Тёмный

Kamatchi Ammanukku Video Song | Kannathal Tamil Movie Songs | Karan | Neena | Ilayaraja 

Pyramid Music
Подписаться 3,2 млн
Просмотров 13 млн
50% 1

Видеоклипы

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 956   
@meenakshishrinath5120
@meenakshishrinath5120 Год назад
எனது பள்ளி ஆண்டு விழாவில் இந்த பாட்டுக்கு நான் நடனம் ஆடினேன்.I miss you my school life...
@harithramohanraj5505
@harithramohanraj5505 Год назад
Realy good life school life
@vairamuthu7833
@vairamuthu7833 Год назад
மகிழ்ச்சி
@duraisingam.2003
@duraisingam.2003 Год назад
உங்களுக்கு அம்மன் தாயே துணையாக இருப்பா.....மகளே
@NagaveniNagavenigundikay-oh6lg
​@@duraisingam.2003gunkp
@dhuvarakesh4384
@dhuvarakesh4384 9 месяцев назад
@இராமணிமுடிசோழன்-ச4த
சூப்பர் படம் சூப்பர் டான்ஸ் சுஜாதா அழகான குரல் அருமையான பாடல் இந்த பாடலை தினமும் கேட்டு கொண்டேதான் இருக்கிறேன் இதிலிருந்து மீள முடியவில்லை
@ponrathi9405
@ponrathi9405 3 года назад
எனது குலதெய்வம் காமாட்சி அம்மா தாயே துணை🙏🙏🙏
@sakthiravisuji7850
@sakthiravisuji7850 2 года назад
🙏🙏🙏🙏
@hermoenisiva1043
@hermoenisiva1043 2 года назад
நான் சொல்ல நினைத்தது நீங்க சொல்லிட்டிங்க அண்ணா
@raguvaranS-xf4hc
@raguvaranS-xf4hc 2 года назад
@@ponrathi9405 f🍾
@veerasolai8172
@veerasolai8172 6 месяцев назад
என்னுடைய குலதெய்வம் அன்ன காமாட்சி அம்மன்
@சிவாயநமஓம்-ல8த
உலகில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே தாய் நீதான் .தாயே நீயே துணை
@amman-
@amman- 8 месяцев назад
🙏🏻👁️🌍👁️🙏🏻👁️🔱👁️🙏🏻
@UmaUmamakesh
@UmaUmamakesh 5 месяцев назад
7r6eudurur
@jayalaksmi8152
@jayalaksmi8152 Месяц назад
🙏🙏🙏🙏🙏❤️💋
@Kannammaaaa...thangammaa...
@Kannammaaaa...thangammaa... 7 месяцев назад
பள்ளி பருவத்தில் இந்த பாடலுக்கு கரகம் ஆடி 2 ம் பரிசு கிடைத்தது ❤️🙏
@s.a.surenthar949
@s.a.surenthar949 3 года назад
என் குல தெய்வமாக வழிபடும் அருள்மிகு ஸ்ரீ மூங்கிலண்ணை காமாட்சி அம்மன் திருவடி சரணம் எல்லோரையும் காப்பாயாக
@kamatchig3839
@kamatchig3839 3 года назад
எங்கள் குல தெய்வமும் மூங்கிலணை காமாட்சி அம்மன்தான்🙏🙏🙏🙏🙏
@gowthamgowthamgowthamgowth7280
@gowthamgowthamgowthamgowth7280 3 года назад
காமாட்சி அம்மன் எங்கள் குலே தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@malligamalliga4726
@malligamalliga4726 Год назад
Hmkl mn kn mmhu Mn jg bn okk v hb! Mn 'NM Z
@sadhasivamshivam5404
@sadhasivamshivam5404 5 месяцев назад
IT'S ME
@jayalaksmi8152
@jayalaksmi8152 Месяц назад
🙏🙏🙏🙏🙏🙏🙏💋
@MeenatchiG-c5l
@MeenatchiG-c5l 13 дней назад
🎉
@sureshkumar.a9604
@sureshkumar.a9604 3 года назад
நான் 2ஆம் வகுப்பு படிக்கும்போது 1998ல் குடியாத்தம் லட்சுமி தியேட்டரில் நான் பார்த்த முதல் படம் கண்ணாத்தாள்...👌👌👌🙏🙏🙏
@tponnarponnar5685
@tponnarponnar5685 3 года назад
Anna 1998 my birth year 😝 kannathal movie 💪 🙏
@esakkiselvlesakkiselvl6105
@esakkiselvlesakkiselvl6105 3 года назад
Movie name
@rajinikanthrajinikanth4956
@rajinikanthrajinikanth4956 2 года назад
நான் எங்க ஊரு பக்கத்துல டெக்போட் டாங்கோ அங்க பார்த்தேன்
@TamilStyleZ.Official
@TamilStyleZ.Official 2 года назад
Knanaatha Eppudi Seththaa Eppudi Seththaa? 😁😁
@karanmani8996
@karanmani8996 2 года назад
@suriyayuvasuriyayuva4592
@suriyayuvasuriyayuva4592 3 года назад
நான் என் தாய்க்கு உண்மையிலேயே கரகம் எடுத்து கிழ விழாம ஆடினேன் இதே பாட்டுக்கு. எனக்கு துணை புரிந்த என் தாய்க்கு நன்றி🙏🙏🙏.
