நந்தா நீ என் நிலா.
@sudhagarnoora7186
@sudhagarnoora7186 Месяц назад
சுமி அம்மா வணக்கம் வாழ்த்துக்கள் தலைமுடி தான் நரைத்து இருக்கு ஆனா முகபாவனை அப்படியே தான் இருக்கு உங்களுடைய அழகான சிரிப்பு அண்ணன் ஒரு கோவிலில் நடித்த அந்த இளமை தோற்றம் இதெல்லாம் கண்ணுக்கு நிழலா வருது வாழ்க வளமுடன் நீங்க எல்லாம் வாழனும்
@kousalyas9988
@kousalyas9988 Месяц назад
வெகு நாட்கள் பிறகு சுமித்ராவின் பேட்டி பார்க்க அருமை
@ranjananarasimhan89
@ranjananarasimhan89 21 день назад
Always super actress ❤
@Ash-ti8cp
@Ash-ti8cp 27 дней назад
Appreciate her naturality...
@VSRaju-on4hv
@VSRaju-on4hv 26 дней назад
For Mother Charector... Best Actress
@sn34kboi74
@sn34kboi74 Месяц назад
Beautiful actress
@venugopalsrikandhan1804
@venugopalsrikandhan1804 Месяц назад
Very good actress 👏
@MadhuMathi-wf2ng
@MadhuMathi-wf2ng 18 дней назад
Nice conversation
@SK-jh9bq
@SK-jh9bq Месяц назад
Azagi Sumithira
@chandraj3864
@chandraj3864 25 дней назад
இந்த மனசு எந்த நடிகைக்கும் வரது சிம்புலள்‌டை இல்லத நடிகை சௌவுகர் அம்மா ர. அப்போரம் இவங்கதான் சூப்பர்
@srinivasanvasantha2120
@srinivasanvasantha2120 28 дней назад
Super 13/8/24
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 Месяц назад
1992'ல ஆண்டவருக்கு அம்மாவாக *"சிங்காரவேலன்"* 'ல் 2022'ல 'தல'க்கு அம்மாவாக *"வலிமை"* 'ல் ..
@BS.NANTHAKUMAR-zh2se
@BS.NANTHAKUMAR-zh2se 21 день назад
Citu kurvi film 👌👌🙏
@ramansrinivasan4452
@ramansrinivasan4452 Месяц назад
V.good Artist.So many movies Seen.
@stepheng1558
@stepheng1558 26 дней назад
Super 👌 maaa
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 Месяц назад
No need hair colour and hide anything natural 😊
@sargunakaliyaperumal-dt2pq
@sargunakaliyaperumal-dt2pq Месяц назад
She looking doctor daisy
@ezhilmukil3607
@ezhilmukil3607 29 дней назад
Actor sumithra best actor.
@rajeswariganesh2176
@rajeswariganesh2176 29 дней назад
She is from Kerala. Got married to actor Ravikumar. Divorced.
@Prakzking
@Prakzking 4 дня назад
Tamil cine industry full of Kerala actress thaan
@ramvignesh3565
@ramvignesh3565 28 дней назад
Rajini sir 9:52 to 11:50
@shakilasaki4439
@shakilasaki4439 28 дней назад
எனக்கு உங்க பிடிச்ச படம் சாங் இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே ராகம் ❤❤❤❤❤❤
@ramanaven2001
@ramanaven2001 Месяц назад
Famous in malayalam
@abdul5151
@abdul5151 Месяц назад
This anchor has been doing well in recent days..
@sargunakaliyaperumal-dt2pq
@sargunakaliyaperumal-dt2pq Месяц назад
Sundar c reel mom 😂
@THENI374
@THENI374 26 дней назад
கௌதமிக்கு வயசாயிடுச்சா? அட இது கௌதமி இல்லையா.
@SureshKumar-xx7jp
@SureshKumar-xx7jp Месяц назад
அழகான அம்மா, கதாநாயகியை, பார்க்கும் பொழுது மன வேதனையாக உள்ளது.
@user-io7fz6ol7s
@user-io7fz6ol7s Месяц назад
Ungammavai partha kavalai illaiya loosu
@ayishathoufeen1167
@ayishathoufeen1167 29 дней назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@karthicksangeetha4126
@karthicksangeetha4126 Месяц назад
Super,mam,
@sargunakaliyaperumal-dt2pq
@sargunakaliyaperumal-dt2pq Месяц назад
Valimai movie acting very good 👍😊
@sargunakaliyaperumal-dt2pq
@sargunakaliyaperumal-dt2pq Месяц назад
VAlimai movie good acting
@maangamandai
@maangamandai 18 дней назад
She has aged gracefully.
@ajikumar6985
@ajikumar6985 Месяц назад
Ivanga voice Gautami voice maathiri thonnuthu
@humanbeinghb3899
@humanbeinghb3899 Месяц назад
கடவுள் அமைத்த மேடை 2days ago i watched it..co-incidentally watching sumithra madam interview..actually that movie is good❤
@pushpalatha8090
@pushpalatha8090 Месяц назад
Ennakku pidittha nadikai azhkana var ❤ilike ma
@natraj140
@natraj140 Месяц назад
ஆமாம்❤நல்லநடிகைஃஹி
@mvnathan4260
@mvnathan4260 Месяц назад
Respectful cute artist ❤️💐🙏
@lakvlogs526
@lakvlogs526 Месяц назад
Kamalukum,sathyrajukum ore age
@indhuindhra1374
@indhuindhra1374 Месяц назад
அந்த அம்மா முகம் அழகா இருக்கு ஏன் இப்படி அவங்களை தன்னைத்தானே வயசானவங்க மாதிரி ஆக்கிட்டாங்க
@abdulrahim-wo1lh
@abdulrahim-wo1lh 13 дней назад
சிட்டுக்குருவி, வட்டத்துக்குள் சதுரம், போன்ற படங்கள் இன்னும் பெயர் சொல்லும்.....
@user-gi6ux5nh2f
@user-gi6ux5nh2f 29 дней назад
சூப்பர் 👍 விக்கிரவாண்டி சிராஜ் குவைத்
@devilisbackk
@devilisbackk 28 дней назад
அவர் பே பே பே ன்னு நிக்கரதுக்கு எதுக்கு பூனா இன்ஸ்டிட்யூட் ல படிசாரு 😂😅
@shobavijaykumar4894
@shobavijaykumar4894 28 дней назад
Enna eppadi aiitanga ennuku pidicha actress
Далее
Вопрос Ребром - Булкин
59:32
Просмотров 509 тыс.