Тёмный
No video :(

Kambalipoochi - கம்பளிபூச்சி - Award Winning Tamil Short Film 4k | Indhuja | Jenson Singarajah 

Filmbery Media
Подписаться 106 тыс.
Просмотров 1,4 млн
50% 1

Some incidents can change your life forever and for the ones around you. #Kamabalipoochi is the story of a young woman’s struggle with a deeply set experience that cannot be reversed. The events that took place during her school years have travelled with her and still influence her in her adult life. A sexual predator that returns to her life in a different setting is forced to face the reality of his actions as she reminds him of the battles she’s fought within herself over the years.
Cast : #Indhuja & Ravi
Concept & Produced By : Jenson Singarajah
Directed By Bala
Executive Producer : Muralikrisha Malipatti
DOP : Jenson Singarajah
Music : Sundaramurthy KS
Editing : Bala
Sound effects Subbu Siva - Wav Studio
Art Director : Jeykumar Kumaran
Associate camera : Nijai
Asst directors : Abinanthan srineevasan Prabhu Jeyaram Sridhar Thangavel RKG Radhakrishnan
Muthu Karthik Murugan
Editor Report : Kavya Suresh
CG : Muthu
Animation : Sanjay kumar
Color : Dineth
Special Thanks to MK Mani Writer
/ indhuja_ravichandran
/ jenson_16
/ filmbery_
All Rights Reserved ©️ #Filmbery Media Ltd
Hope you guys enjoy the #shortfilm #kambalipoochi.

Опубликовано:

 

25 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@vnkpmjss5961
@vnkpmjss5961 4 года назад
தமிழகத்திற்கு தலைசிறந்த இயக்குனர் கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி. பேசக்கூடிய படமல்ல. உணரக்கூடிய பாடம். நன்றி.
@balajis7815
@balajis7815 4 года назад
Great msg
@okdorcom9481
@okdorcom9481 4 года назад
(பேசக்கூடிய படமல்ல, உணரக்கூடிய பாடம்). சிறந்த எழுத்தாற்றல்👍🏼🇲🇾
@vnkpmjss5961
@vnkpmjss5961 4 года назад
@@okdorcom9481 நன்றி
@vpselvasami
@vpselvasami 4 года назад
Real life film
@kumudhahappyannachi688
@kumudhahappyannachi688 4 года назад
@@vnkpmjss5961 unga number Bro please kindly
@pavithrapandi2918
@pavithrapandi2918 4 года назад
பெண்களின் சில வலிகள் விவரிக்க இயலாதவை.... உங்கள் குறும்படம் மனதை தொட்டுவிட்டது....
@gowthamk6088
@gowthamk6088 3 года назад
This is call karma
@krupanandhanpvk2960
@krupanandhanpvk2960 3 года назад
Yes
@balubalakumar6397
@balubalakumar6397 3 года назад
Ama
@haroonsaaji1181
@haroonsaaji1181 4 года назад
நான்கு நிமிட கவிதை.ஒரு மனிதனின் ஆளுமை விளங்க 2 மணிநேரம் தேவையில்லை.4 நிமிடம் போதுமானது.கம்பளிப் பூச்சி ஊரும் எல்லோர் மனதிலும்.
@sudhapandi8301
@sudhapandi8301 4 года назад
Nice movie
@okdorcom9481
@okdorcom9481 4 года назад
உங்கள் எழுத்தாற்றலும் காவியமே👍🏼🇲🇾
@shahramijhahbintkamarudeen3131
@shahramijhahbintkamarudeen3131 4 года назад
Well said
@haroonsaaji1181
@haroonsaaji1181 4 года назад
உங்களது விருப்புக்களுக்கும் என் கருத்து தொடர்பான பதிவுகளுக்கும் நன்றி உள்ளங்களே
@vnkpmjss5961
@vnkpmjss5961 4 года назад
ஆளுமை என்று திருத்தவும். நன்றி.