@nramar5342
@nramar5342 3 года назад
நலம் உண்டாகுட்டும்
@ammuseetha8059
@ammuseetha8059 3 года назад
We will
@kumar-pr6ez
@kumar-pr6ez 3 года назад
Super engaluku antha amma thunaiyai irukkatum
@velmuruganvnvelu6869
@velmuruganvnvelu6869 3 года назад
Super 🙏🏻🙏🏻🙏🏻
@puspalatha53
@puspalatha53 2 года назад
நானும் ஆடினேன் 🙏🙏
@veluvelu6720
@veluvelu6720 2 года назад
இளையராஜா இசைக்கு உலகில் எதுவும் ஈடில்லை குறிப்பாக அந்த உருமி மேளம் வேற லெவல் சுஜாதா அம்மா குரல் அருமை
@All_ASMR_1
@All_ASMR_1 2 года назад
காமாட்சி அம்மனுக்கு கரகம் எடுப்பேன் அந்த கருமாரி அம்மனுக்கு கரகம் எடுப்பேன் கருத்தோடு கரம்குவிச்சி 🙏கரகம் எடுப்பேன் இனி உரக்காடும் அம்மனுக்கும் கரகம் எடுப்பேன் கன்னியாக்குமரி என்ன ! காந்திமதி கோயில் என்ன ! மாமதுரை கோயில் என்ன ! மழை மகளின் வாசம் என்ன ! பேரு பல தாங்கி நிப்பாள் தாய் ஒருத்தி தான் ! ஏழைகளை காத்து நிப்பாள் தாய் ஒருத்தி தான்🙏 காமாட்சி அம்மனுக்கு கரகம் எடுப்பேன் அந்த கருமாரி அம்மனுக்கு கரகம் எடுப்பேன் கரகமணி கரகம் ! பூ கரகமணி கரகம் கணகமணி கரகம் கண்ணாத்தா இவ கரகம்🙏 கரகமணி கரகம் ! பூ கரகமணி கரகம் கணகமணி கரகம் ! கண்ணாத்தா இவ கரகம் 🙏 வெள்ளி முளைக்கிற வானம் விடிவது யாராலே ? அம்மன் அவள் பேராலே🙏 ஆகா ! பொன்னு விளையுற பூமி பூப்பது யாராலே ? அம்மன் தந்த சீராலே🙏 ஏழை மனம் பாடி வரும் அம்மா பேரு🙏 ஏக்கம் எல்லாம் தீர்த்து வைக்கும் அம்மா பேரு 🙏 கல்லும் , முள்ளும் , பூவும் உன் கண்ணசைவில் மாரும் 🙏 பஞ்சம் பசி தீரும் உன் பார்வை ஒன்னு போதும் 🙏 அம்மன் இருக்கா 🙏 அள்ளி கொடுப்பா 🙏 கொடுப்பா காமாட்சி அம்மனுக்கு கரகம் எடுப்பேன் அந்த கருமாரி அம்மனுக்கு கரகம் எடுப்பேன் கருத்தோடு கரம்குவிச்சி 🙏 கரகம் எடுப்பேன் இனி உரக்காடு அம்மனுக்கும் கரகம் எடுப்பேன் 🙏 கையில் ஒரு திரிசூலம் தீமைகளை தீர்த்து வைக்கும் 🙏 தீயவரை பார்க்க வைக்கும் ஆகா ! அண்டகளு(இவள்)கிவள் மூலம் அத்தனையும் ஆட்டி வைக்கும் ஆணவத்தை ஓட்டி வைக்கும் 🙏 ஆடியிலே அம்மனுக்கு பொங்கச் சோறு ஆடி வரும் அழகு கொஞ்சும் பூந்தேரு 🙏 கோயில் மணி ஓசை அது கேட்க கேட்க ஆசை 😭🙏 அம்மன் வந்து பேச இங்கு நித்தம் நித்தம் பூசை🙏 அம்மன் இருக்கா 🙏 அள்ளி கொடுப்பா 🙏 கொடுப்பா காமாட்சி அம்மனுக்கு கரகம் எடுப்பேன் அந்த கருமாரி அம்மனுக்கு கரகம் எடுப்பேன் கருத்தோடு கரம்குவிச்சி 🙏 கரகம் எடுப்பேன் இனி உரக்காடும் அம்மனுக்கும் கரகம் எடுப்பேன் 🙏 கன்னியாக்குமரி என்ன ! காந்திமதி கோயில் என்ன ! மாமதுரை கோயில் என்ன ! மழை மகளின் வாசம் என்ன ! பேரு பல தாங்கி நிப்பாள் தாய் ஒருத்தி தான் 🙏 ஏழைகளை காத்து நிப்பாள் தாய் ஒருத்தி தான் 🙏 காமாட்சி அம்மனுக்கு கரகம் எடுப்பேன் அந்த கருமாரி அம்மனுக்கு கரகம் எடுப்பேன் கரகமணி கரகம் ! பூ கரகமணி கரகம் ! கணகமணி கரகம்! கண்ணாத்தா இவ கரகம் 🙏.
@arjunk4394
@arjunk4394 2 года назад
கோயில் மணி ஓசை .. அத கேக்க கேக்க ஆச 😭...என்ற வரியில் கண்ணீர் வந்தது எனக்கும்......அம்மா துணை இருப்பாங்க 🙏...
@madheswaransrinivasan5820
@madheswaransrinivasan5820 Год назад
Thanks for lyrics
@john8819
@john8819 Год назад
Tq for lyrics ❤
@palanivel336
@palanivel336 Год назад
Engal kula theivam🙏🙏🙏🙏🙏🙏🙏
@AntonyRaj-de5en
@AntonyRaj-de5en Год назад
Super
@aravindk2790
@aravindk2790 3 года назад
இந்த பாடலை 1.000 முறை கேட்டுருப்பேன் டான்ஸ் சூப்பர் 🙏🙏🙏🙏👌👌👌
@sripriya9346
@sripriya9346 3 года назад
அம்மா தாயே குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் தர வேண்டும் தாயே🙏🙏
@vallithangamthangam4365
@vallithangamthangam4365 3 года назад
Romba nanti,
@vallithangamthangam4365
@vallithangamthangam4365 3 года назад
Yarukum baby illama lrukakudathu,athu naraga vali,thayi thunai
@sangeethasai4704
@sangeethasai4704 3 года назад
Amma thaye segeram enudaya kastamlam poi enaku segeram kuzhanthai pakkiyam thanga 🙏samayapuram mariyamman thaye 🙏
@RajaRaja-cz3qk
@RajaRaja-cz3qk 2 года назад
Antha manasu tha kadavul 🙏🏼
@indhuindhu3036
@indhuindhu3036 10 месяцев назад
மனக் கஷ்டதோடு இந்த பாடலைக் கேட்டால் இருக்கும் கஷ்டம் எல்லாம் போவது போல இருக்கு அந்த அம்மா எல்லாம் சரி பண்ணுவாணு ஓரு நம்பிக்கை வருது அம்மா 😭உன் பார்வை என் மீது படாதா அம்மா😭😭😭 என் கஷ்டம் தீர்த்து வைக்க வா அம்மா😭🙏🙏🙏
@rajrajesh9889
@rajrajesh9889 27 дней назад
@@indhuindhu3036 கவலை படாதீங்க கண்டிப்பா ஆத்தா உங்க கவலை எல்லாம் போக்கி உங்களை நல்லா வெப்பாங்க🙏
@poovarasanmuthu6574
@poovarasanmuthu6574 Год назад
ஆடியில் அம்மனுக்கு பொங்க சோறு... Semmayana வரிகள்..... ஓம் சக்தி
@a.kalaiyarasana.kalaiyaras7887
@a.kalaiyarasana.kalaiyaras7887 3 года назад
என் தாய் சமயபுரத்தாள் தன் குழந்தைகளை காப்பாற்றுவாள்
@balamurugan-up8xt
@balamurugan-up8xt 3 года назад
OM SAKTHI PARA SAKTHI
@vengadeshselva6506
@vengadeshselva6506 3 года назад
Nee enna mayiruku iruka apo
@sathiskumara2224
@sathiskumara2224 3 года назад
Keriyaa
@sharmilasharmila4393
@sharmilasharmila4393 2 года назад