@balusubramanian5855
@balusubramanian5855 4 года назад
தாய், தந்தை, குரு பின் தெய்வம் என போற்றுதலுக்கானவரின் இழி செயல் அந்த குற்றவாளிகளின் தோல் உரித்துக்காட்டி உள்ளது. அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
@tamizhvendan6784
@tamizhvendan6784 4 года назад
குழந்தைகள் மீது செலுத்தப்படும் அடக்குமுறைகளில் முற்றிலும் ஒழிக்க வேண்டிய ஒன்று. நல்ல விழிப்புணர்வு குறும்படம். 💐💐💐💐💐💐
@duraisiva150
@duraisiva150 4 года назад
உங்களை போன்ற இயக்குனர்கள் தான் இன்று மற்றும் நாளைய தமிழ் சினிமாவிற்கு தேவை. மனாமார்ந்த வாழ்த்துக்கள்.
@antoniammalsusai642
@antoniammalsusai642 3 года назад
K
@vinothkumar-ms7vo
@vinothkumar-ms7vo 2 года назад
கண்கலங்கி விட்டது...இது போன்ற சமூக படிப்புக்கு salute....
@user-pi7wy8qd1b
@user-pi7wy8qd1b Месяц назад
Pattathai vittuta !
@srisakthimedia2160
@srisakthimedia2160 4 года назад
டீம்மில்உள்ள அனைவருக்கும் வணக்கம்.இந்தகதை.ஒரு வாசகமாகஇருந்தாலும் திருவாசகமான சிறந்தபதிவு,டீம்மில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துகள்,நன்றி!
@VallivilaiTalkies
@VallivilaiTalkies 3 года назад
இன்றைய இந்தியாவுக்கு தேவையான தரமான குறும்படம் ... வாழ்த்துக்கள் team...அறியாத வயதில் ஏற்பட்டும் மன வலி ....ஒவ்வொரு பெண்ணுக்குள்ளே இருக்கும் ஒரு மௌன மொழி 👌😍
@bluewhaleschoolofarts7286
@bluewhaleschoolofarts7286 4 года назад
Excellent. Very true. Child abuse is so painful to kids.
@sandrasaurus697
@sandrasaurus697 4 года назад
correct ! but people don't realize it . they think ones it's done children forget it but it is always in their heart as something tht they can never forget
@vimalab5476
@vimalab5476 3 года назад
sebastian hhhh
@karan.t1103
@karan.t1103 4 года назад
4:27 nerathula evalo periya message sonna director ku oru salute...BGM... Goosebumps.... Nice short film...
@dhanalakshmis6182
@dhanalakshmis6182 4 года назад
The team proves their talent effectively within 4 mins...hats off to them....good luck
@armimas
@armimas 4 года назад
அனைத்து பாடசாலைகளிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு காட்சிப்படுத்த வேண்டிய வீடியோ
@mukunthsrinivas
@mukunthsrinivas 3 года назад
தமிழக அரசு செயல்படுமா???? ஆளும் கட்சி அமைச்சர்கள் இளம் பெண்களுக்கு வேறு உதவி என்று கேட்டால் பிள்ளை வரம் கொடுப்பது, பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அமைச்சர்கள் மற்றும் எதிர் கட்சி ஆளுமைகள் பெண்களை கதற வைத்தது.... இதில் எங்கிருந்து ‌பெண்கள் தமிழகத்தில் பாதுகாக்கப்படுவார்கள்.....
@nradhika7302
@nradhika7302 4 года назад
I am sure once this film end all the hands will automatically scrollled down to check the comments to get the feel of how others ... I am the one among ... Its true when it comes under girls we have to fce all the negative vibes to safe ourself extremely... I know they have not told to anyone ... Its very hard to forget and to see that person again even in childhooddays ... The film made me cry and felt very bad about those people why they need this from childrens...