🙏🏻🙏🏻🙏🏻thaye parasakthi thunai 🙏🏻🙏🏻🙏🏻
@kashthurigovindaraj5610
@kashthurigovindaraj5610 Год назад
Amma samayaburatha enna pethavale😭😭😭😭🙏🙏🙏🙏
@Venkat.266
@Venkat.266 3 года назад
அவள் இல்லாள் அணுவும் அசைவதில்லை ......ஓம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி போற்றி போற்றி......ஓம் திருவக்கரை வக்கிரகாளியம்மன் திருவடி போற்றி போற்றி......❤️❤️❤️💗💗💗🤗🤗🤗🙏🙏🙏🙏🙏🐣🐣🐣🐣💖💖💖💖
@manivel.m1854
@manivel.m1854 2 года назад
எல்லாம்மாரிகாளிரம்மன்
@suhashinisuhashini9791
@suhashinisuhashini9791 Год назад
அம்மா தாயே இந்த மாதமும் என்னை ஏமாத்திறதமா என்க்கு ஒரு குழந்தையை குடுமா இந்த சின்ன வயசுல எவ்வளவு கஷ்டத்தமா தாங்குரது உங்களை நம்புறேன் மா 🙏🙏
@gudhayakumar8461
@gudhayakumar8461 Год назад
Nambikkaiyodu irungal nichayam kidaikkum
@rajaselliah7564
@rajaselliah7564 Год назад
இசை ஞானி அவர்களின் இசை சுஜாதா குரல் ❤️❤️❤️❤️❤️
@sureshlingamh3013
@sureshlingamh3013 Год назад
😅u😮
@PrakashKumar-lm9qy
@PrakashKumar-lm9qy Год назад
எனக்கு திருமணம் நல்லபடியாக என் அப்பா அம்மா மற்றும் உற்றார் உறவினர்கள் அட்சதை தூவ எல்லாருடைய அசீர்வாதத்துடன் நடக்க வேண்டும்....அம்மா தாயே...இந்த வரத்தை எனக்கு அருளு தாயே.....
@dineshraj9415
@dineshraj9415 2 года назад
தென்றல் தவழும் தென்காசி..😍😍😍
@MuruganMurugan-xk5rk
@MuruganMurugan-xk5rk 3 года назад
என் உயிர் தெய்வம் காமாச்சி அம்மன் 🙏🙏🙏
@pdamavathi9844
@pdamavathi9844 3 года назад
@pdamavathi9844
@pdamavathi9844 3 года назад
😍❤️👩‍👧‍👧
@velmuruganvnvelu6869
@velmuruganvnvelu6869 3 года назад
🙏🏻🙏🏻🙏🏻
@cgangadhar7470
@cgangadhar7470 2 года назад
Jnnnv💃🔴
@rajeshkonar5087
@rajeshkonar5087 2 года назад
mupilenumperme
@saraswathir1405
@saraswathir1405 Год назад
அம்மா தாயே இழந்ததை மீட்டு தாருங்கள்😭😭😭
@samysathya-yp4cx
@samysathya-yp4cx 19 дней назад
உலகில் எனக்கு பிடித்த தாய் நீதான் தாயே
@ommurugatrust
@ommurugatrust 2 года назад
எனது குலதெய்வம் தேவதானபட்டி ஸ்ரீ மூங்கிலணை காமாட்சியம்மன் அனைவரைக்கும் துணை புரியவேண்டும்
@sakthi7422
@sakthi7422 3 дня назад
Tenkasi kasiviswanathar kovil gopuram☺️❤️🎉🙏
@ravichantranlravichandran5627
@ravichantranlravichandran5627 3 года назад
அம்மா எல்லா மக்களும் நல்லார்க்கனூம்
@arona7096
@arona7096 3 года назад
🙏🙏🙏
@GUNAHARISH
@GUNAHARISH 2 года назад
பாடலின் உயிர் இனிய குரல்!உங்களுக்கு இனிய பக்திபூர்வமான வாழ்த்துக்கள்!.