@tthalaivaa3828
@tthalaivaa3828 3 года назад
நல்ல சிந்தனை உன்மயை உடைத்து எரிந்த இயக்குனர் இதயத்தை வருடிய இசையமைப்பாளர் கண்களை சிமிட்டாமள் காட்சி விருந்து படைத்த ஒளிப்பதிவாளர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.....வாழ்த்துக்கள் பல....
@akbarali-pm7jm
@akbarali-pm7jm 4 года назад
நன்றி மட்டுமே சொல்ல தோன்றியது கதையாசிரியர்க்கு
@saranyab473
@saranyab473 4 года назад
My heartly wishes to the director for directing this story.
@apoorvasamymichale558
@apoorvasamymichale558 4 года назад
Hii
@sssbznzn
@sssbznzn 3 года назад
Beautiful irukinga
@saranyab473
@saranyab473 3 года назад
@@sssbznzn tq
@sssbznzn
@sssbznzn 3 года назад
@@saranyab473 ninga single ah
@sathiyamoorthymani8838
@sathiyamoorthymani8838 4 года назад
3 மணி நேரம் படம் பார்த்த திருப்தி 👌👌👌👌
@SenthilKumar-cq7cf
@SenthilKumar-cq7cf 4 года назад
No words to explain my inner fear, after watching this film. I m also a father of baby girl. Hats off guys..
@rajashreevenkatesh9145
@rajashreevenkatesh9145 4 года назад
Unga kutty papaku good touch bad touch kooda no solla kathukudunga anna and loud Katha solli kudunga neraya ponnunga andha situation bad nu thetinjum Enna react pannum dhan irukanga confusion oda bayathoda face panranga Vaya kooda therakama😢 Dhairiyamana little angel valarka vazhthukal 🤗
@SenthilKumar-cq7cf
@SenthilKumar-cq7cf 4 года назад
Thanks for ur suggestions, I'll teach my daughter.. thank you rajashree..
@kumudhahappyannachi688
@kumudhahappyannachi688 4 года назад
@@SenthilKumar-cq7cf unga number Bro
@SenthilKumar-cq7cf
@SenthilKumar-cq7cf 4 года назад
9944287211
@karthikeyan1847
@karthikeyan1847 4 года назад
எவ்வளவு பெரிய வக்கிரமமான விஷயத்தை எந்த கோணத்தோடு யோசித்து எவ்வளவு நாசூக்காக அதுவும் 4 நிமிடங்களில் ..மிக சிறப்பு. அனைவரின் நன்மதிப்பையும் பெறக்கூடியது. வாழ்க வளமுடன் கம்பளிபூச்சியை நசுக்கியதற்கு
@karunanithiselvaraj9951
@karunanithiselvaraj9951 4 года назад
நல்ல ஆக்கம் ஒரு கணம் அவரவரை சுயபரிசோதனை செய்ய வைக்கிறது படம். நாம் நல்லவரா ? கெட்டவரா? என்று வாழ்த்துகள் இயக்குனர்க்கு.
@lakshmiramasamy9542
@lakshmiramasamy9542 4 года назад
ஒவ்வொரு தொடுதலும் கம்பளிப்பூச்சி 🐛 ஊர்ர மாரி தா இருக்கும்... Apt taa na Title... 👌👌
@neethiselvarajsamuel4969
@neethiselvarajsamuel4969 4 года назад
உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியள்ளீர்கள் - வாழ்த்துக்கள் - இது போன்ற பயனுள்ள குறும்படங்கள் நிறைய வெளியிடுங்கள் நன்றி
@ashokmudaliar311
@ashokmudaliar311 4 года назад
உண்மை இது மாதிரி நிறைய நடந்து இருக்கு சில ஆசிரியர் செய்யும் தவறால் பல ஆசிரியர்க்கு கேட்ட பெயர் .. வாழ்க தமிழ்
@kaviyaharsha7535
@kaviyaharsha7535 3 года назад
Romba alazhana varthai .......oru soll mudithathu kadhai👏👏👏👏👏very nice...
@samuelprincesudhakar7772
@samuelprincesudhakar7772 4 года назад
We are living in the world which never sees the heart. A bold attempt.. hattsoff director
@sumathymohan7336
@sumathymohan7336 4 года назад
Yes many little girls had to go through this silently.
@rajamanickamg6022
@rajamanickamg6022 3 года назад
இப்படிபட்ட செயலில் ஈடுபட்ட ஒவ்வொருவருக்கும் உணர்த்தும் பாடம் ! இக் குறும்படம்! 👏👏👏👌👌👌
@AlaikalStudios
@AlaikalStudios 4 года назад
Much needed awareness short film. This happens too much in our society but no one really dares to bring it up. So kudos to the entire team for this and keep it up ;)
@duraidurai3622
@duraidurai3622 4 года назад
இன்னும் சிறப்பான படைப்புகள் வழங்கப்படட்டும்.🌹💐💮🌺🌸🌺😎
@anandhselvaraj885
@anandhselvaraj885 4 года назад
உண்மை. என் தோழிகளுக்கும் நடந்த நிகழ்வு..சில வன்மம் பிடித்தஆசிரியர்களால்😥😥😥😥😥
@saraswathyb2078
@saraswathyb2078 2 года назад
இது மாதிரியான படங்கள் தான் சமுதாயத்துக்கு தேவை.... சிறப்பான கருத்து.. 💐💐
@karthikpaulraj627
@karthikpaulraj627 4 года назад
i have already seen this short film reposted yesterday..best short film congo to the team
@aathmaaaathmaa6038
@aathmaaaathmaa6038 4 года назад
Great. 4.27 minutes le ivlavu Periya message society Ku society Ku sollirukenge.
@Fb-vs3sz
@Fb-vs3sz 3 года назад
Her expression amazingly showed her pain...
@kalpssathish2522
@kalpssathish2522 4 года назад
Super super super supero super. . Romba neat ah No bad r vulgar words r no vulgar clips, Through only the girl expressions ND speech u nailed the 4 mints. 👏👏👏👏👏👏👏👏👏
@ChemistryTamil
@ChemistryTamil 4 года назад
very nice concept, in 5 minutes you have accomplished your task, hats off
@Apsa97
@Apsa97 4 года назад
Great work and congratulations to the entire team of this shortfilm... 99% of woman and girl child must have been gone through this kind of situation once in their lifetime...at that age we clearly doesn't know anything what was all that about but we feel it painful and scared at the same time..eppotha theriyuthu athu veripudicha naayinge apdi.. Brilliant work to create awareness among parents and teens as well.
@rselvarajaramasamy7218
@rselvarajaramasamy7218 4 года назад
நச்சுனு ஒரு நெத்தியடீ, அருமை நண்பா.
@rajeesh70
@rajeesh70 4 года назад
சிறிய நேரத்தில் மிகப்பெரிய செய்தி. அருமை.
@sathyamithran2030
@sathyamithran2030 4 года назад
I have seen this short film already.. super concept..
@ajithspeaks5061
@ajithspeaks5061 4 года назад
Ooo !!! Wowwww !!!!! It happens to male children too!! Just a mention❤️
@minimol2397
@minimol2397 4 года назад
Nejammave neraya girls inda mathiri oru problem face panni dhan varanga idha azhaga sollirukinga very good
@amruthamureekkal8139
@amruthamureekkal8139 4 года назад
I'm sure there'll be a lot of girls like me who can relate to such kind of situations.. All we wanted then was somebody to trust or believe whatever v said, yah including our parents too.... Let's be a good parents for our kids atleast :)
@UnKnown-nr4nb
@UnKnown-nr4nb 4 года назад
😢😢😢
@outofarts6100
@outofarts6100 4 года назад
Amrutha Mureekkal true sis
@juveriyahalima6965
@juveriyahalima6965 4 года назад
True sis...