@arona7096
@arona7096 3 года назад
தமிழ் பாரம்பரிய இசை இந்த பாட்டில் உள்ளது தமிழ் வாழ்க
@TamilS-lc5rh
@TamilS-lc5rh 2 месяца назад
Isaignani
@sarithabharathi1219
@sarithabharathi1219 3 года назад
என் மனம் சந்தோசமக இருக்கும் இந்த பாடலை கேக்கும் போது காமாச்சி அம்மனுக்கு கரகம் எடுப்பேன்
@rajkumararumugavadivu6042
@rajkumararumugavadivu6042 3 года назад
As wwaa
@bharathybharathy3129
@bharathybharathy3129 3 года назад
0j86a
@eranganuwan573
@eranganuwan573 3 года назад
My world is maha kali
@jayaPrakash-zx3jf
@jayaPrakash-zx3jf 3 года назад
@@bharathybharathy3129 bhjjiiuu
@sumithraarumughanec9927
@sumithraarumughanec9927 3 года назад
@@rajkumararumugavadivu6042 ♥️♥️സൂപ്പർ
@senthilgandhiraj
@senthilgandhiraj 2 года назад
என் தாயின் உயிரை மீட்டு குடு தாயே 🙏
@Balakrishnan-tx9qr
@Balakrishnan-tx9qr Год назад
இப் பாடல் திருவிழா காலங்களிள் ஊரையே கலக்கிய, கலக்க போகும் பாடல்
@vijir1811
@vijir1811 3 года назад
சுஜாதா அம்மா குரல் அருமை...
@sathishkumar-gg2xd
@sathishkumar-gg2xd 3 года назад
அம்மன் இருக்கா ...அள்ளி கொடுப்பா...கொடுப்பா......
@balakrishnan-mk7nn
@balakrishnan-mk7nn 2 года назад
எத்தனையோ முறை கேட்டாலும் சலிக்காத அம்மா பாடல்...
@pandiyarajapandi5049
@pandiyarajapandi5049 3 года назад
நான் இன்னைக்கு இந்த பூமியில் உயிரோடு இருக்கனா அதுக்கு காரணமே சமயபுரம் அம்மாதான் காரணம்
@TamilSelvi-dn5mq
@TamilSelvi-dn5mq 3 года назад
yanagku entha song rampa pedigkum yappa kettalum manasugku amaithiya erugkum
@vijayakumarmarichamy5795
@vijayakumarmarichamy5795 3 года назад
அம்மன் அருளால் தாங்கள் மகிழ்வுடன் வாழ அம்மனிடம் வேண்டுகிறேன்
@Sureshkum823
@Sureshkum823 3 года назад
Kannathal Temple natarasan Kottai
@mekalamuthu7196
@mekalamuthu7196 3 года назад
Nanum
@vengadeshselva6506
@vengadeshselva6506 3 года назад
Ethuku iruka sethupo
@siva-vy2uh
@siva-vy2uh 2 года назад
எல்லாமே அருமை நடனம் அருமை நடன அமைப்பாளர் அற்புதமாக அமைத்திருக்கி றார். ஞானியின் ஓசை இசை 👍👍🙏🙏🙏
@sarashwathisara8908
@sarashwathisara8908 2 года назад
என்னோட பச்சை நாயகி அம்மன் தான் என்னோட இஸ்டதெய்வம் எனக்கு எல்லாம் உறவும் என்னோட அம்மன் பச்சை நாயகி அம்மா தாயி loveyou amma 👌👌👌👌👌
@manibalan5254
@manibalan5254 2 года назад
Sujatha mam voice vera leval😍😍
@gomaladevi1880
@gomaladevi1880 2 года назад
நான் 4ஆம் வகுப்பு படிக்கும்போது வந்த படம் பண்ருட்டி விஜயா தேட்டர்ரில்1998super
@kingmathesh6895
@kingmathesh6895 Год назад
அம்மா தாயே குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் தர வேண்டும் தாயே
@Jayaram-q9g
@Jayaram-q9g Месяц назад
♥️😚😚😙
@KannanRajangam-i2o
@KannanRajangam-i2o 11 месяцев назад
எனக்கு பிடித்த அம்மா நா இருக்கேன் காரணம் இந்த அம்மா 🙏🙏
@ganesh4323
@ganesh4323 2 года назад
தமிழ் மொழி என்றும் சிறப்பு!
@rajeshkonar5087
@rajeshkonar5087 2 года назад
ilkesomuchlaveleganesh
@chandranchandran499
@chandranchandran499 3 года назад
பாடுநவங்க குரல் அருமையாக உள்ளது எல்லாருக்கும் பிடித்த பாடல் சூப்பர்
@mkumar3464
@mkumar3464 3 года назад
@ManiMani-rc7zb
@ManiMani-rc7zb 3 года назад
காமாட்சிஅம்மன்சாங்சூப்பர்
@Redapple..
@Redapple.. 3 года назад
Singer Sujatha mohan
@kalikumarkalikumar2165
@kalikumarkalikumar2165 3 года назад
Sujatha madam❤
@RAMAKRISHNAN-ne3li
@RAMAKRISHNAN-ne3li 3 года назад
இந்த பாடல் பாடியவர் சுஜாதா அருமையான வரிகள் இளையராஜாவின் இசை 🙏🎼
@mahalingam8494
@mahalingam8494 2 года назад
இசையும்,வரியும் நளினமான நடன அசைவும் அருமை..!
@Rajuammu143-co8ye
@Rajuammu143-co8ye Год назад
ஆதிபராசக்தி தாயே போற்றி 🌺🌺🌺🌺🙏🙇‍♀️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@nandhinis9600
@nandhinis9600 3 года назад
Eetha pattu kekum bothu avlo santhosama erukum ❤❤❤
@manimani2255
@manimani2255 3 года назад
Enaku rompa rompa pidicha song
@kowsalyakannan9156
@kowsalyakannan9156 3 года назад
குலதெய்வம் காமாட்சி அம்மன் அம்மா எனக்கு ஒரு குழந்தை வரம் கொடுங்க அம்மா🙏🙏🤰🤰🤱🤱😭😭pls amma
@barathiraja3770
@barathiraja3770 3 года назад
🖐
@mathi9440
@mathi9440 3 года назад
Kovil ku poie vendikenga sis kandipa nadakum
@balarogini
@balarogini 3 года назад
katipa ungaluku oru kulanthai pirakum
@sakthivelmohan9861
@sakthivelmohan9861 3 года назад
Feel pannathega kandipa papa kedakum sister
@VelMurugan-oz9jn
@VelMurugan-oz9jn 3 года назад
Kandippa kidaikkum..
@rayarmedia6205
@rayarmedia6205 3 года назад
எங்கூரு வத்தலகுண்டு கோம்பைபட்டில திருவிழா அப்போ போடுவாங்க😍. மறக்கமுடியா நினைவுகள்👐
@jeevajeevajeevarajan7701
@jeevajeevajeevarajan7701 3 года назад
உண்மைதான் நானும். வத்தலகுண்டு தான் நண்பா.
@nagarajaraja195
@nagarajaraja195 Год назад
விரபாண்டி அம்மன் துணை 🙏🙏🙏
@sivamalathimuthukumar2519
@sivamalathimuthukumar2519 2 года назад
என்ன ஒரு அழகான குரல்...
@sethusethu972
@sethusethu972 Год назад
அருமையான பாடல் என் தாயே எனக்கு துணை 🙏🙏🙏
@anjaankaruppu7160
@anjaankaruppu7160 3 года назад
இனிமையான குரல் ❤️
@venkateshudaiyar4085
@venkateshudaiyar4085 3 месяца назад
ஓம் தாயே சமயபுரத்தாலே போற்றி போற்றி நல் மழை பொழியனும் நாடு செழிக்கணும் தாயே
@sharmiladavi7952
@sharmiladavi7952 3 года назад
Arumaiyaana song😍😍🌹🌹 entha song ku dislike potavakkalm paithiyam 🤦🤦
@anjaankaruppu7160
@anjaankaruppu7160 3 года назад
Hmm
@priyamurugan8638
@priyamurugan8638 2 месяца назад
அம்மா தாயே காமாட்சி உன் பிள்ளைகளை காத்து அருள் புரிவாய் தாயே உன் பிஞ்சு குழந்தைகளை காப்பாற்று தாயே 🔱🔱🔱🙏🙏🙏
@aarthiasokan8348
@aarthiasokan8348 3 года назад
மனதுக்கு இதமான அருமையான பாடல்
@MuruganMurugan-xk5rk
@MuruganMurugan-xk5rk 3 года назад
அருமை பாடல்
@sparameshwari1262
@sparameshwari1262 Год назад
கருமாரி அம்மன் தாயே என்றும் துணையா இருமா சோதனை கொடுத்தாலும் கைவிடாதாமா🙏🙏🙏
@akilabanumurthy8781
@akilabanumurthy8781 3 года назад
ஓம் சக்தி பராசக்தி அம்மா அம்மா 🙏🌹 என் தாயே காமாட்சி அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா 😭🙏🙏🙏
@venkateshm3594