@deekshakthi9061
@deekshakthi9061 4 года назад
😭😭😭😭😭😭😭
@apoorvasamymichale558
@apoorvasamymichale558 4 года назад
Hii
@nithilakrishna4858
@nithilakrishna4858 4 года назад
Story of the heading is extraordinary
@allinallsureshlinga5371
@allinallsureshlinga5371 4 года назад
அருமையான, உண்மையான படம் மிக சிறப்பு நன்றி
@johnrock5519
@johnrock5519 4 года назад
Kambalipuchi. Verum kathai alla Naangunimidam Naalayiram managgalin unarvugal. Vaazlthikkal Sathanaiyalargalukku
@uthayamr
@uthayamr 4 года назад
I agree with you
@uthayamr
@uthayamr 4 года назад
Good comments.
@estherlife27
@estherlife27 4 года назад
Thank you for filming the silent cry of so many women. Millions can attest to the numerous sexual misdemeanors that shatter one's childhood. Unfortunately, these perpetrators go free with zero remorse or any conviction whatsoever.
@erasmosealoysius5485
@erasmosealoysius5485 4 года назад
This is the one of the positive sign of the social media, where in we can express ourselves and prevent from such acts... and teach our kids to react on such incidents..
@sudhakarnatarajan427
@sudhakarnatarajan427 4 года назад
Semma movie, cast, lighting, cinematography, writing desk work, editing all good. Highly potential director.
@kavithasivakumar7661
@kavithasivakumar7661 4 года назад
குழந்தைகளை தான் குழந்தை தான் என்பதை மறக்க செய்து விடாதீர்கள்.அது குழந்தை என்பதை நீங்களும் மறந்து விடாதீர்கள் என்று உணர்த்திய இயக்குனர் கு நன்றி
@friendsteamproduction823
@friendsteamproduction823 Год назад
மிகவும் அருமையான பதிவு... சமூகத்திற்கு புரியும்படி ... 4 நிமிடங்களில் ... பலருக்கு உரைக்கும் விதத்தில்... நீங்கள் தலை சிறந்தது இயக்குநராக இருக்கின்றார்கள்... உங்களுக்கும் உங்கள் குழுவுக்கு எங்கள் Friends Team Production RU-vid channel -ளின் மனமார்ந்த நன்றிகள்..
@hanishs8201
@hanishs8201 4 года назад
Hats off to the director as well as the music director, particularly in the last sound of moving கம்பளி பூச்சி. Can't explain the pain than this movie. You can win director
@cosmic_clue
@cosmic_clue 4 года назад
Such elegant potrayal of harsh reality! Loved it 👍
@tmrlingam
@tmrlingam 16 дней назад
this is the film, this is the direction and he is the director...🎊 🎊 congratulations and hats off to you Sir Mr.Bala
@thendralarasi4825
@thendralarasi4825 2 года назад
எழுமையான எதர்தமான புரிதல் சூப்பர்
@ali050786
@ali050786 4 года назад
It just took 5 minutes to make us cry. Brilliantly done.
@stressbuster293
@stressbuster293 4 года назад
Amazing ..mind blowing..no words to describe..
@haripriya4473
@haripriya4473 4 года назад
The so called... SHORT AND SWEET👍👏👏👏hats off to all ppl fr such thinking and work behind this short film.. 👌👌👌
@Sivad99783
@Sivad99783 3 года назад
நல்லா இருக்குய்யா... அட நல்லாத்தான்யா இருக்கு... குழந்தைகளையையாவது ஏதிர்காலத்துக்கு மிச்சம் வைங்கடான்னு... ரொம்ப நல்லா இருக்குய்யா..
@zakihaniffa3020
@zakihaniffa3020 4 года назад
Just how many times we went through similar situations and couldn't talk abt it openly. It took us long enough to understand its not us who should be ashamed
@deepakjohn6800
@deepakjohn6800 4 года назад
Thumbnail vere level... Should had been Movie poster... Seen this earlier but with a different thumbnail I guess...great job bro who ever done it....it is the first impression and it was the best...
@nilaxannila9792
@nilaxannila9792 2 года назад
உண்மையிலேயே சட்டப்படி இருக்கு, இது மாதிரி நிறைய குறும்படங்கள் தயாரியுங்கள்.😍😍😍😍😍 ^^^>>> உங்கள் தமிழீழ ரசிகர்கள்
@Akalya17TNPSC
@Akalya17TNPSC 3 года назад
இந்த கொடூரம் பள்ளியில் மட்டும் நடைபெறவில்லை பல இடங்களில் நடைபெறுகிறது... சிறு பிள்ளையில் என்ன என்றே தெரியாமல் தவறான தொடுதல் என்பதை மட்டும் உணர வைத்து எங்களை ஆழ்ந்த மன இறுக்கத்திற்கு ஆளாக்கி விடுகின்றனர்... வெளியிலே கூறினால் எங்களை தப்பாக பார்ப்பார்களோ என்ற பயம் ஒவ்வொரு குழந்தைக்கும் இருக்கும் அது நாங்கள் வளர்ந்து பருவம் அடைந்தாலும் மாறுவதே இல்லை 😔😔😔 அனைத்து பெண்களின் சார்பாக எனது பதிவு...
@poojapalaniappan33823
@poojapalaniappan33823 4 года назад
This is the great script, 4 minutes so valuable
@nishachandran8972
@nishachandran8972 4 года назад
Really awesome short film. Much needed awareness.
@alamelumangai9301
@alamelumangai9301 4 года назад
Great direction... Hats off to the team. Ippadi ellam eduthaalum pengalai torture panradhu nothing has reduced.
@AnandRaj-nr5hh
@AnandRaj-nr5hh 4 года назад
மன ஓட்டங்களை சில நிமிடங்கள் நிறுத்திய சித்திரம் வாழ்த்துக்கள்
@merunalinireddy2959
@merunalinireddy2959 4 года назад
Excellent simple and neat words it less but we can feel realize to see u r presentation
@karthiyayaninagendiran8756
@karthiyayaninagendiran8756 4 года назад
Bravo to the team , i've no idea how you people can come across of this title & the 4min contain! Short and nice! Its good if the message delivered to some maroons. I'm still thinking those 246 people who dislike this must be the hater of this team. You guys will grow more :) "Some incidents can change your life forever" "An untold stories by every women"
@mohankumar-gt9hp
@mohankumar-gt9hp Год назад
Hi sis,i don't know why the actress said silently without affecting his image in group but he silently left the place without no reason it seems women is wrong
@virginiekichenaradj2589
@virginiekichenaradj2589 4 года назад
5 minits la ippadi oru kurumbadam superrrr . thavaraaga maanavigalidam nadakum aasiriyargaluku intha padam antha maathiri thavaraaga nadakkum aasiriyarai maatrum marunthu padam .kandippaa thappaana ennathoodu irukkum aasiriyargal intha kurum padam paarthaal nichayam thiruntha niraya vaaipugala irukku vaazhuthukkal ungal kurum padathirku 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@kaviskavi9766
@kaviskavi9766 4 года назад
மக்களக்கு மிகவும் அவசியமான ஒர் அற்புதமான படைப்பு 4 நிமிடத்தில் எல்லோருக்கும் புரிகின்ற விதத்திலும் மிக மிக நாகரிகமாகவும் அதே இடத்தில் தப்பு பண்றவங்களுக்கு நல்ஸ சாட்டையடியாகவும் சொன்ன கதைக் கரு அருமை இயக்குனருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏👏
@sammundeswaryaru6122
@sammundeswaryaru6122 4 года назад
I didnt expect this kind of story it will be..Beyond expectation
@andril0019
@andril0019 4 года назад
Almost every girl child must have faced this! Am I right?