@venkateshm3594 2 месяца назад
இந்த பாட்ட கேட்டாலே உடம்பு சிலிர்க்குது❤
@kowsi4117
@kowsi4117 3 года назад
En kulanthai nallapadiyaga porakanum kannathal thaye
@marlymari9095
@marlymari9095 3 года назад
Ungaluku kozhanthai poranthurucha akka
@baskarbaskar5227
@baskarbaskar5227 3 года назад
Papa nalla irukka sister
@marlymari9095
@marlymari9095 3 года назад
Akka
@keerthibalamurugan1804
@keerthibalamurugan1804 7 месяцев назад
Super songs eppa enna panraga
@palu2858
@palu2858 2 года назад
என்னோட குலதெய்வம் மே காமாட்சி அம்மன் தான்
@tamilselviprabakaran5215
@tamilselviprabakaran5215 2 месяца назад
ஓம் முருகா என் வயிற்றில் இருக்கும் கரு நன்றாக வளர வேண்டும் முருகா உன்னை நான் நம்பி இருக்கேன் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@கம்மாளர்மீடியா-ண6ண
தாயே நீங்கள்தான் துணை
@muralisathish7325
@muralisathish7325 10 месяцев назад
காமாட்சி அம்மா தாயே என் குழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்க அருள் புரிவாய் தாயே
@deepa-jm7nf
@deepa-jm7nf 7 месяцев назад
முருகா எணக்கு அண் குழந்தை பிறக்கா வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏
@SAMAYAMANIM-if6by
@SAMAYAMANIM-if6by 4 месяца назад
Kamatchi Amman engal Kula theivam🙏🙏🙏🙏👏
@rsvijayan5943
@rsvijayan5943 Год назад
The lead dancer is an extremely talented one it seems, full of smiles n grace. Well done everyone positively concerned!!
@veeralaperunselvivps5718
@veeralaperunselvivps5718 3 года назад
ஓம் நமசிவாய ஓம் சக்தி
@rubirubi5227
@rubirubi5227 3 года назад
🙏🙏Kamatchi Amma 🙏🙏very nice song 🙏my fav voice sujatha madam 🙏🙏Tq ❤️❤️❤️❤️
@boosindhrasiva350
@boosindhrasiva350 2 года назад
சுஜாதா வாய்ஸ் சூப்பர் இளையராஜா 🎶 ❤
@parjith6425
@parjith6425 2 года назад
Sujatha amma voice ❤️😘
@nandhininandhu3033
@nandhininandhu3033 Год назад
Z
@naveenkumarns5487
@naveenkumarns5487 10 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂❤❤❤❤😂😂😂
@SMJVAKKOTTAI
@SMJVAKKOTTAI 16 дней назад
எங்கள் வாழ்கையில் துணையாய் இரு அம்மா
@shivusakkee2613
@shivusakkee2613 3 года назад
Enaku suga prasavam aaganum kamatchi Amman thaaye...
@balarajasireyrecentdirecto574
@balarajasireyrecentdirecto574 3 года назад
கண்டிப்பா
@shivamedia7895
@shivamedia7895 3 года назад
Ungaluku Ethana month sis
@vanajapattani3669
@vanajapattani3669 3 года назад
Kandippaka unkalukku sukapprasavam aka kamachi I vendukire n
@blessthesoul3727
@blessthesoul3727 3 года назад
Amman kaila vittuduma🙏
@sankarsaran49
@sankarsaran49 3 года назад
Antha moongilanai kamatchiye pirappal kavalai padatheerkal
@Kalpana-rb8er
@Kalpana-rb8er 2 месяца назад
அம்மா என்னுடைய கஷ்டத்துக்கு நீதான் அம்மா துணையா irukanum😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💔💔💔💔💔💯🫂 என்னுடைய ஆளுக்கு நல்ல புத்திய குடு அம்மா 😭😭 எங்க குடும்பத்துக்கு துணையா irukanum😭😭😭😭
@kalikumarkalikumar2165
@kalikumarkalikumar2165 3 года назад
Sujatha madam voice vera level.....😘
@ஏமாற்றமும்ஏக்கங்களும்
என் அன்னை தான் என்னை உலகில் பிறப்பித்தவள் தாயே துணை🙏
@sudhapriyat2703