@sudhasudhagar7570
@sudhasudhagar7570 4 года назад
S true
@remab8823
@remab8823 4 года назад
Yes
@ramyan9498
@ramyan9498 4 года назад
Yes
@reenalogu5119
@reenalogu5119 4 года назад
Yes
@sjaya1775
@sjaya1775 4 года назад
Not even a single girl escaped from this. 😪
@chottulk2816
@chottulk2816 4 года назад
Heart touching shortfilm .let us hope this film may change at least some bad people.hatsoff
@joseransi9462
@joseransi9462 4 года назад
பெண்கள் கடந்து வந்த பாதையின் வலி சரி செய்ய முடியாதது.. உரியவரிடம் அன்றி, மிகைப்படுத்தப்பட்ட எந்த உணர்வும் அருவருப்பானது... இமை சுருங்கி, முகம் சுழிக்கும் இத்தகைய செயலை கடக்காமல் இங்கு எவரும் இல்லை... வலிகளோடு!... வாழ்த்துக்கள்...
@varshajithin657
@varshajithin657 4 года назад
ഒരു രക്ഷയും ഇല്ല സംഭവം കളർ ആയ്ട്ട് ഉണ്ട്
@athilakshmi9831
@athilakshmi9831 4 года назад
Hats off Director..
@rsurya7414
@rsurya7414 3 года назад
Indhuja performance good, Dop Jenson and Music added more value to the film, Director Bala concept super well said within a less time congrats team
@nambibabu8418
@nambibabu8418 4 года назад
அழுத்தமான கருத்தாக்கம். இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
@sangeethai
@sangeethai 4 года назад
the stigma and shame around victims of child and sexual abuse MUST end. Covering one's eyes accomplishes nothing except protecting the predators and further the harm done to victims. Sometimes society must be made to feel uncomfortable for positive change to happen. The public must not only be aware that this is happening, but also must be willing to speak about the problem for these disgusting people to be held accountable.
@Veg3Ragu
@Veg3Ragu 4 года назад
வார்த்தைகள் இல்லை சொல்வதற்கு, நல்ல குறும்படம், வாழ்த்துக்கள் 💐💐💐 மேலும் நல்ல கருத்தினை பதிக்க...
@bkiran63
@bkiran63 4 года назад
What a wonderful message to all teachers of this world... Atleast after this I hope none of them will behave like this.....Speaking as a Father of three Girls.. Praise God all my kids are home schooling.....
7 месяцев назад
The title is intriguing, and when I watched this short film, I thought how apt a title! A misplaced touch can make the victim feel like a kambalipoochi is running on her. Its aftereffects are even worse. For the rest of her life, she carries this burden within her. Director Bala seems to tackle subjects that are rarely spoken about and kept under cover. There should be more like him. Also, he has a knack for telling a tale in minutes. Congratulations to the team. I love the actors, especially the female cast.
@jananirajesh1925
@jananirajesh1925 4 года назад
Nowadays we are in a position of suspecting everyone who are talking joyfully with our kids.
@sandhya1290
@sandhya1290 4 года назад
Janani Rajesh 💯
@johnclementdanielborra915
@johnclementdanielborra915 4 года назад
Yes because of certain idiots
@shazny0921
@shazny0921 4 года назад
Used maximum out of 4 mins 27 seconds ... 🔥🔥🔥🔥 totally lit
@nirmalagracymahadevan75
@nirmalagracymahadevan75 4 года назад
Heart touching message. Wonderful expression .Few drops of tear came after watching this short movie..
@deekshaandal8323
@deekshaandal8323 4 года назад
Superbbb ..intha maathiri teachers Ku nalla paadam intha padam.
@nierubannrrx7735
@nierubannrrx7735 4 года назад
Sema script ❤️💫Congratulations to the entire team 👏
@Canidon
@Canidon 3 года назад
The bitter truth about this video is, most girls have gone through this in their life, one way or another.. Almost every females are taken advantage in some way
@prakasham2458
@prakasham2458 3 года назад
how can u change a society in four minutes... hats off for the creator...