@sudhapriyat2703 3 года назад
I'm naturally dancing when I hearing song ...my most fav song ❤️❤️❤️❤️
@ilovegod5040
@ilovegod5040 2 года назад
Enna 1ru English speech
@sambathkumar642
@sambathkumar642 2 года назад
Very very nic🥰👌👌👌
@Krishnan123Krishnan-xu4uw
@Krishnan123Krishnan-xu4uw 2 месяца назад
Amma thaaye ennaku oru kulanthai varam vendum Amma thaaye Samayapura thaayee... ....🎉🎉😢😢😢😢😢😢😢
@SekarSekar-gn6uf
@SekarSekar-gn6uf 3 года назад
குல தெய்வம். காமாட்சி அம்ம்ன் பாடல் அருமை
@kalaivani2146
@kalaivani2146 3 года назад
Uf% gr
@ilavarasiilavarasi40
@ilavarasiilavarasi40 3 года назад
@@kalaivani2146l
@alexAlex-tf7nl
@alexAlex-tf7nl 3 года назад
Zi
@மீனாட்சிபொண்ணு
என் பிறந்த வீட்டுக்குல தெய்வம் கம்பகாமாட்சி அம்மன் 🙏🙏🙏🙏🙏
@ragavuharisuthan507
@ragavuharisuthan507 3 года назад
🙏அம்மா அம்மா அம்மா🙏
@harishthivagar9248
@harishthivagar9248 8 месяцев назад
Om shakthi parashakthi🙏
@anandrajbalakrishnan9052
@anandrajbalakrishnan9052 2 года назад
Neena mam dance and sujatha mam voice vera level 👍👍👍👍👍
@priyasanmu27497
@priyasanmu27497 7 месяцев назад
Ilayraja sirku nandri solla varthaye illai❤ulagam ullavarai iyyavin pukazh nilaithu nirkum❤
@palaniyammalpalaniyammal4763
@palaniyammalpalaniyammal4763 3 года назад
Yannakku oru aankozhandai kodu Amma🙏🙏🌿🌿
@sathishpramila6425
@sathishpramila6425 2 года назад
நா இ ன்ன க் கி உயிர் டோ இருக்க நா எனக்கு என் அய்யனார் அப்பா தா காரனும் 🙏🙏🙏 l love you pa
@vettankikvettankik6239
@vettankikvettankik6239 3 года назад
Superb God adhuvum kamatchi Amman song
@saravanaganeshan-yz8kq
@saravanaganeshan-yz8kq 6 месяцев назад
அம்மா🙏🙏🙏
@RanjithKumar-xj2sm
@RanjithKumar-xj2sm 3 года назад
Sujatha mam voice Vera level😅😍
@rajeshkonar5087
@rajeshkonar5087 2 года назад
ganesangoodlocky
@kanagaramkumar2440
@kanagaramkumar2440 Год назад
Anakku alla problem thiranum om sakthi samayapuram Amma🙏🙏
@prasannasadakelum1501
@prasannasadakelum1501 3 года назад
Enna petha amma..... Muthumariyamma Enaku piditha padal.
@monimnkd3616
@monimnkd3616 Год назад
அனைவருக்கும் நல்லது பண்றே. என்னை உனக்கு தெரிய வில்லையே அம்மா.
@dhanabalperiasamy1490
@dhanabalperiasamy1490 3 года назад
கண் அழகு சிரிப்பு பேரழகு
@poovarasanmuthu6574
@poovarasanmuthu6574 Год назад
22.06.2023 3.00pm. .. chennai Central to arakkonam train ....avlo azhagu kekkaum pothu and vedio also cute.... சந்தோசம் மா இருக்கு ...
@chithraam3043
@chithraam3043 Год назад
Sujatha amma voice 💥💥💥
@anamikasivani2557
@anamikasivani2557 2 года назад
Vra level sng heroine alagu crcta amancituthu amman ponu alagu
@sakthimahesh7103
@sakthimahesh7103 3 года назад
Intha padal katkum poothu Udabelam slirkirathu OM SAKTHI AMMAVA SARANAM AMMA
@kumar-tc6tm
@kumar-tc6tm 3 года назад
Enakku Rompa pudicha song
@kumar-tc6tm
@kumar-tc6tm 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Далее
Fake Referee Whistle Moments 😅
00:38
Просмотров 4,9 млн
GUF - Остров
3:52
Просмотров 170 тыс.
ROSÉ & Bruno Mars - APT. (Letra/Lyrics)
2:50
Просмотров 84 тыс.