@hemamaliniarunachalam5141
@hemamaliniarunachalam5141 3 года назад
In 5 minutes nice visual. Welcome such shor films. Kambalipoochi title super
@ponselvipons1025
@ponselvipons1025 4 года назад
Almost every girl childs cross this lesson 😞😞😞😞
@ponselvipons1025
@ponselvipons1025 4 года назад
But now 10th lessons speak about that ... 90'S childhood itha pathi yarum Share panna matanga ... Bcz bayapaduvanga ...
@appludupluclicks2802
@appludupluclicks2802 4 года назад
s.... v really fear to share these things to our mom...
@selvarani_philomine
@selvarani_philomine 4 года назад
😥😥
@dhaarutamili3481
@dhaarutamili3481 4 года назад
Absoultely correct
@dumeelshot9421
@dumeelshot9421 4 года назад
True
@kavithagunasekaran1094
@kavithagunasekaran1094 4 года назад
Me too faced this problem in our relation in childhood were i can't say to my parents also i cry a lot .
@karthikgovindasamy4033
@karthikgovindasamy4033 4 года назад
I thought what you gonna show me in less 5 minutes with all your first and last titles may use another 30 sec., nailed it man! hearty congrats
@yassararafath.5375
@yassararafath.5375 3 года назад
ஒருவர் மீது ஒருவருக்கு ஈர்ப்பு வருவதே இறைவனின் படைப்பு. ஆனால் பார்க்கும் பெண்களை அனைவரையும் அல்லது ஆண்கள் அனைவரையும் தவறாக பார்ப்பவர்களின் வளர்ப்பென்பது மிகவும் கேவலமானது.
@knowthaju9563
@knowthaju9563 4 года назад
Such a wonderful short film. It conveys a great message to those girls who are afraid to speak against the men's harassments. Congratulations team. You've done a great work
@satishm4635
@satishm4635 4 года назад
Not only girls even boy child is also victim of such people
@superman-ho9cg
@superman-ho9cg 4 года назад
😂😂😂😂😂
@al2636
@al2636 4 года назад
😂😂😂😅
@al2636
@al2636 4 года назад
@@seercreators716 😂😂🤣🤣🤣🤣
@selfiepulla3853
@selfiepulla3853 4 года назад
@@superman-ho9cg Fuck you asshole
@varalakshmivasudevan3296
@varalakshmivasudevan3296 4 года назад
Idhil pen kuzhandhaigal dhaan 95% baadhikka padugiraargal.
@kamalakannanp5383
@kamalakannanp5383 3 года назад
Chinnatha irundhalum nach story. Idhu short film. No over acting,under acting.perfect act
@kanchanamathivanan2395
@kanchanamathivanan2395 4 года назад
Awesome. Beautiful ly explained. Hw female children are affected in her childhood days by different human animals. This is a lesson to all gents. Atleast watching this 50 percent off them changes it's great.
@angelielohim6147
@angelielohim6147 4 года назад
Such monsters won’t change. It’s a disease. The adult should take better care and when the child inform the truth they should support not ignore because the person often time family members or known person.
@kanchanamathivanan2395
@kanchanamathivanan2395 4 года назад
@@angelielohim6147 it's true mam
@lehnasri3574
@lehnasri3574 4 года назад
I had watched this story few months back....but y it shows just 5 days?....its freaking me out
@arjundiwakar
@arjundiwakar 4 года назад
I remember seeing this short film sometime back too. Think it's a repost.
@rajalakshmi2509
@rajalakshmi2509 4 года назад
It got deleted i think. And reposted t back
@artfoodtravellife1404
@artfoodtravellife1404 4 года назад
Definitely repost. I've seen too.
Далее
Amma | Balu Mahendra Kadai Neram | Small Story Film HD
22:34